நீங்கள் சொல்லும் பல கதைகளைக் கேட்டு மகிழ்ச்சி.கதையும் குரலும் அருமை.நீங்கள் ஜெயகாந்தன் சொற்களை அப்படியே சொல்கிறீர்களா? அல்லது உங்கள் சொற்களில் சொல்கிறீர்களா?
@ Prashanth & Crazy Kandan, தொடர்ந்து அவருடைய எழுத்துக்களை வாசிக்கவும் கதைகள் கேட்கவும் செய்யுங்கள். இன்னும் அவர்களுடைய பெரிய ரசிகனாக மாறிவிடுவீர்கள்.அவ்வளவு அற்புதமான எழுத்துகளுக்கு சொந்தக்காரர் ஜெயகாந்தன் அவர்கள். கதையை கேட்டமைக்கு நன்றி
உங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி தோழரே. நீங்கள் சொல்வது போலவே 'ழ'வை சரியாக உச்சரிப்பதற்கு தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருக்கிறேன். வழிகாட்டலுக்கு நன்றி.
கிழக்கும் மேற்கும் எதிர் எதிராக இருக்கலாம். எல்லா மனிதர்களும் அன்பு என்ற ஒரு புள்ளியில் இணையும் போது அங்கே ஆனந்தம் தான். கதை அற்புதம். கதையை நீங்கள் உணர்வோடு கண்முன்னே கொண்டு வந்து விட்டீர்கள். அபாரம் 👌🏻👌🏻👌🏻.
ஜெயகாந்தன் மேல் ஒரு மாபெரும் மரியாதை கொண்டவன் நான்.... நீங்கள் செய்கிற இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் அறயப்படாத ஜெயகாந்தன் கதைகளை சொல்லி அனைத்து தரப்பு மக்களுக்கும் புரிய வைத்தமைக்கு நன்றி நண்பரே.....
Superb style of story teller without much sophistication yet keeping up the spirit.a great tribute to the author Jeyakanthan.brings tears at times smiles many times! Congrats maharaja!
யாரை பாரட்டுவோம்.. சமைத்தவரையா? பரிமாறுபவரையா? அவரே கதையை பரிமளக்கச் சமைத்தவர். நான் பரிமாறியாவன் அவ்வளவே.. எல்லா அங்கிகாரமும், நன்றியும் எழுத்தாளரையே சாரும். வாழ்த்திற்கு நன்றி.
தம்பி...கதை கேட்டு முடித்ததும் நேரில் ஓடி வந்து உன்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க வேணும் போல இருக்கய்யா..(sorry..எனக்கு வயசு 70😚)இப்போதெல்லாம் கண் பார்வை சிறிது கம்மியானதால் நல்ல கதைகளை படிக்க முடிவதில்லை என்ற எனது பெரிய மன வருத்தம் இப்பொ போயே போச்சு.நீ 100 வருஷம் உடல் நலத்துடனிருந்து எல்லா நல்ல எழுத்தாளர்களின் எல்லா கதைகளையும் இதே மாதிரி படித்து...நானும் அதை கேட்டு மகிழ வேண்டுமென ஆண்டவனை வேண்டி வாழ்த்துகிறேன்.
Maha is allways great in his own ways .Here there vessels. Or empty vessels much moe noise .He never expose him any one of his story telling .Nan illtha nan eppadi irukka mydyium .? Maha illatha maha ? Only writer and his feelings no build ups and glitters .He may. be profeessor or well selttled in some other countries He opened a new path .Hats off to young maha.
Super Brother, The stories that you tell all seem visual to me; No one else says like you bro and i saw the difference. Keep it up. Thank you, From France.
தங்கு தடையின்றி அருமையாக கதை சொல்லும் பாங்கு
Super story bro ❤❤❤
நன்றி தோழா
நன்றி சகோதரி
காட்சிகள் சினிமா மாதிரி கண் முன் உயிரோட்டத்துடன் தெரிந்தது இது உங்கள் வாசிப்பினால் தான் சாத்தியம் மிகவும் அருமை
மேலான நன்றி சகோதரி
நீங்கள் சொல்லும் பல கதைகளைக் கேட்டு மகிழ்ச்சி.கதையும் குரலும் அருமை.நீங்கள் ஜெயகாந்தன் சொற்களை அப்படியே சொல்கிறீர்களா? அல்லது உங்கள் சொற்களில் சொல்கிறீர்களா?
