Tirunelveli district's hidden vegetarian GEM | நெல்லை மக்களின் 60 ஆண்டு கால பிரிய உணவகம்

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024
  • Address(Udupi Mysore Cafe)
    MHM7+8X7, Near Bus Stand, Cheranmahadevi,
    Tirunelveli district,
    Tamil Nadu 627414
    Google maps(Udupi Mysore Cafe)
    goo.gl/maps/5T...
    _____________________________________
    WhatsApp number to contact Banana Leaf Unlimited UA-cam channel (Manoj Kumar):
    8825679624 (please avoid calling). THIS IS CHANNEL NUMBER.
    For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
    My Social Media:
    Facebook: www.facebook.c....
    Instagram: / banana_leaf_unlimited
    #bananaleafunlimited #Udupicafe #Vegetarian

КОМЕНТАРІ • 362

  • @mohanrengaraj2495
    @mohanrengaraj2495 2 роки тому +86

    நான் மதுரை... எனது மனைவியின் ஊர் சேரன்மஹாதேவி.... அருமையான மக்கள்.... அமைதியான ஊர்.... இயற்கையோடு இயைந்த வாழ்க்கை.... இந்த இடம் பிடித்து போய் தான் நான் இங்கு பெண் எடுத்தேன்....

    • @nellaimurugan369
      @nellaimurugan369 2 роки тому

      🤔

    • @aktbrothers6563
      @aktbrothers6563 2 роки тому +3

      😂😂

    • @velkumar3099
      @velkumar3099 2 роки тому +2

      ஆழமில்லாத தாமிரபரணி ஆற்றில் குளிப்பது நன்றாக இருக்கும்.

    • @nellaimurugan369
      @nellaimurugan369 2 роки тому +4

      @@velkumar3099 ஆழமும் உண்டு be care ful 🙋‍♂️

    • @santhanakumarm4457
      @santhanakumarm4457 2 роки тому +1

      Enga oru 🔥🔥🔥

  • @PREM-zk2mv
    @PREM-zk2mv 2 роки тому +49

    உரிமையாளர் நல்ல பணிவாக பேசுகிறார்... மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்... நன்றி மனோஜ் அண்ணா...

    • @senthilKumar-yd8un
      @senthilKumar-yd8un 2 роки тому +6

      என்னுடைய மாமனார் ஊர்தான் நான் கோயம்புத்தூரில் இருந்து ஊருக்கு வரும்போதெல்லாம் அந்தக் கடையில் தான் டிபன் சாப்பிடுவேன் மிகவும் நன்றாக இருக்கும் அதுபோல பஸ் ஸ்டாண்ட் குள்ள ஒரு உளுந்த வடை கடை இருக்கு அதுவும் நன்றாக இருக்கும் அந்தக் கடை இருக்கா இல்லையா என்று தெரியவில்லை கேட்டு பாருங்கள்

    • @bhavaniradhakrishnan6861
      @bhavaniradhakrishnan6861 2 роки тому +1

      @@senthilKumar-yd8un '

  • @inbajerome8613
    @inbajerome8613 2 роки тому +22

    எட்டு வருடங்கள் முன்னால் நானும் காப்பி குடித்து உள்ளேன் தரம் சூப்பர் 👍💯💯💯👍👍👍

  • @babuswami7523
    @babuswami7523 2 роки тому +7

    இது போன்ற ஊர் பக்கம் இருக்கும் சிறு சிறு சைவ உணவகங்களை அவசியம் பதிவிடுங்கள். ஆன்மீக சுற்றுலா செல்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.🙏

  • @renganayakivetrivel1074
    @renganayakivetrivel1074 2 роки тому +31

    School days leave la aachi veetuku Veeravanallur pogum pothu Cheranmadevi bus stand la erangi udupi cafe la pongal with thick chutney Sapita niyabagam Varuthu 😋😋,Old memories 😍😊Thank you for your video😊

  • @user-Punnagaidawood
    @user-Punnagaidawood 2 роки тому +13

    நம்ம ஊர பார்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி

  • @narayananhs4206
    @narayananhs4206 2 роки тому +7

    கூனியூர் போகும் பொழுது என் சாப்பாடு இங்கே தான்.சூப்பர். சாப்பாடு. டிபன் எல்லாமே பிரமாதம்.

