வாழ்க்கை துணை அமையும் ராசி எது ? | What is the sign of life partner?

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 113

  • @doi333
    @doi333 День тому +54

    கல்யாண வீடியோக்கள் வந்தாலே ஒரே ஜாலி தான்😂😂😂

  • @Jothi1994
    @Jothi1994 2 години тому

    💯 % சரியாக சொன்னீர்கள் குருவே , எனது ஜாதகத்தில் செவ்வாய் கடகத்தில், எனது கணவர் கடகம் ராசி

  • @esumahi1378
    @esumahi1378 День тому +1

    உண்மை சார் என் ஜாதகத்தில் ரிஷபத்தில் செவ்வாய் கணவர் பூராடம் super sir ❤

  • @Ramki-o6z
    @Ramki-o6z День тому +5

    எனக்கு சரியாக உள்ளது மீன லக்னம் 7 ஆம் வீடு கன்னி வீட்டில் சூரியன், செவ்வாய் புதன் மனைவி கன்னி ராசி, சிம்மம் லக்னம் ❤

  • @yvanbador4086
    @yvanbador4086 День тому +1

    வணக்கம் ஐயா. என்றும் உங்களுடைய காணொளிகளை கேட்க்க தவறியதில்லை , என்னுடைய கணவருக்கும் ,எனக்கும் நீங்கள் சொல்லியபடி மிகவும் சரியாக உள்ளது ஆம் ❤ 😊. மிகவும் நன்றி ஐயா 🙏 🪷🕉️ இவன்லஷ்மி

  • @gayathrigurumurthy8103
    @gayathrigurumurthy8103 9 годин тому

    Wow great guruji, Kani lagnam sukran, sevvai Guru veetil Guru kadagathil, my husband kadaga rasi. Really you are great. Need word more than great, ❤👏👏👍

  • @சுதா-ம1ன
    @சுதா-ம1ன День тому +1

    அய்யா மிகச் சரி. என் கணவர் விருச்சக லக்கனம், நான் ரிஷப லக்கனம், எனக்கு மீனத்தில் சுக்கிரன்,செவ்வாய் சந்திரன் சுக்கிரன் தசையில் ரிஷப ராசி, விருச்சக லக்கனமுடையைவரை திருமணம் செய்தேன்

  • @kanimozhi113
    @kanimozhi113 День тому +1

    அருமையான பதிவு. நன்றி குருஜி

  • @nirmalk20
    @nirmalk20 День тому +1

    Sir ...vanakkam 🙏🏻
    Happy Sunday morning to all Mahalakshmi Jothidam viewers 🙏🏻

  • @nirmalk20
    @nirmalk20 День тому +3

    Sir .....romba kozhappama irukku.. aana video nalla , interesting uh irukku 😅
    Jothidam oru கடல் ...no doubt sir !! 🙏🏻

  • @priya....6684
    @priya....6684 День тому +2

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி

    • @nirmalk20
      @nirmalk20 День тому

      Neenga daily intha comment podaringa mam 👍🏻🙏🏻

    • @priya....6684
      @priya....6684 День тому +1

      மிகச்சிறந்த ஜோதிடர் என்பது என்னோட ஆழ்மன பதிவு.

    • @nirmalk20
      @nirmalk20 23 години тому +1

      @@priya....6684 I agree.....but Sri Ram sir ku equal or better uh irukaanga mam
      Like Astro Chinnaraj sir .... definitely.
      santhegame illai 😀🙏🏻
      But Sri Ram ji sir is a good teacher.,.. undoubtedly, 💯 🙏🏻

