I am a doctor...I keep admiring his speech..the knowledge he has is immense.ppl pls follow his talk and get benefitted..long live sir,u r inspiration to doctor community...
Sir can u tell me how a doctor earn in India if he had own clinic And what was the starting will be ? Approximately will the doctor earn lakhs at starting itslef if not how many yrs it will take
சார் உங்களுக்கு நீண்ட ஆயுள் கொடுக்க ஆண்டவனை வேண்டுகிறேன். என்ன ஒரு தெளிவான விளக்கம்.. round - 1, 2, 3 Method முடிவு அருமை அருமை.. நாட்டமை தீர்ப்பு வேற லெவல்.
சொல்ல வேன்டிய விசயத்தை தெளிவாகவும், அழகாகவும், நயத்தோடும், ரசிக்கும் படியான குறும்புத்தனத்தோடும், நைசா காமெடியா குத்த வென்டிய இடத்தில் உள் குத்து குத்தி, அறிவியலை போதிக்கும் சூட்சமம், திறமை அனைத்தையும் இயல்பாக பெற்றுள்ள Dr.Arun அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். Corona problem முடிந்த பிறகு உங்கள் ஊருக்கு நேரில் வந்து வாழ்த்து சொல்ல ஆவலாக இருக்கிறேன்.
சொல்ல வேன்டிய விசயத்தை தெளிவாகவும், அழகாகவும், நயத்தோடும், ரசிக்கும் படியான குறும்புத்தனத்தோடும், நைசா காமெடியா குத்த வென்டிய இடத்தில் உள் குத்து குத்தி, அறிவியலை போதிக்கும் சூட்சமம், திறமை அனைத்தையும் இயல்பாக பெற்றுள்ள Dr.Arun அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மிகவும் அருமையான பேச்சு நாங்கள் மரச்செக்கு நாட்டு பட்டாணி பருப்பு செந்தூர் எள்ளு பனங்கருப்பட்டிகருப்பட்டி சல்பர் இல்லாத தேங்காய் ஆகிய மூலப்பொருள்களை கொண்டு எண்ணெய் தயார் செய்கிறோம் டாக்டர் ஆகிய நீங்கள் எங்களுக்கு ஆதரவாக சந்தோஷ நகைச்சுவையுடன் எங்களுக்கு தீர்ப்பு வழங்கியமைக்கு நன்றிகள் பல உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்
சார். உங்கள் பதிவுக்காக எத்தனை பேர் காத்து இருக்காங்க. இப்ப பாருங்க சார்....உங்கள் பதிவு எவ்வளவு முக்கியம். நீங்க பொது மக்களுக்கு மிகபெரிய வர பிரசாதம் சார்... மிக மிக மக்க நன்றிங்க சார்....💐🌹🍒
மனிதனின் மருத்துவர், உங்கள் செயல் அளப்பரிய நன்மை பயக்கிறது மருத்துவர் அருண்குமார் அவர்களே. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். உடன் இருக்கிறோம் (றேன்) தொடருங்கள் தொடர் கிறோம்.
டாக்டர் அருண்குமார் ஐயா அவர்கள் உணவில் எந்த எண்ணெய்யை சமையலுக்கு பயன் படுத்தலாம் என்பதை அழகாக தெளிவாகத் தெரியப்படுத்தியுள்ளார் .மிக அருமையான பதிவு. நன்றி. வாழ்த்துகள்
சார் நீங்க வேற லெவல். சூப்பர் சார்.. அருமை அற்புதம் சார்... நன்றிகள் பல... உங்கள் பதிவுகளைப் படிக்கும்போது எதோ எக்ஸ்ட்ரா ஆரோக்கியமாக உயிர் வாழப் போகிறோம் என்ற நம்பிக்கை பிறக்கிறது. Heart full congratulations to you sir. Royal salute.
