மருத்துவக்குண மிக்க கிராமத்து பிரண்டை குழம்பு / Healthy Receipe Adamant Creeper Gravy

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • ருசியோ ருசி மருத்துவக்குண மிக்க பிரண்டை குழம்பு / Healthy Receipe Adamant Creeper Gravy ~Kulambu,
    SUBSCRIBE MY CHANNEL , LIKE AND SHARE
    more videos
    Easy and Healthy Snacks ~ Green Gram Sweet Recipe ~ பாசி (பச்சை) பயறு இனிப்பு சுண்டல்,,www.youtube.co...
    Nethili Meen Kulambu [ Gravy ] ~சுவையான நெத்திலி மீன் குழம்பு [கிரேவி ] Anchovies Fish Curry,www.youtube.co...
    Awesome Snail Cleaning and Cooking | Yummy Tasty Snail Curry Recipe,,My country foods,,www.youtube.co...
    thank you for watching
    my country foods

КОМЕНТАРІ • 391

  • @saravananfromsalem
    @saravananfromsalem 5 років тому +15

    என்னங்க Sister சித்த வைத்தியர் போல் ஆகிட்டீங்க...அருமை இதேபோல் இயற்கை உணவு முறைகளை பதிவிடுங்கள் இக்கால உணவுமுறைக்கு இதுவும் அவசியமானதான ஒன்று...வாழ்த்துக்கள்....

  • @anbalagand7463
    @anbalagand7463 5 років тому +2

    சிஸ்டர் உங்க சமையல் பார்த்தாலே சாப்பிடனும் போல இருக்கு.எங்கு பார்த்தாலும் பச்சையாக காட்சி அளிக்கும் உங்கள் கிராமம் ரொம்ப பிடிச்சிருக்கு.உங்களோட எளிமைதான் ப்ளஸ் உங்களுக்கு.வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் சிஸ்டர்.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому

      அருமையா சொன்னிங்க

  • @root.channel
    @root.channel 5 років тому +11

    பிரண்டை துவையல் தான் தொியும் இப்போ தான் குழம்பு வைப்பதை பாா்க்கிரேன் super
    பிரண்டை சாப்பிட்டால் எலும்பு பளம் பெரும் உடைந்த கை எலும்பு கூடும்

  • @ஓம்முருகன்-ய8ஞ

    விழிப்புணர்வு வணக்கம்🙏
    நல்ல பயனுள்ள தகவலுக்கு
    நன்றி! நன்றி!! நன்றி!!!
    மீனாட்சி நீங்களும்
    உங்கள் அன்பு குடும்பமும்
    உடல் நலம்
    நீண்ட ஆயுள்
    நிறை செல்வம்
    உயர் புகழ்
    மெய் ஞானம் ஓங்கி
    வாழ்கவளமுடன்!
    வாழ்க வளமுடன்!
    வாழ்க வளமுடன்!
    என்றும் நலமுடன்
    உமையாள்கோபாலகிருஷ்ணன்

    • @mycountryfoods
      @mycountryfoods  4 роки тому

      🙏🌷🌷🌷💐💐💐💐🌷🌷🌷🙏🙏🙏

  • @rajbalakrishnan1635
    @rajbalakrishnan1635 5 років тому +2

    அக்கா மிக அருமையான சமையல். மலேசியாவில் பிரண்டையை துவையல் செய்து தான் அதிகமாக சாப்பிடுவோம். ஆனால் நீங்கள் குழம்பு வைத்து காட்டி இருக்கின்றீர்கள் மிக்க நன்றி. நாங்களும் இது போன்று செய்து பழக வசதியாக இருக்கும். பிரண்டையை சமஸ்கிருதத்தில் வஜ்ரவல்லி என்றழைக்கப்படும். இது எலும்பு தேய்மானத்தை சரி செய்து எலும்புக்கு உறுதி தரும். மூட்டு வலிகளுக்கும் சிறந்தது. அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு நன்மை தரும். உங்களுடைய அருமையான குறிப்பிற்கு மிக்க நன்றி அக்கா!

