Це відео не доступне.
Перепрошуємо.

Mana Amaithi P Susheela Songs குரலால் மன அமைதியை தரும் P.சுசிலாவின் நெஞ்சை விட்டு நீங்காத பாடல்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2020
  • என்ன தான் ...
    மன்னவனே ...
    மாலை பொழுதின் ...போன்றுள்ள இனிய பாடல்கள் அனைத்தும் கேளுங்கள்
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Rasathi Unna Kanatha Nenju - • Rasathi Unna Kanatha N...
    Iru idhayangal vaditha soga padalgal - • Love Sad songs 4K கோடி...
    Subscribe our channel - www.youtube.co...
    Like - / 4ktamilsongs-100938108...

КОМЕНТАРІ • 64

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Місяць тому +8

    ஆஹா!அமுதைப்பொழீயும் நிலவே ! அருமை சுசீமா தேனம்மா ஜமுனா அழகீ சிவாஜிபாவம் ❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Місяць тому +6

    ஆயிரம் இரவிகள. வருவதுண்டு நல்ல முதலிரவுப்பாடல் சுசீமாவின்ஹனீவாய்ஸ் சூப்பர் ❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Місяць тому +25

    ஒருநாள் இரவில் உறக்கம் பிடிக்கவில்லை அருமை சரோசித்தி அழகு ப்பதுமை! எம்ஜிஆர்அப்பா அழகன் !சுசீமா தேன்குரலழகி ! ❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Місяць тому +7

    என்னதான் ரகசீயமோ அழகான ஷீலா!மதூரமான கானம் சுசீமாவீன் தீங்கனீக்குரல் ❤❤❤❤

  • @susheelaernest4152
    @susheelaernest4152 Місяць тому +8

    Excellent voice of SUSHEELA. Lovely selection

  • @anandarjunan2180
    @anandarjunan2180 21 день тому +1

    அருமையான பாடல்கள் அருமையான வரிகள் என்றுமே மறக்க முடியாத பாடல்

  • @sriram3420
    @sriram3420 3 роки тому +10

    What a beautiful song ennadhan ragasiyamo , first time iam hearing this song Susheela ji u r great, fantastic music y this song not become popular I don't know

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Місяць тому +3

    எல்லாமே தேன்பண்டங்கள் குரலழகிப்பாடல்கள் 👸❤❤❤❤

  • @sujathavasudeva7628
    @sujathavasudeva7628 Місяць тому +1

    காலத்தால் அழியாத இனிமையான பாடல்கள் சுசீலா அவர்களின் குரல் தேன் போன்றது

  • @alamelur3729
    @alamelur3729 2 місяці тому +12

    Super collection ❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Місяць тому +2

    மன்னவனேஅழலாமா? அருமையானாவிப பாடல் சுசீமாவின் தேன்கனீக்குரல் விஜயாமா ஜெமீனீ அருமை இருவல்லார்இசை அருமை கவீஅருமை ❤❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Місяць тому +1

    அழைக்காதே அருமை அஞ்சலிதேவிமா அழகு ஜெமினி ஓகே!சுசீமா ஹனீமா ❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Місяць тому +3

