ஐயா, பிரச்சினை தீர்க்கும் கோயில் நம் உள்ளம் தான். எந்த இறைவனும் நல்லது தான் செய்வார் என்று நம்பவும். ஐயா வின் வீடியோ பார்த்த அனுபவத்தில் சில வழிபாடு . சனிக்கு ஹனுமன், ராகுக்கு துர்கை , புதன் பெருமாள் வழிபாடு, செவ்வாய்க்கு முருகன் , சந்திரன் சிவன், அம்மன் கோவில், மனமுருகி வீட்டில் இருந்து வழிபட்டால் போதும். இது தான் சின்னராஜ் அவர்களின் பிரச்சினை தீர்க்கும் பரிகாரம். நன்றி 🎉🎉🎉
Sir for rishaba lagnam lagnathibadhi and 6th place lord is same and for me 1st and 2nd place parivarthanai and Sara parivarthanai too how to c palan 24.11.90 5:31pm kanchipuram please answer
Sir . Romba nala soldringa. I am thilaga. 13.05.1996 Time 4.40 Am. Enakku divorce apa kadaikum. Romba kastama irukku. Ena seivathu thariyamal. Irukan sir. Pls help me Reply me sir
அகிலா 14/01/1997 5pm என்னோட கல்யாணம் வாழ்க்கை பிரச்சினை யா இருகிறது எப்போது சரியாகும் எப்போ நிம்மதியா இருக்களாம். சந்தோசம் எப்போ வரும் . அரசாங்கம் வேலை கிடைக்குமா சொல்லுங்க சார்
Sir my 6th Lord on 2nd place.. And I am kanni lagnam.. 2nd house guru sani suriya sukra puthan.. 11/11/1982..time.3:36am.delhi..wat job is good for me. And wen can i build my own house... Plz tell me 🙏
Sir please ea magaluku forin poganum aasai ava jadhagathula iruka sir date of birth 21. 5. 1998 time of birth 4 40 am Place of birth Chennai please sir reply pannuga please
Sir 5plants in one house.. Wat ever u said all matching me.. But they all stay together in one house.. How can I find. Who will be do good for me.. How to get successful sir.. Plz tell me something 🙏🙏🙏
ஐயா எனக்கு கடக லக்ன 6ல் குரு புதன் சேர்க்கை பெற்று உள்ளது மகர ராசி சனி மீனத்தில் இருந்து 10ம் பார்வை பாக்கிறது.....இந்த அமைப்பு அதிர்ஷ்டத்தை தருமா ஐயா ... Connect with 6,8,12 and 3,7,9,.🤔 நடப்பு திசை குரு திசை சுய புத்தி குரு சூரியன் சாரம்....சார நாதன் சூரி செவ்வாய் 2 5 பரிவர்த்தனை வேற 🤔 14.12.1996 time 9.10 pm ..dindigul..தெளிவுபடுத்த வேண்டுகிறேன் ஐயா..
ஐயா துலாம் lagnam 5 இல் குரு ,6 இல் சனி ,6 கு அதிபதி 12 இல் மறைந்து விட்டார், இப்போது பரிவர்த்தனை மூலம் guru 6 கு varuvaar ,இப்போது குரு தசை இல் 5 வேலை செய்வாரா இல்லை 6 வேலை செய்வாரா ?
Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் அனுஷம் விருச்சிக ராசி...6 க்குடையா சந்திரன் 10 இல் நீசம் உடன் சனி உள்ளார் ரிஷபத்தில் குரு பகவான் 7 ம் பார்வையாக பார்க்கிறார் பலன் எப்படி இருக்கும் என்பதை அறிய விரும்புகிறேன் please
Sir date of birth 03/03/1994 time 1:43 PM place Madurai. Budhan in natpu veedu (magaram) but alone in 8th house. Lagnathipathi Budhan maraindhu vittar nu Josiyar koorugiraar but thanitha budhan is powerful nu solreenga. Lagnathipathi maraindhuvittar endraal palan epdi irukkum sir? Also in Navamsam budhan is in Kanni.... Confused sir... Budhan is strong in my horoscope or weak?