உங்கள் குரல் மிகவும் அழகாக இருக்கிறது நீங்களும் அழகா இருக்கிறீர்கள் கண்டிப்பாக உங்களை ஒரு நாள் நேரில் பார்த்து பேச வேண்டும் என்ற ஆசை நீங்கள் மிகவும் நல்ல மனிதர்
இறைவா! என் அருமை அன்பு உறவுக்கு நன்றி! இறை தன்மையை அறிந்து சேவைகள் புரிந்திட வேண்டுகிறோம். நீங்கள் மற்றும் அனைத்து அன்பு உறவுகளும் என்றும் மகிழ்ச்சியாக எல்லா செல்வங்களையும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன். நன்றி வணக்கம் ஐய்யா.
Hi Doctor Sir, such a fantastic presentation 👌. Now we got to know which oil to prefer. You have explained so beautifully about the merits and demerits of oils. Such a wonderful presentation, we really appreciate your time and preparation. Thanks a lot sir 💐
Thank you very much sir... Your detailed explanation will be a eye opener... As you said we've changed to mara chekku oils since two years... Will share it maximum
நன்றி ஐயா. தெளிவான தீர்ப்பு. ஆனாலும் ஒரு கேள்வி(சந்தேகம்). நமது பாரம்பரிய உணவான வடை முறுக்கு போன்ற பலகாரங்கள் தயாரிப்பதற்கான எண்ணெயின் பயன்பாடு எப்படி?
Vera level dr neenga...ivalo clear cut sonathuku romba thanks...romba useful ana contents clear example with explanation oda...and also bore adikama romba intresting solringa....tq for your valuable service...🙏
V,in our family v use only coconut oil and ghee.our father in-law ,my mother in law lives more than 95years without any illness .my husband74,myself,68 v have no allergy problem r heart problems.I amm giving this message to d people who confused by so called experts giving many types of opinions.I am thanking u for giving proper information.
Dear Doctor, I don’t know how to Thank you. I got a right answer for this question after 15 years. I didn’t get a proper and concrete answer but today you had cleared my doubt. Thanks a ton doctor.
So wonderful doctor...Our forefathers were so genius...you have clarified so many points..well..Carry on your service doctor...Thank you for your guidance..
My grandmother was using Nallennai for all requirements. My Mother who is 83 is using same old gold Nallennai for all requirements. I m 53 years old. I m also doing the same thing.
Dr. Balakrishnan here. Please note a correction in one of my large comments. Unrefined tilli oil is NOT ideal for repetitive frying. Though one time heating, like for thallippu is fine. Please note that these are general guidelines. It means you can be ok with occasional reheated use if you find the taste has not changed. That is about it.
சூப்பர் டாக்டர்..சொல்ல வேண்டியதை தெளிவா கொஞ்சம் கூட போர் அடிக்காம சொல்றதுல உங்கள அடிச்சுக்க ஆள் இல்ல போங்க.. வாழ்த்துக்கள் ங்க.. இன்னும் எங்களுக்கு நிறைய விசயங்களை சொல்லி குடுங்க🙏
வணக்கம் இப்படி ஒரு மருத்துவர் நமக்கு கிடைத்ததற்க்கு இறைவனுக்கு நன்றி சொல்வோம் வாழ்க வளமுடன்
Kandipaage Sir
தெளிவான விஷயங்களை வளமாக, அழகாக தந்திருக்கிறீர்கள், இன்னும் பல......
எங்கள் ஈரோடு டாக்டர் எவ்வளவு அருமையாக சொல்லி உள்ளார். நன்றி சார்
I am a doctor...I keep admiring his speech..the knowledge he has is immense.ppl pls follow his talk and get benefitted..long live sir,u r inspiration to doctor community...
Sir can u tell me how a doctor earn in India if he had own clinic
And what was the starting will be ? Approximately will the doctor earn lakhs at starting itslef if not how many yrs it will take
சார் உங்களுக்கு நீண்ட ஆயுள் கொடுக்க ஆண்டவனை வேண்டுகிறேன். என்ன ஒரு தெளிவான விளக்கம்.. round - 1, 2, 3 Method முடிவு அருமை அருமை.. நாட்டமை தீர்ப்பு வேற லெவல்.
தமிழில் விஞ்ஞான ரீதியான மருத்துவம் ஆலோசனை கூறுகிறார். பாராட்டுக்கள் தர வார்த்தைகள் போதவில்லை நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி.