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому +1

      மிக்க மகிழ்ச்சி தம்பி

  • @sudhasenthil3577
    @sudhasenthil3577 5 років тому +1

    ரொம்ப நல்லாருக்கு உங்கள் நிகழ்ச்சி 👏👏👌 கிராமத்து சூழ்நிலையில் சமைப்பது பார்க்க நல்லாருக்கு,ஆக்டிங் ஏதுமில்லாத,உங்கள் இயல்பான பேச்சு அருமை

  • @ikneesaskilenniclingtan3318
    @ikneesaskilenniclingtan3318 5 років тому +16

    மருத்துவ குணம் மிக்க உணவுகள் உடலுக்கு நல்லது அக்கா இதைப் போல் பல்வேறு செய்ய வாழ்த்துக்கள். அருமை

    • @abdulbros271
      @abdulbros271 5 років тому +1

      ஆமாம் அனைவர் சார்பிலும் நானும் இதை கேட்கிறேன்...

  • @indrumpalasamayal4071
    @indrumpalasamayal4071 4 роки тому

    பிரண்டை துவையல் சாப்பிட்டு இருக்கேன் இது செய்து பார்க்கிறேன்

  • @babyabraham9284
    @babyabraham9284 2 роки тому +3

    மிகவும் அநமயான சுகோதரி

  • @SheCooks
    @SheCooks 5 років тому +5

    Healthy and very delicious gravy.

  • @user-of8eb9we5v
    @user-of8eb9we5v 5 років тому +22

    மிகவும் அருமை உரம் போடாத பயிர் பிரண்டையை முறையாக உண்டு வந்தால் இருண்டுபோன உன் பார்வை தெளிவாகும் இவ்வுலகமே உனக்கு வசியமாகும் என்பது நம் முன்னோர்கள் சொன்னது

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h Рік тому +1

    👌

  • @sadaiyappanm6792
    @sadaiyappanm6792 4 роки тому +1

    அருமை ஒவ்வொன்றும் மிக சிறப்பு.

  • @murali.gmurali.g6694
    @murali.gmurali.g6694 5 років тому +2

    Answer pannathukku tank you sis

  • @AnithaAnitha-oh8ho
    @AnithaAnitha-oh8ho 3 роки тому +1

    உங்க சமையல் வீடியோ அனைத்தும் 👌👌👌👌👌👌

  • @pachaimuthu367
    @pachaimuthu367 4 роки тому +1

    சூப்பர் அக்கா

  • @sgindianmomvlogs6193
    @sgindianmomvlogs6193 5 років тому +2

    Unique and healthy recipe👍

  • @akkavitha9808
    @akkavitha9808 5 років тому +3

    Fresh pirandaibSuper

  • @amirthaasurya7877
    @amirthaasurya7877 5 років тому +2

    Unga kids um unga kooda active aah work panratha Patha happy ah iruku.... Living a healthier and happier life Akka.... Ithu city la kedaikavae kedaikathu.... Lucky you guys all

  • @53peace
    @53peace 5 років тому +4

    Superb! Our old people in the villages are keeping our traditions alive. They are very knowledgeable about plants and herbs and how to cook them. It is lovely to see the respect you show the elders and get their advice. Please make more videos like these as these are to be treasured! Bless you for bringing back old Indian healthy recipes. Thanks.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому +1

      Thank you so much 🌹🌹❤️🙏🙏🙏🏼🙏🏼💐💐

  • @இ.சமுத்திரம்ச.மகேந்திரன்

    அக்கா பிரண்டை குழம்பு அருமை இதுபோல் பிறண்டை
    துவையல் அருமையாக இருக்கும் அக்கா நான் படிக்கும்
    போது பச்சையாக இந்த பிறன்டையை துவையல் அரைத்து தின்னுவிட்டேன் எம்மாடி வைத்தை பிரட்டி பிரட்டி
    எடுத்துவிட்டது ஒரே ஒட்டமும் சாட்டமும் கத்திக்கோன்டே இருந்தேன் ஒருநால் முழுவதும்
    வைத்தை பிறட்டி எடுத்துவிட்டது
    வாந்தியும் வரமானுக்கு அப்போதுதான் தேரிந்தது பிறன்டை பிறட்டி பிறட்டி எடுக்கும் என்ரு உடலுக்கு மிகவூம் நல்லது

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому

      உண்மையான சொன்னிங்க💐💐💐✔️✔️✔️✔️💪💪💪💪

  • @arabismailarabismail8519
    @arabismailarabismail8519 5 років тому +2

    Arumaiyana satthu mikka kulambu romba nandri anadhi akka

  • @KP-jn2qh
    @KP-jn2qh 5 років тому +2

    I’m glad you’re teaching your kids too😊 modern kids are with the phone and games. Bless them they are helping their parents. Well brought up

  • @adhalin1241
    @adhalin1241 5 років тому +2

    Thank you sister.

