Na pure ev e trance வச்சிட்டு இருக்கேன், நா வண்டி வாங்கும்போது pure ev 3 place la இருந்துச்சி, ஏதேர், ola, TVs, Bajaj, இவங்க வந்ததுக்கு அப்ரம், pure காணாம போச்சி, இப்ப spare கேடக்க மாட்டேங்குது, எந்த வண்டி எடுத்தாலும் எவ்ளோ நாள் market ல இருப்பாங்க அப்டின்னு யோசிச்சு வாங்குங்க 🎉🎉🎉🎉🎉
Congratulations Sir, im driving same bike same color.. very nice quality and very responsive dealer. Im sure i can drive this bike for more than 10 years
Nice choice Sir.. I have booked 5 bikes for my delivery business. This bike is the strongest electric two wheeler build ever. Hopefully will buy more if this is good.
சொந்த அனுபவத்தில் சொல்கிறேன் நண்பர்களே யாரும் இதை வாங்க வேண்டாம் Battery warranty 2yrs. Battery cost 40000/- இரண்டு வருடத்தில் பேட்டரி ரிப்பேர் ஆகிவிட்டது தற்போது நடுத்தெருவில் உள்ளேன்
நான் நினைத்த வண்டி வாங்கியதுக்கு வாழ்த்துக்கள் நானும் வாங்க முயற்சி செய்கிறேன் இதன் review போடுங்கள் மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள் future' EV and CNG 🎉🎉🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் சார் நான் புதுச்சேரியில் இருந்து இந்த பைக்கை ரொம்ப நாள் வாங்க வேண்டும் என்று இருந்தேன். இப்பொழுதுதான் கடலூரில் சென்று பார்த்து வந்தேன் புதுச்சேரி வர மூன்று நான்கு மாதம் காலம் ஆகும் விலை இப்பொழுது புதுச்சேரியில் ஒரு லட்சத்து 17 ஆயிரம்....RTO... உட்பட ஆஃபர் பிரைஸ் அறிவித்தால் நிச்சயம் நன்றாக இருக்கும்
Congratulations Sir, I'm impressed by this vehicle, it's value for money, sturdy built , Unique looks, detachable battery, heavy duty suspension in front, rear disk brake, Simplicity. Arunai Sundar illai.. Arumai Sundar Sir👍
Battery warranty 5 years thaan all company tharangha .. but 15 years உழைக்கும்.. உங்கள் mobile battery ku 1 year thaan warranty, ஆனால் உழைக்கிறது.. அதே போல தான்.. கவலை வேண்டாம்.. வாங்குகள்..
வாழ்த்துகள். புகையற்ற வாகனம் என்பது மகிழ்ச்சி. ஆனால் ஒரு சந்தேகம் சார். இந்த வண்டியின் பேட்டரியும் பயோடிகிரேடபிளா ( Biodegradable)? மேலும் ஏதோ servo stabilizer என்று கூறினீர்கள். அதைப் பற்றியும் ; அதனை தயாரிப்பவர்கள் முகவரி & கைப்பேசி எண் ஆகியவற்றையும் தெரிவித்தால் உதவியாக இருக்கும். நன்றி
Thank you for choosing BNC Challenger S110 Sir.. this is our 7th year in the EV industry and now we are extremely happy for selling the best quality brand and EV bikes 😊
இந்த வண்டியில் எல்லாமே மிக அற்புதமாக இருக்கு முன்னால ஏதாவது வைத்துக்கொண்டு செல்லுமாறு இடம் மட்டும் இருந்தா இந்த வண்டியை நான் கண்ண மூடிட்டு புக் பண்ணி இருப்பேன்...
Congrats Sundar Sir. Want to buy this with two batteries. Can I accommodate those batteries in the bike itself? Can I take one more battery as spare in the bike itself?
