Gender and sexuality pathi galatta team basic ah therinchutu aprom questions kelunha. Gender na paalenam and sexuality na paalerupu. Gender na oru human porantha athe gender la vala virumbaranga athu male or ella female ah eruku. Ana sila humans ku porantha gender la erunthu opposite gender ah mari vala pidukum, athunala than avunga transgender. Oru gender la erunthu ennoru gender ku marru vathu. Sexuality or sexual attraction or sexual orientation or paalerupu. Oru man ku oru girl mela vantha straight, ella oru man ku ennoru man mela vantha gay, oru man ennoru trans man varalam ella rendu trans man kum attraction erukalam, ella trans man oru girl mela attraction varalam, oru man ku girl melaym, oru boy melaaum varalam athu bisexual..entha maari pala sexual attraction or sexuality eruku... Gender la man, women, trans men, intersex ellaa discuss pannanu, sexuality la gay, Lesbian, straight, bisexuals, pansexual,etc discuss pannalam... polyamarous
Appaaa world le இவளோ இருக்க ஆணும் பொண்ணு மந்திரம் தான் உலகம் னு நெனச்சன் ஒரு பக்கம் vanavel ஓரின காதல் அப்புறம் இவங்க மாரி இருப்பவர்கள் டோரா புஜ்ஜி ஐயோஓஓ 😲🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃
@JayaGopi-u4b 1 year ku appuram neenga ennoda comment yen partheenga😂 அடுத்தவர்களைப் பற்றி கேள்வி கேட்பதற்கு முன் நாம் சரியாக இருக்கிறோமா என்று பார்க்க வேண்டும்
எத்தனை தடவை நான் யோசித்தாலும் என் அறிவிக்கு எட்டாத,புரியாத விஷயமாகவே திருநங்கை மற்றும் திருநம்பி கள். வாழ்க்கை.எனக்கு இருக்கிறது. இயற்கை க்கு மாறாக கடவுள் படைப்பாறா? எனக்கு புரியவே மாட்டிங்குது.
இயற்கைக்கு மாறாக கடவுள் எனும் கொடியவன் இப்படி படைத்தினால்தான் இத்தனை துன்பங்களும்! உங்களுக்கு புரியும்படி ஒரு வார்த்தையில் கூறுகிறேன். திருநம்பி திருநங்கை என்பது கொடியவனால் வஞ்சிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அரசு வைத்த அடையாளம். உண்மையில் திருநம்பி என்பவன் ஆண் திருநங்கை என்பவள் பெண். இவர்கள் இருவரையும் உருவாக்கிய கருவில் அவளுக்கு வைக்க வேண்டிய பெண்ணுறுப்பு அவனுக்கும் அவனுக்கு வைக்க வேண்டிய ஆணுறுப்பு அவளுக்கும் மாற்றி வைத்து விட்டான் படுபாவி. அவன் கடவுளே அல்ல. கொடூரன்😢😢😢.
@hepsibaful நீங்களும் ஒரு பெண் என்பதால் ஒரு பெண்ணின் (திருநங்கை) மனவேதனையும் அவளுக்கு இருக்கும் அதிகப்படியான பெண்மை உணர்ச்சியையும் நன்கு அறிவீர்கள்.😢😢😢
Intha program ku 1st shakila mem aa maathunga shatharana person oo illa celebrati ooo oru program interview kopitutingana avangaluku respect kuduthu pesha therunja vangala podunga intha program panna ivangala vachu panni name keduthukathinga😏😫😏
I waited completed my studies, slowly did my research, then slowly came out to my family..., Yes it was the most scariest moviment of my life.... and i struggled a lot😣, then i came out to my brother in law, In fact he was the first person to except me..🙏🏾, Then i got my sister married..., Now im happily living with my family..., I did everything step by step and I mainly made sure no one is hurt because of my decision and please remember i have gone through a lot of pain to get where I'm now🙏🏾 I thank god and my family 🙏🏾🙏🏾🙏🏾
God has created each and every single of us in a way suites us. Intelligent people, grateful people accept it by being contentment on it and live our life as per how it should be. If nature of living is to break all the barriers and live freely then the universe doesn’t need human. Animals are more than enough. 😢
Being a god is also not easy even they have to face their battles. We human irrespective of who we are we also need to face our battles bodly. Whenever I go through difficult situation I will think even the rajarajeshwari the supreme power also fought the battle with asuras. Sathi first died and then again got rebirth did thapasya and waited years to become the wife of shiva. Later she could give birth to baby like that we all have to fight our battle bravely.
