பழனிபாபாவின் உண்மைமுகம்- தடா ரஹீம் சொல்லும் சுவாரஸ்ய தகவல்கள் | கொடி பறக்குது | Aadhan Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 25 бер 2022
  • For Advertisement Enquiries : +91 86670 52845
    To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
    பழனிபாபாவின் உண்மைமுகம்- தடா ரஹீம் சொல்லும் சுவாரஸ்ய தகவல்கள் | கொடி பறக்குது | Aadhan Tamil
    #பழனிபாபா #தடாரஹீம் #Ramadoss
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

КОМЕНТАРІ • 286

  • @mgsivakumar9267
    @mgsivakumar9267 2 роки тому +54

    அடடா அருமையான பேச்சு பழனி பாபா அய்யா தமிழ் மண்ணில் தந்தை!

  • @mazhavanmuthusamynayakker54
    @mazhavanmuthusamynayakker54 2 роки тому +53

    தடா ரஹீம் பேச்சுக்கள் அருமை!

  • @user-lc4kc9ud6f
    @user-lc4kc9ud6f 2 роки тому +97

    உண்மையிலேயே ரஹிம் பாயிக்கு நிறைய விசயம் தெரிந்து இருக்கிறது,
    அவர் சொல்லும் சம்பவங்களை நம்மால் உறுதிபடுத்த முடிகிறது👍👍👍👍.

  • @ManiKandan-ny6kj
    @ManiKandan-ny6kj 2 роки тому +110

    பழனி பாபா இன்றைய மக்களடம் சென்று சேர வேண்டும் ஒரு நேர்மையான தலைவன்

    • @prabhumariappan2924
      @prabhumariappan2924 2 роки тому +2

      அப்படியா எந்த வகையில் நேர்மை

    • @mohammedriffan7209
      @mohammedriffan7209 2 роки тому +3

      @@prabhumariappan2924 Ella Vahailayum nermai taan

    • @aravindns6315
      @aravindns6315 2 роки тому

      Ungal payar mani pathilaka Muhamed nu erunthrukum paravalaya

    • @mohammedriffan7209
      @mohammedriffan7209 2 роки тому +2

      @@aravindns6315 Innum Evaloo Naal da..ippadi Loosu taanama pesitu irupa...ippa un Name pakathula Mohammad nu vanthutta......Ennathuku Ennavathu pesatha....

    • @aravindns6315
      @aravindns6315 2 роки тому

      @@mohammedriffan7209 ama ayya avn erunthruntha tamilnaadula ella indaia molucathum boom vachrupan ..... Kita Islam nasukapaduthu puthukapaduthu nu solirupan ....apm konjam jalateen luchiyallarum muduchruvan pesuvan ...... Ama eppa vay palapera musl ku mathitenga .....konjam nenjam tha Hind kal erukan ....avanum matham matram panniruvinga

  • @thameemmohamad5862
    @thameemmohamad5862 2 роки тому +109

    பழனி பாபா பற்றி இன்றைய சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது

    • @Daspandi
      @Daspandi 2 роки тому +6

      மாவீரன் பழனிபாபா புகழ் என்றும் நிலைத்து நிற்கும்

    • @warriors3146
      @warriors3146 2 роки тому +2

      Avan oru madhaveriyan

    • @thameemmohamad5862
      @thameemmohamad5862 2 роки тому +3

      @@warriors3146 அவரை பற்றி தெரிந்து கொண்டு பேசவும்

    • @mohammedhussain7176
      @mohammedhussain7176 2 роки тому

      @@warriors3146 therija peasu avaru madaverriyen illa see Palani baba video

    • @murukang8066
      @murukang8066 Рік тому

      @@warriors3146 aaaaaaapaaààaàààa0aaaaaaaaaaaaaaaqqqqppa1

  • @mr.karikalacholan.245
    @mr.karikalacholan.245 Рік тому +33

    வீர குரல் மிக்க புரட்சியாளர் பழனி பாபா 🖋️📚

  • @user-bj2vv3xs3i
    @user-bj2vv3xs3i 2 роки тому +69

    பல்வேறு உண்மை தகவல்களை தரும் தடா ரஹிம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤️❤️❤️

  • @mohamedrafiq9953
    @mohamedrafiq9953 Рік тому +14

    பழனி பாபா போன்ற வீரமிக்க ஒரு தலைவனை இதுவரை தமிழகம் கண்டதில்லை....

