எனக்கு சின்ன வயதில் இருந்தே Eye floaters இருந்தது சார். இப்பொழுது 40 வயது ஆகின்றது. Eye floters மிகவும் அதிகமாக உள்ளது பார்ப்பதற்கே ரொம்ப இடைஞ்சலாக இருக்கிறது அதோட மட்டுமல்லாமல் ஒரு ஐஸ் கட்டியினுடைய நிறத்தை போல குறுக்கும் மறுக்கும் ஆக லெஃப்ட் சைடு திரும்பினால் லெப்ட் சைடு ரைட் சைடு திரும்பினால் ரைட் சைடும் புகை மண்டலம் போல போய் வருகிறது ..டாக்டரிடம் காண்பித்ததில் இது வந்து லேசர் மூலம் சரி செய்ய முடியும் ஆனால் நரம்பின் மீது தவறி பட்டால் கண் பார்வை போவதற்கு வாய்ப்புகள் நிறைய உண்டு என கூறினார். கடந்த எட்டு மாதங்களாக எனக்கு கண் இமைக்கு கண்ணினுடைய முடிவில் கண் இமைக்கு பக்கத்தில் நரம்பு புடைத்து இருப்பது போன்று இரு கண்களிலும் உள்ளது கண் மிகவும் தொந்தரவாகவும் இருக்கிறது என்ன செய்வது சார் உணவின் மூலமாகவும் ஏதாவது கொஞ்சம் சரி செய்ய முடியுமா ..
நன்றி சார். அடிக்கடி கண் செக் பண்ண சொல்றீங்க நல்லது. ஆனால் எந்த கண் டாக்டர் கண் பரிசோதனை செய்த பிறகு கண்ணில் என்ன குறை இருக்கிறது என்று எந்த டாக்டர் சொல்லுறாங்க. கண் பவர் என்ன என்பது குறித்து கூட சொல்ல மாட்டாங்க. எல்லாம் Money mind ல தான் இருக்குறானுங்க.
Watch this - ua-cam.com/video/o6i3eX7qWGc/v-deo.htmlsi=UIT-WaZ99DJV53-M You can do distance activities such as looking far ahead while walking in the garden, beach, terrace.. or just sitting and watching far ahead for 45 min everyday..
Intha card vachi, government and ESI hospital la eye surgery ku use pannalam, but anga again Lasik panna maatanga.. please visit those hospitals and see..
Hello doctor I have a power of -4.5 eyesight and after checkup -5.5 sph on both eyes but not have cylindrical and angle . It is good or bad pls tell me sir pls reply sir
Doctor i used tretinoin 0.1% cream without prescription by watching youtube Videos .. ipo eyes romba dry aagudhu n ellam double ah theridhu blurry ah iruku doctor😢
Please have an eye check in nearby eye hospital and Send me the reports to my hospital WhatsApp number - 8148458741.. so that I can suggest on what to do..
Hi Doctor
Fish a Fry Panni Saaputa Nallama ? illa Normal a Eppadi Saapuduvomo Athe pole Saaputa Nallama ?
Fry a vida, normal is better..
எனக்கு சின்ன வயதில் இருந்தே Eye floaters இருந்தது சார். இப்பொழுது 40 வயது ஆகின்றது. Eye floters மிகவும் அதிகமாக உள்ளது பார்ப்பதற்கே ரொம்ப இடைஞ்சலாக இருக்கிறது அதோட மட்டுமல்லாமல் ஒரு ஐஸ் கட்டியினுடைய நிறத்தை போல குறுக்கும் மறுக்கும் ஆக லெஃப்ட் சைடு திரும்பினால் லெப்ட் சைடு ரைட் சைடு திரும்பினால் ரைட் சைடும் புகை மண்டலம் போல போய் வருகிறது ..டாக்டரிடம் காண்பித்ததில் இது வந்து லேசர் மூலம் சரி செய்ய முடியும் ஆனால் நரம்பின் மீது தவறி பட்டால் கண் பார்வை போவதற்கு வாய்ப்புகள் நிறைய உண்டு என கூறினார். கடந்த எட்டு மாதங்களாக எனக்கு கண் இமைக்கு கண்ணினுடைய முடிவில் கண் இமைக்கு பக்கத்தில் நரம்பு புடைத்து இருப்பது போன்று இரு கண்களிலும் உள்ளது கண் மிகவும் தொந்தரவாகவும் இருக்கிறது என்ன செய்வது சார் உணவின் மூலமாகவும் ஏதாவது கொஞ்சம் சரி செய்ய முடியுமா ..