    மாலைப்பொழுதின் மயக கத்திலே அருமை செளகார் அழகு மனதை மயக்கும் மதூரகானம் ❤❤❤

  • @SaravanaKumar-gm5on
    @SaravanaKumar-gm5on 2 місяці тому +9

    Excellent songs.thanks

  • @user-nv3gy7tl7h
    @user-nv3gy7tl7h 3 роки тому +4

    பாடல் :- என்னதான் ராகசியமோ
    படம் :- இதய கமலம்
    பாடலாசிரியர் :- கண்ணதாசன்
    பாடகி :- பி.சுசீலா
    நடிகை :- ஷீலா & கே.ஆர்.விஜயா
    இசை :- கே.வி.மகாதேவன்
    ஆண்டு :- 27.08.1965
    பாடல் :- ஆயிரம் இரவுகள் வருவது
    படம் :- கற்பகம்
    பாடலாசிரியர் :- வாலி
    பாடகி :- பி.சுசீலா
    நடிகை :- சாவித்திரி & கே.ஆர்.விஜயா
    இசை :- விஸ்வநாதன் & ராம்மூர்த்தி
    ஆண்டு :- 15.11.1963
    பாடல் :- ஒரு நாள் இரவு கண்
    படம் :- பணத்தோட்டம்
    பாடலாசிரியர் :- கண்ணதாசன்
    பாடகி :- பி.சுசீலா
    நடிகை :- பி.சரோஜாதேவி
    இசை :- விஸ்வநாதன் & ராம்மூர்த்தி
    ஆண்டு :- 11.01.1963
    பாடல் :- மாலை பொழுதின் மயக்கத்
    படம் :- பாக்கிய லட்சுமி
    பாடலாசிரியர் :- கண்ணதாசன்
    பாடகி :- பி.சுசீலா
    நடிகை :- சௌகார் ஜானகி
    இசை :- விஸ்வநாதன் & ராம்மூர்த்தி
    ஆண்டு :- 07.11.1961
    பாடல் :- அமுதை பொழியும் நிலவே
    படம் :- தங்க மலை ரகசியம்
    வரிகள் :- கு.மா.பாலசுப்பரமணியம்
    பாடகி :- பி.சுசீலா
    நடிகை :- ஜமுனா
    இசை :- டி.ஜி.லிங்கப்பா
    ஆண்டு :- 29.06.1957
    பாடல் :- மன்னவனே அழலாமா
    படம் :- கற்பகம்
    பாடலாசிரியர் :- வாலி
    பாடகி :- பி.சுசீலா
    நடிகை :- கே.ஆர்.விஜயா
    இசை :- விஸ்வநாதன் & ராம்மூர்த்தி
    ஆண்டு :- 15.11.1963
    பாடல் :- அழைக்காதே நினைக்காதே
    படம் :- மனாளனே மங்கையின் பாக்கியம்
    வரிகள் :- தஞ்சை ராமையா தாஸ்
    பாடகி :- பி.சுசீலா
    நடிகை :- அஞ்சலி தேவி
    இசை :- ஆதி நாராயண ராவ்
    ஆண்டு :- 24.05.1957
    பாடல் :- இரவுக்கு ஆயிரம் கண்கள்
    படம் :- குலமகள் ராதை
    பாடலாசிரியர் :- கண்ணதாசன்
    பாடகி :- பி.சுசீலா
    நடிகை :- தேவிகா
    இசை :- கே.வி.மகாதேவன்
    ஆண்டு :- 06.07.1963
    பாடல் :- காவேரி ஓரம் கவிசொன்ன
    படம் :- ஆடிப்பெருக்கு
    பாடலாசிரியர் :- கே.டி.சந்தாணம்
    பாடகி :- பி.சுசுலா
    நடிகை :- பி.சரோஜாதேவி
    இசை :- ஏ.எம்.ராஜா
    ஆண்டு :- 02.08.1962
    பாடல் :- மாலை சூடும் மணநாள்
    படம் :- நிச்சய தாம்பூலம்
    பாடலாசிரியர் :- கண்ணதாசன்
    பாடகி :- பி.சுசீலா.
    நடிகை :- ஜமுனா
    இசை :- விஸ்வநாதன் & ராம்மூர்த்தி
    ஆண்டு :- 09.02.1962
    பாடல் :- நெஞ்சத்திலே நீ நேற்று
    படம் :- சாந்தி
    பாடலாசிரியர் :- கண்ணதாசன்
    பாடகி :- பி.சுசீலா
    நடிகை :- தேவிகா
    இசை :- விஸ்வநாதன் & ராம்மூர்த்தி
    ஆண்டு :- 22.04.1965
    பாடல் :- உன்னை ஒன்று கேட்பேன்
    படம் :- புதிய பறவை
    பாடலாசிரியர் :- கண்ணதாசன்
    பாடகி :- பி.சுசீலா