A small amount of Testosterone (male harmone) and Estrogen (female harmone) is present in both male and female the respective harmones will be dominant in specific genders. A female transitions into male by taking extra dosage of Testosterone harmone which she has to take for life long which also comes with side effects along with mutilating surgeries. A male can start resembling female with estrogen, but a transitioned male can never carry a child. The mutilating surgeries are permanent and cannot he reverted if the person wants to detransition therefore should be administered after multiple counsilling and therapies.
My favourite hero madhanraj bro madhan bro super ah open ah clear ah pesuru bro neenga feel pannadheenga unga kedda yentha thappu illa kadavul padacha padaipila onnu sivan parvathi kooda eavlo photo la parthirukkom sivan parvathi rendum onnu nu love u madhan bro❤
Please help for complete medical treatment expenses hospitalisation expenses fully covered by insurance policies scheme whether government hospitals coverage and private hospitals
Ama utreus didelphus LA uterus renda pirinjirukum Katta kural vera deep voice vera madam😂 katta kural ellathukum irukum .deep voice male Ku mattum dan Enna porutha varaikum galattaku oru request Indha madri person ah purunjukanumna modhala homework pantu vaanga onnum theriyama vantu Kelvi ketka koodathu .I just wonder enna dan solla vareenga
One in about every 2,000 women worldwide,Uterus didelphys is a rare congenital condition where you're born with two uteruses. It's commonly called a double uterus. It can cause pregnancy complications and painful menstruation. Some people have surgery to treat uterus didelphys, but most cases don't require treatment.
@ranidonranidon1239 கடவுளே ஒரு கொடூரமானவன் தான் இப்படி எல்லாம் பிறந்து இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த உலகத்தில் வாழனும்னு ஒரு சோதனையை குடுக்குறான் பாத்தியா! பெருசா பேச வந்துட்டீங்க, கடவுள் படைப்பை கேவலப்படுத்துறாங்க அப்படின்னு சொல்லி!😡 அவங்களுக்கு புடிச்ச வாழ்க்கை அவங்க வாழ்றாங்க. முட்டை போடுற கோழிக்கு தான் தெரியும் வலி எப்படி இருக்குன்னு சொல்லி! உங்களுக்கு வந்தா தான் அந்த வலி புரியும்.
இயற்கையை மாற்றி வாழ எத்தனை வேதனைகள் பட வேண்டியிருக்கு..?? இது தேவையாப்பா? ஒரே வாழ்கை ஆண்டவன் கொடுத்தது அதை வாழ்ந்து தொலைத்து போயிருக்கலாமே..! கர்ப்பபை என்பது ஒரு படைத்தலின் கோயில் அல்லாவா ? இறைவன் தன் படைத்தலை ஒரு முறை படைத்து விட்டு பின் ஒரு பெண்ணிடம்தானே ஒப்படைத்து" தாய்" என்னும் மற்றொரு கடவுளை உருவாக்கி போகிறான்.. !! அதை காசு குடுத்து அகற்றி என்னத்தை சாதித்து விட்டாய்!!?உன் தாய் இதே வேலையை செய்திருந்தால் ஷகிலாவுடன் பேச நீ இன்று இருந்திருக்கவே மாட்டாயே ???
