On road cost 1.25 lakhs and max speed 70 km/hr and mileage wth single battery 90 and with double battery 180 km Range BNC motors Instagram: instagram.com/bnc_ev UA-cam: youtube.com/@bnc12345?si=dxu-P8Bmhum8sNxC
@@SakalakalaTv on road cost now single battery 90 range 1,30,000. Rong information taravendam arunai sundar sir. Over priced I am visited 2weeks ago and test drive 2battery cost on road 1,80,000 very over priced
🎉❤❤ எல்லாம் சரியாக இருக்கு ஆனால் விவசாய களுக்கு ஏற்றவகையில் முன்னாடி எக் ஸல் மாதிரி இடைவெளி வைத்து இருந்த அருமையாக இருக்கும் சின்ன மாற்றத்தை எதிர்பார்க்கிறோம் அருமை பதிவு வாழ்த்துக்கள் நன்றி இறைப்பணி சேவைகள் தொடர்ந்து செய்ய நன்றி நன்றி நன்றி
Thanks for the Content Sir, This product and the way they manufacture looks promising all the very best to BNC, soon ill be a customer for BNC as well.
முன்னதாக பேட்டரி வைத்துள்ளதால் திரும்பும் போது பளு முழுவதும் வண்டியை வாகனத்தை கீழே விழுந்து விடுகிறது.பேட்டரி நடு மையத்தில் இருந்தால் அதை தவிர்க்கலாம்.
Hopefully the company can consider a design that will allow small scale farmers and villagers who need tontransport a reasonable amount of carry on produce etc.tks
முன்பக்கம் லக்கேஜ் வைத்து செல்ல இடம் குறைவாக உள்ளது, விலையை கூறியிருந்தால் வாங்க வசதியாக இருக்கும் 😮 ஆனால் நல்ல பதிவு வாழ்த்துக்கள்..... சகலகலா டிவிக்கு 👍👌🙏🤗
Everything is good like new battery technology only con which I noticed is less leg loading space in front for domestic purpose like other scooter I hope in future this will overcome
அந்த விதத்தில் மிகவும் மகிழ்ச்சியாகவே உள்ளது 😊 வடக்கன்சை உள்ளே விட்டால் வட போச்சே என்று புலம்ப வேண்டியதுதான் அந்த விதத்தில் இந்த கம்பெனியை நாம் பாராட்டித் திடவே ஆக வேண்டும்❤🎉
@@BNC-GrandMossElectricBikes-Che.. Ok sir.. எந்த பொருளும் வைக்க முடியாத அளவு V shape design - இது சரியான விஷயமா தெரியல customer point of view.. நானும் 3yr EV use பண்ணிட்டு இருக்கேன் Komaki-TN95 model.. So 1 EV owner என்ற முறையில் ஏதாவது goods carry பண்ண Front side foots space கொஞ்சம் வசதியா இருக்கிரமாதிரி design இருந்தா customer இன்னும் அதிகம் விரும்புவாங்க.. 🤷♂️
Utilitywise, BNC needs to incorporate Lot of Simple Additional Features People like Farmers, Small Shop keepers to load Market Purchase items and zomato, Courier Delivery Service Personal Usages.
Product design seems similar to River indie ev scooter from Bangalore. But why the leg room luggage space is not there? Scooter is known for luggage space especially in leg space area. Even a basic TVs xl u could load luggage in leg space.
Rate, charging Time, mileage per Charge, Load Bearing Capacity without these Details and Contact Address, phone number Do you feel, have you Completed this Vlog?.
Everything is good and I don't see the luggage space is very little for this vehicle. If you're coming from the store, very difficult to keep a bag. Looks like the design team didn't think about this function.
@@mohanh1607 but we are used to hanging some katta pai in front of my Honda Activa with lots of things with hooks in the front, I see this is missing here in your vehicle (looks similar to bike design but not bike).
@@SakalakalaTv தண்ணீரில் போட்டுக் காட்டியது சரி புகை எப்படி வருகிறது எனக் காட்டினால் தானே பவுச் பாட்டரியின் பவுசு தெரியும் அது சேப்பா இல்லை ஆப்பா என்று.
