அருள் மழை பொழிவாய் ரஹ்மானே | SUPER SINGER FARIDA |NAGORE SADHAM | TAMIL DEVOTIONAL SONG

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • அருள் மழை பொழிவாய் ரஹ்மானே
    Arul mazhai pozhivai rahmanae
    TAMIL ISLAMIC SONG
    NAGORE HANIFA SONG
    E M HANIFA SONG
    PUBLISHED BY PALLAKKU TV
    #arulmalaipolivai
    #supersingerfarida
    #pallakkutv

КОМЕНТАРІ • 59

  • @MohamedIsmail-oq3tc
    @MohamedIsmail-oq3tc 6 місяців тому +1

    இசை முரசு பாடலை பெண் குரலில் கேட்க வித்தியாஸ்மாய் உள்ளது... நல்ல குரல்வளம் சகோதரி...

  • @arumugamparumugamp7556
    @arumugamparumugamp7556 2 роки тому +3

    சகோதரியின்இனிமையான குரலில்அருமை அருமையான இசையோடுநல்ல நிகழ்ச்சி

  • @rameshbabukothandaraman2482
    @rameshbabukothandaraman2482 3 роки тому +6

    பரிதா அருமையாக பாடுகிறார் இவரை அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அழைத்து பாட வைக்க வேண்டும் நிகழ்ச்சிகளுக்கும்

  • @mdhaneefrawtherkallingapar5314
    @mdhaneefrawtherkallingapar5314 3 роки тому +4

    സൂപ്പർ
    சுப்பர்
    ராவுத்தர்
    கேரளா
    കേരള. ചേലക്കര

  • @Shahulsalwa
    @Shahulsalwa 3 роки тому +5

    சகோதரி அருமை யாக பாடுகிறார்.

  • @ashrafchirakkal514
    @ashrafchirakkal514 Рік тому +2

    സൂപ്പർ voice ഒന്നും പറയാനില്ല 👍👌

  • @ertigaertiga4526
    @ertigaertiga4526 2 роки тому +1

    இதமுடன் உயிர்கள் படைத்தவன் நீயே எங்கள் முகம் பார்ப்பாயே என்று பாடும்போது உச்ச ஸ்தாயியை ஹனிபாபோல் தூக்கி பாடமுடியாது என்ற என் நினைப்பை தோற்கடித்துவிட்டீர்கள் பரீதா .அருமை. ரொம்ப திறமைசாலி.நீங்கள். உங்கள் சொந்தகருத்தில் பாடல் அமைத்து இசையும் அமைத்து பாடுங்கள் .நிச்சயம் இறைவன் உங்களை ஜெயிக்க வைப்பான்.

  • @ghousehameed2250
    @ghousehameed2250 2 роки тому +2

    பரிதா சில இடங்களில் தவறு செய்கிறார், அனுபல்லவி, சரணம் போன்ற வற்றில் முடிந்த இடத்தில் இருந்து மீண்டும் தொடங்கும் அருள் மழை பொழிவாய் ரஹுமானே என்பதை நீட்டாமல் சுருக்கி தொடங்குகிறார் , அது பாடலில் ஒரிஜினல் தன்மையை முடக்குகிறது

  • @rmvelu1892
    @rmvelu1892 3 роки тому +3

    Arumai Arumai.vazthukal sagothari

  • @haneefamajeed7585
    @haneefamajeed7585 3 роки тому +4

    Masah allah very beautiful song

  • @jafarullahnetti2258
    @jafarullahnetti2258 2 роки тому +2

    சகோதரி பரிதா அவர்களின் பனி சிரக்க வாழ்துக்கள்.

  • @kasimap8721
    @kasimap8721 3 роки тому +1

    Kerala✋✋✋✋💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @ayeshaayesha4131
    @ayeshaayesha4131 2 роки тому +1