  • @ushavarsha5931
    @ushavarsha5931 5 років тому +1

    Endha winter la suda sapda super a iruku

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 5 років тому +3

    Super... recipe...

  • @tastyandhealthykitchen
    @tastyandhealthykitchen 5 років тому +5

    பிரண்டை குழம்பு நல்லது அக்கா

  • @seyonkumar6583
    @seyonkumar6583 5 років тому +2

    Wowww super akka i lik pirandai very much...

  • @agalyav.p2383
    @agalyav.p2383 5 років тому +1

    My fav Akka. Pirandai thuvaiyal panuven.semaaa taste ah irukkum. But ithu kulambu, seekiram seiven. En husband Ku romba pudikum. Nijama gramathula yarum pirandai mathika matanga

  • @a.rajaram.lannamalai6933
    @a.rajaram.lannamalai6933 3 роки тому +2

    அருமை

  • @winwingirls3156
    @winwingirls3156 3 роки тому

    Amma Nalla Kulambu amma thanks 🙂🙂🙂👌👌👌👌

  • @Ciro99000
    @Ciro99000 2 роки тому +1

    🌺🌺🌺🌺🌺🌺

  • @jegamunisamy3789
    @jegamunisamy3789 5 років тому +2

    TQ for sharing this wonderful long lost food recipes. Pls do carry on so that coming generations will know our parampariya Samayal. 😋🙏

  • @gopal.2459
    @gopal.2459 5 років тому +1

    அருமமையான உணவு நன்றி

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому

      💐💐🙏🏻🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @santhiyaraja8770
    @santhiyaraja8770 5 років тому +1

    Arumai sister. mouth watering. Thank you da.

  • @alexismercy2996
    @alexismercy2996 3 роки тому +3

    Nice dear

  • @jessica_jessie
    @jessica_jessie 5 років тому +1

    சோம்பு.. சீரகம் பூண்டு சேர்த்து அருமையான பிரண்டை குழம்பு சகோதரி... அருமை..

  • @abdulbros271
    @abdulbros271 5 років тому +33

    கிராமத்து மண்ணில் உட்கார்ந்து தட்டில் வெள்ளை அண்ணம் இட்டு அதன் மேல் திக்கான குழம்பு ஊற்றி சாப்பிட்டால் அப்பா, நாக்கில் எச்சில் ஊறும்...

  • @Abistraveldiary
    @Abistraveldiary 5 років тому +1

    Na kulambu try panni pakren ka👏👏👌

  • @hathijanaseer5215
    @hathijanaseer5215 5 років тому +2

    Spr akka na pirandai thovaiyal.dan saptu iruken pirandai kulambu panni ipodan pakren 😋😋😋😋😋kulambu panradu pakaileyae mouth watering 😋😋😋aka

  • @latheeshgayathri639
    @latheeshgayathri639 5 років тому +1

    Super akka thanks

  • @arivu86uvira
    @arivu86uvira 5 років тому

    அன்பு சகோதரி, இந்த comment படிப்பிங்களானு தெரியல, but நாங்கள் உங்கள் தீவிர ரசிகர்கள். This is my first comment.My son is 3 yrs old. அவன் உங்க vedio பாக்கும்போது,"அப்பா அவங்க வீட்டுக்கு போலாமா என்று கேட்டான்"நாங்களும் வர ஆவல்.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому +1

      அப்படியா

    • @arivu86uvira
      @arivu86uvira 5 років тому

      @@mycountryfoods நன்றி சகோ. உங்க ஊர் எது? சந்திக்க வாய்ப்புகள் இருக்குமா?

