மடத்துக்குள் இயங்கும் சாத்வீக உணவகம் | Humble owner's homely eatery in a mutt

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • TUESDAY HOLIDAY!!
    prices shown at 2:13 Timestamp
    Contact:
    98949 06610
    9443905447
    9500342547
    Address:
    Gurukripa restaurant
    Gandhi Rd, near Srirangam Rajagopuram, Srirangam, Tamil Nadu 620006
    opposite to Sudha complex
    Google maps:
    goo.gl/maps/Wj...
    WhatsApp number to contact me (Manoj Kumar):
    8825679624 (please avoid calling)
    For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
    My Social Media:
    Facebook: www.facebook.c....
    Instagram: / banana_leaf_unlimited
    #bananaleafunlimited #youtube #pureveg

КОМЕНТАРІ • 253

  • @manikandanbalasubramanian9068
    @manikandanbalasubramanian9068 3 роки тому +23

    மிகவும் நல்ல சுவையான பதிவு நல்ல விஷயம் நிறைய பேர் சொல்லுவார்கள் அதுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு குரு கிருபா உணவகம் கடவுளின் ஆலயத்தில் நல்ல மனிதர்களிடம் நல்ல உணவு சாப்பிடும் போது மிகவும்
    ருசி அதிகம் ஞாயிற்றுக்கிழமை 10.30 பிஸ்மில்லா பாத் திருச்சி வரும்போது சாப்பிட வருவேன் நல்ல உணவகத்துக்கு ஆதரவு நிறைய தாருங்கள் இனிய பயணம் தொடரட்டும் ஆத்ம நமஸ்காரம்

    • @gururaghav4251
      @gururaghav4251 3 роки тому

      Thanks a lot sir🙏🏻🙏🏻🙏🏻

    • @pkanniyappan
      @pkanniyappan 7 місяців тому

      ஐயா, அது முஸ்லீம் பெயரில் பிஸ்மில்லா பாத் இல்லை. அது, பிஸி(சூடான) பேளே(பருப்பு) பாத்(சாதம்). கர்நாடகாவில் தினமும் ஒட்டல்களிலும், வீடுகளிலும் செய்யும் ஒரு ஐட்டம். நம்மூர் பருப்பு சாதத்துக்கும் இதற்கும் ஒரு பெரிய வித்தியாசம் - இதில் பட்டை, லவங்கம், வேர்க்கடலை, பீன்ஸ், கேரட், நூல்கோல் இதெல்லாம் சேர்ப்பார்கள்.

    • @sbst7577
      @sbst7577 7 місяців тому

      🤣

    • @advjayee
      @advjayee 7 місяців тому

      May be audio message typing took bisi bela to bismilla.

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 7 місяців тому +1

    தோஷமே இல்லா சந்தோஷமே பெருகும் வாஸ்து !
    வீட்டில், காலி மண் தரை வேண்டும்.
    வீடு கட்டும் முன் வாழ்ந்த ஜீவராசிகள் வாழ வேண்டும்.
    மரம் , செடி, கொடிகள் வேண்டும்.
    மழை நீர் துளியும் வெளியேறக்கூடாது.
    சமையல் அறையில் சூரியன் கதிர்கள் வரவேண்டும்.
    அறைகளில் வெளிச்சம் வேண்டும்.
    உட்புகும் காற்று வெளியேற வேண்டும்.
    கிழவனும், கிழவியும் இருக்கு வேண்டும்.
    குழந்தைகள் இருக்க வேண்டும்.
    இவைகள் இருந்தால் இறைவனே வாழும் இடம்.
    +++++++
    பரிகாசம் செய்பவனை, நம்பினாலும் நம்பலாம்;
    பரிகாரம் செய்பவனை.................

  • @kanank13
    @kanank13 3 роки тому +23

    real goosebumps to watch the owner introducing his employees with so much respect. Mannerisms that we all need to learn, respecting everyone around us is the first step to create a great society. The food looks delicious, very unique looking place , I can't wait to visit once the corona virus disappears.

