Thank you very much .we all missed this kind of educational system in our syllabus My humble request is to make this kind of subject as a part of the school syllabus. Our educational system needs to change. Our heartiest gratitude for your time and effort .God 🙌 you with very good health, happiness, and strength to accomplish your dreams of fulfilling your this spiritual uplift.Nandri.
இறைவா ஏதோ ஒரு கிராமத்தில் வாழும் எனக்கும் இதை கேட்கும் வாய்ப்புக்கு இறைவனுக்கு நன்றி...திருவள்ளூர் ஐயாவுக்கும் நன்றி ❤️ஜெயராஜ் ஐயாவுக்கும் நன்றிகள்...🌱🌳🌹நமச்சிவாய அருமை
உ அன்பு வணக்கம் நண்பர்களே..! 🙏🏼😍 இது நாள்வரை “ கற்க கசடற அறக்கட்டளை” என்ற பெயரில் இயங்கிய நம் அறக்கட்டளை இனி “ கற்க அறக்கட்டளை “ என்ற பெயரில் இயங்கும். நம் புதிய வலைதளம் : www.karka.co.in நம் புதிய zoom ID : 88659922621 இதற்கான கடவு சொல் : 1330 ( Password ) நம் புதிய தொடர்பு எண் : 9445543442 நம் புதிய மின் அஞ்சல் முகவரி : trust@karka.co.in நம் புதிய வங்கி கணக்கு விவரம் : Account Name - KARKA TRUST ACCOUNT NUMBER : 038505008181 Bank name : ICICI Bank IFSC Code - ICIC0000385 Branch : Velachery UPI Code : mskarkatrust.eazypay@icici இறைபணியான நம் அறக்கட்டளையின் எல்லா செயல்களிலும் நீங்கள் வழமை போலவே இப்புதிய தொடர்பு விவரங்கள் ஊடாக மேலும் உத்வேகத்தோடு பங்கேற்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். மேலும் உங்களுக்கு விவரங்கள் தேவைப்பட்டால் நம் www.karka.co.in வலைதளத்திற்கோ அல்லது trust@karka.co.in மின் அஞ்சல் முகவரிக்கோ அல்லது 9445543442 என்ற அலைபேசி எண்ணிற்கோ தொடர்பு கொள்ளலாம். சிவார்ப்பணம்..!! அன்புடன் கற்க அறக்கட்டளை 🙏🏼😍
வாழ்க வளமுடன் நான் 16/09/22முதல் திருக்குறளையும் திருவள்ளுவரையும் பரிமேலழகரையும் கற்க கசடற இயக்கத்தின் மூலம் மகான் ஜெயராஜ் கருணையால் கல்வி கேள்விகளால் உணர நல்வாய்ப்பு அளித்த நல்யுள்ளகளுக்கு நன்றி உணர்வை சமர்ப்பிக்கிறேன்
பௌதிக, நைஷ்டிக ப்ரம்மச்சர்யம் பற்றிய விளக்கம் மிகவும் அருமை. க்ருஹஸ்தாஸ்ரம தர்மத்தின் அவசியம். திருமண பந்தத்திற்குரிய காலம் (வயது); குடும்ப நிர்வாகம் குறித்த விளக்கம் அபாரம். 👌👌👌
Some are in the dark , so ignorant that they are disliking the teachings. They are not blessed to get God's Grace to really understand this valuable teachings. It is why they are disliking
மிகச்சிறப்புங்க ஐயா.தங்களைக் காண பெரும் ஆவலோடு இருக்கிறோம்.திருக்குறள் தொல்காப்பிய முற்றோதல் குழந்தைகள் .அ.செந்தமிழ்சாலினி.அ.முத்தமிழ்சாமினி.இரட்டையர்கள் .தேனிமாவட்டம்.
