"2024 எங்களுக்கான தேர்தல்...2026ல் பாஜக ஆட்சி" தாமரை மலரும் வியூகம் சொல்லும் அண்ணாமலை ( 03/12/2022)

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2022
  • #BJP | #Annamalai | #KelvikkennaBathil | ThantihTV
    கேள்விக்கென்ன பதில் : "2024 எங்களுக்கான தேர்தல்...2026ல் பாஜக ஆட்சி" தாமரை மலரும் வியூகம் சொல்லும் அண்ணாமலை
    Kelvikkenna Bathil : Exclusive Interview With TN BJP Chief Annamalai | (04/12/2022)
    Uploaded On 03/12/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    *ThanthiTV UA-cam PLAYLIST*
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 4,1 тис.

  • @veeramanib3978
    @veeramanib3978 Рік тому +268

    அன்பு தம்பி‌‌ திரு. அண்ணாமலையின்‌ உயர்ந்த மற்றும் நேர்மையான எண்ணங்கள் வெற்றி பெற ஒரு ஆசிரியராக மனமார வாழ்த்துகிறேன். நீண்ட காலத்திற்கு பிறகு தமிழகத்திற்கு ஒரு நல்ல இதயம் கொண்ட பண்புமிக்க ஒரு தலைவர் கிடைத்திருக்கிறார். பயன்படுத்திக்கொள்வது மக்களின் அவசியம். தம்பி நீடூழி வாழ்க.

    • @sharavv676
      @sharavv676 Рік тому +6

      Well said sir. 🙏

    • @selvinn4403
      @selvinn4403 Рік тому +2

      Rs 15 லட்சம் எங்க

    • @dineshkashi986
      @dineshkashi986 Рік тому +3

      @@selvinn4403 just send your AC no to kediji.

    • @jayanthimuvalla662
      @jayanthimuvalla662 Рік тому +6

      @@selvinn4403 foolish, biased person u r. Modi had never promised 15 lakhs. Support a leader who had brought India as the world leader. Post covid, Indian economy is only stable and progressing

    • @selvinn4403
      @selvinn4403 Рік тому +2

      @@jayanthimuvalla662 unemployment, gdp decresed, debt increased, all basic accomodity price doubled and tripled
      Poor performing govt ever in india history

  • @captainprabaharan6979
    @captainprabaharan6979 Рік тому +296

    நான் திமுக கட்சியை சார்ந்தவன்தான்.ஆனால் எனக்கு அண்ணன் அண்ணாமலை பேசுவது கேள்விக்கு பதில் சொல்வது அருமையாக இருக்கின்றது இருக்கின்றது.வாழ்த்துகள்

    • @vijayvikramk1467
      @vijayvikramk1467 Рік тому +11

      Jai hind

    • @sundaramkumar4041
      @sundaramkumar4041 Рік тому +14

      You seem a reasonable man! In a wrong party? In a dynastic and family run?

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 Рік тому +4

      இருபதாயிரம் புத்தகம் படித்தவன் சொன்னால் சரியாக தான் இருக்கும். பொய் பொய்யா இருக்காது.

    • @rajarajan8921
      @rajarajan8921 Рік тому +3

      காமெடி

    • @bharathbadalgama795
      @bharathbadalgama795 Рік тому +10

      Please support annamalai...

  • @nagarajayyachamy9806
    @nagarajayyachamy9806 Рік тому +70

    வணக்கம் நான் கடந்த 30 வருடங்களாக அரசியல் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறேன் திரு அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களின் இந்த நேர்காணல் அவர் அளித்த பதில்கள் மிகவும் தெளிவாகவும் சரியாகவும் இருந்தது எந்த அரசியல் தலைவரும் இவ்வளவு பொறுமையாக பதில் கூற இயலாது

  • @ravikrishnamoorthy600
    @ravikrishnamoorthy600 Рік тому +16

    அறிவாற்றலும், பேச்சாற்றலும் கொண்டு, அரசியல் விசமத்துடனான கேள்விகளை பதட்டப்படாமல், சினம்கொள்ளாமல், தர்க்க ரீதியாக, பதிலளிக்கும் அறம், அபாரம் !
    அண்ணாமலை !! தமிழனுக்கும் தமிழகத்துக்கும், நிகரற்ற உன்னதமான ஒரு மக்கள் தலைவன் நீதானய்யா !

    • @devass6173
      @devass6173 Рік тому

      அட அசிங்கபிடித்த பயலே

  • @l.sunderrajensunder2200
    @l.sunderrajensunder2200 Рік тому +528

    தலைவர் அண்ணாமலை இடம் இவ்வளவு போட்டு போட்டு கேள்வி கேட்க தெரிந்த நரிகுளிப்பாட்டி ஹரிஹரன் , ஆனால் முதல்வர் ஸ்டாலினிடம் கேள்வி கேட்கும் போது பாருங்க பம்மி பம்மி எதற்கும் உதவாத - உங்களுக்கு பிடித்த டிபன் என்ன? பாடல் என்ன ? என்பது போன்ற கேள்விகள் தான் கேட்பதற்கு முடிந்தது .
    சரியான பேடித்தனமான பேட்டி எடுத்தார் .
    எல்லாம் ஒருவித motivationனோட நடந்து கொள்ளும் மனப்பான்மை கொண்டவர் தான் ஹரிஹரன் .

    • @RR-wt5mz
      @RR-wt5mz Рік тому +21

      True.

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan Рік тому +100

      யார் கிட்ட எந்த கேள்வி கேக்க முடியுமோ அதைத்தான் கேக்க முடியும். இட்லி, சட்னியை தாண்டி உருப்படியான ஏதாவது கேள்வி கேட்டால், development development development என சம்பந்தமே இல்லாமல் பதில் வரும். நமக்கு தேவையா?

    • @thehub563
      @thehub563 Рік тому +21

      Very true

    • @lakshmanprasad78
      @lakshmanprasad78 Рік тому +15

      if the channels have sold their conscience, what to do ? Ippadi thaan NDTV made all those - pseudo secular rhetoric - eventually see where they are...thanthi going the same way - who know who is going to buy them...we have Zee, Reliance with News 18....thanthi may not be far away...

    • @hariprasath7756
      @hariprasath7756 Рік тому +14

      Unmai

  • @gopalakrishnankrishnamurth3888
    @gopalakrishnankrishnamurth3888 Рік тому +531

    ஹரியின் ஒருதலைப்பட்சமான ஒரு கட்சி சார்பான கேள்விகளுக்கு பொட்டில் அடித்தாற்போல் பதில்கள் அளித்து அவரை வாயடைக்கச் செய்த அண்ணாமலை வாழ்க.

    • @muthukrishnan4051
      @muthukrishnan4051 Рік тому

      பைத்திய காரன் போல கேள்வி கேட்கிறான். ஒரு கட்சியின் மாநில தலைவரிடம்,3,4 சீட்டு ஜெயிப்பீங்களா என்று கேட்கிறான். இந்த ஹரி நாயை கல்லால் அடித்து துரத்தணும்.

    • @govindarajperumal224
      @govindarajperumal224 Рік тому +1

      Dmkisppaidalainse

    • @sraja81
      @sraja81 Рік тому +8

      திமுக வின் எடுபிடி

    • @karthiks846
      @karthiks846 Рік тому +8

      Anchor arivalayam naay

    • @KarthikSelvan0804
      @KarthikSelvan0804 Рік тому +4

      Questions for DMK.. enna saptenga.. ungalukku pidicha movie ethu... Eppadi evlo fit ah erukkenga.. ,😜😜😜😜

  • @ayyappanraju9849
    @ayyappanraju9849 Рік тому +70

    வித்தியாசமான தலைவர் போல தெரிகிறது வாழ்க அண்ணாமலை...

