UGTRB cutoff #trb #ugtrb #ugtrb cutoff அனைத்து தேர்வுகளும் தங்கள் தர வரிசைப்படி UGTRB சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில் இடம் பெறுவார்களா என்பதை தெரிந்து கொள்ளலாம்
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்வு வரும் pg trb க்கு 3000+ காலியிடங்கள். பதினோரு ஆண்டுகள் கழித்து வந்த ug trb க்கும் 3000+ காலியிடங்கள். இது எப்படி நியாயம், இதில் உள்ள பாதிப்பை அரசிற்கு விளக்க வேண்டும்.
Vacancy increase panna soldravanga poora payalum yaruna grace mark high aa irukavanga intha vitta appuram grace mark kidaikathu ippave atha use panni ulla poganumnu ninaikiranga but unmai yenna na 20 questions mela thappu vanthalae reexam veikanum appo than yellarum payan peruvanga
Sir நான் b. ed 1st வருடம் படிக்கும் போது கமிஷனில் மட்டுமே கலந்துகொண்டேன் தேர்வு எழுதவில்லை. 2nd year படிக்கும்போது tet தேர்வு எழுதினேனஅதில் தேர்ச்சி அடைந்தேன். பிறக தான் b. ed தேர்வு எழுதினேன். 2nd year தேர்வில் ஒரு பேப்பரில் அரியர். அடுத்த வருடம் தான் அந்த பேப்பரில் தேர்ச்சி அடைந்தேன். நான் ug trbஎழுதலாமா? எனது tet தேர்ச்சி eligible ஆகுமா
Eligible than sir .. tet related GO s la intha problem pathi illa.... 2nd year student tet attend panlanu than irukku but arrear illamanu sollala.... But coming tet again attend pannunga safety ku
Provisional list yepdi prepare pannuvanga sir? Cut off again change aakuma? Fr example 25 GT vacancy in zoology but they called 30 members it seems.. Same like next next category turn.. Hw they allotted provisional selection list.. Kindly any one clarify me.
CV list based on 1:1.25 candidates... Last mark same candidate irunthu all r candidates called for CV ... Final list la last .25 % candidates vara mattanga
Total vacancies la (except SGT, PWD and shortfall Vacancies) - MBC ku 20% postings calculate pannittu Last irunthu .25% (-) pannunga.... Unga sis name athuku mela iruntha safe....
Sir i got 95 maks+5(2013 tet passed). Total 100marks BC female.physics major.D.O.B 1987. My 95mark is got 250 Rank. BC வகுப்பில் Posting கிடைக்குமா? தமிழ் (pstm)வழியில் படித்தவர்கள் இந்த marksக்கு மேல் வந்து விட்டால் எனக்கு கிடைக்குமா என்று பயமாக உள்ளது?
இந்த சந்தேகம் உள்ள அனைத்து தேர்வர்களும் பொது பிரிவில் இருந்து 0.2%5 சதவீதம் பேர் தங்களது சொந்த இனத்திற்கு இறங்குவதால் தங்களது இனப்பிரிவில் உள்ள தேர்வுகளுடன் அவர்களை சேர்த்து தங்களது இனப்பிரிவில் உள்ள இறுதி 0.25 சதவீத தேர்வர்களை கழித்து விட்டு பார்த்தால் மட்டுமே தங்களது நிலையை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். இது அனைத்து தேர்வர்களுக்கும் & மற்ற பாடப் பிரிவிற்கும் பொருந்தும்....
Sir vanakkam.... Common ah oru doubt nga sir... Sgt trs pathi sonnenga. School dept la junior Asst ah( non teaching) work pannitu irukaravangaluku any preference irukungla. Thank you sir
Sir. Promotion ku neenga sonnathu ok. Nga I am TET passed 2013 Paper 1 2016 la posting pottanga..... Social defence dept ( sgt) But I already 2014 la TNpSC la... Junior Asst Now seniority poirukum. Again after long years. SGT potti thervu yeluthalanu..... (PSTM.+5marks) ......and pay also different RS. 10000/ ( because I am ten yrs service hand) Kindly give the guidlines... Because I am confused. Thanking you sir But I like teaching. (Primary) So.....
