2 ஆம் அதிபதி 6 ஆம் இடத்தில் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Sri Mahalakshmi Premium - UA-cam Channel link
    / @shrimahalakshmi-premi...
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    / @manthratv
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam

КОМЕНТАРІ • 122

  • @santhit8167
    @santhit8167 Рік тому +30

    எங்கள் ஜோதிட ஆசிரியருக்கு இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்!

  • @MariappanChokkalingam-yz6ou
    @MariappanChokkalingam-yz6ou Рік тому +5

    🙏தாமின்புறுவது உலகின் புறக் கண்டு!!
    காமுறுவர்! கற்றறிந்தார்!!
    ஆசிரியர் தின வாழ்த்துக்கள் குருஜி!! 💐💐💐💐💐💐💐🙏

  • @Kavinathan_
    @Kavinathan_ Рік тому +7

    Happy teacher's day sir. The best astrology teacher in the whole wide world. No one can teach better than you when it comes to astrology. ❤️ Thank you for your service sir.

  • @sarojinishanmugam8933
    @sarojinishanmugam8933 Рік тому +3

    ஆசிரியர் தின வாழ்த்துகள் ங்க ஐயா... ஜோதிடத்தில் பல நல்ல விளக்கம் தந்து ஜோதிடத்தின்உண்மைகளை பலருக்கும் பிரதிபலன் எதிர்பாராமல் தந்ததற்கு நன்றிகள் கோடி. வாழ்த்த வயதில்லை தங்களை இருகரம் குப்பி மனதரவணங்குகிறேன் குருவே

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Рік тому +3

    அன்பு அண்ணன் அவர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள் 💐... 💐💐💐❤❤️

  • @monikhagajendran647
    @monikhagajendran647 Рік тому +2

    நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை குருஜி🙏

  • @sathriyamcom1990
    @sathriyamcom1990 Рік тому +1

    ஆசிரியர் தின வாழ்த்துக்கள் ஐயா
    உங்க பதிவு கேட்கும் போது மிகுந்த ஆர்வம் வருகிறது. சுவையாக உள்ளது. மிக மிக சிறப்பாக கூறுகிறீர்கள். மிக்க நன்றிகள் 🙏🙏🙏🙏🙏💐

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +2

    Welcome sir 🙏🙏 engalin, good,jothidateacherukku, teacher sday,vazthukkal🙏🙏✨✨ very good explanation thankyou sir 💐🌹🌹✨✨🤝

  • @nimmy5213
    @nimmy5213 Рік тому +1

    Sir please kindly explain about Soubhagyavathi yog . nobody can beat you when it comes to astrology deserve million subscribers 🤍 GRATEFUL

  • @kalarajendran9760
    @kalarajendran9760 Рік тому +1

    வணக்கம் குருவே, இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் குருவே 💐💐💐💐💐

  • @sivayogi6570
    @sivayogi6570 Рік тому +1

    இனிய காலை வணக்கம் குருஜி🙏 ஆசிரியர் தின வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉

  • @Preethi2412
    @Preethi2412 Рік тому +1

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏 மானசீக குருஜிக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் 🎉🎉

  • @rajarathinamraman2521
    @rajarathinamraman2521 Рік тому +1

    எங்கள் ஜோதிட ஆசிரியர், ஜோதிடர் ஆசிரியர்களுக்கே ஆசிரியர் இவருக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள் உங்கள் ஜோதிடதூன்கள் சார்பில்

  • @natoovidhya
    @natoovidhya Рік тому

    Sir really nice talk sir ellarukum purium marthri speech yarum interst kaetkum video solra vitham no pisuru talk new new topic old version na bore adikama practical life enna thevaiyana talk regular following u sir no negative paesi all are true words

  • @kannang6812
    @kannang6812 Рік тому +1

    இனிய காலை வணக்கம் ஐயா இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏💐💐💐

  • @venugopal.vvenugopal.v750
    @venugopal.vvenugopal.v750 Рік тому +2

    ஐயா. தெய்வமே உங்க பாதங்களை என் கண்ணீரால் கழுவவேண்டும் தாங்களின் வாற்த்தைகள் அனைத்தும் உண்மையே மகர லக்னம் இரண்டாம் அதிபதி ஆறில் அடிமை தொழிலுக்கு செல்லவே முடியவில்லை கொஞ்சம் கொஞ்சமாக அழிவை நோக்கி நகர்ந்து கொண்டே போகிறேன்

