யார் இந்த G.K மூப்பனார்? | பாண்டியன் முழு அலசல் | கொடி பறக்குது | Aadhan Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 11 лют 2023
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    யார் இந்த G.K மூப்பனார்? | பாண்டியன் முழு அலசல் | கொடி பறக்குது | Aadhan Tamil
    #tncongress #dmk #moopanar #aadhantamil
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

КОМЕНТАРІ • 229

  • @karthikpchetty
    @karthikpchetty Рік тому +19

    அய்யா மூப்பனார் தமிழக முதல்வர் ஆக ஆக பொருத்தம் ஆனவர்...
    போயும் போயும் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா அவர்கள் முதல்வர் ஆனது தமிழக சாபக்கேடு...

    • @SivaKumar-ii8mx
      @SivaKumar-ii8mx 6 місяців тому

      mupanar kattapanjayatu , congrasai olithavar iya mupanaar avrgal

  • @aathiramu7922
    @aathiramu7922 7 місяців тому +5

    1989 ஆண்டு தேர்தலில் பாபநாசம் தொகுதியில் திரு.G.K.மூப்பனார் வெற்றி பெற்றார்.

  • @srirengappa421
    @srirengappa421 6 місяців тому +2

    ஜெயலலிதா பற்றி சொல்லும்போது எல்லாத்துக்கும் விளக்கவுரை கூறும் பேட்டியாளர் வாயை பொத்தியது ஏன்.

  • @ganeshancontructions9383
    @ganeshancontructions9383 Рік тому +16

    இந்த கருணாநிதிக்கு பேனா தேவையா?

  • @rockraja546
    @rockraja546 Рік тому +36

    நேர்மையின் சிகரம்.
    வாழ்ந்த வள்ளல்.
    சோழமண்டல தலைவர்.
    சாதி பேதமின்றி பழகக்கூடியவர்.

  • @veeraraghvan2026
    @veeraraghvan2026 7 місяців тому +6

    உண்மையான மக்கள் தலைவர் எங்கள் உயிர் தலைவர்

  • @elangovanv7220
    @elangovanv7220 Рік тому +38

    அய்யா ஜிகேமூப்பனார் அவர்கள் ஓர் அற்புதமான மனிதர் அவர்களின் புகழ் ஓங்குக.

  • @VK_Ent
    @VK_Ent Рік тому +18

    ஐயா மூப்பனார் புகழ் ஓங்குக 🙏

  • @gurustudio-hp1mu
    @gurustudio-hp1mu 10 місяців тому +3

    ஐயா மூப்பனார் என்ற ஆளுமை

  • @elangovanv7220
    @elangovanv7220 Рік тому +14

    ஜிஆர்மூப்பனார் திருமணத்தில் தான் அம்மையார் ஆடினார்கள்

  • @sridarbala8475
    @sridarbala8475 Рік тому +17

    அய்யா திரு மூப்பனார் அவர்கள்
    சிறந்த மனிதர்

  • @SivaKumar-mf2bu
    @SivaKumar-mf2bu Рік тому +22

    நடமாடும் புத்தகம் பாண்டியன்

  • @mayakrishnans7505
    @mayakrishnans7505 Рік тому +4

    ஆஹா மூப்பனாரைப் பற்றி இவ்வளவு திறமைகளை உங்கள் மூலமாக அறிகிறேன்,ஒரு தமிழின் பிரதமர் ஆவதை கலைஞரின் ஈகோ பிரச்சனையால்,தடுக்கப் பட்டு விட்டது,இது தமிழகதிற்கு கலைஞர் செய்த துரோகம்,ஆனால் என்னை பொறுத்தவரை மூப்பனார் தமிழில் பேசுவதே புரியாது ஊடகத்தில் பேட்டி எடுப்பது அவர் பேசுவது புரியாது, தொலைக்காட்சியில் எழுத்தில் ஓடும்,1996க்கு பிறகு,அதற்கு முன்பு எப்படியோ,அவருக்குள் இவ்வளவு திறமைகள் உள்ளது இப்போதுதான் தெரிகிறது,நன்றி.