@@kulanthaikulanthai-zq6mo பணம் முக்கியமில்லை நண்பரே... பிடித்த வேலை தான் முக்கியம்... நிம்மதியாக வாழ முடியும்... இல்லையெனில் தற்போது இடைநிலை ஆசிரியர் தேர்வு எழுதி அப் பணியில் சேர்ந்து பின்னர் வரும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வில் 10% இட ஒதுக்கீடு தேர்ச்சி பெற்று தங்களது பழைய ஊதிய விகிதத்தை அடையலாம்....
90 - 2013 ஆக இருந்தால் தரவரிசை மாறாது. ஆனால் 2017 ஆக இருந்தால் அவரது மதிப்பெண் 88 ஆக வரும். 2022 எனில் அவரது மதிப்பெண் 85 ஆக மாறும். இதன் அடிப்படையில் கணக்கீடு செய்தால் 90% துல்லியக் கணிப்பை அடையலாம்
Sir english la 93 for GT apdina adhula sgt ku 10% i.e 9 candidates and pwd ku 4% i.e 4 candidates apo GT ku 80 vaccancy than adhuku kela irukavunga communal turn la poiduvangala sir
@@PGTRBTAMIL இப்போது உள்ள மதிப்பெண்படி தமிழுக்கு நீங்கள் கூறும் கட் ஆப் தவறு. Teacher academy சரியான கட் ஆப் விட்டார்கள். ஆனால், இன்னும் பணியிடங்கள் அதிகரிக்கும்.
@@PGTRBTAMIL சார் History major. Rank no 362.pstm.bc. cv list communual turn la Bct total 20 candidates. அதில் நான் 10 வதாக இருக்கிறேன். வாய்ப்பு இருக்குமா சார்
அண்ணா புவியியல் பாடத்தில் 79 மதிப்பெண்கள் தரவரிசை பட்டியல் 64 ஆம் இடத்தில் உள்ளேன் எம் பி சி ஆண் பிரிவை சேர்ந்தவன்.. தமிழ் வழி சான்று வைத்துள்ளேன்.. வாய்ப்பு உள்ளதா?
@@PGTRBTAMIL anna ipo physics la Sgt teachers 10 % na 42 seats avangaluku athula 15 members tha kuptrukanga athey mathi PWD 4% avangala 3 per tha cv la name iruku apo Sgt la 27 PWD la 14 seats micham iruku athu enna agum Anna??????
@@PGTRBTAMIL Sir...நீங்க 2017 க்கு 104 to 92 க்குள்ளே Rank இருக்கனும் சொன்னீங்க... நான் 114 தானே Sir... அப்ப எப்படி Chance இருக்குன்னு சொல்ல வர்ரீங்க Sir.. Clarify பண்ணுங்க Sir
@@akshaanishavinet3138 current la work panra teachers ratio la SC & SC A -18 ST -1 irukkanum sir ... Illana antha vacancy ah shortfall ah calculate pannittu posting poduvanga
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு தற்காலிக பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றி அனையிடுமாறு, ஆசிரியர்களின் நலனை காக்கும் கலைஞரின் ஆட்சியை எங்களுக்கு அளிக்குமாறு முதலமைச்சரின் பாதங்களை தொட்டு வேண்டிக் கொள்கிறோம்... 🙏🙏🙏🙏🙏 குறிப்பு: நாங்கள் 2013ல் இருந்து இன்று வரை அரசாங்க வேலைக்காக காத்துக்கொண்டு இருக்கின்றோம் இனதப்பற்றி பதிவு போகுமாறு தாழ்மையுடன் உங்களை கேட்டுக்கொள்கிறோம் 🙏🙏🙏🙏🙏
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்வு வரும் pg trb க்கு 3000+ காலியிடங்கள்.
பதினோரு ஆண்டுகள் கழித்து வந்த ug trb க்கும் 3000+ காலியிடங்கள்.
