பிச்சைக்காரன் கிட்ட போய் சம்பாதிச்ச காச அடித்து பிடுங்கும் நாயக்குகள்..உண்மை என்ன? | Transgender

Поділитися
Вставка
  • Опубліковано 2 тра 2024
  • #transgender #transgenderissue #issue #galattapink #awerness #secretstransgenders #transwomen #galattapinkinterview
    பிச்சைக்காரன்கிட்ட போய் சம்பாதிச்ச காசை அடித்து பிடுங்கும் நாயக்குகள்..உண்மை என்ன ?
    ➡️SHRI KRISHNASWAMY COLLEGE FOR WOMEN
    * Accredited by NAAC with B+ Grade & 2(f) status under UGC Act
    * Affiliated to University of Madras
    * Managed by Krishnaswamy Educational Trust (Regd.) Anna Nagar, Chennai 40
    *Admission Open 2024 -2025
    *Application forms available at the college office from 9:00 A.M to 4:00 P.M
    www. Shrikrishnaswamycollegeforwomen.com
    @ AC -48, 6th Main Road, Anna Nagar, Chennai - 40
    Ph: 7358383434
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    =========================================================
    Welcome to the official Galatta Pink UA-cam channel - The One-Stop place for aspiring girls and women to get an in-depth insight on Fashion, Beauty, Health, Lifestyle and more via our videos, featurettes, and original series.
    =====================================================
    Also, Like and Follow us on:
    Facebook: / galattamedia
    Twitter: / galattadotcom
    Website: www.galatta.com
    Instagram: / galattadotcom
    For More Interesting Stuffs:
    Galatta Tamil : / @galattatamil
    Galatta Life : / @galattacinema
    Galatta Originals : / @galattaoriginals
    Galatta Voice : / @galattavoice

КОМЕНТАРІ • 896

  • @jayanthiravi2273
    @jayanthiravi2273 Місяць тому +591

    இதை பார்க்கும் போது ரஜினி அம்மா யாருக்கெல்லாம் கண் முன் வருகிறது

    • @LoL-nee_Lol
      @LoL-nee_Lol Місяць тому +10

      Rowdy

    • @user-eo8xu8dh4h
      @user-eo8xu8dh4h Місяць тому

      Enakku

    • @narayanannarayanan5157
      @narayanannarayanan5157 Місяць тому

      Ava oru fraud

    • @vijayamohan8173
      @vijayamohan8173 Місяць тому +6

      ரஜினி என்று மட்டும் சொல்லவும்.அம்மா என்று சொல்லாதீர்கள்

    • @abisyoutubecollection2492
      @abisyoutubecollection2492 Місяць тому +4

      அந்த ஆளு தான் already side la blur video la vanthuchey

  • @lingeshlingesh9216
    @lingeshlingesh9216 Місяць тому +261

    தைரியமாக பேசிய இந்த திருநங்கை அவர்களுக்கு பெரிய பாராட்டுக்கள்..அதுமட்டும் இன்றி இவரின் உயிருக்கு பெரிய பாதுகாப்பு அவசியம்

  • @user-lr9xs6ci4u
    @user-lr9xs6ci4u Місяць тому +228

    இந்த அம்மாவுக்கு கண்டிப்பாக பாதுகாப்பு வேண்டும்.pls support பண்ணுங்க.

  • @VELMURUGANS-rh6fu
    @VELMURUGANS-rh6fu Місяць тому +575

    இந்த திருநங்கை உயிருக்கு ஆபத்து காவல்துறை கண்டிப்பாக பாதுகாக்க வேண்டும் போலீஸ் பாதுகாப்பு அவசியம்

  • @jayamalini5580
    @jayamalini5580 Місяць тому +471

    மந்திரா உண்மையிலேயே நீ தைரியசாலி கடவுள் உன் கூட இருக்கார் உன் ஆசீர்வதிப்பார்

    • @mMVN99
      @mMVN99 Місяць тому +1

      பதவிக்காக மட்டுமே

  • @sivagamisaravanan253
    @sivagamisaravanan253 Місяць тому +266

    அரசாங்கம் இவருக்கு பாதுகாப்பு தரவேண்டும்.

  • @user-kf5vm4qj4c
    @user-kf5vm4qj4c Місяць тому +141

    இந்த திருநங்கை அக்காவுக்கு நியாயம் மும் பாதுகாப்பு அரசாங்கம் தர வேண்டும்

  • @ArasuJ-kf1ml
    @ArasuJ-kf1ml Місяць тому +157

    அவங்க சொன்னது எல்லாமே உண்மை அவங்களுக்கு பாதுகாப்பு வேணும்

  • @logushalini8362
    @logushalini8362 Місяць тому +300

    என்னோட support manthraku தான் அவாங்களோட எதிர்காலம் எனக்கு மிகுந்த பயத்தை தருகிறது

