ஆமா.. குப்பையிலதான் அள்ளுவோம்.. அதிர வைத்த ஆரஞ்சு பழ பெண் வியாபாரி | Chennai | Koyambedu | Orange

Поділитися
Вставка
  • Опубліковано 3 сер 2023
  • WATCH NEWSTAMIL 24X7 LIVE STREAMS TO KNOW THE REAL-TIME VOTE COUNTS
    LIVE1: • 🔴LIVE : தேர்தல் முடிவு...
    LIVE2: • 🔴LIVE : இறுதிக்கட்ட த...
    LIVE3: • 🔴LIVE : நொடிக்கு நொடிக...
    LIVE4: • 🔴LIVE : பிரதமர் மோடி ம...
    LIVE5: • 🔴LIVE : வாக்கு எண்ணிக்... #Chennai #Koyambedu #Orange #NewsTamil24x7 #NewsTamil #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

КОМЕНТАРІ • 1 тис.

  • @dhanamk5453
    @dhanamk5453 10 місяців тому +2080

    நல்லவேள நாங்க பழமே வாங்கறது இல்ல ஏனா காசு இல்ல

  • @shivapriya6378
    @shivapriya6378 10 місяців тому +329

    விலையை குறைத்து விற்று இருந்தால் பழங்கள் கெட்டுபோகாமல் விற்று தீர்ந்து இருக்கும். சாமானிய மக்களும் பயன் அடைந்து இருப்பார்கள்.

    • @asarerebird8480
      @asarerebird8480 3 місяці тому

      In many countries " reduced to clear " & sold for 1/3rd price

  • @vengadeshr8217
    @vengadeshr8217 10 місяців тому +713

    சுகாதார துறை இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்
    சுகாதார துறையே இங்கே தேவை இல்லை

  • @arundhathiprakashviji7687
    @arundhathiprakashviji7687 10 місяців тому +873

    குறைந்த விலைக்கு கொடுத்தால் இதுபோல் எதுவும் வீணாகாது. இப்படி கொப்பையில் கூட மனமிருக்கும், ஆனால் விலையை குறைத்து எளியர்கள் சாப்பிடட்டும் என்ற மனநிலை வியபார தர்மத்தில் கிடையாது😢😢😢😢😢😢

    • @homefood7638
      @homefood7638 10 місяців тому +19

      Correct

    • @kreysanths3580
      @kreysanths3580 10 місяців тому +16

      That is business strategy, if people followed to buy at cheap price regularly then one day no wastage means the price gets little bit high they wont buy at that time, then the business will be at loss

    • @54321SKS
      @54321SKS 10 місяців тому +4

      Absolutely correct

    • @rebccalax-pr7li
      @rebccalax-pr7li 10 місяців тому +2

      S crt

    • @humanityfirst2652
      @humanityfirst2652 10 місяців тому +2

      Yes Correct 👌👌👌

  • @balakumar8239
    @balakumar8239 10 місяців тому +192

    ரொம்ப வேதனையாக உள்ளது. இப்படி மனித மிருகங்கள் உள்ள நாட்டில் தான் நாமும் வாழ்கின்றோம் என நினைக்கும் போது

    • @govi8419
      @govi8419 10 місяців тому +2

      எப்பா...என்னப்பா இப்பிடி சொல்லிட்ட... அவங்கதாம்பா ஏழைங்க..&லேடிஸ்..நீ சொன்னதை கேட்டா சீமான் உன்கிட்ட சண்டைக்கு வருவான் பாத்துக்க..

    • @araamuthan8862
      @araamuthan8862 9 місяців тому +1

      Unkalale ithellam than pesa mudim mathu arunthurevanka sethe poran athu nalletho

    • @KarthickRaja-zo5cs
      @KarthickRaja-zo5cs 9 місяців тому +1

      Avanga panrathu thappu than.. athukunu manidha mirugam nu solra alavuku kevalamanavanga ila... Oru naal saapatukaga panra vela than ithelam

    • @balakumar8239
      @balakumar8239 9 місяців тому

      @@KarthickRaja-zo5cs sapatukaka enna velam panalama bro. Nama ivangala nambromla. Satharana viyaparinu aana avanga namma pasanga saptra saptla visham vaikalama avanga oru velai sapita. Thappu seiyrathula enna chinnavan periyavan eliyavan valiyavan

    • @kbsshanthi1974
      @kbsshanthi1974 8 місяців тому

      கோயம்பேடு மார்க்கெட் தேவிடியா முண்டைங்களா இதுக்கு எவன் கூட படுக்க போலாம்

  • @kumarsamy1658
    @kumarsamy1658 10 місяців тому +339

    இதற்கான காரணம் மார்கெட் கமிட்டி நிர்வாக அதிகாரி மருதமுத்து அவர்கள் வாழ்க

    • @saisivanandhivaram9988
      @saisivanandhivaram9988 10 місяців тому +22

      கமிட்டி கம்னாட்டிய கல் எடுத்து அடிங்க

    • @comedysettai8454
      @comedysettai8454 10 місяців тому +4

      Stalin da

    • @blackblack-cq5xi
      @blackblack-cq5xi 10 місяців тому

      ​@@comedysettai8454annamalai da

    • @lightupthedarkness8089
      @lightupthedarkness8089 10 місяців тому +2

      Goli soda movie la vara scene idhu😂😂😂 same happened happening in all over India.... Developing country😂😂😂.