இது எப்படி நியாயம்,
இதில் உள்ள பாதிப்பை அரசிற்கு விளக்க வேண்டும்.
என்னோட வேலை போயிரும் சார்
Vacancy increase panna soldravanga poora payalum yaruna grace mark high aa irukavanga intha vitta appuram grace mark kidaikathu ippave atha use panni ulla poganumnu ninaikiranga but unmai yenna na 20 questions mela thappu vanthalae reexam veikanum appo than yellarum payan peruvanga
Trb ku Mail pannunga mam
Very good work out.. but vertical reservations and horizontal reservations are missing.
Accuracy ah calculate panna mudiyathu sir ... Thappa pokirum
Sir நான் b. ed 1st வருடம் படிக்கும் போது கமிஷனில் மட்டுமே கலந்துகொண்டேன் தேர்வு எழுதவில்லை. 2nd year படிக்கும்போது tet தேர்வு எழுதினேனஅதில் தேர்ச்சி அடைந்தேன். பிறக தான் b. ed தேர்வு எழுதினேன். 2nd year தேர்வில் ஒரு பேப்பரில் அரியர். அடுத்த வருடம் தான் அந்த பேப்பரில் தேர்ச்சி அடைந்தேன். நான் ug trbஎழுதலாமா? எனது tet தேர்ச்சி eligible ஆகுமா
Eligible than sir .. tet related GO s la intha problem pathi illa.... 2nd year student tet attend panlanu than irukku but arrear illamanu sollala....
But coming tet again attend pannunga safety ku
Provisional list yepdi prepare pannuvanga sir? Cut off again change aakuma? Fr example 25 GT vacancy in zoology but they called 30 members it seems.. Same like next next category turn.. Hw they allotted provisional selection list.. Kindly any one clarify me.
CV list based on 1:1.25 candidates... Last mark same candidate irunthu all r candidates called for CV ...
Final list la last .25 % candidates vara mattanga
Ok..sir....BUT BC la...niraya per iruntha...cut off for BC ku...innum koodum thane sir
Maximum 1 or 2 marks add aakum mam avalo than...
Sir ennoda sister physics cv list la name vanthuruku 93 cutoff MBC DNC women, serial number 284 la irukkanga eny chance sir pls reply 🙏
Total vacancies la (except SGT, PWD and shortfall Vacancies) - MBC ku 20% postings calculate pannittu Last irunthu .25% (-) pannunga.... Unga sis name athuku mela iruntha safe....
Sir im English candidate
Bc mark 111
Rank 213
Is there any chance for me
Sir வணக்கம், இந்த rank list எதன் அடிப்படையில் போடப்பட்டது.
Exam attend panna candidates and total posting calculate pannathu mam
Sir i got 95 maks+5(2013 tet passed). Total 100marks BC female.physics major.D.O.B 1987. My 95mark is got 250 Rank. BC வகுப்பில் Posting கிடைக்குமா? தமிழ் (pstm)வழியில் படித்தவர்கள் இந்த marksக்கு மேல் வந்து விட்டால் எனக்கு கிடைக்குமா என்று பயமாக உள்ளது?
💐
My mark 77 major botany MBC sir rank 131 .2017 batch
Kastam sir
+ or - 5
அதனால் இதை வைத்து சொல்வது கடினம்
Sir English major 112 marks BC. Called for CV under the category of BC W. 198 rank. What about my job opportunity sir?
இந்த சந்தேகம் உள்ள அனைத்து தேர்வர்களும் பொது பிரிவில் இருந்து 0.2%5 சதவீதம் பேர் தங்களது சொந்த இனத்திற்கு இறங்குவதால் தங்களது இனப்பிரிவில் உள்ள தேர்வுகளுடன் அவர்களை சேர்த்து தங்களது இனப்பிரிவில் உள்ள இறுதி 0.25 சதவீத தேர்வர்களை கழித்து விட்டு பார்த்தால் மட்டுமே தங்களது நிலையை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். இது அனைத்து தேர்வர்களுக்கும் & மற்ற பாடப் பிரிவிற்கும் பொருந்தும்....
