КОМЕНТАРІ •

  • @eswariperumal5968
    @eswariperumal5968 3 роки тому +14

    இயற்கை சூழலில் இயற்கையாக கிடைக்கும் பிரண்டையில் குழம்பு சூப்பர்.. சூப்பர்.. ஆனந்தி..
    அரைத்து விட்ட பிரண்டை குழம்பு ..இப்ப தான் கேள்விப்படுகிறேன்... பார்க்க வத்தக்குழம்பு போலவே உள்ளது .. நானும் செய்கிறேன்..
    அம்மியில் அரைத்து வைத்த பிரண்டை குழம்பு காடு முழுவதும் மணந்திருக்கும்..
    அம்மா மகிழ்ச்சியாக இருங்கள்.. இந்த வயதிலும் சுறுசுறுப்பாக அம்மியில் அரச்சீங்களே அதுவே உங்கள் பலம் தான் அம்மா... நீங்கள் பேசியது கேட்டு சிரித்து விட்டேன்.. இதுபோல் ஒற்றுமையாக சமைத்து அனைவரும் பகிர்ந்து உண்ணும் போது எத்தனை வயதுவரை வேண்டுமானாலும் சந்தோஷமாக ஆரோக்கியமாக வாழலாம்.. இயற்கை அளித்த கொடையுடன் என்ஜாய்..மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி அம்மாக்கள்.. ஆனந்தி சகோதரி 🙏🙏💛💚🤗👌🍒👏🙏🙏..

    • @mycountryfoods
      @mycountryfoods 3 роки тому +1

      அருமையா சொன்னிங்க ஈஸ்வரி அக்கா❤️💐💐💕🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @eswariperumal5968
      @eswariperumal5968 3 роки тому

      @@mycountryfoods
      மிக்க மகிழ்ச்சி ஆனந்தி 🙏🙏💓💓

  • @balachandranbala4022
    @balachandranbala4022 3 роки тому +20

    எனக்கு உங்ககூட இருக்கணும் நீங்க சமைப்பதை சாப்பிடணும் ஆசையாக உள்ளது

  • @vijayalakshmin8267
    @vijayalakshmin8267 3 роки тому +11

    ஆனந்தி அக்கா மருத்துவ குணம் மிகுந்த பிரண்டை குழம்பு அருமை

  • @minnalpandiminnalpandi8940
    @minnalpandiminnalpandi8940 Рік тому +2

    அருமையாக உள்ளது

  • @cinematimes9593
    @cinematimes9593 3 роки тому +2

    Very healthy and organic receipe 👍👌👌

  • @vaanisrinivas2844
    @vaanisrinivas2844 3 роки тому +1

    👍😋👌 definitely I will try hmmmmm tasty

  • @ganesanr3553
    @ganesanr3553 3 роки тому +4

    நன்று.. நன்றி...🔥🔥🔥

  • @gracerajah8972
    @gracerajah8972 3 роки тому +1

    Super ! I will try this ! Thank you for sharing !

  • @vankatmaha5847
    @vankatmaha5847 3 роки тому +1

    Hi akka.super ethupola samaiyal senjichi rompa nal ayidichi.

  • @yasminchafir5973
    @yasminchafir5973 3 роки тому +1

    Healthy kulambu super akka 👌👌👌

  • @amuthaaavin7100
    @amuthaaavin7100 9 місяців тому +1

    Super. Parkave asai ya irukku

  • @abiramiabiabi1975
    @abiramiabiabi1975 3 роки тому +1

    மண்பாண்ட சமையல் சூப்பர்.சமைக்கும் இடம் அருமை💐💐💐

  • @menakachristina5815
    @menakachristina5815 3 роки тому +8

    சூப்பர் ஆனந்தி.உங்க சமையலில் எது செய்தாலும் அருமை அற்புதம்.

    • @mycountryfoods
      @mycountryfoods 3 роки тому

      ❤️❤️💐💕💕🙏🏼🙏🏼🙏🏼

  • @fathimaasma2625
    @fathimaasma2625 3 роки тому +1

    Wow nice akka thx

  • @crescendos_art
    @crescendos_art 3 роки тому +2

    You guys have a wonderful life together... Very lovely

  • @RaviRavi-hi1tn
    @RaviRavi-hi1tn 2 роки тому

    பிரண்டை குழம்பு சூப்பர் அக்கா ரொம்ப நன்றி 🙏🙏🙏

  • @estherprakash7172
    @estherprakash7172 10 місяців тому +2

    Super cooking sisters and useful resify

  • @prasannaabilla
    @prasannaabilla 3 роки тому +2

    ஆனந்தி அக்கா அருமை. பிரண்டை. குழம்பு. சூப்பர். உங்களுடன். இருக்கும். அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்