  • @saisivanandhivaram9988
    @saisivanandhivaram9988 10 місяців тому +68

    அரசாங்கமும் அரசாங்க அதிகாரிகளும் எங்கப்பா இருக்கீங்க புடிங்கிட்டு இருந்தீங்கலா இங்க அநியாயம் நடக்குது வந்து புடுங்குங்க .....

  • @rabbanakitchentamil4712
    @rabbanakitchentamil4712 10 місяців тому +108

    இவ்வளவு பழங்களை வீண் விரயம் செய்தவர்களையும், அதனை குப்பயில் போட்ட பிறகும் காசக்கியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • @Chandru_rv
      @Chandru_rv 10 місяців тому +4

      சரியான கருத்து

    • @premprasad3764
      @premprasad3764 10 місяців тому

      S rate koraika ve matanga, marunaal ippadi kuppaila poaduvaanga

  • @nilanvenba2023dubai
    @nilanvenba2023dubai 10 місяців тому +115

    Mayor பிரியா கேள்வி கேட்டா இதும் என் department இல்லை என சொல்லுவார்🤣🤣🤣🤣

    • @ragulhariharan8463
      @ragulhariharan8463 10 місяців тому +2

      😂

    • @kuttysubash8123
      @kuttysubash8123 10 місяців тому +9

      ஆமா, முதல்வரோட கேரவான்ல தொங்கிட்டு போறது மட்டுமே இந்த மேயரோட வேலை.

    • @jenishjenisha3675
      @jenishjenisha3675 10 місяців тому

      ​@@kuttysubash8123🎉😂😂

    • @karthikadevi6297
      @karthikadevi6297 10 місяців тому

      Useless female

    • @durgashanmugam9135
      @durgashanmugam9135 3 місяці тому

      மேயர் பிரியா என்ன பேச வேண்டும் சொல்லி கொடுக்க பக்கத்தில் ஆள் உண்டு... 🤣 இது மட்டுமா துண்டு சீட்டு தத்தி முதல்வர் வேறு நம் தலை எழுத்து 🤦🤦

  • @mythilyramasubramanian3449
    @mythilyramasubramanian3449 10 місяців тому +262

    No one should be allowed to enter the dustbin area except the cleaning workers. Municipality should be strict.

  • @p.ramasamyperumal6829
    @p.ramasamyperumal6829 10 місяців тому +97

    கோயம்பேடு மார்க்கெட் குப்பைமேடு மார்கெட்.. நாற்றம் நாற்றம்.. சுத்தம் 00000...

  • @bakkinathan6801
    @bakkinathan6801 10 місяців тому +192

    The waste fruits and vegetables should be given Free to animals and dairy farming 🙏 Govt should take notice and action

    • @umadev6077
      @umadev6077 10 місяців тому +1

      The government should provide facilities with infrastructure facilities in systematic manner with water facilities and amenities equipments for preparing natural manure resources and bio enzymes preparation for cleaning purposes only with honesty sincerity dedication genuineness loyality integrity

    • @HarishKumar-zx5st
      @HarishKumar-zx5st 10 місяців тому +4

      Govt tax podrathula tha mumarama irukanga

    • @candies_media
      @candies_media 10 місяців тому +1

      Mannulathan poda theriyum avangalukku... Kashta pattu vilaya vachatha...

  • @ganeshganesh7988
    @ganeshganesh7988 10 місяців тому +70

    இனிமேல் பழத்தையே சாப்பிட கூடாது போல அவர் சாப்பிடுவரா அவர் பிள்ளைகளா. எதற்கு இந்த பொளைப்பு.

  • @muthuchezhiyanp5793
    @muthuchezhiyanp5793 10 місяців тому +35

    இது பல வருடங்களாக நடக்கிறது இன்று தான் தெரிந்ததா

  • @vikkysuryaeditz9388
    @vikkysuryaeditz9388 10 місяців тому +40

    எவன் எப்படி போனால் நமக்கு என்ன என்று அரசு வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறது

    • @sankarganesan8211
      @sankarganesan8211 10 місяців тому +3

      Congress+Dravida model அப்படித்தான்

  • @amudhu66
    @amudhu66 10 місяців тому +74

    மறு சுழற்சியை தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க...கூட்டு முயற்சியை மீண்டும் தப்பாக புரிஞ்சிக்கிட்டாங்க....கூடையில் கருவாடு...கூந்தலில் பூக்காடு....

