ரிஷபமும் துலாமும் திருமண வாழ்க்கையும் | Taurus and Libra married life

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

КОМЕНТАРІ • 166

  • @ganesanr2491
    @ganesanr2491 3 роки тому +4

    ரிஷபம், துலாம் பற்றிய விளக்கம் அருமை, நன்றி.

    • @tskroyal6656
      @tskroyal6656 7 місяців тому

      Ippa yepdi irukku bro ungaluku

  • @njayamani3914
    @njayamani3914 3 роки тому +13

    உண்மை தரன். நான் துலா ராசி.
    அவர் ரிஷபம்.but we r now 60 yrs. But my daughter will say we r made for each other. But I struggled a lot not with him. With relatives of both sides. For me laknathil guru. Kumba Laknam. Avaroda Peria property sincerity and Nermai.initially after 2 yrs we both realized our jadhagam is not suitable. But then and there whenever problem comes we both adjusted.

    • @swathidia2562
      @swathidia2562 2 роки тому

      Same Situation MADAM I'm Thulam rasi My Husband Risabam 2year achu marriage agi oru ponnu irukkanga rendu perukum Full Fighting miss Understanding Avanga Family sidela romba pressure poduranga enmela Enna Vitta vittu Anupitanga Nanga Pirinju 6 months Aguthu Ana na avara ROMBA LOVE Pannuren😭😭😭 ennala avara veeda mudiyala madam YennA pannurathu Sollunga MADAM AFTER 2 YEARS MELA NEENGA NALLA IRUKKINGALA MADAM

    • @yuvaranit164
      @yuvaranit164 Рік тому

      Hi Swathi, same situation before 10years..six month pirinthu eruthum but en husband and avar family side la eruthu yarum varala naan tha phone la husband ta contact Panni paysi vanthen.oru Big fight apram thani kudithanam vanthen.. Life aptiya pooguthu...avar not changed pa..kanavarin anbum aravanaipum eillai. eanagu two babies..eathirpaabu eillamal oru jadathai pool வாழ துடங்கி ta

    • @chokkalingamchokka612
      @chokkalingamchokka612 Рік тому

      ​@@swathidia2562madam enakum same na rishabam wife tulam. Always misunderstanding wife not like to spend time with. Nanga pirinju 6 masam achu na avunga nianipave iruken. Oru payan irukan. Epo seri agum terila. Avunga veetla yu divorce kekranga

    • @chokkalingamchokka612
      @chokkalingamchokka612 Рік тому

      ​@@yuvaranit164madam enakum married agi 5 years achu wife not satisfy me. And understand me. 6 month thaniya irukom epo seri agum terila

    • @swathisanthosh912
      @swathisanthosh912 Рік тому

      ​@@swathidia2562he

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 3 роки тому +3

    Guruji....today u r so smart Guruji....

  • @senthil95
    @senthil95 Рік тому +2

    💯💯மிக அருமை ஐயா அருமையான விளக்கம் 🙏🙏

  • @amudhanathanmunirathinam4001
    @amudhanathanmunirathinam4001 3 роки тому +1

    தங்களது பதிவு எப்போதும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது, சிறப்பு. பல ஆண்டுகளாக முதலாளியாக இருந்த ஒருவர், ஒரு நிலையில் ஊழியராக வேலை பார்ப்பது எதனால் என்பதை ஜாதகத்தின் மூலமாக விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும் நன்றி ஐயா வணக்கம்.

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 3 роки тому +1

    Migavom Arumaiyana padivu vidéo kanoli
    Nanry vazganalamudan Ayya 💐💐💐

  • @renukumarrasigan4961
    @renukumarrasigan4961 3 роки тому +1

    Super sir neenga sonadhu pol correct irku Sir Naan 1983 thulam rasi my age is 37 late marriage last year 2020 La marriage achu but family life romba rombave problem ah poitu irku oru naal kuda nimmadhiya illa nanu my parents my sisters & my wife Yallarum ore veetla irkom daily problems Mela problems mudiyala . yenaku parents seriya amaiyala sisters seriya amaiyala & wife seriya amaiyala ........