உங்கள் கதை சொல்லும் பாங்கு மிகவும் அருமை. ஒவ்வொரு கதையையும் நீங்கள் ரசித்து, உள்வாங்கி உணர்வுபூர்வமாக சொல்வதால் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது.
மி க மிக அருமை.நன்றி நண்பா.
நன்றி தோழர்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஜெயகாந்தன் ரசிகனாக மாறியுள்ளேன் உங்கள் கதையை கேட்டு
Naanum nanba
@ Prashanth & Crazy Kandan, தொடர்ந்து அவருடைய எழுத்துக்களை வாசிக்கவும் கதைகள் கேட்கவும் செய்யுங்கள். இன்னும் அவர்களுடைய பெரிய ரசிகனாக மாறிவிடுவீர்கள்.அவ்வளவு அற்புதமான எழுத்துகளுக்கு சொந்தக்காரர் ஜெயகாந்தன் அவர்கள்.
கதையை கேட்டமைக்கு நன்றி
Naanum anna
Super thambi maha
நன்றி தோழர்
உங்கள் உச்சரிப்பில் ஜெயகாந்தன் அவர்களின் கதையை கேட்க கண் முன் கதாபாத்திரங்கள் படமாக விரிந்து நெகிழவைக்கிறது வாழ்த்துக்கள் சார்.
கதை கேட்டதற்கும், வாழ்த்திற்கும் நன்றி
@@-storyteller9990 use
@@-storyteller9990 mo 👍
Anna neenga kathai sollum vitham nalla iruku kaetpaar pinikkum thagaivaai kaelaar virumpum vannam ullathu. Thank you for service
நன்றி சகோதரி
நன்றி தம்பி. உங்கள் கதைகளை மிக மிக ரசிக்கிறேன். உங்கள் சேவை தொடரட்டும்
நன்றி தோழர்
வாழ்கவளமுடன்🌹
நன்றி சகோதரி
உங்க தமிழ் ரொம்ப நல்லா இருக்கு
நன்றி தோழர்
Mounam story pathuttu Udanea.. Vanthuttan 😍😍
நன்றி சகோதரி
சிறப்பு, நல்ல கதை
நன்றி சகோதரி
மிகச்சிறந்த ஒரு குடும்ப படத்தை பார்த்து போல பிரம்பிப்பாக இருக்கிறது... இந்த வாழ்த்துக்கள் சகோதரர்
நன்றி தோழர்
Jeyakandhan avargalin sirukathagal anaithum oru Nala kudumba pinnanigalai kondathaga irukirathu.ungalin kuralil sirukathaigal anathum arumai.
உங்களுடைய வாழ்த்திற்கு நன்றி சகோதரி
தங்களின் தமிழ் உச்சரிப்பும் கதை சொல்லும் விதமும் மிக அருமை ....frm malaysia
நன்றி தோழர்..
தொடர் ஆதரவினை எதிர்பார்த்து
நண்பரே... வாழ்க வளமுடன்... தாங்கள் கதை சொல்லும் விதம் அழகு... ழ வை சிறப்பாக பழகிக்கொள்ள வேண்டிக் கொள்கிறேன்
உங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி தோழரே.
நீங்கள் சொல்வது போலவே 'ழ'வை சரியாக உச்சரிப்பதற்கு தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருக்கிறேன்.
வழிகாட்டலுக்கு நன்றி.
வழக்கம் போல அருமை. நன்றி
தொடர் ஆதரவிற்கும், கதை கேட்டாலுக்கும் நன்றி தோழர்.
அருமை யான கதை நன்றி உங்கள் விளக்கம் வழக்கம் போல அருமை
நன்றி சகோதரி
நீங்கள் கதை சொல்லும் விதம் அருமை சகோதரரே
மிக்க நன்றி தோழர்
Arumaiyana pathivu😊
நன்றி தோழர்.
அருமையான கதை..நன்றிகள் மகா...