  • @kavekannan9528
    @kavekannan9528 10 місяців тому +27

    The news published in this channel are always unique and other media never cover❤ congratulations for your work 🎉

  • @murugeshultra7064
    @murugeshultra7064 10 місяців тому +72

    ச்சை இனிமே ஆரஞ்சு சாப்பிடும் போது இந்த வீடியோ தான நியாபகம் வரும் 🤮🤮🤮

  • @natkunamchinnathambi4866
    @natkunamchinnathambi4866 10 місяців тому +45

    கடைசிவரை, செய்த தவறுகளை ஏற்றுக்கொள்ளாத அரசு அதிகாரிகள் இருக்கும் இன்றைய நிலையில், ஏதுமற்ற இவர்கள் செய்யும் தவறு மாற்றப்பட வேண்டியதே அல்லாது, குற்றச்செயல் அல்ல! திருந்த வேண்டியது, அரசும் அதிகாரிகளும்தான்.!

  • @mallingarjunanarjun8723
    @mallingarjunanarjun8723 10 місяців тому +47

    இவர்கள் மேல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @prakasamm9255
    @prakasamm9255 10 місяців тому +278

    இனிமேல் சென்னையில் எந்த பழமும் வாங்க மாட்டேன், கிராமம் தான் சுத்தமா இருக்கும்,

    • @channel-lq3vg
      @channel-lq3vg 10 місяців тому +2

      😂😂😂😂😂

    • @rajag9860
      @rajag9860 10 місяців тому +2

      Chennaiye village dhan da makku.kaasu kasha kolai pandranga,ivanga ipadi pandranga avolo dhan vithiyasam.

    • @rajag9860
      @rajag9860 10 місяців тому +3

      Village irukaravan enna pannuvan.pazham azhugama chemical kalapanga.avolo dhan vithiyasam

    • @harishd610
      @harishd610 10 місяців тому +5

      Chennai is drainage ,,,,,more humans more drainage

    • @kirthikaravi2751
      @kirthikaravi2751 10 місяців тому +5

      ​@@harishd610 shutup don't tell like that manusaga pandra thappu adhu chennai endra oru word agavandhadhu

  • @SurenChandran-dt6uz
    @SurenChandran-dt6uz 10 місяців тому +114

    இவர்களை தண்டிக்க சட்டம் இல்லையா. இதற்காக லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை. என்ன செய்வது.

    • @makkumakkaa-dg9ue
      @makkumakkaa-dg9ue 10 місяців тому

      மார்கெட்டில்போய் வாங்கிவந்து கூடையில் விக்கும் அனைவரும் இதுபோல குப்பையில் பொறுக்கி வருவது போன்ற பில்ட் அப் வேண்டாம்மா!!
      உங்களுக்கு என்னம்மா லுலுமாலில் போய் வாங்கிக்குவீங்க..

    • @sakthikesavan1215
      @sakthikesavan1215 10 місяців тому

      Ketta anbadagachibanga

    • @anuradhaiyer9095
      @anuradhaiyer9095 10 місяців тому

      இந்த orange பழத்தாலயே அவங்கள நல்லா அடிகணும் 😂

  • @supercomputerabcd961
    @supercomputerabcd961 10 місяців тому +14

    Very good news coverage. Superb. Very good awareness programme. Concerned govt officials should be punished

  • @muralimanikam1210
    @muralimanikam1210 10 місяців тому +8

    Salute bro good news god bless your team members 🙏🙏🙏

  • @07s.ayyappan97
    @07s.ayyappan97 10 місяців тому +16

    நாங்க எந்த ஒரு செயற்கை பொருளும் இடாமல் இயற்கை விவசாயம் செய்து காய்கறிகள் மற்றும் பழங்களை கிராம சந்தையில் கொண்டு வந்து கிலோ 10,20 ரூபாய்க்கு விற்கும் பொழுது அதை பேரம் பேசி வாங்கி எங்கள் கண் முன் spray மற்றும் chemical மருந்து அடுத்து நகர் புர கடைகளில் 100, 200 ரூபாய்க்கு விற்கிறார்கள். அது மட்டும் நல்ல உணவா 🤔🤔

    • @Pkrisn
      @Pkrisn 10 місяців тому

      நீங்க நேரடியாக விற்பதே இதக்கு solution sir . Every farmer shd join hands and sell thr products directly.

