காது சம்மந்தப்பட்ட அனைத்திற்கும் ஒரே யோகா I தேகம் சிறக்க யோகம் I MEGA TV

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024
  • சற்குரு சீரோ பிக்ஷு 1986-ம் ஆண்டு மதுரையில் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி யோகா கேந்திரம் என்ற அமைப்பை நிறுவி பல்லாயிரக்கணக்கானோருக்கு யோகக்கலைகளை இலவசமாக போதித்தருளினார்.
    திரு பி. கிருஷ்ணன் பாலாஜி அவர்கள் 1986-ம் ஆண்டு சற்குரு சீரோ பிக்ஷுவிடம் முதன்மை சீடனாக யோகா கலைகளை முறையாகப் பயின்றார்.
    1993ல் சென்னையில் சற்குரு சீரோ பிக்ஷு அவர்கள், ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி யோகா பயிற்சி மையத்தை நிறுவி திரு பி. கிருஷ்ணன் பாலாஜியை தலைவராக நியமித்தார். அவரும் தனது சேவையை இன்று வரை முப்பத்தி இரண்டாம் ஆண்டை நோக்கி சற்குரு சீரோ பிக்ஷுவின் அருளால் செய்து வருகிறார்.

КОМЕНТАРІ • 48

  • @vanajankp6089
    @vanajankp6089 26 днів тому

    மிகவும் நன்றி ஐயா

  • @anandarajkarunanithi1489
    @anandarajkarunanithi1489 2 роки тому +5

    அய்யா மிகவும் அருமையான பயிற்சிகள் பயிற்சி செய்ய ஆரம்பித்த சிலநாட்களிலேயே பலனைஉணர்கின்றேன் மிகவும் நன்றியுடன் வணங்குகின்றோம்

  • @GaneshMuruga
    @GaneshMuruga Місяць тому

    Thank you Ayya

  • @rajeshkumars4289
    @rajeshkumars4289 2 місяці тому

    Thank you sir

  • @ravikumarbalu3006
    @ravikumarbalu3006 2 роки тому

    மிக்க நன்றி

  • @vanajajegadeesan7300
    @vanajajegadeesan7300 2 роки тому

    Thank u thank samy

  • @umakumar8359
    @umakumar8359 3 роки тому +1

    Nalla padivu,nandri ayyah

  • @senthilkumarnrsenthilkumar7816
    @senthilkumarnrsenthilkumar7816 2 роки тому

    Mikka nanri ayyaaa🙏🙏

  • @marimohana7492
    @marimohana7492 9 місяців тому

    நன்றி ஐயா

  • @lingasamysubbiah4521
    @lingasamysubbiah4521 Рік тому

    சூப்பர்

  • @asikaasikaa8566
    @asikaasikaa8566 3 роки тому

    Thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🌹

  • @narayanamoorthy275
    @narayanamoorthy275 3 роки тому +1

    Sir rompa nantrei valtukal Malaysia

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 4 роки тому +1

    Thank you

  • @sripraba5485
    @sripraba5485 3 роки тому

    Rombavum arumaiyana pairchi

  • @madhavir8893
    @madhavir8893 3 роки тому

    Nandri ayya

  • @UshaRani-gp6jd
    @UshaRani-gp6jd 3 роки тому +1

    Sir super sir unga advice romba nala erukunga sir

  • @veeramaniveeramani6991
    @veeramaniveeramani6991 20 днів тому

    Ayya kathil ottai irunthalintha yoga seithal sari yaguma.

  • @kalavathynagarajan5574
    @kalavathynagarajan5574 3 роки тому

    V.good

  • @narayaram2013
    @narayaram2013 5 місяців тому

    🙏🙏🙏🙏🙏

  • @sv4663
    @sv4663 2 роки тому

    🙏🙏

  • @19mani20
    @19mani20 3 роки тому +2

    Sir, I am suffering from Tinnitus for more than 20 yrs, I am a regular practitioner of yoga for 20 yrs with stretching all the limbs & joints & pranayama for 35minuted as taught by isha yoga, from today I have included your asana also, will report after 45 days about improvement, if any. Thanks very much.