  • @baskar.s9693
    @baskar.s9693 Рік тому +6

    மருத்துவர் ஐயா அவர்களும் பாபா அவர்களும் மிகச்சிறந்த தமிழின போராளிகள்...

  • @keithgomesz9318
    @keithgomesz9318 2 роки тому +21

    My Guru Dr palanibaba

  • @sekars7863
    @sekars7863 2 роки тому +42

    அவர் தமிழர்களின் தலைவர்

  • @mohamedsafwan9447
    @mohamedsafwan9447 2 роки тому +16

    தடா ரஹீம் அவர்களிடம் நிறைய அறிய தகவல்கள் கிடைக்கின்றன👍🏻

  • @RajKumar-zt2ji
    @RajKumar-zt2ji 2 роки тому +7

    நன்றி பாய்....c. பசுபதியார் அன்பு தம்பி...

  • @p.panneerselvam4979
    @p.panneerselvam4979 Рік тому +4

    பழனி பாபாவின் உண்மை முகம் அவரது சொற்பொழிவுகளிலேயே மிக நன்றாகத் தெரிகிறது ;புரிகிறது. வேறு ஒருவரின் அறிமுகம் தன்னுடைய உயிரைக் கூடத் துச்சமாகக் கருதிய கொள்கை வீரருக்கு தேவைப்படாது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

  • @jagadeesanr3108
    @jagadeesanr3108 Рік тому +8

    உண்மையை பேசுகிறீர்கள்,அருமை அருமை 🙏

  • @HafilHafid
    @HafilHafid 2 роки тому +19

    ரஹீம் அண்ணே வாழ்த்துக்கள்....

    • @madhuvimal88
      @madhuvimal88 2 роки тому

      ஏன் sir வாழ்த்துக்கள்...

  • @karthikselvakumar7661
    @karthikselvakumar7661 2 роки тому +24

    Dr அய்யா பழனி பாபா நட்புக்கு எடுத்துக்காட்டு

  • @afeeqibrahim4813
    @afeeqibrahim4813 Рік тому +2

    அஹமது அலி முஹம்மது அலி @ பழனிபாபா அவர்கள் எங்கள் #நெல்லை_ஏர்வடி யில் 6 அல்லது 7 முறை உரையாற்றினார் எங்களது தெருவில் பாபா அவர்களின் பேச்சு நடந்து, என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @subramaniyankathiresan6590
    @subramaniyankathiresan6590 2 роки тому +17

    தமிழ் குடிதாங்கி பற்றி தெளிவாக கூறியுள்ளீர்கள் இரஹிம்

  • @peermohamed49
    @peermohamed49 2 роки тому +9

    பழனி பாபா அவர்களை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இப்போது palani papa என்று you tupe la தேடுங்கள்... அவர் சம்பந்தமாக காணோளிகள் அதிகம் உள்ளது

  • @balar8132
    @balar8132 2 роки тому +9

    Palani Baba The Great.

  • @thanabalakrishnan9927
    @thanabalakrishnan9927 2 роки тому +37

    பழனிபாபா அவர்கள் சிறந்த பேச்சாளர் சிந்தனைவாதி என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். தடா ரஹீம் அவர்கள் அதை உறுதிப்படுத்தி இருக்கிறார். நன்றி !
    மார்க்கத்தை குறிப்பதற்கு சமயம் என்ற சொல்லே சரியானது. மதம் என்ற சொல் தவறானது. மதம் என்ற சொல் தமிழ் மொழியிலிருந்தே நீக்கப்படவேண்டும்.