  • @Mugilan-vh6bv
    @Mugilan-vh6bv День тому +2

    Good morning sir, good information, thank you sir.. ❤😊

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 21 годину тому

    Engaluku kidaitha pokkisam guru ji neenga 🙏🙏🙏

  • @tamilvananmourougane6881
    @tamilvananmourougane6881 22 години тому

    வணக்கம் குருஜீ பிரான்சிலிருந்து அன்புடன் மு.தமிழ்வாணன் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நான் மிதுன லக்னம் தனுசு ராசி சம ஷப்தம ராசி லக்னம் என் ராசி நாதன் கன்னியில் அமைய என் மனைவி கன்னி ராசி கன்னியில் சந்திரனின் நட்சத்திரம் ஹஸ்தம் அமைய பெற்று ஜோதிடத்தை அறிய வைத்த குருஜீக்கு நன்றி good night

  • @Revathy-m6t
    @Revathy-m6t День тому

    உண்மை ஐயா நான் துலா லக்னம் மீன ராசி சுக்கிரன் கடகத்தில் குரு செவ்வாய் கண்ணில் அமர்ந்திருக்கிறார் என் கணவர் கன்னி ராசி கடக லக்னம்

  • @AkilaB-c6s
    @AkilaB-c6s День тому +3

    உண்மை எனக்கு மேஷ ராசி.... என் கணவருக்கு சுக்ரன் மேஷத்தில் குரு வுடன் இருப்பார் 😅😊

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f День тому +1

    🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏

  • @SivaSiva-rr7pz
    @SivaSiva-rr7pz День тому +1

    வணக்கம் குருஜி கோவையில் இருந்து இருந்து சிவா சிவா

  • @panneerselvam4682
    @panneerselvam4682 День тому

    Very good explanation thank you guruji continue your job congratulations 👏👏👏👏👏👏👏

  • @sankarram.s7929
    @sankarram.s7929 День тому +1

    சரியான பதிவு குருவே எனக்கு சுக்ரன் துலாத்தில் ஆட்சி என் மனைவி துலாம் ராசி❤😂

  • @heyyywiegehts
    @heyyywiegehts 3 години тому

    100%உண்மை

  • @prabhus.k7589
    @prabhus.k7589 День тому

    சிறப்பு சிறப்பு...

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef День тому

    நன்றி ஐயா எனது கணவரின்ஜாதகத்தில் துலா மில் சுக்கிரன் என்னுடைய ராசி துலாம் இந்த விதி சரியாகவே உள்ளது

  • @prakashs2880
    @prakashs2880 20 годин тому

    Gurujiii vanakam lakna lord in 7th place please make video gurijii...

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 День тому +1

    Thank you sir ❤❤❤😊

  • @sivajinilenin1319
    @sivajinilenin1319 День тому

    Vanakkam sir 🙏
    Naan viruchigam anusham kumba lagnam en husband kadaga lagnam simma rasi uththiram enakku 12la suriyan sevvai en husband ku 7am idathula suriyan sukiran irukirargal u r absolutely correct sir 😊🎉 ❤ thank you 😊 😀 ❤

  • @ramadevi28.udayanRamadevi
    @ramadevi28.udayanRamadevi День тому

    Kaalai vanakkam ji🙏vazhkai thunai amiyum rasi edhu patri arumaiyana vilakkam ji🎉nanri 🎉vazhga valamudan 🎉❤🙏

  • @RanjaniShanmugam-f2m
    @RanjaniShanmugam-f2m День тому

    Enaku sukran simmathil sir en husband simma raasi poora sir, naaun simma poora raasi❤😊😊

  • @saravanan1178
    @saravanan1178 День тому +1

    என் கணவருக்கு கும்பத்தில் சுக்கிரன் என்னுடைய ராசி கும்ப ராசி எனக்கு சரியாக உள்ளது

  • @ranimadhu737
    @ranimadhu737 День тому

    Good morning sir❤❤❤❤ungal vedio ellame nanmai tharugirathu. ❤❤❤nandri ayya❤❤❤❤

  • @kalimuthu524
    @kalimuthu524 День тому

    குரு ஜி வணக்கம் குரு ஜி

  • @rmTrustTruth
    @rmTrustTruth День тому

    ❤100% குருவே🙏

  • @PradeepP-u8j
    @PradeepP-u8j День тому

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @goodchanges7883
    @goodchanges7883 День тому