  • @sridarbala8475
    @sridarbala8475 Рік тому +9

    தமிழ் நாட்டு அரசியல் கருப்பு
    புள்ளி கருணாநிதி.

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Рік тому +9

    G.K.மூப்பனார் தம்பி பெயர் G.ரெங்கசாமி மூப்பனார் ஆவார்.(13.2.23)

  • @mejohndenos1975
    @mejohndenos1975 7 місяців тому +6

    இந்த பதிவை கேட்கும் பெட்டி வாங்கும் அரசியல் தலைவர்கள் .....
    அரசியல் எப்படி என்பதை தற்போதைய அரசியல் தலைவர்கள் இதை முழுவதும் கேட்டு தெரிந்துகொள்ளவேண்டும், ஐயா முப்பனார் போன்ற தலைவரை நம் இந்தியா இனிமேல் கண்டறியுமா.... வாழ்க புகழ் ஐயா முப்பனார் அவர்களுக்கு

  • @manivasagamkaliamurthi5284
    @manivasagamkaliamurthi5284 Рік тому +17

    ஐயா மக்கள் தலைவர் புகழ் வாழ்க...

  • @pthulasi5152
    @pthulasi5152 Рік тому +35

    அரசியலில் ஒரு வெகுளியான மனிதன் அய்யா.G.K.M.. தமிழ்நாட்டில் கருநாகம் கருணா தமிழினதுரோகி .

    • @kannankannan2578
      @kannankannan2578 Рік тому +6

      அந்த வெகுளி நன்றி இல்லாம சிவாஜியால் உயர்ந்து அவரை சாய்த்தது .

    • @RaviRaj-cs1rt
      @RaviRaj-cs1rt Рік тому

      @@kannankannan2578 மூப்பனார் அவர்களின் தலைவர்,குருநாதர் எல்லாமே பெருந்தலைவர் மட்டுமே.
      சும்மா,இஷ்டத்துக்கு பேசக்கூடாது.

    • @madras-fox
      @madras-fox 6 місяців тому

      ஜெயலலிதாவை பிறந்தநாள் விழாவுக்கு கூப்பிட்ட நடனம் ஆட வைத்து பார்த்தவன் ஒரு அழகிய தலைவனா ஜி கே எம்

  • @thillmurugan5631
    @thillmurugan5631 6 місяців тому +1

    சிவகாசி பட்டாசு போல கருத்து+கண்ணியம்+கலகலப்பு+கவனத்துடன் உண்மை நிலையை சொல்லும் தமிழா தமிழா பாண்டியன் அவர்களை என்னை போன்ற சிறியவர்கள் தலைவணங்குறேன்.

  • @user-hw7kh1vv2r
    @user-hw7kh1vv2r 5 місяців тому +1

    Good news🙏

  • @vpmtv9426
    @vpmtv9426 Рік тому +8

    அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படாத உத்தமத் தலைவர்

  • @user-lo7wf2ee8x
    @user-lo7wf2ee8x Рік тому +5

    நல்ல சிறப்பான பதிவு ஆனால் ஷேர் செய்ய வேண்டும் என்று நினைத்தேன் முடியவில்லை அது ஏன்????

  • @ssr9176
    @ssr9176 Рік тому +7

    G.K.M. GOOD LEADER...

  • @user-lo7wf2ee8x
    @user-lo7wf2ee8x Рік тому +4

    நன்றி ஷேர் செய்து விட்டேன் 16 whatsapp குரூப் களுக்கு

  • @muraliinnocent139
    @muraliinnocent139 Рік тому +3

    மூப்பானர் அய்யா 💯❤️

  • @Dr.S.Sakthivel
    @Dr.S.Sakthivel Рік тому +4

    வாழப்பாடி ராமமூர்த்தி பற்றி பதிவு செய்யுங்கள்.

  • @srinivasangopalan7962
    @srinivasangopalan7962 29 днів тому

    Excellent information. Jai Hind.

  • @LocalstarMohan777
    @LocalstarMohan777 Рік тому +4

    Ayya GK Vasan and gk moopanar clean politics..