பிரச்சனை னா மத்த UA-camrs பதிலே சொல்லவோ or பெருசா கண்டுக்கவோ மாட்டாங்க.. அந்த வகையில் AS bro அவரே உள்ளதை குமுறுகிறார்.. 👏👌.. இப்போ அது மாதிரி இல்லாமல் இருக்கும் என்ற நம்பிக்கையில் BNC ய கை காட்டுகிறார்.. ம்ம்.. பொறுத்து இருந்து பாப்போம் 🙏
வண்டியும் தயாரிப்பு தரமும் நன்றாக உள்ளது. ஆனால் வியாபாரிகளுக்கு உகந்த முறையில் இடவசதி இல்லை முன்புறம் சுத்தமாக இடமில்லை இது ஸ்கூட்டரும் இல்லை மொபட்டும் இல்லை பைக்கும இல்லை இடவசதி மாற்றம் செய்யாத பட்சத்தில் வெற்றி பெறாது ஷோரூமில் எவரும் இல்லை காற்று வாங்குகின்றனர்
You have not mentioned the cost of vehicle as well as weight of the Battery. Otherwise, the vehicle is tempting to buy. As I am in Bangalore, let me wait till a dealer comes to Bangalore.
Sir ak plastic ki body ki Requirement aur hai Headlights 13:09 + Handel ke up side mai Right/Left side Fir Lage ga asli Hero' Jaise Sports bike hote hai hand brack. & Left side clutch ke up side
கொஞ்சம் முன்னாடி இடம் கொடுத்தால் விவசாய பணி சிறு தொழில் செய்பவர்களுக்கு பொருள் எடுத்து செல்ல உதவியாக இருக்கும்.... நல்ல முயற்சி வாழ்த்துக்கள்....
On road cost 1.25 lakhs and max speed 70 km/hr and mileage wth single battery 90 and with double battery 180 km Range
BNC motors
Instagram: instagram.com/bnc_ev
UA-cam: youtube.com/@bnc12345?si=dxu-P8Bmhum8sNxC
Single battery rate...?
Double battery rate....?
How many years replacement warranty for both single and double batterys
99000/-
Chennai dealers address needed
@@SakalakalaTv on road cost now single battery 90 range 1,30,000. Rong information taravendam arunai sundar sir. Over priced I am visited 2weeks ago and test drive 2battery cost on road 1,80,000 very over priced
@@BEST-PERFECT single battery vehicle on road 1,30,000
உங்கள் முயற்சியும் BNC மோட்டார் முயற்சியும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.வாழ்க பாரதம்.ஜெய்ஹிந்த்!
BNC மோட்டார் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள். :) ALL THE BEST :) FROM LONDON :)
மக்களுக்கு நல்ல புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது நல்ல பதிவு வாழ்த்துக்கள்
🎉❤❤ எல்லாம் சரியாக இருக்கு ஆனால் விவசாய களுக்கு ஏற்றவகையில் முன்னாடி எக் ஸல் மாதிரி இடைவெளி வைத்து இருந்த அருமையாக இருக்கும் சின்ன மாற்றத்தை எதிர்பார்க்கிறோம் அருமை பதிவு வாழ்த்துக்கள் நன்றி இறைப்பணி சேவைகள் தொடர்ந்து செய்ய நன்றி நன்றி நன்றி
இது அவர்களுக்கும் தெரியும் ஏதாவது மாற்றங்கள் செய்தால் நிச்சயம் தெரிவிக்கிறேன்
Superb sir 🎉 என்னுடைய evபற்றிய பல சந்தேகங்களுக்கு விடை கிடைத்தது.நன்றி. விரைவில் வாங்குகிறேன்
கால் வைக்கும் பகுதியில் டிவிஎஸ் 50 போல கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். பொருட்களை வைத்து செல்ல வசதியாக இருக்கும்
S bro
Thanks for the Content Sir, This product and the way they manufacture looks promising all the very best to BNC, soon ill be a customer for BNC as well.
முன்னதாக பேட்டரி வைத்துள்ளதால் திரும்பும் போது பளு முழுவதும் வண்டியை வாகனத்தை கீழே விழுந்து விடுகிறது.பேட்டரி நடு மையத்தில் இருந்தால் அதை தவிர்க்கலாம்.
Super sir கடைசிவரைக்கும் என்ன விலை சொல்லவில்லை
🎉🎉🎉🎉🎉🎉 CONGRATULATIONS TO SUCCESS THE NEW TWO WHEELER BNC COMPANY 🎉🎉🎉🎉🎉
ALL THE BEST WISHES BNC MOTORS FROM USA
Hopefully the company can consider a design that will allow small scale farmers and villagers who need tontransport a reasonable amount of carry on produce etc.tks
எந்தஊா், என்னவிலை
.