  • @nagarajanerode
    @nagarajanerode 3 роки тому +2

    அரிய கருத்துக்கள் அய்யா. நன்றி

  • @geetha-1165
    @geetha-1165 Рік тому

    Yes true, good prediction,85 born people reg explanation is good . tku ji...

  • @chandruram4006
    @chandruram4006 3 роки тому

    Migavum sari.. Rahu in rishabha lagnam .. Shani Sevvai in Thula rashi with Valarpirai Chandran.. neengal solvadhu 100% correct . i m born in 1984. After long struggle of 7 years got married to close relative.

  • @dineshbabu7827
    @dineshbabu7827 3 роки тому +1

    நல்ல தகவல் 🙏, மகர லக்னம், ரிஷபத்தில் கேது, துலாத்தில் சூரியன் நீசம். சுக்கிரன் 12 ஆம் இடம் .

  • @srimuthuastro14042
    @srimuthuastro14042 3 роки тому +1

    வணக்கம் ஐயா
    அருமையான விளக்கம் 🙏🙏🙏🙏

  • @komalanav544
    @komalanav544 3 роки тому +1

    நன்றி சேர்.

  • @nandhakumar1531
    @nandhakumar1531 3 роки тому +1

    ஐயா தயவு செய்து சொல்லுங்க. 7 வாரமாக முயற்சிக்கிறேன்11-03-2001 1:20 மதியம் சோளிங்கர் பக்கம் . என் பிரச்சினைகள் எப்போது தான் தீரும். என் எதிர்காலம்❓❓❓❓ குரு தசை எப்படி❓❓❓ படிப்பு வேலை திருமணம்??? என்ன வேலை செய்ய லாம்? எந்த கிரகம் அதிக சுபத்துவம்❓ஏதாவது தோசம் இருக்கா?? பரிகாரம் உண்டா?ராசி கல் கோமேதகம் பயன்படுத்தலாமா???உங்கள் பதிலுக்காக ஆர்வமுடன் காத்திருக்கிறேன்.....

  • @veeramanythanasekaran4724
    @veeramanythanasekaran4724 3 роки тому +1

    Arumai ayya epodhum pola arumayana vilakkam

  • @saigeetha55
    @saigeetha55 3 роки тому +1

    Husband rishabha rasi
    Wife thulam
    Wife horoscope chandran in thulam radi
    Kethu in rishabha rasi - wife horoscope
    Sukran in mesham
    Guru + suryan in Keenan
    Chevaai in makaram
    Sani in mithunam

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 2 роки тому +1

    Nandri Guruji...

  • @astroputhan8826
    @astroputhan8826 3 роки тому +1

    ஐயா வணக்கம் ரிஷிப லக்னம் துலாம் ஆறில் சனி கேது, கடகம் மூன்றில் சுக்கிரன் , சுக்கிரனை குரு7 ,சனி10 பார்வை திருமணம் நடக்க வாய்ப்பே இல்லையா?

  • @ramachandranramachandran4791
    @ramachandranramachandran4791 3 роки тому +1

    nenga solluradhu 100% correct sir

  • @ranitha3310
    @ranitha3310 2 роки тому +1

    Guruvey saranam.it is very very correct.

