வெறும் 10,000-ல, இந்த நாட்டுல சுத்தலாம் போல | Day 3 | Azerbaijan | Tamil Trekker

Поділитися
Вставка
  • Опубліковано 1 лис 2022
  • #azerbaijan #tamiltrekker #foodreview #travel
    Hey guys! Welcome to yet another adventurous travel vlog! Today's video shares my experience of Azerbaijan's hidden paradise in Gabala.
    I took a morning bus ride from Baku to reach the beautiful hillside. Part 1 of this journey shares a perfect to Gabala if you're considering visiting this place.
    Watch the full travel vlog and learn everything you know to make a trip to Gabala.
    ********************
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
    ​********************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Uzbekistan - bit.ly/3lFHHBJ
    Dubai - bit.ly/3xpe6i8
    Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
    Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
    Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
    Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
    Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
    Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
    Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
    Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
    Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
    North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
    Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
    Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ​********************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ​********************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
    Follow us on Social Media:
    FB - ttps:// tamiltrekkerYT/
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekker.com/
    Patreon: / tamiltrekker
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    ​********************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​********************

КОМЕНТАРІ • 399

  • @subbaiyanthangavel5140
    @subbaiyanthangavel5140 Рік тому +23

    புவனி என் மகன் வயது உனக்கு உன்னை பார்க்கையில் இறக்கை உதறிட்டு ஏகாந்தமா எங்கும் பறக்கும் பறவையை பார்ப்பது போல் ஒரு உணர்வு...வாழ்க வளமுடன்

  • @user-jj2nu4qk1y
    @user-jj2nu4qk1y Рік тому +3

    உலகம் சுற்றும் வாலிபன் வணக்கம். உங்கள் பயண தகவலுக்கு ஓம் நமச்சிவாய 💚

  • @Krishna94824
    @Krishna94824 Рік тому +46

    உங்களால் நாங்களும் அஜர்பைஜான் சுத்திபார்க்கிறோம் சகோ 🥰😍👌

  • @kpothikpothikpothikpothi9823
    @kpothikpothikpothikpothi9823 Рік тому +281

    என்னை விட தீவிர மான புவனி அண்னா.. ரசிகன் இந்த உலகத்துல கிடையாது 😍 அண்ணா வீடியோ போட்டாச்சி எல்லாரும் பட்டாசு 🕺🕺🕺வெடித்து குடும்பத்தோடு கொண்டாடுங்க

  • @MrsundararajanKing
    @MrsundararajanKing Рік тому +36

    உலகம் சுற்றும் வாலிபன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @salihualam
    @salihualam Рік тому +5

    Love that yasar. யாருன்னு தெரியாம football match பார்க்க கூட்டிட்டு போறார் ! யாதும் ஊரே யாவரும் கேளிர்.

  • @avkastudio6791
    @avkastudio6791 Рік тому +2

    நான் குலசேகரபட்டினம் திரைப்படத்தின் இயக்குனர் ஆழ்வான் சூப்பர் சார் வாழ்த்துக்கள்

  • @KarthiKeyan-xk2lh
    @KarthiKeyan-xk2lh Рік тому +60

    உலகை சுற்றி வரும் அண்ணன் புவனி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @taniak9215
    @taniak9215 Рік тому +10

    எங்கு கூரும்போதும் இந்தியா தமிழன் னு கெத்தா சொல்லுங்க பிரதர், தமிழ் நமது அடையாளம்

  • @ganeshprabhun6825
    @ganeshprabhun6825 Рік тому +10

    புவனி மூலம் உலகத்தை சுற்றி பார்க்கிறோம் வாழ்த்துக்கள் புவனி

  • @nspdineshs
    @nspdineshs Рік тому +1

    நன்றி சகோ நானும் பிப்ரவரி போயிருந்தேன் கம்பணி வேலயாக நான் தங்கியிருந்த இடம் Baku city winter session very cool

  • @devilhari6873
    @devilhari6873 Рік тому +9

    அண்ணா நீங்க இப்ப மாறிய எப்பவும் உனக்கு புடிச்ச மாதிரி life ah enjoy பண்ணு bro🤩
    Keep smile always na💝💫

  • @kpothikpothikpothikpothi9823
    @kpothikpothikpothikpothi9823 Рік тому +7

    புவனி அண்னா உங்க வீடியோவுக்கா நான் ரொம்ப நேரம் வெயிட் பண்னேன்.. ரொம்ப நன்றி அண்னா 🥰

