5 பேர் சரமாரியாக அடி; நடந்தது என்ன? 16 வயது ஆண் To திருநங்கை | Transgender ashwini

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 650

  • @vivasayi405
    @vivasayi405 5 місяців тому +485

    மந்த்ரா அம்மாக்கூட சேர்ந்து நாமும் போராட வேண்டும் சப்போர்ட் பண்ணுங்க மக்களே😢😢😢😢😢பாவமா இருக்கு

  • @rojaroja795
    @rojaroja795 5 місяців тому +515

    சென்னையில ரவுடி திருநங்கைகள் அதிகமாக்கிக் கொண்டு இருக்கிறார்கள் அதுக்கு காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்🙏

    • @Sanjayantony555
      @Sanjayantony555 5 місяців тому +15

      Correct...... police officer mokyamana paper vangki tu kandukamatanga 😂

    • @durgadevi99415
      @durgadevi99415 5 місяців тому +7

      Adhellem endha police officer kanukum theriyadhu..
      Normal ah road la yarmatuvanga epdi fine vangalamnu dhan pakuranga

    • @apsiya.s.r
      @apsiya.s.r Місяць тому +2

      En v2 pakkathula kuda ipdi thaan irukanga.. police um support

  • @LokeshKrishna-l9u
    @LokeshKrishna-l9u 5 місяців тому +383

    அந்த இளம் திருநங்கைக்கு ஒரு நியாயம் வேண்டும் தயவு செய்து அவர்களை.. காப்பாற்றுங்கள்

  • @KannamalK-w2n
    @KannamalK-w2n 5 місяців тому +265

    திருநங்கை என்றால் நாங்களெல்லாம் மிகவும் பயப்படுவோம் இனம் புரியாத பயம் இப்போதுதான் அது கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டு வருகிறது இந்தத் திருநங்கையை பார்த்தால் திரும்பவும் அந்த பயம் வந்துவிட்டது வருத்தத்துடன் நல்லது

  • @youtu547
    @youtu547 5 місяців тому +205

    மிகவும் வேதனை இறைவா காப்பாற்று

  • @vijayarani9811
    @vijayarani9811 5 місяців тому +146

    மேடம் ஒரு சில திருநங்கை ரொம்ப மோசம் மேடம் நான் ஒரு பெண் நான் வேலைக்கு போகாமல் கொரோனா டைம் அவர்கள் மாடு வைத்துக் கொண்டிருந்தார் வேலை செய்யவில்லை என்று என்னை ஒரு பெண் என்று பார்க்காமல் ஒரு பத்து திருநங்கையை வீட்டிற்கு அழைத்து துணியை தூக்கி நடுரோட்டில் கைத்தட்டி என்ன ரொம்ப மன உளைச்சலுக்கு ஆளாக நாங்க தற்கொலைக்கு முயற்சி போனேன் தயவு செஞ்சு சொல்றேன் ஒரு சில திருநங்கையை மட்டும் தான் நான் சொல்கின்றேன் இந்த மாதிரி பண்ற ஒரு சில திருநங்கை சும்மா விடாதிங்க உங்களிடம் கண்ணீருடன் நான்😭🙏🙇‍♀️

  • @gnanakumarpradeep6152
    @gnanakumarpradeep6152 5 місяців тому +78

    திருநங்கை வேடத்தில் அதிகமான ரவுடிகளும் ..போதை பொருள் விற்பவர்களும் சுற்றி திரிகிறார்கள்..இது காவல் துறையினருக்கு தெரிந்தே நடக்கிறது...

    • @mgrmgr1499
      @mgrmgr1499 2 місяці тому

      உண்மை காவல்துறைக்கு தெறியாமல் எதுவும் நடக்கிது காவல் துறையை வைத்தியம் செய்யவேண்டும் 🙄

  • @GunaGuna-t4o
    @GunaGuna-t4o 5 місяців тому +218

    இந்த கும்பலை பிடிச்சு ஜெயிலில் போடுங்க பொது மக்களிடையே நல்ல பெயரை சம்பாதிக்க இவர்கள் திருநங்கைகளை கொத்தடிமையாக வைத்திருக்கிறார்கள்

    • @priyakiran4457
      @priyakiran4457 5 місяців тому +6

      100% Right.....