P
அருமை...அருண்.
சொல்ல வேன்டிய விசயத்தை தெளிவாகவும், அழகாகவும், நயத்தோடும், ரசிக்கும் படியான குறும்புத்தனத்தோடும், நைசா காமெடியா குத்த வென்டிய இடத்தில் உள் குத்து குத்தி, அறிவியலை போதிக்கும் சூட்சமம், திறமை அனைத்தையும் இயல்பாக பெற்றுள்ள Dr.Arun அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். Corona problem முடிந்த பிறகு உங்கள் ஊருக்கு நேரில் வந்து வாழ்த்து சொல்ல ஆவலாக இருக்கிறேன்.
நன்றி
மிகவும் அருமையான தோனியில் புரிய வைக்கும் ஆரோக்கிய ஆய்வாளர்
சொல்ல வேன்டிய விசயத்தை தெளிவாகவும், அழகாகவும், நயத்தோடும், ரசிக்கும் படியான குறும்புத்தனத்தோடும், நைசா காமெடியா குத்த வென்டிய இடத்தில் உள் குத்து குத்தி, அறிவியலை போதிக்கும் சூட்சமம், திறமை அனைத்தையும் இயல்பாக பெற்றுள்ள Dr.Arun அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
👌👌
ಬಹಳ ಉಪಯುಕ್ತವಾದ ಮಾಹಿತಿ ಡಾ.ಅರುಣ್ ಕುಮಾರ್. ಹೀಗೇ ಮುಂದುವರಿಸಿ
உண்மையை உரக்கச் சொல்லும் டாகடர் அவர்களுக்கு நன்றிகள் பல.🙏🙏🙏🙏🙏
உங்க தீர்ப்பு மிக சரி மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி
மக்களுக்கு பயனுள்ள தகவலை கொஞ்சமும் தயங்காமல் மிகவும் நேர்த்தியாக அதே நேரம் புரியும்படியாக தெளிவாக விளக்கியதற்கு மிக்க நன்றி 👌👌👍👍🙏🙏🙏
எண்ணெயில் தீக்குளித்த உணவுகளை உண்பது, நாமே தீக்குளிப்பதற்குச் சமம் என்று அழுத்திச் சொன்னமைக்கு நன்றிகள்!
கருத்து, வடிவமைப்பு, மொழிநடை - அனைத்தும் அருமைங்க!
தெளிவான விளக்கம் நன்றி டாக்டர்
whenever I need clarification on personal issues I search THIRUKKURAL but on health issues Dr.Arunkumar videos.
Very true so many myths have been solved by this doc
நாட்டாமை தீர்ப்பு .... அருமை அருமைங்க டாக்டர்... வாழ்த்துக்கள் 💐
Hi ma neengalum sir video watch pannuvingla. 🙌🙌
@@Ashwinthrock
Time irukkum podhu parppen pa 👍🙏
மிகவும் அருமையான பேச்சு நாங்கள் மரச்செக்கு நாட்டு பட்டாணி பருப்பு செந்தூர் எள்ளு பனங்கருப்பட்டிகருப்பட்டி சல்பர் இல்லாத தேங்காய் ஆகிய மூலப்பொருள்களை கொண்டு எண்ணெய் தயார் செய்கிறோம் டாக்டர் ஆகிய நீங்கள் எங்களுக்கு ஆதரவாக சந்தோஷ நகைச்சுவையுடன் எங்களுக்கு தீர்ப்பு வழங்கியமைக்கு நன்றிகள் பல உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்
தங்கள் மேலான சமூக நலப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.. ஶ்ரீ
அருமை சார்.. இதை எங்களுக்கு சொல்லி கடுக்க இதற்கு பின் நீங்கள் எடுத்து கொள்ளும் சிரமம் உண்மையில் பாராட்டக்குரியது சார்...