  • @anishanishkumar5220
    @anishanishkumar5220 Рік тому +28

    💥Tamil Nadu 💥Proud of you Anna 🥰

  • @narayanannarayanan6487
    @narayanannarayanan6487 Рік тому +2

    கலக்குறீங்க பிரதர் எங்களுக்கு எக்கமா இருக்கு பாக்குறப்போ செம்ம மாஸ்

  • @vijayb9459
    @vijayb9459 Рік тому +3

    நீங்கள் வெற்றி பெற வேண்டும்... All u r goals

  • @Munuswamy.G
    @Munuswamy.G Рік тому +2

    காத்திருக்கிறேன் இந்த நாட்டின் அழகை ரசிக்க. நன்றி புவனி.

  • @sanjivirayan889
    @sanjivirayan889 Рік тому +1

    சூப்பர் நண்பா வாழ்தால் உங்களை போல் வாழனும்..

  • @manojmano4578
    @manojmano4578 Рік тому +2

    பேருந்து நிலையம் நம்ம ஊரு விமான நிலையம் மாதிரி இருக்கு

  • @ramkumaros3650
    @ramkumaros3650 Рік тому +15

    வாழ்த்துகள் அண்ணா 🇮🇳💐

  • @vetriselvan7164
    @vetriselvan7164 Рік тому

    அருமை சாகோ மென்மேலும் வளர வாழ்த்துகள் நண்பா எங்கு சென்றாலும் பத்திரம்

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv Рік тому

    Very beautiful. Explore the world. Thank you for the video. God bless you.

  • @murugaiyan6750
    @murugaiyan6750 Рік тому +2

    💕அப்படியே போவோம் எங்கியாவது😉

  • @pp.anbalagan
    @pp.anbalagan Рік тому +4

    Great job bro 👌love from Cambodia

  • @chandrupavi3379
    @chandrupavi3379 Рік тому +1

    Super bro semma chill climate beautiful place enjoy bro 🥰💖

  • @PhilBoss7
    @PhilBoss7 Рік тому +2

    Hi Ji,Keep rocking....stay safe...Wishes from Malaysia

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Рік тому +1

    Excellent volgs journey interest vedio 😀 congratulations

  • @maharajanyoucanwin4678
    @maharajanyoucanwin4678 Рік тому +1

    வாழ்த்துகள் அண்ணா
    கலக்குறிங்க

  • @rajasekar1209
    @rajasekar1209 Рік тому

    அருமையான பதிவு அண்ணா 🥰♥️

  • @anbumalargale9230
    @anbumalargale9230 Рік тому

    Adventurous Young man .
    Wish you All Success 👍

  • @Amarnath-hc9ub
    @Amarnath-hc9ub Рік тому +5

    You are taking challenging tours , anybody would hesitate. Language barrier. Extreme climatic conditions. Major
    food issues. You are really a great traveller. Hatsoff to you brother.

  • @yourtravelmate7546
    @yourtravelmate7546 Рік тому

    Last year poi erunthen bro super ❤❤❤

  • @prasanthprasanth5444
    @prasanthprasanth5444 Рік тому +1

    Super buvani அண்ணா 🥰🥰🥰😍😍🤗🤗🤗 be safe

  • @bobsz197
    @bobsz197 Рік тому +3

    உலகம் சுற்றும் வாலிபன் எங்கள் புவனி

  • @jagajagadhees7431
    @jagajagadhees7431 Рік тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா!

  • @Tony-Spain
    @Tony-Spain Рік тому +1

    I am A daily Viwer of your videos Bhuvani ....
    You are Great.

  • @arulselvan5147
    @arulselvan5147 Рік тому +3

    🔥🔥🔥வருங்கால சுற்றுலா துறை அமைச்சர் 🔥🔥🔥

    • @jayaprakashk25
      @jayaprakashk25 Рік тому

      Innamum ah da intha comment namukuthu pokama irukku🤣🏃🏽‍♂️

    • @kpothikpothikpothikpothi9823
      @kpothikpothikpothikpothi9823 Рік тому +1

      நீங்க தப்பா சொல்லுறிங்க ப்ரோ.. புவனி அண்னா வருங்கால பாரத பிரதமர் 🕺🕺🕺🔥🔥🔥

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r Рік тому +9

    💚💚💚💚 வாழ்த்துக்கள் புவனிதரன் வாழ்க வளமுடன் நலமுடன் 💚💚💚💚

  • @maryrani.a8992
    @maryrani.a8992 Рік тому +1

    Your name buvani. Means world. You are around the world. Keep going bro.

