SHEKHAR IYER • மன்னிப்பு கேட்ட ராகுல் காந்தி • இனி தான் நேஷனல் ஹெரால்ட் வழக்கு இருக்கு •PGURUSTAMIL

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • #nationalheraldcase #rahulgandhi #soniagandhi #pgurustamil
    சிபிஐ யில் முக்கிய புள்ளிகள் பெயர்கள் வரலாம் - மூத்த பத்திரிகையாளர் திரு.சேகர் ஐயர் அவர்கள்.
    𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 to our 🅿🅶🆄🆁🆄🆂 TAMIL 🅲🅷🅰🅽🅽🅴🅻 - ow.ly/SsJV50OEVjq
    🅹🅾🅸🅽 this channel to get access to perks:
    / @pgurustamil
    🆁🅴🅵🅴🆁🅴🅽🅲🅴🆂:
    🅻🅸🅽🅺🆂:
    Sree Iyer's 𝗹𝗮𝘁𝗲𝘀𝘁 book 𝑾𝒉𝒐 𝑲𝒊𝒍𝒍𝒆𝒅 𝑺𝑺𝑹? Paperback is available at - amzn.to/3H4jfmF
    🅼🅾🅽🅴🆈 🆂🅴🆁🅸🅴🆂:
    Money Series Book 1 𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗺𝗼𝗻𝗲𝘆 𝘄𝗵𝗶𝘁𝗲? is available at - amzn.to/3hGXai1
    Money Series Book 2 𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗹𝘂𝘀𝘁 𝗿𝗲𝗱? is available at - amzn.to/2JUaNfR
    Money Series Book 3 𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗳𝘂𝘁𝘂𝗿𝗲 𝗯𝗿𝗶𝗴𝗵𝘁? Book 3 in Money Series is now available at - amzn.to/3fTmgZY
    𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗺𝗼𝗻𝗲𝘆 𝘄𝗵𝗶𝘁𝗲? Hindi version - amzn.to/3nRpQrX
    🅿🅰🆇 🅰🅼🅴🆁🅸🅲🅰🅽🅰 🆂🅴🆁🅸🅴🆂:
    Pax Americana Series Book 1 𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗦𝘁𝗮𝘁𝗲 𝗽𝘂𝗿𝗽𝗹𝗲? - amzn.to/3qVpYsn
    🅼🅾🆁🅴 🅻🅸🅽🅺🆂:
    Download 𝗣𝗚𝘂𝗿𝘂𝘀 𝗔𝗻𝗱𝗿𝗼𝗶𝗱 app - bit.ly/3hCRYvu
    🅳🅾🅽🅰🆃🅴 to PGurus - paypal.me/pgurus
    🅲🅾🅽🅽🅴🅲🆃 🆆🅸🆃🅷 🆄🆂:
    * 𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 to our channel - bit.ly/2CNevl8
    * 𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 to our 𝗯𝗮𝗰𝗸𝘂𝗽 channel - bit.ly/3nGmTew
    * Like us on 𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 - / pgurus1
    * Tweet us on 𝗧𝘄𝗶𝘁𝘁𝗲𝗿 - / pgurus1
    * Follow us on 𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 - / pgurus1
    * Follow us on 𝗞𝗼𝗼 - www.kooapp.com...
    * Join the 𝗧𝗲𝗹𝗲𝗴𝗿𝗮𝗺 channel to get latest from PGurus - t.me/pgurus1
    Now you can also listen to 𝗣𝗚𝘂𝗿𝘂𝘀 𝗼𝗻 𝗣𝗼𝗱𝗰𝗮𝘀𝘁𝘀
    * 𝗔𝗽𝗽𝗹𝗲 - apple.co/39a1sKl
    * 𝗚𝗼𝗼𝗴𝗹𝗲 - bit.ly/2Xzk04r
    * 𝗦𝗽𝗼𝘁𝗶𝗳𝘆 - spoti.fi/3AmcckD
    * 𝗚𝗮𝗮𝗻𝗮 - bit.ly/3ogAFEK
    * 𝗝𝗶𝗼 𝗦𝗮𝗮𝘃𝗻 - bit.ly/3COeEBi
    * 𝗕𝗿𝗲𝗮𝗸𝗲𝗿 - bit.ly/3hFfurV
    * 𝗣𝗼𝗰𝗸𝗲𝘁 𝗖𝗮𝘀𝘁𝘀 - pca.st/1y0f1tvy
    * 𝗥𝗮𝗱𝗶𝗼 𝗣𝘂𝗯𝗹𝗶𝗰 - bit.ly/39d2DbR
    All the videos, songs, images, and graphics used in the video belong to their respective owners and I or this channel does not claim any right over them.
    The views expressed here are those of the author and do not necessarily represent or reflect the views of PGurus.