தமிழகத்தில் அதிகப்படியான கெட்ட பெயரை வாங்கியதால் அவர்களுக்கு இங்கு வியாபாரம் செய்ய முடியவில்லை மக்களிடம் வரவேற்பு இல்லை ஒவ்வொரு டீலராக மூடி விட்டு சென்றார்கள்😢
பாஸ் எலக்ட்ரிக் வண்டி உங்கள் வீடியோ பாத்து தான் கோ கிரீன் சொல்லி benling aura e scooter வாங்கி 20 மாதங்கள் 22000கிமீ ஓடியுள்ளது. இப்போது பேட்டரி ப்ராப்ளம் தற்போது வாங்கிய சோனா மோட்டார்ஸ் ஏஜென்சி மதுரை தொடர்பு கொண்டால் அப்படிதான் பிரச்சனை வரும் வெளியில் கொடுத்துதான் சர்விஸ் பண்ணமுடியும் சர்விஸ் சார்ஜ் உங்களுடையது என்கின்றனர். வாரண்டி 36 மாதம் அல்லது 50000கிமீ இப்படி உங்கள் வீடியோ பாத்து தான் நன்கு விசாரித்து வாங்கினோம் ஆனால் பிராடு பசங்க போன எடுப்பதில்லை என்ற செய்யலாம் சொல்லுங்க
BNC Challenger EV, Rugged EV & Boom Corbett என 3 வண்டிகளும் பாக்கறதுக்கு ஒரே மாதிரி தான் இருக்கு, ஆனா 3 கம்பனிகளும் வேற வேறையா இருக்கு. இத பத்தி கொஞ்சம் தகவல் சொல்லுங்க.
Congratulations sir🎉
Sir needs a BNC owner review for 3 months❤
வண்டி வாங்கும் போது எல்லாரும் இப்படித்தான் நல்லா பேசுவாங்க சர்வீஸுக்கு போகும்போது தான் நல்ல மூஞ்ச காட்டு வாங்க😅
Na pure ev e trance வச்சிட்டு இருக்கேன், நா வண்டி வாங்கும்போது pure ev 3 place la இருந்துச்சி, ஏதேர், ola, TVs, Bajaj, இவங்க வந்ததுக்கு அப்ரம், pure காணாம போச்சி, இப்ப spare கேடக்க மாட்டேங்குது, எந்த வண்டி எடுத்தாலும் எவ்ளோ நாள் market ல இருப்பாங்க அப்டின்னு யோசிச்சு வாங்குங்க 🎉🎉🎉🎉🎉
TVS XL super போல வண்டி வடிவமைப்பு இருந்தால் 100% சக்சஸ் ஆகும்
Ozotec beem and Luna ev only
I have Ola S1, use to go Tindivanam in single charge from Chennai.. 16000 km done.. still good in all aspects..
I recently (last week of APR 2024) bought Revolt RV 400 BRZ for Rs137,000 on road, all inclusive (RTO, Insurance, minimum accessories)
Congratulations Sir, im driving same bike same color.. very nice quality and very responsive dealer. Im sure i can drive this bike for more than 10 years
After 10 years, your children's will drive the vehicle for sure!
Nice choice Sir.. I have booked 5 bikes for my delivery business. This bike is the strongest electric two wheeler build ever. Hopefully will buy more if this is good.
How much?
வாழ்த்துக்கள் வண்டி நீண்ட காலம் பழுதில்லாமல் ஓடுவதற்கு வாழ்த்துக்கள்
என்றும் ஓடிக் கொண்டே இருக்கும், சாலையிலும் உங்கள் மனதிலும்
This vehicle is really awesome… I enjoy riding this BNC EV. Thank you Grand Moss!!
Thank you for your valuable feedback!
வாழ்த்துகள் நானும் அந்த வண்டி வாங்கவேண்டும் என்று ஆசை பார்ப்போம். கடவுள் சித்தம்
வாழ்த்துகள் சார், BNC Challenger குடும்பத்திர்க்கு உங்களை வரவேற்கிறோம். உங்கள் வாகனம் உங்களுக்காக காத்திருக்கிறது
வாங்கி புட்டு அவஸ்தை படுகிறோம் சர்விஸ் எவனும் ஒழுங்காக செய்வதில்லை நான் சோனா மோட்டார்ஸ் ஏஜென்சி மதுரையில் வாங்கி புட்டு அனுபவிக்கிறேன் (benling aura )
சொந்த அனுபவத்தில் சொல்கிறேன் நண்பர்களே யாரும் இதை வாங்க வேண்டாம் Battery warranty 2yrs. Battery cost 40000/- இரண்டு வருடத்தில் பேட்டரி ரிப்பேர் ஆகிவிட்டது தற்போது நடுத்தெருவில் உள்ளேன்
Thanks For Your Infermation .
நான் நினைத்த வண்டி வாங்கியதுக்கு வாழ்த்துக்கள் நானும் வாங்க முயற்சி செய்கிறேன் இதன் review போடுங்கள் மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள் future' EV and CNG 🎉🎉🎉🎉🎉🎉
Nice video. Good experience. Wow sema bike Vera level. Aana naan vaangamaaten. Yenaku petrol bike podhum.