Very good concept😂❤
The product seens practical and quality is good ,
It was far better then other tier 1 electric vehicle
Hub moter தண்ணி குள்ள போட்டு checking வீடியோ போடுங்க
This is very lmportant. under small flood situation, or in a heavy raining condition.
உண்மையில் மிகவும் சந்தோசமாக உள்ளது. நாம் தொழில் துறையில் வளர்ச்சி கண்டுல்லோம்
முன்பக்கம் லக்கேஜ் வைத்து செல்ல இடம் குறைவாக உள்ளது, விலையை கூறியிருந்தால் வாங்க வசதியாக இருக்கும் 😮 ஆனால் நல்ல பதிவு வாழ்த்துக்கள்..... சகலகலா டிவிக்கு 👍👌🙏🤗
@@v.t.saravananyes3947 விலை 1,30,000, 90கீமீ ரேஜ்,
bike design! super ha iruku .. raw solid design! . women men rendu perukum nallarkum pola
Everything is good like new battery technology only con which I noticed is less leg loading space in front for domestic purpose like other scooter I hope in future this will overcome
Good question bro..
Contact numbers please
Good anchor and good employees 🎉🎉🎉🎉🎉🎉❤❤
Nice company Give Job 50% women and No Northindia people
அந்த விதத்தில் மிகவும் மகிழ்ச்சியாகவே உள்ளது 😊 வடக்கன்சை உள்ளே விட்டால் வட போச்சே என்று புலம்ப வேண்டியதுதான் அந்த விதத்தில் இந்த கம்பெனியை நாம் பாராட்டித் திடவே ஆக வேண்டும்❤🎉
Don't sell it to North indians
@@SakalakalaTvவடக்கன்ஸ் பணம் கொடுத்து வாங்க வந்தா தரமாட்டேன் சொல்லிவிங்களா ...இனவெறி சரியில்லை
Your presentation is excellent thank you
எல்லாமே சூப்பர் AS bro.. 👌👏..
(ஆனா 1 சிலிண்டர் வைக்கற மாதிரி design பண்ணி இருக்கலாம்..🤷♂️)
It is not advisable to carry cylinder in the front Sir
@@BNC-GrandMossElectricBikes-Che.. Ok sir..
எந்த பொருளும் வைக்க முடியாத அளவு V shape design - இது சரியான விஷயமா தெரியல customer point of view..
நானும் 3yr EV use பண்ணிட்டு இருக்கேன் Komaki-TN95 model..
So
1 EV owner என்ற முறையில் ஏதாவது goods carry பண்ண
Front side foots space கொஞ்சம் வசதியா இருக்கிரமாதிரி design இருந்தா customer இன்னும் அதிகம் விரும்புவாங்க.. 🤷♂️
@@BNC-GrandMossElectricBikes-Che cylinder means like that space may be water can
Sooper, now this is a very decent looking electric vehicle. I want one soon.
The bike design is very new compared to our typical other bike models.. very Rugged and strong like Tesla Cybertruck 😂
Have you ever seen a Cyber Truck at least in photos.???
Please don't damage Tesla, comparing it with this.
love you guys ...no wonder india is devolping really fast ..
Elaam ok sir. The front gap is not sufficient to keep a cylinder. This is the requirement practically..
யோவ் மரியாதையா பேசி வீடியோ எடுங்க ஐயா
Beautiful job arunai sir ❤❤ keep it up ❤❤ good information
வாழ்த்துக்கள் கோவை மக்கள் என்று சொல்ல மகிழ்ச்சியாக உள்ளது🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
வியாபாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் பயன்பாடு செய்ய உகந்த வண்டியாக உருவாக்குவது விற்பனையை அதிகரிக்க செய்யும்
இதில் சில மாற்றங்களை நாமே செய்து கொண்டால் போதும்
My kulunthanar Barthipan all tha best👍👍👍
Bnc seems trusted company
Utilitywise, BNC needs to incorporate Lot of Simple Additional Features People like Farmers, Small Shop keepers to load Market Purchase items and zomato, Courier Delivery Service Personal Usages.