Sir PWD femal bc 87+3 English any chance ? Pwd percent tage age consider pannuvangala sir pls rply
PWD candidate ku marks fix pannave mudiyathu mam.... Category poruthu marum
Wait pannunga 💐
Sir im mbc, maths major 88, 2023 tet passed is there any chances sir
Chance illa mam sorry
Sir na history major bcm 92 mark total 78 serial numperla iruken chance iruka
Irukku sir 💐
Im botany marks 88 2023 batch, rank 100, sc
Chance irukku sir
Sir vanakkam.... Common ah oru doubt nga sir...
Sgt trs pathi sonnenga.
School dept la junior Asst ah( non teaching) work pannitu irukaravangaluku any preference irukungla.
Thank you sir
Irukku sir....
proposal ketkum pothu anuppunga Nenga eligible ah irunthu .... Ungaluku promotion tharuvanga BT ah....
Sir. Promotion ku neenga sonnathu ok. Nga
I am TET passed 2013
Paper 1
2016 la posting pottanga..... Social defence dept ( sgt)
But I already 2014 la TNpSC la... Junior Asst
Now seniority poirukum.
Again after long years. SGT potti thervu yeluthalanu..... (PSTM.+5marks)
......and pay also different RS. 10000/ ( because I am ten yrs service hand)
Kindly give the guidlines... Because I am confused.
Thanking you sir
But I like teaching. (Primary)
So.....
@@kulanthaikulanthai-zq6mo பணம் முக்கியமில்லை நண்பரே... பிடித்த வேலை தான் முக்கியம்... நிம்மதியாக வாழ முடியும்... இல்லையெனில் தற்போது இடைநிலை ஆசிரியர் தேர்வு எழுதி அப் பணியில் சேர்ந்து பின்னர் வரும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வில் 10% இட ஒதுக்கீடு தேர்ச்சி பெற்று தங்களது பழைய ஊதிய விகிதத்தை அடையலாம்....
Thank you very much sir........ 🙏🙏🙏🙏
Hi sir.
English 95 +3 [2017]
BC SGT candidate
Possible la sir..
Chance very low sir.... Sorry
Sir,bcm woman 96+3 in english chance iruka sir pls reply
Chances irukku mam... Wait pannunga 💐
Sir i m 2013 batch my mark is 93.mbc physics department any chance to get job
Rank.!!
SC Female Tamil major 84+ 5 grace mark any change sir
Shortfall vacancy irukku mam wait pannunga
Pwd calculation wrong. Maths 100 candidate tha varum niga 303 potu irukinga
Sir athu total vacancies la SGT & PWD 4% (-) pannittu remaining vacancy total sir
90 எடுத்த ஒருவர் 95 வரலாம் அதே 90 வரலாம். சீனியாரிட்டி தான் முடிவு செய்யும்.
90 - 2013 ஆக இருந்தால் தரவரிசை மாறாது. ஆனால் 2017 ஆக இருந்தால் அவரது மதிப்பெண் 88 ஆக வரும். 2022 எனில் அவரது மதிப்பெண் 85 ஆக மாறும். இதன் அடிப்படையில் கணக்கீடு செய்தால் 90% துல்லியக் கணிப்பை அடையலாம்
air i am 2013 batch my mark is 104&and Rank is 198.Maths department and MBC....I have any chances.......?
Tamil medium ah mam
Wait pannunga mam
no sir
I' m geography candidate.BC adidravida women.i got 66marks nd 148 th place. Pls tell me if any chance to get posting.
Chance very low mam... Sorry
BC na nan SS category la varuven that means Christian AD.2017 Batch.appo kooda chance illaya
Chance illa mam sorry
English MBC (F) 106+3- Rank 298. Is it possible?
