Це відео не доступне.
Перепрошуємо.

குஜராத் தமிழர் பகுதி | வெளிவராத காட்சிகள் | Mini Tamilnadu in Gujarat | ગુજરાતમાં એક નાનું તમિલનાડુ

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2022
  • गुजरात में एक छोटा तमिलनाडु | குஜராத்தில் தமிழர்கள் பற்றிய முதல் விரிவான வீடியோ இது #தமிழ் #தமிழ்நாடு #tamil #tamilsong #tamilnadu
    Gujarat Tour
    Shirdi Sai Baba
    Kashmir Tour
    Malaysia Tour
    Singapore Tour
    Thailand Tour
    Dubai Tour
    Andaman Tour
    Kerala Tour
    Honeymoon Tour
    Family Tour
    Jolly Holidays
    Call / Whats App - 9880946746 // 9113926623 // 9791084049
    website : www.jollyholidays.org
    #jollyholidays #shirditour #saibaba #shirdisaibaba #babatour
    ‪@ArchivesofHindustan‬

КОМЕНТАРІ • 556

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  Рік тому +29

    Gujarat Tour
    Shirdi Sai Baba
    Kashmir Tour
    Malaysia Tour
    Singapore Tour
    Thailand Tour
    Dubai Tour
    Andaman Tour
    Kerala Tour
    Honeymoon Tour
    Family Tour
    Jolly Holidays
    Call / Whats App - 9880946746 // 9113926623 // 9791084049
    website : www.jollyholidays.org
    #jollyholidays #shirditour #saibaba #shirdisaibaba #babatour

  • @VAnbu-rk5hk
    @VAnbu-rk5hk Рік тому +130

    தமிழர்களைப் பற்றிய பேட்டி மிகவும் அருமை. உங்கள் பணி தொடர ஆண்டவனை வேண்டுகிறேன்.

    • @ArchivesofHindustan
      @ArchivesofHindustan  Рік тому +12

      அன்புக்கு நன்றி ஜி ☺️

    • @udyakumarb7487
      @udyakumarb7487 5 місяців тому

      ​@@ArchivesofHindustanமகிழ்ச்சி

  • @CVeAadhithya
    @CVeAadhithya Рік тому +83

    நான் குஜராத்தில், Baruch, Amod (அமோது ) ல் உள்ள sugar factory ல் Engineer ஆக இருந்திருக்கிறேன்..எனக்கு மிகவும் பிடித்த இடம்...அங்குள்ள மக்கள் மிகவும் அருமையாக பழகுவார்கள்.. ஒரு சிலர் வீட்டிற்கு சென்றிருக்கிறேன்...நன்றாக கவனிப்பார்கள்...

    • @Bala-pd8sv
      @Bala-pd8sv Рік тому +7

      Ji naanum Bharuch la 20yrs a iruken

    • @mohanrajp1610
      @mohanrajp1610 Рік тому +1

      Enakkum gujrat la tamizh people's irukka place ku varanumnu aasai... If u don't mind please give me contact nmbr...

    • @sunraise2217
      @sunraise2217 Рік тому +9

      அப்போ திமுக காரன் சொன்னது பொய்யா?

    • @ramnithin900
      @ramnithin900 Рік тому +2

      அங்கு வேலை வாய்ப்பு இருந்தால் சொல்லுங்க உறவுகளே💐

    • @dineshpkm
      @dineshpkm Рік тому +1

      2002 la Bharuch la irundhen anbana makkal...ippovum thodarbil irukiren

  • @rajarajeswaran4543
    @rajarajeswaran4543 Рік тому +30

    குஜராத் வாழ் தமிழர்களை பற்றி அற்புதமான ஓரு வீடியோ வை பதிவிட்டுஉள்ளீர்கள் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் மஹிழ்சியா உள்ளது. உங்கள் பணி தொடரட்டும்.... 🙏🙏🙏

  • @raviravi-nh1cj
    @raviravi-nh1cj Рік тому +41

    அருமை அருமை, தங்களின் வாழ்க்கை முறை நல்ல வசதியாக உள்ளதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்த்துக்கள்

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 Рік тому +65

    நான் குஜராத் (பரோடா) சென்றுள்ளேன் மிக அருமையான மாநிலம். ஒழுக்கம், பாதுகாப்பு, நேர்மை அதிகம். மக்கள் அன்பானவர்கள். அவுங்க சாப்பாடுதான் நமக்கு ஒத்துவராது, எல்லாத்திலும் இணைப்பு சேர்ப்பார்கள்.

    • @theempire3849
      @theempire3849 Рік тому +3

      I am from bihar .Here approximately 25 ias ,ips form tamilnadu,ex tyag rajan ms from Coimbatore,balamurugan chief secretory rural development department,senthil kumar,,vijay kumar

  • @shanthistephen9898
    @shanthistephen9898 Рік тому +28

    Nice interview. I also like Gujarat very much, because we also lived there in Baroda and Surat 20 years. Gurathi people are very nice, helpful. No fear during night time. God bless Gujarat and our India.

  • @pari1998..
    @pari1998.. Рік тому +12

    உங்க சேனளுக்கு உதவி பண்ணிய அந்த இரண்டு ஐயாக்களுக்கு நன்றிகள்

  • @saravananbabu7239
    @saravananbabu7239 Рік тому +19

    நண்பருக்கு வணக்கம். பதிவு அருமை, அதிலும் இறுதியில் பேசிய வருங்கால அரசியல்வாதியின் பேச்சாற்றல் உங்களை போலவே எங்களையும் கவர்ந்துள்ளது. வாழ்க பாரதம்....