  • @aathiramu7922
    @aathiramu7922 7 місяців тому +6

    என் வாழ்க்கையில் ஐயாவை 1996 தேர்தல் பிரச்சாரத்தில் சந்தித்தேன்.மிகச் சிறந்த மனிதர்.

  • @madras-fox
    @madras-fox 6 місяців тому +1

    இவ்வளவு புடுங்கன மூப்பனார் தமிழக இளைஞர்கள் வளர்ச்சிக்கு எதையும் புடுங்காதது ஏன் பண்ணி வாயன் என்று அவருக்கு ஒரு பட்டப் பெயர் உண்டு ஆனால் நாம் அப்படி சொல்லக்கூடாது இவர்கள் பேசிய காணொளியை பார்க்கும் போது எனக்கு அதுதான் ஞாபகத்துக்கு வருகிறது

    • @jackjosh2228
      @jackjosh2228 29 днів тому

      வைகோவுக்கு முன்பே தவறான அரசியல் முடிவு எடுத்து காணாமல் போனவர்தான் மூப்பனார்

  • @nathankarthick7931
    @nathankarthick7931 Рік тому +7

    Moopanar always great

  • @mohammednathersha2782
    @mohammednathersha2782 Рік тому +6

    Dear Anchor, don't interrupt by speaking along with guests. Try to take out information from guest by asking questions.

    • @shiva-jm2hf
      @shiva-jm2hf Рік тому +2

      அவனுக்கு இதே வேலையா போச்சு தல .. எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுறான்

  • @nns3814
    @nns3814 Рік тому +24

    Pandian forgot to tell the below.,
    1, TMC allied with ADMK in 2001 bcos Kattumaram was with BJP enjoying power at the centre.. Kattumaram had infant dumped TMC in 1999 LS elections .also Kattumaram had spoiled GKMs chances to be PM in 1996.
    2, TMC was formed in 1996 opposing alliance with ADMK.. But GKM had no option but to ally with ADMK itself in 2001
    3, It is TN ppls loss that GKM never became CM ..Such a principled n gentleman in politics
    4, GK Vasan, in the footsteps of his father, is also soft spoken and issue based politician.. but TN ppl will never support such deserving n gentlemen in politics..
    5, DMK/Kattumaram inspite of its dubious records, still manages to win in TN..

    • @CosmosChill7649
      @CosmosChill7649 Рік тому +3

      Read only your paapaan marwadi jain media bro

    • @newbegining7046
      @newbegining7046 Рік тому

      Typical sangi supporters who write like this, if they have so much respect for gkm why don’t they start voting for congress? These people are dangerous when Kamaraj was alive they would have supported Rajaji , when admk was formed they ditched congress. When bjp started gaining popularity they shifted loyalty from congress.
      Karunanidhi may not have been perfect but he gave severe blow to people who thought they are entitled because of birth .

  • @sundarakumar3725
    @sundarakumar3725 Рік тому +11

    மூப்பனார் பற்றிய அய்யாவின் பதிவு அருமை மூப்பனார் பிரதமர் ஆவதை தடுத்தனர். கலைஞர் என்பதும் உண்மை

  • @user-jx9hf2yq5i
    @user-jx9hf2yq5i 5 місяців тому

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @maniarasus6304
    @maniarasus6304 Рік тому +17

    இரு பெரும் தலைவர்களும் பண்பாளர்கள் பணம் மட்டுமே வாழ்க்கை என்று எண்ணாதவர்கள் ,எளியவாழ்க்கையும் உயரிய எண்ணமும் கெ௱ண்ட ஆடம்பரம், அகம்பாவம் இல்லாத தன்னடக்கமான பே௱ற்றுதலுக்குரிய தலைவர்கள்.

    • @narasimhana9507
      @narasimhana9507 Рік тому +1

      இருவரும் ஒன்று கிடையாது.இரு வேறு துருவங்கள் மாதிரி இருந்தனர்

  • @jaga84mib
    @jaga84mib Рік тому +10

    Makkal Thalaivar மூப்பனார்

  • @tnadu
    @tnadu Рік тому +2

    A very informative Interview, but could you please ask the interviewee not to repeat words at the end of the Statement or expect the host to repeat the closing words. It's a bit irritating.