Product design seems similar to River indie ev scooter from Bangalore. But why the leg room luggage space is not there? Scooter is known for luggage space especially in leg space area. Even a basic TVs xl u could load luggage in leg space.
Rate, charging Time, mileage per Charge, Load Bearing Capacity without these Details and Contact Address, phone number Do you feel, have you Completed this Vlog?.
Everything is good and I don't see the luggage space is very little for this vehicle. If you're coming from the store, very difficult to keep a bag. Looks like the design team didn't think about this function.
We have 30 litres of boot space, 2 full size helmet can be stored
@@mohanh1607 but we are used to hanging some katta pai in front of my Honda Activa with lots of things with hooks in the front, I see this is missing here in your vehicle (looks similar to bike design but not bike).
வெற்றி வெற்றி மேல் பெற வாழ்த்துக்கள்
Women power. Looks great vehicle.
After 6 months Sundar be like: Vaangirathinga .....
Correct, ipadi munadi brand ku sonaru😅
கம்பெனியில் நேரில் சென்ற பார்த்த அனுபவத்தை வைத்து அப்படி சொல்ல வாய்ப்பு இல்லை அல்லது இருக்காது என்று நினைக்கிறேன்❤
@@SakalakalaTv மகிழ்ச்சி, அப்படி இருந்தால் எங்களுக்கும் சந்தோசம் தான், நல்ல brand future la service um nalla irundha வரவேற்கிறோம்
@@SakalakalaTv தண்ணீரில் போட்டுக் காட்டியது சரி புகை எப்படி வருகிறது எனக் காட்டினால் தானே பவுச் பாட்டரியின் பவுசு தெரியும் அது சேப்பா இல்லை ஆப்பா என்று.
பிரச்சனை னா மத்த UA-camrs பதிலே சொல்லவோ or பெருசா கண்டுக்கவோ மாட்டாங்க.. அந்த வகையில் AS bro அவரே உள்ளதை குமுறுகிறார்.. 👏👌..
இப்போ அது மாதிரி இல்லாமல் இருக்கும் என்ற நம்பிக்கையில் BNC ய கை காட்டுகிறார்..
ம்ம்.. பொறுத்து இருந்து பாப்போம் 🙏
Front la load veikra option illama intha design nalla illa,designer atha improve panna nalla irukum
Employment for ladies also very nice 👍
I will think about the vehicle for purchase Thank-you
Good vlog good presented, EV bikes🚴, greetings from banglore gracias.
Good display and factory tour
Semma video thalaivar super bike
Excellent design
Definitely very useful bikes
Very good information BNC Bike
Vaazhthukkal
கடைசி வரைக்கும் வண்டியோட ரேட்ட என்னன்னு சொல்லுங்க சார்
S110 = 130000
S125 = 160000
1.10Lakh I bought yesterday @@muhamedsamsu7084
எல்லாம் சரி அந்த கடைசியில் கூறிய ஹீட் டெம்பர்ச்சரை காட்டும் கருவியை பொருத்தினால் நண்றாக இருக்கும் மேலும் மாடலை கொஞ்சம் மாற்றவேண்டும்
Very nice informative video Sir 🙏👍
வாழ்த்துக்கள்
நம்ம ஊர் வண்டி. வெற்றி பெற வாழ்த்துக்கள். பொருட்கள் வைக்கும் இடம், விலை ??
வண்டியோட விலை எவ்வளவுனு சார் கேக்கணும் இல்ல
Ok bro pls show the service centre for the BNC y
வெற்றி நிச்சயம்
Sir please review the bio septic tank want to know if it really works after this flood
🎉valthukkal
Very nice sivasakthi verley
Great to watch sir👍
Battery cooling technology is must
BNC COMPANY 🎉🎉🎉🎉🎉
Awesome 🎉
Fajne sprzęty pozdrawiam z Polski 🇵🇱
Cost not told..Bike is nicely frame desined with Pipe sopporting both sides. Wish u the best 2024.🎉
Sir na unga mela nalla mariyadhai vachiruken. But. Neengale ipadi pannalama. Battery mattum seperate ah eduthu thannila potu katuna epadi athu safety thane irukum. But running condition.la thane nammaluku safety mukkiyam. So neenga battery remove pannama water.la running condition la atha prove pannathan otravanga safety.kum vandiyoda quality.kum guarantee.????