  • @thaneswaranthanes8310
    @thaneswaranthanes8310 Рік тому +288

    எங்கள் தாய் மொழி தழிழ் அத நாங்க பிடிச்சி தொங்கித்தான் ஆகணும் ஏன்னென்றால் அது என் உயிர்த் தாய்.!

    • @தமிழோன்
      @தமிழோன் Рік тому +1

      🔥🔥🔥 சீனா, ஜப்பான், பிரான்ஸ், ஜர்மனி, போன்ற நாட்டவர்கள் தங்களது தாய் மொழியை மட்டுமே பேசுபவர்கள். இந்தியாவை விட நல்ல வாழ்க்கைத் தரம் கொண்டுள்ளனர். தாய் மொழியைப் “பிடித்துத் தொங்கு”வது எப்பொழுதும் கைவிடாது
      நாலைக்கே இவர்களை பர்மாவில் தமிழர்களைத் துரத்திவிட்டது போல் துரத்தப்படலாம்… பிறகு தமிழகம் தான் அவர்களுக்குக் கைகொடுக்கும்.

    • @mprabakaran5683
      @mprabakaran5683 Рік тому +36

      அவர்கள் அங்கு நன்றாக இருக்கிறோம் என்று கூறியதைக் கேட்டு பொறுத்துக்கெள்ள முடியவில்லை. எப்போது அவர்களை துரத்துவார்கள் நாம் மோடியையும் குஜராத்தியர்களையும் தவறாகப் பேச வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டு உள்ளீர்கள்.

    • @motherearth5229
      @motherearth5229 Рік тому +5

      Well said

    • @motherearth5229
      @motherearth5229 Рік тому +4

      @jothimanij1909 yen paathi matum muzhunguringa?

    • @ttt34401
      @ttt34401 Рік тому +2

      @Jothimani J solla varranga lam irukkattum...solla sollunga

  • @martinarockiaraj1686
    @martinarockiaraj1686 Рік тому +40

    என் உயிரான தமிழ் மொழியையும்,தமிழர்களையும் நினைத்து பெருமிதம் கொள்கிறேன்...

    • @mohamedumar963
      @mohamedumar963 Рік тому +1

      Aana tamil naattukku yaarna vela thedi vandha kadhara vendiyadhu 🤦‍♂️

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Рік тому +13

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை தகவல்கள் 💗💜💜💜💜 மிக்க நன்றிங்க ஐயா ❤️💜❣️🙏🙏❤️💜❣️❣️💞🙏❤️💜❣️❣️❣️💞🙏🙏🙏🙏

  • @user-cb2cd4zo7h
    @user-cb2cd4zo7h Рік тому +33

    என்னுடன் SBI வங்கியில் அதிகாரியாக பணிசெய்த ஒரு இளம் குஜராத்தி வேலையை ராஜினாமா செய்துவிட்டு பால் தயிர் வியாபாரம் தொடங்கி இப்போது எங்கள் வங்கியில் ஒரு கோடி டிபாசிட் செய்துள்ளார்...

  • @rampandi7711
    @rampandi7711 Рік тому +17

    குஜராத் தமிழன் பற்றி பேசியத்திற்கு நன்றி அண்ணா...
    அஃக்ஸ்வர், மேக்கணிநகர், Rekkal, மற்றும் இன்னும் நிறைய இடம் இருக்கு..
    நல்ல சுத்தி பாத்துட்டு வாங்க...

  • @manik4680
    @manik4680 День тому

    WELCOM SUPER NICE GUJARAT TAMIL PEOPLE VILLAGE LIFE VERY NICE MOMENTS CONCERTS THANKU SO MUCH GOD BLESS YOU ALL 💐 🙏 😊 ❤

  • @kalamindia459
    @kalamindia459 Рік тому +4

    நானும் புதுச்சேரிக்காரன். ஆமதாபாத்தில் 1996-ம் ஆண்டு மணி நகர் தமிழ்ப் பள்ளி ஆசிரியர் வேலைக்கு நேர்காணல் வந்தேன். சிதம்பர முதலியார் வேலையை முன்னமே யாருக்கோ கொடுத்துவிட்டார்......
    அதனால் ஊர் திரும்பிவிட்டேன்.
    வேலை கிடைத்திருந்தால் நானும் குஜராத்தில் செட்டில் ஆகி இருப்பேன்
    புதுச்சேரிக்காரர்கள் அதிகம் இருப்பது மகிழ்ச்சி..

  • @manielamparithi1002
    @manielamparithi1002 3 місяці тому +3

    போதை பொருள் இல்லாதது மிக சிறப்பு

  • @vellingirivisalatshi6599
    @vellingirivisalatshi6599 11 місяців тому +3

    நல்ல தகவல் நன்றி தமிழ் மக்கள் நன்றாக இருக்கிறார்கள்பரவாயில்லைநன்றி..

  • @deepaksjihs
    @deepaksjihs Рік тому +12

    The auntie in the end is such a good vibe. I’m from Karnataka but I love Tamil too.

  • @ilangoj7816
    @ilangoj7816 Рік тому +10

    நண்பா உங்களை பார்த்து பெரு மகிழ்ச்சி அடைகிறேன்

  • @balansbaircond2154
    @balansbaircond2154 Рік тому +11

    அருமை சகோதரா ரொம்ப மகிழ்ச்சி

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 Рік тому +16

    அருமை! தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். நன்றி!