  • @muhammedrafi2595
    @muhammedrafi2595 2 роки тому +10

    Yaa.allah.babavukku
    Sorkathaikudu

  • @user-lz3vb4he2n
    @user-lz3vb4he2n 2 роки тому +10

    அ திமுக.எதிரி) திமுக துரேகி) வரலாறு அப்படித்தான் இருக்கிறது பாய் (இலங்கை தமிழர்களுக்கு ✋ காங்கிரஸ் எதிரி) திமுக துரேகிய(நண்பரே)

  • @kalirajan9070
    @kalirajan9070 2 роки тому +9

    உதிரி பேச்சாளராக மட்டுமே இயங்கி வந்தவர் பழனி பாபா. அமைப்பாக செயலபட்டதாகத் தெரியவில்லை.. நல்லபேச்சாளர்

  • @ogamtv5809
    @ogamtv5809 Рік тому +6

    மருத்துவர் ராமதாஸ் பழனி பாபாவும் ஆளுமை மிக்க தலைவன்

  • @shayaanbabyvlogs4167
    @shayaanbabyvlogs4167 2 роки тому +11

    Very interesting,waiting for next part

  • @ShivaShiva-ki7ky
    @ShivaShiva-ki7ky 2 роки тому +41

    Dr.b.r.Ambedkar first
    Next
    one and only social justice freedom fighter palanibaba Ayya king of kings legend of legends no come near palanibaba Ayya singam simha lion

  • @HafilHafid
    @HafilHafid 2 роки тому +8

    Waiting for second part....

  • @epilogueish
    @epilogueish Рік тому +3

    Natural speech!!

  • @BAD44676
    @BAD44676 2 роки тому +9

    Part2 eagerly waiting........ Seekar
    ama podunga

  • @davidh7413
    @davidh7413 Рік тому +2

    Good speach keep it up bai God bless you🙏

  • @romanusama9764
    @romanusama9764 Рік тому +2

    பாமக தமிழகமெங்கும் பரவ அதிகமாக உழைத்தவர் மட்டுமல்ல,அதிகமான முஸ்லிம் இளைஞர்களை பாமக வில் இணைத்த மாபெரும் புரட்சியாளர் பழனி பாபா எனும் உரிமை போராளி.

  • @sksureshkumar001
    @sksureshkumar001 2 роки тому +3

    அவரிடம் கேட்க நிறைய இருக்கின்றன வாருங்கள் அவரிடமே கேட்போம் 😂😂😂 மாதேஷ்

    • @toxicgamer7819
      @toxicgamer7819 Рік тому

      ஆகச்சிறந்த ஆளுமைகள் 😂😂

  • @Prabhakaran-qi4eh
    @Prabhakaran-qi4eh 2 роки тому +20

    Maveeran Palani Baba🦁😎💪🔥. Singa Kuralll Annan Palani baba..... Annan Pasupathi pandiyan

    • @aravindns6315
      @aravindns6315 2 роки тому +1

      Yoo ya Avan payangara vaathi....avn speech ktu pari ..... Un name prabakaran pathila Muhammad nu erukum ...

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 2 роки тому +4

    Baba great
    I salute

  • @outlook80
    @outlook80 2 роки тому +8

    The great leader palani baba

  • @gopalg2599
    @gopalg2599 2 роки тому +20

    Very good informative, I don't know much about baba, I have just watched few short in UA-cam, I came to more about him and actually inspired

  • @user-zx6rk5xl7u
    @user-zx6rk5xl7u 2 роки тому +24

    Marana Waiting part 2.. my "hero" palani baba sir......Histry.

  • @supergoodg7g6ycyv78
    @supergoodg7g6ycyv78 2 роки тому +5

    Anna super good like video

  • @umamaheswarikrishnamoorthy1427
    @umamaheswarikrishnamoorthy1427 2 роки тому +22

    Hatsoff to Aadhan mathesh becoz i eagerly waiting for this interview. Rahim sir giving💯 truthful informations 👌🙏

  • @tajmedical4946
    @tajmedical4946 Рік тому +3

    Really BABA is great. All Indians should not forget him respective of caste religion.

  • @ahameda5555
    @ahameda5555 2 роки тому +10

    Miss u baba😢😢😢

  • @suntv42
    @suntv42 2 роки тому +5

    Very interesting🙏

  • @Tn68Thameesbhai
    @Tn68Thameesbhai 2 роки тому +5

    Palani Baba speech my inspiration.... Rahim bhai

  • @user-ed4gt5ce7r
    @user-ed4gt5ce7r Рік тому +2

    Thanks for your great information

  • @fhjffjkfd
    @fhjffjkfd 2 роки тому +6

    Rahim sir speech super.