  • @user-rd3gx9po4y
    @user-rd3gx9po4y Місяць тому +770

    இது கண்டிப்பாக கண்டிக்கத்தக்க விஷயம் இந்தத் திருநங்கை உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் காவல்துறை கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @jk.naveen4453
    @jk.naveen4453 Місяць тому +95

    மந்தரா உயிருடன் இருக்கும் போதே அவங்களுக்கு உதவி செய்யவேண்டும் அவங்களுக்கு எதுவும் நடந்த பிறகு அவங்களுக்காக போராட வேண்டாம் இது திருநங்கைகளுக்கு எதிராக அல்ல மந்த்ராவுக்கு ஆதரவாக 👍🙏

  • @user-xc4yn3kz1e
    @user-xc4yn3kz1e Місяць тому +130

    மந்ராக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் வருமானவரித்துறை சோதனை செய்யவேண்டும்

  • @secularindian1949
    @secularindian1949 Місяць тому +275

    அரசு போதிய பாதுகாப்பு இந்த் திருநங்கைக்கு தர வேண்டும்.அரசு உதவி செய்ய வேண்டும்

  • @user-bx9qn1nk8c
    @user-bx9qn1nk8c Місяць тому +141

    உண்மையை பேசிய மந்த்ரா திருநங்கை சகோதரிக்கு

  • @user-ze1ye8yq9g
    @user-ze1ye8yq9g Місяць тому +260

    சகோதரிகள் இருவருடைய தைரியத்திற்கு பாராட்டுக்கள். நான் வணங்கும் இயேசு கிறிஸ்துவிடம் உங்களுக்காக ஜெபித்து கொள்கிறேன்.ஆண்டவர் உங்களை பாதுகாப்பாராக

  • @user-mn2vn8mh7z
    @user-mn2vn8mh7z Місяць тому +70

    She has the guts.. superb

  • @user-yc7oy7yz2p
    @user-yc7oy7yz2p Місяць тому +131

    கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்

  • @nageswarybs5300
    @nageswarybs5300 Місяць тому +110

    ஏம்மாநீங்க இப்படி நேர்காணல் செய்து இவரை அனுப்பி வச்சுப்போடுவீங்க....ஆனால் இந்த நேர்கானலுக்குப் பிறகு இவருக்கு ஏற்படப்போகும் ஆபத்துக்கு உங்கள்சேனல் கொடுக்கப்போகும் பாதுகாப்பு என்ன?😢

    • @bharathikv8140
      @bharathikv8140 Місяць тому +8

      நல்லபடிநல்லநடவடிக்கை எடுப்பார் சங்கரிஅவர்கள்😊😊😊❤

    • @RameshBabu-zp7we
      @RameshBabu-zp7we Місяць тому

      அதேனேயுடியுப்பருக்குலைக்தாணண்முக்கியம்

    • @JamunaK-mr6yg
      @JamunaK-mr6yg Місяць тому

      L

    • @JamunaK-mr6yg
      @JamunaK-mr6yg Місяць тому

      Sz,L❤

    • @gerardsunderraj720
      @gerardsunderraj720 Місяць тому

      உண்மையை ஊரறிய உரக்கச் சொன்னீர்கள்

  • @vishnur1339
    @vishnur1339 Місяць тому +57

    இந்த வேதனையை நானும் அனுபவித்து இருக்கேன்.திருநங்கை அமைப்பை விட்டு வெளியேறி இன்று ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன்.ஐந்து ஆண்டு நானும் பணம் கொடுத்து உல்லேன்.அமைப்பை விட்டு வெளியேறி நான்கு ஆண்டுகளாக தனியார் துறையில் வேலைக்கு செல்கிறேன்.நிம்மதியாக இருக்கிரேன் என் தாய் தந்தை உடன்.இந்த அமைப்பு வேண்டாம்.......

    • @venkatramanak5424
      @venkatramanak5424 Місяць тому +3

      Nalla mudivu sister. Amma appaku udhaviya irundhutu polam. Neenga nalla irukanum. Idhu pol kootathil poi panam porul koduthu emara venam thangachima.

    • @user-zf6sp8ig5w
      @user-zf6sp8ig5w Місяць тому

      நானும் கஷ்டபட்டுள்ளேன்😢😢😢

    • @user-zf6sp8ig5w
      @user-zf6sp8ig5w Місяць тому

      உங்களிடம் பேச வேண்டும் எப்படி தொடர்பு கொள்வது

  • @Muthulakshmi-tv4tc
    @Muthulakshmi-tv4tc Місяць тому +94

    அரசு இவர்களுக்கு உதவ வேண்டும். நல்ல பதிவு.

  • @RajaRajan0530
    @RajaRajan0530 Місяць тому +68

    காவல் துறை என்ன பண்றாங்க 🤔🤔🤔
    தமிழகத்தில் மக்கள் என்னதான் பண்றீங்க???
    பாராட்டுகள் எல்லாம் இருக்கட்டும் மேடம். முதலில் அவங்களுக்கு உடனே பாதுகாப்பு தாங்கள்..