КОМЕНТАРІ • 217

  • @s.a.n8328
    @s.a.n8328 3 місяці тому +19

    ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக ஜோக்கர் ஆக தான் செயல்படுவார்

    • @sakuntalanagesan1745
      @sakuntalanagesan1745 3 місяці тому +2

      HIs aim is to enjoy the big bungalow, salary and the servants as the opposition party leader.

    • @srinivasanj6562
      @srinivasanj6562 2 місяці тому

      Yes a Joker with a big difference as between the one who acted in Mera Naam Joker and the one who figured in Batman.
      This man according to a French analyst falls in the second named film's joker.

  • @sundarmuthusrinivasan7629
    @sundarmuthusrinivasan7629 3 місяці тому +11

    அது எல்லாம் வேண்டாம். மருத்துவ கல்லூரி களை அர்சுடைமை ஆக்க வேண்டும்

  • @Lohegaon-Pune
    @Lohegaon-Pune 3 місяці тому +6

    SIR திமுகவின் ஊழல் அரசியல்வாதிகளை கைது செய்யாத வரை, ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை மாற்ற முடியாது.

  • @bairavasubramaniamm9851
    @bairavasubramaniamm9851 3 місяці тому +48

    "எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்று சமுதாயத்தின் மனப்போக்குதான் அனைத்து தவறுகளுக்கும் காரணம்." நன்றி திரு சேகர் ஐயர் அவர்களே. மிகச் சரியாக சொன்னீர்கள்.

    • @mahboyys5170
      @mahboyys5170 3 місяці тому +1

      Nandrie❤😂🎉❤

    • @madhan_22
      @madhan_22 3 місяці тому +4

      வழக்கை 2023 லேயே முடித்து இருந்தால் 2024 தேர்தல் முடிவுகள் வேரு விதமாக இருந்து இருக்கும்.

    • @rranganathan4598
      @rranganathan4598 3 місяці тому

      ​@@madhan_22true

  • @avs5167
    @avs5167 3 місяці тому +12

    இனி கள்ளகுறிச்சி கருணாபுரம் கள்ள சாராய சாவுகளையும் பாராளுமன்றம் பேச வேண்டும்.

  • @shantiamarnath-pm1pi
    @shantiamarnath-pm1pi 3 місяці тому +13

    என்ன தான் enquiry செய்து நடவடிக்கை எடுத்தாலும் supreme court - ல் போய் கைது ஆகாமல் தப்பித்து விடுகிறார்கள்.

    • @seeniinn1
      @seeniinn1 3 місяці тому +2

      Itis hightime for supreme court to introspect itself in terms of national security rather than giving importance to personal liberty of citizens. In my opinion supreme court continuously did not take cognizance of this point in relation to other points it takes to

    • @Ajaythemonster
      @Ajaythemonster 3 місяці тому

      தவறு செய்தவர்களை தப்பிக்க விடாமல் சட்டம் கடுமையாக தண்டிக்க வேண்டும் நமது இந்திய அரசியல் சட்டம் சரி இல்லை என்று எண்ணுகிறேன் ஏனென்றால் திருடன் என்று தெரிந்தும் தண்டனை கொடுப்பதில்லை

  • @seeniinn1
    @seeniinn1 3 місяці тому +8

    ரூபாய் நோட்டை அச்சடித்ததிலேயே முறைகேட்டில் ஈடுபட்டவர்களைக் கண்டு கொள்ள மலிருந்தது காங்கிரஸ். அவர்களுக்கு இந்த முறைகேடுகள் சர்வ சாதாரணமல்லவா

  • @gopalchinnachamy7686
    @gopalchinnachamy7686 3 місяці тому +8

    பொதுத்தேர்வுகளும்,போட்டித்தேர்வுகளும்பிறதேர்வுகள்அனைத்துமேஆளும்வர்க்கத்தின்பின்புலத்தில்தனியார்பள்ளிதேர்வுகூடங்கள்அனைத்திலும்இதுகாலம்காலமாக நடத்தப்பட்டுக்கொண்டுள்ளஅரங்கேற்றம்என்பதுஉலகஉண்மை.