  • @devsanjay7063
    @devsanjay7063 3 роки тому +19

    That rava roast 🤤🤤super bro 👍 expecting more veg videos

  • @saptharishi3866
    @saptharishi3866 3 роки тому +10

    The hotel is also famous for veg kothu parotta a must try one 😋😋

  • @jujukasi
    @jujukasi 2 роки тому +2

    Enaku romba worst experience dhan sir 😕😕

  • @ramanmanikam527
    @ramanmanikam527 3 роки тому +9

    May Lord Sri Ragavendrayaaaa blessed you always Manoj Bro n family....❤🙏🙏🙏🙏

  • @venkatachalapathyr4306
    @venkatachalapathyr4306 8 місяців тому +1

    கோவிலுக்கு சொந்தமான இடத்தல்தான் உணவகம் கோவிலை இடித்து அல்ல

  • @anu6057
    @anu6057 3 роки тому +9

    He is a close relative to our family and I shared this video to our family group.. I am glad to see you reviewing his restaurant..

  • @kailashs5355
    @kailashs5355 3 роки тому +11

    Super May GoD Bless them for their Noble thoughts

  • @annaduraigopalsamy2255
    @annaduraigopalsamy2255 2 роки тому +1

    Pona vaaram thaan da indha hotel ku ponen romba kevalama irunthuchu chai. Kaasu kudutha kaaka pee kooda nalla iruku nu solluva pola 🤣

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  2 роки тому +1

      Naan intha video eduthu 1 year aagudhu. Unakku kodutha maadhiri kaaka pee enakku kodukkalaye, nalla tiffin thaan koduthaanga 🤔🤔

  • @murugang47
    @murugang47 2 роки тому +1

    On the recommendations of you tubers I went few months back. Very very average. Not clean. Parking issue. Both this one and madapalli are over rated restaurants

  • @Sivakumar-t3d
    @Sivakumar-t3d 3 роки тому +14

    Coimbatore 200 வகையில் ஆம்லெட் video review

  • @simplyvignesh
    @simplyvignesh 3 роки тому +4

    Neenga last sonnathu 💯 correct. Enakkum romba niraiva irunthachu though it's a veg hotel. Owner romba mariyathai yana manithar ah irukkaaru!

  • @balajis495
    @balajis495 3 роки тому +15

    Background music awesome anna👍

  • @RaviKumar-uh9gq
    @RaviKumar-uh9gq 2 роки тому +1

    அப்படி ஒன்றும் சொல்லும்படியாக இல்லை, விளம்பரம் பார்த்து வந்தேன், சுமார்

  • @lakshminarayananvenkateswa9757

    Banana leaf wrongly placed,Not good.

  • @radhakrishnan5865
    @radhakrishnan5865 3 роки тому +8

    உண்மையிலேயே நல்ல வீடியோ

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 3 роки тому +7

    வாழ்த்துக்கள்.... வாழ்த்துக்கள்....
    ம்ம்ம்ம்ம்ம்..... அருமை...... 👌👌👌

  • @gracyc1490
    @gracyc1490 3 роки тому +5

    ஊழியர்களையும் கெளரவப்படுத்தும் விதம் அருமை

  • @ramsubu7155
    @ramsubu7155 3 роки тому +6

    Manoji super intro music

  • @muralimohangr8396
    @muralimohangr8396 7 місяців тому

    How come a temple has become Hotel.
    REDICULOUS.
    What is the use of leaving slipper outside. When it is coverted into human eatery😢

  • @shantielangovan3802
    @shantielangovan3802 7 місяців тому

    இப்ப கோவில் இல்ல..ஓட்டல் தானே அப்புறம் எதுக்கு செருப்பை கழட்ட சொல்றீங்க

  • @naveensaminathan150
    @naveensaminathan150 Місяць тому

    Worst food... I ever seen in my life... Even a roadside food shop much better this shop!!!

  • @sundarjanakiraman3484
    @sundarjanakiraman3484 22 дні тому

    That is not a madam. It's an old structure belonging to ranganatha temple and has been rented by the hotelier. Don't create a false propaganda to make it look as though madam is running the hotel. Their charges are exhorbitant

  • @vcsekar7164
    @vcsekar7164 3 роки тому +2

    நீங்கள் எடுத்த வீடியோவில் இதில் ரொம்ப அருமையான வீடியோ கடையின் முதலாளி அனைவரையும் பாராட்டினார்

  • @ramanraghunathan7012
    @ramanraghunathan7012 7 місяців тому

    Either he is totally unaware of tasty food,or just posting them for fun,not a channel to be taken seriously,ignore his advice

  • @swithinimmanuelvictor5883
    @swithinimmanuelvictor5883 3 роки тому +4

    Mouth watering sir. Please do more reviews on vegetarian food.