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 3 роки тому

    Guruji Namaste good predictions guruji thank u guruji

  • @user-lh1eh3bl2x
    @user-lh1eh3bl2x 3 роки тому +1

    காவ்யா மணப்பாறை 16.10.1992மாலை 4.32 அரசு வேலை அமையுமா அல்லது தனியார் வேலை அமையுமா ( ஒரு வேலை எப்பொழுதூ அஅமையும்)லக்னாதிபதி குரு திசை குரு புத்தியில் அப்பாவையும் சனி புத்தியில் அம்மாவையும் இழந்துள்ளேன் அடுத்து 4 மற்றும்7 அதிபதி புதன் புத்தி 8ல் அமர்ந்து புத்தி நடத்துகிரார் எப்படி இருக்கும்

  • @gowthammanoharan940
    @gowthammanoharan940 3 роки тому +1

    புணர்பு தோசம் பற்றிய காணோளி போடுங்கள் ஐயா ...சந்+சனி

  • @murugan4505
    @murugan4505 3 роки тому +1

    தேர்வு எழுதி நேர்முக தேர்வுக்காக காத்திருக்கிறேன் அரசு வேலை கிடைக்குமா?காலசர்ப்பதோஷம் 33 வயது வரை எந்த நல்லதும் நடக்காது என்கிறார்கள், உண்மையா? 8, 9-க்குடைய சனி தசை எப்படி இருக்கும்? 13.4.1998,10.10am, தர்மபுரி, முருகன்

  • @surendranj6042
    @surendranj6042 3 роки тому +1

    நன்றி அண்ணா👍

  • @bharathinayakbharathinayak9018
    @bharathinayakbharathinayak9018 2 місяці тому

    Super sri correct sonninga

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 3 роки тому +1

    Arumai

  • @srkarthick6389
    @srkarthick6389 3 роки тому +1

    ஐயா நீங்கள் சொன்ன விதிப்படி மகரத்தில் சனி ஆட்சி,செவ்வாய் உச்சம், ராகு நட்பு,சுக்ரன் நட்பு இந்த சேர்க்கை திருமண வாழ்க்கை பலன் கூறவும்

  • @bharathim7278
    @bharathim7278 3 роки тому +1

    ஐயா, கேது சாரத்தில் 8 இல் அஸ்தகங்கம் அடைந்த சுக்கிரன் தசை மகர லக்கினத்திற்கு எப்படி இருக்கும்? வேலையும் திருமணமும் பாதிக்குமா?நன்றி. 24-08-95,5:30PM, chinna salem

  • @maheswarir562
    @maheswarir562 3 роки тому +2

    Hello sir, I have afflicted rishaba, Libra house and not married yet. Could you pls predict marriage timing and spouse nature? May 18 1984, 2.49 pm, dindigul, virgo lagna.. What does Retro Jupiter as 7th lord signify? Thank you sir...

  • @karthikap7880
    @karthikap7880 3 роки тому +1

    Thank you for these video sir 🙏

  • @ranitha3310
    @ranitha3310 2 роки тому +1

    It is very very correct

  • @aravindhan5483
    @aravindhan5483 3 роки тому +1

    அய்யா. இந்த முறை பதில் கிடைக்குமா? திருமணம் எதிர்காலம் பற்றி கவலை. சொந்த வீடு அமையுமா? 21/09/1997. 02:15. AM. Salem.

  • @anuradha5381
    @anuradha5381 3 роки тому +1

    வணக்கம் குருஜி, என் பெயர் M Anuradha
    பிறந்த நாள் 09/10/1964 பிறந்த ஊர் சென்னை பிறந்த நேரம் காலை 10.10AM
    என் கணவர் இறந்த 12 வருடம் ஆகிறது நான் என்னால் முடிந்த வேலைகளை செய்து என் பிள்ளைகளை படிக்க வைத்துள்ளேன் மகள் M.Com படித்துள்ளார் திருமணம் ஆகி விட்டது மகன் CA final பயில்கிறார் என் பிள்ளைகளின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என் மகன் அவரின் படிப்பை முழுமையாக முடிப்பாரா!
    என்னிடமிருந்து சிலர் அவசர தேவைக்காக பணம் பெற்றனர் இப்பொழுது கேட்டால் சரியான பதில் கூறுவதில்லை பணமும் இதோ அதோ என்று இழுபறியாக உள்ளது அவை எப்போது திரும்ப வரும்....
    தங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி.