  • @simplysiva2397
    @simplysiva2397 2 роки тому +6

    Love palanibaba

  • @user-pu5rg7kd7u
    @user-pu5rg7kd7u 2 роки тому +9

    பழனி பாபா ♥️❤❤♥️♥️♥️♥️♥️♥️♥️❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dheneshkumarg5223
    @dheneshkumarg5223 2 роки тому +21

    I respect this man because he knows Palani baba..so far i listened to his interviews but not so fond him but the moment he mentioned he is friend of palani baba respect you Tada Rahim Bro

    • @saranksp
      @saranksp 2 роки тому

      குண்டு வசவனுகு வக்காலத்து வங்குறவன respect பண்ணுங்க ...நாடு நல்லா விளங்கும்

    • @innovatimes2246
      @innovatimes2246 Рік тому

      @@saranksp appo malegon la neenga vacha kundu, appo உங்களை respect panna nulla இருக்குமா இப்போ நாடு இருக்கறதா தான் மக்களே அனுபவிக்காமல் விலை வாசி உயர்வு ,பெண்கள் கற்பழிப்பு, எழை சமூகம் ஒதுக்கப்படும், அதானி அம்பானி போன்ற பரம ஏழைகளை வாழ வைத்தல்

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 10 місяців тому +1

    Good speech keep it up and God bless you 👍🏿

  • @lionelmessidiehardfans586
    @lionelmessidiehardfans586 2 роки тому +11

    Maveeran Palani Baba🦁😎💪🔥.

    • @kandhasamy1002
      @kandhasamy1002 2 роки тому +4

      வன்முறை யாளன்.

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k Рік тому +1

    தகவல்களுக்கு நன்றி

  • @rockshyam2979
    @rockshyam2979 2 роки тому +6

    🇷🇴🇷🇴 PMK💥💥

  • @geraltciri9189
    @geraltciri9189 2 роки тому +6

    Palani baba😍

  • @bashakamal8856
    @bashakamal8856 2 роки тому +4

    Baba is very simple man.

  • @kingg567
    @kingg567 2 роки тому +5

    Palani Baba❤️❤️❤️

  • @ghouseali5221
    @ghouseali5221 2 роки тому +6

    Nice interview about late maveeran palani baba

  • @user-uq6bs5em9g
    @user-uq6bs5em9g 2 роки тому +10

    பழனிபாபவை பற்றி புரிதலை ஏற்படுத்தியவர் செந்தமிழன் சீமான் அவர்கள்

  • @leenaleena7373
    @leenaleena7373 2 роки тому +3

    ரஹீம் சார் உங்களோடு பேசவேண்டும்

  • @N.Nathinkumar
    @N.Nathinkumar 6 місяців тому +1

    Dr. ராமதாஸ் 🫂 Dr. பழனி பாபா இரண்டு பேரும் நல்ல தலைவர்கள் உண்மையான உறவுகள் 🫂

  • @tamilcinema_2.0
    @tamilcinema_2.0 2 роки тому +57

    பழனி பாபா என்ற ஒரு உண்மையான தலைவரை இந்த சமூகம் இழந்துவிட்டது 😓

    • @tamizhan9686
      @tamizhan9686 2 роки тому +9

      Wotha😁😆dubakur

    • @kandhasamy1002
      @kandhasamy1002 2 роки тому +8

      மதவெறியன்.

    • @SanthoshKumar-re9mm
      @SanthoshKumar-re9mm 2 роки тому +3

      இந்த வீர திருமகன் இப்போ இருந்தால் எவனுமே அரசியல் பண்ண முடியாது மக்கள் ஆட்சி நிகழ்ந்திருக்கும்🙏😊