Adhu enna ambalinga na selfish ah dhan irupaanga nu oru statment. En ponnunga selfish ah illaya. Selfish ambalinga nu neenga sonna pasangalukaaga kashtapadra ethanayo appa va laam avamana paruthureenga.
Epdi uterus, period ellan irundhum girl illa nu solranga, mingle aaga mudilana enna 😓 family life polama Aana innoru boy life poga kudadham🤯 sick people
அட பாவி .😭நானெல்லாம் பொம்பலையா பொரக்கலையேனு வருத்தபட்டுருக்கேன் ஏன்னா எந்த வேலைக்கும் போகதேவையில்லை நல்லா சமைக்க சாப்பிட வீட்டிலே இருக்கலாம் இனி வாழ்நாள் பூரா வேலைபார்கோனும் தம்பி
ஆணாக இருக்கும் நீ ஒரே ஒரு நாள் வீட்டில் சும்மா இருந்து பார் நல்லா சமைத்து சாப்பிட்டு இருக்கலாம்னு சொல்றீங்களே ஒரே ஒரு நாள் காலையில் எழுந்து டீ போட்டு சமைத்து கணவன் குழந்தைகளை அனுப்பி பாத்திரம் விளக்கி துணி துவைத்து வீடு பெருக்கி மீண்டும் குழந்தைகளை பராமரித்து சமையல் செய்து இருக்கோம் ஆனால் நாங்கள் வீட்டில் சும்மா இருக்கோம்னு சொல்ல வாய் கூசவிலலையா? ஒரு குழந்தையை பெற்றெடுத்து பாருங்கள் வேண்டாம் ஒரு குழந்தை நீங்கள் நல்லா தூங்கும்போது எந்த வித கோபம் இல்லாமல் சமாளிக்க முடிந்தால் நீங்கள் தான் இந்த உலகத்தில் சிறந்த ஆண்மகன் ❤
Gender and sexuality pathi galatta team basic ah therinchutu aprom questions kelunha. Gender na paalenam and sexuality na paalerupu. Gender na oru human porantha athe gender la vala virumbaranga athu male or ella female ah eruku. Ana sila humans ku porantha gender la erunthu opposite gender ah mari vala pidukum, athunala than avunga transgender. Oru gender la erunthu ennoru gender ku marru vathu. Sexuality or sexual attraction or sexual orientation or paalerupu. Oru man ku oru girl mela vantha straight, ella oru man ku ennoru man mela vantha gay, oru man ennoru trans man varalam ella rendu trans man kum attraction erukalam, ella trans man oru girl mela attraction varalam, oru man ku girl melaym, oru boy melaaum varalam athu bisexual..entha maari pala sexual attraction or sexuality eruku... Gender la man, women, trans men, intersex ellaa discuss pannanu, sexuality la gay, Lesbian, straight, bisexuals, pansexual,etc discuss pannalam... polyamarous
Appaaa world le இவளோ இருக்க ஆணும் பொண்ணு மந்திரம் தான் உலகம் னு நெனச்சன் ஒரு பக்கம் vanavel ஓரின காதல் அப்புறம் இவங்க மாரி இருப்பவர்கள் டோரா புஜ்ஜி ஐயோஓஓ 😲🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃
Ungaluku pudichiruku appadina neenga enna venalum pannunga don't wry about any negative comments
Shakila unga padam yellam you tube la delete pannitu vanthu mathavangala question pannunga....illana compare panni sirippu varuthu😂😂
😅😅
Avanga padan la full ah pathutu than vanthu ippo pesuriya.. Un pondati kuda easy ah pannitu poidura.. Unak sex free ah kedaikuthu avlothan... Loosu koo mathri pesakudathu
true correctt often thought
Neenga yen athai poi paakuringa
@JayaGopi-u4b 1 year ku appuram neenga ennoda comment yen partheenga😂 அடுத்தவர்களைப் பற்றி கேள்வி கேட்பதற்கு முன் நாம் சரியாக இருக்கிறோமா என்று பார்க்க வேண்டும்
என்னவோ மாறிடீங்க கஷ்டம் புரியுது ஆனா ஏன் மாத விடாய் நிறுத்துவது எவ்வளவு பிரச்சினை உண்டாகும்
14:41 poi call me eyekiller nu iru ponnu kuda video lam potrukan ivan.ipo inoru ponnu kuda suthinu iruku😂
Antha anna insta id name enna bro
So what ? Don’t people break up in love ? And can they not choose another one after break up ?