வணக்கம் ஐயா, விருச்சிக லக்னம் லக்னாதிபதி மற்றும் ஆறாமிடத்து அதிபதி செவ்வாய் ஒருவரே செவ்வாய் இரண்டாமிடத்தில் தனுசுவில் குரு வீட்டிலும் குரு ஆறாமிடத்தில் மேஷத்திலும் நின்று பரிவர்தனை இந்த அமைப்பு செவ்வாய் திசையில் எப்படி இருக்கும் என்று தயவு செய்து கூறமுடியுமா.. நன்றி
வணக்கம் சார் 8;12மிடம் பரிவர்த்தனை 12மிடத்து அதிபதி திசை முடிய போகிறது யோகங்கள் ஒன்றும் இல்லை வேலை இழப்பை ஏற்படுத்தியது தான் மிச்சம் சொந்தமாக தொழிலும் செய்ய முடியவில்லை எப்போது மாறும் எனது நிலைமை சிம்மலக்னம் ரேவதி நட்சத்திரம் 10/12/1978 12.05a.m madurai
வணக்கம் சார் உங்க வீடியோலாம் பாத்துருக்கன் சார் சரியாக இருக்கு சார். ஒரு விதவை பெண்ணை திருமணம் செய்ய ஜாதகம் எப்படி இருக்க வேண்டும் சொல்லுங்கள் சார் நன்றி. உங்க பதிலுக்காக காத்திருக்கிறேன் சார்
ஐயா வணக்கம் எனக்கு இரட்டை ஆண் குழந்தைகள். அவர்கள் எதிர்காலம் எப்படி இருக்கும். தாய் தந்தைக்கு எப்படி இருக்கும். சாய்ரதன் 02/02/2014, 5.19am சாய்யுகன் 02/02/2014, 5.20am, Erode.
வினோத் 5.7.1993 8.15 pm புதுக்கோட்டை சார் பல வேலைகள் பார்த்து விட்டேன் எந்த வேலையிலும் இரண்டு வருடம் மேல் இருக்க முடியவில்லை அனைத்து வேலைகளிலும் உண்மையாக இருப்பேன் இருந்தும் என்னை ஏமாற்று கிறார்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் தர மறுக்கிறார்கள் 😔 உறக்கம் இல்லை 5 வருடமாக 🥹 தொழில் செய்தாலாவது நிலைத்து இருப்பேனா 🙏எந்த தொழில் வெற்றியை தரும் 😢
ஐயா, வணக்கம். நானும் எனது மனைவியும் கூட்டாக (60%+40%) கடந்த 18 வருடமாக முட்டை கோழி பண்ணை தொழில் செய்து வருகிறோம். ஆனால் கடன் ஏறி கொண்டே இருக்கிறேதே தவிர கட்ட முடியவில்லை. கடனுடன் இன்னும் தொழில் செய்து வருகிறோம். ஓரு நல்லது விடயம் பையனையும், பொண்ணையும் படிக்க வைத்து விட்டோம். கடனை கட்ட முடியுமா? எனது பிறந்த தேதி 28.06.1971 நேரம் 01.00 AM, Haputale, Badula, Sri Lanka. எனது மனைவியின் பிறந்த தேதி 29.11.1978 நேரம் 07.42 PM, Namakkal. தங்களின் மேலான கருத்தை தெரிவிக்கவும். நன்றி.
ஐயா வணக்காம் என் பெயர் ஸ்ரீகாந்த் என் வயது 41 திருமணத்திற்கு எந்த வாய்ப்புகளும் இதுவரை அமையவில்லை 18/01/1982 1.35Am.சென்னை என் ஜாதகத்தில் என்ன பிறச்சனை எப்போது தீரும் உதவுங்கள் ஐயா.