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 2 роки тому +6

    எங்க ஊருக்கு போகிற வழியில் உள்ளது. மிகவும் அழகான ஊர். . மிகவும் நன்றி.

  • @vajravele9060
    @vajravele9060 2 роки тому +11

    இது போல் வெஜிடேரியன் ஒட்டல்களை அதிகமாக பதிவிடுங்கள் சார் நன்றி

  • @vijayanandathikesavan5931
    @vijayanandathikesavan5931 2 роки тому +1

    வணக்கம் சார் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள புகழ் வாய்ந்த பழமையான பல உணவகங்களை எங்களுக்கு அறிமுகப் படுத்துங்கள் நிறைய உணவகங்கள் தெரியாமல் மறைந்து விடுகின்றன நெல்லை மாவட்டத்தை சேர்ந்த உங்களுக்கு அந்த புகழ் சேரட்டும்

  • @sharans2381
    @sharans2381 2 роки тому +11

    This is a super place. Glad to see BLU giving prominence to such hidden gems

  • @mageshmgn1658
    @mageshmgn1658 2 роки тому +14

    சேரன்மகாதேவி கைலாசம் சைவ உணவகம் உடுப்பி உணவகத்தை விட அருமையா இருக்கும்.!🔥👌🏼👌🏼

    • @nellaimurugan369
      @nellaimurugan369 2 роки тому

      ம் பரவாயில்லை
      விலை சற்று அதிகம்

  • @raghuramanathan4326
    @raghuramanathan4326 Рік тому +2

    Bro, I belong to this nice place cheranmahadevi,but settled in ghaziabad UP since ,1968.whenever I go to cheranmahadevi every year or two l always visit this very place. As you describe every stuf is mouthwatering.and Manoj Bhai i always watch your video and ofcourse like and love your video.keep it up brother.

  • @syedliaquat4637
    @syedliaquat4637 2 роки тому +2

    சப்பாத்தி குருமா என்னுடைய favourite.(40 வருடத்திற்கு முன்பு)

  • @chenthilmurugan9247
    @chenthilmurugan9247 2 роки тому +1

    எங்கள் அம்மா வின் ஊர் இந்த ஹோட்டல் வில் சாப்பிட்டு இருக்கேன் அருமை

  • @omomom9165
    @omomom9165 2 роки тому +3

    Bonda and rosemilk super ah இருக்கும் ப்ரோ. நானும் சேரன்மகாதேவி பொண்ணு தான்.. living in Chidambaram.