  • @vasanthkumar5743
    @vasanthkumar5743 3 місяці тому +5

    பாஜகாவிற்கு காங்கிரஸின் 2ஜி மற்றும் நேஷனல் ஹேரால்டு போன்ற வழக்குகளில் நடவடிக்கை எடுக்க துணிவு இல்லை.

  • @sm9214
    @sm9214 3 місяці тому +6

    CBI விசாரணை எதுவும் அரசியல்வாதிகள் வரை போனதே இல்லை. Either incompetent or ........

  • @sundarmuthusrinivasan7629
    @sundarmuthusrinivasan7629 3 місяці тому +2

    முதலில் அரசியல் வாதிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் முறையை ரத்து செய்ய வேண்டும்

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 3 місяці тому +19

    Question paper leak இல்லாமல் IAS பேப்பர் மாதிரி ஏர் டைட்டாக செய்ய வேண்டும்

    • @rsv6603
      @rsv6603 3 місяці тому +2

      Has anyone leaked TOEFL IBT computer based test anywhere? When India has adopted EVMs instead of paper ballots, then y all major exams shld not be computer based test here?

    • @rranganathan4598
      @rranganathan4598 3 місяці тому +1

      Can learn from BITS papers. Same system can be followed.

    • @rsv6603
      @rsv6603 3 місяці тому

      @@rranganathan4598 But BITS is a pvt institution right?

    • @rranganathan4598
      @rranganathan4598 3 місяці тому

      @@rsv6603 yes. But foolproof system.

    • @rsv6603
      @rsv6603 3 місяці тому

      @@rranganathan4598 what's the application fees?

  • @kupendiranm1523
    @kupendiranm1523 3 місяці тому +3

    கள்ளச்சாரயம் பிரச்சனை மறைக்க நீட் பத்தி கத்துராங்க நீட்டை அவங்க தலைகீழாக நின்னாலும் ஒன்னும் பன்னமுடியாதுனு அவங்களுக்கு தெரியும்
    இது ஒரு அரசியல்😂😂

  • @madhan_22
    @madhan_22 3 місяці тому +5

    1 மணிநேரம் முன் தான் download செய்ய வழி இருக்க வேண்டும்.

  • @Venkataraman-u9u
    @Venkataraman-u9u 3 місяці тому +7

    இந்த முறைகேடு கடந்த வருடங்களிலும் நடந்திருக்கலாம் என சந்தேகம் வருகிறது.4000 சீட்க்கு 20லட்சம் போட்டியிடும் போது இது போன்ற தவறுகள் நடைபெற நிறைய வாய்ப்புள்ளது என்பதை அரசு ஏன் எதிர்பார்க்கவில்லை.

  • @krishnaiyer5735
    @krishnaiyer5735 3 місяці тому +10

    BJP government should not be lenient in taking severe action against these criminals,desh dhrohies

  • @mahadevandamodharan3280
    @mahadevandamodharan3280 3 місяці тому +8

    Most (90%) parents are almost familiar with unethical practices. Will commit every damn thing for their own interests

  • @sreekanth4805
    @sreekanth4805 3 місяці тому +2

    ஒரு கேசமும் ஆகாது 50 வருஷம் கழித்து தீர்ப்பு வரும் அதுவரை வீடியோ வியாபரம் பன்னலாம்

  • @senthamilselvam2421
    @senthamilselvam2421 3 місяці тому +7

    Any time Rahul can accelerate the protests by Islamic fundamental n can create ant tyoe of sabotage n accidents

  • @chandrasekharana9831
    @chandrasekharana9831 3 місяці тому +5

    தேர்தல் என்பது அரசு அமைப்பதற்கா?அல்லது அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதற்கா?யாமறியேன் பராபரமே

  • @rangarajanveeriahnaidu4845
    @rangarajanveeriahnaidu4845 3 місяці тому +5

    Emergency period was a very dark period in the history of Bharat. The dictator Indira Feroz Khan paid a very heavy price for her nonsense.