  • @rnirmala1193
    @rnirmala1193 Місяць тому +30

    சிஸ்டர் உங்களாள்தான் இவற்றை எல்லாம் காண முடிகிறது, அந்த நங்கைக்கு பாதுகாப்பு வாங்கிக்கொடுங்கள் 🌹🌹👌

  • @user-bx9qn1nk8c
    @user-bx9qn1nk8c Місяць тому +150

    உண்மை பேசிய உங்களுடைய போராட்டம் கண்டிப்பாக நிறைவேறும்

  • @jayamalini5580
    @jayamalini5580 Місяць тому +81

    கண்டிப்பா உன் கூட எல்லாம் வல்ல இறைவன் இருக்கார் நீ ஜெயிப்ப நீ ஜெயிப்ப நீ ஜெயிப்ப

  • @user-uu7dl1rm1m
    @user-uu7dl1rm1m Місяць тому +169

    நான் ஒரு திருநங்கை தான் ஆனால் இவங்க சொல்வதெல்லாம் உண்மை

    • @Sreeja96
      @Sreeja96 Місяць тому +3

      Ellarum sappodu pannugka

    • @Dintak_darloo_dintak_rosa
      @Dintak_darloo_dintak_rosa Місяць тому +2

      Ipd solra neengalam yn mantra kuda nikkamatringa yn payapudureenga apd payam irukuna yn neenga transa ah marureenga future la vara pasangaluku advise pani avanga amma appap ta pesi avanga life nala mari iruka help panirukalame.. ans panunga

    • @srk7404
      @srk7404 Місяць тому +5

      Support Manthra

    • @chithuviratimepass9807
      @chithuviratimepass9807 Місяць тому +2

      Akka you all plz support her.....we are all support to you all.....

    • @vigneshathiyan8145
      @vigneshathiyan8145 Місяць тому +1

      வீட்டு பைசானு குருக்கு மாசம் 5,000 கட்டிட்டு என் பொய்😂😂😂

  • @smileplease4730
    @smileplease4730 Місяць тому +475

    ரஜினி அம்மாவை யாரெல்லாம் கவனிச்சீங்க

    • @user-mn2vn8mh7z
      @user-mn2vn8mh7z Місяць тому +64

      Amma va..,? Petha Amma matum tha Amma..

    • @ManoMano-hn4oe
      @ManoMano-hn4oe Місяць тому

      😂😂😂​@sumathi1835

    • @vijisekar7940
      @vijisekar7940 Місяць тому +5

      Ama nanum pathen

    • @smileplease4730
      @smileplease4730 Місяць тому +11

      @@user-mn2vn8mh7z நான் அம்மா னு சொல்ல வில்லை...அப்படி சொன்னாதான் புரியும் எல்லோருக்கும்

    • @asaisaran6614
      @asaisaran6614 Місяць тому +2

      நா பாத்ஹேப்பா

  • @venkatesans.a.591
    @venkatesans.a.591 Місяць тому +65

    அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் திருநங்கை களை மீட்டு தமிழ்நாடு அரசு நல்ல வேலைகளை அவர்களுக்கு கொடுக்க வேண்டும்

  • @c.karolinlice4656
    @c.karolinlice4656 Місяць тому +56

    Immediately police should take action for this

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 Місяць тому +132

    இவ்வளவு நகை...கொடுத்தவர்கள் பிச்சைக்காரர்கள் போல் இருக்கிறார்கள்....பாவம் இவர்கள்...அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்...

  • @secularindian1949
    @secularindian1949 Місяць тому +118

    திருநங்கை ஜாமாத் மீது அரசு நடவடிக்கை எடுக்a வேண்டும்.உள்ளே தள்ளி பாத்ரூம் trestment தர வேண்டும்

