"அருள் வடிவானவர் " - இருலோகம் போற்றும் இறைத்தூதராம் ..|| Singer : Smaila Jenu Mol.

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • இருலோகம் போற்றும் இறை தூதராம்
    இஸ்லாத்தை தந்த நபி நாதராம்
    அருள் வடிவானவர் அண்ணல் மஹமூதர்
    இருள் நீக்க வந்தவர் எங்கள் நபி நாதர்
    _______________________________________________________________________
    கவிஞர் ஸாயிர் H.அப்துர் ரஹீம் (மதி தாசன்) அவர்கள் எழுதிய பாடல்.
    இசை முரசு E.M.நாகூர் ஹனிபா அவர்கள் கம்பீரக் குரலில் பாடிய "இருலோகம் போற்றும் இறை தூதராம்" என்ற பாடல் சகோதரி ஸ்மைலா குரலில்.
    ________________________________________________________________________

КОМЕНТАРІ • 30

  • @user-hk5io2pv5s
    @user-hk5io2pv5s 5 місяців тому +2

    ARUMAI ARUMAI VAALTHUKAL

  • @noorirshad4256
    @noorirshad4256 10 місяців тому +1

    Masha Allah super voice very good

  • @nallurmedia7959
    @nallurmedia7959 Рік тому +4

    நாகூர ஹனிபா பாடலை எத்தனையோ பெண்கள் பாடியதை கேட்டு இருக்கிறேன் ஆனால் நீங்கள் பாடும் போது ஏதோ ஓர் ஈர்ப்பு சக்தி இருக்கிறது
    கேட்டவுடன் மன அமைதி பெறுகிறது
    தொடர்ந்து பாடுங்கள்....

    • @smailajenumol4083
      @smailajenumol4083 Рік тому +2

      Thank you ... தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @shajahan5887
    @shajahan5887 Рік тому +6

    அருமையான பதிவு
    இசை முரசு பற்றி பாடல்
    நான் எதிர்பார்க்கிறேன் உங்கள் குரலில்

  • @noorulmanan2865
    @noorulmanan2865 Рік тому +4

    மாஷா அல்லாஹ் இந்த பாடல் ரொம்ப மெதுவாக பாடியுள்ளார்கள்

    • @smailajenumol4083
      @smailajenumol4083 Рік тому +4

      மெதுவாக இல்லை சகோதரரே...இசைக்கு தகுந்த சுதியில் பாடி இருக்கேன்😊

  • @syednisthar2326
    @syednisthar2326 Рік тому +5

    மாஷா அல்லாஹ் அருமையாக யிருக்கிறது. 🌹♥
    மேடை இன்னிசை கச்சேரியில்
    நமக்கு உயர்வையும் உங்களின்
    பாடல்கள் அருமையாக இருக்கிறது என்ற உயர்ந்த பெயரை உங்களுக்கு பெற்று தருவது. நீங்கள் மேடையில் இருந்து பாடும் பொழுது
    மண தைரியமும், ஆக்ட்டிக் ன் மூலமாகத்தான். இந்த பாடலில் நீங்கள் சற்று தளர்ந்து இருந்தது போன்று தெரிகிறது.
    சொல்கின்றேன் என்று வருதாதீர்கள்.அல்லாஹ் போதுமானவன் என்றும் உக்கங்களுக்காக nagggal
    ஆதரவு தருகின்றோம் 🤲🏻🤲🏻🤲🏻👍🏻

    • @smailajenumol4083
      @smailajenumol4083 Рік тому +4

      Thank you.... அதை புரிந்து கொள்வார்கள்😊இசை அந்த சுதியில் இருப்பதால் அதை போல் பாடி இருக்கிறேன் என்று😊

    • @syednisthar2326
      @syednisthar2326 Рік тому +2

      @@smailajenumol4083 👍🏻அருமை சகோதரி அவர்களே

  • @saitbattery4117
    @saitbattery4117 Рік тому +1

    உங்கள் பாடலை காதால் கேட்க, கண்களில் நீர் அருவியாய்க் கொட்டுகிறது.

  • @sparkn444ff7
    @sparkn444ff7 Рік тому +2

    Thankai un kuralai kettu mai marantu vitean masha allah neenkal enkal oruku kacherikku varanum supppper

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 Рік тому +4

    மாஷா அல்லாஹ் அருமையாக பாடுகிறார் சகோதரி வாழ்த்துக்கள்

    • @smailajenumol4083
      @smailajenumol4083 Рік тому +4

      Thank you

    • @mohamedabdulfahim4762
      @mohamedabdulfahim4762 Рік тому

      ​@@smailajenumol4083 kasim brother padalaya sister

    • @smailajenumol4083
      @smailajenumol4083 Рік тому +1

      ​@@mohamedabdulfahim4762 paadunanga...sikirama neega paapiga hajeth kaka sikirama upload panuvaga keep watching...❤thank you

  • @ansarim6991
    @ansarim6991 Рік тому +2

    Masha Allah ❤️❤️❤️👌❤️

  • @saburnisha8069
    @saburnisha8069 Рік тому +3

    Masha Allah very good singing

  • @moontravel8038
    @moontravel8038 Рік тому +3

    Sister very good voice
    Bring more songs

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 Рік тому +3

    👍👌🎤

  • @RasheedMRiyal
    @RasheedMRiyal Рік тому +3

    எனக்கு மிகவும் விருப்பமான பாடல்களில் ஒன்று இது.
    சபாஷ்...!
    @ இலங்கையிலிருந்து றியாழ்

  • @abdulhai-nu6fh
    @abdulhai-nu6fh Рік тому +2

    Spr

  • @hafeezurrahman2821
    @hafeezurrahman2821 Рік тому +1

    Thankyou mam