பணம் மட்டும்தான் எல்லாத்தையும் திருப்திபடுத்துதா? - Sundari Jagathesan Explains! | Episode - 01
Вставка
- Опубліковано 23 сер 2024
- #money #investment #loan #moneysavingtips #financialplanning
How to save Money? How to spend Money?
'SUNDARI TALKS' என்பது நாணயம் விகடனின் நேயர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் ஒரு FINANCIAL UA-cam SERIES ஆகும். இனி ஒவ்வொரு வாரமும் Wealth Advisor Sundari Jagathesan இந்த சீரிஸ் மூலமாக உங்களுடன் பேசுவார். மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் முதலீடுகள் என பல விஷயங்களை, அது சார்ந்த அனுபவ அறிவை அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகவிருக்கும் ஒவ்வொரு வீடியோக்களிலும் அவர் விளக்குவார்.
இந்த வீடியோவில் பணத்தின் முக்கியத்துவத்தையும், இரண்டாவது வருமானத்தின் அவசியம் மற்றும் பிசினஸ் செய்வதன் அவசியம் குறித்தும் விளக்கமாக பேசியிருக்கிறார்.
About Sundari Jagathesan:
இந்த துறையில் 35 ஆண்டுகள் அனுபவம் கொண்ட சுந்தரி ஜகதீசன், ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூரில் பணியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். பெண்களுக்கு நிதி நிர்வாகம் பற்றி சொல்லித் தந்து, முதலீட்டு உலகில் அவர்களை ஈடுபடுத்தி, நிதிச் சுதந்திரத்துடன் செயல்பட வைக்கவேண்டும் என்கிற லட்சியத்துடன் செயல்பட்டு வருகிறார். வங்கி, பொருளாதாரம், நிதி நிர்வாகம் தொடர்பாக நாணயம் விகடன், அவள விகடன் மற்றும் விகடன்.காமிலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.
Sundari Jagathesan Says...
"35 years in the Financial industry have taught me many things and one most of all - most of us are exploring a fraction of our true potential when it comes to our Finances. This can cause us to work more years than we need to, feel restricted in our career and life options, find the financial world intimidating and for-the-erudite. We need to build a vocabulary around our finances and be comfortable with it - what is your net worth, how are your assets distributed? Even if we do outsource our finances to advisors or significant others, we need to understand it and be able to ask intelligent questions. We need to train our children to not only find professions that will help them earn but also build behaviors that will help them grow what they earn. Only then will wealth sustain".
Credits:
Executive Producer: S.Karthikeyan
Program Producer: Shanthi Ganesh
Camera: M.SandeepKumar
Edit: Lenin.P
தான் விரும்புகிற விஷயங்களை வயதான காலத்தில் செய்ய பணம் தேவை என்று நீங்கள் சொன்னது மற்ற எல்லா கருத்துகளையும் விட உன்னதமானது. 👌👌👌நிறைய பெற்றோர்கள் அதை உணரவில்லை.
மேடம் நீங்கள் குறிப்டுவது மிக சிறந்த கருத்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி 🙏🙏🙏
உங்களது அனுபவம் & திறன் எங்களுக்கு மிகவும் பயனுள்ளது ....
Unnadha pagalgal, Urangadha iravugal.. Arumaiyana vari :)
Madam, your advice is very much appreciated by me, and also make some sense for people who watch this channel. Thank you for your information 🙏
Very very excellent guidance mam with all references... Well done... Good direction.... Keep moving
For salaried ppl the best way is to create additional revenue streams like House rent, MF dividends, Commercial shop rent, Bonds etc. Surely business development is a full time activity and cannot be done by salaried ppl. This is closest way i know of doing it.
That's our mindset sir.
Learn for ten years. Then start the entrepreneurship route. You will succeed. If you don't, you have just worked. Not learnt
- velumani, thyrocare founder :))
Very useful information congratulations madam
அருமையான பதிவு நிரைய பதிவு பண்ணுங்க நன்றி
Good advice. Thank you madam
Thank you for your guidance madam!
Episode 2 podunga mam..
such a lovely speech mam. Great. Thank you .
Very details clarification mam
Super mam, thank you 👍
Super encouraged speech mam👍
Thank you ma..
Thx u madam for good information
Thank you madam
it is a useful talk Madam
Wisdom lady.
Good 👍
Woww mam thank you very much.
Mam pls ans me . Best savings scheme mothly 15 thousand save panre best scheme pls
Invest across nps , elss
Thank you mam
100 percent true madam, nice explanation 👏👏👏👏👏✌️✌️✌️
Good.
Please give me idea to change my life I not completed my degree but I want to see incomes but I'm not getting good idea
Madam i saw your videos now I'm 28 but I'm getting only 15thousand working has a coustoms agent in shipping company I want to increase my lifestyle I not have investment what should I do please help me
I thought sp velumani
Kerala, karnataka, agriculture free electricity illai only for 5acres small farmers only, here in tamil Nadu 25acre, 50acres big farmers yetuku free electricity kodukariga
Ye sir government employees ku salary ah reduce panalam la ye atha pathi pesa matangurenga
Teachers, banking sector etc
Yena iluchavayan vivasai matu thana
@@Naveemet s u r very correct
நடுத்தர பெரிய விவசாயியே இலவச மின்சார மின்மோட்டரை
பயன்படுத்துகின்றனர்.
Medam excellent excellent exemple explication 👌👌👌🤝🙏
Nice.
Super mam
👌🏼👌🏼👌🏼
👌✅🌹
தேங்க்யூ சார்
Thanku madam