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 10 місяців тому +47

    காலாவதியான பயன்படுத்த தகுதியற்ற பழங்களைத்தான் இப்படி கொண்டு போய் கொட்டுகிறார்கள் .. சமூக அக்கறை இல்லாத சுயநலம் பிடித்த இவர்கள் அதை எடுத்து இப்படி செய்வது எந்த வகையில் நியாயம்? காலங்காலமாய் இவர்கள் இப்படித்தான் செய்து கொண்டிருப்பார்கள் போல தெரிகிறது ..ஆயிரக்கணக்கான மக்கள் இவர்களிடம் வாங்கிக் கொண்டு போய் தங்கள் குழந்தைகளுக்கு எல்லாம் கொடுத்திருப்பார்கள் ? உறவினர் வீடுகளுக்கு நோயாளிகளுக்கு எல்லாம் இதை வாங்கிக் கொண்டு போய் கொடுத்திருப்பார்கள் என்பதை நினைக்கும் போது..😱😱😱😱😱😩😩😩😩😩😩.. சுகாதாரத்துறை என்று ஒன்று இருக்கிறதா..?

  • @ammabanumakitchenvlog9114
    @ammabanumakitchenvlog9114 10 місяців тому +29

    உண்மையை எதார்த்தமாக சொல்லிவிட்டார் இந்தப்பெண்மணி இந்த நியூசைப்பார்த்தபின் அவர் அந்த பகுதிக்கு வருவாரோ என்னவோ..

  • @supramanisupramani3912
    @supramanisupramani3912 10 місяців тому +6

    வாழ்த்துக்கள்❤
    நீயூஸ தமிழ்
    செய்தி
    ஒளிப்பதிவு
    வாழ்த்துக்கள்

  • @user-lp6jf9bk7g
    @user-lp6jf9bk7g 10 місяців тому +32

    இந்த மாதிரி செய்பவர்களை விட்டு விடுகின்றனர் ஆனால் எந்த தவறும் செய்யாதவர்களை இந்த அரசாங்கம் தன்டிக்கின்றனர் இதற்கு எல்லாம் எப்ப தான் முடிவோ

    • @kamalamnatarajan727
      @kamalamnatarajan727 10 місяців тому +1

      இது போன்ற ஒரு அநியாயம் நடக்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்😭😭😭

  • @manjulamakesandvlogs
    @manjulamakesandvlogs 10 місяців тому +27

    Omg. நா கோயம்பேடு கடையில் முதல் நாள் மீந்த பழங்கள் குறைவான விலைக்கு இவர்களுக்கு தருவாங்கனு நினச்சேன். 😮😮😅

    • @jeyks3189
      @jeyks3189 10 місяців тому +2

      ninachadhu correct than aana 1 naal ila, 9 naal

  • @vineethvijayakumar4346
    @vineethvijayakumar4346 10 місяців тому +124

    Hope this will reach Honerable Minister Mr.M.A.Subramaniam

    • @gowrisangar536
      @gowrisangar536 10 місяців тому +9

      Ama ama நாளைக்கே நடவடிக்கை😂😂😂😂🎉🎉🎉

    • @Aonlineservices
      @Aonlineservices 10 місяців тому +8

      yes He will give Instant Punishment " she have to pay 50% profit to Our govt" 🤣🤣🤣🤣🤣

    • @swapna3630
      @swapna3630 10 місяців тому

      @honorable minister

  • @user-bi2lx7ou7i
    @user-bi2lx7ou7i 10 місяців тому +62

    ரொம்ப கீழ் தரமான புத்தி கொண்ட மனிதர்கள் இந்த நாட்டில் தான் இருக்கின்றனர்.

    • @stophatrial
      @stophatrial 10 місяців тому

      S that's u

    • @KishorTeleMedia
      @KishorTeleMedia 10 місяців тому

      ​@@stophatrialPoda punda ommala seedhi unga ammaa vaa naai okkkaa Pisasuu..
      Thevudiya naaue..

    • @KishorTeleMedia
      @KishorTeleMedia 10 місяців тому

      ​@@stophatrialnee Thooku maari sethuru daaa naaayee.

  • @santhoshkumar-zk5mo
    @santhoshkumar-zk5mo 10 місяців тому +5

    Good awareness, super news channel. U beat polimer and u r the 1 St place in news channel.

  • @sibathras4002
    @sibathras4002 10 місяців тому +24

    Build a deep well and throw the unwanted fruit and vegetables inside so that the seller unable to go in side the well to collect the spoil vegetables and fruit. Than covered it with sand as it will be a fertilizer for plants in future use.

    • @guruvishnu9193
      @guruvishnu9193 10 місяців тому +2

      Thats really super idea but this sellers will threw little child into that hole and make cancel this idea...