Sir really veryb good explanation for Ozhukkam and Kadaipitithal .It is beautiful explanation.Noone explained in a such way.Hats off to you sir Muthuswamy,Mumbai
Namaskaram GuruJi Humble Pranams Thank you for this selfless effort with your teachings with excellent explanations. Reflected very well. Sincere Gratitude OM SIVA SIVA
கற்க கசடற நிர்வாகி அவர்களே.... 1 முதல் 7 வகுப்புகளுக்கு பதிவிறக்கம் செய்யும் முறை இல்லை... பிறகு 9 முதல் 22 வகுப்பு வரை பதிவிறக்கம் செய்ய வழியில்லை... எனவே Download Option வருமாறு Setings ஐ மாற்றி அமைக்கவும்...😢😢😢 23 ஆம் வகுப்பு முதல் தான் Download option வருகிறது 😅🎉
Excellent explanations. Please give Sri Jayaraj Avargal contact no and mail id. I want to congratulate him personally. His letures are Great service to Tamil Society. Thanks for uploading
அய்யாவின் தாள் பனிந்து , நீதிபதிக்கு பிறந்த காரணத்தினால் மட்டுமே ஒருவனே நீதிபதியாகவும், திருடனுக்கு பிறந்த காரணத்தினாலேயே இவன் தண்டனை அனுபவிக்க வேண்டும். என்றும் மாறும் வர்ணஸ்ரமம் தவறுதானே அய்யா.
Amazing explanation. I did not hear such a wonderful discourse in this birth! Please continue your teachings for the benefit of the community. Neengalum Thuya Andanardhaam. many regards - Venky
அய்யாவின் திருவடிக்கு வணக்கம் 🙏. இது அறிவு - ஆன்மா பற்றி அறியும் வகுப்பு. இவை இரண்டும் ஆண்-பெண், ஜாதி, மத பேதம் இல்லாதது. அய்யா சொல்வது போல் இந்த கண்ணாடியை கழட்டி விட்டு உண்மையை தரிசனம் செய்ய வேண்டும் என எண்ணத்தில் பயணித்தால் பல புதிய எல்லைகளை ஆன்மாவும் அறிவும் தொடும். அய்யாவின் வழிகாட்டுதலில் நிச்சயம் அது நடக்கும். நன்றி.
Even the Lord punishes Evil through Karma.. by way of healthy and unhealthy people etc etc...So Man cannot and should not avoid punishments else there is NO WAY of minimizing evil and crimes etc etc...
Varnashrama is scientific and from the Lord himself!! There is no society even today and there cannot be any society anytime without four broader categories of work.. These four categories of work is eternal on this planet... Those are THE Four Varnas... King, Teacher, Agriculture, Trades etc etc...
All other life forms on this planet except man, is incapable of creating any new Karma due to its limited senses.. Hence only Man has the sixth sense and hence only Man creates new Karma.. and is so bound to reap the effects of the new Karma here or later....
இது திருக்குறளுக்கு உரை என்பதைவிட பரிமேலழகருக்கு உரை என்று கூறலாம். பரிமேலழகர் கூறுவது திருக்குறளுக்கு உரை அல்ல. அவர் நினைப்பதைக் குறள் வழியாக சொல்லுகிறார்
Parimael Alagar is certainly good in his Tamil language skills to write notes about thirukural ..but I think he is an absolute scammer by adding names of god's and manushatra in his payuram...
அருமை அருமை அருமை ❤❤
Thank you very much .we all missed this kind of educational system in our syllabus
My humble request is to make this kind of subject as a part of the school syllabus. Our educational system needs to change.
Our heartiest gratitude for your time and effort .God 🙌 you with very good health, happiness, and strength to accomplish your dreams of fulfilling your this spiritual uplift.Nandri.