  • @PetchithaiBharathi
    @PetchithaiBharathi 3 місяці тому +1

    ஆசிரியர்களில் நல்லவர்கள் தற்போது குறைவு

  • @ManickamManickam-x7x
    @ManickamManickam-x7x 2 місяці тому

    நீட்விணாத்தாள்வெளியாணதுமோடியின்பேயரைக்கெடுக்கவேஎதிர்க்கட்சிகள்திட்டமிட்டுவெளியிவைத்தாணுங்க உதாரணம்பலவெளிவரும்இணி

  • @gopaakrishnanmvenkataraman9129
    @gopaakrishnanmvenkataraman9129 3 місяці тому +3

    In today's world Modi one man
    Fighting modiphobia hinduphobia indiaphobia
    Sanathan haters
    Difficult indeed
    But let 25 and more crores voted for him more than th combined vote of IND alliance
    Camp
    Always defend Modi in all forums lest we may eliminated
    Theo strange devious conspiracies
    With some media goond support

    • @susheelam8390
      @susheelam8390 3 місяці тому

      Well said, we want Hindus nationalist like you sir 👏

  • @kalyanapasupathyvenkatrama6308
    @kalyanapasupathyvenkatrama6308 3 місяці тому +4

    Oppn.parties were telling Modi Govt. runs undeclared emergency.The Congress doesn't have no authority to talk about constitution

  • @muthukrishnansubramaniam2333
    @muthukrishnansubramaniam2333 3 місяці тому +3

    These scams have been going on for more than 30 years.

  • @somasundaram999
    @somasundaram999 3 місяці тому +4

    Prometric online exam is perfect for Neet.

  • @vkroy4743
    @vkroy4743 2 місяці тому +1

    Hearing for years.
    Nothing will be done
    No guts now to take on Rahul.I feel sorry as a bjp man

  • @shantiamarnath-pm1pi
    @shantiamarnath-pm1pi 3 місяці тому +1

    T.N.P.C. யில் நடக்காத முறைகேடுகளா ?😊

  • @kalyanapasupathyvenkatrama6308
    @kalyanapasupathyvenkatrama6308 3 місяці тому +3

    Rahul may be involved in neet scam

  • @bhaskarji9200
    @bhaskarji9200 3 місяці тому

    எந்த தகுதியும் பொறுப்பின்மை
    முட்டாள்தானமாக பேசுபவரை
    நாடாளுமன்றத்துக்கு எதிர்கட்சி தலைவர். கொடுமை கொடுமை.அற்பன் ராகுல்கான்.

  • @kalyanapasupathyvenkatrama6308
    @kalyanapasupathyvenkatrama6308 3 місяці тому +2

    Modi should be for ever

  • @nrprabhu555
    @nrprabhu555 3 місяці тому +1

    Kids caught must be banned from professional courses. Parents mut be jailed for fraud along with the folks involved in leaks.

  • @sekharanramakrishnannair3488
    @sekharanramakrishnannair3488 3 місяці тому +1

    கொலை செய்தவனே கொலையை பற்றி தவறு என்கிறார்கள். கேலி கூத்தாக உள்ளது.

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 3 місяці тому +2

    Voters mistake fir giving 99 seats to congress

    • @susheelam8390
      @susheelam8390 3 місяці тому

      True 👌 👍

    • @rekhal.4942
      @rekhal.4942 3 місяці тому +1

      .....and the 40 Decoits at TN too!!!!!
      God save Bharath🙏🙏

  • @shanmugasundaramrm6885
    @shanmugasundaramrm6885 3 місяці тому

    முக்கியமான விஷயங்களைப் பற்றி விவாதித்து நல்ல. முடிவெடுப்பதை விட்டு கூச்சல் போடுவதையே கொள்கையாக க் கொள்வது அநியாயம். தேச விரோதம். செங்கோல் எதிர்ப்பு அறியாமை.

  • @sridharanv2671
    @sridharanv2671 3 місяці тому +1

    Tamil culture insulted but TN MPs silently sitting what a shame for TN. They are useless proved.But peoples of should understand these DMK .

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 3 місяці тому

      For them , it is not Tamil but Hindu symbol. Mayors of the same parties will shamelessly hold similar symbols,because bequeathed from British.