    • @anuradhaiyer9095
      @anuradhaiyer9095 10 місяців тому

      Good 👍 idea

  • @muthurose7800
    @muthurose7800 10 місяців тому +48

    Good that theres one news channel which really does journalism in TN

  • @MuthulakshmiStailn-pl7yz
    @MuthulakshmiStailn-pl7yz 10 місяців тому +25

    எங்கே சென்றது தமிழக அரசு சுகாதாரத் துறை

    • @vijaysethupathi693
      @vijaysethupathi693 10 місяців тому +3

      இன்னும் விடியவில்லை அதனால்........ தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் 😂😂😂😂😂

    • @kaliraj982
      @kaliraj982 10 місяців тому

      தூங்குனவன் இன்னும் எந்திரிக்கல அதனால தான் அப்பிடியே தூங்கிரு எந்திருச்சுராத இல்லனா செத்துரு துப்பு கெட்ட ஆட்சி

    • @durgashanmugam9135
      @durgashanmugam9135 3 місяці тому

      திராவிட ஆட்சியில் இதெல்லாம் சாரதணமப்பா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @mgsindica1840
    @mgsindica1840 10 місяців тому +5

    உங்களது செய்திகள் துணிவுடனும் சமூக பொறுப்புடனும், எந்த ஊடகங்களும் இதுவரை தெரியப்படுத்தாதகவும் இருக்கிறது. நன்றி.

  • @MOHANRAJ-kk8zw
    @MOHANRAJ-kk8zw 10 місяців тому +15

    தப்பு செய்பவர்களை கடுமையாக தண்டித்தால் மட்டுமே இது போன்ற தவறுகள் நிறுத்தப்படும்

  • @kamalasundar
    @kamalasundar 10 місяців тому +4

    Kudos to the news reporter! Only bcoz of such news we are getting the attention of unnoticed issues which are posing high risk to the society.

  • @chennaitamizaa8103
    @chennaitamizaa8103 10 місяців тому +2

    பெரிய நியூஸ் chennal இந்த மாதிரி செய்தியலாம் போட மாட்டங்களே .. உங்களுக்கு நன்றி🙏

  • @haran9020
    @haran9020 10 місяців тому +27

    அரசியலும் அரசும் சரியான முறையில் இயக்கினால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது மாற்றமே இதன் தீர்வு

  • @user-qg7pi3lg6h
    @user-qg7pi3lg6h 10 місяців тому +15

    These people must be severely punished and severe action must be taken by govt authorities and no mercy to be shown.

  • @vijaysamuelp85
    @vijaysamuelp85 10 місяців тому +2

    Nice public awareness news thank u

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah 10 місяців тому +15

    கேட்ட கேள்விக்கு நான் படிக்கவில்லை என்றும் கழுவினால் போதும் என்பதும் தனது வியாபாரம் நடந்தால் போதும் மற்றும் தனது பிழைப்பு இதுதான் எனச்சொல்லும் புத்தியில்லாதவர்கள் இவர்கள் இதற்கென்றே பிழைப்பு நடத்துபவர்கள் ஆனால் எவ்வளவு மக்கள் தெரியாத்தனமாக வாங்கும் போது உடல்நலம் மாத்திரமல்ல இல்லாத நோய்களுக்கு வழி வகுக்கும் இப்படி பட்ட நபர்கள் விற்கிறதை இனி யாராவது வாங்குவோமா !!!!!

  • @amusarani2986
    @amusarani2986 10 місяців тому +37

    இவ்வளவு பழத்தை கீழே கொட்டுவதற்கு பதிலாக வாங்கிய விலைக்கு சற்று அதிகமாக வைத்து உடனே அவற்றை அனைவரும் வாங்கி செல்லக்கூடிய விலைக்கு விற்றால் அனைவருமே பயன்படுவார்கள் அதிகமாக விலை வைப்பதால் தானே வாங்க முடியாமல் இவர்களிடம் வாங்குகிறார்கள்

    • @jesumary7745
      @jesumary7745 10 місяців тому

      .

    • @SureshSuresh-ji8vi
      @SureshSuresh-ji8vi 2 місяці тому

      இடைத்தரகர்களிடம் இந்த எண்ணம் வராது, அழுகி போனாலும் பரவாயில்லை. அதற்கு முன்பே பிறருக்கு கொடுக்கும் மணம் மட்டும் கிடையாது...

  • @bigbosssathya44
    @bigbosssathya44 10 місяців тому +11

    😮😮😮நான் பாழமெ வாங்களட போங்கட😢😢😢

  • @sundarsundar5292
    @sundarsundar5292 10 місяців тому +2

    😮😮 😂“ OLD IS GOLD” இதுக்கு தான் சொன்னாங்களோ..!!🤣✨✌️

  • @mariaanthony1964
    @mariaanthony1964 10 місяців тому +39

    இந்தபெண்மணியைகைதுசெய்யவேண்டும்.

  • @blackheart2196
    @blackheart2196 10 місяців тому +38

    அந்த பழங்களை விற்கும் மக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @saravanansk978
    @saravanansk978 10 місяців тому +80

    இது பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இன்று இதன் மூலம் மக்களிடையே விழிப்புணர்வுக்கு கொண்டு வருவது வரவேற்க்கதக்கது.
    வியாபரிகளும் இடத்தை தூய்மையாக வைத்திருப்பதில்லை.