  • @sureshnithu4566
    @sureshnithu4566 5 років тому +1

    akka thanks I will ry. ung sari nice .black my favourite colour

  • @shahjishahjahan2493
    @shahjishahjahan2493 5 років тому +3

    Super arumaiyan உணவு உங்களுடைய சமையலை பார்த்து இயர்கைக்கு போகிரோம்

  • @jeevajeeva5816
    @jeevajeeva5816 5 років тому +1

    camera man ... ungaluku valthukkal bro ...intha kalathula yaru intha mathiri saptrangaa....ippo elllam ...pirandai appadinna enna nu kekuranga...intha video pakkarathu moolama ...makkal itha kandippa try pannuvanga...konja natkalil intha kolambu vagaigal ellam ..meendum makkal pulakkathuku vanthurum ...👍👍👍

  • @estherprakash7172
    @estherprakash7172 Рік тому

    Super cooking sister

  • @kalaiyarasirajendran9246
    @kalaiyarasirajendran9246 5 років тому +1

    Enga amma romba nalla thuvayal seyvaanga.
    Neengalum nalla senjeerkeenga

  • @karthidhanadhana3450
    @karthidhanadhana3450 5 років тому +1

    Arumai

  • @dhanasakthi2568
    @dhanasakthi2568 5 років тому +1

    Pirandai thuvaiyal semmaya irukum

  • @vimaladevi1206
    @vimaladevi1206 5 років тому +2

    Super. Akka . Pirandai super akka.keep it up in nature foods

  • @sujideva3180
    @sujideva3180 5 років тому +4

    மிகவும் அருமை சகோதரி 😆😆😆

  • @_Sharimkumar
    @_Sharimkumar 4 роки тому +2

    I like all ur video s akka😍😍😍

  • @Nirodiary
    @Nirodiary 5 років тому +1

    Very nice....
    Naan pirandai thuvayal seiven...

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 2 роки тому +2

    Super super sister 💗💗💗💗

  • @RubaGarden
    @RubaGarden 5 років тому +2

    Super sis 👌👌👌👌arumai

  • @sujathadevendra314
    @sujathadevendra314 5 років тому +2

    Nice

  • @kuzhalivlogs9455
    @kuzhalivlogs9455 5 років тому +4

    Super akka 😍

  • @sureshparamasivam1988
    @sureshparamasivam1988 4 роки тому +1

    Super akka

  • @marialincoln1059
    @marialincoln1059 Рік тому +1

    Super sister, your family members are awesome.very cooperative and good. Always be like this and United..God bless your family.

    • @mycountryfoods
      @mycountryfoods  Рік тому +1

      Thank you so much 🙂🙏🏼💐🙏🙏🏻💜❤️❤️❤️🙏🏼

  • @sudhamary590
    @sudhamary590 5 років тому +2

    Super akka.nice

  • @RAJKUMARRAJ-ni5fy
    @RAJKUMARRAJ-ni5fy 5 років тому +3

    மகிழ்ச்சி

  • @chandrasekar9545
    @chandrasekar9545 5 років тому +1

    Arumaiyana dish super sister

  • @vasugivasugi4951
    @vasugivasugi4951 5 років тому +1

    Arumai sis

  • @manjulathangavel3579
    @manjulathangavel3579 5 років тому +1

    Nan ethula satni than seiven.ithu different.I will try

  • @Abistraveldiary
    @Abistraveldiary 5 років тому +1

    Enga veetla pirandai dosa seivanga

  • @pgopinathan7606
    @pgopinathan7606 4 роки тому +2

    Super sister

  • @umamaheshwari4940
    @umamaheshwari4940 5 років тому +2

    add a small onion it will give very tasty

  • @subashsumisubashsumi7865
    @subashsumisubashsumi7865 5 років тому +1

    Unga ourum super unga familiyum super ungaloda andha samayal kuripukal romba ubayogama irukku

  • @amalavlogs9722
    @amalavlogs9722 5 років тому +2

    வாவ் மிக அருமை...