  • @maheswarik5445
    @maheswarik5445 3 роки тому +2

    பிரண்டை குழம்பு சூப்பர் ஆனந்தி

  • @abiramiabiabi1975
    @abiramiabiabi1975 3 роки тому +2

    பிரண்டை மருத்துவ குணம் அருமை🌵👌👌👌

  • @helenvictorhelenvictor210
    @helenvictorhelenvictor210 3 роки тому

    ஆனந்தி சிஸ்டர் அருமை யான ஆரோக்கியமான சமையல் செய்து காட்டுனீங்க. அம்மியில் அரைத்த பெரியம்மாவுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. பிரண்டை குழம்பு அருமை அருமை 👌👌👌👌👌👌👌

    • @mycountryfoods
      @mycountryfoods 3 роки тому

      🙏🏼🙏🏼💐❤️💕💕💕

  • @agowrimuhilselvi3958
    @agowrimuhilselvi3958 3 роки тому +2

    அருமை ங்க

  • @shantishirke8916
    @shantishirke8916 3 роки тому

    I love it like this out door video super ❤️

  • @kiruthika9715
    @kiruthika9715 3 роки тому +2

    அருமை 😀😀😀😀😀😀

  • @thenmozhim6391
    @thenmozhim6391 3 роки тому +1

    அருமை 👍👍👍

  • @nagarajans914
    @nagarajans914 3 роки тому

    நல்ல அருமையான மருத்துவ குணம் வாய்ந்த பிரண்டை அதை குழம்பாக செய்து காண்ப்பித்திற்கள் . பிரண்டை எலும்புகளுக்கு நன்கு வலூ சேர்கும்.அருமையான பதிவு. நன்றி👌👌

  • @priyam6972
    @priyam6972 3 роки тому +1

    Akka,super,🌺🌺

  • @RameshKumar-ym7ot
    @RameshKumar-ym7ot Рік тому +2

    Great life Great food Akka🇮🇳🌾🙏

  • @diyaravur2711
    @diyaravur2711 3 роки тому

    Nalla iruku ipidi pakka

  • @thenathalthenathal3645
    @thenathalthenathal3645 3 роки тому +1

    Very nice 😍😋🤩.

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 3 роки тому +2

    வேர லெவல் அக்கா

  • @amuthasaravanan3594
    @amuthasaravanan3594 3 роки тому

    Naan paratha kozhabu supper good👌

  • @shakiladevi1076
    @shakiladevi1076 3 роки тому +2

    Fantastic vlogmadam

  • @gmurugesangmurugesan2136
    @gmurugesangmurugesan2136 3 роки тому +2

    Super akka healthy food nice

    • @mycountryfoods
      @mycountryfoods 3 роки тому +1

      💕💕🙏🏼💐❤️❤️💐💕💕

  • @kalpanasekar9280
    @kalpanasekar9280 3 роки тому +1

    சிவப்பு நிறம் சூப்பர் தோழர்

  • @vishalvichu6340
    @vishalvichu6340 3 роки тому +2

    Super 😊👍🏻

  • @srivasan4341
    @srivasan4341 3 роки тому +2

    Super akka 🥰

  • @suvithaprabhu6980
    @suvithaprabhu6980 3 роки тому +1

    அருமை ஆனந்தி

  • @monikaselvam3851
    @monikaselvam3851 3 роки тому +2

    Super akka👍

  • @subhasris3717
    @subhasris3717 3 роки тому +2

    Super Akka👌

  • @jenifermary9926
    @jenifermary9926 3 роки тому +1

    Akka yepavumae different yosichu seiringa super akka valthukal

    • @mycountryfoods
      @mycountryfoods 3 роки тому

      🙏🙏🙏🏼🙏🏼🙏🏼❤️

  • @PrakashP-dz8nl
    @PrakashP-dz8nl 3 роки тому +1

    What a beautiful sister keep it up 🙏😊

  • @mercykanagasundari1684
    @mercykanagasundari1684 3 роки тому

    எப்படித்தான் யோசிக்கிறீங்களோ இங்கெல்லாம் சமைத்து சாப்பிடுவதற்கு super ஆனந்தி.