    நடிகை :- பி.சரோஜாதேவி
    இசை :- விஸ்வநாதன் & ராம்மூர்த்தி
    ஆண்டு :- 12.09.1964
    பாடல் :- உன்னை நான் சந்தித்தேன்
    படம் :- ஆயிரத்தில் ஒருவன்
    பாடலாசிரியர் :- கண்ணதாசன்
    பாடகி :- பி.சுசீலா
    நடிகை :- ஜெ.ஜெயலலிதா
    இசை :- விஸ்வநாதன் & ராம்மூர்த்தி
    ஆண்டு 09.07.1965
    பாடல் :- அழகேவா அருகேவா
    படம் :- ஆண்டவன் கட்டளை
    பாடலாசிரியர் :- கண்ணதாசன்
    பாடகி :- பி.சுசீலா
    நடிகை :- தேவிகா
    இசை :- விஸ்வநாதன் & ராம்மூர்த்தி
    ஆண்டு :- 12.06.1964
    பாடல் :- தங்கத்திலே ஒரு குறை
    படம் :- பாகப்பிரிவினை
    பாடலாசிரியர் :- கண்ணதாசன்
    பாடகி :- பி.சுசீலா
    நடிகை :- பி.சரோஜாதேவி
    இசை :- விஸ்வநாதன் & ராம்மூர்த்தி
    ஆண்டு :- 31.10.1959
    பாடல் :- கொஞ்சி கொஞ்சிப் பேசி
    படம் :- கைதிகண்ணாயிரம்
    பாடலாசிரியர் :- ஏ.மருதகாசி
    பாடகி :- பி.சுசீலா
    நடிகை :- ராஜ சுலோச்சனா
    இசை :- கே.வி.மகாதேவன்
    ஆண்டு :- 01.12.1960
    பாடல் :- கண்கள் இரண்டும் என்று
    படம் :- மன்னாதி மன்னன்
    பாடலாசிரியர் :- கண்ணதாசன்
    பாடகி :- பி.சுசீலா
    நடிகை :- பத்மினி
    இசை :- விஸ்வநாதன் & ராம்மூர்த்தி
    ஆண்டு :- 19.10.1960
    பாடல் :- நினைக்க தெரிந்த மனமே
    படம் :- ஆணந்த ஜோதி
    பாடலாசிரியர் :- கண்ணதாசன்
    பாடகி :- பி.சுசீலா
    நடிகை :- தேவிகா
    இசை :- விஸ்வநாதன் & ராம்மூர்த்தி
    ஆண்டு :- 28.06.1963
    பாடல் :- நெஞ்சம் மறப்பதில்லை
    படம் :- நெஞ்சம் மறப்பதில்லை
    பாடலாசிரியர் :- கண்ணதாசன்
    பாடகர் :- பி.பி. ஸ்ரீனிவாஸ்
    பாடகி :- பி.சுசீலா
    நடிகர் :- கல்யாண குமார்
    நடிகை :- தேவிகா
    இசை :- விஸ்வநாதன் & ராம்மூர்த்தி
    ஆண்டு :- 02.08.1963
    பாடல் :- என் வேதனையில்
    படம் :- யார் நீ
    பாடலாசிரியர் :- கண்ணதாசன்
    பாடகி :- பி.சுசீலா
    நடிகை :- ஜெ.ஜெயலலிதா
    இசை :- வேதாசலம் ( வேதா )
    ஆண்டு :- 14.04.1966
    பாடல் :- சொன்னது நீ தானா
    படம் :- நெஞ்சில் ஓர் ஆலயம்
    பாடலாசிரியர் :- கண்ணதாசன்
    பாடகி :- பி.சுசீலா
    நடிகை :- தேவிகா
    இசை :- விஸ்வநாதன் & ராம்மூர்த்தி
    ஆண்டு :- 26.01.1962
    பாடல் :- மனமேடை மலர்களுடன்
    படம் :- ஞான ஒளி
    பாடலாசிரியர் :- கண்ணதாசன்
    பாடகி :- பி.சுசீலா
    நடிகை :- சாரதா
    இசை :- எம்.எஸ்.விஸ்வநாதன்
    ஆண்டு 11.03.1972
    பாடல் :- தேன் மழையிலே மாங்கனி
    படம் :- மூன்று தெய்வங்கள்
    பாடலாசிரியர் :- கண்ணதாசன்
    பாடகி :- பி.சுசீலா
    நடிகை :- சந்திரகலா
    இசை :- எம்.எஸ்.விஸ்வநாதன்
    ஆண்டு :- 14.08.1971
    பாடல் :- மலர் எது என் கண்கள்
    படம் :- அவளுக்கென்று ஒருமனம்
    பாடலாசிரியர் :- கண்ணதாசன்
    பாடகி :- பி.சுசீலா
    நடிகை :- பாரதி
    இசை :- எம்.எஸ்.விஸ்வநாதன்
    ஆண்டு :- 18.06.1971
    இரா.வேலப்பன் - குலசேகரபுரம்