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 10 місяців тому +1

    நல்ல தகவல்

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 10 місяців тому +1

    Same happens in banglore to KR puram... Market, KR market too. 😊.

  • @Infinityblinkot4
    @Infinityblinkot4 10 місяців тому +3

    ரோட்டின் ஓரத்தில் இருப்பவர்களிடம் வாங்குங்கள் என்று சொல்கிறார்கள். இப்படிப்பட்ட செய்திகளை பார்த்தபின்பு எப்படி அவர்களிடம் வாங்குவது.😢😢😢

  • @gnanamani3312
    @gnanamani3312 10 місяців тому +8

    ஓஓஓ இதுக்கு பேர் தான் மறுசுழற்சி யாஆ!!! 😂 Reduce-Reuse-Recycle 🚮♻ RRR👏👏👏👏

    • @stophatrial
      @stophatrial 10 місяців тому +1

      Reduce 😂 lifetime & increase medical bills 😂

  • @semubeem7645
    @semubeem7645 10 місяців тому +2

    நியூஸ் தமிழ் சேனலுக்கு நன்றி

  • @vetriselvi4194
    @vetriselvi4194 10 місяців тому

    News tamil rompa nandri very talent channel keep it up

  • @sugunaraj4483
    @sugunaraj4483 10 місяців тому +5

    மனசாட்சியே இ்ல்லாத மனிதர்கள். பணத்திற்காக நரகலை தின்னும். அவ வாயிலே கழுவாம தினிங்க அப்பதான் புத்தி வரும்.இதற்கெல்லாம் உணவு பாதுகாப்பு சட்டத்தை கடுமையாக்க வேண்டும்.

  • @truthngenuine4565
    @truthngenuine4565 10 місяців тому +16

    Responsible government officials failed in their duties. They must be terminated. They must not be suspended for 1 week. Their retirement benefits must be zero.

  • @tamilsankari-yr6tj
    @tamilsankari-yr6tj 10 місяців тому

    Nalla news vazhthukkal

  • @ramas_59
    @ramas_59 10 місяців тому

    Super... Thanks news tamil

  • @rameshkannabiran2062
    @rameshkannabiran2062 10 місяців тому +3

    Tamilnadan Govt has to take strict action about this news.

  • @naganathan1937
    @naganathan1937 10 місяців тому +114

    Hatsoff to the reporter...
    Ipd irundha, epd roadside vendors eh support pana mudiyum??? Very worst..

    • @its_me_puchi
      @its_me_puchi 10 місяців тому +9

      Ithula road side or super market no difference. Ivangala kamichutanga news la avangala kamika matanga/mudiyathu avlo than difference.

    • @sathish2901
      @sathish2901 10 місяців тому

      @@its_me_puchi ella business layum roadside vendors ayokiya thanam pnranga we should not support road side vendors... Ungalukubedha saapdanum pola irunndha kadaiku poi saapdubga kaiyendhi bhavan la saapdadhinga suttham um illa oru mayirum illa

    • @lightupthedarkness8089
      @lightupthedarkness8089 10 місяців тому

      Goli soda movie la ippadi orru scenes irruku😊.

  • @yuvasri6727
    @yuvasri6727 10 місяців тому

    Enakku thyrinthu unnaiyana news mattuthan poturinga romba nanri sir ,ungal chenal 6month follow panran sir

  • @gomathilatha358
    @gomathilatha358 10 місяців тому

    Thanku so much for news thamil chennal

  • @Shinchan-ok6rh
    @Shinchan-ok6rh 10 місяців тому +12

    இது எங்களுக்கு விழிப்புணர்வு இனி ரோடு ஓரக் கடைகளில் பழங்கள் வாங்க மாட்டேன்

  • @hello.backup
    @hello.backup 10 місяців тому +4

    FSSAI officers need to take action

  • @preethipprtenglish7425
    @preethipprtenglish7425 10 місяців тому

    Thank you sir

  • @rojavelu3869
    @rojavelu3869 10 місяців тому

    Useful information

  • @sumathidass4085
    @sumathidass4085 10 місяців тому +3

    அதிக லாபம் சம்பாதிக்கனும் என்று என்னி Stock பன்னா இப்படி தான் waste ஆகும் நியாயமான குறைந்த விலையில் விற்றால் ஒன்றும் waste ஆகாது 😮😢

  • @devan1028
    @devan1028 10 місяців тому +4

    மிக கடுமையாக சட்டம் மற்றும் தண்டனை அமுல் படுத்தப் பட வேண்டும்.இது போன்ற அனாகரீகங்கள் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பார்க்க முடியாது ஏனெனில் அங்கு கடுமையாக சட்டம் ஒழுங்கு கடைபிடிக்க படுகிறது

  • @varunkutty7210
    @varunkutty7210 10 місяців тому +1

    Aama nanum paathurukean chennaila koyampet market la keela kotti kidantha palangala porakki angaiyea vikkiranga