  • @balajiselvaraj5538
    @balajiselvaraj5538 3 роки тому +1

    Sir,I am mesha lagnam,kanni rasi,chitirai natchitram,and 7th place thulam il raghu ,epdi irukum sir

  • @gayathrymohan292
    @gayathrymohan292 3 роки тому +1

    ஐயா, வணக்கம் என் பெயர் M Gayathri நான் உங்கள் அனைத்து பதிவுகளையும் பார்த்துள்ளேன் அனைத்தும் மிகவும் பயன்னுள்ளதாக அமைந்துள்ளது என்பிறந்தநாள் 20.05.1995 ஊர் சென்னை நேரம் காலை 2.10AM
    எனக்கு சொந்த வீடு கட்டும் யாகம் உள்ளதா? உள்ளது என்றால் எப்பொழுது
    நான் இப்பொழுது 6 மாதம் மாதமாக உள்ளேன் என் தந்தை எனக்கு குழந்தையாக வரும் யோகம் உள்ளதா என்னெனில் அவர் நான் 10ஆம் வகுப்பு படித்தபோது தவரிவிட்டார்....
    மேலும் எனக்கு எவ்வகையான தொழில் அல்லது வேலையில் இருந்து நெடு நாட்கள் பொருள் இட்டும் வாய்ப்பு உள்ளது நான் M.Com முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன்.
    உங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி

  • @sinnathambyluxmykanthan5351
    @sinnathambyluxmykanthan5351 3 роки тому +1

    thanks

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Migavum nandrisir 🙏

  • @Harish-lb3bd
    @Harish-lb3bd 3 роки тому +1

    Tnq sir...

  • @arunkumarvikramvenkatesan2530
    @arunkumarvikramvenkatesan2530 3 роки тому +1

    ஐயா சிறு சந்தேகம் மேஷ ‌லக்னம் ரிஷபத்தில் சுக்கிரன் கேது குரு பார்வையுண்டு துலாத்திலும் சுக்கிரன் ‌தான் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும் மா ஐயா ‌பெண் பார்த்து கிட்டு‌ இருக்கேன் ஐயா

  • @rithid5192
    @rithid5192 3 роки тому +1

    Super guru ji

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 роки тому

    வணக்கம் ஐயாஎன்ன ஒரு விளக்கம் இது தெரியாமல் ஏன் இப்படி என்று தலையபிச்சிக்கிட்டு நின்ற காலங்கள் உண்டு பெரும்பாலும் உபய லகன காரர் களுக்கு திருமண வாழ் கைபிரச்சனையாக தான் இருக்கிறது உங்கள் விளக்கம் அறுமை ஐயா நன்றி குருவே வாழ்க வளமுடன்

  • @Vidya00050
    @Vidya00050 3 роки тому +1

    சார் அப்பாவின் ஜாதகத்தை வைத்து அப்பாவிற்கும் அம்மாவிற்கும் ஆரோக்யம் ஆயுள் பலம் பற்றிக்கூறுங்கள்.அம்மாவிற்கு ஜாதகம் இல்லை. 7/3/1955 4.10am Salem

  • @sakthiganesh7359
    @sakthiganesh7359 3 роки тому +1

    ஜயா வக்கிர செவ்வாய் சுய சாரம் வாங்கி வர்கோத்தமம் அடைந்தால் நற்பலன் கிடைக்குமா?(மிதுன லக்னம்).
    Thank you

  • @Suriya_chennai78
    @Suriya_chennai78 3 роки тому +2

    Love marriage la astrology work aguma Anna? Because maximum Love marriage suffer from dhosam

  • @VenuGopal-rj9bb
    @VenuGopal-rj9bb 3 роки тому +2

    நீங்கள் கூறுவது உண்மை 1983 ல் பிறந்தேன் ராகு ரிசபம் சனி துலாம் இருவரும் தனிச்சி சந்தோசமாக இருக்காங்க எனக்கு கனவில் மட்டும்தான் சந்தோசம் இதன் தாக்கம் எப்போது குறைய வாய்ப்பு உண்டா

    • @Sutha592
      @Sutha592 3 роки тому

      நண்பா 1983.4.27 திருமணம் இல்லை

  • @kks9604
    @kks9604 3 роки тому +1

    உண்மை ஐயா

  • @dhanasekaran9562
    @dhanasekaran9562 3 роки тому +1

    Very nice sir..