  • @user-hw7kh1vv2r
    @user-hw7kh1vv2r 5 місяців тому +1

    Good

  • @user-hw7kh1vv2r
    @user-hw7kh1vv2r 5 місяців тому +1

    Seithigal neengal kepathu idhvarai yarum sollapsthsdhu thalaiva.

  • @saravananayyathurai9679
    @saravananayyathurai9679 Рік тому +1

    Yes correct sir

  • @sajisaji15722
    @sajisaji15722 Рік тому +1

    Good information new generation

  • @rockraja546
    @rockraja546 Рік тому +20

    "திருமாவளவன் "அண்ணனை உருவாக்கி மாபெரும் தலைவர் மூப்பனார் அய்யா அவர்கள்.

    • @Vellore727
      @Vellore727 8 місяців тому +1

      அரசியலுக்கு அழைத்தார் உருவாக்கவில்லை அவருக்கு வாக்கு பலம் தேவைப்பட்டது

  • @AnbuAnbu-pm5us
    @AnbuAnbu-pm5us Рік тому +3

    மக்கள்தலைவர்ஐயாமூப்பனார்

  • @Prabhu-wc9qu
    @Prabhu-wc9qu 7 місяців тому

    நன்றா இருக்கு உங்க நிகழ்ச்சி

  • @suriyam1954
    @suriyam1954 Рік тому +7

    Moopanar family no 1 rich family of old THANJAVUR district.😊😊😊No.1 Moopar
    No.2.poondi vandayar.3.Thiruvarur VST.NO.4.KUNNAYUR AYYAR.😊😊😊🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🐒🐒🐒

    • @newbegining7046
      @newbegining7046 Рік тому

      Yeah all these guys were able to keep their land holdings by entering politics

  • @user-si3zi9ug9n
    @user-si3zi9ug9n 7 місяців тому +2

    ஜெயலலிதா.டான்ஸ்..சொன்னவுடன்.நெரியாளர்க்கு.சிரிப்பு.வந்து.விட்டது.

  • @jsaravanan8511
    @jsaravanan8511 7 місяців тому

    Super GOOD sir

  • @tsankar6766
    @tsankar6766 Рік тому +4

    Dear mr.g.k.moopansr brother is g.r.moopanar who was dominating whol Tanjore dt.

  • @spraveen.c5cse714
    @spraveen.c5cse714 10 місяців тому +2

    மூப்பனார் ❤

  • @radjasn8577
    @radjasn8577 Рік тому +2

    Arasiyalil kanniyamana ozhukkamana arasiyalvathi GKM

  • @palanirajarumugam4545
    @palanirajarumugam4545 8 місяців тому +1

    Great gkm ayya

  • @guna7833
    @guna7833 Рік тому +2

    நெறியாளர் பேச்சை குறைக்கவேண்டும்...

  • @durairajs2001
    @durairajs2001 11 місяців тому +1

    Anchor, Let the guest complete his sentence. Mundirikottai

  • @m.seditz775
    @m.seditz775 Рік тому +11

    ஐயா முப்பனார் புகழ் வாழ்க

    • @kannankannan2578
      @kannankannan2578 Рік тому

      புகழ் இருந்ததா தெரிய லை.

  • @Jjravi
    @Jjravi 8 місяців тому +1

    How many mp s supported GK moopanar for priminister post need clear statement

  • @mohannivi2600
    @mohannivi2600 7 місяців тому +3

    மிக அருமையான உண்மையான நேர்காணல்❤❤❤

  • @umaelamathi8771
    @umaelamathi8771 Рік тому +7

    Honest man Mr moopanar ayya 🙏🙏🙏🙏

  • @jaga84mib
    @jaga84mib Рік тому +10

    Ayya Moopanar 💜💜💜

  • @panneerselvan8006
    @panneerselvan8006 6 місяців тому

    கோவையில் நின்றவர் இராஜசேகர் அல்ல, சி. கே. குப்பு சாமி. 1985ல்1990ல் 1991ல்கோவையில் எம். பி. ஆனார். இவர் நடிகர் சிவாஜியின் ஆதரவாலர்.

