Basement PCC போடும் போது கவனிக்க வேண்டியவை | earth rammer போட எவ்வளவு செலவு | Anti termite treatment

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • Basement PCC போடும் போது கவனிக்க வேண்டியவை | earth rammer போட எவ்வளவு செலவு | Anti termite treatment

КОМЕНТАРІ • 17

  • @jeevanandham2528
    @jeevanandham2528 Рік тому +2

    சார்.. உங்க வேலை அருமை.. என் கட்டிடத்தில் என் மேஸ்திரி 2" உயரத்திற்கு 1.5" ஜல்லியை பரப்பிவிட்டு மேலே மணல்+சிமெண்ட் கொட்டி தண்ணீர் ஊற்றி தட்டிவிட்டார்.. அதன் மேல் எர்த் ரேமர் ஓட்டிவிட்டார்.. ஆனால் நீங்க செய்துள்ள முறை அட்டகாசம்.. நல்ல தரமான கட்டிடம் கட்ட உங்களை மாதிரி பொறியாளர்+ மேஸ்திரி கிடைத்தால் போதும்.. வாழ்த்துக்கள்..

  • @dharanisrinivasan9302
    @dharanisrinivasan9302 8 місяців тому +1

    Excellent work sir. Wish you to start many more projects in Chennai sir

  • @skinfo360view9
    @skinfo360view9 5 місяців тому

    Sir doubt iruku reply panuka . Pcc work mudinjathu but anti terminal work panala epa yena seirathu epa entha epadi seiyala poochi marunthu epa epadi adikarathu. Pls reply must fastly.

  • @saltspicyasmr2180
    @saltspicyasmr2180 Рік тому

    Why you are wasting the m sand.Plz consider the rate of m sand.6 inch pcc is not required.10 cm is enough

  • @m.v.saravanabavan8448
    @m.v.saravanabavan8448 Рік тому

    Sir, How much rate fixed for one sqft for genuine material

  • @arunkumarraja6729
    @arunkumarraja6729 Рік тому

    Sir any job availability for u r site engg

  • @sureshkumar-rs8ct
    @sureshkumar-rs8ct Рік тому

    Sir what is chloride attack on steel rod ?

  • @adspcbedt5268
    @adspcbedt5268 10 місяців тому

    Audio not clear

  • @prabakaranmurugesan6374
    @prabakaranmurugesan6374 Рік тому

    Sir job irukuma ungalta

  • @vengivengi8151
    @vengivengi8151 8 місяців тому

    Pcc ku water mixing how many litres sir.....pls... thank you

    • @ErKannanMurugesan2.0
      @ErKannanMurugesan2.0  8 місяців тому

      25 முதல் 30 லிட்டர் ஒரு மூட்டை சிமெண்ட் உடன் பயன்படுத்தலாம்.

    • @vengivengi8151
      @vengivengi8151 8 місяців тому

      Nandri sir

    • @vengivengi8151
      @vengivengi8151 8 місяців тому

      Sir vanakam.... my site from 3 km seashore...
      Pillar kuzhi yaduka 31/2 adi than kuzhi yaduka mudiyuma 31/2 kizha kuzhi yaduthal water vanthuduma sir yana panalam sir......pls tell me sir how can i do the work sir

  • @MohamedAlfaiz95
    @MohamedAlfaiz95 Рік тому

    Worst practice

    • @ErKannanMurugesan2.0
      @ErKannanMurugesan2.0  Рік тому +1

      ஜல்லியை அள்ளிப்போட்டு கரைப்பதுதான் நல்ல practice போல...

    • @jeevanandham2528
      @jeevanandham2528 Рік тому

      ​@@ErKannanMurugesan2.0மேலே கொட்டும் கலவையில் உள்ள சிமெண்ட் தண்ணீர் ஊற்றும் போது லேசாக கரைந்து கீழே சென்று கீழே உள்ள மணலில் கலந்து மணலை ஒருவகை கடினமான மாற்றும்.. இதன் மூலம் கீழே இருந்து தரை கொஞ்சம் கொஞ்சமாக வழுவாகி மேலே வரும் போது நல்ல பலமானதாக மாறும்.. உங்கள் முறை சிறந்தது.. கொஞ்சம் செலவு அதிகமாகும்.. ஆனால் நல்ல தரமான கட்டிடம் வேண்டும் என்றால் தேவையான செலவு செய்துதான் ஆக வேண்டும்.. இல்லை என்றால் சில காலம் கழித்து தரை கீழிறங்கும்.. அதில் பதித்துள்ள விலை உயர்ந்த கற்கள் நாசமாகும்.. பிறகு திரும்ப வேலை பார்க்கும் போது இதைவிட பல மடங்கு தெண்ட செலவு+ அளவிட முடியாத சிரமம் ஏற்படும்..