Wait panlam mam
Sir im botany mark 88 sc, 2023 batch, any chance
Rank sir
Bc physics 104 - 2019 tet passed , any possibilities
Rank sir
என் friend mbc women major tamil mark 90 tet 2013 pass .வாய்ப்பு உள்ளதா sir
💐
Zoology 81 MBC women 2022 batch sir. any possible??
Rank mam.!
178 sir
Possible low mam
Sir History MBC female evlo marks chance iruku
Monday workout pannittu video poduren mam
Pstm pathi sollunga sir
20% Tamil medium students ku sir.... Tamil and English major problem illa but other subjects rombo useful ah irukkum
Botany ku revised result varuma?
Atha TRB board than decide pannanum
Sir bc women 88+5 rank 412 tamil major any possible sir
Border la irukkuringa mam wait pannunga
Zoology 87 MBC 2013 batch rank 105 any possible?
Ennoda channel Community la "Post" pannirukken parthukonga sir...
2019 batch podave ilaye rank list
No of Candidates too low mam
Sgt reservations only for pgtrb not ug trb. In notification there is no reservations in sgt. Don't tell wrong information.
Sir first notification read it
Notification Page no 9
5. iii read pannunga apram rly pannunga.... Mr...
100% true news mattum than video poduven
Ok sir.
Sir I'm English got 97 +3 any chance
SGT PWD and ST categories ah iruntha kedaikum mam, otherwise not possible
Sir tamil 85 + 5 chance erukku sir mbc
Border la irukku mam... Wait pannunga
I am sc candidate history major 83 mark 2013 batch +pstm any chance sir my rank 249
💐
Thank you sir
2013 tet paas 106 (414rank) + 5=111 bc W chemistry any
Chance sir....
Chance low sir
106 rank 414 weightege mark+ 5=111 , current 111 mark last rank 259.....
@@sekarkavin3867 ungaluku weightage add panninga correct sir but other candidates ku weightage tharanum illa
SGT candidate na yarunga sir?
Second grade teacher 1-5 std teacher
Bc woman English 107 + 3 chance irukuma sir
Ennoda channel Community la "Post" pannirukken parthukonga sir...
Rank epdi pakrathu sir, na botany major, 88 marks vangiruken.
PDF la publish panna resulta Excel ku convert pannunga unga major ku mattum, apram rank wise order vainga
Your rank 61/202
Thank you
Sir english la 93 for GT apdina adhula sgt ku 10% i.e 9 candidates and pwd ku 4% i.e 4 candidates apo GT ku 80 vaccancy than adhuku kela irukavunga communal turn la poiduvangala sir
Aama sir...
@@PGTRBTAMIL BC Kum idhae madri vaccancy calculate panikalama sir
@@rajeshi2999 athan CV list parthale theriume sir
@@PGTRBTAMIL athu calculate Pani pathan irundhalum oru doubt athan clarify panikitan sir😁
@@rajeshi2999 😊 clear aachungala.!
இன்னும் பணியிடங்கள் அதிகரிக்கும். கட் ஆப் இப்போது சொல்வது பொய்.
தற்போது உள்ள பணியிடங்கள் அடிப்படையிலேயே கட் ஆப் வெளியிடப்பட்டது.
பணியிடங்கள் அதிகரித்தால் கட் ஆப் மாற்றம் ஏற்படுமே தவிர தற்போது வெளியிடப்பட்ட கட் ஆப் பொய்யானது அல்ல
@@PGTRBTAMIL இப்போது உள்ள மதிப்பெண்படி தமிழுக்கு நீங்கள் கூறும் கட் ஆப் தவறு. Teacher academy சரியான கட் ஆப் விட்டார்கள். ஆனால், இன்னும் பணியிடங்கள் அதிகரிக்கும்.
@@Muthu12902 தமிழ் படத்திற்கு இன்று இரவு தான் காணொளி வெளியிடப்படும்
@@Muthu12902 தவறு எனில் விளக்கவும்...