  • @ShivaIshwarya-gw9tq
    @ShivaIshwarya-gw9tq Місяць тому +36

    இதற்கு காரணம் நம் வீட்டில் இருக்கும் பெற்றோர்களை தான் ஆவார்கள் 😡😡

  • @muthalpakkam
    @muthalpakkam Місяць тому +121

    1. பால் function ஒரு திருநங்கை ku 1000,
    2. சொல்ற பேச்சை கேக்கலான 50000 டு 100000 தண்டு (பைன் )
    3. தீபாவளி நா 25000 பணம் குடுக்கணும்
    4. சென்ட்ரல் goverment freeyaa surgery பண்றதுக்கு இன்சூரன்ஸ் scheme கொண்டு வந்துருக்காங்க. But இவங்க அதுலயும் 2.5 laksh வாங்குறது.
    4. இது போதாதுன்னு surgery முடிஞ்சு 40 வது நாள் பால் function ku 100000 லட்சம் பணம் குடுக்கணும்.
    5. மாதம் மாதம் ஒரு ஒரு திருநங்கையும் 1000 ரூபாய் குடுக்கணும்
    தினமும் வாங்குறவங்களும் இருக்காங்க.
    6. படிக்குற திருநங்கைகளை சமூக வலைதளம் மூலம் மூளை சலவை செய்து வர சொல்லி பிச்சை எடுக்க வைப்பது.
    7. திருடி கொண்டு வந்த செயின் பணம் எல்லாவற்றிலும் பங்கு வைத்து கொள்வது
    8. தலைவிகளுக்கு எப்படி 50 லட்சம் 1 கோடி ல வீடு கட்ட பணம் வந்தது.
    9. இது போதாது என்று அரசாங்கம் கொடுக்கும் 1000, அடுக்கு மாடி வீடு வாங்கி கொள்வது.
    10. சமூக நலத்துறை மூலம் 50000 முதல் 10 லட்சம் வரை லோன் வாங்கி கொள்வது.
    11. படிக்க வேண்டும் என்று சொல்லும் திருநங்கைகளை கேவலமாக நடத்துவது.
    12. வேலைக்கு சென்று நல்ல முறைல வாழனும் னு நினைக்கிற திருநங்கைகளை கேவலமா பேசி. பாலியல் தொழிலில் கிடைக்காத பணமா என்று சலவை செய்வது.
    இன்னும் நிறைய இருக்கு. பாவப்பட்ட திருநங்கைகளை மீட்க அனைவரும் சேர்த்து குரல் குடுங்க. நாளை உங்க வீட்ல இருக்குற பையன கூட கூப்பிட்டு வந்து பிச்சை எடுக்க விட்ருவாங்க. 🙄🙄🙄

    • @catherinechanakya6529
      @catherinechanakya6529 Місяць тому +14

      அவ்ளோ உண்மையும் போட்டு உடச்சுட்டீங்களே

    • @PraisiTranswomen
      @PraisiTranswomen Місяць тому +12

      200%true

    • @user-mn2vn8mh7z
      @user-mn2vn8mh7z Місяць тому +11

      This is true

    • @mahalaxmi6480
      @mahalaxmi6480 Місяць тому +8

      துணிச்சலான திருநங்கை

    • @mahalaxmi6480
      @mahalaxmi6480 Місяць тому +7

      அவள் உண்மைதான்

  • @monikamonika8053
    @monikamonika8053 Місяць тому +22

    சகோதரிக்கு அரசாங்கம் போதிய பாதுகாப்பு தரவேண்டும் .

  • @LSD2022
    @LSD2022 Місяць тому +23

    She said that 💯 right We are with you Manthra sister

  • @rsquareranisrecipe5003
    @rsquareranisrecipe5003 Місяць тому +30

    இந்த திருநங்கை சகோதரிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் இல்லாவிட்டால் கடவுள் உங்க எல்லாருக்கும் நியாயத்தை கொடுத்துவிடுவார் இந்த சகோதரிக்கு பாதுகாப்பு கொடுங்கள் காவல்துறை அதிகாரிகள் இதை கொடுக்கத் தவறினால் நல்ல தண்டனை கடவுள் இருக்கிறார்😮😮😮😮😮😮

    • @bharathikv8140
      @bharathikv8140 Місяць тому +1

      😢ரிசல்டில் தெரியும்.😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @radhasakthivel2502
    @radhasakthivel2502 Місяць тому +125

    இவங்களுக்கு முழுமையான பாதுகாப்பு அரசாங்கம் ஏற்படுத்தி தரவும்

  • @dhanasekarana7574
    @dhanasekarana7574 Місяць тому +23

    பாவம் கண்டிப்பாக இவர்களை போன்றவர்களை காப்பாற்ற வேண்டும் தயவு செய்து 🙏அரசாங்கம் ஒரு முடிவெடுக்க வேண்டும்🙏🙏🙏🙏🙏

  • @Vasanthi-mani-80
    @Vasanthi-mani-80 Місяць тому +21

    மக்கள் பாதுகப்பு தர வேண்டும் .கஷ்டமாக உள்ளது.😔😔😔

  • @jayamalini5580
    @jayamalini5580 Місяць тому +157

    நானும் திருநங்கை இவங்க சொல்றத ஏத்துக்கறேன். இவங்களுக்காக ஜெபிக்கிறேன் இயேசப்பா இவங்களை பாதுகாக்கணும்

    • @anudhiya9160
      @anudhiya9160 Місяць тому +1

      Nanum sagodhari

    • @balajikarunanidhi2910
      @balajikarunanidhi2910 Місяць тому

      😢​@@anudhiya9160

    • @JeminaM-qs6rg
      @JeminaM-qs6rg Місяць тому +1

      Super ma Chellam.... Jesus will heal u....