  • @indhubala5106
    @indhubala5106 2 роки тому +7

    எங்கள் ஊரில் ஆறு மற்றும் பல கோயில் கள் இருக்கு🙏🙏🙏🙏🙏

  • @jamburajan9274
    @jamburajan9274 2 роки тому +1

    வணக்கம் அம்மையப்பரே . இனிய மாலை வணக்கத்துடன் உங்கள் அன்பு ஜம்பு ராஜன் சங்கரன் கோவில் வணக்கம். தென்றல் தவழ்ந்து வீசும் தென் மேற்கு பருவ காற்று டன் சாரல் மழை துளி களுடன குற்றாலம் பயணிக்கும் வேளையில் அற்புதமான சேரன் மகாதேவியில் கர்நாடக மாநிலத்தில் சைவ போஜனத்திற்கு பெயர் பெற்ற உடுப்பி என்ற ஊரின் பெயர் கொண்டு 68 வருடங்களாக இயங்கி வருகின்ற உடுப்பி மைசூர் பவன் என்ற உணவகத்தை கண்டறிந்து அருமையான வீவர் ராமையா அவர்களை அன்புடன் சந்தித்து வீடியோ வழங்கிய உங்களைள மனதார வாழ்த்தி வணங்குகிறேன். தயிர் வடை புபுரோடா இடியாப்பம் கேரட் துருவலுடன் அற்புதமான சுவையில் பதமான ரவா தோசை யை அற்புதமாக சுட்டு கொடுத்த தோசை மாஸ்டர் ராஜு ஐயா மற்றும் உரிமையாளர் திரு. ராஜேந்திரன் அவர்கள் பணி சிறக்க வாழ்த்தி வியாபாரம் தழைத்து பெருகி சீரும் சிறப்பும் பெற்று வளமோடு வாழ அந்த நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்பாளை மனதார பிரார்த்தனை செய்து வாழ்த்துகிறேன். சைவத்திற்கு பெயர் பெற்ற நெல்லை விஞ்சை விலாஸ் சேரை உடுப்பி மைசூர் பவன் ஆகிய அற்பதமாக காண்பித்து அனைவரையும் மகிழ வைத்த உங்களுக்கு ஜம்பு ராஜனின் பல கோடி நன்றிகள் பாதங்களில் சமர்ப்பித்து கும்பிடுகிறேன் ஐயா வணக்கம்.

  • @palaniraja6301
    @palaniraja6301 2 роки тому +6

    திருநெல்வேலியிலிருந்து ஆலங்குளம் வழியாக குற்றாலம் செல்லாமல், இந்த வழியில் சென்றதால் உங்களுக்கு நிறைய இடங்கள் பார்க்க வாய்ப்பு கிடைத்து இருக்கும்.

  • @venkatprabhu9169
    @venkatprabhu9169 2 роки тому +4

    I think Geetha madam இயல்பாக இருக்குற மாதிரியே தெரியல... வீடியோ ல வர்றத ஏதோ சங்கடமா feel பண்றாங்க போல....

  • @veluchamykr3988
    @veluchamykr3988 2 роки тому +6

    விலை...குறைவு...நடுத்தர மக்கள்...ஏழை மக்கள் சாப்பிடும் தரமான உணவகங்களை பதிவிடவும்..மனோஜ் சார்....

  • @arunjala1928
    @arunjala1928 2 роки тому +3

    I'm from Veeravanallur sir.... Road works nadanthutruku so.... Uduppiii la sapdathavanga antha locality la irukkavey matanga.... Neengalum saptathula rompa santhosam.... Enjoy well...

  • @ravindranathkokki
    @ravindranathkokki 2 роки тому +5

    Tirunelveli cuisine food is so good. Especially coconut chutney. I had a privilege to visit Amba samudiram twice in the year 2001. It was so nice place and people are very very good. Thanks for the video, it reminded me those olden golden memories.

  • @lakshminarayanan7056
    @lakshminarayanan7056 2 роки тому +3

    Manoj anna cheranmahadevi is my birth place. Nice place and u visit temple also a old nearly 2000 years ago.

  • @enniomore4542
    @enniomore4542 2 роки тому +10

    Manoj sir, you made my day. I am from vickramasingapuram(small village near papanasam). I am living in New York now. It's been more than 8 years since my last visit. I studied in cheranmadevi. When you were there in cheranmadevi,, I felt like I was there. Thank you. If you get chance go to papanasam. Sit in the madam opposite to the papanasam temple. It's so peaceful.

    • @prabudoss9038
      @prabudoss9038 2 роки тому +1

      Great brother I am belongs to Vickramasingapuram. So nice town for eating and bathing for the originating pure and testy tamirabarani river, falls, dams ete.,

    • @ArunRaj-qf1up
      @ArunRaj-qf1up 2 роки тому +3

      Bro vickramasingapuram is not small village, now turns to municipality even bigger town than Ambasamudram (in term of population)😎

  • @aswinmaddy1533
    @aswinmaddy1533 2 роки тому +2

    Kallidaikurichi, Ambai, Cheranmahadevi speciality river, natural scenary, temples, vegetarian food, especially coffee andha area enga kudichaalum nalla irukum. Finally climate andha side 👌

  • @potatobonda
    @potatobonda 2 роки тому +5

    Very well shot and presented video on the Udupi Mysore Cafe at Cheranmahadevi. Though TN govt does not relish putting the name “brahmanal” on the signboard the pre- 1970 boards boldly mentioned this word too. Prices are very reasonable. Udupi tiffin items especially coconut based items are famous for fine taste.