  • @johnj6002
    @johnj6002 Рік тому +5

    அண்ணா சூப்பர் இந்த மாதிரி நானே நெறைய வாட்டி யோசித்து தமிழ் நாட்டில் இருக்கும் மக்கள் வட மாநிலத்தில் எப்படி இருப்பாங்க ஆனா ஹிந்தி வீடியோ பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு தமிழ் நாட்டிலிருந்து போனாங்க இவ்வளவு அழகான தமிழ் பேசுவாங்க இதைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்களுடைய முதல் வீடியோ நேற்றுதான் கொல்கத்தா தமிழ் மக்கள் உங்களுடைய வீடியோ இதைப்போல ஒவ்வொரு மாநில எடுத்து போடுங்க அண்ணா

  • @KalaiselviKrishnan-lf7fj
    @KalaiselviKrishnan-lf7fj 2 місяці тому +2

    குஜராத் மாநிலத்தில் எல்லாரும் சந்தோசமாக வாழ்கிறார்கள்.. முகத்தை பார்த்து தெரிந்து கொள்ள முடிகிறது.. தெலுங்கன் ஆட்சியை விட.. குஜராத்தி ஆட்சி சிறந்தது என்று மக்கள் சொல்லாமல் சொல்கிறார்கள்

  • @rameshnagarajan1708
    @rameshnagarajan1708 Рік тому +30

    அருமை, தமிழர்கள் வெளி மாநிலங்களில் நன்றாக இருக்கிறார்கள்.

    • @mohamedumar963
      @mohamedumar963 Рік тому +3

      Aana tamil naattukku yaarna vela thedi vandha kadhara vendiyadhu 🤦‍♂️

    • @தமிழோன்
      @தமிழோன் Рік тому +2

      @@mohamedumar963 Really? There were non-Tamil CMS in Tamil Nadu. We voted for them! What we say is the immigrants should learn Tamil when they want to settle in Tamil Nadu. They shouldn’t demand us to learn Hindi.

    • @mohamedumar963
      @mohamedumar963 Рік тому +6

      @@தமிழோன் but we are most racist community in entire country in our today's generation

    • @தமிழோன்
      @தமிழோன் Рік тому +2

      @@mohamedumar963 You got any example? Tamils don’t beat Kannadigas during the Kaveri issue.

    • @mohamedumar963
      @mohamedumar963 Рік тому +6

      @@தமிழோன் go and search about that issue in UA-cam to see ntk and other tamil goons beating private bus driver and innocent kannadigas

  • @rajeshs3771
    @rajeshs3771 Рік тому +18

    Great effort. Well appreciated. Bringing out Thamizhar lifestyle and their stories pan India is great work. I feel very happy to listen Tamil speach from our relatives from other part of the subcontinent.

  • @palaniammalvajram5391
    @palaniammalvajram5391 Рік тому +7

    வேறு மாநிலத்தில் தமிழ் தாண்டவமாடுவதைப் பார்த்தால் தேனாக இனிக்கிறது நெஞ்சத்தில்.

  • @cpc-qg6ny
    @cpc-qg6ny Рік тому +7

    அருமை தமிழா (வியபாரம் செய்தால் முன்னேறலாம்)

    • @TheSwamynathan
      @TheSwamynathan Рік тому

      Okay, but you need to put Hard work and also Time & Luck counts..

  • @nirmalsiva1
    @nirmalsiva1 Рік тому +5

    🎉 Gujarati people are Excellent Hard Working People 🎉

  • @kathirtamil317
    @kathirtamil317 Рік тому +11

    மிக அருமையான பதிவு💐💐

  • @vasanthkumar5743
    @vasanthkumar5743 Рік тому +6

    வாழ்த்துக்கள் உறவுகளே 🙏🙏🙏

  • @cpadman5800
    @cpadman5800 Рік тому +34

    I enjoyed this video, surprised to hear that so many Tamilians are living in Ahmedabad and they all speak Hindi and Gujarati. It looks like many Tamilians are originally from Pondicherry and Villupuram. The lady who spoke last is the best out of all interviewees. She gave a piece of good advice for Tamilians in Tamil Nadu to learn Hindi, the more language you know the more successful you would be in life.

    • @Rajkumar-ul7ko
      @Rajkumar-ul7ko Рік тому +9

      So Marathi, bengali, bihari and jharkhand people are being more succeed in india after knowing Hindi???

    • @தமிழோன்
      @தமிழோன் Рік тому +6

      Yeah, even the English, Chinese, Arabs are all learning Hindi to migrate to Uttar Pradesh and Bihar. The most developed and safest places on earth.

    • @jishnum851
      @jishnum851 Рік тому +1

      @@Rajkumar-ul7ko almost most of Gujarati bengali odia bihari people understand and speak hindi

    • @jishnum851
      @jishnum851 Рік тому

      @@தமிழோன் 😂😂 lamo thinking only UP people knows hindi and speak hindi is the most dumbest thing I have seen... Even nepali people understand and speak hindi

    • @Rajkumar-ul7ko
      @Rajkumar-ul7ko Рік тому +1

      @@jishnum851 i am asking you succeed !!! Even English person can be learn Hindi.... It's about skill .