சார் எனக்கு ஒரு சந்தேகம்,பொதுவாக சில பேர் திருமணத்துக்கு பிறகு life நன்றாக இருக்கும் எல்லா வித யோகமும் ஆக்டிவேட் ஆகிடும் நு சொல்றாங்களே இது எந்த அளவு உண்மை,ஏனென்றால் அவர் அவர் கர்மா அவர் அனுபவிக்க தான் பிறப்பு எடுத்துள்ளோம் அது நன்மை ஆகட்டும் தீமை ஆகட்டும்,அப்படி இருக்கும் பட்சத்தில் இன்னொருவர் வந்த பின்பு நல்ல பலன் நடக்கும் என்று சொல்வது எப்படி..அப்போ தனியா இருப்பவர்களும் மிக பெரிய அளவுல நம்ம நாட்ல இருக்கத்தான் செய்றாங்க அது எப்படி.ஒருவர் திருமணம் மற்றும் குழந்தைக்கு பின் வாழ்க்கை ஜோராக மாறும் சொல்வதுக்கு உண்டான காரணம் என்ன.... முர் பிறவியின் கர்மா படி தான் இப்பிறவி ஜாதகம் அமையும் என்று நான் புரிந்து உள்ளேன்.ஆனால் ஒருவர் வந்த பிறகு விதியே மாறும் என்று சொல்வது சரியா.இதற்கு விடை உங்கள் வாயிலாக வந்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன்.
ஐயா வணக்கம் ஒருவருக்கு பிறந்ததிலிருந்து கிட்டத்தட்ட நாற்பது வயது வரை வக்ரம் பெற்ற தசையே நடந்து வாழ்க்கையில் எந்த முன்னேற்றம் இல்லை அடுத்து வரும் தசாயும் நீசம் பெற்ற தசை நடந்தால் எப்படி இருக்கும்
சார் என் தங்கைக்கு சனி பாவத்துவம். ஆனால் செய்யும் செயல்கள், பண வரவு, அனைத்தும் சனிக் கிழமையில் கிடைக்கிறது . வெற்றி பெறும் அது ஏன். கடக லக்ன 7 மிட சனியை செவ்வாய் 4ம் பார்வை பார்க்கிறார். ஆனால் சனிகிழமை, 26ம் எண்ணில் எப்படி வெற்றி கிடைக்கிறது. ஆனால் திருமணம் சரியில்லை. அது ஏன்?
வணக்கம் ஐயா நீங்கள் பாடும் பாடலுக்காக உங்கள் காணொலிகளை பார்கிறேன்.
உங்களால் கணபதி மந்திரத்தை மனப்பாடம் ஆனது ஐயா நன்றி ❤
Thulam rasi,rishaba lagnam..athibathy in 12th place sukran with sani...mesham . explain pl🙏
Good morning Sir
6th place & 12th place exchanged
நன்றி ஐயா
இது மாதிரி மற்ற மறைவு தான அதிபதிகளின் பரிவர்தனை பற்றியும் பதிவிடவும் ஐயா .