    • @Raamvenkat
      @Raamvenkat Місяць тому +1

      Ivanga nalla irukanum nu nenaikura jayamallini,anudhiya,jeminam ungalukaka nanga Sivan,murugan kita vendikirom...Inga enna problem poidu iruku... Jesus pathukanum yeshu pathukanum nu Ella kadavulum onutha

    • @raveenarashmika1386
      @raveenarashmika1386 Місяць тому +1

      Ningalum avanga kooda searthu poradunga amma

  • @user-de8by4nz1e
    @user-de8by4nz1e Місяць тому +32

    Immediately government should take action for this

  • @jayamalini5580
    @jayamalini5580 Місяць тому +41

    இவங்க சொல்றது நூற்றுக்கு நூறு உண்மை

  • @user-uh5sx3hd3l
    @user-uh5sx3hd3l Місяць тому +37

    முதல் அமைச்சரை போய் பாருங்க sister immediately , God will support you

  • @muthunathan8082
    @muthunathan8082 Місяць тому +23

    சகோதரி கலங்க வேண்டாம் எல்லாம் சில காலமே சோதிக்கும் விழிப்புடன் இரு 🌹 எல்லா திருநங்கைகளுக்கும் நான் சொல்கிறேன் உங்களுக்காக தான் உங்கள் தலைமுறைக்காகத்தான் இவர்கள் முளைத்திருக்கிறார்கள் இந்த திருநங்கைக்கு எல்லா திருநங்கைகளும் சப்போர்ட் கண்டிப்பாக நேர்மறையாகவே கொடுங்கள் பின்பு பாருங்கள் எல்லாம் சில காலமே

  • @SumathiGovindaraj-xu3up
    @SumathiGovindaraj-xu3up Місяць тому +13

    இந்த தயிரியசாலிக்கு பாதுகாப்பு கொடுத்து உதவி செய்ய வேண்டும்

  • @roselinroselin4688
    @roselinroselin4688 Місяць тому +35

    இந்த அம்மா சொல்வதை பார்த்தால் பாவமாகத்தான் இருக்கிறது அரசு இதை கவனத்தில் கொள்ள வேண்டும்😢

  • @nancytamilchannel
    @nancytamilchannel Місяць тому +62

    Save manthra thirunangai

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 Місяць тому +53

    வாழ்கதிருநங்கைகள். அரசுஇன்னும்பலசழுகைகள்கொடுக்கவேண்டும்.

  • @giveme06
    @giveme06 Місяць тому +19

    உண்மை .... அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

  • @Munna-123nano
    @Munna-123nano Місяць тому +66

    Babitha rose🔥❤️ and this trans manthira 🔥❤ ...இவர்களை போல பல திருநங்கைகள் வெளி வர வேண்டும்

    • @SathanusainS
      @SathanusainS Місяць тому +2

      crct ah sonninga

    • @SathanusainS
      @SathanusainS Місяць тому +4

      kandipa pamitha rose idha pathi interview kudukanum support pannanu

    • @gpallavi
      @gpallavi Місяць тому

      Yes

    • @sanjanasri1346
      @sanjanasri1346 Місяць тому

      I want to talk to u

  • @manthrajamal8191
    @manthrajamal8191 Місяць тому +17

    ரொம்ப நன்றி சகோதரரே உங்களோட கருத்துக்கு மிக்க நன்றி கடவுள் கண்டிப்பா

  • @anusuyasowmiya765
    @anusuyasowmiya765 Місяць тому +13

    சகோதரி நீங்கள் மனித உரிமை கழகத்திற்கு இந்த வழக்கை கொண்டு செல்லுங்கள்.

  • @DaisySneha-pt7ou
    @DaisySneha-pt7ou Місяць тому +42

    Save mandhra sister please

  • @sivagamasundharidhanasekar110
    @sivagamasundharidhanasekar110 Місяць тому +8

    அம்மா அங்காளபரமேஸ்வரி நீங்கள் .நன்றாக இருக்க வேண்டும்

  • @sathyachellappan3721
    @sathyachellappan3721 Місяць тому +4

    வாழ்த்துகள் மந்ரா.
    இறைவன் உங்களுடன் இருப்பார். நியாயம் ஜெயிக்கும்வரை பாதுகாப்பாய் இருங்கள்.
    காவல்துறை நல்லவர்க்கு துணை யாக அவர்களது சேவை இருக்கட்டும்.
    சிவாயநம!

  • @manoharibabu9439
    @manoharibabu9439 Місяць тому +14

    Rajini amma, spectacle amma jewel collection secrets is relieved.....

  • @priyas5832
    @priyas5832 Місяць тому +18

    Hatsoff mantra for your boldness.

  • @surthilakshmanan1762
    @surthilakshmanan1762 Місяць тому +9

    அருமை வெற்றி உங்களுக்கு தான்

  • @honesty3592
    @honesty3592 Місяць тому +12

    Give protection and support her...government should take immediate action...mantra explained her pain... everyone should support her

  • @rajaanbarasansrajaanbarasa9689
    @rajaanbarasansrajaanbarasa9689 Місяць тому +14

    First open talk🎉🎉🎉..itha unmai solrathuku 200% hurts venum ...வருங்காலம் என் சமூகம் சுதந்திரம் கிடைக்கும் என நம்பிக்கை வருகிறது...இதனால் தான் சமூக விரோத செயல்களில்
    ஈடுபடுகின்றனர்..இந்த அம்மாக்கு ஒரு bad comments varala .....