  • @arunchunnai
    @arunchunnai 3 роки тому +1

    en name arun sir
    age 25
    dob 21-4-1996
    birth tym 12.19 a.m
    birthplace: Aruppukottai
    ennaku mrge entha age la aagum sir?
    love mrge nadakuma sir?
    ennaku vela paakura yogam iruka sir illa tholil paakura yogam iruka sir

  • @deepakr7510
    @deepakr7510 3 роки тому +1

    ஐயா, வணக்கம் என் பெயர் Deepak R நான் உங்கள் இரு செனல்களில் வரும் அனைத்து பதிவுகளையும் பார்த்துள்ளேன் அனைத்தும் மிகவும் பயன்னுள்ளதாக அமைந்துள்ளது என்பிறந்தநாள் 06.11.1994 ஊர் சென்னை நேரம் மாலை 6.10PM
    # எனக்கு எவ்வகையான தொழில் அல்லது வேலையில் இருந்து நெடு நாட்கள் பொருள் இட்டும் வாய்ப்பு உள்ளது, ஏனெனில் வேலையில் மாற்றம் அடிக்கடி நிகழ்கிறது..... நான் professional course Data science பயில உள்ளேன்....
    # என் மனைவி இப்பொழுது 6 மாதம் மாதமாக உள்ளார் என் குழந்தையாக வரும் யோகம் என் கடன் அடைந்து சொந்த வீடு கட்டும் யோநகம் உள்ளதா?
    # வெளிநாட்டு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா?
    தங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி

  • @saisuganya5599
    @saisuganya5599 3 роки тому +1

    Ayya nengal kuruvathu sari nanum ithai arinthu poradi parthen .enjathagam 7lil sevai 9il guru ulathal thapithen.enaku mana valkai kuda venam ayya.nan thaniyaga vanthal enaku oru nala velai vaipu kidaikuma .enkulathai nanraga parthu kolven .atharkaga nan 09.10.1990 pirenthen.enaku govt velai kidaikuma.ayya.

  • @kavithamurthi3988
    @kavithamurthi3988 Рік тому

    Aan meena rasi rishabha lagnam utratathi natchathiram pen dhanusu rasi moola nakshathiram thula lagnam marriage panlama sir idha separate video podunga

  • @thangarasu9764
    @thangarasu9764 3 роки тому +1

    Guruji enaku thulaam raasi, rishaba lakanam. Lakanathula kethu irukaar, raasi la moon + guru irukuraanga

  • @aarthikanivash5915
    @aarthikanivash5915 3 роки тому +1

    Buthan seivai santhiran suriyan nangu kiraga serkai patri solungal iya

  • @venivelu5183
    @venivelu5183 3 роки тому +1

    Sir, best👌👌🙏🙏

  • @gdsrh9339
    @gdsrh9339 3 роки тому

    Thulaam lacnam, meena rasi, nachathiram uthratathi,1m pathaam, lacnathil suryan puthan sukran, 2 sani,4sevai uchaam,5guru,6ragu, Chandran,12kethu sir no married, marriage life eppadi erukkum sir.
    D.o.b.12.11.1986
    Time.5.30am
    Place.Tiruvarur

  • @diwakarpk1598
    @diwakarpk1598 3 роки тому

    Sir this is Fourth week I am waiting for your kind reply, greetings to you, your videos are informative and good, my daughter born on 17mar2011, birth time in Chennai at 16.03, as per this Simha lagnam is coming, if we change one minute before it's changing kataka lagnam, which need to consider and how is her education will be, please clarify thanks Diwakar

  • @popstarrocker420
    @popstarrocker420 3 роки тому

    Nicely said!!