  • @jessicabellana1318
    @jessicabellana1318 5 років тому +1

    Wow

  • @m.rajiswari1856
    @m.rajiswari1856 5 років тому +1

    Akka super

  • @vanmathimathi847
    @vanmathimathi847 5 років тому +1

    Useful food super

  • @velthaarani6006
    @velthaarani6006 5 років тому +1

    உடலுக்கு மிகவும் நல்லது சகோதரி 👌👌👌👌👌👍

  • @henaaugi3329
    @henaaugi3329 5 років тому +1

    Tq akka ....coming sunday no nonveg oly pirandai kulambu thann....

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому

      அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @magicvicki7163
    @magicvicki7163 5 років тому +3

    சூப்பர் வாழ்க வளமுடன்

  • @monimonisha6813
    @monimonisha6813 5 років тому +3

    Super akka so sweet sis

  • @ramalakshmi4113
    @ramalakshmi4113 5 років тому +3

    Super akka👌👌👌👌👌

  • @anwnthananth9763
    @anwnthananth9763 5 років тому +1

    Nice nalla samial akka

  • @rasiahsharatha1367
    @rasiahsharatha1367 3 роки тому

    மிகவும் அருமை சகோதரி

  • @s.chitra6555
    @s.chitra6555 3 роки тому +1

    Suprr

  • @user-bz6jl8zo2h
    @user-bz6jl8zo2h 5 років тому +1

    Super......Nice video is kids helpingsuper

  • @vasukiabi6653
    @vasukiabi6653 4 роки тому

    Akka Na pirandaii thuvaiyal tha Saptu. Eruku but Kolambu is different nice

  • @harishabi5584
    @harishabi5584 5 років тому +3

    Supper

  • @SriSwarnaKuralkitchen
    @SriSwarnaKuralkitchen 5 років тому +13

    காஞ்சிப் பெரியவர் கூறுகிறார் .உடல் வலிக்கு மிளகு ரசமும் பிரண்டைத்துவையலும்

  • @gopisanju9853
    @gopisanju9853 5 років тому +1

    Hi nalla healthy food super 👌👌

  • @vimalasrikanth2894
    @vimalasrikanth2894 5 років тому +1

    Hi akka,Na carrying ah iruntha time la en amma thovayal senchi kuduthanga ka na sapten romba nallarunthuchi..but kolambu ipathan ka senchu pakren..intha mari healthy recipe podunga akka..keep it up...and keep rocking.. best of luck...

  • @thangamrajapeeter8362
    @thangamrajapeeter8362 5 років тому +1

    nice

  • @sgunachitra4350
    @sgunachitra4350 5 років тому +2

    Super👍👍👌👌💐

  • @senthilkumari8486
    @senthilkumari8486 5 років тому +1

    Very nice 👌👌👌👌👌👌👌

  • @kaderbanu5709
    @kaderbanu5709 5 років тому +1

    சூப்பர்

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому

      மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @gk.velusamydevar310
    @gk.velusamydevar310 5 років тому +1

    Super vazhdhukal

  • @sasikumarp89
    @sasikumarp89 4 роки тому

    நல்லா இருக்கு 🤘🤘🤘🤘

  • @villagemommy5888
    @villagemommy5888 5 років тому +1

    Yummmmyyyyy sis....amma seivanga adikadi...pulli kulambu..and chutney...

  • @maheswarisivakumar9201
    @maheswarisivakumar9201 5 років тому +1

    Superb sister, environment also very superb

  • @meenamanickam9341
    @meenamanickam9341 5 років тому +1

    ஆனந்தி அருமை நானும் இது போல் தான் வைப்பேன்

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому +1

      மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏🙏

    • @rkloversedits6284
      @rkloversedits6284 5 років тому

      Super sister. Thank u for ur recepie

  • @aayishappa2569
    @aayishappa2569 5 років тому +1

    Hiii akkka epadii irukinga .... Kutties ketom slunga Akka... Thx u Akka really spr Akka..I will try Akka

  • @ArunArun-ql5nw
    @ArunArun-ql5nw 5 років тому +1

    Sama akka

  • @amrithaapreiti2298
    @amrithaapreiti2298 4 роки тому

    Wonderful. I like all your videos

  • @sathyapriyamohan7302
    @sathyapriyamohan7302 5 років тому +1

    Very nice ka

  • @SuguselfiepandaYelagiri
    @SuguselfiepandaYelagiri 5 років тому +2

    Super akka 👌👌👌👌👌😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