  • @dataanbu8549
    @dataanbu8549 10 місяців тому

    Endha video yeduthuvarukku nandri

  • @padmanabanmohan2439
    @padmanabanmohan2439 10 місяців тому +18

    இதில் இன்னொரு பக்கம் என்னவென்றால் எத்தனை ப்ரஸ் ஜீஸ் கடைகளில் இந்த பழங்கள் பிழியப்படுகிறதோ தெரியலை மாநகரத்தில்.... அதையும் சேர்த்து சோதிக்க வேண்டியது உணவு பாதுகாப்பின் அவசியமாகிறது...😢

    • @jakirjr4639
      @jakirjr4639 2 місяці тому

      பிரஸ் ஜுஸ் பிழியிரப்போ நம்ம கண்ணு முன்னால தான் பிழியிராங்க அந்த பழம் நல்ல தான் இருக்கு

  • @vaasan555
    @vaasan555 10 місяців тому +4

    கொட்டும் போது பெனாயில் தெளிக்க வேண்டும் இதை கண்காணிப்பது விடுத்து அதைவிட என்ன வேலை சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கலுக்கு கடமையை செய்யவிடாமல் தடுத்தார் என்று வழக்கு போடுறாங்க,ஏன் கடமையை செய்யவில்லை என்று பொட வேண்டியது தானே

  • @jayanthiajayanthi9765
    @jayanthiajayanthi9765 10 місяців тому

    From Coimbedu market alots of smaller scale shop people are buying and circulating around the places of Chennai .Then where to buy

  • @hello.backup
    @hello.backup 10 місяців тому +1

    News tamil the great👍👍👏😊😊👏👏👍😊😊

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 10 місяців тому +13

    கொடூரம் 😢😢😢

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 10 місяців тому +4

    Super market ல‌ வாங்குனா நல்லா தா இருக்கு . Reliance ,Spar மாதிரி 😂😂😂

    • @Shinchan-ok6rh
      @Shinchan-ok6rh 10 місяців тому

      இனிமே அங்க தான் வாங்குவோம்

  • @bhagyalakshmi9766
    @bhagyalakshmi9766 10 місяців тому +1

    Health minister must take action regarding this issue. . . All kind of disease will surely spread. . Good news🎉

  • @hello.backup
    @hello.backup 10 місяців тому +1

    Terrace gardening the best👍👍🤣🤣💯💯🤣🤣👍

  • @geethsbuddy
    @geethsbuddy 10 місяців тому +45

    Even in Palamudhir Nilayam it is been done. I have seen. They take the old ones throw away the very bad ones and neatly clean others with water and replace in display. If needed we only need to grow everything we need. No one is perfect.

    • @sainaths.r2084
      @sainaths.r2084 10 місяців тому +7

      Are they taking from dustbin ?
      If they are removing their old stock from the rack and retaining good ones among those it’s okay .
      Please tell properly because I buy 😂from that shop every week .
      😮want to know truth 😅

    • @daikarolin
      @daikarolin 10 місяців тому +1

      +1 😅

    • @sundarjee3274
      @sundarjee3274 10 місяців тому

      I don't think so. They just don't have to do that

    • @geethsbuddy
      @geethsbuddy 10 місяців тому

      @@sainaths.r2084 yes you are right.. But neenga once antha old ones replace panni new ones ah basket la podura yeduthukku one time visit pannanum. Appo naa solrathu puriyum.😅😅

    • @ramanisrinivasan9353
      @ramanisrinivasan9353 10 місяців тому

      Should be destroyed at once by crushing by road rollers. The peels are collected by cleaning gang dump separately if is dried and powdered it is good organic manure. In a. Cremation ground , I found that the vegetable market waste are brought. Crushed and put it to dry. After dryness packed and soldas manure

  • @AcupressureinTamil
    @AcupressureinTamil 10 місяців тому +13

    கடவுளே!

  • @bluebaby-pe8cx
    @bluebaby-pe8cx 8 місяців тому

    Best chennal of news tamil ❤👌

  • @sekartails6924
    @sekartails6924 10 місяців тому

    Very sad😢

  • @user-tx4hu2yh7t
    @user-tx4hu2yh7t 10 місяців тому +10

    திருச்சி என் எஸ் பி ரோட்டில் ரத்னா ஸ்டோர் முன்புறம் சைக்கிள்களில் விற்பனை செய்யப்படும் பழக்கடைகளில் இது போன்ற பிராடு தனங்கள் நடக்கிறது இதை அதிகாரிகள் கண்காணிப்பு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @rajij3037
      @rajij3037 10 місяців тому

      Is it true?