Good morning sir 6 th and 10 th parivarthanai sir please tell about sir.Thula lagna 6 il Chandran 10 il Guru.please tell about sir
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
Guruji pls tell me balance 6 parivarthanaikal
Thanusu lacnam, 4ல் ராகு 12ல் சனி(வ) தயவுசெய்து வழி சொல்லுங்கள் ஐயா
பிரச்சினைகள் தீர்க்கும் கோவில்களை பற்றியும் பதிவிடுங்கள் சார்...மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
ஐயா, பிரச்சினை தீர்க்கும் கோயில் நம் உள்ளம் தான். எந்த இறைவனும் நல்லது தான் செய்வார் என்று நம்பவும். ஐயா வின் வீடியோ பார்த்த அனுபவத்தில் சில வழிபாடு . சனிக்கு ஹனுமன், ராகுக்கு துர்கை , புதன் பெருமாள் வழிபாடு, செவ்வாய்க்கு முருகன் , சந்திரன் சிவன், அம்மன் கோவில், மனமுருகி வீட்டில் இருந்து வழிபட்டால் போதும். இது தான் சின்னராஜ் அவர்களின் பிரச்சினை தீர்க்கும் பரிகாரம். நன்றி 🎉🎉🎉
குரு க்கு தட்சிண மூர்த்தி, சுக்ரன் அம்மன் , மகாலட்சுமி பூஜை மற்றும் வீட்டில் உள்ள அத்தை, அம்மா, மனைவி, சகோதரி மதித்து இயன்ற அளவுக்கு உதவி அவ்வளவே 🎉🎉🎉
கேதுக்கு விநாயகர் ஆலயம்
Sir 5 plants in one house... 11/11/1982.time.3:36am.delhi...plz reply my answer.. Wen is good time...
I too have parivthanai but it is sani n sevvai for thanu laknam, everybody say it is bad because it 12 house and 3house.pls advice my llord
Thank you for this information. What can we predict if there is an exchange between Lagna and 11th house lords?
Samy ennaku eppo velinattula velai kitaikum
Esakki Raja
24/07/2000
5:12pm
Sivakasi
Sir for rishaba lagnam lagnathibadhi and 6th place lord is same and for me 1st and 2nd place parivarthanai and Sara parivarthanai too how to c palan 24.11.90 5:31pm kanchipuram please answer
குருவே சரணம் 🙏🙏🙏
Please tell about 6-7 parivarthanai also sir
Vegunatgala thediya bathil nandri sir ennakku 5,6kku udaya Sani parivarthanai lagnadhibadhi vargothamam.
28/7/1994 4.40pm bhavani வருமானம் யோகம் எப்போது எதிர்காலம் எப்பநல்லகாலம் யோகம் வரும்
💯 % true sir 1-6,3-6 parivarthanai
Sir . Romba nala soldringa. I am thilaga. 13.05.1996
Time 4.40 Am. Enakku divorce apa kadaikum. Romba kastama irukku. Ena seivathu thariyamal. Irukan sir. Pls help me Reply me sir
VALLGA KADAGAM🙏🙏🙏🙏 JAI SRI RAM KAKA
Sir similarily 12 th lord parivarthanai
8ஆம் அதிபதி பதிவு போட வேண்டுகிறேன் ஜயா
2.6.1994 time 7.30pm place thiruthiraipoondi epothan marriage aakum sir.arasu velai kidakuma,vazhkaiye kastamma poguthu sir,Nan female sir🎉🎉🎉🎉
DOB - 26/12/1993
Time - 5.15 AM
Place - mettupalayam
Sir govt job vaipu eruka sir...exam aluthitu eruka...
Sir,6th house owner in 12th house.kind advice.
ஐயா வணக்கம் மீன லக்கினம் ஆறில் குரு சந்திரன் பத்தில் சூரியன் புதன் லக்கினத்தில் செவ்வாய் இவர் உயர் கல்வி என்ன படிக்கலாம்
Sir 8 athi pathiyum lagnathipathiyum parivarthanai anal ennabalam
Thank you sir
Super Anna 💚💐 Thanks 🙏
அகிலா 14/01/1997 5pm என்னோட கல்யாணம் வாழ்க்கை பிரச்சினை யா இருகிறது எப்போது சரியாகும் எப்போ நிம்மதியா இருக்களாம். சந்தோசம் எப்போ வரும் . அரசாங்கம் வேலை கிடைக்குமா சொல்லுங்க சார்
6 மற்றும் 7 பரிவர்த்தனை எப்படி இருக்கும் அண்ணா 🙏
Sir my 6th Lord on 2nd place.. And I am kanni lagnam.. 2nd house guru sani suriya sukra puthan.. 11/11/1982..time.3:36am.delhi..wat job is good for me. And wen can i build my own house... Plz tell me 🙏
Sir please ea magaluku forin poganum aasai ava jadhagathula iruka sir date of birth 21. 5. 1998 time of birth 4 40 am Place of birth Chennai please sir reply pannuga please
Sir 5plants in one house.. Wat ever u said all matching me.. But they all stay together in one house.. How can I find. Who will be do good for me.. How to get successful sir.. Plz tell me something 🙏🙏🙏
ஐயா எனக்கு கடக லக்ன 6ல் குரு புதன் சேர்க்கை பெற்று உள்ளது மகர ராசி சனி மீனத்தில் இருந்து 10ம் பார்வை பாக்கிறது.....இந்த அமைப்பு அதிர்ஷ்டத்தை தருமா ஐயா ...