வாழ்த்துக்கள் சார் நான் புதுச்சேரியில் இருந்து இந்த பைக்கை ரொம்ப நாள் வாங்க வேண்டும் என்று இருந்தேன். இப்பொழுதுதான் கடலூரில் சென்று பார்த்து வந்தேன் புதுச்சேரி வர மூன்று நான்கு மாதம் காலம் ஆகும் விலை இப்பொழுது புதுச்சேரியில் ஒரு லட்சத்து 17 ஆயிரம்....RTO... உட்பட ஆஃபர் பிரைஸ் அறிவித்தால் நிச்சயம் நன்றாக இருக்கும்
இவரு நம்ம ஊர் காரர் ரா 🥰🥰🥰
if space available in front its useful , how we take water can or gas cylinders etc....
Excellent vehicle, I am already using it and it's powerful and rigid. Battery is the highlight ❤❤
Mileage details
நல்ல மனசுக்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் சார் விரைவில் நானும் EV வாக்கபோறேன்🎉🎉
Nizamudeen Sasthamcotta Kollam Kerala Good Brother VOTE For OPS OLD Pension
Congrats sir🎉🎉
Congratulations Sir, I'm impressed by this vehicle, it's value for money, sturdy built , Unique looks, detachable battery, heavy duty suspension in front, rear disk brake, Simplicity. Arunai Sundar illai.. Arumai Sundar Sir👍
Thank you for your valuable feedback!
Congratulations Sir ❤🎉🎉
வாழ்த்துக்கள் AS bro...
இந்த வண்டி யோட Honest review AS bro- இனி யாரையும் தேட வேண்டியது இல்ல..😂
3 phase compulsory for charging ?
தலைவரே EB parallel connection.
வாழ்த்துக்கள் 🎉🎉❤
தற்போது கோவை ஷோரூம் சென்றேன் 1,30,000 மிகவும் அதிகமாக உள்ளது
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் ஐயா
Very nice Bike Sir. Till now no issues sir I drove 4300 kms.. very convenient and saves lot of money. Instead of paying for petrol I pay to emi..
Mileage details
Congrats. I bought Pluto 7G as per your video. But battery dead. No support from koratur service centre even if battery has 5 years warrenty.
Fully satisfied content.
சார் வணக்கம் நான் (தானிப்பாடி )திருவண்ணாமலை. 3 மாதங்கள் உபயோகத்தில் வண்டியின் சாதக பாதகங்கள் குறித்து சொல்லுங்கள் சார்.
பேட்டரிக்கு வாரண்ட்டி எவ்வளவு நாள்,அப்படி வாரண்ட்டி முடிஞ்சா புது பேட்டரி எவ்வளவு விலை? இது தான் முக்கியம்.இது ஓகே என்றால் மற்றவையெல்லாம் சூப்பர் தான்
Battery warranty 5 years thaan all company tharangha .. but 15 years உழைக்கும்.. உங்கள் mobile battery ku 1 year thaan warranty, ஆனால் உழைக்கிறது.. அதே போல தான்.. கவலை வேண்டாம்.. வாங்குகள்..
Super Boss congratulations 👏🎉🎉💐💐💐. Good choice Boss
வாழ்த்துகள். புகையற்ற வாகனம் என்பது மகிழ்ச்சி. ஆனால் ஒரு சந்தேகம் சார். இந்த வண்டியின் பேட்டரியும் பயோடிகிரேடபிளா ( Biodegradable)?
மேலும் ஏதோ servo stabilizer என்று கூறினீர்கள். அதைப் பற்றியும் ; அதனை தயாரிப்பவர்கள் முகவரி & கைப்பேசி எண் ஆகியவற்றையும் தெரிவித்தால் உதவியாக இருக்கும்.
நன்றி
Before 6 month ago purchased begauss ev but petrol vehicle pola varathu my experience and my opinion
வாழ்த்துக்கள் சார்
What is the mileage for a full charge ?
250kg 3 person bills pogamuduma mean family suite aguma
Right choice All the Best
NARAYANA NARAYANA NARAYANA Aayushmaanbhava 😇 shemaprapthirasthu 🤗
RTO மற்றும் போலிஷ் தொந்தரவு இல்லாமல் இருந்தால் மிக மிக நல்ல மின் பைக் இதுவாகத்தான் இருக்கும்.