  • @thavavisshnu9201
    @thavavisshnu9201 Рік тому +61

    எவ்வளவு நிதானமான, பக்குவமான, தெளிவான, அறிவான பதில்களை கூறுகிறார் அண்ணாமலை அவர்கள்!! வாழ்த்துக்கள் சார்👍💐💐💐

  • @sakthivegetablespblr2497
    @sakthivegetablespblr2497 Рік тому +128

    பாதுகாக்கப்பட வேண்டிய தலைவர் தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம் அண்ணாமலை

    • @captrk24
      @captrk24 Рік тому +1

      நல்லவேளை நீங்க காய்கறி வியாபாரம் பன்றீங்க... 😳😳

    • @devass6173
      @devass6173 Рік тому

      டேய் காலில் இருப்பது பிஞ்சுரும் உனக்கு வேணா சொல்லிக்க தமிழகத்திற்கு என்று சொல்லாத சங்கி பயலே

  • @balakrishnans2033
    @balakrishnans2033 Рік тому +234

    கடந்த ஐந்து நாட்களாக நம்ம தலையை பார்க்க முடியாமல், குரலை கேட்க முடியாமல் ஏமாற்றம் அடைந்து இருந்தேன்.
    அதை போக்கிய தந்தி டிவிக்கு மிக்க நன்றி

    • @thelivuu9813
      @thelivuu9813 Рік тому +13

      அடுத்து வரும் நாட்கள் மாநாடு ஆர்ப்பாட்டம் பாத யாத்திரை என களை கட்டப்போகிறது அரசியல் அண்ணாமலையால்.

    • @AL-oi1cl
      @AL-oi1cl Рік тому +17

      நானும் அண்ணாமலையாரின் நேர்காணளுக்காக மிகவும் எதிர் பார்த்தேன். தினமும் காண வேண்டும்

    • @vitchutamil6066
      @vitchutamil6066 Рік тому +3

      அருமை சகோ

    • @captrk24
      @captrk24 Рік тому +1

      @@AL-oi1cl ஆமா... ஏன்னா அதான் நல்ல timepass... 😂😂

    • @giftsonpraveen8157
      @giftsonpraveen8157 Рік тому

      Comedy piece 😂😂

  • @ajithkrishnan8487
    @ajithkrishnan8487 Рік тому +87

    இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று என்று கேட்கும் நாம் தான் இவ்வளவு நேர்மையான படித்த இளைஞரை தமிழகத்தை ஆளும் வாய்பை தர வேண்டும்

    • @veejay74
      @veejay74 Рік тому +1

      avan nermainnu pechukku sonna kooda avan kooda irukkaravangaelarum trichy surya amar prasad maari rowdynga dhaan

    • @sankarsankar5986
      @sankarsankar5986 Рік тому

      @@veejay74 dmk katchiye rowdy thana avanga ithana varusham aatchi senvhachula summa vai pesama vaipiu kudukanum

    • @devass6173
      @devass6173 Рік тому

      டேய் இவனைவிட படித்த அறிவாளிங்க இங்கு ரொம்ப பேர் இருக்காங்க இந்த கூமுட்டைக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காது.

  • @thiyagurajan8914
    @thiyagurajan8914 Рік тому +290

    தங்களை முதல்வராக பார்க்க காத்துக்கொண்டு இருக்கிறோம்

    • @dineshkashi986
      @dineshkashi986 Рік тому +6

      Wait till 3000 AD.

    • @Yuvaraj-qn7xp
      @Yuvaraj-qn7xp Рік тому +15

      @@dineshkashi986 நீ கோமால இருக்க

    • @belustar120
      @belustar120 Рік тому +12

      BJP WIN 100/100

    • @Kumar-mq2zl
      @Kumar-mq2zl Рік тому +12

      முதல்வர் ஆக எல்லா தகுதி உடையவர்

    • @Liveforlordjesus
      @Liveforlordjesus Рік тому +3

      அது உன் கனவுல கூட நடக்காது 🤣

  • @muthuramalingam3411
    @muthuramalingam3411 Рік тому +7

    எந்த ஒரு தலைவரும் இவ்வளவு தன்னம்பிக்கை தெளிவுடன் கேள்வியை எதிர்கொண்டு அதுவும் சரியான பதிலை சொல்ல முடியாது
    வாழ்க அண்ணாமலை

    • @devass6173
      @devass6173 Рік тому

      டேய் கூமுட்டை அண்ணா கலைஞர் இவங்க வரலாற்றை படித்துவிட்டு வந்து பதிவிடு பைத்தியக்கார பயலே

  • @srivellaiyanaimediya2992
    @srivellaiyanaimediya2992 Рік тому +51

    "காலம் ஒரு மருந்து"
    நல்ல ஒரு தத்துவம்.
    அருமை தலைவரே. நல்வாழ்த்துக்கள்

  • @gopipandu790
    @gopipandu790 Рік тому +159

    தற்போதைய தமிழக அரசியலின் விடிவெள்ளி சிங்கம் அண்ணாமலை தான் இதை யாராலும் தடுக்க முடியாது 👌💪👍🧡🔥🔥🔥

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y Рік тому +4

      ஆமா அவனே அவனை அழித்து கொள்வான்

    • @maharajan6982
      @maharajan6982 Рік тому +1

      @@user-ks4rj2bt4y யாருடா நீ நடுவுல நாய் வாந்தி எடுத்த மாதிரி

    • @sethu143sethu
      @sethu143sethu Рік тому

      @@maharajan6982 very very good comment sir I like your comment very very very very much sir

    • @maharajan6982
      @maharajan6982 Рік тому

      @@sethu143sethu மிக்க நன்றி சார்

    • @SubraMani-ek8ed
      @SubraMani-ek8ed 10 місяців тому

      ​@@user-ks4rj2bt4yடிவி😊 ஜுஐ ஜு ஜூ சு,

  • @Mahamaha-gr4yo
    @Mahamaha-gr4yo Рік тому +34

    நன்றி நெறியாளர் ஹரிஹரன் உங்கள் கேள்விகளால் அண்ணாமலை அண்ணா வின் அரசியல் தெளிவு ஆளுமை தமிழக மக்களுக்கு செனறுள்ளது மற்ற எந்த தலைவர்களிடமும் உங்களால் இப்படி கேள்வி கேட்க முடியாது ஏனென்றால் பதில் எப்படி வரும் என்று உங்களுக்கு தெரியும் சிங்கத்திடம் தானே கர்ஜிக்க சொல்லமுடியும் அண்ணாமலை சிங்கம் 🦁🦁🦁🦁