  • @librans2
    @librans2 3 місяці тому

    இந்த சேதுராமனுக்கு கேள்விகள் கேட்கவே தெரியவில்லை. வேஸ்ட்

  • @janakiramanr470
    @janakiramanr470 2 місяці тому

    இனி எப்போ நேஷனல் ஹெரால்ட் கேஸ் வழக்கூ
    ஆரம்ப மாகும்

  • @rajagopalansrinivasan
    @rajagopalansrinivasan 3 місяці тому +1

    From this act people are giving impartant where as the demandthis dravid thirudargal wanted excemption from MEET

  • @rranganathan4598
    @rranganathan4598 3 місяці тому

    Ivanga constitution maathiruvanga nu poi solli seat vanginaargal. Emergencyla nadanthathu nijam. Athai solvathil enna thappu. Idha munnadiye poster pottirundhal narayya seat vandhirkkum.

  • @georgen9755
    @georgen9755 3 місяці тому

    English
    Sethu raman
    Ncert

  • @chidambaramg1374
    @chidambaramg1374 3 місяці тому +2

    National herald Hero Heroine.

    • @kalyanisubramaniam5441
      @kalyanisubramaniam5441 3 місяці тому +2

      Italian mafia gang rani bardancer vishakkanika Antonio maino and komali pappu 😂😂😂😂😂😂

    • @kalyanisubramaniam5441
      @kalyanisubramaniam5441 3 місяці тому

      Italian mafia gang rani bardancer vishakkanika Antonio maino and komali pappu 😂😂😂😂😂😂

  • @PushparajR-hk2kz
    @PushparajR-hk2kz 3 місяці тому

    Ongullukkau exam nadatha theriyavllai kaminatti ythukkuda pesara save our country from kedi Govt, ohRama! Poiaya pesaran oru seat ydduda Rama

  • @AagnaAnand
    @AagnaAnand 2 місяці тому

    நீட்பயிற்சி வகுப்பு நடத்துவோர் பயிற்சி மாணவர்கள் மற்றும் குடும்ப தொலைபேசிஎண் அறியக்கூடாதமுறையில் பயிற்சி தரவேண்டும். நீட்தேர்வு எழுதிய அன்றே இரவு வினாத்தாள் திருத்தி மறுநாள் நீட்தேர்வு முடிவுகள் வெளியீடு செய்தால் முறைகேடு இன்றி நீட்தேர்வு சரியான முறையில் நடக்கும்.

  • @heat-t8s
    @heat-t8s 2 місяці тому

    DMKKARAN all teachers dmk kothadimai election they always give wrong number to elections department counting place example 123 votes give to the elections officer 321 say dmk win

  • @KaijiSingaporeVegan
    @KaijiSingaporeVegan 3 місяці тому +1

    .🙅🏻‍♂️⃠𝗟𝗲𝗴𝗮𝗰𝘆 𝗪𝗼𝗻'𝘁 𝗚𝗶𝘃𝗲 "𝗜𝗺𝗺𝘂𝗻𝗶𝘁𝘆" 𝗧𝗼 𝗡𝗲𝗵𝗿𝘂𝘃𝗶𝗮𝗻𝘀 𝗮𝗻𝗱 𝗚𝗮𝗻𝗱𝗵𝗶𝘀. - Family Politics and Legacy won't give licence to persons like Rahul Gandhi and Sonia Gandhi to commit corruptions and scams like National Herald case. Nobody's above the law in this country notwithstanding 𝗧𝗵𝗲 𝗪𝗿𝗼𝗻𝗴𝗱𝗼𝗲𝗿 is an Italian citizen or a local Indian.

  • @manoharand4119
    @manoharand4119 3 місяці тому

    Conduct this case as per the revised law effective from 1.7.2024

  • @shreyaah5
    @shreyaah5 3 місяці тому

    Iththali kudumbam Ella fraudkkum kaaranam

  • @heat-t8s
    @heat-t8s 2 місяці тому

    NEET scandle I n d I groups involved playout modi government dmkkaran eps edmk involved they plain cancel NEET 😅

  • @radhakrishnachalla33
    @radhakrishnachalla33 2 місяці тому

    Very balanced matured presentation. Thanks to Shri Iyer!

  • @ramalingammuthusamy7937
    @ramalingammuthusamy7937 3 місяці тому +1

    அருமையான பதிவு

  • @boothanatha7001
    @boothanatha7001 3 місяці тому +1

    We are remembering the quite India move ment,,,salt agitation why not emergency, the dark days

  • @venkatesan8724
    @venkatesan8724 2 місяці тому

    இந்த கேஸ் இன்னும் 20 வருடம் இழுக்குமா ?