  • @ravid8245
    @ravid8245 3 роки тому +3

    அடுத்த முறை போகும்போது கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்.

  • @SathishKumar-wj2xs
    @SathishKumar-wj2xs 3 роки тому +6

    Arumai

  • @tomcherry5399
    @tomcherry5399 3 роки тому +5

    Super 👍👍👍👍

  • @chitravaradarajan9442
    @chitravaradarajan9442 3 роки тому +3

    Veg vedios reviews super bro. 🌹💕🥰😃🤩🌹💐👍🤝🍫🍫🍫

  • @karthikjai2
    @karthikjai2 3 роки тому +1

    கோவில் சொத்தை அபகரித்து அதில் ஓட்டல் நடத்துறாய்ங்க..அதுக்கு இவ்ளோ வியாக்கனம் தேவையில்ல.

  • @vasantherode1810
    @vasantherode1810 2 роки тому +1

    Not much satisfied as you said... I really disappointed after tasted in this hotel... I got bad experience on after seeing your video...

  • @seyonparathanchettiyar6978
    @seyonparathanchettiyar6978 3 роки тому +3

    புது வருட வாழ்த்துக்கள்
    நிச்சயமா இந்த உணவக்கம் வருவேன். மிகவும் அருமையான முதலாளி

  • @vadivelusutharsan6752
    @vadivelusutharsan6752 2 роки тому +1

    Bro r you a bramin?!!

  • @dineshsubramanian3340
    @dineshsubramanian3340 2 роки тому +1

    Sir, naan last week ingey saappittaen, romba sumaar, taste illai

  • @orkay2022
    @orkay2022 7 місяців тому +1

    Naakku ooriduthu rava dosaiyum pooriyum chutneyum parthu😅😅. Nice video. Keep doing👍
    Manager's introduction of staff members with praise is highly commendable.🎉🎉

  • @sriramlogin
    @sriramlogin 3 роки тому +4

    I have been to this restaurant it's awesome & must try in Trichy

  • @kowsiarun138
    @kowsiarun138 2 роки тому +1

    Anna voice sema bass y u don't try cine field cnfrm u in future cinemas

  • @sundaramgurumoorthy4537
    @sundaramgurumoorthy4537 7 місяців тому

    SAME PLACE LA ORU ISLAMIYARO, CHRISTIANO, KOIL PAGUTHIYA RESTAURANT NADATHA MUDIYUMA. THAPPU YAAR SENJALUM THAPPU THAAN. HINDU ARANILAYA THURAI ENNA STEP EDUPPANGA.??

  • @drrvk
    @drrvk Рік тому +1

    Bro bun parotta u forgot...

  • @RajlakshmiKrishnan
    @RajlakshmiKrishnan 7 місяців тому +1

    We eat in this hotel , whenever we go to Srirangam

  • @azhagusundaram2264
    @azhagusundaram2264 3 роки тому +8

    கடையின் முதலாளி எல்லோரையும் அறிமுகப்படுத்தினார்..
    மகிழ்ச்சி கண்டிப்பாக வருகிறேன் ஐயா🤗

  • @KrishnaKumari-tq2li
    @KrishnaKumari-tq2li 7 місяців тому +1

    Many more thanks to u. Me also strict vegetarian. So this is useful for me also.Good luck.

  • @gkarunakaran2182
    @gkarunakaran2182 7 місяців тому

    ' Vandhu' 'Paathingana' enru solvadhai thavirkkavum

  • @vithyaviji494
    @vithyaviji494 3 роки тому +4

    Anna interview super.

  • @suryar1791
    @suryar1791 3 роки тому +4

    Divine food review

  • @jayakumargopal4308
    @jayakumargopal4308 3 роки тому +1

    Too much of talking.. I didn’t like this video .. had to skip a lot to finish the video..

  • @rajkumard7332
    @rajkumard7332 3 роки тому +6

    Super 👌👍👍👍

  • @gugananthan
    @gugananthan 3 роки тому +3

    A Lovely divine place to have food.the staff are friendly and the food is pure and authentic.

  • @ramasamy2609
    @ramasamy2609 3 роки тому +3

    Just i watched your vegetarian hotel review very happy. Display of items very very attractive. Excellent photo angle. It looks really fantastic. Thanks to Rohan. Keep it up monoj family team.