    • @santhakumar3704
      @santhakumar3704 Рік тому +1

      முற்றிலும் உண்மை. ஜெய் ஹிந்த்

    • @dineshs5812
      @dineshs5812 Рік тому

      சிங்கம் அசிங்கமாகிகிட்டு இருக்கு 😂🤪

    • @Mahamaha-gr4yo
      @Mahamaha-gr4yo Рік тому

      @@dineshs5812 சிங்கம் சிங்கம் தான் ஊபீ மத்ததெல்லாம் தான் அசிங்கம்

    • @dineshs5812
      @dineshs5812 Рік тому

      @@Mahamaha-gr4yo
      அண்ணாமலை குப்புசாமியின் விசேஷங்கள் :-
      - சுயவிளம்பரப் பிரியர். டெய்லி ஒரு பேப்பர தூக்கிட்டு பத்திரிகையாளர் மாநாட்டை கூட்டி ஊழல் பட்டியல் சொல்லறேன் எண்ணுட்டு… பூரா பொய் பேசீட்டு அப்புறம் மன்னிப்பு கேக்கிறது.
      - “20,000 புத்தகங்கள் படித்துள்ளேன்” -அண்ணாமலை. 38 வயதான அண்ணாமலை படித்திருக்கும் நூல்களின் எண்ணிக்கை 20,000. அதாவது ஆண்டுக்கு சுமார் 525 புத்தகங்கள். அதாவது ஒரு நாளைக்கு 1.5 புத்தகங்கள். அதுவும் பிறந்த நாள் முதற்கொண்டு!
      - 2 லட்சம் கேஸ் 11 வருட சர்வீஸ் - அண்டா, ஆகாசப் புளுகன் அண்ணாமலை
      - பாரதிராஜா கட்சி’ என்னு ஸ்பெல்லிங் கூட தெரியாம ஒளறின ஆட்டுக்குட்டி அண்ணாமல.
      - ஆட்டோவில ஏறி ஓடின அண்ணாமல.
      - கெண்டைக்கால் தண்ணியில boat ஓட்டியவர்.
      - லாவண்யாவோட வீடியோவ ரிலீஸ் பண்ணிய ஐபிஎஸ்க்கு ஒரு சல்யூட்டு. ரிலீஸ் பண்ணக்கூடாது, குழந்தையோட முகத்தக் காட்டக்கூடாது… அது சட்டப்படி குற்றம் என்று சின்ன குழந்தைக்குகூடத் தெரியும். பிணத்த வச்சு அரசியல் and கேவலமான மத அரசியல். இதுக்கு பேர் என்ன தெரியுமா? எச்ச…
      - சாகப்போற பொண்ணுகிட்ட பேட்டி எடுத்ததுக்கு பதிலா நல்ல ஒரு ஹாஸ்பிடலுக்கு அண்ணாமலை அட்மிட் செய்து உசிர காப்பாத்தியிருக்கலாம். ஆனா சாகிறவரைக்கும் வேடிக்க பார்த்துட்டு அதுக்கப்புறமா எடிட் பண்ணி வைரல் ஆக்குறீங்க…இதுதான் சுத்தமான பிண அரசில்.
      - ரவுடிகளின் கூடாரம் பிஜேபி. நெற்குன்றம் (ரெடில்) சூர்யா, கல்வெட்டு ரவி, படப்பை குணா, லுவாங்கோ அடைக்கலராஜ், சீர்காழி சத்தியா, சேலம் முரளி, புதுவை விக்கி, புதுவை எழிலரசி, டோக்கன் ராஜா, பாம் வேலு, குரங்கு ஆனந்த், குடவாசல் அருள், சீர்காழி ஆனந்த், சென்னை பாலாஜி, குடந்தை அரசன், தஞ்சை பாம் பாலாஜி, ஸ்பீடு பாலாஜி, பாக்கெட்டு ராஜா, குடவாசல் சீனு, பூந்தமல்லி ஷங்கர், மின்ட் ரமேஷ்…..
      This is called‘party with difference’.
      - அமெரிக்காவுல chair 🪑 எ தள்ளி போட்டுட்டு பவ்யமா ஒக்காந்து வீடியோவுக்கு போஸ் குடுத்த நாடக கம்பெனி தலைவர் அண்ணாமலை.
      - பத்திரிகையாளர்களை ஏலம் போட்ட, ‘கொரங்கு’ என்று சொல்லி கொச்சைப்படுத்திய அண்ணாமலை. He later said “I can not apologise. I never made a mistake. Apologize பண்ண முடியாது. அது என்னோட blood ல கெடயாது” when demanded for an apology from press reporters. Press should boycott Annamalai.
      - Annamalai’s own statement : “I am always a proud Kannadiga…..Till I die…I am proud Kannadiga”.
      My statement : “ Till I die…I am a proud Tamilian”. 💪
      - கேடி ராகவனுக்கு அண்ணாமலை முட்டு குடுத்து பேசினத பாத்தோம். மதன் மூலமா இன்னும் சிக்கும். பிஜேபி சந்தி சிரிக்கும்.
      - வலிப்பு வந்தவனுக்கு இரும்பு ராடக் குடுத்து உயிரோடு எழுப்பிய ஐபிஎஸ் (இதுதான் படிச்ச படிப்பாடா?).
      - சமூகவலைத்தளங்களில் fake name and id use பண்ணும் எங்கள் ஆட்டுக்குட்டி.
      😁😂🤪

  • @venugopalgovindan4854
    @venugopalgovindan4854 Рік тому +14

    அண்ணாமலை சார் அவர்களின் தலைமையில் பாஜக மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கி செல்கின்றது. ஜெய்ஹிந்த்🙏🙏🙏

  • @venkatesanvenki3575
    @venkatesanvenki3575 Рік тому +9

    மடக்கும் கேள்விகள். தெளிவான பதில்கள். அருமை அண்ணாமலை

  • @asaithambik1139
    @asaithambik1139 Рік тому +290

    முக்தர் கூட இவ்வளவு கேள்விகளை கேட்டு இருக்க மாட்டார். இவ்வளவு கடினமான கேள்வியை கூட முக்தருக்கு கேட்கத் தெரியாது அண்ணாமலை அண்ணனின் ஒவ்வொன்றும் நச்சுப்பதிகள சூப்பர். Next C.M Annamalai bro.மக்கள் ஆதரவு தருவார்கள்.

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y Рік тому +11

      சொல்வதெல்லாம் உருட்டு. உருட்டை தவிர வேறு எதுவும் இல்லை

    • @sheikabdullah8449
      @sheikabdullah8449 Рік тому +11

      முதலில் முக்தார்கூட அண்ணாமலையா உட்காரச்சொல்லு பார்க்கலாம்

    • @yoganarasimhan2472
      @yoganarasimhan2472 Рік тому +7

      கேள்வி கேட்பது சுலபம். Bathil தருவது கடினம்.

    • @OmPrakash-ki6mm
      @OmPrakash-ki6mm Рік тому

      @@sheikabdullah8449 Muthalla Madhan ravichandran kittu andha mutaa paya mukhar ahh peti edukku sollu. Avan editing vella panni avana project pannikiran andha mokara kattae.

    • @sudhakararavindh5456
      @sudhakararavindh5456 Рік тому

      @@sheikabdullah8449 முக்தார் ஒரு கேன புண்ட. அவன் ஒரு நெறியாளர்.

  • @chandrasekaran1854
    @chandrasekaran1854 Рік тому +228

    அண்ணாமலை ஜி டெல்லியில் இருந்தாலும் தினசரி தமிழக அரசியலை ""லைம் லைட் "" ல் வைத்திருப்பது சூப்பர்.

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y Рік тому +2

      உருட்டு. ஆட்டுக்குட்டி தான் மசாஜ் பண்ண டெல்லி க்கு போயிருந்தாலும் விளம்பரம் தேடுகிறான்

    • @sudhakararavindh5456
      @sudhakararavindh5456 Рік тому

      @@user-ks4rj2bt4y போடா பொ றோம்போக்கு

    • @Beast-iu2gq
      @Beast-iu2gq Рік тому +2

      அண்ணாமலைக்கு நிகர் அண்ணாமலையே💐💐💐

    • @pvivek7003
      @pvivek7003 Рік тому +2

      @@user-ks4rj2bt4y nenga thanda DMK massage பண்ணிகிட்டு இருக்க

    • @pilavanush6227
      @pilavanush6227 Рік тому +1

      Jai Hind
      That is the reason he is able to sleep well, work well😃😃😃😃

  • @gravich
    @gravich Рік тому +66

    Authoritative and assertive way of handling the press. Kudos to Annamalai.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому +1

      நிறைய தமிழக தலை(வர்)கள் ட்யூஷன் எடுக்கனும் மலை அண்ணாமலையிடம்👌👌👌👌. ஒரு காலத்தில் பேசிப் பேசியே வளர்ந்த கட்சி இப்போது வாயைத் திறக்கவே பயப்படுது 😭😭😭. கர்மா😭😭😭 குருமா செய்யும் என்பது 50 ஆண்டுகளில் ஐயம் இல்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளது 😭😭😭😭

  • @govardhanthorali588
    @govardhanthorali588 Рік тому +5

    அண்ணாமலையின் கருத்துள்ள பேச்சு மிகவும் சிறப்பு. கேள்விக்கு பதில் சொல்வதில் நாகரீகமான அரசியல் கருத்துக்கள் முன்வைத்து பேசுவது இவரது தனி திறன்.