  • @pari1998..
    @pari1998.. Рік тому +23

    கருணாநிதி பெயரை கேட்டாலே கோவம் வருது

  • @chandrasekaranpalanivel5072
    @chandrasekaranpalanivel5072 Рік тому +11

    I bless my bloods. I pray God to offer them healthy & happy life. I reuest my Tamil blood do not forget our language and mother state. I am also like to learn Hindi other languages too.

  • @SivaRaj-ye8rv
    @SivaRaj-ye8rv 5 місяців тому +1

    வாழ்க தமிழர் கள்.இனிவரும்
    இளைய தலைமுறை க்கு.வழிகாட்டுங்கள்.வாழ்க.தமிழ்.& தமிழர் கள்

  • @sivachokkalingam7586
    @sivachokkalingam7586 Рік тому +3

    Near Mariamman temple Kala flower shop Karthik should be interviewed. He is very hard working and good man. Also Gujarat BRTS was planned and executed by K.Kailashnathan IAS. He is from tamilnadu and the master man of Gujarat growth.

  • @jaik9321
    @jaik9321 Рік тому +4

    Great advise from that Lady 'Learn language like Hindi'

  • @mylife777myway2
    @mylife777myway2 Рік тому +9

    Mosley கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதிகளைச் சார்ந்தவர்களே அதிகம்.

  • @verginjesu7509
    @verginjesu7509 Рік тому +3

    மிகவும் அருமையான பதிவு 👌

  • @sampanthamgovindarasu1795
    @sampanthamgovindarasu1795 3 місяці тому +1

    Vaztukal

  • @baluk9940
    @baluk9940 2 місяці тому

    அண்ணா அருமை வளர்க உங்கள் பணி

  • @user-tg3se7dy1s
    @user-tg3se7dy1s 5 місяців тому +1

    Very nice madam ....What you r saying s correct ...We should learn all languages ..

  • @murugansteels9070
    @murugansteels9070 Рік тому +2

    Nantry vankkam sirji and madam ji super happy

  • @balujaya669
    @balujaya669 Рік тому +2

    Tamil makkal Anaivarum pallandukalam valavendum Entru kodavulidam vendikollukirayen sir mikavum Arumaiyana video pathivu sir.congratulations sir.

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 Рік тому +11

    வாழ்க பாரதம். குஜாரத்திகள் கோவையில் லட்சகணக்கில் உள்ளார்கள். மதம் ,மொழியில் ஒன்றுபடவேண்டும்.

  • @10.R.G
    @10.R.G Рік тому +3

    மிக மிக அற்புதமான வீடியோ மற்ற மாநிலங்களின் தமிழா் விபரம போடவும் நன்றி நன்றி

  • @seniorwanderer8081
    @seniorwanderer8081 5 місяців тому +1

    தமிழர்கள் குஜராத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.யஞ்ஞாப் ராஜஸ்தானில் அப்படி இவ்வை,தமிழகத்தில் குஜராத்தில்கள் மிக வசதியாக உள்ளனர்

    • @reality-ve3fd
      @reality-ve3fd 8 днів тому

      tamil language speaking people no political power in gujarat but gujarati language speaking political power in tamilnadu power of gujarati 💪💪💪💪💪💪

  • @v.5029
    @v.5029 Рік тому +17

    தமிழன் வெளி மாநிலங்களுக்கு போனால் நன்றாக உழைக்கிறான்.

    • @vijayjoe125
      @vijayjoe125 Рік тому

      அப்படி அல்ல. எளிதாக பணம் சம்பாதிப்பது என்று இன்றைய இளைஞர்கள் கற்றுக கொண்டுவிட்டார்கள். ஷேர் மார்க்கெட்டில் படு பயங்கரமாக பணம் அள்ளும் இளைஞர் கூட்டம் உருவாகிவிட்டது. சமூக வலைத்தளங்கள் மூலம் சம்பாதிக்கும் கூட்டம் என்று பல திசைகளில் பணம் ஈட்ட ஆரம்பித்துவிட்டனர். எதற்கு உடலைநோகும்படி உழைத்து அடுத்தவனைப் பணக்காரனாக்க வேண்டும். அவரவவர்களுக்காக சுயமாக சிந்தித்து உழைக்கையில் அவர்கள் வாழ்வு மேம்படுகிறது. உடல் உழைப்பு போட்டால் முதலாளி மட்டுமே வாழ்வான்.

  • @subrann3191
    @subrann3191 6 місяців тому

    Very good luck people interviews wonderful greatest happy

  • @mageshjayaraman1873
    @mageshjayaraman1873 Рік тому +5

    Very good place. I worked there for six months in Rajkot. But all numbers will be in Gujarati not in Hindi or English. Business mind people.