Sakila mam hurt pandra mari questions kekuranga nu thonuthu konjam attitude ahh....
எத்தனை தடவை நான் யோசித்தாலும் என் அறிவிக்கு எட்டாத,புரியாத விஷயமாகவே திருநங்கை மற்றும் திருநம்பி கள். வாழ்க்கை.எனக்கு இருக்கிறது. இயற்கை க்கு மாறாக கடவுள் படைப்பாறா? எனக்கு புரியவே மாட்டிங்குது.
பிறப்பில் குறை இருப்பதால்தான் சிலர் அவ்வாறு பிறக்கின்றனர்
இயற்கைக்கு மாறாக கடவுள் எனும் கொடியவன்
இப்படி படைத்தினால்தான் இத்தனை துன்பங்களும்!
உங்களுக்கு புரியும்படி ஒரு வார்த்தையில் கூறுகிறேன். திருநம்பி திருநங்கை என்பது கொடியவனால் வஞ்சிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அரசு வைத்த அடையாளம்.
உண்மையில் திருநம்பி என்பவன் ஆண் திருநங்கை என்பவள் பெண். இவர்கள் இருவரையும் உருவாக்கிய கருவில் அவளுக்கு வைக்க வேண்டிய பெண்ணுறுப்பு அவனுக்கும் அவனுக்கு வைக்க வேண்டிய ஆணுறுப்பு அவளுக்கும் மாற்றி வைத்து விட்டான் படுபாவி. அவன் கடவுளே அல்ல. கொடூரன்😢😢😢.
@hepsibaful நீங்களும் ஒரு பெண் என்பதால் ஒரு பெண்ணின் (திருநங்கை)
மனவேதனையும் அவளுக்கு இருக்கும் அதிகப்படியான பெண்மை உணர்ச்சியையும் நன்கு அறிவீர்கள்.😢😢😢
Super 👌 entha ooru pa ningae..
கருடபுராணம் படி சுத்தமாக இருந்து படி புத்தகத்தை தரையில் வைக்காதே
மதன்ராஜ அவர்களே நேரில் பார்த்து சந்தித்து பேச நான் அதிகம் விரும்பி காத்தும் இருக்கிறேன் dear
மதன்ராஜ அவர்களே உங்கள் பதிலை நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
திரு மதன்ராஜ் அவர்களே உங்கள் பதில் தகவல் வராத?
Intha program ku 1st shakila mem aa maathunga shatharana person oo illa celebrati ooo oru program interview kopitutingana avangaluku respect kuduthu pesha therunja vangala podunga intha program panna ivangala vachu panni name keduthukathinga😏😫😏
I waited completed my studies, slowly did my research, then slowly came out to my family..., Yes it was the most scariest moviment of my life.... and i struggled a lot😣, then i came out to my brother in law, In fact he was the first person to except me..🙏🏾, Then i got my sister married..., Now im happily living with my family..., I did everything step by step and I mainly made sure no one is hurt because of my decision and please remember i have gone through a lot of pain to get where I'm now🙏🏾 I thank god and my family 🙏🏾🙏🏾🙏🏾
Tamil theriuyumq
@AlexClayland1232 he is human
Ungalkachum unga kanavu neravetha mudinjirchille anna 🙏🏻god bless you, ana enak intha janmathile mudiath pole🥹 ponnoda odambum ambalayoda manasoda vazharath koduma🥹🥹engalemaari aalungale help pandrathik kuda yarume kedayath...