Connect with 6,8,12 and 3,7,9,.🤔 நடப்பு திசை குரு திசை சுய புத்தி
குரு சூரியன் சாரம்....சார நாதன் சூரி செவ்வாய் 2 5 பரிவர்த்தனை வேற 🤔 14.12.1996 time 9.10 pm ..dindigul..தெளிவுபடுத்த வேண்டுகிறேன் ஐயா..
ஐயா துலாம் lagnam 5 இல் குரு ,6 இல் சனி ,6 கு அதிபதி 12 இல் மறைந்து விட்டார், இப்போது பரிவர்த்தனை மூலம் guru 6 கு varuvaar ,இப்போது குரு தசை இல் 5 வேலை செய்வாரா இல்லை 6 வேலை செய்வாரா ?
Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் அனுஷம் விருச்சிக ராசி...6 க்குடையா சந்திரன் 10 இல் நீசம் உடன் சனி உள்ளார் ரிஷபத்தில் குரு பகவான் 7 ம் பார்வையாக பார்க்கிறார் பலன் எப்படி இருக்கும் என்பதை அறிய விரும்புகிறேன் please
வணக்கம் குரு, ராகு திசை எப்படி இருக்கும், Name: ஆதிவராஹமூர்த்தி, dob: 26/04/1969/, time: 4.30, place: Cuddalore.
✨Vanakkam Ayya🙏
DOB 15.12.1998
Time 7.35 AM
Madurai.
Government job ku vaippu irukka Ayya🙏(4years ah try panren)
Please reply pannunga Ayya🙏
வணக்கம் சார்,,,பல் எடுக்கும் அமைப்பிற்கான கிரக நிலைகள் சொல்லுங்கள் சார்...
அய்யா எனது கருத்து குறித்து சில விளக்கங்கள் தெரிவியுங்கள்
Ayya, how to contact you to get appointment.
What about vrishabha lagnam in this point?
ஐயா ஆறில் ஐந்து கிரகங்கள் இருந்தால் பலன் எப்படி எடுப்பது 22-12-1995 சென்னை 7:55மாலை
ஐயா, நீங்கள் கண்ணாடி அணிந்தால் அழகாக இருக்கும்
S
Vanakkam anna
வணக்கம் சார் நான் கும்ப லக்னம். துலா ராசி .ஆறாம் அதிபதியும் ஒன்பதாம் அதிபதியும் பரிவர்த்தனையில் உள்ளார்கள். சுக்கிர தசை எப்படி இருக்கும் சார்?🙏
குருவே மிக்க நன்றி 👍 வாழ்க வளமுடன்🙏
Sir date of birth 03/03/1994 time 1:43 PM place Madurai. Budhan in natpu veedu (magaram) but alone in 8th house. Lagnathipathi Budhan maraindhu vittar nu Josiyar koorugiraar but thanitha budhan is powerful nu solreenga. Lagnathipathi maraindhuvittar endraal palan epdi irukkum sir? Also in Navamsam budhan is in Kanni.... Confused sir... Budhan is strong in my horoscope or weak?
