6ம் அதிபன் 8ம் அதிபன் நண்பர்கள் ஆனால் | பகுதி 1

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

КОМЕНТАРІ • 74

  • @YogawithArunTamil
    @YogawithArunTamil 2 роки тому +9

    எவ்வளவு தீமைகள் வந்தாலும் தங்களின் தெளிவான வழிகாட்டல் எங்களை பாதுகாக்கும் குருதேவா 🙏🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 2 роки тому +2

    செம்ம... முக்கிய பதிவுங்க sago... நன்றிகள் நன்றிகள் நன்றிகள் 🙏🙏🙏🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Nalla, vilakkam, thankyou sir 🙏

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 2 роки тому +3

    உங்கள் முயற்சி அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள் குருவே.. மேலும் மேலும் நீங்கள் மக்கள் மத்தியில் புகழ் பெற்று வாழ்வாங்கு வாழ இறைவனை வேண்டுகிறேன் நற்பவி 🙏👏👏👏👏👏💐✅💯🙏👍👌

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 2 роки тому +1

    வணக்கம் குருஜி. புது புது பதிவுக்கு.வாழ்த்துக்கள். 🙏

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 2 роки тому +1

    Very Good Explanation. Thanks Sir.

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 9 місяців тому

    Arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 роки тому

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 6,8ஆம் அதிபதி பற்றிய தகவல்கள் சூப்பர் 👌👌👌 மேஷ லக்னம் ரிஷப லக்னம் அவர்களுக்கு அவர்களே எதிரிகள் சூப்பர் 👌👌👌

  • @neeliramesh2126
    @neeliramesh2126 2 роки тому +1

    Vanakkam Guruve.
    Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @bavanirajamoorthy1192
    @bavanirajamoorthy1192 2 роки тому

    Ur cent percent right sir ....kanni laknam perfectly matching ...ur knowledge is Powerful

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 2 роки тому +1

    நன்றி குருஜி 🙏💐

  • @surendranj6042
    @surendranj6042 2 роки тому +5

    அண்ணா 6,8ம் ஆதிபதி ராசி நாதனாக வந்தால் பலன் என்ன❓

  • @indiraindira6532
    @indiraindira6532 2 роки тому

    Beautiful explanation

  • @r.s4379
    @r.s4379 2 роки тому

    அருமை..அய்யா

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 2 роки тому

    Vanakkam guruji

  • @kabileshpragadesh4402
    @kabileshpragadesh4402 2 роки тому

    Iyya kuzhanthai yai kula theivathukku thaththu kodukkalama?

  • @esanthiruvadi8414
    @esanthiruvadi8414 2 роки тому

    Part 2 podunga seekiram podunga sir please please please please please please

  • @tamilgamingff3511
    @tamilgamingff3511 2 роки тому

    நன்றி ஐயா💐🙏

  • @barbiecakes518
    @barbiecakes518 2 роки тому

    குருவே சரணம் குருவடி சரணம். ஐயா வணக்கம் ஆகமி கிரகம் பற்றி கூருங்கள் ஐயா

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 роки тому

    Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 2 роки тому

    Super ayya thanks Sundarrajan

  • @sdgtamizhan
    @sdgtamizhan 2 роки тому

    சிம்மம் லக்னம் 6 7ம் அதிபதி சனி 6ல், 8ம் அதிபதி குரு 12ல், 12ம் அதிபதி சந்திரன் 8ல் (இணைவு புதன்) என்ன பலன் 🙏 சார்

  • @sivayogisivayogi9370
    @sivayogisivayogi9370 2 роки тому

    வணக்கம் குருஜி‌ 🙏

  • @arulkumar2958
    @arulkumar2958 2 роки тому

    Very nice 👍

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 2 роки тому

    வணக்கம் சார் நன்றி

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 2 роки тому

    வணக்கம் குருஜீ வெங்கட் புளியம்பட்டி 6ம் இடத்தில் இருக்கும் கிரகம அல்லது 6ம் இடம் அதிபதிய சொல்லுங்கோ

  • @akaashsa2511
    @akaashsa2511 2 роки тому

    siv.pls pls ennagu magara Rasi kadaga Laknam sir Ragu Thisai Ragu 8-ill savai 8 ill sani 6 ill savai Puthi epolu thu sir sevai 8 ill sathayam Natchathirathil Niraya AvU mam saiyatha thapugu Kattaper sir eniyavathu epadi erugum. pls enagu pathil Kodunga

  • @madhusudhans7683
    @madhusudhans7683 2 роки тому

    வணக்கம் குருஜி.
    பதிவுக்கு நன்றி.
    மிகவும் அருமையான பதிவு.
    கேள்வி:
    கடக லக்னம். மகர ராசி.
    லக்னத்திற்கு 6இல் ராகு & செவ்வாய்(தனுசு) இவர்களுக்கு வீடு கொடுத்த
    பாக்யாதிபதி குரு பகவான்
    மிதுன தில் தன் சுய சாரமான
    புனர்பூசம் 3இல். கேதுவும் இணைவு.(கேது ராகு வின்
    திருவாதிரை 4இல்)
    இந்த 6ஆம் வீட்டில் உள்ள ராகு & செவ்வாய் யை குரு தனது
    7ஆம் பார்வையால் பார்க்கிறார். ராகுவும் செவ்வாயும் சுபத்த் துவ
    மடைந்து உள்ளார்கள்.
    தற்போது, கோசாரத்தில்
    அதே ராகுவும், செவ்வாயும்
    சேர்ந்து மேஷத்தில் இருக்கும்
    போது, மேற்படி, கடக லக்னம்
    ஜாதகருக்கு நல்ல பலன் தர
    கடமை பட்டவர் களா?
    மேலும் ராசி அதிபதி சனியும்
    துலாம் ராசியில் உச்சம் பெற்று
    சுக்கிரனுடன் இணைந்து குருவின் 5ஆம் பார்வையபெருகிரார்கள்.
    மேற்படி கிரக அமைப்பில் பலன்கள் எப்படி இருக்கும்
    ஐயா?. குறிப்பாக, ராகு& செவ்வாய் எப்படி பலன் தருவார்கள்? தயவு செய்து பதில் தரவும். நன்றி.