Paathukalam nalladhey nadakkum
@@ramuaramramr amange bro🥹
@@Rishi9361 🥹🙏🏻
@@ammauyirrr3723 enaku thirunambi venum love marriage
@@ammauyirrr3723 எட்டு ஒன்பது இரண்டு ஐந்து நான்கு மூன்று ஒன்பது ஜிரோ ஏழு ஐந்து
Madhan Raj love you kanna❤❤❤❤❤❤ god bless🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
Enakku kuda double uterus iruuku nanum hospital check up ponen enakum rendu karpavaii irukku
Dr enna sonnanga mam
Enaku bicornutes uterus
ஷகிலா மேடம் இனி ஒரு தரம் இந்த மாதிரி கேள்விகள் கேட்டு அவர்கள் மனதை புண்படுத்த வேண்டாம் பிலிஸ் 💯
Anna all the best ❤
The way in ur hand
Ungalluku pudicha mathiri life time spend pannunga❤️🩹Annna🤗
Shakeela Mam handled this interview in a brilliant manner.
She made him so comfortable through out the interview.
Super bro 👍🔥🔥
Trust vachi nadathunumunnu ninaikkira nalladhu thambi.....
God has created each and every single of us in a way suites us. Intelligent people, grateful people accept it by being contentment on it and live our life as per how it should be. If nature of living is to break all the barriers and live freely then the universe doesn’t need human. Animals are more than enough. 😢
Yes god is inside everyone and each and everything we do is avan seyal . So don’t judge
ஏ சகிலா ஏன் ஒரு கிண்டலா சில இடத்துல பேசுற😮
தேவடியா
Galatta channel name aa keduthukuringa ivangala vachu program panni naa sollurathu sarinu solluravanga comment ku reply pannunga
இவர் மணநிலமையை புரிந்து கொள்ள வேண்டும்.
மணநிலை என்றால் திருமண வாழ்க்கையின் நிலை. மனநிலை என்பது தான் மனம் சம்பந்தப்பட்டது
This woman who is dressing as a man is earning through this change... how did she get so much money to do operation and injections?
Who told you he doesn’t have money for himself ???
உண்மையான அழகன் நீ தான் டா
Im never in favour of such things but please dont hurt urself pa.. take care. God bless you.
Nee aan alakan but un life story rompa kastam 😢 அழகு பையன் டா 👍💐❤ nee happy ah iru 🤝gd+u
God bless you Anna...❤️🌷
Being a god is also not easy even they have to face their battles. We human irrespective of who we are we also need to face our battles bodly. Whenever I go through difficult situation I will think even the rajarajeshwari the supreme power also fought the battle with asuras. Sathi first died and then again got rebirth did thapasya and waited years to become the wife of shiva. Later she could give birth to baby like that we all have to fight our battle bravely.
A small amount of Testosterone (male harmone) and Estrogen (female harmone) is present in both male and female the respective harmones will be dominant in specific genders. A female transitions into male by taking extra dosage of Testosterone harmone which she has to take for life long which also comes with side effects along with mutilating surgeries. A male can start resembling female with estrogen, but a transitioned male can never carry a child. The mutilating surgeries are permanent and cannot he reverted if the person wants to detransition therefore should be administered after multiple counsilling and therapies.
Neenga ivlo dhooram kastapattu men agirukkanga.but ungala god womenadan padachurukaru.neenga women irukukuraduku palakapaditirukalam bro.unga manasudan karanam.