  • @pradeepreddy3578
    @pradeepreddy3578 2 роки тому +1

    I am from Karnataka . I will sure try South Tamilnadu dishes they are delicious:)

  • @rishik9293
    @rishik9293 2 роки тому +3

    நான் சாப்பிட்டு இருக்கேன் ப்ரோ, நல்லா இருக்கும்

  • @SivaKumar-qd1vi
    @SivaKumar-qd1vi 2 роки тому +4

    FULL TIME FOOD REVIEWER - MOUTH WATERING

  • @devarajansrinivasan5802
    @devarajansrinivasan5802 2 роки тому +6

    I have been to this hotel many times. Evening rava kesari, bonds with milk/coffee superga irukkum.

  • @paulthomas4664
    @paulthomas4664 2 роки тому +2

    Very nice to see a decent home loving family appreciating the old outlets which these days not many feel to visit, the presenter has done a good work.

  • @hariharaninc1238
    @hariharaninc1238 2 роки тому +2

    Dont know sir.. I felt good seeing those people n place... I checked in google map.. Place was really good... Any western countries cannot withstand such culture and place...

  • @MANOJ-xh8qq
    @MANOJ-xh8qq 2 роки тому +1

    Taste is so good .I 'm teacher of cheranmahadevi govt school

  • @daddymobilecarspasince2017
    @daddymobilecarspasince2017 2 роки тому +1

    எங்க ஊர் அண்ணா
    PROMOTIONAL video எடுக்ற ஆள் நீங்க இல்லன்னு இப்போ புறியுது அண்ணா thanku

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 2 роки тому +2

    Manojji I also visited Udupi Mysore cafe in cheran madevi 12/13 yrs ago give authentic style of Udupi south Indian tiffin with dosai varieties parotta kurma rava dosai r famous good owner. U reviewed beautifully as always.i have taken early morning 6 am coffee n upma it was good

  • @venkateshsundararajan4204
    @venkateshsundararajan4204 2 роки тому +2

    சார் அந்த கடைல ஜீராபோளி மிக நன்றாக இருக்கும். இப்போது போடுவதில்லை.

  • @immanuelt6779
    @immanuelt6779 2 роки тому +3

    என்னுடைய ஊர் சேரன்மகாதேவி
    எங்கள் ஊரில் இன்னும் பல சிறப்புகள் உள்ளன
    நன்றி அண்ணா

  • @bhuvanasankar8029
    @bhuvanasankar8029 2 роки тому +7

    Hi BLU,
    Coffee powder used in this hotel is from Sri Balan Coffee, Ambasamudram.

  • @ckmuruganantham3066
    @ckmuruganantham3066 2 роки тому +6

    இடியாப்பம்ண்ணா பெஸ்ட் காம்பினேஷன் தேங்காய் பால் தான் 😆💯

  • @saselvan
    @saselvan 2 роки тому +1

    எங்கள் ஊர் தான். நன்றி

  • @SunshinePeriva
    @SunshinePeriva 2 роки тому +1

    Idhu enga ooru! Our go to place - Udipi Mysore Cafe - my school friend's father was the founder!! Thanks for capturing the nostalgia!!!😀

  • @rajkumardhandapani6299
    @rajkumardhandapani6299 2 роки тому +2

    "ஆண்டவன் ஒரு குறையுமில்லாம வச்சிருக்கான்"

  • @KrishKR86
    @KrishKR86 2 роки тому +5

    Very Nice Veg Vlog Manoj Anna 🙏🏻. Keep Exploring New Hotels

  • @arkesavalu7509
    @arkesavalu7509 Рік тому

    THE LADY VOICE MUSIC IN THE BACKGROUND IS SUPERB.SOOTHING AND MELODIOUS .VAZGA VALAMUDAN

  • @yagnashankar348
    @yagnashankar348 2 роки тому +5

    Yes the tiffin items are classy
    We used to have morning tiffin when we are visiting to our native place harikesavanallur.