  • @owlanand
    @owlanand 7 місяців тому

    3:52…”அருமையான கர்நாடகா பொன்னி ரைஸ்…”. மனது வலிக்கிறது. திருச்சியில் இருப்பவர்களே தஞ்சாவூர் அரிசியையோ இல்லை மற்ற தமிழக பொன்னியையோ உபயோகம் செய்வதில்லை. இவர்களுக்கு வாடகை மானியம் வேறு அந்த இடத்துக்கு. முதலாளி…துவாரகாநாத். மக்கள் சிந்திக்க வேண்டும்.

  • @lakshminarayanprasanna3657
    @lakshminarayanprasanna3657 Рік тому

    Mr. manoj - you should not market such types of hotels
    1. The place belongs to an old temple and how did they get a licence to run a hotel there
    2. Most of the reviews are against your appreciation
    Please make a research before you recommend. or is your taste so horrible?

  • @potatobonda
    @potatobonda 3 роки тому +2

    Nice video. Congratulations. Such restaurants have to be encouraged by all.

  • @gvsmanianganapathy6177
    @gvsmanianganapathy6177 7 місяців тому

    மதிய சாப்பாடு எதிர் பார்த்த அவ்வளவு நன்றாக இல்லை. இரண்டு தடவை சாப்பிட்டும் அவ்வளவு திருப்தி இல்லை. வேஸ்ட்.

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 3 роки тому +2

    Vegetarian fans Anyone here?

  • @sgkarthikeyan
    @sgkarthikeyan 3 роки тому +1

    Hello Sir
    Can you please go to Lakshmi Bhavan which is near to Power House and provide some review.

  • @sathiskumar6015
    @sathiskumar6015 3 роки тому +1

    Sir biryani best restaurant elam potinga.. Eni full meals la best hotels videos podunga sir

  • @srinivassvenkat969
    @srinivassvenkat969 7 місяців тому

    Totally waste of my money

  • @shantielangovan3802
    @shantielangovan3802 7 місяців тому +1

    கோவில் இடத்தை சுட்டுட்டாங்க😢

  • @vadakkanyt6677
    @vadakkanyt6677 3 роки тому +3

    வணக்கம் அண்ணா ♥

  • @chitravaradarajan9442
    @chitravaradarajan9442 3 роки тому +10

    Super bro. திருச்சி வந்தால் கட்டாயமாக குருகிருபாவில் சாப்பிடனும்னு முடிவே எடுத்தாச்சு.உங்களுடைய veg vedios very interesting pa.take care.bro.god bless you all bro. 💐🌹👌🍫👏👏🤝👍🤩😍💕🥰❤😃😃😃

    • @gururaghav4251
      @gururaghav4251 3 роки тому +2

      Nichayam vanga🙏🏻

    • @sagadevn9507
      @sagadevn9507 2 роки тому

      Dai yenda pagal kollai adikkurenga, saappidara saappattula koodava yematthuvenga, yemanthudathenga brother?! Kovil la Amma vin Annathanam saappidunga, athu 100 percent yevalavo mel, please don't come

  • @subhabalaji14
    @subhabalaji14 2 роки тому +23

    நாங்க திருச்சிக்கு புதுசு. உங்க சேனல் பாத்துட்டு இவங்க கிட்டயும் சாப்பாடு வாங்கினேன். சாம்பார்ல விஷ உப்பு..வாயில வெக்க முடியல..காய் கூட்டு எல்லாம் ஒருத்தர் சாப்பிடற அளவுக்கு கூட குடுக்கல. சாதத்தோட அளவும் கம்மி தான் அதுவுமே ஒருத்தருக்கே போதாது

    • @ravindraan
      @ravindraan 7 місяців тому +1

      பிடிக்லேனா சாப்பிடாதே.

    • @srinivasanpt7887
      @srinivasanpt7887 7 місяців тому +1

      உப்பு அதிகமாக இருந்தால் தாராளமாக அவர்களிடம் சொல்லலாம். கூட்டு , சாம்பார் போதவில்லையென்றால் மீண்டும் கேட்டு சாப்பிடலாம். பார்சல் சாப்பாடு என்றால் கஷ்டம்.

    • @rrajan5476
      @rrajan5476 7 місяців тому

      Thalappa katti pona Alli Alli ilaya roppuvanga!