My favourite hero madhanraj bro madhan bro super ah open ah clear ah pesuru bro neenga feel pannadheenga unga kedda yentha thappu illa kadavul padacha padaipila onnu sivan parvathi kooda eavlo photo la parthirukkom sivan parvathi rendum onnu nu love u madhan bro❤
na yethum thappa pesuna enna manichirunga ....avunga girl ah irunthutu boy ah feel panirukanga....so enna panrathu avungaloda ishtathuku irukkatum avungala free ah vitunga pa....enna panuvanga avunga evalo kashtatha anupivichirupanga.....Ana onu boy ah feel panuravungaluku rendu karpapai...na ponnu ah irunthum karpapai irunthum enaku kulantha illama irukan....na oru ponnu ah irunthu ennaku kulantha illanu sollum pothu na avalo kashta padurukan...apom evunga evalo kashta padurupanganu enaku thrium. nallave thrithu enna kashtamnu...avungala pls ipdi kelvi kettu en kashta paduthuringa...evungaluku irukra nalla manasuku inum nalla irupanga....sex matum than life kitaiyathu....ipa kalyana anavungaluku kuta sex nalla kitaikurathu illa feel panuranga divoicela poi mudithu...evunga alaga theliva pesuranga ..ipa enaku kalyanam mudiyalana kandipa ungala mrge panna k sollirupan apdi nenaika thonuthu thappa nenaikanthinga...nenga nalla irukanum inum inum nalla valaranum...ungala mathikkathavunga munadi nalla vanthu kadanum bro nenga...nenga nengala irukrathuthan nallathu manasu nimathium kuta evalo vali ah anupavichirupinga nu thrithu kavala padathinga yellame marum
Life is only one time,,so live your soul acceptance ❤❤🎉🎉🎉🎉❤❤
Macha Madhaney Proud Of Youh Da 😢❤👏
God bless you❤❤
Please help for complete medical treatment expenses hospitalisation expenses fully covered by insurance policies scheme whether government hospitals coverage and private hospitals
Aww madhan 🥰 semma good ah pesura pah
❤️happy for u anna.. be bold anna .... Soon u may achieve ur trust dream anna 🎉
Ama utreus didelphus LA uterus renda pirinjirukum
Katta kural vera deep voice vera madam😂 katta kural ellathukum irukum .deep voice male Ku mattum dan
Enna porutha varaikum galattaku oru request Indha madri person ah purunjukanumna modhala homework pantu vaanga onnum theriyama vantu Kelvi ketka koodathu .I just wonder enna dan solla vareenga
Gym போய் workout பண்ணுங்க bro.. natural ஆ testostrone build ஆகும். Face fat லாம் போயிடும்.
One in about every 2,000 women worldwide,Uterus didelphys is a rare congenital condition where you're born with two uteruses. It's commonly called a double uterus. It can cause pregnancy complications and painful menstruation. Some people have surgery to treat uterus didelphys, but most cases don't require treatment.
Thank yu tr ur google copy paste words as gynaecologist
2,500
100% ithu harmone changes yea illa confirm,ithu yellamey mindset than karanam kandippa mind tha reason avangala change pannika
Hey papa un velaya paru avangaluku pudichi irukku avnga pandra so u will shut up
@@Madhi-uw1xz😂😂😂😂😂
Daii apo instagram la etho ponnu kooda video poduriye paa athu yaaru unga sister ahh👀lover nu thaana pottu iruka thambi
வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
Bro your a god gift. Very loveable person. All the best bro
Ivalavum ne change panni yanna use iruku .final ah oru ponnoda life ah dha spoil panna pora .kuchama illama marriage pannipanu solli .....cha
Bro edaku bro inga vandu la pasitu irakanga oru oru question ungala hate pandra madrie kakara avalaku poi solitu irakanga ?
Don’t encourage this kind of things, no harmone change nothing. These are there damn thoughts
Damn thoughts ? If you born like her then u know .... don't simply say everything
@@AjayKumar_herebro do u have proof that they are born like that made like that
@@Berrygirl6784 why judge other people’s decisions ? They have one life , live and let them live theirs ..