    • @s.m.a6817
      @s.m.a6817 2 роки тому +3

      Sangis vanthu oombavum 😂😂😂😂

    • @maliswaminathan475
      @maliswaminathan475 2 роки тому

      One word in millions

  • @rangaraj2823
    @rangaraj2823 2 роки тому +21

    அண்ணா சிமான் தான் பழனி பாபா பத்தி சொனர் நாம் தமிழர்

  • @feroskhan9529
    @feroskhan9529 2 роки тому +10

    A great Leader…Palani Baba…

  • @ZakirHussain-mz8ms
    @ZakirHussain-mz8ms 2 роки тому +3

    The great palani baba

  • @ss-ir9kw
    @ss-ir9kw Рік тому +2

    மூக்கையை தேவர்...... பேரன்.... சிவா.... வாழ்த்துக்கள்.... பாபா.... புகழ் 💐

  • @susilkumar6535
    @susilkumar6535 2 роки тому +4

    Super

  • @arabhathyasar6566
    @arabhathyasar6566 2 роки тому

    வீர தலைவன் பழனிபாபா என்றும் துஆ செய்தவனாக

  • @PrakashRaj-yw2zn
    @PrakashRaj-yw2zn 2 роки тому +3

    tq

  • @user-bj2vv3xs3i
    @user-bj2vv3xs3i 2 роки тому +5

    உன்மை டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களை தூத்துக்குடி மாவட்டத்தில் அறிமுக படுத்தியது பசுபதி பாண்டியன் அவர்களே

  • @mmisba8598
    @mmisba8598 Рік тому +1

    Thankyou. Athan🤝

  • @thanishkumar5858
    @thanishkumar5858 Рік тому +1

    Singam 🔥

  • @manivannansanthakumar8364
    @manivannansanthakumar8364 2 роки тому +7

    Rahim sir tell about How did palani baba died

    • @Govindsun
      @Govindsun 2 роки тому +1

      He will narrate all these aspects in the next epidodes.

    • @-SeKaRvIjAy2522
      @-SeKaRvIjAy2522 Рік тому +1

      @@Govindsun enga ooru pollachi la hindu munneni alunga vetti konutanga bro so sad

  • @prabakaranpraba7894
    @prabakaranpraba7894 2 роки тому +7

    வீரபாண்டி ஆறுமுகம் பற்றி காணொளி போடுங்க சார்

    • @explore7381
      @explore7381 2 роки тому +1

      Neega

    • @samwilson8323
      @samwilson8323 2 роки тому

      குமாரு யாரு அவரு ?

    • @explore7381
      @explore7381 2 роки тому

      @@samwilson8323 ex DMK minister salem

  • @murugans8560
    @murugans8560 Рік тому +2

    சைவம் மதமான தமிழரை இந்துக்கள் என தம் மதத்துக்குள் இனைத்து பெரும்பாண்மை காட்டியதே மார்பின் வெற்றி

  • @mathankumar7579
    @mathankumar7579 Рік тому +1

    Palani baba...💐💐💐....🙏🙏🙏

  • @jack32322
    @jack32322 2 роки тому +7

    Pazhanibaba is spread across tamils by seeman

  • @lionelmessidiehardfans586
    @lionelmessidiehardfans586 2 роки тому +5

    Wait for whip interview mass 😎💪🔥.

  • @yogafoodlawthamizh7616
    @yogafoodlawthamizh7616 2 роки тому +4

    அவ்வளவு பெரிய புத்திசாலியான பாபா மொழிதான் இனத்துகான வரையறை என்பதை அறியாமல் இருந்திருக்கிறார் என்பது விந்தைதான்

    • @MOHAMEDIBRAHIM-yw6pt
      @MOHAMEDIBRAHIM-yw6pt 2 роки тому

      பாபா தன்னுடைய பேச்சுகளில் ஆதி திராவிடர் எனும் பதம் தவறானது, pre Dravidian எனும் பதம் தான் சரியான வார்த்தை என்று கூறினார். திராவிடர்களுக்கும் முன்னாடி இந்த மண்ணை ஆண்டவர் நாம் என்று கூறியுள்ளார்.

    • @mariakumar1286
      @mariakumar1286 4 місяці тому

      Oru tamilan America poi 3 or 4 talimurai iruntuta aven tamiley pesa maatan ...appa aven America kaarana.. mozhi varayarai alla ...