    • @kanank13
      @kanank13 2 роки тому

      Harikesavanallur Muthaya BHagavathar, a famous Carnatic Musician. Wow.

  • @baskaranks939
    @baskaranks939 2 роки тому +1

    என் கல்லூரி நண்பன் கோவிந்தராஜ் உணவகம் நன்றி

  • @user-vf6tr5zu3o
    @user-vf6tr5zu3o 5 місяців тому

    Lucky family.every Sunday suthi podunga.kannu pada poguthu

  • @infostallionco3013
    @infostallionco3013 2 роки тому +1

    our native place but I had never visited here. thanks brother

  • @NareshKumar-xi6me
    @NareshKumar-xi6me 2 роки тому +2

    Watching this video from same place....Happy to see a food vlog from our native 😍😍

    • @murthybabu7105
      @murthybabu7105 2 роки тому

      ನಿಮ್ಮ ವಿಡಿಯೋ ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿದೆ ಮನೋಜ್ ಸಾರ್

  • @navindranv
    @navindranv 2 роки тому +2

    I have been binge watching your videos and must say your video quality have improved tremendously over the years!! 🙂

  • @rohiniaakash7988
    @rohiniaakash7988 2 роки тому +3

    Udupi hotels r always spl. Apdiye tenkasi side vaanga bro

  • @gravikumar7031
    @gravikumar7031 2 роки тому +1

    Nice family and you peoples are very humble. Superb..

  • @vibewitshree
    @vibewitshree 2 роки тому +1

    Anga Pongal semya irukkum....While I'm working there in 2011 Daily anga thaa saapduven

  • @sundharamsundharam6548
    @sundharamsundharam6548 2 роки тому +3

    நானும் சேன்மகாதேவி தான் காபிக்கு பாக்கட்பால் உபயாக படுத்துவதில்லை

  • @ansarulhuq4012
    @ansarulhuq4012 2 роки тому +1

    Very nice vedio. I like eat this hotel. I am from Tirunelveli.

  • @humarilu1
    @humarilu1 2 роки тому +3

    Excellent Review. I appreciate. Keep Rocking ! I am great fan of your foodie review ! Thanks for sharing !

  • @v.harshita-gan6335
    @v.harshita-gan6335 2 роки тому

    பார்க்கவே சாப்பிட🍜 தோணுது அருமை மிகவும் அருமை

  • @s.usharani1140
    @s.usharani1140 2 роки тому +2

    Tirunelveli seemai makkal anbanavargal.

  • @goodservantofthepraisewort4337
    @goodservantofthepraisewort4337 2 роки тому +1

    Good to show the village of cheranmahadvei

  • @ashiqashik4913
    @ashiqashik4913 2 роки тому +4

    Kooniyur (Hotel Hamithiya) famous parotta, near Cheranmahadevi... You must try...

  • @santhoshnair4602
    @santhoshnair4602 2 роки тому +1

    You taking the family with you is so cool… Payyan koduthu vechavan….

  • @divyaraja3091
    @divyaraja3091 2 роки тому +1

    Super. Its my native and our fav hotel forever.

  • @thangamohansaravanan7577
    @thangamohansaravanan7577 2 роки тому +1

    Ji super this is my native place...

  • @NKT2019
    @NKT2019 2 роки тому +3

    Nice video

  • @venkataramani5657
    @venkataramani5657 2 роки тому

    Absolutely Amsam Dual Effects 1) Delicious Tasty Eatables Prepared Thru Firewoods GC Multi veg Kurrma served on Greeny Banana leaf And 2) Fabulous Presentation By Beloved Manojkumar in The Presence Of His affectionate BH plus Cute Sons Cherran Maha Dhevi Udupi Mysure Cafe Benevolent

  • @spadmanath8589
    @spadmanath8589 2 роки тому +4

    Tirunelveli to Kallidaikurichi road has been very worst condition for more that five years.It is high time that the entire stretch of road is relaid at the earliest

  • @ramprasadkb4475
    @ramprasadkb4475 2 роки тому +1

    Super and also an uncovered place and hotel. Really nice...