  • @veeramaniavm4697
    @veeramaniavm4697 3 роки тому +1

    சட்னி செய்து தான் பார்த்தேன் ஆனந்தி இப்பத்தான் குழம்பு செய்வது எப்படி என்று பார்கிறேன் நன்றி வாழ்த்துக்கள் அன்புடன் மேனகா வீரமணி த௫மபுரி மாவட்டம் 🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

    • @mycountryfoods
      @mycountryfoods 3 роки тому +1

      அருமையா இருக்கும் அக்கா

  • @gowthamkumar2426
    @gowthamkumar2426 3 роки тому +1

    Akka super

  • @bshahul5018
    @bshahul5018 3 роки тому +1

    அருமை

  • @sivalingamm.g5126
    @sivalingamm.g5126 3 роки тому +1

    Super 👌👌

  • @divyatejak1080
    @divyatejak1080 3 роки тому +1

    Super super super akka

  • @svshanthi6137
    @svshanthi6137 3 роки тому +1

    Super super ananthi akka 👍👍

  • @masstechtamil191
    @masstechtamil191 3 роки тому +2

    Super akka

  • @narayansamybob8839
    @narayansamybob8839 3 роки тому +1

    Hi Ananthi... Very healthy recipe.. ❤️👌

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 3 роки тому

    சூப்பர் ஆனந்தி சூப்பர் மா எனக்கும் பிரண்டை ரொம்ப புடிக்கும் நான் அடிக்கடி பிரண்டை சட்னி அரைத்து சாப்பிடுவோம்

  • @DurgaDurga-wn8cy
    @DurgaDurga-wn8cy 3 роки тому +6

    அருமை அக்கா உங்களோடு சேர்ந்து மகிழ்ச்சியாக சமைக்க வேண்டும் என்று எனக்கு ஆசை😍😍

    • @mycountryfoods
      @mycountryfoods 3 роки тому

      💕🙏🏼❤️💐💐❤️🙏🏼💕💕

  • @dineshkumar-vj6on
    @dineshkumar-vj6on 3 роки тому +2

    Super

  • @indhumathiappar5307
    @indhumathiappar5307 3 роки тому +2

    Super sister

  • @priyankavelmurugan2258
    @priyankavelmurugan2258 3 роки тому +1

    Super Akka

  • @arockiajc6416
    @arockiajc6416 3 роки тому

    Superr akka....

  • @lakhsthendral
    @lakhsthendral 3 роки тому +1

    Nalla irukku sister unga cooking video...