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 роки тому

      Nice and good

    • @madhusudhans7683
      @madhusudhans7683 2 роки тому

      @@AstroSriramJI
      வணக்கம் குருஜி.
      தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி.

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 роки тому

    Thank you sir 🙏🙏

  • @palanisamy4450-_
    @palanisamy4450-_ 2 роки тому

    ஐயா வணக்கம் வாஸ்து பற்றி ஒரு காணொளி பதிவிடுகிறேன்

  • @komaraswamisengodagounder7667
    @komaraswamisengodagounder7667 2 роки тому

    Good evening sir

  • @vinothkumar-jn1xz
    @vinothkumar-jn1xz 2 роки тому

    ஜயா எனக்கு ஒரு கேள்வி தப்பாநினைக்காதிங்க ராகு திசை நடைபெருகிதது தா அதுஎத்தாவது திசை ஜயா

  • @8807728202
    @8807728202 2 роки тому

    Sir simma lagnam.... Magarathil Sani... Meenathil Sandhiran... Ithu nallathu ah sir...

  • @nirmalakarunakaran3334
    @nirmalakarunakaran3334 2 роки тому

    Thankyou sir

  • @sunderraj1683
    @sunderraj1683 2 роки тому

    Guru ji lakknam masham rasi kanni 6 rasi aaga vanthal enna palan kedaikkum guru ji 🙏

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 2 роки тому

    மாலை வணக்கம் சார்

  • @janakiraman2916.
    @janakiraman2916. 2 роки тому +2

    8ல் லக்கானதிபதி அமர்ந்து...6 ல் ராசி அதிபதி சந்திரன் அமர்ந்து உள்ளது இது பொருந்துமா.. குருஜி... சிம்ம லக்னம்

  • @Vicky-zm2qu
    @Vicky-zm2qu 2 роки тому +1

    🙏🙏🙏

  • @chandrasiva5777
    @chandrasiva5777 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @indrajith6468
    @indrajith6468 2 роки тому

    6ill sanium ragum irukka 8illa sukkiran uchamaa irunthaa??

  • @puwanesgnanam2596
    @puwanesgnanam2596 2 роки тому

    தெள்ளத் தெளிவாக உள்ளது

  • @SURESHKUMAR-ml9fj
    @SURESHKUMAR-ml9fj 2 роки тому

    Sir in my horoscope 6 house🏠 is moon🌙, I am facing family👪 problem that is Thulam rasi , meena house🏠 ⭐ poorattathi (4) pad, is moon is good Or bad.

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 2 роки тому

    Vanakkam guruji thulaam laknam sukra thisai kethu bhuthi. Last month you saw my horoscope . My back pain is severe in a few days. Suriya thisai Chandra bhuthiyil operation panna sonneenga. But ippa pannalaamaa guruji.
    1st sani
    2nd guru maanthi
    3rd bhuthan kethu
    4th sukran suriyan
    5th sevvaai
    6th chandran
    9th raghu
    Konjam reply pannunga guruji
    🙏🙏🙏🙏🙏🙏

  • @jayanthijaya9139
    @jayanthijaya9139 2 роки тому

    குருஜி விருச்சிக லக்னம் துலாம் ராசி 8ம் அதிபதியான புதன் 11ம் வீடான கன்னியில் நின்று திசை நடக்கிறது இது நன்மையா ஜயா

  • @haarishthelegend4248
    @haarishthelegend4248 2 роки тому

    If 12th house ( Mercury) placed in 8th house along with Rahu and Venus what will be the impact sir

    • @smartsadham
      @smartsadham 2 роки тому

      Mercury with rahu will not impact big

  • @ru.azer4leningrad
    @ru.azer4leningrad 2 роки тому

    Singam oru thangam

  • @midhunramachandran5131
    @midhunramachandran5131 2 роки тому

    Sir perfect match for me chandra dasai mudiya pogirath totally down in life, Kanni lagnam - mesha rasi,sevvai meenathil revathiyil ,rasiku 12lum,lagnathukku 7lum sevvai irunthu dasai nadathinal kedu pallan kammi aaga chance irukkuma sir....

  • @archanaravikumar1924
    @archanaravikumar1924 2 роки тому

    Sir magara lagnum ( lagunathil guru) 3 lil ( pudhan, suriyan, sukran) iruku ..palan eppadi irukum sir.

  • @muthukugan301
    @muthukugan301 2 роки тому +1

    6ஆம்,8ஆம் அதிபதிகள் ராசிநாதனாக வந்தால் பலன் என்ன சார்

  • @Naveenkumar-jv6op
    @Naveenkumar-jv6op 2 роки тому

    Sir nallarukkingla

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 роки тому

    நன்றி குருஜி🙏

  • @venivelu5183
    @venivelu5183 2 роки тому

    Sir, thankyou👌👌🙏🙏

  • @maheshwareng901
    @maheshwareng901 2 роки тому +1

    🙏🙏🙏

  • @vignesh33222
    @vignesh33222 2 роки тому

    🙏🙏🙏

  • @riyavelu563
    @riyavelu563 2 роки тому

    🙏