    • @19mani20
      @19mani20 2 роки тому

      Report, no improvement as on date, but will continue to do the Asana.

  • @shamadvik
    @shamadvik 4 роки тому +3

    Ayya enaku kaathu apo apo romba valikuthu, sila samayam vekam vanthirthu enaku intha payirchi seithal sari agiduma

  • @சிறகு-ஞ1ங
    @சிறகு-ஞ1ங 3 місяці тому

    எனக்கு 10 வருடங்களுக்கு முன் காது கேட்க்கும் திரன் குறைபாடு ஏற்பட்டது .இந்த முத்திரை செய்வதன் மூலம் எனக்கு புது நம்பிக்கை பிறந்து உள்ளது.

    • @marysuhirtha6148
      @marysuhirtha6148 3 місяці тому

      இந்த ஆசனம் செய்து உங்களுக்கு நல்ல பலன் கிடைத்ததா

  • @veeramaniveeramani6991
    @veeramaniveeramani6991 Місяць тому

    Ayya hearing mechine vachuruntha yoga seithal palan kidaikkuma .sollunga ayya

  • @sridharv2900
    @sridharv2900 3 роки тому

    Sir, enakku suthama kaathu ketkavillai, intha yoga pannugiren sir, rompa happy sir

  • @tharuworld_88
    @tharuworld_88 3 роки тому +1

    Enaku sensorineural hearing loss iruku.... Intha workout seiyalama .... Pl solung

  • @ranganpandu6786
    @ranganpandu6786 2 роки тому

    Sir, how the hearing aids affect the other parts is ARUMAI AWARENESS
    THANKS

  • @jayakumarivelayutham4262
    @jayakumarivelayutham4262 4 роки тому +1

    Jayakumari
    7th

  • @selvarajseeni3310
    @selvarajseeni3310 3 роки тому +1

    அய்யா.தாங்கள்.கூரும்.விபரம். நல்து.நன்றி

  • @yogayogeswaran6970
    @yogayogeswaran6970 2 роки тому +1

    கிரகிக்கிற தன்மை குறைகிறது, அதற்கு எதாவது போடுங்க சார்.

    • @jagadesionk6363
      @jagadesionk6363 2 роки тому

      அதற்க்கு ஏற்கனவே நாற்காலி யோக சொல்லியிருக்கிறார் .

  • @bhargavilokesh8150
    @bhargavilokesh8150 4 роки тому +1

    Please say for menopause sir

  • @loganayagikannan6744
    @loganayagikannan6744 2 роки тому

    ஐயா வணக்கம்
    கால் நரம்பு இழுக்கிறது . இதற்கு ஒரு பயிற்சி சொல்லுங்கள் ஐயா. நன்றி.

    • @thiru2595
      @thiru2595 17 днів тому

      வைட்டமின் பற்றாக்குறை காரணமாக இருக்கலாம்

  • @gamemodeison4282
    @gamemodeison4282 3 роки тому

    Sir kathil seel vadikirathu 29yersa saryakavillai Enna panrathu sir smile varurhu rompa kastamairukku sir

  • @saradhasunder6874
    @saradhasunder6874 2 роки тому

    ஐயா திருச்சியில் எங்கே இருக்கிறது யோகா கிளாஸ்

  • @dinodinoshan766
    @dinodinoshan766 3 роки тому

    iya mikaka nanti

  • @parvathypallipuram6106
    @parvathypallipuram6106 4 роки тому

    Do u have online classes?

  • @vetrisakthi3204
    @vetrisakthi3204 3 роки тому

    Sir, en kulanthaikku pirappilirunthu kadhu ketkavillai operation panna solranga enna seivathu

  • @mohammedthoufeeqthoufeeq5141
    @mohammedthoufeeqthoufeeq5141 3 роки тому

    Ear sound

  • @kathiravank8311
    @kathiravank8311 3 роки тому +1

    Thank you sir

  • @sv4663
    @sv4663 2 роки тому

    🙏🙏

  • @SivaKumar-pi1gp
    @SivaKumar-pi1gp 3 роки тому

    Thank you sir