    • @User-7396-q1s
      @User-7396-q1s 7 місяців тому +3

      @@ravindraan Since the video and the vlogger glorified the shop,she just shared her experience there.
      Probably owners will correct it.

  • @krishnaanand6132
    @krishnaanand6132 3 роки тому

    ஹலோசார்வணக்கம்உங்கபையனீவீடியோவில்காட்டுங்கசார்பார்க்கணும்நன்றி

  • @rkannan33
    @rkannan33 3 роки тому +1

    Sambar epaum ore color than kadai namekaka ethachum sollathinga

  • @YASHGAMING-mb2eq
    @YASHGAMING-mb2eq 3 роки тому +10

    Vera level feel for veg lovers

  • @nagasubramanianpasupathi850
    @nagasubramanianpasupathi850 2 роки тому +1

    I have been following all your videos. You generally relish all tiffin items, lunch both veg. and non veg. But have you ever come across any tiffin items or food which was not worth the money? This will help us in selecting for our future reference, please be honest, Sri Manoj !

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  2 роки тому

      In this video itself, I have mentioned that poori was not to my liking as the poori crumbled while eating, which I don't like. I can pass negative comments only soothingly and not blast the restaurant 's business out with outright bursts. Our channel is being watched by lakhs of people, so I have to be more responsible while passing negative feedback and only pass my criticism in a gentle and unhurting manner. Hope you got my point 😃👍🏻

    • @nagasubramanianpasupathi850
      @nagasubramanianpasupathi850 2 роки тому

      @@banana_leaf_unlimited Yes thanks, and understood !

  • @ramasamymurugiah152
    @ramasamymurugiah152 7 місяців тому

    Ochi saattukku
    Review
    Vanghuns kadukku
    Koovanum illaiyya

  • @velukuppu6400
    @velukuppu6400 3 роки тому +3

    Woooow, superb veg review,

  • @user-xy4wu9fc4g
    @user-xy4wu9fc4g 3 роки тому +1

    கலப்படம் இல்லாத நெய் கண் முன்னாடி செய்😂

  • @sagadevn9507
    @sagadevn9507 2 роки тому

    Paatthu, very worst intha hotel, perla onnum illa, yematthi tholaiyaranunga ivanunga, ellam Old food, please poidathenga, poi kovil la Ammavin Annadhanam vaangi saapidunga, athu super, thirutu payaluga, Iyer pera vachi yemathuranunga

  • @uppumpuliyumstories
    @uppumpuliyumstories Рік тому +1

    super

  • @drkirankishore
    @drkirankishore 3 роки тому +1

    Nanum coffee piriyan

  • @saravananthiyagarajan1770
    @saravananthiyagarajan1770 2 роки тому

    Not worthy . Delay in serving and not spacious and no taste. I went to this hotel after seeing this video but it's worthless . Also price is too much. Just taking 10mins of drive we can have good quality and tastly also healthy in sangeetha hotel near chathiram bus stand.

  • @Balasubramaniyan-c5x
    @Balasubramaniyan-c5x 2 місяці тому

    Costs more.

  • @mithran8143
    @mithran8143 3 роки тому +1

    Music😂😂toi toi

  • @sivakumarv7577
    @sivakumarv7577 3 роки тому +2

    நல்ல பதிவு நன்றி

  • @Iamlearninghuman
    @Iamlearninghuman 3 роки тому +1

    Try to give more Veg food videos. Your food Review are super.

  • @harikrishnakrishna184
    @harikrishnakrishna184 2 роки тому +2

    Worst hotel food is not good, fake review, I went to that hotel service and quality is not upto level

  • @lakshminarayananr6437
    @lakshminarayananr6437 3 роки тому +1

    Go and check out Mylapore areas, Ellis road, triplicane,Vadapalani roadside,sowcarpet, Mambalam

  • @dhivakarravichandran7745
    @dhivakarravichandran7745 3 роки тому

    I love tiffin... Neenga sollumbodhe umizhneer surakkudhu aiyaa

  • @madonk9
    @madonk9 3 роки тому

    #திருச்சி morning Breakfast ok Ji but afternoon veglunch special entha hotel/mess nallairukum @bananaleafunlimited

  • @sathishkumarpalani6364
    @sathishkumarpalani6364 3 роки тому +1

    Kovil idam abagaripu

  • @பாரதிமகாகவி

    .நான் கூட சாம்பாரும் சட்னியும் மொறுமொறு தோசையில் கலந்து சாப்பிடுவேன். அந்த சுவை எனக்கு ரொம்ப புடிக்கும்.