Bro ninga semma ❤
உன்ன மாதிரி நக்கலான கேள்வி கேட்கிறவங்கள என்ன செய்ய முடியும்.
Romba question over ah podhu
ஒரு ஆணை திருமணம் பன்னி ஏமாந்து போறதுக்கு உங்களை கல்யாணம் பன்னிக்கிறது நிம்மதி குழந்தை கூட வேண்டாம் உங்களுக்கு ஓகேவா எந்த ஊர்
Enna ma ipadi solringo emathatha aambalaigalum thaniya kavalaya ondiya erukkom..nambi vanthutaa uyir kuduthu kapathuvom..
Elllaridamum paduttu vittu sambaathiththu vittu ipoothu nalla ammavaga vedam podum shakeela, aangalai aita nala athigam enbathu yerka mudiyathu...
Pen haa irukurappa azhga irukkanga pa❤
தேவையற்ற செயலா இல்லை இறைவனின் திருவிளையாடலா
இதல்லாம் எதுக்கு பன்னறாங்க கடவுள்வுடைய படைப்பை அவமானம் படுத்துகிரீர்கள்
உங்க பதில் சிரிப்பை தான் வரவைகுது.... பெண்ணின் பரிணாம வளர்ச்சி தான் ஆன்...அறிவியல் அதை தான் சொல்லுது
Ethuvum kadavull padaiputhan
@ranidonranidon1239
கடவுளே ஒரு கொடூரமானவன் தான் இப்படி எல்லாம் பிறந்து இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த உலகத்தில் வாழனும்னு ஒரு சோதனையை குடுக்குறான் பாத்தியா!
பெருசா பேச வந்துட்டீங்க, கடவுள் படைப்பை கேவலப்படுத்துறாங்க அப்படின்னு சொல்லி!😡 அவங்களுக்கு புடிச்ச வாழ்க்கை அவங்க வாழ்றாங்க.
முட்டை போடுற கோழிக்கு தான் தெரியும் வலி எப்படி இருக்குன்னு சொல்லி! உங்களுக்கு வந்தா தான் அந்த வலி புரியும்.
Yarta pesa porom.theriyathu enaku but she told epdi aaan aninga super
Romba கஷ்டம் நீங்கா சொல்லுறது கேகும்பொது பா
கடவுளே இது என்ன கொடுமை.
இயற்கையை மாற்றி வாழ எத்தனை வேதனைகள் பட வேண்டியிருக்கு..?? இது தேவையாப்பா? ஒரே வாழ்கை ஆண்டவன் கொடுத்தது அதை வாழ்ந்து தொலைத்து போயிருக்கலாமே..!
கர்ப்பபை என்பது ஒரு படைத்தலின் கோயில் அல்லாவா ? இறைவன் தன் படைத்தலை ஒரு முறை படைத்து விட்டு பின் ஒரு பெண்ணிடம்தானே
ஒப்படைத்து" தாய்" என்னும் மற்றொரு கடவுளை உருவாக்கி போகிறான்.. !! அதை காசு குடுத்து அகற்றி என்னத்தை சாதித்து விட்டாய்!!?உன் தாய் இதே வேலையை செய்திருந்தால் ஷகிலாவுடன் பேச நீ இன்று இருந்திருக்கவே மாட்டாயே ???
dei boomer taiyoli, mudua punda. tevidiya mavana
Super ra sonninga
Sheis. Not a3rd. Gender
🙏🙏🙏🙏🙏
Hi Madan Raj how are you my dear I will see everyday your video I am really like your voice
❤ So happy for you bro.
Unnai mathiri oru aanai kalyanam pandraval lucky
👍👍👍❤️
❤❤🎉❤🎉🎉❤❤❤
Sheekila ambala Selfish do Lie ok va Un Vela mattum pary
Nee selfisha matter padam nadikliya
Adhu enna ambalinga na selfish ah dhan irupaanga nu oru statment. En ponnunga selfish ah illaya. Selfish ambalinga nu neenga sonna pasangalukaaga kashtapadra ethanayo appa va laam avamana paruthureenga.