நன்றி தோழர்.
மிகவும் அற்புதமான வாசிப்பு அருமையான கதை. மிகவும் நன்றி நண்பரே.
நன்றி சகோதரி
Nanri.nanri. ethanai thelivu! Ungal karalil ketkumbothu! Miga azhagu.
உங்களுடைய வாழ்த்துக்கு நன்றி தோழரே
கிழக்கும் மேற்கும் எதிர் எதிராக இருக்கலாம். எல்லா மனிதர்களும் அன்பு என்ற ஒரு புள்ளியில் இணையும் போது அங்கே ஆனந்தம் தான். கதை அற்புதம். கதையை நீங்கள் உணர்வோடு கண்முன்னே கொண்டு வந்து விட்டீர்கள். அபாரம் 👌🏻👌🏻👌🏻.
பற்றிய உங்களுடைய பார்வைக்கும் வாழ்த்து இருக்கும் மேலான நன்றிகள்
யாருப்பா சாமி நீ நல்ல கதை சொல்ற ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள் நன்றி...
நன்றி தோழர்
❤ super bro
நன்றி
எழுத்தாளரின் எழுத்துக்கள் எத்தனை பெரிய சமூகப்புரட்சி, வாசிப்போர் மட்டும் மாறுவதில் பயன் இல்லை என்பதை மாற்றும் முயற்சி உங்களின். சொல்லாடல் அண்ணா.
கதை பற்றிய, எழுத்து பற்றிய உங்களுடைய பார்வைக்கும் உங்களுடைய மேலான வாழ்த்துக்கும் நன்றி சகோதரி.
தமிழ்ச் செம்மை உமா சேனல்.... கதையின் உயிரோட்டம் வார்த்தைகளில் 👍👍
நன்றி சகோதரி
திரு ஜெயகாந்தன் அவர்கள் ஒரு திர்க்கதரிசி. எதிர்கால மக்களைப் பற்றி அருமையாக கூறியள்ளார். சகோதரர் கதை சொல்லும் விதம் அருமையாக இருந்தது.
நன்றி தோழர்
God bless you my brother
Praise the Lord!
நன்றி தோழர்
🎉 thank you brother
👌👏👏👏 நெகிழ்ச்சி
நன்றி சகோதரி
Super Anna thank you so much ,such a wonderful explanation
கதை கேட்டமைக்கும் வாழ்த்துக்கள் மிக்க நன்றி சகோதரி
Anna super...,
நன்றி தோழர்
கிழக்கும் - மேற்கும் சிறப்பு 👌
நன்றி அக்கா
அருமையாக சொல்கிறீர்கள்
கதை கேட்டமைக்கும், வாழ்த்திற்கும் நன்றி தோழர்
உணர்வுபூர்வமாக பேசி உள்ளீர்கள் மிக்க நன்றி
நன்றி சகோதரி
அருமை மகாராஜா.... ஜெயகாந்தனின் நல்ல கதைகளை அதன் சுவாரஸ்யத்தை அதிகமாக்கி நல் கருத்துக்களை சாராம்சம் குறையாமல் கூறிக்கேட்க இனிமை.... 🙏🙏🙏
கதை கேட்டமைக்கும், உங்களுடைய பார்வைக்கும் நன்றி தோழர்
அருமை
@selvaraj நன்றி தோழர்.
Super Bro.
நன்றி தோழர்
அருமை அருமை அண்ணா
கதை கேட்டமைக்கும், வாழ்த்திற்கும் நன்றி சகோதரி
Love you brother
God bless you abundantly
நன்றி தோழர்
Super thambi
நன்றி சகோதரி
You are greate bro
நன்றி சகோதரி
Interesting sema story 💖💖😘
நன்றி சகோதரி
ஜெயகாந்தன் மேல் ஒரு மாபெரும் மரியாதை கொண்டவன் நான்.... நீங்கள் செய்கிற இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் அறயப்படாத ஜெயகாந்தன் கதைகளை சொல்லி அனைத்து தரப்பு மக்களுக்கும் புரிய வைத்தமைக்கு நன்றி நண்பரே.....
மிக்க நன்றி நண்பா.