Pstm roll பற்றி சொல்லுங்க சார்
Total posting la 20% Tamil medium ku (except English subject) ... Ethu horizontal reservation.... Vera major's la neriya change pannum
@@PGTRBTAMIL சார் ugtrb history க்கு pstm பற்றி தெளிவாக சொல்லுங்க சார்
@@achumol2752 tomorrow 11 AM ku mela call pannunga sir
@@PGTRBTAMIL சார் History major. Rank no 362.pstm.bc. cv list communual turn la Bct total 20 candidates. அதில் நான் 10 வதாக இருக்கிறேன். வாய்ப்பு இருக்குமா சார்
@@PGTRBTAMIL contact number கிடைக்குமா?
Sir i am tamil mbc 89 2017 + PSTM rank 402 vaippu irukka sir?
Today video pottachu parunga sir
85+3=88 bcm muslim Female in maths.any chance to get job
Athan CV list TRB vitrukkangale mam
Geography mbc pstm women 68 mark any chance 2013 tet pass
Ennoda channel Community la "Post" pannirukken parthukonga sir...
@@PGTRBTAMIL thank u sir
Sir tet 1 (21.7.2024)
elegibility exam க்கு இத போல போடுங்க Sir.
Sure sir
Tq Sir
Sir geography 72 female pstm kidaikuma sir
Unga subject la rank sollunga mam... Solren
92 MBC physics (2023 ),any chance sir,rank 347
Rank.!
@@PGTRBTAMIL rank 347 sir
Maximum rank 150 kulla irukkanum mam
K.sir
Sir one request ..... destitute widow priority ug trb la erukaa sir
No mam.... DW category only below level 10 postings ku mattum than....
@@PGTRBTAMIL cv list' la Dw priority illa sir
@@RathikaA-oy3nc athan mam nanum sonnen... Below 10 level postings ku than DW category...
BT level 16 so varathu
@@PGTRBTAMIL thankyou sir....but application la Dw priority la ug apply pannune sir athan ketan....sir... thanks for ur information sir
Option irukkalam but reservation illa mam
MBC female
physics major 97+3
How much it's possible sir
Rank sir
@@PGTRBTAMIL 200 in overall
@@Jay-of8qd edge la irukkuringa sir please wait pannunga....
@@PGTRBTAMIL ok sir
@@PGTRBTAMIL thank you ng sir
Sir nan history Major mark 79 2013 possible irukka sir pls
Rank wise ennoda channel la post pannirukken mam parunga
Sir, English 87 chance iruka sir? SC
Possible low mam... Sorry
@@PGTRBTAMIL 99 English is it possible
SGT or PWD or ST ah iruntha possible
Sir tami.. 518 ... SGT 52 disabled 20... Balance 416.. Ithil.. Bc.. Mbc.. Sc.. St.. Theriyamal.. Eppati solla mutiyum
Shortfall vacancy mm (-) pannunga.... Apram rank list la partha therium.... Last PG selection list analysis panna purium sir... Try pannunga
Short fall vacancy top ல இருக்கிறவங்கள first fill பண்ணுவாங்களா Sir
Entha caste la shotfall vacancy ullatho... First antha caste la full pannuvanga. Next current vaccancy
Shortfall vacancy ku nan solllave illla...
SC A woman 84 in English.. Any possible???
Shortfall vacancy irukku mam wait pannunga
BC w 88 mark in zoology 2022 batch tet any possible
Rank.!?
86 th rank sir
Possible result than mam
Tqq sir
Sir english sollunga sir pls
Rank mam
Mbc female 109.5 rank 165-190 kidaikuma sir
Major
BC physics 87 male 2022 passed out chance irukka sir?
Rank.!?
@@PGTRBTAMIL 496
Chance illa sir... Sorry
@@PGTRBTAMIL thank you sir
@@PGTRBTAMIL sir, if posting is increased again will there be any chance?
அண்ணா புவியியல் பாடத்தில் 79 மதிப்பெண்கள் தரவரிசை பட்டியல் 64 ஆம் இடத்தில் உள்ளேன் எம் பி சி ஆண் பிரிவை சேர்ந்தவன்.. தமிழ் வழி சான்று வைத்துள்ளேன்.. வாய்ப்பு உள்ளதா?