  • @treeoflove
    @treeoflove 2 роки тому

    Nice video sir, I'm Subramanian from Bangalore

  • @jeremiahrajanesan829
    @jeremiahrajanesan829 2 роки тому +1

    Poori kilangu is also very tasty. I have been enjoying their fare past 50 years.

  • @mr.butterfly-rider8645
    @mr.butterfly-rider8645 2 роки тому +1

    Nice bgm 🎶with Monoj anna voice🎤 good composing 🎹rohan bro... 👍 My Best wishes to BLU family 💓

  • @arunachalamv2256
    @arunachalamv2256 2 роки тому +3

    Welcome 💐

  • @prr19776
    @prr19776 2 роки тому +2

    My dad's native place ..had food here last time I visited it was awesome, especially Parota n salna

  • @manikandan-hq6cy
    @manikandan-hq6cy 2 роки тому +2

    அண்ணா மிக அருமை 💐💐💐

  • @e.esakkimuthumuthu621
    @e.esakkimuthumuthu621 2 роки тому +3

    Welcome to நெல்லை

  • @venkatmayavaram2468
    @venkatmayavaram2468 2 роки тому

    சூப்பர் தகவல்கள் சார். மிகவும் அற்புதம் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @meenag9243
    @meenag9243 2 роки тому +2

    Very nice hotel. All the items r awesome. Especially parota with veg kuruma.

  • @premanathanv8568
    @premanathanv8568 2 роки тому +2

    நாகர்கோவில் ஆரிய பவன் சைவம் உணவகம் பற்றி வீடியோ போடவும் நன்றி நன்றி 🙏

  • @paramasivan.s3comca345
    @paramasivan.s3comca345 2 роки тому +3

    சேரன்மகாதேவியில் இருந்து பாபநாசம் போற வழி காலைல இல்லைனா சாந்தரம் அந்த வழியே போனா கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கும்

  • @vaishnaviganesh
    @vaishnaviganesh 2 роки тому +2

    Visit Chandra vilas in tirunelveli junction near railway station.100 year old restaurant

  • @mariappanvadivel9465
    @mariappanvadivel9465 10 місяців тому

    I am also cheranmahadevi 🤝

  • @ManojKumar-ss5ij
    @ManojKumar-ss5ij 2 роки тому +2

    அண்ணா எங்க paakathu ஊரு அண்ணா I tasty parrota நல்லா இருக்கும்......

  • @thirunelveliponnu572
    @thirunelveliponnu572 2 роки тому +1

    Ceranmahadevi la pakthavathchala perumal koil eruku.poi paruga.palaya kala super koil

  • @VigneshVignesh-fj7li
    @VigneshVignesh-fj7li 2 роки тому +2

    Super o supër anna
    Nengalum ennoda join bannunga
    Apadi solrathu enaku romba
    budichiruku
    Annaku thenkai chatney romba
    Pedigumo