  • @umamageshwari7407
    @umamageshwari7407 3 роки тому +1

    நன்றி 🙏

  • @manikandanv7248
    @manikandanv7248 3 роки тому +1

    Very nice akka

  • @indiramurugan279
    @indiramurugan279 3 роки тому +1

    Super Anandhi

  • @ramprasath4086
    @ramprasath4086 3 роки тому +1

    Nice Ananathi

  • @varsiliprabha8750
    @varsiliprabha8750 3 роки тому +1

    Arumai

  • @kolargang6035
    @kolargang6035 3 роки тому

    I like join family all the best

  • @devidevi-sp7bp
    @devidevi-sp7bp 3 роки тому +1

    Super sis

  • @balachandharbalachandhar6274
    @balachandharbalachandhar6274 3 роки тому +1

    Very nice ananthi

  • @mk.vidhyabaazi6493
    @mk.vidhyabaazi6493 3 роки тому

    Pramadhamana kuzhambu Ka kandipa Pirandai kidaicha senji paakuren

  • @tamilarasitamilarasan4888
    @tamilarasitamilarasan4888 3 роки тому

    Super 👌 akka

  • @archanakavi4935
    @archanakavi4935 3 роки тому +1

    Super Anandi

  • @kavithakrishnan.
    @kavithakrishnan. 3 роки тому

    மூலிகை மருத்துவம் பிரண்டை😍😍😍

  • @magendrankannaiah8876
    @magendrankannaiah8876 3 роки тому +2

    First view 👍👍👍👍👍👍👍

    • @mycountryfoods
      @mycountryfoods 3 роки тому

      💕💕❤️🙏🏼🙏🏼💐💐💐💐💐

  • @sharmilaalex2564
    @sharmilaalex2564 3 роки тому +1

    Health curry 👍

  • @josephines3064
    @josephines3064 3 роки тому +1

    First view and first comment Anandhi.Pirandai kulambu so nice.Super

    • @mycountryfoods
      @mycountryfoods 3 роки тому +1

      💕🙏🏼💐❤️❤️💐🙏🏼💕💕

  • @rohinirenuka9005
    @rohinirenuka9005 3 роки тому +1

    Extraordinary

  • @jothimanikandan6688
    @jothimanikandan6688 3 роки тому +1

    4th like&1st comment😍😍❤❤⛱️⛱️

    • @mycountryfoods
      @mycountryfoods 3 роки тому

      💕❤️🙏🏼💐💐💐🙏🏼💕💕

  • @anbuthen1975
    @anbuthen1975 3 роки тому

    Super🥰🥰🥰🥰

  • @yogasoundar9734
    @yogasoundar9734 3 роки тому +1

    Hi akka super

  • @murugeshc5488
    @murugeshc5488 3 роки тому +1

    Supar 👌👌👌

  • @ramyapandianarmy6377
    @ramyapandianarmy6377 3 роки тому +17

    𝗔𝗮𝗻𝗮𝗻𝗱𝗵𝗶 𝗙𝗮𝗻𝘀
    👇

    • @mycountryfoods
      @mycountryfoods 3 роки тому

      💕🙏🏼❤️💐💐❤️🙏🏼💕

  • @selvee6669
    @selvee6669 3 роки тому

    Super Ananthi And Sisters 👌👌👌😋😋❤️❤️ Selvee 🇲🇾

  • @subhasris3717
    @subhasris3717 3 роки тому +2

    First view

  • @nuraishah1184
    @nuraishah1184 3 роки тому

    This vegetable called 'pirandai' Adamant creeper in English is very difficult to get nowadays. Even if there are some places, where one can get, it is sold off like hot cakes. My grandmother used to make thick curries and chutneys, when I was young. I don't remember any of those recipes. I am so happy and grateful that I get these recipes from you, Anandthi and team. Really appreciate you sharing the recipe.Though knowing the recipe, I still can't cook for it is so difficult to get the 'pirandai'😫😫Anyway, I will try this dish once I get it. Thank you so much.🙏

    • @mycountryfoods
      @mycountryfoods 3 роки тому

      மிக்க மகிழ்ச்சி❤️❤️💐💐🙏🏼🙏🏼💕💕💕💕🙏🏼🙏🏼💐❤️❤️❤️

  • @Sabi002
    @Sabi002 3 роки тому +1

    Akka holiday la pasangala outing picnic kootitu poi vdo podunga..
    Unga amma appava new veetuku stay pana invite panga

  • @varshaasuba4864
    @varshaasuba4864 3 роки тому

    Nice

  • @maranmani9852
    @maranmani9852 3 роки тому +1

    Super anty

  • @lakshmig521
    @lakshmig521 3 роки тому +1

    Nan pirandai suttham pannitu kai arripu thangamudiala pirandai sapdara asaiye poitu unga video supper

    • @mycountryfoods
      @mycountryfoods 3 роки тому

      எண்ணெய் தடவிக்கொள்ள வேண்டும்

  • @yagapragasam172
    @yagapragasam172 3 роки тому +1

    Super Ananthi akka. 😍😋👍👌God bless you sister

  • @anirudhnaig19
    @anirudhnaig19 3 роки тому

    What other vegetable can I use? Can I use vendakka?

  • @manjulakannan1964
    @manjulakannan1964 3 роки тому

    பிரண்டைக்கு வஜ்ரவள்ளி என்று பெயர் பெயரை போலவே உங்கள் சமையல் நாவில் நீர் ஊறவைத்தது பெரியவர்கள் நீங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🕉️🙌👍

    • @mycountryfoods
      @mycountryfoods 3 роки тому

      மிக்க மகிழ்ச்சி❤️💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @alagrisamychandra524
    @alagrisamychandra524 3 роки тому

    SUPER

  • @subhasris3717
    @subhasris3717 3 роки тому +4

    1st comment😁

    • @mycountryfoods
      @mycountryfoods 3 роки тому

      💐💐❤️🙏🏼🙏🏼🙏🏼💕💕

  • @roshantech2312
    @roshantech2312 3 роки тому +1

    1st comment 1st like 1st view

    • @mycountryfoods
      @mycountryfoods 3 роки тому

      💕🙏🏼💐💐❤️❤️💐🙏🏼💕💕

  • @diamondheartrajugoudar2718
    @diamondheartrajugoudar2718 Рік тому +1

    ✨👌👌👌👌

  • @geethamurugesan1121
    @geethamurugesan1121 3 роки тому

    Kai arikume eppady sutham panrigha anadhi nan panierruken

  • @sophiaraj1696
    @sophiaraj1696 3 роки тому +9

    ஏன் உங்கள் புது வீட்டை காமிக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறீர்கள்?????

  • @divyabharathi7092
    @divyabharathi7092 3 роки тому +2

    Sister neenga pirandai clean pannum podhu Kai அரிப்பு எடுக்க வில்லை யா. Reply pannunga plz.

    • @mycountryfoods
      @mycountryfoods 3 роки тому

      கையில் எண்ணெய் தடவினால் அரிப்பு இருக்காது

  • @senthilsuji996
    @senthilsuji996 3 роки тому +1

    ஆனந்தி அக்கா எப்பதான் எங்களை சாப்பிட கூப்பிடுவீங்க

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 3 роки тому +1

    👌🏼

  • @tamilrangatamilranga7888
    @tamilrangatamilranga7888 3 роки тому

    Super akka enga veetukku oru nal varingala

  • @sheikserajun36
    @sheikserajun36 3 роки тому +1

    New village home tour podunga