எல்லாம். சரி. மாடல் தான். கொஞ்சம். சரிபண்ணவேண்டும்
கண்ட கண்ட குப்பை வீடியோ பற்பதகு..இதை போன்ற சிறப்பான நல்ல பதிவிற்கு ஆதரவு தரவும் ... வாழ்க வளமுடன் 🙏
Please introduce physically handicapped three wheel battery scooter in tamil nadu show room all'district
You are right sir. I am already told them many times Sure will take special care for physically challenged person.❤🎉❤
What chemistry is the battery?
What are its specifications?
Weight, Ampere, Voltage, BMS and App support, etc.
uma das melhores e bonita moto eletrica que ja vi. amei
🎉 awesome work 💯
Very good product
Yes sir ❤
அமைதியாக பார்க்கலாம் என நினைத்தால் கடுப்பு ஏற்ற பஏக்ரவண்டஉ மியூசிக்...ச்சி
வண்டியும் தயாரிப்பு தரமும் நன்றாக உள்ளது. ஆனால் வியாபாரிகளுக்கு உகந்த முறையில் இடவசதி இல்லை முன்புறம் சுத்தமாக இடமில்லை இது ஸ்கூட்டரும் இல்லை மொபட்டும் இல்லை பைக்கும இல்லை இடவசதி மாற்றம் செய்யாத பட்சத்தில் வெற்றி பெறாது ஷோரூமில் எவரும் இல்லை காற்று வாங்குகின்றனர்
Congratulations 🎉🎉🎉🎉🎉
உங்களுடைய பேச்சைக் கேட்டு rocket வண்டி வாங்கி வீனாபோச்சு காசு(140000).
Good evening Anna ❤coimbatore
Nalla pechu i like you
Bike price ??
I asked Trichy dealer onroald price 1lakh 10 thousand rs. Battery 5 yr warrety or 60000 km
വീഡിയോ 👌👍 വണ്ടി 👌👍 ലോൺ കിട്ടുമോ e m i എത്ര മൊത്തം വില എത്ര
You have not mentioned the cost of vehicle as well as weight of the Battery. Otherwise, the vehicle is tempting to buy. As I am in Bangalore, let me wait till a dealer comes to Bangalore.
Super anna, intha vandi chennai la sales varuma
sir iruku villivakkam & porur la Iruku
😂Hello thank you for the video. Can you show one video with electrical tik wheels + battery for car. Thank you.
எந்த ev லும் load வைக்க முடியாது boss வைத்த km குறைந்துவிடும் வீட்டுக்கு வர முடியாது
Sorry Mr Sundar sir.
1.25 is too much. Also the chasis shd be given more gap to keep luggage.
CNG gas டூவீலரில் பொறுத்தி ஓடும் வகையில் இருந்தால் ஒரு வீடியோ போடுங்கள் பயன் தரும்
Super boss good video 👏📸🎉
Looks good .
Keralayil delivery irukka
சீனா போல் மூன்று சக்கரவண்டி தயார் செய்யவும்
அருமை 🤝🤝🤝🤝🤝🤝
மிகவும் தரத்தோடு இந்த வண்டி தயாரிக்கப்பட்டுள்ளதால் பயம் வேண்டாம் மேலும் இதில் பயன்படுத்தப்படும் பேட்டரி வெடிக்காது
All great❤🎉 👏
பம்பர் இன்னும் ஸ்ட்ராங்கா இருக்கனும். Front Bumper should be strong.
இதைவிட ஸ்ட்ராங்காக யாராலும் கொடுக்க முடியாது நான் பலமுறை பல பள்ளங்களில் ஏற்றிய இறக்கி பார்த்துள்ளேன் மிகவும் சூப்பராக இருக்கிறது
Sir ak plastic ki body ki Requirement aur hai
Headlights 13:09 + Handel ke up side
mai Right/Left side
Fir Lage ga asli Hero'
Jaise Sports bike hote hai
hand brack. & Left side clutch ke up side
XL , TVS போல விவசாயிகளுக்கு 1.2 மூட்டையோ பொருள்ளோ வைக்க முடியாது
1km ku petrol cost evolo agum TVS la
இதற்கான கேள்வி நானே கேட்டு இருக்கேன் sir- பதிலும் வந்தது comments check பண்ணிக்கோங்க 🤷♂️
இதன் விலை என்ன.எனகடைசிவரைக்கும்தெரிவிக்கவில்லை.
Very good 😊
Main drawback of this model is no luggage space.leg space is nil