Watch this - ua-cam.com/video/xXfe8brlX7s/v-deo.htmlsi=JpN5kS3rr1ufq9gN
நன்றி சார்.
அடிக்கடி கண் செக் பண்ண சொல்றீங்க நல்லது. ஆனால் எந்த கண் டாக்டர் கண் பரிசோதனை செய்த பிறகு கண்ணில் என்ன குறை இருக்கிறது என்று எந்த டாக்டர் சொல்லுறாங்க. கண் பவர் என்ன என்பது குறித்து கூட சொல்ல மாட்டாங்க. எல்லாம் Money mind ல தான் இருக்குறானுங்க.
Come to my hospital, I will explain everything..
Sir can i use sodium hyrolaurnate eye drops is it safe
Yes it is safe..
Sir...enku left eye ratina hole laser pannanen..after evlove nal kychi lasik panlam sir....
Generally 2 weeks, it depends on your doctor..
Sir enakku chinna vaiyusule irunthu power athigam naan work poren work le system le work panra system work panrathu safe ah sir
it's ok to work in the system but follow 202020 rule..
Sir yanakku mayopia
irukku na kabaddi vealadama sir
Yes, vilayadalam..
Sir naturalla eye power increase panna mudiyuma
Watch this - ua-cam.com/video/o6i3eX7qWGc/v-deo.htmlsi=UIT-WaZ99DJV53-M
You can do distance activities such as looking far ahead while walking in the garden, beach, terrace.. or just sitting and watching far ahead for 45 min everyday..
Lesar panna side effects ethum varuma sollunga
Entha laser? LASIK?
Sir enaku oru doubt Pradhan Mantri Jan Arogya Yojana (PMJAY) intha card vachu Lasik surgery insurance claim panalama pls reply me sir
Intha card vachi, government and ESI hospital la eye surgery ku use pannalam, but anga again Lasik panna maatanga.. please visit those hospitals and see..
Hello doctor I have a power of -4.5 eyesight and after checkup -5.5 sph on both eyes but not have cylindrical and angle . It is good or bad pls tell me sir pls reply sir
If your vision is good, then no problem.. also check your retina, If everything is ok, then no problem..
Sir laser treatment pannitu police join panalama sir enaku power lowa iruku
you can do PRK and join.. if you are in Chennai, you can come to my hospital.. Whatsapp number - 8148458741
Doctor i used tretinoin 0.1% cream without prescription by watching youtube Videos ..
ipo eyes romba dry aagudhu n ellam double ah theridhu blurry ah iruku doctor😢
Please have an eye check in nearby eye hospital and Send me the reports to my hospital WhatsApp number - 8148458741.. so that I can suggest on what to do..
ok doctor
Sir eye tiedness and eye muscle weakness video pannu ga
Sure will do..
வணக்கம் டாக்டர் எனக்கு கண் அடிக்கடி சிவப்பு வருது dexoren ஸ் eye ட்ரோப் போடலாம்மா
வணக்கம், மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்த வேண்டாம் ஐயா..
Sir..eye floaters irukuravanga prk or Lasik treatment panlama..?
Please reply sir.
Yes, but retina check pannitu surgery pannunga..
@@DrSyedMoosa ok doctor 😊
❤❤❤ tq sir
Welcome
Eyebags remedey solluga
Ok sure.. I will make..
sunken eyes remedy solution
Sure will upload..