    • @parameswariravi4719
      @parameswariravi4719 5 місяців тому +5

      ஜெயில்ல போடக்கூடாது அனுனுவ மனஉளைச்சல் குடுக்கனும் உப்பு தின்ன தண்ணீர் குடிக்கனுங்கறத

    • @PMAAAbbasMohamed
      @PMAAAbbasMohamed 4 місяці тому

      Mainly Rajiniyamma fraud

  • @LokeshKrishna-l9u
    @LokeshKrishna-l9u 5 місяців тому +114

    We support manthra 💯💯💯

  • @brinthavideos9779
    @brinthavideos9779 5 місяців тому +51

    தயவு செய்து பெற்றோர்கள் இத்தகைய குழந்தைகளை அவமானமாக நினைக்காமல், அவர்களை தங்களுடனே பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். வெளியே அனுப்பி இப்படி துன்பப்பட விடாதீர்கள்🙏

  • @GunaGuna-t4o
    @GunaGuna-t4o 5 місяців тому +257

    இந்த கும்பலை தயவு செய்து காவல்துறை வன்மையாக கண்டிக்க வேண்டும்

  • @nadhiyaselvan6645
    @nadhiyaselvan6645 4 місяці тому +13

    பாவம் இந்த திருநங்கை இந்த திருநங்கைக்கு நியாயம் கிடைக்கணும்

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt 5 місяців тому +24

    திரு நங்கையாய் பிறப்பதே பாவம் , தனக்கு சமமான திருநங்கைகளை கொடுமை படுத்தி மேலும்மேலும் பாவத்தைக்கட்டிக் கொள்கிறார்கள்

  • @villege_boy_143
    @villege_boy_143 5 місяців тому +34

    என்னூடைய கருத்து இந்த நிகழ்ச்சியை பார்க்கும் இளம் திருநங்கை இருந்தால் மந்திரா அம்மாவை நம்பி அவங்களை தேடி அவங்க வீட்டுக்கு போங்க அவங்க ரொம்ப நல்லவர்கள் ❤️ மந்திரா அம்மா ❤️I love you Amma

  • @LokeshKrishna-l9u
    @LokeshKrishna-l9u 5 місяців тому +161

    இந்த திருநங்கைக்கு அரசாங்கம் ஒரு நல்ல வழியை காட்ட வேண்டும்

  • @vasukip3286
    @vasukip3286 5 місяців тому +96

    ஏன் இந்த அவஸ்த்தை. இனி மேலாவது மனிதராக வாழப் பழகிக் கொள்ளுங்கள். அம்மா அப்பா மாதிரி நல்ல ஒரு உறவு எங்கும் கிடைக்க மாட்டாது.

    • @shiv-yj3vr7
      @shiv-yj3vr7 5 місяців тому +6

      😢crt

    • @Sanjayantony555
      @Sanjayantony555 5 місяців тому

      Hormone kolru eapadi aguranga.....100% parents not acpet............ Satha savu thaa soluvanga😡☹️😖😣 ........ Mofiya jamath kitta matieruku eanda jeevan.... 😒😒😒😒

    • @harishbalaji1718
      @harishbalaji1718 5 місяців тому +3

      Correct sister

    • @kathirkat7655
      @kathirkat7655 4 місяці тому

      ​@@always_cool28 nee paatha avanga thorathi vittatha

    • @tupe7867
      @tupe7867 4 місяці тому +1

      Ippo aadu maadaa va irukaanga

  • @dharungaming5843
    @dharungaming5843 5 місяців тому +47

    ஐய்யோ இந்த பொண்ணு எங்க கடைக்கு வரும் நல்ல பொண்ணு பாவம் அடிக்கடி என் கிட்ட நல்ல பேசும்

  • @ganeshvijaya4942
    @ganeshvijaya4942 5 місяців тому +66

    மனித உருமைக்குளுவுக்கு தொடர்பு கொள்ளுங்க மந்திரா சகோதரி.

  • @M.ArunpandiVel
    @M.ArunpandiVel 4 місяці тому +8

    மந்த்ரா நீங்கள் மாற்றத்துக்கான புதிய முயற்சி

  • @LokeshKrishna-l9u
    @LokeshKrishna-l9u 5 місяців тому +9

    அந்த இளம் திருநங்கைக்கு ஒரு நியாயம் வேண்டும் தயவு செய்து அவர்களை.. காப்பாற்றுங்கள் அந்த இளம் திருநங்கைக்கு கட்டாயமாக நீதி கிடைக்க வேண்டும்