  • @vanikarthi8692
    @vanikarthi8692 Місяць тому +22

    அம்மா உங்கள நினைச்ச பெருமையாக இருக்கு.... நீங்க நல்ல இருக்கவேண்டும்

  • @gurua286
    @gurua286 Місяць тому +12

    மந்தரா அக்கா நாங்க துணை நிற்போம்

  • @boominathansakayamavarkalt116
    @boominathansakayamavarkalt116 Місяць тому +10

    கலாட்டா உந்த அம்மாவுக்கு தக்க பாதுகாப்பக காவல்துறையிடம் வாங்கிக்கொடுங்கள்.

  • @murugesancit9277
    @murugesancit9277 Місяць тому +22

    உயர்நீதிமன்ற நீதிபதிகள் தானாக முன் வந்து வழக்கு தொடர உத்தரவிட வேண்டும்

  • @priyankavelu4406
    @priyankavelu4406 Місяць тому +19

    Be safe sis!!enaku ungala nenacha bayama iruku..neenga carefulah irunga..

  • @vigneshwaran1433
    @vigneshwaran1433 Місяць тому +22

    Family support irrutha intha problem illa😢...

  • @KENS_7077
    @KENS_7077 Місяць тому +15

    மந்ரா நீங்கள் நலம் வாழ வாழ்த்துக்கள்

    • @bharathikv8140
      @bharathikv8140 Місяць тому +2

      😢நல்லவாயன் சம்பாரிச்சு நாரவாயன் தி ன்பதா? ஏன்.குடுக்கனும்.உண்மைதானே.😢😢😢😢😮😮😢😢😮😢😮😢😮

  • @user-mw9sb7ev3w
    @user-mw9sb7ev3w Місяць тому +7

    இந்த திருநங்கைக்கு பாதுகாப்பு கொடுங்கள்

  • @user-dm7xv4cj2c
    @user-dm7xv4cj2c Місяць тому +17

    Very very true, these people's true colors are out, rich and famous can only survive here

  • @Kanyakumari-Thozhi
    @Kanyakumari-Thozhi Місяць тому +8

    கேட்கவே kashtama இருக்கு ma neenga நல்லா இருக்கணும் athuku government athachum help pannanum🙏🙏🙏🙏god help them🥰🙏🙏🙏

  • @gajamadan375
    @gajamadan375 Місяць тому +12

    Chennai Police இதை தட்டி கேட்கவில்லை என்றால், அவர்கள் இவர்களுடன் பிச்சை எடுப்பதற்கு சமம். ரஜினியம்மாவை jail இல் போட வேண்டும்😡😡😡

    • @bharathikv8140
      @bharathikv8140 Місяць тому +2

      Correct😂😂😂😂

    • @RameshBabu-zp7we
      @RameshBabu-zp7we Місяць тому

      அந்த எருமாட்டைலாடம்கட்டனும்

    • @innsaiyammalmercyinnsaiyam5580
      @innsaiyammalmercyinnsaiyam5580 Місяць тому

      அதெல்லாம் கண்டிப்பா நடக்காது. தட்டிக்கேட்டால், பில்லி சூனியம் வச்சிடும் என்கிற பயம்.2 அவங்ககிட்ட பெரிய ரௌடிகள் இருப்பாங்கலாம்.

  • @vigneshpoondi92
    @vigneshpoondi92 Місяць тому +12

    திருநங்கைகள் அர்த்தநாரீஸ்வரர் உருவமாகவும் ,சமூகத்தில் ஒரு நல்ல வாழ்க்கை வாழவேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் திருநங்கைகளுக்கு (நம்பி)அரசு இந்த ஜமாத் நடைமுறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திருநங்கை மந்த்ராவிற்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்...

  • @SathanusainS
    @SathanusainS Місяць тому +35

    Ithuku income tax department dha mudivu kattanu

  • @sanasvoice8358
    @sanasvoice8358 Місяць тому +8

    Immediately the government should take action

  • @user-ql6yf3oo3x
    @user-ql6yf3oo3x Місяць тому +12

    இப்படி இருக்கவங்க வீட்டை வீட்டு அனுப்பாம இருந்த நல்லா இருப்பாங்க கடவுள் தான் துணை