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Рік тому +1

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏 Happy Teachers day Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @megna1740
    @megna1740 Рік тому +2

    7 ஆம் அதிபதி 8 இல் இருந்தால் என்ன பலண் ? Video podunga

  • @gopalratnam7247
    @gopalratnam7247 Рік тому

    வணக்கம் குருஜி. ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 5 місяців тому

    Excellent Ayya 🎉🎉

  • @selvasundarselvasundar4704
    @selvasundarselvasundar4704 Рік тому

    காலை வணக்கம் சார் உங்கள் விளக்கமும் கருத்தும் மிக மிக அருமையான பதிவு சார் நன்றி

  • @jeevaanbazhagan9961
    @jeevaanbazhagan9961 Рік тому

    🎉 குருவே சரணம்
    ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்🎉 குருவே.

  • @kraja6112
    @kraja6112 Рік тому

    ஆசானுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்...
    வாழ்க வளமுடன்..

  • @karuppasamias4665
    @karuppasamias4665 Рік тому

    நன்றி ஐயா ஆசிரியர் தின வாழ்த்துகள்

  • @sampathsrilakshmi2205
    @sampathsrilakshmi2205 Рік тому

    மானசீக குருவுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள் 🎉

  • @Dhiyasri25
    @Dhiyasri25 Рік тому

    எதிர்பார்த்த பதிவு குருஜி.... நன்றி

  • @padmavathipadmavathi7035
    @padmavathipadmavathi7035 Рік тому

    இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் சார் 🙏

  • @dhivakar1898
    @dhivakar1898 Рік тому

    நன்றி ஐயா நான் எதிர்பார்த்த பதிவு

  • @kavyapragala8213
    @kavyapragala8213 Рік тому

    Thanks for ur information aiyaa......🙏🙏🙏

  • @abirami6071
    @abirami6071 Рік тому

    Good morning Sir. Happy teacher's day to you Sir. Thank you for enlightening all of us with your knowledge. May the Almighty bless you with long life, good wealth,good health, good acknowledgement by the society and all what you wish. Once again thank you Sir.

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Рік тому

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 Рік тому

    நன்றியுடன்

  • @lathamahesh241
    @lathamahesh241 Рік тому

    நன்றிகள் ஜீ 🙏

  • @Amiyog7
    @Amiyog7 Рік тому

    ஐயா குழந்தைகளின் சொத்து மற்றும் பெற்றோரிடமிருந்து சேமிப்பு, தயவு செய்து ஒரு வீடியோ போடுங்கள் ஐயா

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Рік тому

    Vanakkam Guruve,
    Nandri Guruve🌹🌹🌹🌹🌹🌹

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 Рік тому +1

    ஐயா வணக்கம் ஏழாம் அதிபதி ஒன்பதில் இருந்தால் என்ன பலன் என்று சற்று கூறுங்கள் ஐயா... 🙏🙏🙏

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Рік тому

    Nice explanation 🙏🙏

  • @theivanaipalaniappan9877
    @theivanaipalaniappan9877 Рік тому +1

    ஆறாம் அதிபதி ஏழாமிடத்தில் என்று ஒரு வீடியோ ப்ளீஸ்

  • @marincraft4184
    @marincraft4184 Рік тому

    Happy teachers day guruji 🎉

  • @chokalingamlingam9703
    @chokalingamlingam9703 Рік тому

    Many more Happy Reterns of the day

  • @bharatv58
    @bharatv58 Рік тому

    Happy Teachers day Sir

  • @lakshmirealtors3560
    @lakshmirealtors3560 Рік тому

    Guruve saranam..guruve thunai..😊🙏🎉

  • @lavanyasenthilkumar3178
    @lavanyasenthilkumar3178 Рік тому

    Good morning sir 🙏 ,excellent

  • @gomaj1962
    @gomaj1962 Рік тому

    Yangalai Valli nadathum Sri ramji sir gu ....eneya asriyar thina nal valthugal sir .......