All these surgeries and hormone intakes will have their side effects in the long run.
Madhan love you ❤❤❤so cute ❤❤❤❤❤❤
Epdi uterus, period ellan irundhum girl illa nu solranga, mingle aaga mudilana enna 😓 family life polama Aana innoru boy life poga kudadham🤯 sick people
The actual sick person is you. Just because you have a uterus and you get your chums doesn’t mean you are feminine. Grow up.
Double utrus 100 kku 10 perukku erukkum..
Nice❤
Surgery sollum pothu ivlo thala valii ah iruku, nature ah um thandi yen ipdi maruranga
Athe ketu Nee Enna fun panna poriya
🖐
❤❤🎉🎉🎉Support lgbt community peoples ❤❤❤❤❤🎉🎉🎉
அட பாவி .😭நானெல்லாம் பொம்பலையா பொரக்கலையேனு வருத்தபட்டுருக்கேன் ஏன்னா எந்த வேலைக்கும் போகதேவையில்லை நல்லா சமைக்க சாப்பிட வீட்டிலே இருக்கலாம் இனி வாழ்நாள் பூரா வேலைபார்கோனும் தம்பி
Ella girls um apdi Ella work um paakama irrunthura matanga men ah vida athigama work paakura women um irrukanga bro never judge a person by gender 😊
ஆணாக இருக்கும் நீ ஒரே ஒரு நாள் வீட்டில் சும்மா இருந்து பார் நல்லா சமைத்து சாப்பிட்டு இருக்கலாம்னு சொல்றீங்களே ஒரே ஒரு நாள் காலையில் எழுந்து டீ போட்டு சமைத்து கணவன் குழந்தைகளை அனுப்பி பாத்திரம் விளக்கி துணி துவைத்து வீடு பெருக்கி மீண்டும் குழந்தைகளை பராமரித்து சமையல் செய்து இருக்கோம் ஆனால் நாங்கள் வீட்டில் சும்மா இருக்கோம்னு சொல்ல வாய் கூசவிலலையா? ஒரு குழந்தையை பெற்றெடுத்து பாருங்கள் வேண்டாம் ஒரு குழந்தை நீங்கள் நல்லா தூங்கும்போது எந்த வித கோபம் இல்லாமல் சமாளிக்க முடிந்தால் நீங்கள் தான் இந்த உலகத்தில் சிறந்த ஆண்மகன் ❤
😂😂😂
Ponna irukurathu avlo isi illa sir
Boys ku physically pressure erukum girls mentally pressure eruku 😊
ஐயோ.... பயமா இருக்கு சகிமா
Dei ennanele mudiyillai plz stop... Over ra poi solluran
God blessing sakeela
Yaraum discarage pannath di ......
Ne katathatha
All are humans,support ❤❤❤lgbt ❤❤community
Eww
❤❤❤❤❤❤❤❤❤
தம்பி. வாழ்க வளமுடன்.
Great bro
இது ஒரு மனநோய்
Salia rompa. Nallava. Kanakuthi
It is due to hormones so it's nothing wrong with him so we should understand his situation too
Ithuna naal nee payyan nenachenda.....ayyo ippadha theriyudhu nee oru ponnunu....ayyo andavane....!indha ulagathula ponnuga ellam ponnuga kedayadhu....payanga ellam payyanga kedayadhu....nama ushara irukanum makkale.....!
Yes irrukum
❤❤❤❤❤❤🎉🎉Support lgbt community ❤❤❤
❤❤❤❤❤❤
💥🙏🙏💯👃👍
Shakila nethandi selfish
Now we have medicine but olden days
When becoming old then the body will suffer… poor kid
🤝👌👌👌💪👍🤔🔥🔥❤
நக்கலான கேள்விகள்,...