  • @nandinisankar3948
    @nandinisankar3948 2 роки тому +1

    Nice video
    I am from Tnly

  • @nathansubramanian3765
    @nathansubramanian3765 2 роки тому +3

    தரம் முக்கியமாக இருந்தால் வியாபாரம் அமோகமாக இருக்கும் என்பதற்கு உதாரணம்

  • @bharathigg
    @bharathigg 2 роки тому +1

    I used to go with my grand father tasty items as always

  • @vijay-fz5ln
    @vijay-fz5ln 2 роки тому

    Super... publics are very much interested to be in your videos.... u

  • @rajeshramachandran1704
    @rajeshramachandran1704 2 роки тому +22

    Good afternoon Manoj bro - Started the Vlog with a wonderful background music 👍 Looking forward to the Udipi Mysore Cafe 👍 Wow you have a fan at Cheran Mahadevi 👌 Looks like a typical 60 year old plus cafe 👌 Lovely to watch you interact with the Chefs 👌 They are so proud of their quality , apparently food lovers from Mumbai also visit this Cafe 👌 Wow that’s a delectable spread on your table 😋😋 Was just wondering where is Rishi and there he is ; busy eating the Paratha Kurma 👍 Loved Geeta Mam’s review on the Idiiaapam along with vegetable studded Kurma . The Rava Dosa with a thick coconut chutney and an AV Sambhar is truly drool-worthy 😋 I love the Paratha and Kurma anywhere in South India . Miss that in Mumbai 😢 The idiaappam looks to be melt-in-mouth types . You really love the chutney and it’s a candid review 👌That’s an awesome preparation of filter coffee by the chef 👩‍🍳 After such a scrumptious meals it’s always a great feeling to finish it off with a strong filter coffee ☕️ Great interaction with the owner as it provides an insight into the story of the Udipi Cafe 👍 So glad to note that you folks are having a wonderful time at Cheran Mahadevi as Geeta Mam summed up her experience of the place which was good hear . Sure this place is a must visit for sure 👍👍 For such a heavy meal you just had to pay a reasonable price which is awesome 👌 I thoroughly enjoyed the Vlog and kudos to you and your family for providing high content vlogs despite being on vacation 👍 Take care , Stay safe and God bless 👍👍👍🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

    • @shraddhasaburi8627
      @shraddhasaburi8627 2 роки тому +2

      Rajesh Ramachandran sir, I really appreciate the efforts taken by you to make detailed replies in this vlog as well as Kripal Amanna's vlogs, surely you have a great sense of combination of proper words and sentences which really honours the efforts taken by the vloggers.. Great sir

    • @rajeshramachandran1704
      @rajeshramachandran1704 2 роки тому

      @@shraddhasaburi8627 Thanks a bunch for your appreciation. If the content is good then I immerse myself into the Vlog and ensure to provide my candid feedback . Glad to know that you are also following Kripal . Wishing you a wonderful evening ahead 👍

  • @veerashaivanews5375
    @veerashaivanews5375 2 роки тому

    மிக சிறப்பு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

  • @mersalsteveselva8715
    @mersalsteveselva8715 2 роки тому +4

    Welcome Tirunelveli

  • @narendranathkrishnamurthy2515
    @narendranathkrishnamurthy2515 2 роки тому +4

    Great presentation and highly appreciative for taking the time to find these kind of authentic places that people from other parts have a opportunity to know about these places through your videos. Even though I am vegetarian, I keep watching all your videos to see the way your presenting skills and editing. Your family keeps you well supported. Keep rocking.

  • @slakshminarasimhan5916
    @slakshminarasimhan5916 2 роки тому

    So nice yr video sir my brotherin laws nearby place cheranmahadevi congratulations to udupi mysorecafe

  • @hariharansai1647
    @hariharansai1647 2 роки тому +1

    Super video Heart fullfill ❤️❤️🔥🌼🌺🌼

  • @marimuthu9896
    @marimuthu9896 2 роки тому +3

    Welcome to tirunelveli

  • @kannakannan4081
    @kannakannan4081 2 роки тому

    Avalava sapadu konjam pidikathu neenga rusichu atha supera sollitu sapdura vitham ennaku partha vudan sapita thonuthu super anna enum niraya video podunga God bless you anna🥰

  • @prabhushankar8520
    @prabhushankar8520 2 роки тому +1

    Good.

  • @mujeebrahmank8112
    @mujeebrahmank8112 2 роки тому +2

    Super

  • @Sanjeev_Kaaralan
    @Sanjeev_Kaaralan 2 роки тому +2

    இடியாப்பத்திற்ககு தேங்காய் பால் நல்ல இருக்கும்

  • @murugananthamnagalingampil101
    @murugananthamnagalingampil101 2 роки тому +1

    Super and follow your background Hamming musc, I want very much to your choice in the channel very good fine view.