,,, வணக்கம் சார்
Ennoda jathakam parthu sollunga evlo Nala date kettutu iruken...kadukava Ela romp pegu panringa anna
ஆறாம் இடத்து அதிபதி தனது சுயசாரத்தில்,லக்னத்தில் நின்றால்,தசா
காலம் பலன் என்ன சார்?..
8, 12 பரிவர்த்தனை??
நன்றி ஐயா🙏மீன லக்னம் 6ம் அதிபதி சூரியன் 12ம்அதிவதி சனி(வக்ரம்) பரிவர்த்தனை பெற்றால் நல்லதா கெட்டதா??
பிரம்ம ஹர்த்தி தோஷம் தனுசு லக்னம் லக்னதில் சனி குரு 7 அம் பார்வை எப்படி இருக்கும் அய்யா
வணக்கம் ஐயா, விருச்சிக லக்னம் லக்னாதிபதி மற்றும் ஆறாமிடத்து அதிபதி செவ்வாய் ஒருவரே செவ்வாய் இரண்டாமிடத்தில் தனுசுவில் குரு வீட்டிலும் குரு ஆறாமிடத்தில் மேஷத்திலும் நின்று பரிவர்தனை இந்த அமைப்பு செவ்வாய் திசையில் எப்படி இருக்கும் என்று தயவு செய்து கூறமுடியுமா.. நன்றி
நன்றாக இருக்கும் வேலை மாற்றம் அல்லது சொந்த தொழில் செய்ய வாய்ப்பு , சாரம் அறிந்து அருகில் உள்ள ஜோதிடர் அணுகி முடிவுக்கு வரவும். நன்றி
எனக்கு தற்போது ராகு திசை சனி புக்தி நடக்கிறது. மிகுந்த அளவில் பணநஸ்டம் கடன் தொல்லை. dob 19.07.1987 மாலை 5.30pm
6th in 8th house. Idhu eppadi irukkum.
அய்யா வணக்கம் ஒரு சந்தேகம் கிரக நிலைகள் ஆப்பில் (apps) வரும் ஜாதகம் ,, என்னுடைய கையால் எழுதப்பட்ட ஜாதகத்திலிருந்து வேறு படுகிறது ஏன்??
Apps are mostly based on thirukanitham. You might have followed vaakiya Panchangam . That’s why variations sir
Brother please second house and and 4th house exchange houses
ஐயா எனக்கு எப்போது வேலை கிடைக்கும் 14/8/1997
11.06 pm
Kumbakonam
ஐயா வணக்கம் location change
வணக்கம் சார் 8;12மிடம் பரிவர்த்தனை 12மிடத்து அதிபதி திசை முடிய போகிறது யோகங்கள் ஒன்றும் இல்லை வேலை இழப்பை ஏற்படுத்தியது தான் மிச்சம் சொந்தமாக தொழிலும் செய்ய முடியவில்லை எப்போது மாறும் எனது நிலைமை சிம்மலக்னம் ரேவதி நட்சத்திரம் 10/12/1978 12.05a.m madurai
ஆறாம் அதிபதி ஆறில் தேய்பிறை சதுர்த்துசி சந்திரனுடன் அஸ்தம் நட்சத்திரம் காலில் சேர்க்கை பெற்று புதன்தசை நடந்தால் பலன் ஐயா?
வணக்கம் சார் உங்க வீடியோலாம் பாத்துருக்கன் சார் சரியாக இருக்கு சார். ஒரு விதவை பெண்ணை திருமணம் செய்ய ஜாதகம் எப்படி இருக்க வேண்டும் சொல்லுங்கள் சார் நன்றி. உங்க பதிலுக்காக காத்திருக்கிறேன் சார்
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
வணக்கம் ஐயா
சிறப்பான விளக்கங்களுடன்,அருமையான பதிவு,மிக்க நன்றி சார்🙏🏻
Sir, 👌👌👌👌
ஐயா வணக்கம் எனக்கு இரட்டை ஆண் குழந்தைகள். அவர்கள் எதிர்காலம் எப்படி இருக்கும். தாய் தந்தைக்கு எப்படி இருக்கும். சாய்ரதன் 02/02/2014, 5.19am
சாய்யுகன் 02/02/2014, 5.20am, Erode.