  • @dharanidharan499
    @dharanidharan499 2 роки тому +1

    Yes my friend date of birth 12 Oct 1983 time 4.10pm.
    Kumba lagnam
    Dhanusu rasi
    Moola nakshatra
    ரிஷபத்தில் ராகு விருச்சிகத்தில் கேது
    துலாத்தில் சனி உச்சம் still the person single.
    மேலும் சிம்மத்தில் 7ம் இடத்தில் செவ்வாய் சுக்கிரன். 7ம் அதிபதி 8ல்
    இவர் விதவையை
    திருமணம் செய்வார் என்று
    சில ஜோதிடர்கள்
    சொல்கிறார்கள் ....
    இது சரியா ?

  • @sathishm7237
    @sathishm7237 3 роки тому +1

    Vanakkam anna 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @Vazgavalamudan123
    @Vazgavalamudan123 3 роки тому

    எனது பெயர் கண்ணன்.பிறந்த தேதி:14/07/1984 நேரம்: 12:45Pm. அரியலூர். திருமணம் எப்போது நடைபெறும். வேலை அல்லது சுயதொழில் எனக்கு எது சரியானதாக இருக்கும் ஐயா.

  • @thangarasu9764
    @thangarasu9764 3 роки тому +1

    Just miss escape aagiten, marriage mudinjiduchi, but love failure ....

  • @bmuruganandhan6987
    @bmuruganandhan6987 3 роки тому +1

    வணக்கம் ஐயா
    ரிஷபத்துக்கு
    (பெண் ராசி) சுக்கிரன்
    7 இடம் (விருச்சிகம்)
    (பெண் ராசி) செவ்வாய்
    துலாம்க்கு
    ஆண் ராசி (சுக்கிரன்)
    7 இடம் மேசம்
    ஆண்ராசி(செவ்வாய்)
    இந்த இரண்டு இடங்களின்
    அதிபதிகளின்
    ஒரே தன்மையால்
    இந்த நிலையா?

  • @Vasanthaleela1111
    @Vasanthaleela1111 3 роки тому +2

    Rishabam,Thulamil yaarum illai
    Sukiran simathil irukiraar,Chanthiran Kadagathil irukiraar
    Mithuna lagnam
    Epdi eduthukuruthu Sir

  • @sivaperumal2401
    @sivaperumal2401 3 роки тому +1

    Sir
    Twins jadhagam patri video podunga

  • @kks9604
    @kks9604 3 роки тому +1

    1983 ஜாதகம் , திருமணம் அமையவில்லை ... ஐயா

  • @kavindivya1298
    @kavindivya1298 3 місяці тому

    7:04 true

  • @rajarajeswarimariappan
    @rajarajeswarimariappan 3 роки тому

    🙏🏻🌺what happens if Maandhi in thula lagnam for female ??🙏🏻🌺

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 роки тому +1

    Nallika sukarn karumavi pathi guru please sallka

  • @SenthilKumar-vw7yv
    @SenthilKumar-vw7yv 3 роки тому

    I'am Sangar 26.7.1979.2.00pm Chidhambaram Marriage Eppa sir Nadakkum?

  • @karthikakarthika9619
    @karthikakarthika9619 3 роки тому +1

    Vannakam sir 🙏,Sir boy n girl makam star ,but different paadham ,is marrige possible sir , reply pls sir🙏

  • @anitham6558
    @anitham6558 3 роки тому +1

    வணக்கம் குருநாத🙏
    பெண் ,, மகர லக்கினம் துலா ராசியில்
    ராகு சுக்கிரன் குரு 5டிகிரிக்குள் இணைவு..எந்த கிராகபார்வையும் இல்லை
    உங்கள் கருத்து🙏

  • @vigneshhariharan5563
    @vigneshhariharan5563 3 роки тому +1

    அருமையான பதிவு அய்யா. உங்கள் வீடியோ அனைத்தையும் பார்க்க தூண்டுகிறது. கேள்விகளும் அதிகம் எழுகிறது. உங்களிடம் என்ன கேட்டாலும் பதில் இருக்கும் என்ற நம்பிக்கையில். ராசி கற்கள் பற்றிய உங்கள் கருத்து என்ன? அவைகள் வேலை செய்யுமா?