  • @rajeshkumar-yu9sq
    @rajeshkumar-yu9sq 6 місяців тому

    True

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman Рік тому +2

    Anchor is to patiently observe the speaker s words. He is often meddling with.

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 4 місяці тому

    Karaipadiyaatha manithar mooppanaar,avar oru maamanithar,by Naattaraayan

  • @manoharansomu5356
    @manoharansomu5356 Рік тому +6

    1977இல்.. நடந்த சட்டமன்ற தேர்தலில்..m.g.r ஆட்சி அமைதபோது .. திமுக 29 உறுப்பினர்கள் தனித்து போட்டியிட்ட மூப்பனார்..27 உறுப்பினர்களை பெற்றார்.

    • @kannankannan2578
      @kannankannan2578 Рік тому +2

      சிவாஜி உடன் இருந்தார்.நன்றி இருக்கணும். இருந்தால் கடைசியாக நல்ல கதி .

    • @RaviRaj-cs1rt
      @RaviRaj-cs1rt Рік тому +1

      @@kannankannan2578 1989 இல் தனித்து போட்டியிட்டு 27 தொகுதிகள் வெல்லும்போது,சிவாஜி இல்ல கண்ணா.

    • @manoharansomu5356
      @manoharansomu5356 Рік тому

      @@SABAKI992 உண்மை.. நான் சொன்னது 1980 ஆக இருக்குமோ.. இருப்பினும் நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை மன்னிக்கவும் அண்ணா.

    • @RaviRaj-cs1rt
      @RaviRaj-cs1rt Рік тому

      @@SABAKI992 நான் குறிப்பிடுவது 1989 தேர்தல்.

  • @subramanianjothi5798
    @subramanianjothi5798 9 місяців тому +1

    Better you may change the interviewer. He is speaking more than the guest and spoiling the interview.

  • @gopirathinasamy1137
    @gopirathinasamy1137 6 місяців тому

    நான் 1981 ல் பிறந்த குழந்தை

  • @tharmarlingam8231
    @tharmarlingam8231 Рік тому +1

    காமராஜர் உயிரோடு இருக்கும் வரை அவரோடு இருந்தவர்கள் கக்கன் பா.ராமச்சந்திரன் ஜோதி வெங்கடாசலம் தண்டபாணி என்று கேள்வி பட்டுஇருக்கிரோம்.அப்பலுது மூப்பனார் காமராஜ் அவர்களோடு இருந்தாரா? இந்திரா காந்தியுட ன் சென்று விட்டாரா?விளக்கம் தேவை.

  • @elangovanv7220
    @elangovanv7220 Рік тому +7

    அய்யா.ஜிஆர்மூப்பனார் திருமணத்தில் தான் அம்மையார் ஆடினார்கள்

  • @infantyamahafz4018
    @infantyamahafz4018 7 місяців тому

    அய்யா சவுக்கு பத்தி இன்னொரு வீடியோ போடுங்க. இந்த சேனல் லதான் ரொம்ப நல்லபயன் மாதிரி பேசுறாப்ள

  • @ramarathinam6829
    @ramarathinam6829 Рік тому +1

    ❤️

  • @periramesh3365
    @periramesh3365 Рік тому +2

    Yenapa 200 rupees group inamum comment podama iruku....

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 6 місяців тому +1

    ஜெனரல் கரியப்பா ஒரு சிறந்த இந்திய ராணுவ தளபதி. அவர் பதவி காலத்தில் அரசியல்வாதிகளுக்கு ஆமாம் சாமி போட்டவர் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது அது தான் உண்மை விஷயம் என்பதில் சந்தேகமில்லை.