6 க்கு அதிபதி 8 இல் மறைந்து திசை நடத்தினால் பலன் சொல்லுங்க அண்ணா
வணக்கம் ஐயா. லக்னாதிபதியே ஆறாம் அதிபதியாகி 8ம் அதிபதியும் பரிவர்த்தனை அடைந்தால் என்ன ஆகும் என்று கூறுங்கள்
வினோத் 5.7.1993 8.15 pm புதுக்கோட்டை சார் பல வேலைகள் பார்த்து விட்டேன் எந்த வேலையிலும் இரண்டு வருடம் மேல் இருக்க முடியவில்லை
அனைத்து வேலைகளிலும் உண்மையாக இருப்பேன் இருந்தும் என்னை ஏமாற்று கிறார்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் தர மறுக்கிறார்கள் 😔 உறக்கம் இல்லை 5 வருடமாக 🥹 தொழில் செய்தாலாவது நிலைத்து இருப்பேனா 🙏எந்த தொழில் வெற்றியை தரும் 😢
ஐயா, வணக்கம். நானும் எனது மனைவியும் கூட்டாக (60%+40%) கடந்த 18 வருடமாக முட்டை கோழி பண்ணை தொழில் செய்து வருகிறோம். ஆனால் கடன் ஏறி கொண்டே இருக்கிறேதே தவிர கட்ட முடியவில்லை. கடனுடன் இன்னும் தொழில் செய்து வருகிறோம். ஓரு நல்லது விடயம் பையனையும், பொண்ணையும் படிக்க வைத்து விட்டோம். கடனை கட்ட முடியுமா? எனது பிறந்த தேதி 28.06.1971 நேரம் 01.00 AM, Haputale, Badula, Sri Lanka. எனது மனைவியின் பிறந்த தேதி 29.11.1978 நேரம் 07.42 PM, Namakkal. தங்களின் மேலான கருத்தை தெரிவிக்கவும். நன்றி.
இரண்டு பத்தாமிட பரிவர்த்தனை பற்றி கூறுங்கள் சார். ( தனுசுலக்கினம் ) நன்றி சார்
அண்ணா வணக்கம்
வணக்கம் sir 6 ஆம் அதிபதி 10 ஆம் அதிபதி சனி பரிவர்த்தனை ஆனால் என்ன பலன் கிடைக்கும் sir நன்றி
ஐயா வணக்காம் என் பெயர் ஸ்ரீகாந்த் என் வயது 41 திருமணத்திற்கு எந்த வாய்ப்புகளும் இதுவரை அமையவில்லை 18/01/1982 1.35Am.சென்னை என் ஜாதகத்தில் என்ன பிறச்சனை எப்போது தீரும் உதவுங்கள் ஐயா.
ரிசப லக்னத்திற்கு சுக்ர தசை என்ன செய்யும்
சார் எனக்கு ஒரு சந்தேகம்,பொதுவாக சில பேர் திருமணத்துக்கு பிறகு life நன்றாக இருக்கும் எல்லா வித யோகமும் ஆக்டிவேட் ஆகிடும் நு சொல்றாங்களே இது எந்த அளவு உண்மை,ஏனென்றால் அவர் அவர் கர்மா அவர் அனுபவிக்க தான் பிறப்பு எடுத்துள்ளோம் அது நன்மை ஆகட்டும் தீமை ஆகட்டும்,அப்படி இருக்கும் பட்சத்தில் இன்னொருவர் வந்த பின்பு நல்ல பலன் நடக்கும் என்று சொல்வது எப்படி..அப்போ தனியா இருப்பவர்களும் மிக பெரிய அளவுல நம்ம நாட்ல இருக்கத்தான் செய்றாங்க அது எப்படி.ஒருவர் திருமணம் மற்றும் குழந்தைக்கு பின் வாழ்க்கை ஜோராக மாறும் சொல்வதுக்கு உண்டான காரணம் என்ன.... முர் பிறவியின் கர்மா படி தான் இப்பிறவி ஜாதகம் அமையும் என்று நான் புரிந்து உள்ளேன்.ஆனால் ஒருவர் வந்த பிறகு விதியே மாறும் என்று சொல்வது சரியா.இதற்கு விடை உங்கள் வாயிலாக வந்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன்.