  • @gomaj1962
    @gomaj1962 Рік тому

    Happy teachers day .......sir ....

  • @venkateshofficial6680
    @venkateshofficial6680 Рік тому +1

    2nd lord Mars in 2nd house love marriage or arrange marriage Libra ascendant

  • @suryamayavansuryamayavan2942

    நான் மிகவும் எதிர்பார்த்த பதிவு ஜயா மிகுந்த நன்றி ஜயா
    ஜயா எனக்கு மீன லக்னம்
    2ம் அதிபதி செவ்வாய்
    6ம் இடத்தில் உள்ளது ஜயா
    9ம் இடத்தில் குரு உள்ளது ஜயா
    இது தர்மகர்மாதிபதி யோகம் ஆகுமா ஜயா
    நாங்கள் பராம்பரியமாக சொந்த தொழில்தான் செய்து வருகிறோம் அதையே தொடரலமா ஜயா நன்றாக இருக்குமா ஜயா

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman2611 Рік тому

    Namaskaram ji 🙏.

  • @hiranraj7471
    @hiranraj7471 Рік тому

    ராசி அதிபதி வர்ககோத்தமம் ஒரு பதிவு போடுங்கள் குருஜி

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Рік тому

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6 Рік тому

    காலை வணக்கம் சார்

  • @PradeepPradeep-o8p
    @PradeepPradeep-o8p Рік тому

    Ayya vanakkam pradeep mannargudi

  • @gandhimathig7488
    @gandhimathig7488 Рік тому

    வணக்கம் குருவே🙏

  • @vijayakumari4693
    @vijayakumari4693 Рік тому

    Good afternoon Guruji 🙏🙏🙏🙏🙏

  • @சரவணன்வெற்றிவேல்

    Good morning guruji 🤗

  • @vineethkumar7803
    @vineethkumar7803 Рік тому

    Please make a video on 11 lord in 6th house for each lagna

  • @chefantony5742
    @chefantony5742 Рік тому

    ஞானகுருவுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

  • @menakasenthilnathan2800
    @menakasenthilnathan2800 Рік тому

    Good morning sir

  • @goodchanges7883
    @goodchanges7883 Рік тому

    வணக்கம் குருஜீ

  • @manickarajraja8818
    @manickarajraja8818 Рік тому

    Vanakkam anna good morning manickaraja

  • @mageshwaran4691
    @mageshwaran4691 Рік тому

    Vanakkam guruve 2am athipathy 5idathil erunthal oru kanoli podunga guruve

  • @govindarajan6139
    @govindarajan6139 Рік тому

    Super

  • @maheshwareng901
    @maheshwareng901 Рік тому +1

    🙏🙏🙏

  • @RenukaNavaneethaKumar
    @RenukaNavaneethaKumar Рік тому

    Good morning Anna 🎉🙏

  • @ramnlaxmivakkaleri6881
    @ramnlaxmivakkaleri6881 Рік тому

    For vrichka lagnam if lanapathy mars aspects guru in 6th house from makaram, the palan is favourable or unfavourable

  • @SaravananAp-c2o
    @SaravananAp-c2o Рік тому

    ஐயா 7ம் அதிபதி 6ல் இருந்தால் நமது களத்திரம் எதிரிக்கா?

  • @Eswarimunish
    @Eswarimunish Рік тому

    ஐயா, மிதுன ராசி, சிம்ம லக்னத்திற்கு 2,11ஆம் அதிபதி மற்றும் ராசி அதிபதி புதன் நீச்ச பங்க ராஜ யோகத்தில் உள்ளார்.‌தனாதிபதி நீச்ச பலனால் இதுவரை தன, வசதி இல்லை‌. ஆனால் அவரே ராஜ யோகத்தில் உள்ளதால் 30 வயதாகிய பெண்ணான எனக்கு, எந்த வயதில் தன ராஜ யோகம் வேலை செய்யும்? இப்போது குரு தசை சூரிய புக்தி ஆரம்பித்து இருக்கிறது.‌ குரு கன்னியில் உள்ளார்.