  • @vigneshs8569
    @vigneshs8569 Рік тому +236

    ஒரு நெகடிவ் கமெண்ட் கூட என் கண்ணில் படவில்லை.. அண்ணாமலை தலைமையில் பிஜேபி தமிழகத்தில் நல்ல வேகத்தில் வளர்ந்து வருகிறது.. 😍😍

    • @Sengainilavan
      @Sengainilavan Рік тому +4

      பிஜேபி ஐடி விங் மிக சரியாக வேலைசெய்கிறது என்று அர்த்தம். எங்கே எல்லாம் அண்ணாமலை பேசுகின்றாரோ அங்கே எல்லாம் இதே போல கமெண்டுகள் போடப்படும் அதற்கு தனியாக ஒரு குருப் வேலை பார்க்கிறது.
      இந்த காணொளி இருப்பது திமுக ஐடி விங்கிற்கு தெரியாது போல😅

    • @vijayalaksmiraghuraman8074
      @vijayalaksmiraghuraman8074 Рік тому +1

      Yengalai pondra kutchi saarbatra saamaanya nadunilai vadhigalin vedhanai kobam mana varutham andha kadavulukku dhan theriyum !
      70 years scientific robbery experience cannot prove legally.they are leading royal life properties for 1000generations !
      We don't vote ! Thats why minority govt.
      Only nowadays we are viewing annamalais videos ! We don't belong to I t wing !
      Puria vendiavargalukku puriyum ! We need not prove ! Just ignore and don't give importance to such people !

    • @TamilIndian88
      @TamilIndian88 Рік тому +3

      @@Sengainilavan That is the cheap behaviour of DMK. Not BJP.

    • @mohamedvadalurvadalur6704
      @mohamedvadalurvadalur6704 Рік тому

      Unakku therinthadhu avvalavuthaan

    • @arjunanarjunan9291
      @arjunanarjunan9291 Рік тому

      உண்மை

  • @manivannakaruna6830
    @manivannakaruna6830 Рік тому +385

    அண்ணாவின் அனல்பறக்கும் பேச்சுக்காக காத்திருக்கிறோம்.... அண்ணாமலை 🔥🔥🔥👊👊👊

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y Рік тому +5

      2 ரூ அண்ணாநகர் ஐடி விங்கா.

  • @mpfurnituremadurai992
    @mpfurnituremadurai992 Рік тому +7

    வருங்கால தமிழக முதல்வர் அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு வாழ்த்துக்கள்.....

  • @shanmuganandam5413
    @shanmuganandam5413 Рік тому +36

    ஒவ்வொரு கேள்விக்கும் தரமான பதில்.தமிழகத்தில் நாகரிகமாக பதில் சொல்லும் ஒரே தலைவன்.

  • @sbalasattur8238
    @sbalasattur8238 Рік тому +4

    அருமையான தெளிவான பதில்கள் சார்.

  • @balamurugan241
    @balamurugan241 Рік тому +215

    கோபத்தை தூண்டும் வகையில் கேள்விகள் கேட்க பட்டாலும் அமைதியாக, தெளிவாக பதில் கூறி கேள்வி கேட்பவர் முகத்தில் ஆச்சரிய ரேகை படிய செய்து விடுகிறார்.

    • @babudhakshina8311
      @babudhakshina8311 Рік тому +3

      எப்படி....பத்திரிக்கையாளர்களை குரங்கு மாதிரின்னு சொன்னாரே அதைப்பார்த்தா????

    • @rlsacsm
      @rlsacsm Рік тому +3

      Yes. Answers are excellent

    • @muthulingam4979
      @muthulingam4979 Рік тому

      ​@@rlsacsm

    • @sundarrss1809
      @sundarrss1809 Рік тому +1

      ​@@babudhakshina8311ரெட் லைட்டுன்னு ஒருவர் சொன்னாரே

  • @rajam3402
    @rajam3402 Рік тому +34

    அண்ணாமலையின் அமைதியான பேச்சும் அறிவான பேச்சும் அவர் கேட்ட கேள்விகளுக்கு மிகவும் அற்புதமாக பதில் அளித்துள்ளார். கேள்வி கேட்பதற்கு ஏற்றார் போல் மிகவும் சாதூரியமாக பதில் அளித்துள்ளார். வாழ்த்துக்கள் அண்ணா வரும் தமிழகம் நமது தமிழமாக இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

    • @devass6173
      @devass6173 Рік тому

      ஒருபோதும் தமிழகம் சங்கி தமிழகமாக இருக்காது.

  • @rsmurugesan8102
    @rsmurugesan8102 Рік тому +73

    அண்ணாமலை அவர்களின் தலைமை தன்மைக்கு நிகரான தலைவர் வேறு யாரும் இல்லை.

  • @user-vz9gn9uz8b
    @user-vz9gn9uz8b Рік тому +261

    வரும் கால முதல்வர் எதிர் கால பிரதமர்

    • @dineshkashi986
      @dineshkashi986 Рік тому +7

      Yep ex US prez, today pm of kailasha, tomorrow Governor of karur.

    • @RockRock-cp3ev
      @RockRock-cp3ev Рік тому

      @@dineshkashi986 Yeah..Seems u r having some mental illness as u r counter-Commenting in every post...Dinesh take care of ur health! 🤭 ₹200

    • @jaihind-fz9fe
      @jaihind-fz9fe Рік тому +5

      வெற்றி

    • @jaihind-fz9fe
      @jaihind-fz9fe Рік тому +3

      வெற்றி

    • @Leeso20
      @Leeso20 Рік тому +3

      வருங்கால ஜனாதிபதி 🤣🤣🤣

  • @ratheeshkumar4838
    @ratheeshkumar4838 Рік тому +413

    எப்போதோ வந்திருக்க வேண்டிய தலைவர்...
    தற்பொழுது வந்திருக்கிறார்...
    இனி தமிழகம் தன்மானம் மிக்க தலைவனின் பின்னால்.....👍
    அண்ணலமை அண்ணா வழியில்.......👍

    • @selvinn4403
      @selvinn4403 Рік тому +5

      Rs 35 பெட்ரோல் எங்க

    • @dilipankg491
      @dilipankg491 Рік тому +14

      @@selvinn4403 pls ask double watch douglas

    • @shakthikp2749
      @shakthikp2749 Рік тому +4

      @@selvinn4403 current bill enga pa

    • @bjmm.palanisamy
      @bjmm.palanisamy Рік тому

      @@selvinn4403 பெட்ரோலுக்கு மத்திய அரசு முதலீடுகள் செய்து கொள்முதல் செய்கிறது,
      அதைப் பிரித்து மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது.
      மாநிலங்களில் விநியோகஸ்தர்கள் முதலீடு செய்து விற்பனை வரியுடன் பெறுகிறார்கள்.
      அது நேரடியாக பயனாளிகளுக்கு சென்று விடுகிறது இதில் இடைத்தரகர்கள் மாநில அரசுக்கு மட்டும் எதற்காக 33 சதவீதம் வரி கேட்கிறீர்கள்
      அப்படி என்றால் 40 ரூபாய்க்கு விற்கக்கூடிய சாராயத்திற்கு 120 ரூபாய் வரியுடன் மக்களை ஏமாற்றுகிறீர்களே மதுபான வரியில் பாதியை மத்திய அரசுக்கு கொடுத்து விடுகிறீர்களா??

    • @selvinn4403
      @selvinn4403 Рік тому +7

      @@shakthikp2749 நிலக்கரி விலை கூட்டி இந்தியா முழுவதும் மின் கட்டணத்தை கூட்டிய மோடி கிட்ட கேளு

  • @lingadurai5162
    @lingadurai5162 Рік тому +4

    கேள்வி எப்படி ஆனாலும், பதில் பலவிதமாக வரும்.அதுதான் அண்ணாமலை 👍 ஜெய்ஹிந்த்

  • @parthi975
    @parthi975 Рік тому +6

    Fantastic replies by Mr Annamalai, we should appreciate him for all the answers given directly even for quirky questions.. 👌👏

  • @vijayakumarsv3955
    @vijayakumarsv3955 Рік тому +288

    கடினமான உழைப்புக்கு வெற்றி உண்டு, அண்ணாமலை வெல்லுவார்.