  • @KalaiselviKrishnan-lf7fj
    @KalaiselviKrishnan-lf7fj Місяць тому +1

    பிரதமர் மோடி எவவளவு அழகாக இந்த மாநிலைத்தை வழி நடுத்துகிறார்.. காங்கிரஸ் ஆட்சியில் எவ்வளவு கலவரமாக இருந்தது இந்த ஊர்..மோடிஜி வாழ்க வளமுடன் ❤❤❤❤

  • @rajap6869
    @rajap6869 Рік тому +21

    என் உயிர் மண் தமிழ் நாடு ஏழையா இருந்தாலும் எங்கள் மண்ணுக்கு உயிர் இருக்கிறது இருந்தாலும் இறந்தாலும் தாய் நாடுதான் சுத்துற செயற்க்கைகோலே ஒரு நிமிடம் திரும்பி பார்க்கும் அது தான் தமிழ் நாடு

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Рік тому +4

    Very Very super information thanks brother

  • @தமிழோன்
    @தமிழோன் Рік тому +18

    இதே மாதிரி தமிழ் நாட்டில் வாழும் ஒரு கோடி வட இந்தியர்களும் தமிழை எழுதப்படிக்கக் கற்றுக் கொண்டால் நன்று. இந்தத் தமிழர்கள் தமிழை எழுதப் படிக்கக் கற்றுக்கொள்ளாமல் குஜராத்தி மற்றும் இந்தியைக் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் தமிழ் நாட்டில் வாழும் வட இந்தியர்களோ அவ்வாறு தமிழை எழுதப்படிக்கக் கற்பதில்லை.

    • @prakasamprakasam3658
      @prakasamprakasam3658 Рік тому +3

      Unmai

    • @reality-ve3fd
      @reality-ve3fd 12 днів тому

      I am from Gujarat tamil language speaking people no political power in gujarat but gujarati language speaking people political power in tamilnadu

  • @user-cb2cd4zo7h
    @user-cb2cd4zo7h Рік тому +46

    இந்தியாவில் தமிழகத்துக்கு வெளியே வாழும் தமிழர்கள் அனைவருமே உண்மையில் அதிர்ஷ்டசாலிகள்.

    • @hr610
      @hr610 Рік тому +5

      கரெக்டா சொன்னீங்க😁😆😆😆

    • @adangappa3777
      @adangappa3777 Рік тому +4

      Unmai namma oorla kuli vetravanunga tha athigam

    • @DHARMAPURIYAAN
      @DHARMAPURIYAAN Рік тому +2

      ஆமா...

    • @bala3397
      @bala3397 Рік тому

      இக்கரைக்கு அக்கறை பச்சை!

    • @chevalchannel7543
      @chevalchannel7543 Рік тому

      ua-cam.com/video/QOqd03sYeL8/v-deo.html

  • @chinnappudasp9035
    @chinnappudasp9035 Рік тому +4

    வாழ்த்துக்கள் என் அன்பு மக்களே

  • @narandrannaran2241
    @narandrannaran2241 Рік тому +21

    என்னுடைய சொந்த ஊர் மக்களை பார்க்கும்போது கண்கலங்குது

    • @madras2quare
      @madras2quare Рік тому +2

      சந்தோஷத்தில் தானே!

  • @muralik41
    @muralik41 Рік тому +32

    குஜராத்தில் தமிழர்களை எந்த வித்தியாசம் பார்ப்பதில்லை,அதே போல் நாமும் இந்தி காரர்கள் என்று வித்தியாசம் பார்க்க கூடாது.
    இந்தியர்கள் 🔥

    • @vijayjoe125
      @vijayjoe125 Рік тому +7

      வித்தியாசம் யாரும் பார்ப்பதில்லை. அதிகப்படியான வரவுகளைக் கண்டு மிரண்டு போய்க்கிடக்கிறார்கள். எதற்கும் ஒரு அளவு உண்டல்லவா, பான்பராக் எச்சில் துப்பினால் ஏற்றுக்கொள்வீர்களா? ஹன்ஸ் புழக்கம் அவர்களால்தான் அதிகம்.

    • @muralik41
      @muralik41 Рік тому +6

      @@vijayjoe125 இங்கே எந்த கெட்ட பழக்கமும் இல்லையா ?

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Рік тому +2

      @@vijayjoe125 - unaku tasmac, avanuku hans

    • @vijayjoe125
      @vijayjoe125 Рік тому +1

      இங்கே பசுமாட்டுடன் உடலுறுவு கொள்ளும் அளவிற்கெல்லாம் காமம் தலைவிரித்தாடலை. பொறுத்திருந்து பாருங்கள் தமிழகப் பெண்கள் கதறப் போவதை

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Рік тому +2

      @@vijayjoe125 -Dravidan irundha naatukae aabathu dhan

  • @sivashidan9168
    @sivashidan9168 Рік тому +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார்

  • @jotheepalaniappachettiyar8886
    @jotheepalaniappachettiyar8886 Рік тому +2

    Last madam speech nice & super

  • @gvbalajee
    @gvbalajee Рік тому +2

    Awesome very beautiful

  • @thirunavukkarasu9719
    @thirunavukkarasu9719 Рік тому +2

    சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்

  • @saravanankumar190
    @saravanankumar190 Рік тому +6

    செம சூப்பர் நன்றி அண்ணா 🙏🏼

  • @sugumar8900
    @sugumar8900 Рік тому +15

    Chandran. K
    ஒரு அம்மா சொல்றாங்க தமிழ்நாட்டில் தமிழவே வைத்துக்கிட்டு என்ன செய்யப்போறிங்க என்று கேட்கிறார்.
    இதேபோன்று குஜராத் மாநில மக்களிடம்
    குஜராத் மொழியை வைத்துக்கொண்டு
    என்ன செய்யப்போறிங்க என்று கேட்க முடியுமா?