  • @davidravikumar8649
    @davidravikumar8649 5 місяців тому +137

    Mandra is correct 100%😂😂😂😂😂😂😂😂

  • @ArunKumar-lb7nl
    @ArunKumar-lb7nl 5 місяців тому +33

    ஒரு ஆணால் பெண்ணை அடக்க முடியும் ஒரு பெண்ணால் கூட ஆணை அடக்க முடியும் ஆனால் இந்த உலகமே திரண்டு வந்தாலும் திருநங்கைகளின் அட்டகாசத்தை அடக்கவே முடியாது நான் மாதம் ஒரு முறை ரயில் பயணம் செய்வதுண்டு அப்பொழுது சில திருநங்கைகள் செய்யும் அட்டூழியதிற்கு அளவே இல்லை வடநாட்டில் இருந்து பிழைப்பு தேடி வந்து தமிழ்நாட்டில் வேலை செய்து சில நாட்களுக்கு பிறகு தன்னுடைய குடும்பத்தை பார்ப்பதற்கு அவர்களின் சொந்த ஊருக்கு போகும் பொழுது அவர்களை அடித்து பணம் பிடுங்குவது அவர்கள் பணம் இல்லை என்று சொன்னாலும் விடாமல் அவர்கள் முன் சேலையை மேலே தூக்கி அவர்களுது உறுப்புகளை காண்பிப்பது மிக மிக மோசமாக நடந்துகொள்வார்கள் அதுபோன்ற சில திருநங்கைகளால் எல்லா திருநங்கைகளுக்கும் அவப்பெயர் போலீசாரால் கூட இவர்களை அடக்க முடியாது
    இருந்தாலும் இந்த சகோதரிக்கு நடந்திருக்கும் கொடுமை மன்னிக்க முடியாதது.

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 4 місяці тому +1

      அரசு சரியாக இருந்தால் இவற்றை கட்டுப்படுத்தலாம்.

  • @ramasethupathyp3661
    @ramasethupathyp3661 4 місяці тому +10

    இதை பார்க்கும் இளைஞர்கள் தயவுசெய்து இது போன்ற செயல் செய்து தங்கள் வாழ்க்கையை வீணாக்கி விடாதீர்கள்

  • @pavinkitchenkonnect
    @pavinkitchenkonnect 5 місяців тому +13

    பெற்றவர்கள் தான் உண்மையான பாதுகாவலர்கள்

  • @kalavathi5503
    @kalavathi5503 5 місяців тому +28

    We support manthra akka❤️❤️❤️

  • @Krish-hq8zj
    @Krish-hq8zj 4 місяці тому +11

    போலீஸ் தயவு செய்து நடவடிக்கை எடுக்கவும்

  • @retnamonyd9068
    @retnamonyd9068 5 місяців тому +10

    இதைப் போன்று வசூல்பண்ணும் கூட்டம் . மாறத் துடிக்கும் மற்றவர்களுக்கு ஒரு பாடமாகட்டும்.

  • @MukeshKumar-zp1fy
    @MukeshKumar-zp1fy 5 місяців тому +53

    திருநங்கைகள்க்கு அரசு புது சட்டம் கொண்டுவர வேண்டும்..
    வாழ்வாதாரத்துக்கு தேவையான அடிப்படை வசதியை ஏற்படுத்தி கொடுக்க முன் வரவேண்டும்

  • @kavithakrishnan.
    @kavithakrishnan. 4 місяці тому +7

    உங்கள் கண்ணீருக்கு காரணம்ன ஈன பிறவிகள் நல்லவே இருக்க மாட்டானுங்க 😢😢😢😢❤❤

  • @poojamoon9584
    @poojamoon9584 5 місяців тому +102

    அன்னைக்கு மந்த்ரா கத்தும் போது யாரும் ஆதரவாய் நிற்கவில்லை இப்போ உங்களுக்கு ஒரு பிரச்சனை எனும் போது அனைவரும் வரையுங்கள் இதுபோன்ற அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்

    • @shiv-yj3vr7
      @shiv-yj3vr7 5 місяців тому

      😮😢

    • @DiyaTeju-gh1xq
      @DiyaTeju-gh1xq 4 місяці тому

      Mantra amma .❤❤❤❤❤ ...bold lady mathavangaa no bold

  • @SathyaSwaminathan
    @SathyaSwaminathan 5 місяців тому +7

    மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுங்க நல்ல தீர்வு கிடைக்கும் மந்த்ரா அம்மா அஸ்விகா கவலைப்படாதே மந்த்ரா அம்மா பார்த்துப்பாங்க 💞💐💐💐

  • @GomSen
    @GomSen 5 місяців тому +20

    கோவையில் ஒரு இடம் இருக்கிறது. 30 வருடங்களுக்கு முன்பே மில்களுக்கு நைட் ஷிப்ட் போய்விட்டுவரும் இளைஞர்களை அனடித்தப் போட்டு ஆபரேஷன் செய்து அலிகளாக மாற்றுகிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். என் தம்பி ஸ. வேலைக்குச் சென்றுவரும்போது பயந்து கொண்டு காத்திருப்போம்.