சிறப்பு
நன்றி சகோதரி
அருமை தம்பி
நன்றி சகோதரி
Great
நன்றி
Sentimental beauty.Thank you brother.
நன்றி தோழர்
இந்த கதை நன்றாக உள்ளது..நீங்கள் சொல்லும் விதம் அருமை.....keep it up...
நன்றி தோழர்
Intha kathaiyai tv dramavaaha s s r nadippil paartha gnapaham varuhirathu.aananthakanneer varuhirathu.nantri
ஆம் சகோதரி சமீபத்தில் தான் நான் அதை பார்த்தேன்.
நன்றி.
Very nice
நன்றி சகோதரி
Super bro very nice
Arumai
நன்றி தோழர்.
neengal kathai sollum vitham migavum arumai vadamozhi vaarthaigalai thamizil ucharippathu innum arumai
கதை கேட்டமைக்கும், வாழ்த்திற்கும் நன்றி சகோதரி
அழகாக கதை சொன்னீர்கள் நன்றி
நன்றி தோழர்
Super
நன்றி சகோதரி
JK sir , .....highlighted the greatness of Thaimai & Pennmai......thru this story......
Love & understanding.....is foremost.........🙏
நன்றி தோழர்.
Superb style of story teller without much sophistication yet keeping up the spirit.a great tribute to the author Jeyakanthan.brings tears at times smiles many times! Congrats maharaja!
மிக்க நன்றி சகோதரி
I like the way of your telling stories
நன்றி சகோதரி
மிக அருமையான கதை. அருமையாக வழங்கி உள்ளீர்கள் தம்பி. வாழ்த்துக்கள்.
கதை கேட்டமைக்கும் உங்களுடைய வாழ்த்திற்கும் நன்றி சகோதரி.
Super nanba
நன்றி தோழர்.
அழகோ அழகு
நன்றி தோழர்
Nice Anna.. Useful for our semesters
நன்றி
நன்றி நண்பரே....... 🙏🙏🙏🙏🙏
நன்றி சகோதரி
அருமை
நன்றி தோழர்
Super👌👌👌
நன்றி தோழர்
Super bro
நன்றி சகோதரி
நல்ல முயற்சிகள் பலன் தரும் என்னும் உண்மை மகிழ்ச்சியான commentகள் பறை சாற்றுகின்றது😊
நன்றி தோழர்
It was very well narrated. Good
உங்களுடைய வாழ்த்துக்கு நன்றி அம்மா.
உங்களுடைய பெயர் மிகவும் அழகாக இருக்கிறது.
@@-storyteller9990 Thank you
I feel goosebumps in my hand. Super 😘😘😘😘😘😘😘😘
புல்லரித்துப் போகின்ற வரிகளுக்கு சொந்தமான ஜெயகாந்தன் அவர்களுக்கும், அதை அப்படியே உள்வாங்கிக் கொண்டு உங்களுக்கும் என்னுடைய மேலான நன்றிகள்
What a wonderful short story! I really enjoyed it. Bravo sir...
நன்றி தோழர்
Jayakandhan sir ‘s thoughts and writings are far ahead of his time .
Good story telling magaa .
அப்படியாய் அவர் யோசித்து எழுதியதால் தான் இன்னும் அவருடைய எழுத்து களத்தில் நிற்கிறது.
நன்றி சகோதரி
Wow. Romba alazha kadha sollringa sir. Romba nalla irunthuchu ending part .☺👏👏👏👏
கதை கேட்டமைக்கும், வாழ்த்திற்கும் நன்றி சகோதரி
Very well narrated
நன்றி சகோதரி
இக்கதையை ஜெயகாந்தன் அவர்களது சொற்களிலேயே கூறி இருந்தால் மிகவும் அருமையாய் இருக்கும்!
நன்றி சகோதரி உங்களுடைய வழிகாட்டலுக்கு நன்றி எதிர்வரும் கதையாடல்களை முயல்கிறேன்
Thank you anna
நன்றி சகோதரி
When online class canceled
Others going to offline
But me going to u tube for see ur videos 😅
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🤝🤝🤝
Naan online class ah mute pannittu... UA-cam la story kettutu irupan Sisy..