    • @beermohamedmohamed7773
      @beermohamedmohamed7773 Рік тому

      சங்கிபெண். மிரட்டல்அடிவாங்யதுபோல்தெரியுது. உயிர்வாழனும்பாவம்

    • @muralithulasiram1723
      @muralithulasiram1723 Рік тому +1

      Namma alavu mozhi vathu arasiyal seyvathillai

  • @syedhassan5265
    @syedhassan5265 Рік тому +74

    தமிழ் நாட்டில் வட இந்தியன்
    ஒரு கோடி பேர்கள் உள்ளனர் வந்தவரை வாழ வைக்கும் தமிழகம் உலகத்தில் நம் நாடு போல் எங்கேயும் கிடையாது

    • @periyanayagamperiyanayagam7878
      @periyanayagamperiyanayagam7878 Рік тому +4

      👌👍

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 Рік тому +2

      Correct

    • @aasaithambi4275
      @aasaithambi4275 Рік тому

      Pakistanku poda thuluka thayoli

    • @gunanila4026
      @gunanila4026 Рік тому +10

      திருப்பூரில் மட்டும் வட இந்தியர்கள் . லட்சத்திற்கு மேல் வேலை செய்கிறார்கள்.

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 Рік тому

      @@gunanila4026 ஏழு லட்சம் பேர் இருக்கிறார்கள் கடந்த தீபாவளிக்கு தமிழர்கள் அனைவரும் செலவுக்கு பணம் இல்லாமல் சிங்கி அடித்து கொண்டிருந்தபோது வட இந்தியர்கள் மிகவும் சந்தோசமாக பணப்புழக்கத்தில் இருந்தார்கள் காரணம் இங்கே இருக்கும் பனியன் நிறுவனமுதலாளிகள் வட இந்தியர்கள் மட்டும்தான் வேலைக்கு சேர்த்துக் கொள்கிறார்கள்.. வந்தாரை வாழவைக்கும் தமிழர்கள் என்று பெருமையாக சொல்லிக் கொண்டு அனைவரும் வறுமையில் வாழ வேண்டியதுதான் இந்த சேனல் நடத்துபவர்தமிழின துரோகி படு பயங்கரமான சங்கி

  • @kanagarajp1809
    @kanagarajp1809 Рік тому +19

    கோலம் போட்டவன் தமிழன்????? நாவலந்தேயத்தை ஆண்டவன் தமிழன் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @ramasamypalaniyandi2846
      @ramasamypalaniyandi2846 Рік тому +1

      Tamil language should be spreated every parts of in the world liked very much by Bharadhi and Bharadhithasan,their inclination are standing in the all state of India.Welcome Tamil.

  • @gsgaming6238
    @gsgaming6238 Рік тому +24

    எங்கும் தமிழ் எதிலும் தமிழ் 😊🤩🤩🤩

  • @user-tg3se7dy1s
    @user-tg3se7dy1s 5 місяців тому

    Great ...Very happy to see Tamilians. God Bless you

  • @neelamsenthil7021
    @neelamsenthil7021 4 місяці тому

    Hau, Ruchita, ur Tamil was suprb. Even I worked at Pondicherry. Then later went to Surat, Vadodra and Ahmadabad. Has best Chappathy's in Gujarat. Met few guys from Ankleshwar. Safe place for women...stay safe

  • @motherearth5229
    @motherearth5229 Рік тому +12

    Of course Tamizh language is most important for Tamizh people in TamizhNadu.
    Till our last breath we will follow that.
    Learning other languages are personal matter and our own choices.
    It's better not to impose it.

  • @kavithakavi8707
    @kavithakavi8707 Рік тому +17

    Gujrat la rajkot ponga அங்க தமிழர்கள் நிறைய இருக்காங்க

    • @TheSwamynathan
      @TheSwamynathan Рік тому +3

      Tirunelveli le irundu Hapa (Rajkot) virku weely train kooda introduce Panni Irukkanga.

  • @saravanantc8931
    @saravanantc8931 Рік тому +4

    I'm also worked in Vadodara 1993 to 1998 difence 👍🇮🇳🙏🏻

  • @007sent
    @007sent Рік тому +1

    thank god . this was my first time watching ur channel . lol lol archives of hindustan.

  • @dharanidharan8804
    @dharanidharan8804 Рік тому +8

    Ur channel is unique...so continue bro..... north east girls boys video podunga

  • @aruchamyg6539
    @aruchamyg6539 4 місяці тому

    குஜராத் போய் வந்த மாதிரி இருந்தது.நீர் வாழ்க வளமுடன்.

  • @karthicktambaram3337
    @karthicktambaram3337 Рік тому +1

    Fantastic program please keep this good work

  • @gopinathn5658
    @gopinathn5658 Рік тому +3

    கடைசியா பேசின அந்த அம்மா ரொம்ப அழகா பேசினாங்க . நானும் குஜராத் அகமதாபாத்தில் தான் பிறந்தேன் சிவில் ஹாஸ்பிடல் . எங்க அம்மா ஒரு குஜராத் அகமதாபாத்

  • @sanagirlqueen
    @sanagirlqueen Місяць тому

    Thanks bro I wasn't aware that there was tamil pockets in Gujarat there are gujaratis and other PPL living predominantly in some urban pockets in coimbatore

  • @-2-z.215
    @-2-z.215 Рік тому +3

    சூப்பர் அருமை

  • @tvenkatesh467
    @tvenkatesh467 Рік тому +2

    Great effort tamizhan ready to learn other languages that great.

  • @ganesanp9590
    @ganesanp9590 Рік тому

    Super beautiful u r very great, All the best thanku

  • @cnu73
    @cnu73 Рік тому +3

    SUPERB...!