  • @Hesavee
    @Hesavee 5 місяців тому +20

    கடவுள் தந்த அமைப்ப மாத்தி ஏன் இப்பிடி பிரச்சனைல மாற்றுறீங்க 🥺

  • @prasathprasath915
    @prasathprasath915 5 місяців тому +56

    தயவு செய்து மனித உரிமை மீது உங்களின் புகாரை கூறுங்கள். நிச்சயம் நடவடிக்கை பாயும்.

    • @sridevi2805
      @sridevi2805 5 місяців тому +4

      அங்கும் பணம் தான் பேசும்

    • @DiyaTeju-gh1xq
      @DiyaTeju-gh1xq 5 місяців тому

      Plz save she ena paa nama Tamila natlathaa erukoomaa

    • @sridevi2805
      @sridevi2805 4 місяці тому +1

      @@DiyaTeju-gh1xq இங்க எல்லாத்துக்கும் பணம் தான் பேசும்.

  • @muralimanikam1210
    @muralimanikam1210 5 місяців тому +56

    Mantra sister excellent job god bless you your team members

  • @eswarisrinivasan1104
    @eswarisrinivasan1104 5 місяців тому +21

    மந்த்ரா சூப்பர்மா i wish you all the best in all aspects chellem.

  • @Prabhagaran-td8vn
    @Prabhagaran-td8vn 5 місяців тому +63

    Evunga kovai Meera Amma family ku poi irukalam😢kovai Meera Amma family vera level 🎉

    • @EdisonSelvaraj-yz5vf
      @EdisonSelvaraj-yz5vf 5 місяців тому +6

      Walayar tg s
      Cheating money
      Stealing money 😭😭😭😭

    • @keerthanaabhi997
      @keerthanaabhi997 5 місяців тому +1

      Everyone are same they should give money 💰😭

    • @EdisonSelvaraj-yz5vf
      @EdisonSelvaraj-yz5vf 5 місяців тому

      @@Prabhagaran-td8vn many tg s stealing money in sex business 🔥🔥🔥🔥

    • @miniaturekitchen3558
      @miniaturekitchen3558 5 місяців тому +7

      Anga tha maine ah ippadi nadakkuthu kovai meera media kaga tha ippadi nallavanga mathiri nadikkuranga .avanga ellaraium adippanga

  • @pavalamalli-cp1ix
    @pavalamalli-cp1ix 5 місяців тому +28

    இந்த திருநங்கை நீதி கிடைக்கட்டும் பெரும்பாலும் திருநங்கைகள் அடாவடித்தனம் பண்ணுகிறார்கள் லவங்க சிலர்தான் உள்ளனர்

    • @EdisonSelvaraj-yz5vf
      @EdisonSelvaraj-yz5vf 5 місяців тому

      Many many tg s rowdies only
      Stealing money
      Cheating money in sex business 😭😭😭😭

  • @LashmiMahes
    @LashmiMahes 5 місяців тому +8

    அருமை அக்கா வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் அருமை அருமை உங்கள் சேவை வளரட்டும் இறைவன் உங்களுடன் 🙏🙏🙏

  • @fythina
    @fythina 5 місяців тому +5

    இந்தியா முழுவதும் ஒரு நல்ல சட்டம் இயற்றவேண்டும்

  • @காளிமைந்தன்
    @காளிமைந்தன் 5 місяців тому +311

    மந்திர சொல்வது அத்தனையும் உண்மை, ஜமாத்தின் அராஜகம் அதிகம் நடக்கிரது

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 5 місяців тому +9

    திரு தங்கைகளுக்கு என்று அரசாங்கம் அவர்கள் பிழைப்பதற்கு வேலை வாய்ப்பு களை அமைத்துக் கொடுக்க வேண்டும்.

  • @saimahesh-i1k
    @saimahesh-i1k 5 місяців тому +14

    ஆணோ பெண்ணோ முதலில் பெற்றோரிடம் தெரிவித்து பிறகு உங்கள் உணர்வு சரிதானா என்று கட்டாயம் மருத்துவரிடம் முதலில் கலந்து ஆலோசித்து விட்டு பிறகு யோசித்து செயல் பட வேண்டும்.