  • @perumalsruthiperumalsruthi7491

    வணக்கம் அண்ணா

  • @malathiabhis2881
    @malathiabhis2881 Рік тому

    குருவே சரணம்

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 Рік тому +1

    வணக்கம் சார் 🙏🙏🙏🌻செவ்வாய்நிச்சம்
    இருந்தால் மனைவி சிவப்பு மணி அணியலாமா சார்

  • @saravanank7737
    @saravanank7737 10 місяців тому

    ஐயா எனக்கு நீங்கள் சொன்ன மாதிரி மேஷம் லக்கினம் ஆறாம் இடம் சுக்கிரன் நிசம் இதுக்கு வேற வழி இருக்கா ஐயா

  • @chefantony5742
    @chefantony5742 Рік тому

    குருஜி மேச லக்னம் 6 இடத்தில் கன்னியில் சுக்கிரன் +புதன் --நீசபங்க ராஜயோகம் ...மேற்கண்ட நீங்கள் சொன்ன பிரச்சனை குறையுமா?அதிகரிக்குமா? Good or bad எத்தனை சதவீதம்

  • @ranjitharasu7466
    @ranjitharasu7466 Рік тому

    Vanakam guruji idhe mathri thanathypathy in 8 and 12 house palan eppdi erukum nu solunga giruji😊

  • @kesavanpa7284
    @kesavanpa7284 Рік тому

    Sir, itharku enna parigaaram

  • @abirami6071
    @abirami6071 Рік тому

    This is my second comment Sir. Will this apply if 6th house lord is in 2nd house.

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 Рік тому

    🙏sir 100/:unmai

  • @naliniguruprasanna2905
    @naliniguruprasanna2905 Рік тому

    Sir for sima lagna, budha and sukra together in makara 6th house, it has kadaga sani Parvai, this sani bhagavan has meena guru Parvai, soorya in kumba.... here Buddha and sukra is good sir ???

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Рік тому

    வட்டி வட்டி வட்டி.... எதிரிக்கு தனம்... 💯💯💯💯💯💯💯😢உண்மைங்க அண்ணா 🥺

  • @Suriya0495
    @Suriya0495 9 місяців тому

    எங்கள் ஜோதிட ஆசானுக்கு வணக்கம்
    ஜயா நான் மீனலக்னம்
    இரண்டாம் அதிபதி செவ்வாய் பகவான்
    லக்னத்திற்க்கு ஆறாம் இடமான சிம்மத்தில் கேது பகவானின் நட்ச்சத்திர சாரமான மகத்தில் உள்ளார் ஜயா
    லக்னத்திற்க்கு ஒன்பாதம் இடமான விருச்சிகத்தில் புதன்பகவானின் நட்சத்திர சாரமான கேட்டையில் குருபகவான் வக்ர நிலையில் உள்ளார் ஜயா .
    இரண்டாம் மற்றும் எட்டாம் வீட்டில் ராகு கேது சுயசாரம் ஜயா
    2தலைமுறையாகவே சொந்த தொழில்தான் ஜயா
    அதையே மேம்படுத்தி நான் செய்தால் வெற்றி உண்டா ஜயா ???

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  9 місяців тому

      Possible

    • @Suriya0495
      @Suriya0495 9 місяців тому

      மிகுந்த நன்றி குருநாதரே
      என்றென்றும் உங்கள் வழிக்காட்டுதலை வைத்து எங்கள் வாழ்க்கை பயணம்

  • @sathriyamcom1990
    @sathriyamcom1990 Рік тому

    பாவகம் கட்டம் எதற்க்காக என்பது பற்றி கூறுங்கள் ஐயா

  • @thaneswarybalan3782
    @thaneswarybalan3782 Рік тому

    How if 2nd house athipathi in 3 rd house?

  • @PremaKrishnan-ez3by
    @PremaKrishnan-ez3by Рік тому

    2 ஆம் அதிபதி 8ல் இருக்க என்ன பலன் ஐயா?

  • @nithisathish
    @nithisathish Рік тому

    2nd house lord placed in 8th house means is same outcome?