    • @user-qq9ls2bb3w
      @user-qq9ls2bb3w Місяць тому

      Hmmm...but enna ponna pirakka vechu ivan uyir ah kappathikittan....kadasila ponna pirandhu pichai kooda road la utkandhu dhairiam ah eduka mudiadha alavuku konduvandhu vittutan....adhudhan indha demon 👿👿👿👿 family oda highlight 😂😂😂😂....paiyana pirandha police road la vitrupangley ...ennamo panitu poghatum nu...adhuvum vayasu ponna irukradhunaladhan ah ... marupadium indha veetukulla again vandhu ipovum sapatuku kashtapaduren !!!! En prachinaye suyamariyadhai oda road la utkandhu pichai kooda eduka mudila bcz of police nowadays!!! Ipo amavasai varapoghudhu... veetukulla fight ehhh theeradhu ... ipdidhan food sapdum podhu innum konjam gravy keten before that 10 days of paradesam life...adhuku indha Aruchamy belt eduthutu vandhutan...gravy ellam thara mudiadhu...irukradha vechu idly dosai sapdu ..meedhi 2 rendu idly Gravy illama irundhuchu a velila kottirunu solluvan...kottitu vandhadhan gate ehhh open pannuvan !!!! Ipdi ellam torture pannidhan ....10 days paradesam life start Achu... atleast police pidichu inform panni ...enakum Aruchamy family Kum counseling kuduthu...inimel belt eduthanga na Inga police station ku inform pannu ma ...nu solli anupchrukanga....that's why ipo belt edukradhu illa !!! Oru thadava fight pannumpodhu indha Aruchamy maadu adikra maadhiri belt eduthutu vandhutan...nalla vela adhu upstairs oda silver kambi la patruchu !!! Yemandhu en Mela patrundhuchuna orey adila anaikey sethrundhrupen !!! Inneram indha aalu jail ku poirupan !!!!

  • @eye__killerr7389
    @eye__killerr7389 Місяць тому +32

    Kandippa ivuga solrathu unmaiya tha irukkum ellarukkume intha doubt sila thiru nangaigall mattum epdi Ivalo jewel potrukkaga epdi kasu varuthunu people's ellarume nenachurukkom

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 Місяць тому +7

    மந்த்ரா அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை! இந்த வழக்கம் இங்கு மலேசியாவில் ஆரம்பத்தில் இருந்தது!!! ஆனால் நிறைய இன்றைய திருநங்கைகள் அதிலிருந்து வெளியே வந்துவிட்டனர்!!!

  • @irulappankavi5799
    @irulappankavi5799 Місяць тому +4

    இவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறையின் கடமை பெற்றோர்கள் பாதுகாப்பு கொடுக்கப்படாததால் இவர்கள் நிலைமை இப்படித்தான் தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் பெண்கள் அனைவரும் ஒரு சப்போர்ட்டாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்

  • @SathanusainS
    @SathanusainS Місяць тому +86

    rajini amma kitta income tax department pogavendum government enna pantringa

    • @keerthana-wz4kg
      @keerthana-wz4kg Місяць тому +1

      Government Ku amount pogum nu nenaikiren 😂😂😂😂

  • @_puthiyaganam2319
    @_puthiyaganam2319 Місяць тому +3

    Super sister Vida முயற்சி விஸ்வரூப வெற்றி

  • @ifthikahanimurali9345
    @ifthikahanimurali9345 Місяць тому +5

    இந்த திருநங்கை சகோதரிக்கு உடனடியாக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @vethathiriarumugam3760
    @vethathiriarumugam3760 Місяць тому +11

    உண்மை
    உடனே
    விழிதெழட்டும்

  • @MRajam-be9vp
    @MRajam-be9vp Місяць тому +7

    all indians give support to our manthra ji

  • @user-uu7dl1rm1m
    @user-uu7dl1rm1m Місяць тому +14

    உண்மைதான் 💯

  • @saravananr2110
    @saravananr2110 Місяць тому +78

    சோலி முடிஞ்சு போச்சு மந்த்ரா கவனமாஇருங்கம்மா

  • @user-yq2fl1te2x
    @user-yq2fl1te2x Місяць тому +12

    இல்ல எனக்குபுரியல ஒரு பையன் திருநங்கையா மாறுவதற்கு முன்னாடி அவனுக்கு ஏற்படுற மன அழுத்தம் சமுதாய பிரச்சனைகள் வீட்டு பிரச்சனைகள் குழப்பங்கள் வேதனைகள் அவமானங்கள் எல்லாத்தையும் தாண்டி தான் வீட்டை விட்டு ஓடி வந்து இல்ல வீட்ல துரத்திவிட்டு ஏதோ ஒரு வகையில் தானாகவே வெளியே வந்து கஷ்டப்பட்டு வாழ்க்கையை வெறுத்துப் போய் எத்தனையோ நிகழ்வுகளுக்கு அப்புறம் மேல் தான் இப்படி ஒரு நிலைக்கு வராங்க வந்ததுக்கு அப்புறமும் நிம்மதியான வாழ்க்கைஉண்டா அதுவும் இல்லை. இந்த கஷ்டத்தை அனுபவித்த மூத்த திருநங்கைகளை இவர்களை இப்படி சின்னா பின்னப் படுத்தும் போது என்ன சொல்வது

  • @dhanushsharan6058
    @dhanushsharan6058 Місяць тому +17

    Hope she is safe n fine

  • @muralimanikam1210
    @muralimanikam1210 Місяць тому +13

    Please police department make it action please

  • @rohinir7769
    @rohinir7769 Місяць тому +7

    True. Malaika Desing , Rajini amma, ganga nayak. They should be atrested. Where is TN police?