  • @hitachimani6659
    @hitachimani6659 Рік тому +37

    முப்படை தளபதி கரியப்பா தலை காவேரி உருவாகும் குடகு மலை பகுதியை சார்ந்தவர் மொழிவழி மாநிலம் பிரியும் போது எங்கள் குடகு பகுதியை தமிழ்நாட்டுடன் சேருங்கள் என்று சொன்னார் எங்கள் மொழி துளு அதற்கு தாய் தமிழ் அதனால் எங்களை தமிழ்நாட்டுடன் தான் சேர்க்கவேண்டும் என்றார் ஆனால் காமராஜர் காதுக்கொடுத்து கேட்கவில்லை காமராஜர் செய்த முட்டாள்தனம் இன்று காவேரி நீருக்காக கையேந்தி நிற்கிறோம் எல்லை பிரிப்பதில் காமராஜரால் பாலாறும் போனது முல்லைப்பெரியாறும் போனது குடகு பகுதியும் போனது

    • @periramesh3365
      @periramesh3365 Рік тому +3

      Neelam 200 rupees costiya...thirutu thiravida nai kalakama.....kamarajara pesa Inga yevanukum yokiyam ila....

    • @sarathavenkataraman6736
      @sarathavenkataraman6736 Рік тому

      J

    • @ravichandran.761
      @ravichandran.761 Рік тому +6

      @@periramesh3365 அவர் சொல்வதற்கு சரியான பதில் சொல்லு. வீணே பேசாதே

    • @kannankannan2578
      @kannankannan2578 Рік тому

      உங்களுக்குத்தான் தேசியம் பிடிக்காதே. நீங்களே.ஆற்றை வெட்டிகங்க ,குளத்தை வெட்டிகங்க.

    • @AjayKumar-we3om
      @AjayKumar-we3om Рік тому +4

      @@periramesh3365 Samantha hair eh illama pesatha. Avan sonnathu unta bathil iruka?

  • @mA-fd3vu
    @mA-fd3vu 7 місяців тому

    Annan pandian Nehru pakathula ukkandhu paartha maadhiri pesuraar 😂

  • @sadikbasha8682
    @sadikbasha8682 Рік тому +5

    Kamarajar pathi oru view podunga boss he is real king maker and the pure tamil God of political of TN

    • @madras-fox
      @madras-fox 6 місяців тому

      புகைப்பழக்கத்துக்கு அடிமையானவன் எப்படி தியாகியாக இருக்க முடியும் அப்பாவும் பொறுக்கி

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 6 місяців тому +1

    Explain Bank of Thanjavur - Indian Bank - "Kuthu Vilakku" Gopala Krishnan Ex CMD, IB - His "Mudalali" G K MOOPPANAR & the LOSSES suffered by Indian Bank 🏦 🤔

  • @GANESHKUMAR-gr4gn
    @GANESHKUMAR-gr4gn Рік тому +2

    Indha anchor ah maathunga pls🙏

  • @ssr9176
    @ssr9176 Рік тому +2

    Iyya g.k.m. pugazh vazhga....

  • @madras-fox
    @madras-fox 6 місяців тому

    அறிவு ஜீவி நேருன்னு சொன்னிங்களே நேருக்கு ஆலோசனை செய்த ஒழுக்கம் அற்ற புகை பழக்கம் கொண்ட காமராஜர் அறிவு ஜீவியா ஒழுக்கம் கெட்டவரா 😅😅😅😅😅😂😂😂😂😂😂

  • @arjung3427
    @arjung3427 7 місяців тому

    இருப்பதிலேயே மோசமான சிகரெட் சார்மினார் சிகரெட்.

  • @ismailhusain4671
    @ismailhusain4671 Рік тому +2

    Anchor don't interrup always you are doing this mistake in all interview
    Leave to speak the Guest first.......

  • @ramaswamykannan8631
    @ramaswamykannan8631 6 місяців тому

    நெறியாளர் அறை வெக்காட்டுத்தனமாக குறுக்கே நிறைய பேசுகிறார்.