  • @venkateshkumarvenkat2314
    @venkateshkumarvenkat2314 Рік тому

    வணக்கம் சார் இரண்டாம் அதிபதி 12 ஆம் இடத்தில் மறைந்தால் எப்படி இருக்கும்

  • @rks6967
    @rks6967 Рік тому

    🙏தேவி நாராயணி🙏 தனுசு லக்னம். இரண்டாம் வீட்டு அதிபதி சனி, சிம்ம ராசியில் ராகு சந்திரனுடன் இனைந்துள்ளது. இந்த அமைப்பு நல்லதுதானா. லக்னாதிபதி குரு கடகத்தில் உச்சம்.

  • @PRagul-m1i
    @PRagul-m1i 7 місяців тому

    Yanaku intha amaippu iruku🥺...But anta thisai vantha thana ayya nadakkum...yanaku antha sooriyan thesai varathee..apo intha palan illa thana

  • @ganeshraja5617
    @ganeshraja5617 Рік тому

    Sir Ganesh from Malaysia. 2nd Lord in 10th house . It’s good or bad . Moreover they when 2nd Lord Dash comes I will face death . It’s true ?

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Mun,jenma,jnabagam,varuvadhu,vunmaiyasir,appadiyanal,eppadipatta,jathaga,amaippu,vullavarukku,jnabagam,varum?!!🙏🙏✨✨

  • @யுவன்-ஞ9ட
    @யுவன்-ஞ9ட Рік тому

    Guruji Y mahara laknathuku epovume 1 lines la fast aa palan soldringa?....

  • @boopathi5644
    @boopathi5644 Рік тому

    3rd athipathi in 4th place sir

  • @sundarmahaligam4805
    @sundarmahaligam4805 Рік тому

    முன்னோர்கள் சரி வர கடமையை செய்யாமல்
    பித்ரு தோஷம் ஏற்பட்டு
    வாரிசு கார்களுக்கு
    திருமண தடை மற்றும்
    நிரந்தர வேலைக்கு தடை
    ஏற்பட வாய்ப்பு உள்ளது குருஜி

  • @shivarailways..7027
    @shivarailways..7027 Рік тому

    2 am adhibathi 7 il.....???

  • @gayathridevi1474
    @gayathridevi1474 Рік тому

    2 அதிபதி 6 அதிபதி நட்சத்திரம் சாரம் வாங்கினாலும் இதை பலன் நடக்குமா குருஜி

  • @sugunass27
    @sugunass27 Рік тому

    2 ஆம் அதிபதி 6ல் வக்ரம் பெற்றால் பலன்கள் மாறுபாடு ஏற்படுமா ஐயா

  • @sashikumar5402
    @sashikumar5402 Рік тому

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @manivannangopalakrishnan610

    🙏🙏🙏🙏👍

  • @bavi_56
    @bavi_56 Рік тому

    இவ்வாறு இருந்து, குரு 2ம் இடத்தை பார்த்தால் பலன் மாறுபடுமா ஐயா?

  • @bhoopathyv1884
    @bhoopathyv1884 Рік тому

    ஐயா வணக்கம் மீன லக்னம் 2ம் அதிபதி 6ல் தனுசு குரு பார்வையில் உள்ளார் இதனால் ஏதேனும் நன்மை உண்டா?

  • @BabuBabu-pr7ex
    @BabuBabu-pr7ex Рік тому

    2க்குடையவனி பார்வை. 6ம். இடத்துக்கு கிடைத்தால்

  • @yogesh2165
    @yogesh2165 Рік тому

    ஐயா வணக்கம் என் மகன் ஜாதகத்தில் கன்னி லக்கினத்தில் பிறந்தவர் இரண்டாம்அதி பதி12ல் சுக்கிரன்.சூரியன்.புதன்உடன்4ல்சந்திரன்(மூலம்.4)இரன்டில் குரு(சுவாதி)6ம்அதிபதி(11.ம்வீட்டில்)12ம்வகுப்புஆட்ஸ் படிக்கிறான் வேலை.தொழிலா உங்கள் ஆலோசனை தேவை