  • @RamRaman-gh5ik
    @RamRaman-gh5ik 4 місяці тому +9

    திருச்சி பஸ்டான்ட் வந்து பாருங்க நைட் டைம்ல

  • @தாய்மொழிதமிழ்-ட4ற

    தன்னை நம்பி இருக்குற அம்மாவ நல்லா பார்த்துகாம😡😡
    தன்னை பற்றி மட்டுமே நினைத்து தன் வாழ்க்கையை மட்டுமே பார்த்த திருநங்கைக்கு
    இது தேவைதான் 💥💥
    🎉 கர்மா 🎉. எப்படி வேணாலும் வரும் 👌👌🙏

  • @girijadeenadayalan7113
    @girijadeenadayalan7113 5 місяців тому +23

    மந்நரா அம்மாவுக்கு ❤❤❤

  • @Nayagam14
    @Nayagam14 5 місяців тому +24

    24:45 supera சொன்னிங்க.... நெறய மூளை சலவை செய்து தான் மாறுறாங்க...

  • @sabenabarveen088
    @sabenabarveen088 Місяць тому +3

    எல்லாருக்குமே எதிர் பாலினத்தின் மேல ஒரு ஈர்ப்பு இருக்கும் அதை தப்பா புரிஞ்சுகிட்டு தன்னோட பாலினத்தை தப்பா நினைக்கிறாங்க அதாவது நான் இல்ல எனக்கு பெண் மேல தான் ஆசையா இருக்கு எனக்கு சாரி கட்டிக்கணும்னு ஆசையா இருக்கு 13 14 15 வயசுல இப்படித்தான் தோணும் அதை கரெக்ட் அது சரியா புரிஞ்சு நடந்துகிட்டா ஒரு பிரச்சனையும் இல்ல இறைவன் ஆணையும் பெண்ணையும் மட்டும் தான் படைத்தான்

  • @archanadecu4887
    @archanadecu4887 4 місяці тому +4

    இந்த தலைவர்னு சொல்லிக்கிட்டு இப்படித்தான் அலையுறாங்க மொத்தத்துக்கே இந்த திருநங்கைகளுக்கு தலைவரை இருக்கக்கூடாதுன்னு சட்டம் போடுங்க இதனால் ரொம்ப திருநங்கைகள் பாதிக்கப்படுறாங்க இதில் நானும் ஒருவர்

  • @KalaiMagal-i6k
    @KalaiMagal-i6k 5 місяців тому +25

    Manthra is great

  • @SathisKumar-tt2bc
    @SathisKumar-tt2bc 5 місяців тому +35

    எல்லோருக்கும் எல்லாம்
    கிடைத்து விடுவதும் இல்லை
    எல்லோருக்கும் எல்லாம்
    நிலைத்து விடுவதும் இல்லை
    இல்லார் என்று
    மண்ணில் யாரும் இல்லை
    இன்பம் இருப்பது
    செல்வச் செழிப்பில் இல்லை
    நேற்றோடு நாட்கள்
    முடிந்து விடவும் இல்லை
    நாளைக்கு என்ன நடக்கும்
    என்றும் சொல்லத் தெரியவில்லை
    அன்றாடம் உழைத்து உண்டாலும்
    பிழைக்கத் தெரிந்தவன் வாழ்வில்
    கிடைக்கும் நிம்மதியான தூக்கத்துக்கு
    இணையான சுகபோகம் ஏதும் இல்லை
    ✍️.............. நாம் திராவிடர் கழகம்

    • @arumugamb8072
      @arumugamb8072 5 місяців тому

      இது மனசு சம்பந்தமான பிரச்சனையே...
      வளர்ர்ர்வுல... தவறே..
      இதுவே ..இதுகால. . கால.. வந்தேறி வந்தேறிக் கொடூரியரான தெலுங்கு இன சதியே... கடந்த 100..150... ஆண்டு களால நடாத்தப்படும் வஞ்ச சதிகள்... இதை..இதை... நடாத்தும் ஆளுகை மூலக் கொடூரி வேசிநாயக்க/தேவர்/ஆக்சஸ் மிக்ஸ்.. ங்களான வந்தேறி படுவேசி... களான தெலுங்கு தெலுங்கு இன சதிகளே... ஆம்.
      ஆக, மனசு .. அலைவாகி... ...தடம்மாறினால், மாணவ இளையோர்கள்...ளெ நீங்க போக.. போக... வேண்டிய இடமே... உங்க உங்க ஜாதிய சங்கத்திடம்... மட்டுமே... ஆம்....,
      இவிங்க மட்டுமே..
      மனசாரகாப்பு...காப்பு ..காப்பு... செய்து.. நிமிர்வு பண்ணுவர்.
      உறவினரை அவமானம் பண்ணிட மாட்டாங்க..