Congratulations arunai sir ❤❤
Bike Vanki 6 month akuthu innum rc Book and Number Bort Varla Nan Kovai La Vankuna Ivanuka Service olunka Panna Mantanuka
Neenga intha model vandi vanguneegala
Pls suggest them to give option for low capacity battery with 1.3 kw or so. It can suit short distance commuters and lessen the price....
Thank you for choosing BNC Challenger S110 Sir.. this is our 7th year in the EV industry and now we are extremely happy for selling the best quality brand and EV bikes 😊
1 month back 119 exshowroom price ..i bought 😢
@@Rackybrown now discount offer price Sir
Congratulations sir Best Choice 🎊👏
இந்த வண்டியில் முன் பக்கத்தில் ஏதாவது பொருள்கள் வைக்கும் வசதி மிக மிக குறைவு.
Yes that's why thinking to buying
இரு சக்கர வாகனத்தில் பொதி ஏற்றி செல்வது RTA சட்டத்தின் படி குற்றம் ,பலபேர் செய்ராங்க அது தவரு
அவசரத்துக்கு ஒரு சிலிண்டர் கூட ஏத்தி போக முடியாது
Lorry vangikonga bro
TVs xl heavy duty enna lorry a madathama. PESA khudathu brother*
I have TVs s i cube it's good in my knowledge I prefer to all s i cube
Great presentation sir,thanks
அண்ணா Pure Ev பற்றிய உங்கள் கருத்து
Smoking lighta vanthalum athikma vathalum problem varathan seium.
Good loading capacity but no place to keep goods in front
Congratulations brother ❤
Full detail review wanted
எல்லா Battery யும் முதலில் நன்றாக தான் இருக்கும் 2 Battary போட்டாலும் 45 Kms தான் வரும🔥🔥
Sir. EV vehicle stabilizer பற்றி சொல்லவும்
Sir waiting for mileage review for all modes .,.and congrats...
இந்த வண்டியில் எல்லாமே மிக அற்புதமாக இருக்கு முன்னால ஏதாவது வைத்துக்கொண்டு செல்லுமாறு இடம் மட்டும் இருந்தா இந்த வண்டியை நான் கண்ண மூடிட்டு புக் பண்ணி இருப்பேன்...
Under the seat you can also load 2 full size helmet Sir . Very spacious
Cylinder, water cans... Etc...
Ampere nexus..what about your view..which is best ??
Ather is ok TVs ok
Sir எல்லா bike யும் பார்த்ததா சொல்ரிங்க ??
Congratulations.sir❤🎉🎉
Gst ரத்து செய்ய வேண்டும்
Sir please tell the travel time and charging time. Will be useful for people who can travel in e Wheeler. Atleast to identify charging stations.
Normal charging 4 -5 hours
Fast charging 2 hours
@@Rackybrown bro I asked his travel time from Chennai to hometown, also the charging time incurred while travelling
Congrats Sundar Sir. Want to buy this with two batteries. Can I accommodate those batteries in the bike itself? Can I take one more battery as spare in the bike itself?
Yes Sir, underthe seat will fit one more battery.. Challenger S125
Eanna thala Bayangara Happy pola 😁😁
Valthukal ❤️
❤ Congratulations 🎉Sir. One main tropback Reverse technology ella. Yanaku atha main sir. So Vangama eruka..
Congratulations super sir
Welcome to BNC Challenger S110 family😊😊😊
Recall = "Hei ennada ippadi aayitta
Pattathu konjama nanjama
Naan than ippo gnani aayitten la"😅😅😅
இதுக்கு முன்னாடி எல்லாம் பட்டது கொஞ்சமா நிஜமா அதனாலதான் இப்ப பி என் சி ஏ வாங்கிட்டு ஞானி ஆயிட்டேன்😂❤😂
Enga Karthik kitta service pannuga na pattathu konjama nanjama vangiya vandiya theruvula vettu pogura alavukku pannitan
Battery அதிக வெயிட்டாக இருக்கும் போல் உள்ளதே. எவ்வளவு கிலோ இருக்கும் சார்?
ஓசில வண்டி வாங்குனா நல்லா தான் இருக்கும்
உங்கள் சகலகலா ரசிகன், புது வண்டி பற்றிய முழுவிபரம் அறிந்தேன், நானும் வண்டி வாங்க விரும்புகின்றேன்,நான் கோவை, மொத்த விலை எவ்வளவு தெரிவிக்கவும். நன்றி.