🇮🇳
வணக்கம் சார் 🪔
என் மகன் பிறந்த நாள் 31.12.2001 2.20 பி பகல் எப்போது ca பாஸ். பன்னஉவஆர் ஐயா
9.3.1975.3.30am.
Kollengode
Parivathanay
ஆறாம் அதிபதி தசை நடக்கும் போது திருமணம் செய்யும் போது கடன் திருமணம் பிரச்சினை ஏற்பட்டது ஏன் அய்யா
வணக்கம் சார் 🙏
மகர லக்னத்திற்கு 9ல் 9ம்அதிபதிஉச்சம் பெற்று கேதுவோடு இணைந்து ஆட்சி பெற்ற சூரியன் சாரத்தில் இருந்தால்
வணக்கம் சின்னராசா சார் 🙏
அண்ணா நாகை எனக்கும் 10 ம் அதிபதி 6 ம் அதிபதி பரிவர்த்தனை வச்சி செய்து 36. வயது கல்யாணம் இல்லை வருமானம் இல்லை 25. 2 .1988. நெரம் 3 .30. Pm
அண்ணா வழக்கமான உக்காரும் இடம்???🦜🦜🦜🙏🙏
🙏🙌
🙏
ஐயா வணக்கம் ஒருவருக்கு பிறந்ததிலிருந்து கிட்டத்தட்ட நாற்பது வயது வரை வக்ரம் பெற்ற தசையே நடந்து வாழ்க்கையில் எந்த முன்னேற்றம் இல்லை அடுத்து வரும் தசாயும் நீசம் பெற்ற தசை நடந்தால் எப்படி இருக்கும்
Romba Pavam
🙏🙏💐
🙏🏻🙏🏻🙏🏻
அண்ணே வணக்கம் லக்னாதிபதி எட்டாமிடத்தில் இருந்து வீடு கொடுத்தவன் பரிவர்த்தனை யோகத்தில் இருந்தால் லக்னாதிபதி மறைவா இல்லையா விளக்கவும் நன்றி அண்ணா
Sir nee ennum Saakalayaa??? When????
Sir next video can analyse Jeff Bezos's chart
வணக்கம் ஐயா துலாம் லக்கினம் சுக்கிரன்6 ல் புதன் 6 ல் குரு 12 ல் இது கொடுத்து புடுங்கும் விபரித ராஐ யோக மா அல்ல நிரந்தர யோகமா
சார் என் தங்கைக்கு சனி பாவத்துவம். ஆனால் செய்யும் செயல்கள், பண வரவு, அனைத்தும் சனிக் கிழமையில் கிடைக்கிறது . வெற்றி பெறும் அது ஏன். கடக லக்ன 7 மிட சனியை செவ்வாய் 4ம் பார்வை பார்க்கிறார். ஆனால் சனிகிழமை, 26ம் எண்ணில் எப்படி வெற்றி கிடைக்கிறது. ஆனால் திருமணம் சரியில்லை. அது ஏன்?
இங்க ஒரு யோகமும் வேல செய்யல சரி அது இருக்கட்டும் இப்ப குடிச்சி குடிச்சே சாகுற ஜாதகத்தை விளக்குங்கள்
😂
@@HemaLatha-yz6pf ,😅😅😅