  • @SelvaKumar-e7j
    @SelvaKumar-e7j 5 місяців тому +24

    திருநங்கைளின் அராஜகம் தமிழ் நாடு அரசு தலையிட வேண்டும்

  • @balajig0209
    @balajig0209 5 місяців тому +29

    Intha ponnu pavam summa vedathu

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 4 місяці тому +9

    சுயத்தொழில் செய்யவேண்டும், கூலிவேளைக்கு போகணும், விவசாய வேலைக்கு, சித்தாள் வேலைக்கு போகலாம், இவர்கள் நோகாமல் நோம்புகும்பிடும் கும்பல், by naattaraayan

  • @Khan-z4z
    @Khan-z4z 5 місяців тому +29

    In Europe, people who want to become a transgender has to go for mandatory one year counseling with a psychiatrist to make sure they really have gender dysphoria. Sometimes they are just feminine or gay or just going through emotional and sexual change. Government should make this mandatory before allowing sex change and ensure families don't disown their children.

  • @muthazhagimuthazhagi7665
    @muthazhagimuthazhagi7665 22 дні тому +1

    அட பாவிங்களா திருநங்கை ஒரு சிவன் ஒருவம் கொண்ட அழகிய பிறப்பு அதையே ஒரு வியாபாரமா பண்ணி திருநங்கை என்ற ஒரு புனிதமான பிறப்பின் மதிப்பையே அசிங்க படுத்தின அந்த ஐந்து மிருகங்கங்களுக்கு சட்டப்படி தகுந்த தட்டனை வழங்குமாறு காவல் துறைனரை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் 🙏🏼🙏🏼🙏🏼 கவலை வேண்டாம் மத்ரா சட்டம் அவர்களை விட்டாலும் இறைவன் கண்டிப்பா தண்டிப்பார் 👍🏼

  • @iqbalbashaazeez5335
    @iqbalbashaazeez5335 2 місяці тому +1

    இயற்கைக்கு மாற்றமாக எது செய்தாலும் அதன் விளைவு மோசமாகதான் இருக்கும்.

  • @arunbaarkavi460
    @arunbaarkavi460 5 місяців тому +13

    Manthra akka great 🎉❤🎉❤

  • @phandu7288
    @phandu7288 3 місяці тому +2

    ஒரு ஆண் திரு நங்கை என்று உணர்ந்தாலும் சர்கார் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். பின்னரே முடிவு செய்ய வேண்டும். அதற்கு சட்டப்படி சான்றிதழ் வழங்க வேண்டும். இல்லையேல் உடன்பட்ட வர்கள் அணைவருக்கும் கடும் தன்னை வழங்க வேண்டும்.!!!!!!

  • @Dhaaranika
    @Dhaaranika 5 місяців тому +23

    நானும் இப்டிதா இருந்த நா பட்ட கஷ்டத்த ஏனோட அப்பா பார்த்து மனசு ஒடஞ்சி என்ன அங்க இருந்து கூட்டினு வந்துட்டாஙக... நா B. Sc biochemistry படிச்சி இருக்க இப்போ வேல தேடினு இருக்க.... God choice eapdiyachi job kedaicha podhum..

  • @omggamer2979
    @omggamer2979 Місяць тому +1

    எல்லோரும் எல்லோமும் பெற வேண்டும் அதற்கு அரசாங்கம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்

  • @Krish-hq8zj
    @Krish-hq8zj 4 місяці тому +4

    ரஜினி அம்மா இவ்வளவு நகை போடுறது இப்படித்தானா....

