(Pathanakudi 7) "உயர்ந்த இடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும்" - வீரமங்கலம் கவிராஜ்

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2024

КОМЕНТАРІ • 61

  • @ganeshancontructions9383
    @ganeshancontructions9383 2 роки тому +1

    கவிராஜ் நிகர் கவிராஜ் உங்கள் தமிழ் ஆர்வம் வாழ்க தமிழ் வளர்க

  • @karthickkp4801
    @karthickkp4801 4 роки тому +4

    அருமை அப்பா உங்களிடம் எதிர்பார்த்த பாட்டை கேட்டவுடன் கனவில் கேட்டது போல் ஒரு விழிப்புணர்வு

  • @tamilmani2608
    @tamilmani2608 2 роки тому +3

    எவ்வளவு சமூக பொருப்பு வாழ்க வளர்க /

  • @tkarnan5646
    @tkarnan5646 5 років тому +10

    ஆஹா அருமை, உங்கள் சொல்லாடலும் அழகிய தமிழ் உச்சரிப்பும், பாட்டும், விவசாயத்தின், விவசாயின் சிறப்பை சொல்லும் விதமும், நமது நாட்டு நடப்பை நையாண்டி செய்யும் விதமும் மிக அருமை உங்கள் பாதம் தொட்டு வணங்குறேன்

  • @lohselva2392
    @lohselva2392 5 років тому +6

    ஊங்களுக்கும் ஆயுல் முலுவதும் சுப தினம்...பாடல் அனைத்தும் மிகச்சிறப்பு..சமுதாய அக்கரை உங்களை காக்கும் வளர்க கலை....

  • @loganathannpyoutube1350
    @loganathannpyoutube1350 2 роки тому +2

    சமுதாய சிந்தனை சிற்பி கவிராஜ் அண்ணா வாழ்க பல்லாண்டு.

  • @கதம்பம்காணொளி

    என்ன ஒரு புலமை. சொல் வளம் ஆச்சரியம். வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன்.

  • @rajendranraja8615
    @rajendranraja8615 5 місяців тому +1

    அருமையான தமிழ் பதிவு வணக்கம். இவண். இராஜேந்திரன் தமிழ் பற்றாளன்

  • @meenameena8923
    @meenameena8923 2 роки тому +1

    Neenga THAMIL aachiriyaraga vandhurukkanum kaviraj ayya avargalea..

  • @DeepaSakthi-r2g
    @DeepaSakthi-r2g 14 днів тому

    உங்கள் தமிழ் ஆற்றலுக்கு தலை வணங்குகிறன்.

  • @muniyandiirulan6778
    @muniyandiirulan6778 5 років тому +9

    நல்ல கருத்துகளை நங்குறம் போட்டது போல் நறுக்கென்று உறைப்பதில் தாங்களுக்கு நிகர் தாங்களே

  • @chinnayachinnaya4642
    @chinnayachinnaya4642 5 років тому +4

    ஊரடாங்கும் பாடல். ராயல் காணேசன் போல் யாரும் பாடலை இதுவரை.
    கவிராஜ் பங்காளிக்கு வாழ்துக்கள்.

  • @SaravananSaravanan-cb2hw
    @SaravananSaravanan-cb2hw 4 роки тому +2

    மிக அருமையான நாடகம் , காவிராஸ் தர்க்கம் super

  • @nedumarannedumaran3559
    @nedumarannedumaran3559 4 роки тому +3

    எங்கள் புதுகை பொட்கிசமே நீங்கள் நீடுழி வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @SureshSuresh-em2fc
    @SureshSuresh-em2fc Рік тому +1

    அருமை சிறப்பு

  • @senthoorpandian7231
    @senthoorpandian7231 4 роки тому +5

    அருமையான சமுக சிந்தனையாளர்

  • @SaravananSaravanan-cb2hw
    @SaravananSaravanan-cb2hw 4 роки тому +2

    அருமையான கருத்துக்கள் காவிராஸ் அருமை

  • @SakthiP-rk9ws
    @SakthiP-rk9ws 2 роки тому +3

    அருமை அண்ணா பாடல்

  • @kr.meganathan.meganathankr3060

    Aiyya Kaviraj Avarkalin Tamil Arumai

  • @படுகை
    @படுகை 2 роки тому +1

    Tamizhar vazhvai uyarthum kavirajin kalaippayanam thotarga vazhga !