  • @rajasekarsaroja4999
    @rajasekarsaroja4999 3 роки тому +6

    Entha mathiri Voice la eppo yaar padukirargal.. Ellam voice um oree mathiri ya eruku.. 1950s vantha female singers voice ellam different ha erukum.. Appolam thappa padina marupadiyum padanum.. No AC..No latest instruments nothing.. Eppolam music potutu poyi vitukirangal. Appuram singers vanthu paaditu poranga.. Per day 15 ,19 paadinen nu perumaiya solikolkirargal.. P Susheela only Himalaya singer after 1958(Main Kalyana Parisu) to 1989.. She only always first lady of singer in South India..

  • @rajalingammuthiah6723
    @rajalingammuthiah6723 3 роки тому +4

    Beautiful songs. Those who dislike these songs are INSANES.

  • @arjeethroshanm9616
    @arjeethroshanm9616 2 місяці тому +7

    Very nice song

  • @krishnanparameswaran131
    @krishnanparameswaran131 Місяць тому

    Arumaiyana padalgal.Mikka nandri.

  • @jegadeeshp5335
    @jegadeeshp5335 Місяць тому

    Congratulations world famous Singer sister ❤
    Welcome my friend
    I am proud of you
    Thank you very much
    Dhanaradha Jegadeesan
    Tamil songs writer
    Devotional songs writer
    KURANGANI

  • @thilagarani337
    @thilagarani337 2 місяці тому +2

    Beautiful song i❤all, song

  • @sabapathya7546
    @sabapathya7546 Місяць тому

    I like all songs Congratulations to 4k songs

  • @muthukumarsethu6920
    @muthukumarsethu6920 3 роки тому +1

    அருமை

  • @IshakMaricar-xd1ob
    @IshakMaricar-xd1ob Місяць тому +1

    சுசீலம்மா ❤🎉🙏

  • @jegadeeshp5335
    @jegadeeshp5335 Місяць тому

    Congratulations world famous Brintha Mahe Recipe sister
    Welcome my daughter in law ❤
    I am proud of you
    Thank you very much
    Dhanaradha Jegadeesan
    Devotional songs writer
    Tamil songs writer
    KURANGANI

  • @rajarambala1610
    @rajarambala1610 3 роки тому +3

    Superb collection .Bring some more of this
    Hidden gems 🙏🏿🙏🏿🙏🏿

  • @subuhem3521
    @subuhem3521 3 роки тому +4

    Superb ❤️

  • @rajasekarsaroja4999
    @rajasekarsaroja4999 3 роки тому +3

    Really what a beautiful voice of melody queen of P Susheela.
    ..

  • @ChandraChandra-hx9wz
    @ChandraChandra-hx9wz 2 роки тому +1

    old is gold very nice song s

  • @muralitharank1736
    @muralitharank1736 Місяць тому

    Ninaitthale inikkum paadalgalh.

  • @munikrishnanks7056
    @munikrishnanks7056 3 роки тому +2

    Lovely songs. Sweet voice. Unforgettable.

  • @Vasanthi-ry8oq
    @Vasanthi-ry8oq 2 місяці тому

    Super

  • @angeltower-vm6si
    @angeltower-vm6si Місяць тому

    Old is gold ❤❤❤❤❤❤

  • @user-qx7er8km4g
    @user-qx7er8km4g Місяць тому

    ❤❤❤enaku. Megaum. Peditha. Padal

  • @purushpadmanaban1658
    @purushpadmanaban1658 Рік тому +2

    ஐஐஐஐஐஐஓஓ

  • @avtex6429
    @avtex6429 2 місяці тому

    supermeladys

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Рік тому +1

    All super song .voice 💯💯💯👌🌹🙏🙏🙏🌹

  • @user-td8yp5di6x
    @user-td8yp5di6x Місяць тому

    Old. Is. Gold. Supear

  • @krishnasamyp6921
    @krishnasamyp6921 2 місяці тому

    Oldisgold

  • @jayanthidevaraj2238
    @jayanthidevaraj2238 3 роки тому +3

    7,

  • @sureshmajeela8484
    @sureshmajeela8484 2 роки тому +1

    46:52

  • @sameemasameema7912
    @sameemasameema7912 2 місяці тому

    ❤️❤️❤️❤️👍👍👍👍👍

  • @user-td8yp5di6x
    @user-td8yp5di6x Місяць тому

    ❤❤❤❤😊😊😊😊👍👍👍

  • @Vasanthi-ry8oq
    @Vasanthi-ry8oq 2 місяці тому

  • @ChandraChandra-hx9wz
    @ChandraChandra-hx9wz 2 роки тому

    old is gold very good songs

  • @_Gokul-zf6je
    @_Gokul-zf6je 2 місяці тому

    1:00:00

  • @natarajanmeena3906
    @natarajanmeena3906 Рік тому +1

    .

  • @MangaLakshmi-ht6sl
    @MangaLakshmi-ht6sl Місяць тому

    7

  • @vinothkumar-pe1ig
    @vinothkumar-pe1ig 3 роки тому

    !FYI tub
    6 to
    Bio stop