    Vanakkam guruji

  • @mrktamil7066
    @mrktamil7066 День тому

    காலை வணக்கம் குருஜி

  • @BoobalanDevi-m7y
    @BoobalanDevi-m7y День тому

    நன்றி குருஜி

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 День тому

    ❤❤❤❤ ஐயா வணக்கம் வெஙகட் புளியம்பட்டி

  • @punithasrideviravichandran3439

    Marriage video super❤

  • @karthickeyank.s.2055
    @karthickeyank.s.2055 День тому

    Nandri Guruji

  • @manickarajraja8818
    @manickarajraja8818 День тому

    Vanakkam anna good afternoon manickaraja

  • @freeworld6526
    @freeworld6526 День тому

    காலை வணக்கம் சார் 🙏

  • @jothig7790
    @jothig7790 День тому

    Good evening guru ji 🎉💐

  • @senthilkumar-go7kp
    @senthilkumar-go7kp День тому

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @EswaranM-m4d
    @EswaranM-m4d День тому

    Dhanus lagnum mithna lagnum ok va guru ji

    • @ajithkumars1751
      @ajithkumars1751 День тому

      மிகவும் அருமையான விளக்கம் சார்

  • @megalakamal9599
    @megalakamal9599 День тому

    வணக்கம் சார்🙏🙏🙏

  • @ramyakalis43
    @ramyakalis43 День тому

    Correct 🎉🎉🎉

  • @spthangammahesh2861
    @spthangammahesh2861 День тому

    வணக்கம் குருஜி

  • @maheshraghav5412
    @maheshraghav5412 День тому

    Appadi pooduga sir ennagu barani than sir

  • @murugesanpalaniyan6090
    @murugesanpalaniyan6090 День тому

    Yours Video First

  • @sankaran4143
    @sankaran4143 День тому

    Sir puthan kannyil uttcham but vagram

  • @Niketha19
    @Niketha19 21 годину тому

    hi guruji, nan Rishabam Rohini, dhanusu lagnam ennoda boyfriend meenam Uttratadhi, kadaga lagnam his venus is in kanni raashi with jupiter and his 7th lord saturn is in magaram raasi, my 7th lord mercury is in magaram, I have jupiter retrograde in my 7th house. Also, he is 10 yrs older than me, are we really destined as life partners like we really feel? please sollunga he is currenlty going through bad time and we're often fighting these days and I'm afraid, nanga marriage panni foreign la settle avoma? pleaseee guruji sollunga🤧🤧🤧

  • @kanniyappant442
    @kanniyappant442 10 годин тому

    ஐயா வணக்கம். நான் சிம்ம லக்னம், மீன ராசி. தங்களின் ஞானம் பெறும் மீனம் 100% எனக்கு பொருந்துகிறது. எனக்கு களத்திர ஸ்தானம் தொடர்பாக ஜோதிடர்கள் வேறு வேறாக பலன் கூறுகின்றனர். சரியான விளக்கம் தாருங்கள்.
    நன்றி ஐயா.

  • @ajithkumars1751
    @ajithkumars1751 День тому

    Super sir

  • @sreelashmilashmi8763
    @sreelashmilashmi8763 День тому

    Good afternoon sir🎉🎉🎉🎉

  • @sargunambalu1957
    @sargunambalu1957 19 годин тому

    true sir

  • @VinothKumar-2023
    @VinothKumar-2023 День тому

    வணக்கம் குருஜி கிரகங்கள் எந்த ராசியில் எந்த பாகையில் ஆட்சி,உச்சம்,மூலத்திரிகோணம் மற்றும் நீச்சம் அடையும் என்று ஒரு காணொளி பதிவேற்றவும்.நன்றி

  • @sathishkumark7523
    @sathishkumark7523 День тому

    Sir na unga biggest fan

  • @suganthikumar4344
    @suganthikumar4344 День тому

    Good morning sir🙏

  • @lalithav3904
    @lalithav3904 День тому +1

    கேது நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கேது நட்சத்திரத்தில் பிறந்தவரை திருமணம் செய்யலாமா? உதாரணம் : கும்ப லக்கினம் மூலம் நட்சத்திரம் பெண்ணை சிம்மம் லக்கினம் மகம் நட்சத்திரம் ஆணுடம் இணைக்கலாமா?