💐
நன்றி அண்ணா...
I"m geography.BC adidravida 66 marks 148th place la iruken
Pls tell me if any chance to get post
Unga subject first 4 digit roll number comment pannunga
Ennoda channel la post pannirukken parunga mam
Bcm women maths 81.5 vaipu irukuma sir
3.5 % posting irukku mam... Evalo candidates nu therincha than... So wait pannunga
Anna special b.ed ku thaniya 10 percentage ah
No bro... 2nd addendum la mattum irukku parunga
@@PGTRBTAMIL anna ipo physics la Sgt teachers 10 % na 42 seats avangaluku athula 15 members tha kuptrukanga athey mathi PWD 4% avangala 3 per tha cv la name iruku apo Sgt la 27 PWD la 14 seats micham iruku athu enna agum Anna??????
@@benjaminfranklin1886 SGT horizontal reservation so same turn other candidates ku kuduppanga
Where is sca
Total SC posting la 3% SC (A) sir
sir mbc 2017 geography pstm 57 women vaippu irukka
Ennoda channel Community la "Post" pannirukken parthukonga mam..
Short fall vacancy means enna sir
Working strength la SC ST category ratio va equal panna fill panra posting than shortfall vacancy
Sir I'm bc women pstm in maths 84 sir... Is there any chance sir? Pstm mathsla neraya irpangala sir? Pls reply
Sorry mam chance illa
Kk
English BC(2017)82+3chance irukka sir
Chance illa mam sorry
Sg tr 81+3.5 any chance bc male 2017 tet pass Tamil major
Major.!?
Tamil major
3.5 weightage.! How to possible mam
Chance irukku mam wait pannunga
Zoology 69 sc sir chance iruka ennoda rank enna sir
Rank calculate Panna video morning publish pannirukken parunga mam
Sir My Rank 114 BC W Geography 2017 tet passed வாய்பிருக்குங்களா Sir
Congrats mam... Chance irukku
Thank you sir.🎉✨
@@PGTRBTAMIL
Sir...நீங்க 2017 க்கு 104 to 92 க்குள்ளே Rank இருக்கனும் சொன்னீங்க... நான் 114 தானே Sir... அப்ப எப்படி Chance இருக்குன்னு சொல்ல வர்ரீங்க Sir.. Clarify பண்ணுங்க Sir
Horizontal reservation la koncham change aakum mam
Ok Sir Thank you ☘️✨
Sir en friend 111+4=115marks in English major job confir m than sir
Rank
Community mam?
167 rank Mbc F
Posting confirm mam
Ok sir thank you
Bc eng woman 104+3 any chance sir
Rank wise ennoda channel community la post pannirukken mam parthukonga
103 chemistry MBC
Video already published... Parunga
Sir physics 88 SC Women possible Sir??
Shortfall vacancy 67 irukku mam wait pannunga
3:52 short fall vacancy naa
@@akshaanishavinet3138 current la work panra teachers ratio la SC & SC A -18 ST -1 irukkanum sir ... Illana antha vacancy ah shortfall ah calculate pannittu posting poduvanga
Chemistry 99 2022 pstm vaipu irukka sir
Illa sir
Minimum 112-114 marks venum
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு தற்காலிக பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றி அனையிடுமாறு, ஆசிரியர்களின் நலனை காக்கும் கலைஞரின் ஆட்சியை எங்களுக்கு அளிக்குமாறு முதலமைச்சரின் பாதங்களை தொட்டு வேண்டிக் கொள்கிறோம்...
🙏🙏🙏🙏🙏
குறிப்பு:
நாங்கள் 2013ல் இருந்து இன்று வரை அரசாங்க வேலைக்காக காத்துக்கொண்டு இருக்கின்றோம்
இனதப்பற்றி பதிவு போகுமாறு தாழ்மையுடன் உங்களை கேட்டுக்கொள்கிறோம் 🙏🙏🙏🙏🙏
அனைவரும் பணி வாய்ப்பு பெற விரும்புகிறேன் ஐயா
110 mbc english any chance
Weightage and rank mam
Short fall vacancies means
Current working teachers ratio la SC/ST teachers reservation equal panra posting than shortfall....