    • @yogafoodlawthamizh7616
      @yogafoodlawthamizh7616 4 місяці тому

      @@mariakumar1286 அவன் தமிழ் பேசலனாலும் அவன் தமிழந்தா அவன அமெரிக்ககாரன்னு அமெரிக்ககாரனே சொல்லமாட்டான் அமெரிக்க தமிழர்னுதா சொல்லுவான் இப்போதுள்ள இங்கிலாந்து பிரதமர்ர இந்தியவம்சாவளினுதா சொல்லுறான் , அமெரிக்க துணை அதிபர அமெரிக்கதமிழர்னுதா சொல்லுறா அதேபோல் தமிழ் பேசுறவனெல்லாம் தமிழன் இல்லை , பாபா வுக்கு இந்த விடயத்தில் தெளிவு குறைவுதான்

  • @vasanthtamilan9780
    @vasanthtamilan9780 2 роки тому +4

    சீன வெளியுறவு துறை அமைச்சர் இந்தியா வருவதற்கு முன் ஆப்கானிஸ்தானுக்கு சென்றார் அதன்பின் பாகிஸ்தானுக்கு சென்றார் அங்கு காஷ்மீர் பிரச்சினை குறித்து விவாதம் ஏற்பட்டது அது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்தது அதன்பின் இந்திய வந்தார் சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் ரஷ்யா உக்ரைன் போர் நிலவி வரும் நேரத்தில் சீன வெளியுறவு துறை அமைச்சர் இந்திய வந்துள்ளதை குறித்து பத்திரிக்கையாளர் மணி ஐயாவுடன் விரிவான விவாதம் செய்து பதிவு செய்ய வேண்டும் 🙏இது எனது அன்பான வேண்டுகோள்🙏

  • @mohammedimran9827
    @mohammedimran9827 2 роки тому +2

    Maaveeran palani Baba

  • @kumaranenterprises6210
    @kumaranenterprises6210 2 роки тому +1

    I Ilike Saleem kaka

  • @jenidavis4427
    @jenidavis4427 2 роки тому +2

    Expecting the same more madesh

  • @johnambrose1994
    @johnambrose1994 2 роки тому +4

    Palani papa maveeran pasupathi pandian friendship pathi pesaum

  • @BAD44676
    @BAD44676 2 роки тому +3

    Super🔥🔥🔥🔥🔥

  • @jamaludeenj7638
    @jamaludeenj7638 2 роки тому +3

    அருமையான பதிவு வாழ்க வளர்க

  • @saravanap8350
    @saravanap8350 2 роки тому

    MANGAVAI NAMBUNAVANUKKU,,,,,,,,,,,,MARANAM NITCHAYAM

  • @preparingminds-silamsharif1957
    @preparingminds-silamsharif1957 2 роки тому +7

    The best ever brave human & Genius ,Intelligent,Brilliant the one and only great Palani Baba🙏🙏🙏🙏......Plethora of wisdom...None is going to born like Him🙏🙏🙏

  • @sureshv119
    @sureshv119 2 роки тому +3

    Nadunillamai ondru irrukuthy sir

  • @ravimurugan84
    @ravimurugan84 Рік тому +1

    நேர்மையான,தலைவர், பாபா இந்து இஸ்லாம் அஸ்ஸலாமு அலைக்கும்

  • @ranganathansanjeevi6401
    @ranganathansanjeevi6401 2 роки тому +2

    Super bro

  • @kalimuthub8116
    @kalimuthub8116 11 місяців тому +1

  • @saibaba172
    @saibaba172 2 роки тому +6

    🔥💐👍

  • @ramaiahsubbiah5239
    @ramaiahsubbiah5239 4 місяці тому

    Nice man

  • @abdullahjawaharkhanabdulla4089

    பழனி பாபாவின் பதிவில் இரமதாஸ் செய்த துரோகம் பற்றி உண்டு
    ரஹீம் அதைப் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன்

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 2 роки тому +4

    Palanie,baba,,real,hero,,💯👌🏻

  • @bashaadam5914
    @bashaadam5914 2 роки тому +4

    💙❤️👌👍🎉🇭🇹From VCK

  • @mohammedsaleem-dh8eq
    @mohammedsaleem-dh8eq 4 місяці тому

    விலைக்கு வாங்க
    முடியாத தலைவர் அவர்

  • @user-ow2it5vl1l
    @user-ow2it5vl1l Рік тому +1

    மாதேசுக்கு செருப்படி வழங்கப்படும் மாவீரன் காடுவெட்டி குருவை தாழ்த்த நினைத்த சிந்தனைக்காக

  • @vigneshboss666
    @vigneshboss666 2 роки тому +2

    How many feeling irritated when he gives introduction aadhan tamil neyargaluku vanakam