  • @suganya6351
    @suganya6351 День тому

    Exactly sir

  • @saravanan8084
    @saravanan8084 День тому

    1 5 9 athipathi kalyanam pannalame

  • @KrishnaKumar-rb2qz
    @KrishnaKumar-rb2qz День тому

    Good morning sir

  • @nallanchakravarthy4849
    @nallanchakravarthy4849 День тому

    80s singles don’t worry ..

  • @ARKARTHICK
    @ARKARTHICK Годину тому

    ஐயா வணக்கம் சுக்கிரனும் சந்திரனும் பரிவர்த்தனை சார பரிவர்த்தனை குருவும் சுக்கிரன் புனர்பூசம் நான்காம் பாதம் குரு பூரம் நான்காம் பாதம் பொருளாதாரம் கஷ்டப்பட்டு தான் இருக்கேன் D.O.B. 2/9/1980 காலை 7.30am பிறந்த இடம் மதுரை நல்ல பதில் சொல்லுங்க ஐயா

  • @vanithagopal4069
    @vanithagopal4069 День тому

    Om namo narayanaya 🙏🙏🙏

  • @EswaranM-m4d
    @EswaranM-m4d День тому

    Guru ji good morning

  • @maheshwareng901
    @maheshwareng901 День тому +1

    🙏🙏🙏

  • @sasi_kumar_34
    @sasi_kumar_34 День тому +1

    மிதுன லக்னம் 11 -ல் சனி நீச்சம் அஸ்வினி பாதம் - 1, நிவாம்சத்தில் 12 -ல் உள்ளது, இந்த நிலை வக்ரமா? அல்லது வர்கோத்தமா

  • @stramanujam3477
    @stramanujam3477 День тому

    நன்றி அய்யா.எதிர் பார்த்த பதிவு.
    பெண் சிம்ம லக்னம், துலாம் ராசி. மகரத்தில் செவ்வாய்( கேதுவுடன்).
    ஆண் விருச்சிக லக்னம், விருச்சிக ராசி. சுக்ரன்,சூரியன் ராகு துலாத்தில். இவர்கள் திருமண பந்தத்தில் இணையலாமா? எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும்?

  • @MR-pi2lq
    @MR-pi2lq День тому +1

    வணக்கம் குரு ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி உச்சமாகி ஏழாம் பாவகம் சுபத்துவமானால் கணவன் மனைவி எப்படி அமைவார்கள் என்பதை விளக்கவும் குருவே

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 День тому

    சார்🙏 தனுசு லக்கனம் சிம்மத்தில் குரு சந்திரன் உள்ளது சந்திரன் திசை நடக்கின்றது எந்த ராசி பெண் கிடைக்கும் சார்🙏

  • @NatureN9
    @NatureN9 День тому

    Aiyaa Laknam Sandhi la Vizhuntha Epdi Palan Edukalam nu Oru Video Poduga Aiyaa 😢😢😢

  • @PillaiyarMurugan
    @PillaiyarMurugan День тому

    ❤❤

  • @sheikhhameed9229
    @sheikhhameed9229 День тому

    நான் மகர லக்கினம் (உத்திராடம் 2) .கும்ப ராசி (பூரட்டாதி 1).எனக்கு 2 ஆம் இடம் கும்ப ராசியில் சுக்கிரன் 22° (பூரட்டாதி 1) தேய்பிறை சந்திரன் 20° (பூரட்டாதி 1 ) செவ்வாய் 7° (சதயம் 1) உள்ளது. 6 ஆம் வீடு மிதுனத்தில் இருந்து சுப கர்தாரி யோக சிறப்பு பார்வை 9 ஆம் பார்வையாக குரு 12° (திருவாதிரை 2) 2 ஆம் வீடு கும்பத்தை பார்க்கிறார். எனக்கு சுக்கிர திசை யோக திசையாக அமைந்து சுப பலன்களை கொடுக்குமா குருஜி ??