    • @Yuvaraj-qn7xp
      @Yuvaraj-qn7xp Рік тому +6

      @@devarajankamalakannan1910அது உன் தொழில்

    • @gjeyasinghgjeyasingh8332
      @gjeyasinghgjeyasingh8332 Рік тому +1

      @@devarajankamalakannan1910 சூப்பர் உண்மை

    • @gjeyasinghgjeyasingh8332
      @gjeyasinghgjeyasingh8332 Рік тому

      @KAVITH SHARMI சகோ 20000 செக்ஸ் புக் படித்து இருப்பான் இந்த போலி ஐபிஎஸ் ஆட்டு புழுக்கை அண்ணாமலை அந்த புக் தான் மூன்று பக்கம் இருக்கும் பிஜேபில இப்படி பட்ட புக் படித்து கேசவவிநாயகத்திற்கு கூட்டி கொடுத்தால் தான் எந்த பெரிய பதவிக்கு வரமுடியும் எஸ்வி சேகர் சொன்னது ஞாபகம் வந்து வந்து போகுது

    • @Gokulakannan90k
      @Gokulakannan90k Рік тому +2

      @@devarajankamalakannan1910 yeppadi chinna mudhalvar mathiriyaa?

    • @lakshminarayanan5244
      @lakshminarayanan5244 Рік тому

      Atchiyai sulchiyaka pititha DMK suriyan makala vathaki varukirathu athanal tban2sadam vote share ipothu20sadamama uyarthulathuhaiin banangal pushvanamakirayyhu

  • @sivaselvisivaselvi5155
    @sivaselvisivaselvi5155 Рік тому +338

    தலைவன் கிட்ட பேசி ஜெயிக்க முடியாது பாஸ் அதுக்காகத்தானே புதிய காமராஜர் இறக்கி இருக்கோம் வாழ்க பாரதம் வளர்க தமிழ்

    • @Yuvaraj-qn7xp
      @Yuvaraj-qn7xp Рік тому +13

      💪💪💪

    • @saravanan8914
      @saravanan8914 Рік тому +11

      JAI ANNAMALAI SARKAR JAI HIND 🙏🙏🇮🇳🇮🇳👍👍

    • @velm9299
      @velm9299 Рік тому +1

      Aadu talk LIKE stupid… he is a liar and a political comedian

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y Рік тому

      காமராசரை கொல்ல முயன்ற அயோக்கிய கும்பல் ஆர் எஸ் எஸ்

    • @glowzeumarmuhthar7816
      @glowzeumarmuhthar7816 Рік тому +4

      Good joke .......

  • @rms64
    @rms64 Рік тому +3

    Thanks Thalaiva Annamalai... 👏👏
    kalakkareengha !!.. Confirm TN CM 2026..vaalthukkal. 👍👍
    Well done Annamalai !!👏Wow! Wow!..Excellent 👌, very decent & diplomatic responses are coming from Mr. Annamalai every time 👍. Indications for a great upcoming leader. Confirm future CM of TN. Currently Annamalai, the TN 2026 CM is under making 💐 வாழ்த்துக்கள் !! Great job.Keep going Mr. Annamalai 👍

  • @kandasamyr.p3037
    @kandasamyr.p3037 Рік тому +6

    சூப்பர் அண்ணாமலை நல்ல தெளிவான பொறுமையானகூர்மையான பதில்

  • @maniprem2695
    @maniprem2695 Рік тому +84

    திமுகவின் தரவின்படி ஹரிஹரன் அவர்களின் கேள்வி எழுகிறது போன்று உள்ளது. அதற்கு பாஜக தலைவர் பதில் மிக அற்புதமாக இருந்தது!
    வாழ்க பாரதம்🙌
    வளர்க தமிழகம்🚩 🇮🇳
    தேசியமும் தெய்வீகமும் மக்களை வாழவைக்கும்!

    • @rajeevk2706
      @rajeevk2706 Рік тому

      தமிழக ஊடகங்களை என்றோ விலைக்கு வாங்கிவிட்டது திமுக

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому

      @@rajeevk2706 விலைக்கு வாங்கினாலும் ஊடக வேசியின் பாச்சா உண்மைத் தலைவரிடம் பலிக்கவில்லையே😭😭😭😭

    • @vijayalaksmiraghuraman8074
      @vijayalaksmiraghuraman8074 Рік тому

      Irritate panninaalum tension aagaamal pesuvadhu annamalai ipssin capacity endru vulagathukkey therindha vishayam ! Jai hind !

  • @kashyabhaumapathy2350
    @kashyabhaumapathy2350 Рік тому +349

    நான் இறந்தாலும் என் உடல் புதைக்கப்பட்டுள்ள இடத்தில் முளைக்கும் புல் கூட அண்ணாமலையின் பெயரைத்தான் உச்சரிக்கும். வாழ்க வரும்கால முதல்வர் அண்ணாமலை......

    • @thelivuu9813
      @thelivuu9813 Рік тому +39

      நிச்சயம் வெல்வார் அண்ணாமலை🙏🙏✨அது காலத்தின் கட்டாயம்

    • @selvinn4403
      @selvinn4403 Рік тому +5

      Rs 15 லட்சம் தமிழக மக்களுக்கு கொடுத்தால் வெல்வார்
      கொடுப்பாரா?

    • @dineshkashi986
      @dineshkashi986 Рік тому +6

      @@thelivuu9813 absolutely in 3000 AD, don't worry bro.

    • @murugankrishnan8312
      @murugankrishnan8312 Рік тому +38

      @@selvinn4403 ஐயா 15 லட்சம் தருவதாக யார் சொன்னார்கள்? மோடி சொன்னார். எந்த மொழியில் சொன்னார்? இந்தி மொழியில் சொன்னார். இந்தி மொழி தமிழ் மக்களுக்கு தெரியுமா? தெரியாது. அப்பொழுது இங்குள்ள தமிழக பாஜக தலைவர் மொழிபெயர்ப்பு செய்தார்களா? அந்த வீடியோ உங்களிடம் உள்ளதா

    • @Ram-wd4no
      @Ram-wd4no Рік тому +17

      @@selvinn4403 த்தா...ஹிந்தி தெரியலனா...ம்பிட்டு கிட

  • @devabharath9612
    @devabharath9612 Рік тому +6

    Nice to See Annamalai 😊 Raising Like More than Who created Real Udhaya Suryan not Rakshasan and
    Seeing Hari Sir Vibrantly after many days is Really 😊 💐

  • @rajasekarannagaraj6271
    @rajasekarannagaraj6271 Рік тому +488

    தெளிவான அரசியல் புரிதல்... அண்ணாமலை அண்ணா வாழ்க பல்லாண்டு...🙏🙏🙏

  • @sengaibalu9761
    @sengaibalu9761 Рік тому +554

    வயதோ 37 அனுபவமோ 87 இன்றைய தலைமுறையின் தெளிவான புத்தி கூர்மையான அரசியல்வாதி இவர்தான்

    • @jasmineprinters1740
      @jasmineprinters1740 Рік тому +2

      சீமான் இவருக்கு மேலே.

    • @thefan8833
      @thefan8833 Рік тому +13

      @@jasmineprinters1740 😡🤬🤣🤣🤣

    • @gopikrishnan7584
      @gopikrishnan7584 Рік тому

      @@jasmineprinters1740 uruttu

    • @KumarKusalar
      @KumarKusalar Рік тому +29

      சீமான் பச்சோந்தி

    • @selvamanin558
      @selvamanin558 Рік тому +8

      ஆட்டுக்குட்டி

  • @HarikrishnanAeilu
    @HarikrishnanAeilu Рік тому +29

    How patience & clear mind while answering media
    My God ..
    Annamalai handling with full brilliance
    Hats off !!!

  • @panneerselvamnarayanasamy1927
    @panneerselvamnarayanasamy1927 Рік тому +2

    சரியான நேரத்தில் சரியான முறையில் இந்த கருத்தை அறிய செய்தது மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்! நெறியாளர் எப்படி பேசுவது என்று தெரிந்து கொள்ள இந்த பேச்சு அவருக்கு ஒரு புதிய அனுபவம் மிக்க ஒரு நிகழ்ச்சி! போதும் என்று ஆகிவிட்டது இப்படி எல்லாம் நன்றாக கேள்விகள் கேட்டால் நிறைகுடமாக பதில் சொல்ல இவரை விட்டால் யாராவது ஒருவர் இருக்கிறார்களா? வார்த்தை மாற்றாமல் மரியாதை கொடுத்து பேச்சு வழக்கில் உள்ளது மிகவும் சிறப்பாக உள்ளது! நன்றி வாழ்க வளமுடன்!