  • @EswariEswari-g1o
    @EswariEswari-g1o 9 днів тому

    பாவம் இந்த திருநங்கை இவர் ஒரு நல்ல முடிவு செய்து காவல் துறை தலைமை நீதிபதி நாள்ளா முடியு எடுங்கள் பாவம் 🎉🎉

  • @radharani-bp5gw
    @radharani-bp5gw 5 місяців тому +28

    Government should take action

  • @UmaDevi-su6iw
    @UmaDevi-su6iw 5 місяців тому +16

    இவங்க தொல்லை தாங்கல,,,
    நான் எல்லாரையும் சொல்லல,,, சிலர் கௌரவமான வேலை பாக்குறாங்க,,,, சென்னை லோக்கல் ட்ரெயின்ல இவங்க தொல்லை அதிகம்,,, எல்லாரையும் முதுகுல தட்டி காசு கேக்குறாங்க,,, ஒருத்தர் எனக்கே சாப்பிட வழியில்ல,,, உனக்கு எங்க நான் காசு போடுறதுன்னு கேட்டார்,,, அதுக்கு அந்த திருநங்கைகள் சோறு திங்கலயா? என் வீட்டுக்கு வாயேன் நான் சோறு போடுறேன்,,, காசு இல்லாம ட்ரெயின் ல எதுக்கு வர??? இப்படி எல்லாம் கேள்வி கேக்குறாங்க,,, ரெயில்வே போலீஸ் கண்டிக்க வேண்டும்

  • @PremKumar-uc8qs
    @PremKumar-uc8qs 5 місяців тому +10

    Sivasankari sis soldrathu 100% unmai

  • @latha6904
    @latha6904 5 місяців тому +30

    கோவை மீரா சிஸ்டர் டா போய் இருந்தா, நல்லா இருந்து இருபா

    • @dhineshyadav2515
      @dhineshyadav2515 5 місяців тому

      Evanga direct aa anga poirukalam. But eppo ponanga appidina kovai transgrnders leader permission venum. Avanga ethukanum

  • @d.senthilkumar8346
    @d.senthilkumar8346 12 днів тому

    💯💯💯 அரசாங்கம் உதவி செய்யவேண்டும்

  • @Icekuttycutegirl
    @Icekuttycutegirl 5 місяців тому +1

    இதற்கு எங்க வேலூர் ஜமாத் கோடி மடங்கு சிறந்தது எங்க வேலூர் ல இந்த மாதிரி யாரும் இல்லை எல்லாம் ரொம்ப மனிதாபிமானம் உடையவர்கள் நாங்கள் என்றென்றும் சந்தோஷமா இருக்கிறோம் சென்னை யோட ஒப்பிடும்போது எங்க வேலூரில் உள்ள திருநங்கைகள் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல மனிதர்கள்

    • @Ggfkfdjhduu
      @Ggfkfdjhduu 5 місяців тому +1

      Thu...saniyanugala...vetti kollanum da ungala

  • @prasanthprasanth8049
    @prasanthprasanth8049 5 місяців тому +10

    Kovai meera amma intha akkavuku help and support pannunga amma please🙏🙏

    • @smileplease4730
      @smileplease4730 5 місяців тому +2

      Antha ammakkum janath erukku 😂😂😂

  • @GayatriS-lp5xy
    @GayatriS-lp5xy 5 місяців тому +19

    இது 💯 உன்மை

  • @Senthamarai-d7h
    @Senthamarai-d7h 5 місяців тому +20

    Manthra great lady❤❤❤❤😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vaishulisavallal4658
    @vaishulisavallal4658 5 місяців тому +9

    Super speech mantra mummy Neenga irukinga kandipa antha transgender ku Niyam kidaikum namburan 🎉🎉❤❤ pls thirungangalai thirunangaigal Adi pathu thavaru pls don’t do like that 🙏🙏🙏🙏

  • @haasini.2022
    @haasini.2022 5 місяців тому +11

    Supreme court ivanga case ku oru nalla judgment kudukunum😔

  • @KumarRaja-ms5mq
    @KumarRaja-ms5mq 5 місяців тому +14

    ரஜினி அம்மா பதில் சொல்லு டி

  • @arunbaarkavi460
    @arunbaarkavi460 5 місяців тому +6

    17:26 is valuable words

  • @gunasundarisundaram2011
    @gunasundarisundaram2011 5 місяців тому +5

    Mantra mam neenga ivungaluku senja helpku saga manushiya nandri.

  • @pushpasri3134
    @pushpasri3134 5 місяців тому +29

    Govt transgenders ககு நல வாழ்வு அமைக்க வேண்டும்

  • @josephinj616
    @josephinj616 2 дні тому

    Dont cry dear. God will help u.Be strong. Believe All mighty God. We love u.

  • @sureshsellathurai3317
    @sureshsellathurai3317 4 місяці тому +1

    உனக்கெல்லாம் வரனும்….., இதை பார்த்து ஆச்சும் இனி ஒழுங்கா இருக்கனும்

  • @ishuishwariya9842
    @ishuishwariya9842 5 місяців тому +8

    Manthra mam u r really great such a beautiful soul ❤❤

  • @தமிழன்வரலாறு-ட1ன

    மாறாமல் இருந்தால் மட்டுமே நல்லது.