    Masha allah

  • @mumtajbegam6789
    @mumtajbegam6789 3 роки тому +4

    Beautiful song from a sweet voice Hats off Faritha

  • @princealanis926
    @princealanis926 3 роки тому +3

    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே பாடல் வரிகள்
    பாடல் வரிகள்: அருள் மழை பொழிவாய் ரஹ்மானே,
    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே,
    ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே,
    ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே,
    அண்ணல் நபியை தந்தோனே,
    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே,
    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே,
    மகத்துவமும் ஓங்கும் அர்சின் தலைவா,
    மாண்பு மிகுந்தவன் நீயே,
    மகத்துவமும் ஓங்கும் அர்சின் தலைவா,
    மாண்பு மிகுந்தவன் நீயே,
    நிகரில்லாத தனியோன் நீயே,
    நேர்மையாளனும் நீயே,
    இதமுடன் உயிர்கள் படைத்தவன் நீயே,
    இதமுடன் உயிர்கள் படைத்தவன் நீயே,
    எங்கள் முகம் பார்ப்பாயே,
    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே,
    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே,
    ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே,
    ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே,
    அண்ணல் நபியை தந்தோனே,
    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே,
    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே,
    ஆகுக என்னும் உன் என்ற சொல்லால்,
    அனைத்தையும் படைத்தவன் நீயே,
    ஆகுக என்னும் உன் என்ற சொல்லால்,
    அனைத்தையும் படைத்தவன் நீயே,
    பாஹுடன் வேதம் தந்த வாய்மையாளனும் நீயே,
    அனுதினம் உன்னை மறவாதிருக்கும்,
    அனுதினம் உன்னை மறவாதிருக்கும்,
    ஆற்றல் நீ தருவாயே,
    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே,
    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே,
    ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே,
    ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே,
    அண்ணல் நபியை தந்தோனே,
    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே,
    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே,
    ஆதம் நபியின் பிழைதனை பொருத்தே,
    ஆதம் நபியின் பிழைதனை பொருத்தே அன்பை சொறிந்தவன்,
    நீதி நபியாம் இப்புராஹீமை நெருப்பினில் காத்தவன் நீயே,
    நலம்பெற எங்கள் பாவங்கள் போக்கி,
    நலம்பெற எங்கள் பாவங்கள் போக்கி,
    நன்மை வாழ்வு அளிப்பாயே,
    அருள்மழை பொழிவாய் ரஹ்மானே,
    அருள்மழை பொழிவாய் ரஹ்மானே,
    ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே,
    அண்ணல் நபியை தந்தோனே,
    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே,
    பாவம் பொருத்தே பண்புடன் ஆளும் பாண்மை க்ஹபூரும் நீயே,
    பாவம் பொருத்தே பண்புடன் ஆளும் பாண்மை க்ஹபூரும் நீயே,
    மேவும் துன்பம் யாவும் நீக்கும் மேன்மை சபூரும் நீயே,
    அறம் உடன் எங்கள் கண்ணீர் துடைத்து,
    அறம் உடன் எங்கள் கண்ணீர் துடைத்து அடைக்கலம் நீ தருவாயா,
    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே,
    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே,
    ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே,
    ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே,
    அண்ணல் நபியை தந்தோனே,
    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே,
    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே,
    எல்லா புகழும் உனக்கே சொந்தம் அல்லாஹ் ஏற்று கொள்வாயே,
    எல்லா புகழும் உனக்கே சொந்தம் அல்லாஹ் ஏற்று கொள்வாயே,
    நல்லார் நெஞ்சில் என்றும் வாழும் வல்லமையாலனும் நீயே,
    பாங்குடன் எங்கள் துஆவை ஏற்று,
    பாங்குடன் எங்கள் துஆவை ஏற்று பாவம் பொருத்தருள்வாயே,
    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே,
    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே,
    ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே,
    அண்ணல் நபியை தந்தேனே,
    அருள் மழை பொழிவாய்,
    அருள் மழை பொழிவாய்,
    அருள் மழை பொழிவாய்,
    அருள் மழை பொழிவாய்.
    at August 30, 2020

  • @muhammadkunju5963
    @muhammadkunju5963 3 роки тому +2

    ഹനീഫാ ഹാജിയുടെ പാട്ട് എത്ര സുന്ദരമായ് പാടി അഭിനന്ദനങ്ങൾ

    • @mdhaneefrawtherkallingapar5314
      @mdhaneefrawtherkallingapar5314 3 роки тому +1

      അതെ ശേരിയാണ്
      ஆமாம்
      ஹனீப் ராவுத்தர்
      கேரளா
      ഹനീഫ് റാവുത്തർ ചേലക്കര കേരള

  • @kasimap8721
    @kasimap8721 3 роки тому +2

    കേരളത്തിൽ നിന്നും അഭിനന്ദനങ്ങൾ🌹🌹🌹🌹💐💐💐💐

  • @sirajudeenmohamed7767
    @sirajudeenmohamed7767 2 роки тому +1

    மாஷா அல்லாஹ்

  • @gurushevshev1782
    @gurushevshev1782 3 роки тому +2

    Super 👌👌

  • @michaeldarmalingam6919
    @michaeldarmalingam6919 3 роки тому +5

    என் மனம் கவர்ந்த பாடல். எத்தனை முறை கேட்டாலும்

  • @KandhanKandhan-ze3uk
    @KandhanKandhan-ze3uk 2 роки тому

    Arumy, Arumy, Ahlla Arull Enrum Unakundu.