  • @arumugampillai4421
    @arumugampillai4421 Рік тому +147

    வில்லங்கமான கேள்விகளுக்கு மிகவும் பொறுமையுடன் தெளிவாக பதிலளித்த அண்ணாமலை அவர்களுக்கு பாராட்டுக்கள்

  • @Raja8526raj
    @Raja8526raj Рік тому +67

    என்ன ஒரு தெளிவு,ஆளுமை,பொறுமை வாழ்த்துக்கள் சார்...கூடிய விரைவில் மக்கள் மத்தியில் நல்ல அங்கிகாரம் கிடைக்கும்

    • @prabaharan4983
      @prabaharan4983 Рік тому

      நன்றி தலைவரே வாழ்த்துக்கள்

  • @engalsr2038
    @engalsr2038 Рік тому +4

    அருமையான பதிவு
    தமிழகம் மாற்றம் பெறவேண்டும்.
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @lakshmylakshmy3138
    @lakshmylakshmy3138 Рік тому +19

    Super Annamalaiji. You handle press interviews excellenly. Intelligently without getting trapped at the same time not offending the interviewer. Youngsters can learn a lot from you Sir. Without hesitation and without too much thinking. Well prepared. Super Sir. Full of appreciation for you. 👍🙂🇮🇳

  • @sivansakthivideos5185
    @sivansakthivideos5185 Рік тому +255

    அண்ணாமலை அவர்கள் மிகமிக நேர்மறையான பதில்கள் நன்றி அருமை வெருப்பு இல்லை கோபம் இல்லை நன்றிஉணர்வு உள்ள பதிவு

    • @jasmineprinters1740
      @jasmineprinters1740 Рік тому +4

      ஸ்டாலின் பார்த்து பயில வேண்டும்.

    • @RameshKumar-bp5sd
      @RameshKumar-bp5sd Рік тому

      @@jasmineprinters1740 appo Modi?

  • @manoharankannan7267
    @manoharankannan7267 Рік тому +300

    சிறந்த ஆளுமை அண்ணாமலைய முதல்வராக ஆக்க வேண்டிய வேலைய செய்கிறோம் நன்றிங்க

    • @belustar120
      @belustar120 Рік тому +7

      JAI SRI KRISHNA 100/100

    • @captrk24
      @captrk24 Рік тому

      😂😂

    • @devass6173
      @devass6173 Рік тому

      எந்த மாநிலத்துக்கு சங்கி

  • @dr.skkharventhan6174
    @dr.skkharventhan6174 Рік тому +19

    ஆழ்ந்த சிந்தனையோடு,தெளிவான அரசியல் கருத்துக்களை பதிவு செய்துள்ள தமிழகத்தின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வரும் இளந்தலைவர் திரு.K.அண்ணாமலை அவர்களுக்கு என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    • @kimjongun2341
      @kimjongun2341 Рік тому

      சாதி பாசமா சார் 😂

  • @ramkrishnan6197
    @ramkrishnan6197 Рік тому +20

    மிகவும் திமிராக கேட்ட கேள்விகளுக்கு அண்ணாமலை அவர்கள், மிகப்பொருமையாக திறமையாக பதிலளித்தார்

  • @rsrinivasan405
    @rsrinivasan405 Рік тому +351

    அருமையான விளக்கம், நல்ல விவாதம், தமிழ் நாட்டிற்கு பயனுள்ளது. அண்ணா தான் தமிழ் நாட்டின் விடிவெள்ளி.

  • @srinivasraj433
    @srinivasraj433 Рік тому +172

    அண்ணாமலையின் தொண்டன் என்பதே மிகப்பெரும் பெருமை.

    • @gokulneov
      @gokulneov Рік тому +3

      Me too! I don’t care if people call me sanghi 😊

    • @user-mv7nb3oy2y
      @user-mv7nb3oy2y Рік тому +1

      @@gokulneov but soothira hindu sangi nu sona ena panuva

    • @shyam9416
      @shyam9416 Рік тому +5

      @@user-mv7nb3oy2y solluruvan unna Madhiri adayalam illeAtha kothadimai nu solluvean 😂

    • @user-mv7nb3oy2y
      @user-mv7nb3oy2y Рік тому

      @@shyam9416 unaku enapa adayalam iruky
      Adhar number
      Phone number potu vachi irukiya ena
      Logicless fool
      Soothira hindu sangi
      Puramana adi la varudiye

    • @user-mv7nb3oy2y
      @user-mv7nb3oy2y Рік тому +1

      @@sandy0129 santhosh kumar dont delete this comment
      Intha commnet ku bathil sola vendi varum.
      I file complaint pls wait

  • @pradeepkumarsankaran5258
    @pradeepkumarsankaran5258 Рік тому +5

    Neriyalar at his best.. Changed tones and body language.. Kindal, aggression etc etc, Thiru Annamalai asayama asathittar!! Imayamalai👍👌💪

  • @sivaram8541
    @sivaram8541 Рік тому +3

    அண்ணனோட எண்ணங்களும் சிந்தனைகளும் தெளிவாக உள்ளது நீங்கள் எந்த கேள்வி கேட்டாலும் பதில் தெளிவாக வரும் நன்றி தந்தி டிவி உடன் ஹரி அண்ணாவுக்கும்

  • @ramprabhakaran5717
    @ramprabhakaran5717 Рік тому +133

    தமிழகத்தில் இன்றைய காலகட்டத்தில் அண்ணாமலை அவர்களுக்கு நிகரான புத்திக்கூர்மை உள்ள அரசியல் வாதிகள் யாரும் இல்லை

    • @captrk24
      @captrk24 Рік тому +1

      ஆமா ஆமா... 😂😂

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 Рік тому +2

      புத்தி இல்லை என்பதை இப்படி சொல்லலாமா?

    • @vijayanramalakshmi444
      @vijayanramalakshmi444 Рік тому +1

      @@paulduraipauldurai4706 dai annamalai pokum vazhiyil pokakooda unakku thakuthiyilla avar malayada neeyellam kitte pokuvatharkku innum randu janmam edukkanam

    • @RameshKumar-bp5sd
      @RameshKumar-bp5sd Рік тому

      @@vijayanramalakshmi444 சுடுகாட்டு க்கு போற வழியில நாங்க ஏன்டா போனும் 😂😂😂

    • @vijayanramalakshmi444
      @vijayanramalakshmi444 Рік тому +1

      @@RameshKumar-bp5sd dai unakkenna chave varatha nee ennamo markadeyan endra ninaippa nee gopalapuram poka vazhi thedu

  • @HarishKumar-nm1rx
    @HarishKumar-nm1rx Рік тому +419

    Padichavan
    Aarivanavan
    Panbanavan
    Anbanavan
    Thalaivan
    Tamizhan
    Annamalai Anna 💪🏻👍🏻
    Naalaiya Mudhalvan. 🔥

    • @rukminivishnumurthy6961
      @rukminivishnumurthy6961 Рік тому +11

      Thiru.annamalaiei patriya.harishkumar.avargalin.padium.en.ennamum.ondre

    • @rukminivishnumurthy6961
      @rukminivishnumurthy6961 Рік тому +9

      There.is.nothingelse to.do.other.than.listening.to.thiru.annamalais.speach.

    • @MG-kz9ig
      @MG-kz9ig Рік тому +6

      Sori pudichavan

    • @Yuvaraj-qn7xp
      @Yuvaraj-qn7xp Рік тому +2

      @@MG-kz9ig அது நீ தா டுபாக்கூர்

    • @MG-kz9ig
      @MG-kz9ig Рік тому

      @@Yuvaraj-qn7xp ivaney oru dubakur. Pothi thu po.