  • @vishnusagarak
    @vishnusagarak Рік тому +9

    Kindly capture Indore Madhya Pradesh brother

  • @user-uk3us8cu1q
    @user-uk3us8cu1q 11 місяців тому +1

    நீரின்றி அமையாது உலகு என்ற சொல்லை பிரதமர் சொல்ல கேட்டிருக்கிறேன்

  • @santhanayogeshk2968
    @santhanayogeshk2968 15 днів тому

    எல்லா இடங்களிலும் தமிழன் பரவி இருப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது ஆனால் எங்கு சென்றாலும் சாதியை தூக்கிக்கொண்டு செல்கிறார்கள் அதை பார்க்கும் போது தான் வருத்தமாக இருக்கிறது 😢😢

    • @reality-ve3fd
      @reality-ve3fd 12 днів тому

      tamil language speaking people no political power in gujarat but gujarat language speaking people political power in tamilnadu 😂😂😂😂

    • @santhanayogeshk2968
      @santhanayogeshk2968 12 днів тому

      @@reality-ve3fd Tamils ​​will get political power only if they are united Tamils ​​across caste

  • @maignanasiddharkudil
    @maignanasiddharkudil Рік тому +18

    நானும் குஜராத்தில் வளர்ந்து.. திருமணம்... குழந்தைகள்பிறந்தது... அனைத்தும்
    இப்போது தமிழ் நாட்டில் 😭

  • @marimuthu6132
    @marimuthu6132 Рік тому +3

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @chandrasekarv2754
    @chandrasekarv2754 Рік тому +3

    கடைசிவரை
    தமிழ் கல்வி பள்ளி பற்றி
    எந்த கேள்வி யும்
    கேட்கவில்லை

  • @aisha5080
    @aisha5080 Рік тому +12

    Corona காலத்துல தமிழ புடிச்சிட்டு தொங்கினவங்க யாரும் நடை பயணமா 1000 km போகலன்னு அந்த பொம்பளைகிட்ட சொல்லுங்க.

    • @ramakrishnan3376
      @ramakrishnan3376 Рік тому +1

      YES YES

    • @anantharajanramaratnam2031
      @anantharajanramaratnam2031 4 місяці тому

      அப்படி போனால் யாரும் டாஸ்மாக் போயி தினம் 96 லட்சம் பேர் தமிழ் நாட்டில் குடித்து குட்டி சுவர் ஆகிக் கொண்டு இருக்கிறார்கள் அதான் வடக்கன் இங்குவந்து வார வாரம் சுமார் 50000 பனியன் கம்பெனி வேலை செய்பவர்கள் தங்கள் ஊருக்கு வாரம் ₹2000 அனுப்பிக் கொண்டு இருக்கிறார்கள் இதனால் உள்ளூர் விபரம் நலிந்து போனது தான் மிச்சம்! இப்போ வட நாட்டுக்கரக பனியன் கம்பெனி ஆரம்பித்து கொண்டு அங்கு வட நாட்டு மக்கள் அதிக அளவில் வேலை செய்கிறார்கள். சீக்கிரம் ஒரு வட நாட்டு ஆள் தமிழ் நாட்டில் முதல் அமைச்சர் ஆகினலுள் ஆவார்கள். குடி அப்படி போதை அப்படி கெடுகிறது!

  • @danimalar961
    @danimalar961 Рік тому +4

    tamilan angaponalum tamillanagava valkirairgal..valthukal

    • @KalaiselviKrishnan-lf7fj
      @KalaiselviKrishnan-lf7fj 2 місяці тому

      தமிழ் நாட்டில் மட்டும் அல்ல

  • @brunotmartin2905
    @brunotmartin2905 Рік тому +3

    டாஸ்மாக் கடைகளை அதிகமாக உருவாக்கி ய
    திராவிட மாடல்.. எங்கள் தமிழ் நாடு.

  • @user-tg3se7dy1s
    @user-tg3se7dy1s 4 місяці тому

    Great live peacefully

  • @sheelamudaliyar1667
    @sheelamudaliyar1667 Рік тому +10

    Vadodara vanga

  • @mullaimathy
    @mullaimathy Рік тому +1

    எங்கு வாழ்ந்தாலும் தமிழ் பேசு
    இன்னுயிர் தமிழை நீ பேசு.
    சங்கே முழங்கென நீ பாடு தமிழே தமிழே தாய் மொழியே உனக்கேன் வரவேண்டும் பெரும் கேடு
    எண்ணும் எழுத்தும் திண்ணமாய் கனவும் செந்தமிழ் மொழியில் இருப்பதே சிறப்பு தமிழர் இருப்பிற்கு அதுவே திறப்பு
    வண்ணம் மாறிப் போகாதே நீ வடிவு மாறிப் போகாதே எண்ணம் தொலைத்து ஏகாந்தமாய் வாழாதே.
    தமிழை படிக்க பள்ளி கட்டு தரமாய் தமிழை கற்றுக் கொடு இறவாத தமிழை வாழ வைத்து இருப்பாய் பூமியில் நீ நிலைத்து.
    ஈழக் கவிஞன்
    புதுவைதாசன்.
    தங்கத் தமிழும் தமிழீழ மண்ணும் எங்கள் இரு விழிகள் நாங்கள் விடுதலைப்புலிகள்.

  • @be_happy_341
    @be_happy_341 4 місяці тому

    மகிழ்ச்சி...