  • @ps.muhammedismail9337
    @ps.muhammedismail9337 3 роки тому +2

    Sister Perfect Voice

  • @ahamednaimarmoola4584
    @ahamednaimarmoola4584 Рік тому

    Mashaallah

  • @mohammedfaisal2011
    @mohammedfaisal2011 4 місяці тому

    அஸ்ஸலாம்அலைக்கும் ❤

  • @nilapaintingworld2548
    @nilapaintingworld2548 3 роки тому +2

    Beautiful voice song

  • @kumarasamy6367
    @kumarasamy6367 2 роки тому

    Super good no.1' Amma.vaazhha valamudan.

  • @ummuzarina8418
    @ummuzarina8418 3 роки тому +2

    Fareeda super

  • @Hissan786
    @Hissan786 3 роки тому +1

    Ya Allah give the good future to Faritha

  • @suntharalingamsiniththampi6478
    @suntharalingamsiniththampi6478 3 роки тому +1

    Hi nice

  • @abdulhai-nu6fh
    @abdulhai-nu6fh 3 роки тому +1

    அழகான பாடல்

  • @nazeerakhter5239
    @nazeerakhter5239 3 роки тому +1

    Fine

  • @kandasamyreddiar161
    @kandasamyreddiar161 3 роки тому

    Kuraintha Karuvigalai vaithu sagothariyin padal arumai

  • @kmohan4252
    @kmohan4252 2 роки тому

    Sweet voice arulmalai polivaar orunal varuvar

    • @kmohan4252
      @kmohan4252 2 роки тому

      Thamil thai thakka siru pirsi nuthalum tharitha narum thilahamume l thamil thai thirukkural no word about thilagam l rahmane arul malai polivai rahmane poo mudippathum pottu vaippathum yarukkaha l fathima pottu illada muham l ahilam ellam padaitha rahmane l who is thamil thai l both fathima christian and muslim nothilaham l thakka siriu pirainutha tharitha narum thilaham konda thamil thai yah slla show us we are tamil

  • @jareenazakriya4758
    @jareenazakriya4758 3 роки тому +1

    Mashaallh

  • @ramadossmanohar8704
    @ramadossmanohar8704 3 роки тому +1

    Ameen

  • @anbupooja3981
    @anbupooja3981 3 роки тому

    Super song

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 3 роки тому +1

    Maashaa Allah👍

  • @soobankhedoo4399
    @soobankhedoo4399 2 роки тому

    Subhan'Allahi ...

  • @sainulabidsainu2298
    @sainulabidsainu2298 3 роки тому

    Super song sweet voise

  • @74krishnan
    @74krishnan 3 роки тому +1

    sema

  • @ashicktraders2167
    @ashicktraders2167 3 роки тому

    Masha Allah

  • @fasilaparveen6387
    @fasilaparveen6387 3 роки тому

    Masala

  • @kmohan4252
    @kmohan4252 2 роки тому

    Sikkandar darga thiruparam kundram walking over hil there saw one eaachai maram in 2001 tthat isthe place the horse give voice enemies ascend and killed avulia in side the cave l maaranum naam vaalanum ll

  • @ahamedimthiyaz6019
    @ahamedimthiyaz6019 3 роки тому

    Hi

  • @meimuba
    @meimuba Рік тому

    ggy

  • @ghanimathullahibnusalahudd2029
    @ghanimathullahibnusalahudd2029 3 роки тому +4

    மாஷா அல்லாஹ்

  • @SMvolgs-pj6oo
    @SMvolgs-pj6oo 3 роки тому

    Masha allah

  • @syedmasood6892
    @syedmasood6892 3 роки тому +2

    மாஷா அல்லாஹ்

  • @sagulsagul1837
    @sagulsagul1837 3 роки тому +2

    மாஷா அல்லாஹ்