  • @maniradha571
    @maniradha571 Рік тому +3

    எத்தனை கேள்விகள் கேட்டாலும் அசராமல் பதில் சொல்லும் அண்ணாமலை சிங்கம்

  • @naveenveera104
    @naveenveera104 Рік тому +4

    நல்வாழ்த்துகள்

  • @maharajan6982
    @maharajan6982 Рік тому +230

    சிறந்த ஆளுமை திரு அண்ணாமலை நேர்காணலில் சுவாரசியமான தகவல் இருக்கும் என்று நம்புகிறோம் வாழ்த்துக்கள் அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு

  • @saichanderraboina5212
    @saichanderraboina5212 Рік тому +540

    I'm Telugu, love Annamalai, Tamil Nadu is lucky to have a leader like him. I hope Tamils will elect him as CM

    • @selvinn4403
      @selvinn4403 Рік тому +21

      No, never

    • @dineshkashi986
      @dineshkashi986 Рік тому +16

      If we elect him only from social media, certainly he can become UNO general secretary, by his IT wing and war room alone.

    • @subbarayaparthasarathi5204
      @subbarayaparthasarathi5204 Рік тому +31

      @@selvinn4403 what you know about anamalai?

    • @subbarayaparthasarathi5204
      @subbarayaparthasarathi5204 Рік тому +22

      @@dineshkashi986 what you know about anamalai?

    • @thelivuu9813
      @thelivuu9813 Рік тому +46

      Yes we are lucky to have him. He will be next CM. Here some dmk paid slaves will come and cry 😆😂😆ignore them.

  • @naveenveera104
    @naveenveera104 Рік тому +8

    தாமரை ஆளும் காலம் விரைவில்

  • @drbala3720
    @drbala3720 Рік тому +7

    தெளிவான பதில்கள்
    தலைவரே

  • @RDRamu-cu9lz
    @RDRamu-cu9lz Рік тому +298

    அமைதியாகவும் அடக்கமாகவும் தெளிவாகவும் தனது பதில்களை எடுத்து வைத்து மீண்டும் அனைவரின் மனதிலும் இடம் பிடிக்கிறார் : அண்ணாமலை 👍

    • @heyitsme3529
      @heyitsme3529 Рік тому +5

      இதற்கு மேல் வருங்காலத்தில் மீண்டும் அண்ணாமலையுடன் பேட்டி என்றால் கண்டிப்பாக ஹரிஹரன் பயப்படுவான். அவ்வளவு எதிர்ப்பு பகிர்ந்துள்ளது.

    • @sukumarank7595
      @sukumarank7595 Рік тому

      ஆமாடா வளர்ரீங்க

    • @venkatesandsc6604
      @venkatesandsc6604 Рік тому +4

      Super Answer. Really Mr. ANNAMALAI Ex IPs should come to CM the power of Tamil Nadu.. ( No need brain to ask the questions)

    • @captrk24
      @captrk24 Рік тому

      @@venkatesandsc6604 yeah... Can see that u dont hv any brain... 😁😁

    • @captrk24
      @captrk24 Рік тому

      😂😂

  • @gowthamsuresh4796
    @gowthamsuresh4796 Рік тому +180

    educated and humble politician .. Annamalai👏🏻👏🏻👏🏻

    • @sivananthan3101
      @sivananthan3101 Рік тому +7

      Yes 😀😀😀😀👌👌👌👌

    • @srm5909
      @srm5909 Рік тому +4

      நேர்மை + அறிவு கூர்மை + திறமை+ துணிவு = அண்ணாமலை.

    • @rbmukesh555
      @rbmukesh555 Рік тому

      😂😂😂😂😂

  • @aurputhamani4894
    @aurputhamani4894 Рік тому +2

    கீழே எதிர்த்து கமெண்ட் எழுதவும் அறிவாளிகளுக்கு ஒரே ஒரு சவால் தமிழகத்தில் இந்த மாதிரி அறிவுடன் நிதானமாக பதில் சொல்ல வேறு ஒரு தலைவனை காட்டுங்கடா பார்க்கலாம்..
    இதுல சூப்பர் டூப்பர் பதில் நான் சிரித்து சிரித்து ரசித்தது.. கடந்த இரண்டு வாரங்களாக திமுக பிராமணர்களுக்காக மிகவும் பாடுபடுகிறார்கள்...

  • @thelivuu9813
    @thelivuu9813 Рік тому +663

    சிக்க வைக்கும் கேள்விகள். அனல் பறக்கும் அண்ணாமலையின் பதில்கள்.🔥🔥🔥

    • @sren2057
      @sren2057 Рік тому +5

      Ineme Hari>>> kalatchepam panna dhan pohanum.DVD chompan

    • @Beast-iu2gq
      @Beast-iu2gq Рік тому +13

      Annamalai 🔥🙏💪

    • @sazikumar1
      @sazikumar1 Рік тому +2

      எங்கே இந்த மாதிரி திருட்டு திராவிடத்திடம் கேள்வி கேட்பானுங்களா தந்தி டிவி?

    • @mariselvam2315
      @mariselvam2315 Рік тому +7

      Annamalai ✨✨🔥🔥🚩🇮🇳

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 Рік тому +1

      விளம்பரமா

  • @nrajasekaran2619
    @nrajasekaran2619 Рік тому +5

    மாஸ் தலைவா வாழ்த்துக்கள் அண்ணாமலை ஜீ

  • @dolbinraj3534
    @dolbinraj3534 Рік тому +4

    அண்ணாமலை அண்ணா செம அழகான பதில் சூப்பர்

  • @venkatramananchinnasamy6131
    @venkatramananchinnasamy6131 Рік тому +225

    Level of confidence, clarity.. Annamalai rocks.. Future CM /PM

  • @hemanthprabhu5555
    @hemanthprabhu5555 Рік тому +5

    TN people have to change and give this man a chance. I am pretty sure, TN's future will be better.

  • @orbekv
    @orbekv Рік тому +3

    What a leader he is! Clarity, courage, honesty, integrity, shrewdness and what not? I wish TN should have a dynamic leader like him as a CM.

  • @senthilkumar-wc1pg
    @senthilkumar-wc1pg Рік тому +105

    அண்ணாமலையின் தொண்டன் என்பதில் பெருமை அடைகிறேன்

    • @--Asha--
      @--Asha-- Рік тому +1

      YES 💪

    • @devass6173
      @devass6173 Рік тому

      ஒரு கூமுட்டைக்கு இன்னொரு கூமுட்டை தான் தொண்டனா இருக்க முடியும் இதிலென்ன பெருமை ஒரு கேடு.

    • @giftsonpraveen8157
      @giftsonpraveen8157 Рік тому +1

      Comedy piece 😂😂

  • @sharavv676
    @sharavv676 Рік тому +182

    பண்பட்ட தலைவன். தமிழகம் இவரை பிடித்து கொள்ள வேண்டும். 🙏

    • @appanrajappanraj1417
      @appanrajappanraj1417 Рік тому +1

      , AD MIK valha Eranda I u m13 JP Taluan....