  • @shriram181
    @shriram181 9 місяців тому +2

    Karunathie tamil enathin throkiee

  • @saravanancrokzz1146
    @saravanancrokzz1146 Рік тому +3

    Enaku meega piditha thalaipu Aiya GK Moopanar Ooda varalaaru...En Appa avar udan Arasiyal kalathil payanam seithavar..Mudhal Arasiyal angeegaram En appa ku aalithavar Aiya GK Moopanar..124 Mylapore vata thalaivar 1996 kalathil chennai corporation election la seat koduthavar ..1996 election la Tamilmaanila congress DMk alliance win aana oodaney..En appa ku chennai la vilavil sonaaru Thalapathy aathil mookiya Thalapathy Mylapore MV Sundar endru sonavar...Aiya vin pughal tamilnaatil maraikapaatathu...Aadhan Tamil meega nandri

  • @nes7737
    @nes7737 9 місяців тому

    மளயா சிறிய பதவியில் இருந்தாலும் கூடவே 1000 அழைத்து லந்து விடுவார்கள் நம்மவர்கள் எவ்வளவு பெரிய பதவி யில் இருந்தாலும் 1 ஆளைகூட பெரிய பதவியில் வைக்க மாட்டார்கள்

  • @srirengappa421
    @srirengappa421 6 місяців тому

    கதை சொல்வதை உங்களைவிட சிறந்தவர் யார்?

  • @SakthiLabor-rm3po
    @SakthiLabor-rm3po 7 місяців тому

    Rajini,mupanar, vaigo,1996 sarthu erutha today ADMK oru party eruthurugathu

  • @anonfromnowhereinparticula1184
    @anonfromnowhereinparticula1184 6 місяців тому

    சாணான் அடிச்சு விடுறேன். விடு விடு.

  • @ppitchammal200
    @ppitchammal200 7 місяців тому

    😊😊😊

  • @shiva-jm2hf
    @shiva-jm2hf Рік тому +1

    G.K.Vasan pathi ungaluku theriyatha Mr.Anchor ..

  • @manishdravid5717
    @manishdravid5717 8 місяців тому +1

    காமராஜர் தமிழில் பேசியது நேருவுக்கு புரிந்தது....

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 6 місяців тому

    Thanjavur is very close to Ayyampettai. You have told that traveling by car from Thanjavur to Ayyampettai would take a five hours time. It is very blender. Please, check it up.
    Thanks sir.

  • @neethivendhan7004
    @neethivendhan7004 7 місяців тому

    அதனால் தான் நான் கடவுளை வணங்குவது இல்லை

  • @SelvamSelvam-ht9du
    @SelvamSelvam-ht9du Місяць тому

    Super. But too much his speech

  • @arokiyamaroyikam2960
    @arokiyamaroyikam2960 7 місяців тому

    அறுமை❤❤

  • @muthuvelsabapathi586
    @muthuvelsabapathi586 8 місяців тому

    மறக்க முடியுமா 🙏

  • @kannankannan2578
    @kannankannan2578 Рік тому +3

    எங்களுக்கெல்லாம் 1967 to 1975 வரை யாரென்று தெரியாதவர்.காமராஜர் மறைவுக்கு பின் சிவாஜி சப்போர்ட் செய்ய தெரிந்து கொண்டோம். சிவாஜியால் உயர்ந்து சிவாஜியின் காலை வாரிவிட்டவர். நாங்க அறிந்த தலைவர்கள் நெடுமாறன் தெற்கே,ரமணிபாய்,தண்டாயுதபாணி, அனந்தன்,கண்ணதாசன்,ஜெயகாந்தன் எல்லார்க்கும் மேலாக சிவாஜி அண்ணன்.

    • @RaviRaj-cs1rt
      @RaviRaj-cs1rt Рік тому

      நாங்களும் நடிகர் திலகத்தின் அபிமானிதான்,உங்க இஷ்டத்துக்கு உருட்டக்கூடாது.

  • @lakshmikanth6938
    @lakshmikanth6938 Рік тому +2

    Kalaigar oru nasama ponavan

  • @user-wf9gl3pz8n
    @user-wf9gl3pz8n 7 місяців тому

    Coimbatore. M P. Seat
    C.K.kuppuswamy. not
    Rajasekar.
    For speed speech error
    Is coming
    I am 68 years old

  • @retnamv2672
    @retnamv2672 7 місяців тому

    Karunayin moonji pillai pidikravan
    mathiri irruku