  • @narensubramaniyanselvavina5617
    @narensubramaniyanselvavina5617 3 роки тому

    Ayya vakkira sukiran 12il irunthal narpalan unda?
    Thank you

  • @kanagam4325
    @kanagam4325 3 роки тому

    உண்மை சார், ஆனால், ரிஷப லக்னமாகி லக்னத்தில் உச்ச பௌர்ணமி சந்திரனுடன் ராகு சேர்ந்து, விருச்சிகத்தில் குரு அஸ்தமன நிலையிலும், சுக்ரன், சனி துலாத்திலும் இருந்தால் எப்படி எடுக்க வேண்டும், சந்திர அதி யோகம் கிடைக்குமா, உ.ஜாதகம் 18.12.1983, 4.25 pm Salem , திருமணம் ஆகவில்லை.

  • @sivasivaranjan7334
    @sivasivaranjan7334 3 роки тому

    வணக்கம் ஐயா காதல் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு எப்படி பலன்பார்ப்பது பரிகாரம் செய்வது திருமணவாழ்வு பாதிக்குமா தெளிவுபடுத்துங்கள் ஐயா

  • @abiramikesavaraman7277
    @abiramikesavaraman7277 3 роки тому

    Sir , guru mattum thulam il irundal naladha or ketadha

  • @kannanm6307
    @kannanm6307 3 роки тому

    குருவே வணக்கம். எனக்கு திருமணம் வாழ்கை எப்படி இருக்கும். எனது தாத்தா வின் தொழிலை நான் எடுத்து செய்தல் வெற்றி உண்டா குருவே. எனது பிறந்த தேதி 11.1.1994 நேரம் இரவு 11.45

  • @sasikalasasikala8267
    @sasikalasasikala8267 3 роки тому

    வணக்கம் குருஜி, உங்கள் சேவை எங்கள் வரம் .தங்கள் அருள் வாக்கு இந்த வாரம் கிடைக்குமா குருஜி 24.06.1990 மாலை 4.25 அரியலூர். திருமண நடக்கும் வாய்ப்பு உண்டா குருஜி,அரசு வேலை வாய்ப்பு உள்ளதா மிக்க நன்றி .

  • @Jonysinthiamuthu
    @Jonysinthiamuthu Рік тому +4

    நான் ரிஷபம் என் கணவர் துலாம்....23 வருஷம்
    நிம்மதிஇல்லாத வாழ்க்கை இந்த ராசிகள் இனைய வேண்டாம்..என் அனுபவத்தில் கூறுகிறேன்

    • @SindhuSindhu-gn4sy
      @SindhuSindhu-gn4sy Рік тому +1

      Appadiya unmaiya soluka

    • @KarthigaSendhil
      @KarthigaSendhil 8 місяців тому

      Unmai.

    • @dhivyab7812
      @dhivyab7812 3 місяці тому

      100%

    • @chandrantharman1903
      @chandrantharman1903 2 місяці тому

      நானும் இதே கதிதான் . நான் ரிஷபம் மனைவி துலாம் , காதல் திருமணம் . ஒவ்வொரு நாளும் ஒரே பிரச்சனை.