நீங்கள் சொன்ன தகவல் மிகவும் பயனுள்ள தகவல்
ஒரு நல்ல பதிவு அதனை விளக்கிய விதம் மிக அருமை. தொடரட்டும் உங்களின் பொது சேவை.மிக்க நன்றி
சார். உங்கள் பதிவுக்காக எத்தனை பேர் காத்து இருக்காங்க. இப்ப பாருங்க சார்....உங்கள் பதிவு எவ்வளவு முக்கியம். நீங்க பொது மக்களுக்கு மிகபெரிய வர பிரசாதம் சார்... மிக மிக மக்க நன்றிங்க சார்....💐🌹🍒
100% உங்கள் பதிவை ஏற்றுக் கொள்கிறேன்
கொங்கு தமிழில். விளக்கம். மிகவும் அருமை. டாக்டர். நன்றி.🌹💐🌷👨👨👦👬
மனிதனின் மருத்துவர், உங்கள் செயல் அளப்பரிய நன்மை பயக்கிறது மருத்துவர் அருண்குமார் அவர்களே. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். உடன் இருக்கிறோம் (றேன்) தொடருங்கள் தொடர் கிறோம்.
என் வாழ்க்கையில் எந்த ஒரு மருத்துவரும் இவ்வளவு நல்லா ஆரோக்கியமான உணவு முறையில் சொல்லி கேட்டது இல்லை, நன்றி ஐயா
டாக்டர்
அவர்களுக்கு நன்றி
அருமையான தகவல்கள் விளம்பரத்தின் மூலமாக மக்கள் நலனை கபளிகரம் செய்பவர்கள்
மிக உண்மையான உபயோகமான தகவல்கள்.... நன்றி...
டாக்டர் அருண்குமார் ஐயா அவர்கள் உணவில் எந்த எண்ணெய்யை சமையலுக்கு பயன் படுத்தலாம் என்பதை அழகாக தெளிவாகத் தெரியப்படுத்தியுள்ளார் .மிக அருமையான பதிவு. நன்றி. வாழ்த்துகள்
Dr Arunkumar,,, வாழ்த்துக்கள்,,, ஸ்ரீ லங்கா வில் இருந்து,,, யாரும் தராத தகவல்கள்,,, நன்றி
சார் நீங்க வேற லெவல். சூப்பர் சார்.. அருமை அற்புதம் சார்... நன்றிகள் பல... உங்கள் பதிவுகளைப் படிக்கும்போது எதோ எக்ஸ்ட்ரா ஆரோக்கியமாக உயிர் வாழப் போகிறோம் என்ற நம்பிக்கை பிறக்கிறது. Heart full congratulations to you sir. Royal salute.
நல்ல சிறப்பான பதிவு மருத்துவருக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.
அருமை அருமை அருமை. Super dr. Welcome.
வாழ்க தமிழ் வெல்க தமிழ் மக்கள்.
அருமை அருமையான பதிவு
மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது பிரதர்.
நன்றி.
தைரியத்துடன் உண்மையை எடுத்து விளக்கியமைக்கு மிக்க மிக்க மிக்க நன்றி.🙏🙏🙏
மிக்க 🙏💕 நன்றி பல வருட கால குழப்பம் தீர்ந்தது
தெளிவான , அருமையான பதிவு . உங்கள் சேவை எங்கள் ஆரோக்கியம் . உங்கள் சிறந்த பணி தொடரட்டும் . நகைச்சுவையுடன் கூடிய கருத்துமிக்க பதிவு .
அருமையான பதிவு செய்து மக்களின் நலனுக்காக உதவும் சகோதரருக்கு நன்றி சிவாயநம 🙇
Unga UA-cam channel pakka nanga thaniya money pay panna kuda thappu illa,... Super sir unga channel roba useful ah irukku,
Yenakku Weight kurakkarathula romba kastapattan, unga weight loss pathina ella video vum pathen ippo easy ah nane weight kammi panitan. Thank you sir
மிக முக்கியமான அவசியமான பதிவு.. மிக பயனுள்ளதாக இருந்தது
Thank you doctor. You are a genuine person. Thank you so much doctor.