  • @AppaPonu5
    @AppaPonu5 Місяць тому +11

    Please protect her

  • @shivasakthigokul8511
    @shivasakthigokul8511 Місяць тому +6

    இவர்கள் கூறுவது அனைத்துமே உண்மை

  • @user-fp1ns3yj7b
    @user-fp1ns3yj7b Місяць тому +11

    Government please take action

  • @starz5255
    @starz5255 Місяць тому +6

    Please makkale voice out for these Transgenders 😢

  • @user-kf5vm4qj4c
    @user-kf5vm4qj4c Місяць тому +7

    காவல் துறை கண்டிப்பா நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த திருநங்கை அக்காவுக்கு

  • @kavithaparamalai7856
    @kavithaparamalai7856 Місяць тому +22

    Government pls safe manthra

  • @jeevithamuthulakshmi6718
    @jeevithamuthulakshmi6718 Місяць тому +10

    Galata pink should adopt her

  • @yashb8501
    @yashb8501 Місяць тому +17

    government ethulla invalve annatha ethukku mutrupulli vaika mudiyum............we support her
    god bless u

    • @bharathikv8140
      @bharathikv8140 Місяць тому +3

      திருநங்கையான போலீஸ் அதிகாரியிடம்தீர்வுகானுங்கள் மேடம்.ந ல்லதே செய்வார்கள்.என நம்புவோம். அதற்க்குத்தானே பதவி.நடவடிக்கை எடுப்பார்களா மந்ராவுக்குதீர்வு விரைவில்கிடைக்க கட வுள்அருள்கிடைக்கட்டும்😮😮😮😮😮😮😮😮😮😮😢😢😢😢😢😢😢😢😢😢

  • @buvaneshwarankpb260
    @buvaneshwarankpb260 Місяць тому +15

    மனித உரிமைகள் ஆணையத்திடம் தகுந்த ஆதாரங்களுடன் சென்று புகார் செய்தீர்கள் ஆனால் அந்த பணக் கொள்ளை திருநங்கைகள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள்.

  • @ConfusedAutumnTrees-gx7du
    @ConfusedAutumnTrees-gx7du Місяць тому +16

    அவங்கள சும்மா விட கூடாது

  • @SathanusainS
    @SathanusainS Місяць тому +31

    #tag mandhra save

  • @madhum6773
    @madhum6773 Місяць тому +21

    நானும் ஒரு திருநங்கை.. உழைச்சி வாழ நினைக்கிறேன். மற்ற திருநங்கைகள் செய்ற அட்டகாசங்கள மக்கள் பார்த்துட்டு என்னை மாதிரி திருநங்கைகளை மோசமா நடத்தறாங்க. அக்கம்பக்கத்துல நான் குடியிருக்க கூடாதுனு பிரச்சனை பண்றாங்க. இட்லி கடை வச்சேன். வாங்க யாரும் வரல. ரேபிடோ பைக் டாக்சி ஓட்டுனேன். யாரும் என் வண்டில ஏறல! எதிர்த்து போராட தெம்பு இல்ல. . மக்கள் முதல்ல திருந்துங்க. யாரோ சிலர் பண்றாங்க. எங்கள பழி வாங்காதீங்க. எனக்கு பணபலமோ, ஆள் பலமோ இல்ல. அடுத்த வேளைக்கு சோறு இல்ல. ஆடு, கோழி வளர்த்து காலத்தை ஓட்டறேன் . தினம் தினம் சாகறதுக்கு பதிலா ஓரேயடியா போயிரலாம்னு தோணுது😢😢😢😢😢😢😢😢😢

    • @catherinechanakya6529
      @catherinechanakya6529 Місяць тому +1

      திருநங்கையா பொறந்தது சாபக்கேடு. இந்த மாஃபியா கும்பலால அடிமட்டத்துல இருக்குற திருநங்கைகள் பாதிக்கப்படுறாங்க.

    • @user-mn6tv3nn1f
      @user-mn6tv3nn1f Місяць тому +1

      கவலைப்படாதீங்க. காலம் மாறும்

    • @dharundharun-rm1dy
      @dharundharun-rm1dy Місяць тому +2

      Kavalapadadhika ma

    • @dharundharun-rm1dy
      @dharundharun-rm1dy Місяць тому +1

      Neega kadavu maruavadharam ma

    • @dharundharun-rm1dy
      @dharundharun-rm1dy Місяць тому +1

      Kavalapadathigal ma