@Kaviya & Crazy Kandan நீங்கள் என்னுடைய கதையாடலில் காண்பிக்கிற, ஆர்வத்திற்கும், அன்பிற்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்
@@crazykandan9107 டோய்...உருப்பட்ட மாதிரி தான்...போய் ஒழுங்கா பாடத்த படி ராஜா😀😁😂
nice
நன்றி தோழர்
U r very good in narrating.....thank u...
நன்றி தோழர்
Yarai parattuvathu? Jeyakamthanaya! Ungalaya! En anbu nanrikal.
யாரை பாரட்டுவோம்.. சமைத்தவரையா? பரிமாறுபவரையா?
அவரே கதையை பரிமளக்கச் சமைத்தவர். நான் பரிமாறியாவன் அவ்வளவே..
எல்லா அங்கிகாரமும், நன்றியும் எழுத்தாளரையே சாரும்.
வாழ்த்திற்கு நன்றி.
Ungaloda expressions, emotional description, tamil, the way you spell out words is very awesome sir... Keep up the good work
நன்றி சகோதரி
Such a beautiful story written in 1963 itself..
அருமை தம்பி.... வாழ்த்துக்கள்.....
நன்றி சகோதரி
தம்பி...கதை கேட்டு முடித்ததும் நேரில் ஓடி வந்து உன்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க வேணும் போல இருக்கய்யா..(sorry..எனக்கு வயசு 70😚)இப்போதெல்லாம் கண் பார்வை சிறிது கம்மியானதால் நல்ல கதைகளை படிக்க முடிவதில்லை என்ற எனது பெரிய மன வருத்தம் இப்பொ போயே போச்சு.நீ 100 வருஷம் உடல் நலத்துடனிருந்து எல்லா நல்ல எழுத்தாளர்களின் எல்லா கதைகளையும் இதே மாதிரி படித்து...நானும் அதை கேட்டு மகிழ வேண்டுமென ஆண்டவனை வேண்டி வாழ்த்துகிறேன்.
உங்களுடைய வாழ்த்து மகிழ்வு தருகிறது.
உங்களுடைய அன்பின் மூலமாக உங்கள் முத்தத்தின் ஸ்பரிசத்தை நான் உணர்கிறேன்.
Tholar chirappu vazhuthikkal
நன்றி தோழர்
Maha is allways great in his own ways .Here there vessels. Or empty vessels much moe noise .He never expose him any one of his story telling .Nan illtha nan eppadi irukka mydyium .? Maha illatha maha ? Only writer and his feelings no build ups and glitters .He may. be profeessor or well selttled in some other countries He opened a new path .Hats off to young maha.
உங்களுடைய மேலான வாழ்த்துக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்
You are very great. He narrates as written by the author, without adding his own masala to it or being biased. This is his strength.
I meant you are very correct.
Woooow super story🤝🤰❤👱♀️👨
நன்றி சகோதரி
thambi super
நன்றி சகோதரி
Superb story. 👍
நன்றி
மனம் நெகிழ்ந்து உருகி கதை கேட்டேன்.. கதையை படைத்த ஆண்டு..1963/இன்று எனக்கு வயது..57/_ஜெ.கே.ஒரு.எழுத்து_ஆளுநர்!!☺️☺️👌👌👍👍
கதை கேட்டமைக்கு நன்றி
Super Brother, The stories that you tell all seem visual to me; No one else says like you bro and i saw the difference. Keep it up. Thank you,
From France.
உங்களுடைய வாழ்த்துக்கு என்னுடைய மேலான நன்றி தோழர்.
தேசங்கள் கடந்தும் நம்மை இணைக்கின்ற இலக்கியம் உண்மையில் மகிழ்வு தருகிறது.
👍🙏
🙏
❤
Anna story super as usual your way of story narrating is also super anna
நன்றி சகோதரி
👌👌👌👌🙏🙏🙏🙏
நன்றி சகோதரி
Avarukku zha varalana vidugappa, kathai nalla soldrar la pa
நன்றி.. விமர்சனங்கள் வழிகாட்டும்.
❤️❤️❤️
நன்றி சகோதரி
Nic😍
நன்றி சகோதரி