வண்டி மொத்த விலை ஆன் ரோடு பிரைஸ் ஒரு லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் வரலாம்
No entha Karthik service sari illai eppadi pattavrgal irunthal eppadi patta company um eppadi than agum kudiya verivil BNC 😂😂😂😂😂😂😂
வாழ்த்துக்கள்
அண்ணா வண்டியை வாங்கிய பின் சர்வீஸ் எப்படி இருக்கும்.அதுதான் இங்கு பிரச்சினை
Sir what price in bengaluru
Best wishes
கோவை மக்களின் சார்பில் நீங்கள் வாங்கின புது வண்டிக்கு வாழ்த்துக்கள் அண்ணா.❤❤❤🎉🎉🎉
👍
Pure company enna aachi sir?
தமிழகத்தில் அதிகப்படியான கெட்ட பெயரை வாங்கியதால் அவர்களுக்கு இங்கு வியாபாரம் செய்ய முடியவில்லை மக்களிடம் வரவேற்பு இல்லை ஒவ்வொரு டீலராக மூடி விட்டு சென்றார்கள்😢
Congratulations sir
வாழ்த்துகள் 🎉
TVS XL Super 🎉
Coments la kekkkura kelvikku bathil sollunga Mr sagala tv
congrats good buy!
Pesum pothi konjam normla pesunga athuvea ungaluku correcta irukum.
வாழ்த்துக்கள் Sir வண்டி நீண்ட காலம் பழுதில்லாமல் ஓடுவதற்கு வாழ்த்துக்கள்
மிக்க நன்றி சார்
வாழ்த்துக்கள் அண்ணா❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஐயா தாங்கள் சாதாரணமாகவே பேசலாம்
Exactly, paarka sagikala
@@thevagabonddoc ungalukkuma
Yes. Irritating to hear artificial dialogue delivery.
@@manikandanbalakrishnan7668 yeah , very irritating to see it, avar edho try panirukaru, but mattama irunchu
Yes இவர் ஏதோ try பண்றார் ஆனால் இன்னும் workout ஆகல 😂
பாஸ் எலக்ட்ரிக் வண்டி உங்கள் வீடியோ பாத்து தான் கோ கிரீன் சொல்லி benling aura e scooter வாங்கி 20 மாதங்கள் 22000கிமீ ஓடியுள்ளது. இப்போது பேட்டரி ப்ராப்ளம் தற்போது வாங்கிய சோனா மோட்டார்ஸ் ஏஜென்சி மதுரை தொடர்பு கொண்டால் அப்படிதான் பிரச்சனை வரும் வெளியில் கொடுத்துதான் சர்விஸ் பண்ணமுடியும் சர்விஸ் சார்ஜ் உங்களுடையது என்கின்றனர். வாரண்டி 36 மாதம் அல்லது 50000கிமீ இப்படி உங்கள் வீடியோ பாத்து தான் நன்கு விசாரித்து வாங்கினோம் ஆனால் பிராடு பசங்க போன எடுப்பதில்லை என்ற செய்யலாம் சொல்லுங்க
வழ்தூகள்❤❤❤❤🎉🎉🎉
Congratulations Sir 🎉🎉. Please share the owner review after 3 and 6 month review
Sir in Karnataka near Bangalore, KGF Places open the show room pls
Revolt ல் வருவது போல் வண்டி சத்தத்தை மாற்றி அமைக்கும் வசதி இருக்கிறதா? அல்லது வெளியில் அதுபோல் கிடைக்குமா?
No
@@SakalakalaTv நாம் மாற்றி அமைத்துக் கொள்ளலாமா? சத்தம் இல்லாமல் வண்டி வருவது அருகில் உள்ளவர்களுக்கு தெரியவில்லை எனவே பாதுகாப்பு இல்லை.
@@lawrencejoseph9275 yaruga nega 😂😂
வாழ்த்துக்கள் சகோ (❤)
Valththukgal❤❤
BNC Challenger EV, Rugged EV & Boom Corbett என 3 வண்டிகளும் பாக்கறதுக்கு ஒரே மாதிரி தான் இருக்கு, ஆனா 3 கம்பனிகளும் வேற வேறையா இருக்கு. இத பத்தி கொஞ்சம் தகவல் சொல்லுங்க.
Sir indha vandi okay va ?
Congratulations sir 👏🎉🎉, great job and nice video.