  • @gurukarthickiyer5900
    @gurukarthickiyer5900 3 роки тому +1

    Mouth watering dishes, seems homely made food, my best wishes for sri gurukripa hotel, thank you for the video

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Рік тому

    ❤❤❤❤😂super cute vazhga Valamudan❤❤❤ pasi nerathila😂😂😂❤staff's arimugapaduthum owner great

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 3 роки тому +1

    Pls try our திருவையாறு asokha halwa

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Рік тому

      Thank you brother. indha sweet a ulaguku introduce panniyadhae enga thatha dhan, in 2000 in Tiruvaiyaru.
      late shri. G.K. Moopanaaruku indha sweet dhan favourite. naanga 1936 varaikum vechindrundha hotel name, Rayar's coffee club

  • @paramasivamnatarajan1345
    @paramasivamnatarajan1345 7 місяців тому +2

    திருவானைக்காவல் சென்ற சமயம் நாங்களும் இந்த குருகிருபா ஓட்டலுக்கு சென்றிருந்தோம். பிரமாதமான சிற்றுண்டி கிடைத்தது. பெங்களூர் திரும்பியதும் இந்த ஓட்டலை கூறிய நண்பருக்கு நன்றி தெரிவித்தோம். இப்போது திருச்சி செல்லும் எனது நண்பர்களுக்கு நான் பரிந்துரை செய்து வருகிறேன்.

  • @santhanamk6706
    @santhanamk6706 8 місяців тому

    Pl provide correct address. Is is a lapse in all such videos, why?

  • @SudharsanS-po8rb
    @SudharsanS-po8rb 3 роки тому +1

    உங்கள் மகனிற்கு பைக் வாங்கி கொடுத்தது போல எனக்கும் ஒரு பைக் வாங்கி தரீங்களா

    • @SudharsanS-po8rb
      @SudharsanS-po8rb 3 роки тому +1

      என்னுடைய பெற்றோர்கல் நான் கேக்கும் பைக் வாங்கி தர முடியவில்லை மனோஜ் sir நீங்க வாங்கி குடுங்க சார்

    • @krishhub.3724
      @krishhub.3724 3 роки тому

      அவங்க வாங்கி கொடுப்பதை பயன்படுத்துங்கள்

    • @SudharsanS-po8rb
      @SudharsanS-po8rb 3 роки тому

      @@krishhub.3724 எங்கள் வீட்டில் பழைய பைக் வாங்குவதற்கு கூட பணம் இல்லை அண்ணா அதனால் தான் மனோஜ் சார் இடம் கேட்டேன் உங்களால் முடிந்தால் எனக்கு உதவுங்கள் அண்ணா 🙏

  • @balraj8364
    @balraj8364 8 місяців тому

    பாஜக யார் என பார்த்து விட்டுதான் ஆக்கிரமிப்பு என போராடும்

  • @vimal4000
    @vimal4000 3 роки тому +1

    very useful...thank you bro

  • @drgajenderan3315
    @drgajenderan3315 2 роки тому +2

    கோயில்களில் ஓட்டல் நடத்த இவன்களுக்கு யார் அனுமதி கெடுத்தது?

  • @thiruchelvammuniandy50
    @thiruchelvammuniandy50 3 роки тому +1

    It's looks awesome 😎😎😎

  • @rkishore6417
    @rkishore6417 3 роки тому

    Wen started they gave tasty quality food ..Now after getting good name &customers not like before ...quality copramised ...during rainy season thousands of houseflies on food items ...hygiene also not maintained..

  • @NelavoyDhinakar
    @NelavoyDhinakar 8 місяців тому

    How temple property be used as restaurant God save this state .

  • @mohanraj-rv1in
    @mohanraj-rv1in 3 роки тому +1

    Welcome to Trichy

  • @vinothb1453
    @vinothb1453 3 роки тому

    Evergreen video really amazing
    very very hygieneic food items...
    Mass pakka mass..😍😌💗🙏🙏🙏🙏

  • @mohanraj.n2002
    @mohanraj.n2002 Рік тому

    Nanum trichy na... Thanks for coming here... Review