எதிர் பார்க்கவே இல்ல சிக்னலில் நின்றவருக்கு காந்திருந்த இன்ப அதிர்ச்சி வைரல் வீடியோ கடைசி வரைபாருங்க

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2022
  • Abu Ahmad from Bahrain honored in a different way for his charity work by Bahrain govt.

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @Sakthijayato4526
    @Sakthijayato4526 Рік тому +805

    இந்த வீடியோ பார்க்கும் போது கண்களில் தண்ணீர் வந்தவர்கள் யார் யார்?.

  • @antonydct
    @antonydct Рік тому +492

    எனக்கு தெரிந்தவரை அல்லது நான் பார்த்தவரை பிறருக்கு உதவுவதில் இஸ்லாமியர்களைப்போல் யாரும் இல்லை.இறைவன் அவர்களை ஆசீர்வதிகட்டும்.

  • @imayanvarma427
    @imayanvarma427 Рік тому +209

    கடவுளை கண்ட சந்தோசம். தனது செயலில் ஒன்றுமில்லை எல்லாம் கடவுள் கொடுத்ததுதான் எனும்போது.... வார்த்தை கிடைக்க வில்லை. இந்த பதிவை வெளிட்ட நண்பருக்கு பாராட்டு

  • @sathyamurthy1287
    @sathyamurthy1287 Рік тому +653

    மனம் உருகிவிட்டது. இவர் தான் மனிதர். நீடூழீ வாழ இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.

  • @geetharengarajan2705
    @geetharengarajan2705 Рік тому +443

    இந்த அன்பு உள்ளம் கொண்ட கருணை மிக்க மனிதருக்கு நெஞ்சார்ந்த நன்றி அவர் இன்னும் பல நூற்றாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @mahadevanperumal6241
    @mahadevanperumal6241 Рік тому +113

    இந்த மாமணிதருக்கும் , இவ்வளவு உயர்வாக அவரை வாழ்த்திய அரசாங்கத்தையும் பாராட்டுகிறேன்.நன்றி சந்தோசம்.

  • @kandy51721
    @kandy51721 Рік тому +464

    அரசாங்கத்திற்கும் நன்றி.. கௌரவிப்பதற்கு குளிர்சாதன அறை தேவையில்லை.. தனி ஒருவன்...

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 Рік тому +93

    எனக்கு அழுகை வந்து விட்டது மனித நேயம் உள்ளவருக்கு கிடைத்த மாபெரும் கௌரவம் மாஷாஅல்லாஹ்

  • @peermohideen7190
    @peermohideen7190 Рік тому +163

    இதை பார்த்த நெடி எனது கண்கள் சிறிதாக நீர்கசிந்தது அவர் நீண்ட காலம் வாழ ஆண்டவன் அருள் புரியட்டும் நல்லவர்கள் வாழவேண்டும்.

  • @manikandan-cl6ci
    @manikandan-cl6ci Рік тому +152

    உண்மையில் நான் அழுதுவிட்டேன், இது போன்ற நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் இருப்பதால் தான் நாம் அனைவரும் அழிந்து விடாமல் இருக்க கடவுள் உதவி செய்கிறார்........

  • @selvaraja6592

    இதை பார்த்ததும் கண்ணீர் சிந்தினேன். வாழ்க,வாழ்க.உங்கள் திருவடி வணங்குகிறேன்.

  • @vasanthamalligadhanasekara4660
    @vasanthamalligadhanasekara4660 Рік тому +353

    பஹ்ரைன் மன்னருக்கு வாழ்த்துக்கள். அபுஅஹமத் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @sendrayanp7105
    @sendrayanp7105 Рік тому +45

    இப்படி ஒரு நல்ல மனிதர் எல்லா நாடுகளிலும் இருந்தால் வறுமையும் அனாதை குழந்தைகளும் இல்லாமல் ஆகிவிடும்.வாழ்துக்கள் ஐயா

  • @ss.shekarshekar6750
    @ss.shekarshekar6750 Рік тому +7

    உலகமெல்லாம் இவர் போல் மனித தெய்வங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்..இவரை போன்ற மனித தெய்வத்திற்கு அரச மரியாதை செலுத்தி உலகறிய செய்த அரச குடும்பம் நீடூழி வாழ்க..எங்களின் இந்த மனித தெய்வத்திற்கு பல கோடி.வாழ்த்துக்கள் மேலும் எல்லா வளமும் பெற....{

  • @sarand2714
    @sarand2714 Рік тому +383

    மன்னருக்கு பெரிய மனசு

  • @user-bq2gn4jb1s
    @user-bq2gn4jb1s Рік тому +25

    நெஞ்சை நெகிழ செய்யும் நிகழ்வு இவ்வளவு நடந்தும் அந்த சிறந்த நல்ல மனிதரின் எளிமை, தன்னடக்கம், எல்லாம் இறைவன் தந்தவை ,எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே என்று கூறுவதை கேட்டதும் என்னையும் அறியாமல் அழுது விட்டேன்.... அல்லாஹு அக்பர்... அல்ஹம்து லில்லாஹ்

  • @ssvvlog2041
    @ssvvlog2041 Рік тому +10

    பார்கும் போது மிகவும் சந்தோசமாக உள்ளது அந்த நல்ல மனிதருக்கு எனது வாழ்த்துக்கழ்🙏🙏

  • @arshadyousuf9444
    @arshadyousuf9444 Рік тому +11

    எனது வாழ் நாளில் ஒரு காணொளியை பார்த்து கண் கலங்கிய முதல் தருணம்

  • @SirpiAcademyDindigul
    @SirpiAcademyDindigul Рік тому +14

    உண்மையான மனிதருக்கு👌🏻 கிடைத்த உன்னதமான அங்கீகாரம்💐 இறுதியாக அவர் கூறிய வார்த்தைகள் அற்புதம் 🙏🏻

  • @gopalanthirumalai2282
    @gopalanthirumalai2282 Рік тому +80

    இப்பதிவை கண்டுபிடித்து பதிவிட்ட நண்பருக்கு நன்றி & பாராட்டுக்கள்👏