  • @hariharanen1562
    @hariharanen1562 3 місяці тому

    Nothing.wrong in NEET Problem highlighted by vested interested people to.embarass the system .Lakhs benefitted So neet should continue for the benefit of aspiring students..

  • @ayyathuraimurugan4385
    @ayyathuraimurugan4385 3 місяці тому

    Our Tamil Culture is more important than any political party....in our own State ....

  • @srn7521
    @srn7521 3 місяці тому

    Whether such illegal. practices are followed in other Common examinations conducted by Union and State governments

  • @poornamani9976
    @poornamani9976 3 місяці тому

    Shekhar ji we fear about the future of our country's progress with these .......

  • @ganesanjayaraman7850
    @ganesanjayaraman7850 3 місяці тому

    Dravidian model. Karunanidhi “Karumathi” model

  • @arumughamisa2831
    @arumughamisa2831 3 місяці тому

    Except private medical colleges,all other Medical colleges are underthe control of respective stat Govts. AIIMS are under central govt. This is answerto one of the suggestions for make them govt's.

  • @ritikasunilca
    @ritikasunilca 3 місяці тому

    Bjp only starts well,but no action is taken against any so called criminals.Middle class Hindu always remains the most affected.only good roads and infrastructure will not uplift a Hindu family who believed BJP wil bring some positive changes for them.

  • @sridharl1389
    @sridharl1389 2 місяці тому

    When the Nandhi sengol which depicts Hindu Dharma, then how can we allow the Statue of Christian lady with balace depicts Justice.

  • @skneelakantan4371
    @skneelakantan4371 3 місяці тому

    Sincerely hope the Govt would speed up the cases of Natinal Herald, 2G, cases on Chiddu and Karthi, sand mafia TN and imprison the concerned MPs and Ministers. Other wise it is a threat not only to Govt and also nation becausevthey are in collusion with Anti national forces. They will distrupt parliament.

  • @sridharl1389
    @sridharl1389 2 місяці тому

    When the Opposition parties are opposing any resolution in parliament, Ruling BJP will pass the resolution through Ministerial meetings without any discussions.

  • @boothalingammahathevan592
    @boothalingammahathevan592 3 місяці тому

    Neet exam could be conducted on line and the question paper could be uploaded remotely just 5 minutes before the time of exam. This could be done immediately instead of printing and supplying to schools. Exam dates could be different for different states and different sets of questions could be prepared. That is how SAT exams are conducted in USA and world wide these exams are conducted.

  • @Manohar-gl8lu
    @Manohar-gl8lu 3 місяці тому

    Enda unga u tube chenale pee thaneda neengalum appadi thane irupinga

  • @aschandrasekaran9987
    @aschandrasekaran9987 3 місяці тому

    Why modi is slow in pursuing National Herald case?

  • @padmagoda6300
    @padmagoda6300 3 місяці тому

    Values have gone to dogs! People have become corrupt by nature. Disheartening to think what the future holds for our great nation

  • @dhanasekhar-gh5gj
    @dhanasekhar-gh5gj 2 місяці тому

    No paper leak at TN govt exam. If yes , Why thos govt not canceled exam.

  • @subramaniamkms9317
    @subramaniamkms9317 3 місяці тому

    All culprits should be arrested and bail should not be granted until the trail completed. Their property should be assessed and valued, and their disproportionate income and forfeited
    Kms advocate, high Court,

  • @mandraalaya
    @mandraalaya 3 місяці тому

    Ethics destroyed by teachers due to crazy for money. Parent's of students lost morality?

  • @DRRANGARAJAN
    @DRRANGARAJAN 3 місяці тому

    Will Mr.Iyer make himself available for the programme if he is sick.?

  • @BalaRaj-r7t
    @BalaRaj-r7t 3 місяці тому

    Why not prepare 5 to 6 question papers & select the paper to b given just 10 minutes before .

  • @RajuSubbanaicker
    @RajuSubbanaicker 3 місяці тому

    All your Videos are long Any thing beyond 15 minutes is sheer Waste of times

  • @chandranvasu1164
    @chandranvasu1164 3 місяці тому

    Please don't talk rubbish about parents all rich and highly educated people are responsible because these people are ready to sell their nation's secrets for money.