  • @lohselva2392
    @lohselva2392 5 років тому +4

    அருமை.....பாடல் அருமை வாழ்க வளமுடன்

  • @GopalGopal-nl7di
    @GopalGopal-nl7di 5 місяців тому +1

    அருமை அண்ணா

  • @rajanethaji8683
    @rajanethaji8683 2 роки тому +1

    super Sivagangai jamine Raja

  • @rajendran3118
    @rajendran3118 4 місяці тому +1

    Super ..,.

  • @karuppuraja2863
    @karuppuraja2863 3 роки тому +1

    அருமையான பதிவு

  • @saravanansaravanan.t6044
    @saravanansaravanan.t6044 5 років тому +2

    அருமையான பேச்சு
    சிறப்பான பாடல் வாழ்த்துக்கள்

  • @mvenkates933
    @mvenkates933 7 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sanjaikannansanjaikannan2178
    @sanjaikannansanjaikannan2178 2 роки тому +1

    Super anna

  • @rajendran3118
    @rajendran3118 4 місяці тому +1

    Velarendal Rajenendran P K Super

  • @shanmugamshanmugam8898
    @shanmugamshanmugam8898 5 років тому +2

    Vivasayathu munnurimai alithu pesiya vitham sirappu. Shanmugasundaram sathyamangalam pudukkottai dt

  • @ganesanpandian1993
    @ganesanpandian1993 4 роки тому +1

    Verry nice

  • @muruvandudorai2511
    @muruvandudorai2511 4 роки тому +1

    அருமை 👌

  • @milayaraja112
    @milayaraja112 4 роки тому +2

    super

  • @BalaSub-c9c
    @BalaSub-c9c 4 місяці тому +1

    Dhilluthan anna stage power

  • @RameshKumar-vd2ez
    @RameshKumar-vd2ez 4 роки тому +2

    வாழ்கை யின் அர்த்தம்.

  • @MohanRaj-yh8fn
    @MohanRaj-yh8fn 5 років тому +2

    Nice

  • @senthilkumarpichaimani2377
    @senthilkumarpichaimani2377 4 роки тому +2

    உங்களுடைய தமிழ் உச்சரிப்பு பாடல்கள் மற்றும் சமூக அக்கரை உள்ள கருத்துக்கள்

  • @milayaraja112
    @milayaraja112 4 роки тому +2

    kampiiram👍

  • @maduraijasmineflower6700
    @maduraijasmineflower6700 5 років тому +1

    Super pappa....

  • @ramesramesh6129
    @ramesramesh6129 5 років тому +1

    Super

  • @k.dharmaduraipudukkottai6806
    @k.dharmaduraipudukkottai6806 4 роки тому +1

    அருமையான தர்க்கம் நல்ல கருத்து ஐயா கவிராஜ் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தமிழ் வாழ்க தமிழ் வளர்க அண்ணா இந்த வீடியோவை அனுப்புங்கள் வாட்சப் நம்பர் +6598943015

    • @Mayakulammadhavan1970
      @Mayakulammadhavan1970  4 роки тому +1

      இந்த நம்பர் வாட்ஸ்அப்பில் காட்டவில்லை நண்பரே

    • @k.dharmaduraipudukkottai6806
      @k.dharmaduraipudukkottai6806 4 роки тому

      006598943015 வாட்சப் நம்பர் அண்ணா இந்த வீடியோவை அனுப்புங்கள்

  • @kumarverynicekuskabhai8926
    @kumarverynicekuskabhai8926 5 років тому +1

    Super song unga seppk

  • @gcrgcr2658
    @gcrgcr2658 5 років тому +1

    சூப்பர்

  • @moorthyvellaisamy893
    @moorthyvellaisamy893 5 років тому +1

    arumiyana speach

  • @palanivelmuthu3549
    @palanivelmuthu3549 5 років тому +1

    Super bro 👍

  • @pandypandy9495
    @pandypandy9495 2 роки тому +1

    Kaviraj.

  • @gcrgcr2658
    @gcrgcr2658 5 років тому +2

    விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் நாமெல்லாம் சோற்றில் கை வைக்க முடியும்

    • @velazmi3713
      @velazmi3713 5 років тому

      அய்யா வாழ்க

  • @rajaraja-wr8lv
    @rajaraja-wr8lv 5 років тому +1

    🙌🙌🙌🙌🙌

  • @karthikarthikeyan961
    @karthikarthikeyan961 3 роки тому +1

    . .

  • @கதம்பம்காணொளி

    என்ன ஒரு புலமை. சொல் வளம் ஆச்சரியம். வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன்.

  • @bhakiaraj6419
    @bhakiaraj6419 Рік тому +1

    Super Anna