  • @rsdigitalstudio6
    @rsdigitalstudio6 10 місяців тому +15

    புடிங்க சார் புடிங்க புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 10 місяців тому +2

      இவங்கெல்லாம் அதுக்கெல்லாம் பயப்பட மாட்டாங்க இவங்க எல்லாம் அடிக்கடி ஜெயிலுக்கு போயிட்டு வர்றவங்க தான்..😱😱😱😱😱😱😆😆😆

  • @ramanathanr3339
    @ramanathanr3339 10 місяців тому

    Very super video

  • @nithyam4477
    @nithyam4477 10 місяців тому

    உண்மையை உரைக்க sollum ungal channel ku manamarntha valthukal...

  • @haribaskar.n3738
    @haribaskar.n3738 10 місяців тому +19

    சுகாதார துறை... அலுவலர்கள்... என்ன செய்கின்றனர் 🤣🤣🤣🤣

  • @venkatachalamvajravelu7323
    @venkatachalamvajravelu7323 10 місяців тому +8

    Juice kudikkathinga
    Ellam inthamathiri
    Fruits crushed with sugar.

    • @rajvarsha8248
      @rajvarsha8248 10 місяців тому

      Ama na juice kadaila ethgara palatha na kaila vanki aluthulam pathutu nalla eruguna tha pota solluvan Sila Peru tharuvanga boys only intha girls thara matanka sari venam nu poetuvan

  • @arjun-akash
    @arjun-akash 10 місяців тому +1

    Love you Chennai 😂😂😂

  • @littleprincesshafsa
    @littleprincesshafsa 10 місяців тому +2

    That Innocent akka: அதான் கயுட்ரோம்லா. 😂😂😂

  • @hello.backup
    @hello.backup 10 місяців тому +3

    Home cooking food the best👍👍🤣💯💯💯🤣🤣👍👍💯 வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது. பழமொழி: ஆரோக்கியமே உண்மையான செல்வம்Health is Wealth

    • @saikrish18272
      @saikrish18272 10 місяців тому +1

      Fruits a epd veetla ready pndrathu

  • @aram5458
    @aram5458 10 місяців тому +36

    So many stories like this is surfing now a days.It’s a big net work where people of high and low status are involved. The govt. should take action immediately and fruits and vegetables should be sold in authorized super market.The main problem is people are after money and they want to make it the way they can.The high rise of cost on daily living items should be addressed as early as possible.And it’s so sad that we live in a society where nobody cares about others and themselves!,!

  • @Jupiterplus
    @Jupiterplus 10 місяців тому

    Very sad🙁

  • @karthikvijay4405
    @karthikvijay4405 10 місяців тому

    Super news 👏👏👏👏👏👏

  • @logaiahs7544
    @logaiahs7544 10 місяців тому +13

    In juice shopes to make fruit mix juice they use damaged fruit only.

  • @surendervasudevan8593
    @surendervasudevan8593 10 місяців тому +24

    Nothing wrong !This is the future mark my words,see the larger picture !
    Main issue is wastage of eatable ...This is happening in even small markets...worst is even they will throw in dustbin instead of giving to the people late in evening even after knowing the product will rotten next day !atleast ,they can sell it to small trust or animal welfare or orphans for next day meals....From karuvepillai in small shop to onion in gandhi market trichi to koyembedu fruit shop,this is happening....not long we will feel for it ! After tomato sky rocketed, all we scrambled to buy type 2 tomato for low price with some damage,this must happen in future,then only people will know the importance!
    I am not defending these people,but they are nominal workers whom are expected to live this way ,understand it ! But the issue is eatable waste !

    • @santhoshrider7348
      @santhoshrider7348 10 місяців тому +2

      I had an experience in Chennai. That was during my college days. I went to a street side banana seller. It was 10.30pm. Almost all bananas were sold out. They had only one or two bunches. That too they were blackened. I was having a Desire to have Bananas that night but my mind said it is not worth the price. So, i bargained. But the young fruit seller refused to reduce even one rupee. He said even he'll throw it in the dustbin rather than give it for a lesser price. The father of the young fruit seller tried to convince him to give it for half a rate. But still the youngster was stubborn. Seeing this, I decided not to buy and went off. People become MONEY MINDED in a very bad way. "வெச்சா குடுமி சிரச்சா மொட்டை" is what driving the money minded business men today.

    • @humanityfirst2652
      @humanityfirst2652 10 місяців тому +2

      ​@@santhoshrider7348Correct Brother..... It is everywhere like that. Even a Auto man will not accept short rides rather he will sit under a tree staring at road.

  • @arunprasad4129
    @arunprasad4129 10 місяців тому

    Believe me. India is emerging as a super power nation...

  • @hemanthkumar9114
    @hemanthkumar9114 10 місяців тому +1

    Tq

    • @VenkateSan-pw7tw
      @VenkateSan-pw7tw 10 місяців тому

      அட இதே சென்னை யில் மறு கூவம் தண்ணீர் மறுசுழற்சி பன்னி யூஸ்பன்றாங்க