  • @sivapandiyansivapandiyan4077
    @sivapandiyansivapandiyan4077 День тому

    ஐயா மகர லக்னம் மூலம் நட்சத்திரம் வயது 29 இன்னும் திருமணம் ஆகவில்லை சுக்கிரன் 6 ஆம் வீடு மிதுனத்தில் குடவே புதன் சூரியன் 7 ஆம் அதிபதி சந்திரன் 12 ஆம் வீடு தனுசுல் இந்த இரு ராசிகளில் வாழ்க்கை துணை அமைந்தால் சிறப்பா இருக்குமா அல்லது இவர்கள் நட்சத்திரங்கள் இருக்கும் ராசில் அமைந்தால் சிறப்பா இருக்ங்களா ஐயா

  • @gowsia2202
    @gowsia2202 День тому

    *வணக்கம் குருஜி நான் ரிசப லகினம் மகர ராசி பெண் செவ்வாய் எனக்கு 5 ஆம் இடம் ஆன கன்னியில் 7ஆம் இடம் விருச்சிகம் காலியாக உள்ளது அதன் அதிபதியான செவ்வாய் கன்னியில் என் வாழ்க்கை துணை கன்னி ராசி கொண்டவரா வருவாரா நடப்பு திசை குரு திசை குருஜி சொல்லுங்கள்*

  • @HarishOfficial
    @HarishOfficial День тому

    குருவே🙏
    7ல் சந்திரன் ஆட்சி+வர்கோத்தமம்...அதை (மேஷ செவ்வாய் மற்றும் லக்னாதிபதி சனி ராகுவோடு 12.30 டிகிரியில் ரிஷபத்தில் இணைவு)இந்த இருவரின் பார்வையும் 7ம் இடத்தில் விழுவதால் திருமண வாழ்க்கை பாதிக்குமா ஐயா🙏

  • @ThaiyalnayagiShanmugam
    @ThaiyalnayagiShanmugam День тому

    ஐயா மகர லக்னம் 12 ஆம் வீடு தனுசுல் சந்திரன் 6 ஆம் வீடு மிதுனத்தில் புதன் சுக்கிரன் சூரியன் மூவரும் 12 ஆம் வீட்டையும் சந்திரனையும் பார்க்கின்றனர் இந்த பார்வையாள் 12 ஆம் வீட்டின் என்ன மாதிரி பலன்கள் ஐயா கிடைக்கும் Goodor bad

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 День тому

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @sarahevans8432
    @sarahevans8432 День тому

    🤍

  • @VidhyaGanesan-zu7fw
    @VidhyaGanesan-zu7fw 8 годин тому

    Thank you Guruji 🙏🙏🙏❤

  • @sivayogi6570
    @sivayogi6570 10 годин тому

    வணக்கம் குருஜி🙏

  • @RanjaniShanmugam-f2m
    @RanjaniShanmugam-f2m День тому

    Thank you sir😍😍🙏🙏🙏🙏

  • @nagalakshmim1102
    @nagalakshmim1102 День тому

    நன்றி ஐயா

  • @riyavelu563
    @riyavelu563 День тому

    🙏

  • @kumaraveldhanbal906
    @kumaraveldhanbal906 День тому

    Thank you sir 🙏🙏

  • @tajdistributors8777
    @tajdistributors8777 День тому

    Nandri Guruji

  • @Lakshmi-g7t8c
    @Lakshmi-g7t8c День тому

    🙏🙏

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY День тому

    🙏🙏🙏

  • @banupriyapriya9918
    @banupriyapriya9918 День тому

    🙏🙏🙏

  • @balamuruganthiru5695
    @balamuruganthiru5695 День тому

    🙏