  • @asvinmithun593
    @asvinmithun593 Рік тому +1

    தஞ்சாவூர் அன்று
    ராஜேந்திர சோழன்...✨✨✨
    இன்று புவனி அண்ணா..✨✨✨

  • @anandarumugam4652
    @anandarumugam4652 11 місяців тому

    Good is any one sponsoring you to travel all the places and sharing the video 👍👍

  • @venkatet90
    @venkatet90 Рік тому

    City looks very good....

  • @Bhuvi360
    @Bhuvi360 Рік тому +1

    Nice bro, next month la erunthu,heavy Snow start aagidum💨💐

  • @yashirhussain606
    @yashirhussain606 Рік тому +1

    Full day waiting your video bro

  • @eugindennis3957
    @eugindennis3957 Рік тому

    உங்கள் காணொளிக்கு நன்றி எப்போது ரியோனியன் நாட்டுக்கு செல்ல போகிறீர்கள்

  • @saravananr3357
    @saravananr3357 Рік тому +1

    Recent unga channel ku addicted na ur great na

  • @JoshuaJo13
    @JoshuaJo13 Рік тому +1

    Addicted to your videos bro 🔥🔥🔥🔥🔥😀🎉

  • @rajasvr6774
    @rajasvr6774 Рік тому

    அருமை வாழ்த்துக்கள் 🌹🌷

  • @umadevivengattan8513
    @umadevivengattan8513 Рік тому

    Buvi wonderful video thambi

  • @AbdulSalam-jw7db
    @AbdulSalam-jw7db Рік тому +1

    Wilderness cooking channel azerbaijan la irukaaru… mudinja poi paarunga bro

  • @lankatravelvlogs4928
    @lankatravelvlogs4928 Рік тому +2

    அண்ணா 1millian subscribe congratulations

  • @nettmani
    @nettmani Рік тому +1

    congrats 1.1M

  • @user-yt7nh4zy2i
    @user-yt7nh4zy2i Рік тому +1

    சூப்பர் தம்பி

  • @syrax_surey914
    @syrax_surey914 Рік тому

    Congratulations for 1m fans 👏👏

  • @veluvelu2952
    @veluvelu2952 Рік тому +3

    உலகம் சுற்றும் வாலிபன் 👍

  • @malabarrestaurantqabala5925
    @malabarrestaurantqabala5925 Рік тому +1

    Good job bro 👍

  • @n.sasikumarn.sasikumar7952
    @n.sasikumarn.sasikumar7952 Рік тому

    அருமை நண்பா

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 Рік тому

    Thanks ur video
    All the best

  • @abdulnazeerfeelall
    @abdulnazeerfeelall Рік тому

    உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும்

  • @thush3748
    @thush3748 Рік тому +1

    Congratulations puvani tharani ellam suththi vanga👌👌👌👌👌👌💪💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏

  • @mafasmafas1122
    @mafasmafas1122 Рік тому +1

    bro கொஞ்சம் இன்னமும் பெரிசா போடுங்க வீடியோவே Pls ❤

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 Рік тому +1

    Super bro 👏🏻👏🏻👍🏻👍🏻

  • @rajeshmktg85
    @rajeshmktg85 Рік тому +1

    Sapadalinga sapadalinga காலைல இருந்து சொல்லும் போது sema kastama irunthuchi Bhuvani

  • @bhagimedia
    @bhagimedia Рік тому

    அருமை புவனி 👍

  • @prat._.hap..
    @prat._.hap.. Рік тому +2

    Avatar the way of water trailer bro!!! 💥🔥🔥💙

  • @vetri6821
    @vetri6821 Рік тому

    All the best excellent video very nice 👌🙏

  • @kanniyam2268
    @kanniyam2268 Рік тому +1

    👌🤝
    I have been Azerbaijan

  • @balujaya669
    @balujaya669 Рік тому

    Beautiful country video sir.congratulations sir.