    • @devass6173
      @devass6173 Рік тому

      யாரு இவனா இவன் தமிழகத்தின் ஏழரை

  • @logeswaran1089
    @logeswaran1089 Рік тому +22

    Whenever annamalai participate in a press meet or debate its very interesting to see... The points and thoughts he shown in public is clear and tremendous... He is a Future of India... 💐💐

  • @kumarasamypinnapala7848
    @kumarasamypinnapala7848 Рік тому +2

    Walzga namadu Singam annamalai thambi jai bharat mata ki 🇮🇳🌷👍👌

  • @kuttykutty1959
    @kuttykutty1959 Рік тому +326

    அருமையான தலைவர் அண்ணன் அண்ணாமலை அவர்கள்

  • @subramanianr.radhakrishnan1888
    @subramanianr.radhakrishnan1888 Рік тому +274

    Future CM Annamalaiyar

  • @PollachiVillagers
    @PollachiVillagers Рік тому +2

    Appreciate the clear explanation brother 🙏

  • @eswarnagaraj966
    @eswarnagaraj966 Рік тому +8

    Provocative questions....very matured answers.
    Thanks Hari sir for bringing out the best in Annamalai Sir 🙏

  • @sabareesh.ssatchithanandha7633
    @sabareesh.ssatchithanandha7633 Рік тому +17

    பாஜகவும் கூட்டணியும் வலுவாக இல்லை என்று காண்பிப்பதற்காக நெறியாளர் அவர்கள் எவ்வளவோ முயற்சித்தும் அந்த முயற்சி கடைசியில் திமுக கூட்டணியை பற்றிய லட்சணம் என்ன என்பதை சிங்கம் அண்ணாமலை படம் போட்டு காட்ட வழி வகுத்து விட்டது மிக்க நன்றி நெறியாளர் அவர்களே

  • @ravichandranc239
    @ravichandranc239 Рік тому +292

    50 வயசு எனக்கு நான் உங்களை முதல்வராக பார்த்து விடுவேன் சந்தேகம் இல்லை ஆனாலும் என் ஆசை உங்களை பிரதமர் ஆக பார்த்து விடவேண்டும் என ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் நல்லதே நினைக்க நல்லது நடக்கும்

  • @thavavisshnu9201
    @thavavisshnu9201 Рік тому +10

    How much philosophical knowledge Annamala has acquired at such a young age! 👌👍

  • @selvarajnp5610
    @selvarajnp5610 Рік тому +15

    இன்று என் உயிர்மூச்சே என் அருமைசகோதரர் அண்ணாமலையே.👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sreedharganapathy5951
    @sreedharganapathy5951 Рік тому +2

    Brilliant , qualified , bold

  • @thangamurugan6735
    @thangamurugan6735 Рік тому +234

    KING 🦁 Annamalai IPS speech Always 🔥 🔥 🔥......

  • @navaneethan1006
    @navaneethan1006 Рік тому +4

    இப்படி ஒரு தலைவராக. வாழ்கபாரதம்

  • @rajeshji6071
    @rajeshji6071 Рік тому +108

    அண்ணாமலை அண்ணா 🚩🚩🚩🚩🚩🚩🚩

    • @belustar120
      @belustar120 Рік тому +5

      JAI SRI KRISHNA 100/100

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y Рік тому +1

      2 ரூ நிச்சயம்

    • @rajeshji6071
      @rajeshji6071 Рік тому

      @@user-ks4rj2bt4y 200 rs for you 😁😁😁😁😁

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y Рік тому

      @@rajeshji6071 ஆட்டுக்குட்டி கீ ஜெ னு போடுங்க அண்ணே. 4 ரூ டெல்லி முதலாளிகள் கொடுப்பானா பார்க்கலாம்

    • @rajeshji6071
      @rajeshji6071 Рік тому

      @@user-ks4rj2bt4y ஓகே தம்பி பக்கம் 21

  • @balakrishnans2033
    @balakrishnans2033 Рік тому +153

    காலம் வலிமையானது, அது மாற்றத்தை உருவாக்கும்.
    தாமரையும் மலர்ந்தே தீரும் 2026

  • @K.Annamalai_one-man_armY
    @K.Annamalai_one-man_armY Рік тому +4

    நல்வாழ்த்துக்கள் அண்ணாமலை அண்ணா

  • @JayaKumar-ly5jl
    @JayaKumar-ly5jl Рік тому +3

    அன்னாமலை வாழ்க வளமுடன் சிவன் அருள் கிடைக்கும்

  • @jayaramanswaminathan9143
    @jayaramanswaminathan9143 Рік тому +103

    வாங்கின காசுக்கு சரியாக குரைக்க
    தெரியவில்லை. எவ்வளவுதான் தூண்டினாலும் அண்ணாமலையை
    அசைக்க முடியவில்லை. பாவம்

  • @vanithamohan4331
    @vanithamohan4331 Рік тому +391

    வரும் காலங்களில் மக்கள் புத்திசாலிகளாக இருந்தால் திரு அண்ணாமலை அவர்களுக்கு பின்னால் திரளுவார்கள்.

    • @dineshkashi986
      @dineshkashi986 Рік тому +3

      Let's pray TN people to remain fools for ever.

    • @jayanthimuvalla662
      @jayanthimuvalla662 Рік тому +11

      @@dineshkashi986 like u? You have freedom to remain so. But TN people started awakening. You are going to witness that.

    • @selvinn4403
      @selvinn4403 Рік тому +2

      @@jayanthimuvalla662 india people started awakening
      Where is 15 lakhs

    • @jasmineprinters1740
      @jasmineprinters1740 Рік тому +3

      @@dineshkashi986 சீமான் இருக்க அண்ணாமலைக்கா?

    • @jasmineprinters1740
      @jasmineprinters1740 Рік тому +1

      சீமான் இருக்க அண்ணாமலைக்கா?

  • @nagukrithi5990
    @nagukrithi5990 Рік тому +164

    Annamalai is the only hope for TN - God bless him.

    • @sivananthan3101
      @sivananthan3101 Рік тому +1

      Yes 😀😀😀😀👌👌👌👌

    • @RameshKumar-bp5sd
      @RameshKumar-bp5sd Рік тому +4

      Hope illa athu aappu 😏

    • @manu-uj3dv
      @manu-uj3dv Рік тому

      @@RameshKumar-bp5sd corrupt soriyans ku confirm aappu tha..

    • @sivananthan3101
      @sivananthan3101 Рік тому +3

      @@RameshKumar-bp5sd poda muthal desa drogi 😡😡😡😡

    • @RameshKumar-bp5sd
      @RameshKumar-bp5sd Рік тому +1

      @@sivananthan3101 🤣🤣🤣 தேச துரோகி unga sangi nga thaan GST endra peyaril makkalin panaththai kollai adiththu vasathiyaga vazhnthu varum arasiyal vaathigal ellarume enna mahathmavada mangi payaley 😏..

  • @nepoliannepolian9921
    @nepoliannepolian9921 Рік тому +1

    அனைத்து கேள்விகளுக்கும். தெளிவான பதில்

  • @vvmalaysia3589
    @vvmalaysia3589 Рік тому +1

    A beautiful speech, Macks everyone to think about, it's speech of magic,

  • @mountoff7809
    @mountoff7809 Рік тому +150

    நெறியாளர் ஹரி! நீங்க மட்டும் இதேபோல் ஸ்டாலினிடம் கேள்வி கேட்டு அவர் மட்டும் டக்கு, டக்குனு பதில் கொடுத்துட்டார்ணா உன்னக்கு life time செட்டில்மெண்ட் 🤣

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y Рік тому +11

      வாயால வடை சுடுவது எல்லாம் ஒரு தகுதியா. நம்ம மூளை அம்புட்டு தான் போல

    • @mountoff7809
      @mountoff7809 Рік тому +25

      @@user-ks4rj2bt4y அந்த வடையானச்சும் சரியா சுட சொல்லுடா (சுடலைய ) என் சிப்ஸு 😒

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y Рік тому +7

      @@mountoff7809 ஏற்கனவே மோடி 15 லட்சம் னு சுட்ட வடை போதாதா நமக்கு?

    • @mountoff7809
      @mountoff7809 Рік тому

      @@user-ks4rj2bt4y இப்பதான் தெரியுது நீ எங்க உன் மூலையை கழட்டி வச்சுருக்கன்னு. சரி storyக்கு வருவோம் 1:நீ ஒரு அஃக்மார்க் ஊ. பி ஏன்னா உனக்குத்தான் மூளையே இல்லையே, உனக்கு தெரிஞ்சது வட நாட்டுக்காரனுக்கு (ஹிந்தி தெரிஞ்ச வட நாட்டுக்காரனுக்கு தெரியல பாரு ) இல்லன்னா அவன் ஏன் ஓட்டு போட போறான் சொல்லு மூளை இல்லாதவனே 🤣

    • @ajayagain5558
      @ajayagain5558 Рік тому +13

      சேகர் (சுடலை) செத்துருவான் பரவால்லயா 😄

  • @kamalamadhavan9076
    @kamalamadhavan9076 Рік тому +311

    பத்திரிகை யாளர் சந்திப்பு வந்தால் அவர் பேசும்விதம் சூப்பர் 👋👍🤘