  • @SBSManian
    @SBSManian 3 місяці тому

    Sorry sir 248 mla seats not 258 seats n Maharashtra
    Tnx

  • @Kalangi880
    @Kalangi880 3 місяці тому +1

    Not may be. Definitely political parties involved to defame. Modyji govt. with out support of political goons. These persons who arrested cannot do

  • @drtgopalakrishnan
    @drtgopalakrishnan 3 місяці тому

    I have put dislike because there was no connection between heading and discussion.

  • @ramakrishnankt1947
    @ramakrishnankt1947 3 місяці тому

    I have stopped seeing this channel because false title

  • @poornamani9976
    @poornamani9976 3 місяці тому

    Etiquette need to be learnt ,having taken the position of a head of a party

  • @muralirajagopalan7319
    @muralirajagopalan7319 2 місяці тому

    Exceptions can not make the rule

  • @chellamjothidam9450
    @chellamjothidam9450 2 місяці тому

    These things are not tolerate d and severe action should be taken without hesitation to be done

  • @rajendrant1451
    @rajendrant1451 3 місяці тому +1

    Jai hind! Jai Bharat!!❤

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 2 місяці тому

    OppKUDA99KUDAWORTHILLINEHRUFAM

  • @sundararajankrishnaswami9469
    @sundararajankrishnaswami9469 3 місяці тому

    "எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்று சமுதாயத்தின் மனப்போக்குதான் அனைத்து தவறுகளுக்கும் காரணம்." . basic valves gone. KRISHNA SAVE INDIA.

  • @rajagopalank.v4941
    @rajagopalank.v4941 3 місяці тому +1

    Rahul gandhi is a fual citizenship holder what do you think about holding LOP

  • @janakiraman5112
    @janakiraman5112 3 місяці тому

    இனி இந்தியாவில் எங்கும் coaching center இருக்க கூடாது அனைத்தும் மூட வேணடும் இது மாதிரி மிக பெரிய தவறுகளுக்கு கடும் தண்டனை சட்டம் வேண்டும்.

  • @vijayabaskarr7900
    @vijayabaskarr7900 3 місяці тому

    நியாயமான நடத்தை நேர்மையான வாழ்க்கை என்பது இன்றைய காலத்தில் மிக மிக குறைந்துவிட்டன கலிகாலத்தின் நிகழ்வுகள் மிகவும் மோசமாகத்தான் உள்ளது

  • @vasudevanr2223
    @vasudevanr2223 2 місяці тому

    10yerillieR

  • @muthulakshmi6648
    @muthulakshmi6648 3 місяці тому +2

    Namskaramji

  • @shanmugam9071
    @shanmugam9071 3 місяці тому

    பாரம்பரியத்தை இரு கலகங்களும அளித்து விட்டார் கற்

  • @venugopaljeyanthi744
    @venugopaljeyanthi744 3 місяці тому

    அறிவின் ஊற்றே ஆசைக்கு அடி பணிந்தால் அறிவு சார்ந்த பள்ளி கூடங்கள் என்னாவது.

  • @susheelam8390
    @susheelam8390 3 місяці тому

    Vanakkam shekhar iyer sir, sethuraman sir 🙏 JAI HIND 🙏 VANDEMATARAM BHARATH MATA KI JAI 🙏

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 2 місяці тому

    20lakmalaka

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 3 місяці тому

    Justice delayed in National Herald case. Poor administration of the law of the land.

  • @murugesanr5285
    @murugesanr5285 3 місяці тому

    அது பால் கணக்கு எழுதுற புக்கு
    இப்போதைக்கு கேன்டீன் புக்கா மாறிடுச்சு

  • @ramans5938
    @ramans5938 3 місяці тому

    Ragul thinks LOP is superior than PMand no one to conty him

  • @gopalakrishnanr7813
    @gopalakrishnanr7813 3 місяці тому

    Nothing happened for the last 10 years, in the national herald case, i'm sure , nothing will happen in the future tooo

    • @nirmalanathan2253
      @nirmalanathan2253 3 місяці тому +1

      Who gave bail. Why it was not revoked for so long. Most of judges are congress selected people, how do we expect decision will come.

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 3 місяці тому

    As usual crystal clear analysis by Shekharji! Paarkalaam, ennenna amarkalam nadakka pogiradu enru! Jai Hind! Jai Shriram!

  • @sankarsumitha9223
    @sankarsumitha9223 3 місяці тому

    ஜெய்ஹிந்த் 💐🙏⚔️🇮🇳⚔️🚩⚔️🇮🇳⚔️🙏💐