உங்கள் குரல் மிகவும் அழகாக இருக்கிறது நீங்களும் அழகா இருக்கிறீர்கள் கண்டிப்பாக உங்களை ஒரு நாள் நேரில் பார்த்து பேச வேண்டும் என்ற ஆசை நீங்கள் மிகவும் நல்ல மனிதர்
எண்ணெய் யில்
இவ்வளவு விஷயம் இருக்குன்னு மிகத் தெளிவாக விளக்கி ய டாக்டர் அவர்களுக்கு நன்றி
எது எப்படியோ நமது பாரம்பரியம் ஒவ்வொன்றும் அறிவியல் சார்ந்ததே.
வாழ்த்துக்கள் மருத்துவர் ஐயா
அருமையான தீர்ப்பு நாட்டாமை ...... அரிசி பற்றி கூறுங்கள்
அற்புதமான விளக்கம்.
palm oil, செக்கு கடுகு எண்ணெய் நல்லதா?
This content is different level, exactly inline with global context/ understand, tamil audience are blessed to have creator like you!
அழகான உண்மையான விளக்கம்
வாழ்த்துக்கள் மருத்துவரே
இறைவா!
என் அருமை அன்பு உறவுக்கு நன்றி!
இறை தன்மையை அறிந்து சேவைகள் புரிந்திட வேண்டுகிறோம். நீங்கள் மற்றும் அனைத்து அன்பு உறவுகளும் என்றும் மகிழ்ச்சியாக எல்லா செல்வங்களையும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்.
நன்றி வணக்கம் ஐய்யா.
வாழ்த்துக்கள் சார். தங்கள் விளக்கமும் தீர்ப்பும் அருமை.
நாட்டாமை...தீர்ப்பு அருமை....
Vanakkam sir.neega nalla thagaval niraiya sollureega nantri sir.neega sollurathu mattu sekku oil alithu vittathu.ellam machine oilthaan kidaikkuthu.
Superb bro, உங்கள் பதிவு பலன் உள்ளதாக இருக்கிறது. நன்றி
Modern swaminathan ayya (way of speech) kudos to the valuable information to our society
Super sir...romba nala iruntha doubt clear ahiduchu...
மிக்க நன்றி நட்டாமை மருத்துவர் அவர்களே!
நல்ல தெளிவான விளக்கம் டாக்டர்,
உடல் எடை அதிகமாக இருக்கும் பள்ளி வயது குழந்தைங்கள், எடை குறைக்க வழிமுறைகள் கூறவும்.
நன்றி டாக்டர்.
👍👍👍👍😁😁😁🛌🛌🍲🍱🍱🍯🍯🍯
மிகவும் பயனுள்ள தகவல் அளித்தமைக்கு மிகவும் நன்றி
சூப்பர் சார் இன்னும் அதிகம் பயனுள்ள தகவலை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் நன்றி 🙏🙏🙏💐💐💐
தெளிவான விளக்கம் ஐயா. மிக்க மிக்க மிக்க நன்றி
மிக்க நன்றி டாக்டர். நான் ரைஸ் பிரான் எண்ணையை நெடு நாட்களாக பயன் படுத்தி வருகிறேன். அதை மாற்றி கொண்டு விடுகிறேன்.
Semma sharp sir ninga.. Correct time ku post pannitinga👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Sir, you are good & straight forward. Vazhlga 100 yrs
மிக மிக மிக தெளிவான விளக்கம் மிக்க நன்றி டாக்டர்
Soya oil பற்றியும் விளக்குங்கள்... doctor
Hi Doctor Sir, such a fantastic presentation 👌. Now we got to know which oil to prefer. You have explained so beautifully about the merits and demerits of oils. Such a wonderful presentation, we really appreciate your time and preparation. Thanks a lot sir 💐
அருமையான தீர்ப்பு நாட்டாமை அவர்களே
Thank you very much sir... Your detailed explanation will be a eye opener... As you said we've changed to mara chekku oils since two years... Will share it maximum
Thank you Dr Arun Kumar, I have started using cold pressed organic coconut oil. From UK.