2013,2017 , 2019,2022 batch vice rank order pannunga. Apparam posting podunga.
CV list a appade than Mam viduvanga
Year vice order pani potave huge change ahume.. Cv ku antha rank list vice thana kupduvanga apo total ah rank change ahume sir... Correct ah?
@@priyadharshinimohan3520 video la athukum rank eppade varum nu explain pannirukken mam parunga
சார் நீங்க எத்தனை மார்க் சார் நீங்க சொல்வதை பார்த்தா 518 டேங்கில் இருந்தால் கூட கிடைக்காத மாதிரி தெரியுது எந்த ரேங்க் வரை CVக்கு கூப்பிடுவாங்க சார்
Subject sollunga sir
Community la post pannirukken sir major wise parunga....
SCA Maths 62......
Varathu sir
84 + 3 mbc male history vaaippu irukka sir pstm illa please reply
Rank sir
@@PGTRBTAMIL rank 241 sir
@@muthuselvamn4626 without weightage rank na possible sir 💐
@@PGTRBTAMIL yes sir 84 mark without weigtage 241 rank + 3 add 2017 panna 169 rank 87 mark rangela sir
With weigtage maths MBC dnc women 107 job kidaikkuma sir
Maths ku workout panla mam... Rank wise ennoda channel community la post pannirukken parthukonga
@@PGTRBTAMIL 123 rank sir
Without weightage 204 rank varuthu sir
Year of passing mam
@@PGTRBTAMIL 2017
Sir me 84+3= 87 English major women Bc possible a
Itheye nambi 10 years life poiduchu sir
Chance illa mam sorry... Above 100 English major la 830 irukkanga
Vera vali illa mam PGTRB parunga
2014 ஸ்பெஷல் டேட் சொல்ல
Avangaluku 4.5% add pannikonga
Mbc female english 101 kedikuma sir
Rank.!
1000
Chance illa mam
TQ sir
Physics
bc
90+3mark===93 marks
female
chance irukuma
Rank mam
Sir weitage mark add pani ivlo rank la irukanuma?
Weightage add panna+2 or 3 add aakum mam maximum
2017 batch la potruka rank weightage add panama ivlo rank la irukanuma sir?
@@priyadharshinimohan3520 s mam... Intha rank kulla iruntha safe.... & Posting confirm
104 english BC women chance irukuma
Rank mam
398
Community wise edhachum chance irukuma
Very tough competition English major
BC/ MBC community always support pannathu mam
என்னுடைய தோழி 88 +5 = 93 மதிப்பெண் பெற்றுள்ளார். Rank list இல் 463 இல் இருக்கின்றார். வாய்ப்பு குறைவு தானே.
Major mam
@@PGTRBTAMIL tamil sir
Border la irukkanga mam.. wait pannanum
@@PGTRBTAMIL ok sir tanq.
@@PGTRBTAMIL ok sir
English sc 106 2017 possible sir?
Rank sir
@@PGTRBTAMIL rank 336 sir
@@paramuenglishacademy3081 English subject ku maximum 300 cross panna kudathu sir. ... SC community ku
@@PGTRBTAMIL 300 kulla irukanumnu solreengalah sir
Shortfall vacancy irukku so wait pannunga sir
78 sc zoology chance irukanga sir
Shortfall vacancy irukku mam wait pannunga
@@PGTRBTAMIL thanku u sir
Widow ellaya
Level 10 varaikum than mam distribute widow category eligible
@@PGTRBTAMIL ok sir thank you
Video no clear sir
Quality settings la Higher quality set pannittu parunga sir... Apram rly pannunga
sc maths pstm 85 male
TRB CV list published .... Check it
Im history 85 marks bc any chance
Rank mam
300
Change illa mam sorry
BC candidates la 26.5 calculation pannittu reverse la irunthu count pannittu vanga... Ungaluke therium mam