  • @GayatriS-lp5xy
    @GayatriS-lp5xy 5 місяців тому +13

    இந்த மாதிரி நானும் அனுபவித்து இருக்கேன் 😢😢

  • @anbarasan6541
    @anbarasan6541 5 місяців тому +2

    மந்திர அம்மாவிற்கு பெரிய சல்யூட் கடவுளின் மறுபிறவி என்று தான் சொல்ல வேண்டும்

  • @murugesamm1104
    @murugesamm1104 5 місяців тому +11

    அஸ்விகா நியாயம் கிடைக்க வேண்டும் அந்தத் திருநங்கைகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் மந்திரமா பாம்படுத்தி எனக்கும் உங்க உதவி தேவைப்படுதுமா என்னை காப்பாத்துங்க மா 😭😭😭😭

  • @poojaparan4985
    @poojaparan4985 4 місяці тому +1

    திருநங்கையாக இருந்தாலும்் பெற்றவர்கள் அவர்களை ஏற்றுக்கொண்டு அவர்களுடன் இவர்களை பாது காப்பாக வைத்திருந்தாலே போதும். ஏனெனில் அவர்கள் பெற்ற பிள்ளைகள் தானே இவர்களும்.

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 4 місяці тому +1

    இது சம்பந்தமாக தொந்தரவு செய்தவர்களை காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @AjaySri-g1e
    @AjaySri-g1e 5 місяців тому +4

    ஐயோ கடவுளே மனிதர்களை திருநங்கையாக படைக்க வேண்டாம்

    • @bernadettemel2053
      @bernadettemel2053 5 місяців тому

      Yes nanum eppadi than pray pannugiren pavam piranthathu oru kodumai ethu athatku mela

  • @sasikalar3443
    @sasikalar3443 5 місяців тому +26

    Y govt not taking action

  • @arulelisa
    @arulelisa Місяць тому +1

    17:26 what she said is 💯 true

  • @NishaNisha-j8s
    @NishaNisha-j8s 5 місяців тому +3

    Many transgender struggling like this , pls take some correct action by Chennai police , #we support manthra

  • @ragulseenu2347
    @ragulseenu2347 5 місяців тому +6

    நீங்க இவ்ளோ பேசுறீங்களா. உங்க டீமை போரூர் சைடு வடபழனி சைடும் நைட்டு போய் பாருங்க எவ்வளவு பேர் நிற்கிறார்கள் என்று😢. ... உண்மையிலே பார்க்க ரொம்ப பாவமா இருக்கு

  • @svaidyanathan9686
    @svaidyanathan9686 5 місяців тому +6

    I request everyone to extend their best' support to Mantra in fighting against the Jamat and save many transgenders from slavery life.

  • @vsanmugam8057
    @vsanmugam8057 5 місяців тому +22

    மந்ரா அம்மா நீங்கள் ஜெய்து விட்டிங்கள் அதான் உங்கலை தேடிப் போனால் நியாயம் கிடைக்கும் என்று நம்பிக்கை வைத்து உங்களை தேடி வந்துருக்காங்கள் இன்னும் பலர் உங்களை தேடி கண்டிப்பாக வருவாங்க

  • @VinothMalathi784
    @VinothMalathi784 6 днів тому

    Manthra amma pesurathu unmai ❤❤❤ pavaam sapotpanunga amma ungaluku theywam thunai

  • @sindhur6834
    @sindhur6834 4 місяці тому +3

    இதற்கு அரசாங்கம் ஓர் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜமாத்தை ஒழிக்கவே வேணு நானும் திருநங்கை அந்த மாதிரி அடிபட்டு இருக்கிறேன்

  • @RajeshKumar-oz1lv
    @RajeshKumar-oz1lv 5 місяців тому +2

    Please support manthra Amma u r really great amma pamparathi ma

  • @rajigopi1027
    @rajigopi1027 8 днів тому +1

    லைஃபே மாதிரி போச்சு😢😢

  • @Ranivimalrajan
    @Ranivimalrajan 5 місяців тому +8

    Your are talking correctly mantra mam, be awareness small children if you say your home is burden thats what will happen ❤

  • @selvasri3001
    @selvasri3001 4 місяці тому +3

    டாஸ்மாக் வாசலில் நின்று
    திருநங்கைகள் மூன்று
    பேர்கள் வருபவரிடம்
    வசூல் செய்கிறார்கள்.
    தொல்லை.....