Sir you r bold person straight forward thank u god bless u and Ur family
நாட்டாமை அருமையான தீர்ப்புங்கோ
Thank u for the valuable msg
சிறந்த தேவை யான பதிவு மிக்க நன்றி
நன்றி ஐயா. தெளிவான தீர்ப்பு. ஆனாலும் ஒரு கேள்வி(சந்தேகம்). நமது பாரம்பரிய உணவான வடை முறுக்கு போன்ற பலகாரங்கள் தயாரிப்பதற்கான எண்ணெயின் பயன்பாடு எப்படி?
நன்றி sir அருமை வாழ்க வளமுடன் நலமுடன்
ஒவ்வொரு பதிவுகளிலும் பயனுள்ள தகவல்கள் தருகீற்கள் நன்றி டாக்டர் வாழ்க வளமுடன்
நன்றி
மேலும் நல்ல தரமான தகவல்களுக்காகா காத்திருப்போம் வாழ்த்துக்கள்
Vera level dr neenga...ivalo clear cut sonathuku romba thanks...romba useful ana contents clear example with explanation oda...and also bore adikama romba intresting solringa....tq for your valuable service...🙏
மருத்துவரின் சேவை இதுதான்.
Hi thank you very much for detailed analysis, have a question - Yes fried food is not good but very difficult to avoid. For frying which oil is good?
மிகவும் பயனுள்ள தகவல்கள்.... நன்றிகள் டாக்டர்,
Anna suuuuu.. pppper .neenga pesura vidhame avvlo pidichurukku anna. please continue this work anna.
Thank you...vazhga valamudan..
அனைவருக்கும் மிகவும் தெளிவாகவும் அழகாகவும் மற்றும் அறிவியல் பூர்வமாகவும் எடுத்துரைத்த தங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்!
Dear doctor friend,
How can I thank you. Your videos are so useful. And your communicative skills are par excellence. Gem of a doctor!
Thank you very much sir
Vazhga valamudan
தெளிவான விளக்கம் sir நன்றி
எங்களை வாழ வைக்க வந்த தெய்வமே... நீங்கள் வாழ்க
V,in our family v use only coconut oil and ghee.our father in-law ,my mother in law lives more than 95years without any illness .my husband74,myself,68 v have no allergy problem r heart problems.I amm giving this message to d people who confused by so called experts giving many types of opinions.I am thanking u for giving proper information.
Dear Doctor, I don’t know how to Thank you. I got a right answer for this question after 15 years. I didn’t get a proper and concrete answer but today you had cleared my doubt. Thanks a ton doctor.
Arumaiyana Pathivu Sir.Vazhththukkal.
So wonderful doctor...Our forefathers were so genius...you have clarified so many points..well..Carry on your service doctor...Thank you for your guidance..
Thanks sir for ur kind information.romba nala iruntha Doubt ah.alaga solli puriya vachuteenga❤❤👍👍👍
My grandmother was using Nallennai for all requirements.
My Mother who is 83 is using same old gold Nallennai for all requirements.
I m 53 years old. I m also doing the same thing.
நன்றி sir, மிகவும் நேர்மையான பதிவு.
Dr. Balakrishnan here. Please note a correction in one of my large comments. Unrefined tilli oil is NOT ideal for repetitive frying. Though one time heating, like for thallippu is fine. Please note that these are general guidelines. It means you can be ok with occasional reheated use if you find the taste has not changed. That is about it.
Sir, elamae super .but lasta entha oil layumae porikathinganu solitinga...apuram poori, vadai Elam epadi tha sapdrathu..😢
சூப்பர் டாக்டர்..சொல்ல வேண்டியதை தெளிவா கொஞ்சம் கூட போர் அடிக்காம சொல்றதுல உங்கள அடிச்சுக்க ஆள் இல்ல போங்க.. வாழ்த்துக்கள் ங்க.. இன்னும் எங்களுக்கு நிறைய விசயங்களை சொல்லி குடுங்க🙏
Dr thank you so much for the information.can you please let is know which is the best sugar to use.please guide us
அருமையான தகவலுக்கு நன்றி வாழ்த்துக்கள்
Sir எந்த oil use பண்ணலாம் சொல்லுங்க சார்