  • @radhay2459
    @radhay2459 3 роки тому +1

    🙏🙏

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 3 роки тому +1

    👌👌👌👌👌

  • @elengeswarirajendran9821
    @elengeswarirajendran9821 Рік тому

    Virachagam with rishabam pls

  • @VinothKumar-kh4qv
    @VinothKumar-kh4qv 3 роки тому

    Please say sir .For me both sani and guru are retrograde at 3rd house in mesha rashi . And sevvai at 10th house in virchiga rashi . My lagna athipathi also sani.whether it will affect my career and life sir. I'm very confused on this sir.

  • @nandhakumar1531
    @nandhakumar1531 3 роки тому +1

    ஐயா நீங்க திருக் கணித பஞ்சாங்கம் பயன்படுத்துரிங்ளா இல்ல வாக்கியமா???

  • @senthilKumar-tx3zl
    @senthilKumar-tx3zl Рік тому

    Oksir

  • @Elango-pu6oj
    @Elango-pu6oj Рік тому

    குருஜி ரிஷபலக்னம் கடகத்தில் சுக்ரன் புஷ்காரநவம்சத்தில் இருந்தால் பலமா பலவீனமா குருஜி

  • @shrisundar263
    @shrisundar263 3 роки тому

    Gurujiபெரிதாக ஆரோக்கியகுறைபாடு ஏற்படுமோ என அஞ்சுகிறேன் புதன்தசையில். பிபி உள்ளது. புதன் தசாவை நினைத்து பயம். வெளிநாட்டில் வசிப்பதால் பிள்ளைகளை பார்க்கஆரோக்கியமாக இருப்பேனா2/12/1983 6.37am salem ஆயுள்

  • @selvaselvaraj3891
    @selvaselvaraj3891 3 роки тому +1

    ❤️

  • @thalaiselvam2637
    @thalaiselvam2637 3 роки тому

    ஜீ தனிஷ்டா பஞ்சமி பதிவு போடவில்லை உங்களுடைய எல்லா வீடியோவையும் பார்த்து விட்டேன் please upload ji.
    (அடைப்பு நட்சத்திரங்கள்)

  • @selvanlsselvan4041
    @selvanlsselvan4041 2 роки тому

    வணக்கம் குரு ரிசபத்தில் வளர்பிறை சந்திரன் மாந்தி துலாத்தில் ராகு விருச்சிகத்தில் உள்ளகுரு ஏழாம் பார்வையாக ரிசபத்தை பார்கிறார் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்

  • @mahamaha531
    @mahamaha531 3 роки тому +1

    Yes sir 1985

  • @arunkumarpalanisamy6983
    @arunkumarpalanisamy6983 3 роки тому

    Yes true 🙏🙏🙏

  • @chandrasiva5777
    @chandrasiva5777 3 роки тому +2

    🙏🙏💯✔👍❤

  • @pranav2318
    @pranav2318 9 місяців тому

    Avar rishbam nan thulam pirindhu vazhgirom .pillaigal pavam . Vazhgaiyodu poradikonduirrukkiren. Eni pesi prayojanam illai. Devorce ayiduchu.15 varuzhathirukku piragu.😢

  • @venkateshant4379
    @venkateshant4379 3 роки тому

    Sir I'm T venkadesh From madurai DoB 1, 12,1986,11, 30, am marriage yeppo Nadakum or business?🙏🙏

  • @aarthikanivash5915
    @aarthikanivash5915 3 роки тому +1

    Amavasail santhiranin nilai epaadi irukum

  • @user-fc8xz3gz7d
    @user-fc8xz3gz7d 3 роки тому

    Ungal video onenu vida matten sir neenga soldrathula unmai iruku

  • @sharmiladevi2001
    @sharmiladevi2001 2 роки тому +1

    100%

  • @vijayp5923
    @vijayp5923 Рік тому

    துலாம் லக்னம் ரிஷப ராசி லக்கினத்தில் புதன் 12ல் சுக்கிரன்.பரிவர்த்தனை யோகத்தில் சுக்கிரன் நீசபங்க ராஜயோகம்.சுக்கிரன் பலமா.சந்திரன் உச்சம்.