  • @ourmotherlandbharat
    @ourmotherlandbharat Рік тому +3

    Even today Gujarat is closely related to Maharashtra because Bombay used to be a province and Gujarati Marathi identity came on 1st May 1960.

    • @abhishekkar6837
      @abhishekkar6837 Рік тому

      Northern part of Karnataka was also a part of Bombay state ...

  • @khappan3309
    @khappan3309 Рік тому +16

    Tamils are more in Government srerviceses like IAS, IPS. I met many Tamils in Seceratariats in 90s..One Mr. Venkata raman who got a nobel prize is from Gujarath..I had seen your Manipur video..Compare to Manipur Tamils, the Gujarathi Tamil are rich..Good news for all tamils..

    • @subramanianc9636
      @subramanianc9636 Рік тому +3

      engaa problemae puriyathu pesuringa ✌️ inga nooliban thaan nae 🧶naanga kerala la irrundhu thaan , athuvum nullu thaan athigam nu solluvom, venkat raman perae solluthu vandheri nu ✌️

    • @arockiadass668
      @arockiadass668 Рік тому +1

      It is not good news.
      Very few people ,
      Tamils are in IAS IPS in other states.
      But in Tamil Nadu Lakhs of police
      are Non Tamils.
      .Lakhs of people are in taluk offices income tax offices Airports and Railway stations are Non Tamils!

    • @minikurien9527
      @minikurien9527 Рік тому +2

      @@subramanianc9636 Gujarat mahanathilum Malayalikalum settle ayirukke... Nan Kumari malayali...

  • @somu3669
    @somu3669 Рік тому +44

    மலர்விழி அக்கா அருமை குஜராத்தி மக்களுக்கும் சொல்லுங்க தமிழை கொஞ்சம் கற்று கொள்ள சொல்லுங்க வணக்கம் புத்திமதி தமிழனுக்கு மட்டும் சொல்ல வேண்டாம்

    • @kavithakavi8707
      @kavithakavi8707 Рік тому +6

      சூப்பரா சொன்னிங்க 👍👍

    • @anandmanju9329
      @anandmanju9329 Рік тому +3

      Super bro

    • @jeevajeeva9601
      @jeevajeeva9601 Рік тому

      சூப்பர் சூப்பர் பிரதர்

    • @arockiadass668
      @arockiadass668 Рік тому +4

      சரியாக சொன்னீர்கள்.
      தமிழ் நாட்டில் உள்ள அன்னிய மொழியினர்களும் இந்த அம்மா மாதிரி பேசுவார்கள்.
      கர்நாடகாவில் கேரளாவில் ஆந்திராவில் அவரவர் மொழி உணர்வுடன் தான் வாழ்ந்து வருகின்றனர்.
      அவர்களும் தமிழர்களுக்கு எதிராக துரோகம் செய்வது பற்றி யாரும் அவர்களுக்கு அறிவுரை சொல்வவதில்லை.
      தமிழர்கள் தான்
      எல்லா
      இனத்தினர்களையும்
      தம் சொந்தங்களாக
      நேசிக்கிறார்கள்
      இது உலக வரலாற்று உண்மை.
      தமிழ் நாட்டில் வாழும் போது
      தமிழர்களுக்கு
      எதற்கு இந்தி மொழி.!
      அந்த அந்த மாநிலங்களுக்கு
      வேலை காரணமாக சென்றால்
      தமிழர்கள் அந்த இமாநில மொழியைக் கற்றுக்
      கொண்டுதான் வருகிறார்கள்.
      தமிழர்களுக்கு மற்ற
      (ஒரு சிலர் வங்கியில் வருமானவரித்துறையில் இருக்கலாம்.)
      மாநிலங்களில் எந்த அரசு வேலைகளும் எந்த அரசியல் பதவிகளும் கொடுப்பதில்லை.
      ஆனால் தமிழ் நாட்டில் மட்டுமே
      எல்லா
      வேற்று மொழியினர்களுக்கும்
      மாநில அரசு வேலைகள்
      மத்திய அரசு வேலைகளும்
      தனியார் நிறுவன வேலைகளும் கொடுக்கப் படுகிறது.
      தமிழர்களுக்கு எந்த அரசு வேலைகளோ
      தனியார் வேலைகளோ கொடுப்பதில்லை
      என்ன கொடுமை இது
      வேறு எந்த மாநிலத்திலும் இந்த அவலநிலை இல்லை..
      காரணம்
      அந்த அந்த மாநிலங்களில்
      அந்த அந்த மொழியினரே ஆளுகின்றனர்.
      அந்த அந்த மாநில மொழி மக்களுக்கே வேலைகளும் கொடுக்கப் படுகிறது
      அதேமாதிரி தமிழ்நாட்டையும் தமிழர்கள் ஆள வேண்டும்.
      அப்போதுதான்
      தமிழர்களுக்கு
      எல்லா வேலைகளும்
      எல்லா உரிமைகளும் கிடைக்கும்.
      இது தான் உண்மை.

    • @somu3669
      @somu3669 Рік тому +1

      @@arockiadass668 உங்கள் கருத்து மிக ஆழமான அர்த்தமான கருத்து நன்றி

  • @thiagarajanpappu2666
    @thiagarajanpappu2666 Рік тому +5

    Super

  • @sridharm6640
    @sridharm6640 9 місяців тому

    நானும் வியாபாரம் விசாயமா அமதபத் செ ல்லாம் என்று இருக்கின்ரேன் நன்றி 💐