  • @balachandars4721
    @balachandars4721 Рік тому +1

    God bless you bro

  • @kaalidoss4134
    @kaalidoss4134 Рік тому +10

    தஞ்சாவூர் ல இருந்து வீடியோ பார்க்கும் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள் 🎉🎈

  • @rishvlog24
    @rishvlog24 Рік тому

    Thx is not enough for your best video's bro

  • @akalyaasp1997
    @akalyaasp1997 Рік тому +5

    Sir, my son is 10yrs old in Chennai.. He is a big fan of ur videos.. He is enthu to know how ur appa give so much money to travel the world..

    • @Mrlocal-hi1iy
      @Mrlocal-hi1iy Рік тому +2

      Unfortunately he's dad dead 😭😭 he's spend own earnings

  • @rangankrangank3286
    @rangankrangank3286 Рік тому

    Super thambi super 👍💯

  • @ashwin.s3276
    @ashwin.s3276 Рік тому +6

    Bro las Vegas nightlife ponga bro🥺🥺🥺🥺

  • @gnanaprasad4439
    @gnanaprasad4439 Рік тому

    Nice trip bro

  • @prabu9194
    @prabu9194 Рік тому +1

    Super 👍👌

  • @premooty7690
    @premooty7690 Рік тому

    Super bro asome 🤩😍🤩

  • @hardrock5052
    @hardrock5052 Рік тому

    Good
    Thanks

  • @PravinRavi
    @PravinRavi Рік тому +1

    Big Fan of You Anna I'm Pravin from Sri Lanka. Please Oru Hi Sollunga 😍

  • @anushamanandhamamaippu1446
    @anushamanandhamamaippu1446 Рік тому

    Love from thanjavur

  • @appukuttysathish1732
    @appukuttysathish1732 Рік тому

    All the best bro good jop

  • @blackmembo5971
    @blackmembo5971 Рік тому +1

    Let's do it ❤️

  • @bharathan_
    @bharathan_ Рік тому +9

    1 Million Subscribers finally... I thought you would have got this months back.. Anyways really happy for you brother

  • @nagarajand7864
    @nagarajand7864 Рік тому +4

    1st view.. Ayya oru like a podunga..

  • @naresh2171
    @naresh2171 Рік тому

    Super Thala

  • @maharajansmrajan2111
    @maharajansmrajan2111 Рік тому

    வாழ்த்துக்கள் புவனி

  • @ganeshsonu827
    @ganeshsonu827 Рік тому

    Bro flight travel pannum pothu toilet poitu water use kadayatha
    Only disuu paper thana

  • @benjaminc6522
    @benjaminc6522 Рік тому +9

    So good Azerbaijan 👍👍nice Places

  • @rajeshre51
    @rajeshre51 Рік тому

    Super bro,😍😍😍

  • @vanakkamnemba213
    @vanakkamnemba213 Рік тому

    Super sir sema

  • @prabavathikesavan511
    @prabavathikesavan511 Рік тому

    Hi bhuvani anna 😊keep rocking

  • @abdulvahab.n.m.n.m7491
    @abdulvahab.n.m.n.m7491 Рік тому

    Nice.

  • @sarathsarasarathsara9279
    @sarathsarasarathsara9279 Рік тому

    Anna super 💞💞💕 na SRI Lanka 🇱🇰🇱🇰 ippo Qatarla super Anna ❤️❤️❤️

  • @seenivasagan8048
    @seenivasagan8048 Рік тому +1

    Wilderness cooking channel in azarbaijan lathan irukku....mudunja Anka visit pannunkaa

  • @manikandanm4274
    @manikandanm4274 Рік тому

    I'm put on the first like...

  • @rakshithavasundhra2223
    @rakshithavasundhra2223 Рік тому

    Super bor 👌👌👌

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 Рік тому

    Super 👌

  • @VasanthVasanth-pt4fz
    @VasanthVasanth-pt4fz Рік тому +4

    (1 M) 👍👍👍👍 தமிழ் ட்ரக்கர்,, so happy, புவணி அண்ணா....

  • @shanksshaki
    @shanksshaki Рік тому

    Mass anna,

  • @kan.1971.
    @kan.1971. Рік тому +5

    அவனி முழுவதும் பவனி வரும் புவனிக்கு வாழ்த்துக்கள்.