இறைவா ஏதோ ஒரு கிராமத்தில் வாழும் எனக்கும் இதை கேட்கும் வாய்ப்புக்கு இறைவனுக்கு நன்றி...திருவள்ளூர் ஐயாவுக்கும் நன்றி ❤️ஜெயராஜ் ஐயாவுக்கும் நன்றிகள்...🌱🌳🌹நமச்சிவாய அருமை
உ
அன்பு வணக்கம் நண்பர்களே..! 🙏🏼😍
இது நாள்வரை “ கற்க கசடற அறக்கட்டளை” என்ற பெயரில் இயங்கிய நம் அறக்கட்டளை இனி “ கற்க அறக்கட்டளை “ என்ற பெயரில் இயங்கும்.
நம் புதிய வலைதளம் : www.karka.co.in
நம் புதிய zoom ID : 88659922621
இதற்கான கடவு சொல் : 1330
( Password )
நம் புதிய தொடர்பு எண் : 9445543442
நம் புதிய மின் அஞ்சல் முகவரி :
trust@karka.co.in
நம் புதிய வங்கி கணக்கு விவரம் :
Account Name - KARKA TRUST
ACCOUNT NUMBER : 038505008181
Bank name : ICICI Bank
IFSC Code - ICIC0000385
Branch : Velachery
UPI Code : mskarkatrust.eazypay@icici
இறைபணியான நம் அறக்கட்டளையின் எல்லா செயல்களிலும் நீங்கள் வழமை போலவே இப்புதிய தொடர்பு விவரங்கள் ஊடாக மேலும் உத்வேகத்தோடு பங்கேற்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் உங்களுக்கு விவரங்கள் தேவைப்பட்டால் நம் www.karka.co.in வலைதளத்திற்கோ அல்லது trust@karka.co.in மின் அஞ்சல் முகவரிக்கோ அல்லது
9445543442 என்ற அலைபேசி எண்ணிற்கோ தொடர்பு கொள்ளலாம்.
சிவார்ப்பணம்..!!
அன்புடன்
கற்க அறக்கட்டளை
🙏🏼😍
தமிழையும் திருக்குறளையும் கண்டு வியக்கிறேன். தங்களின் திருப்பாதங்களை போற்றி பணிகிறேன்.❤❤❤
கற்க கசடற இயக்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்
Thank you for karka kasadara and ayya ilangai jayaraj
அருமையான விளக்கவுரை.திரும்பத் திரும்ப கேட்கத்தூண்டும் பதிவு
தங்களின் சொல் கேட்க இதயம் இனிக்கிப்பானது ஐயா🙏
வாழ்க வளமுடன் நான் 16/09/22முதல் திருக்குறளையும் திருவள்ளுவரையும் பரிமேலழகரையும் கற்க கசடற இயக்கத்தின் மூலம் மகான் ஜெயராஜ் கருணையால் கல்வி கேள்விகளால் உணர நல்வாய்ப்பு அளித்த நல்யுள்ளகளுக்கு நன்றி உணர்வை சமர்ப்பிக்கிறேன்
ஐயா குரூப்-2 தேர்வில் உங்களால் ஒரு மதிப்பெண் கிடைத்து மிக்க மகிழ்ச்சி . காரிகை கற்று கவி பாடினும்...........❤
En vaazhkkaiyil oru muraiyaavathu ungalai santhikkum vaayppuk kidaiththaal um Kamala paathangalil en siram vaiththu vanagum bakkiyam peruven
பௌதிக, நைஷ்டிக ப்ரம்மச்சர்யம் பற்றிய விளக்கம் மிகவும் அருமை. க்ருஹஸ்தாஸ்ரம தர்மத்தின் அவசியம். திருமண பந்தத்திற்குரிய காலம் (வயது); குடும்ப நிர்வாகம் குறித்த விளக்கம் அபாரம். 👌👌👌
மெய்ஞ்ஞானச் செறிவு தருவதோடு தமிழ்வளம் பெருக்கும் அற்புத விளக்க உரை
ஏதாவது செய்ய வேண்டிய நிலை நீதிமன்றங்கள் இவரின் தந்தை
ஐயாவின் அற்புதமான விளக்கம்
மிக அருமையாக இருந்தது ஐயா 🙏👌😍🤩💐🍎கேட்க கேட்க மிக வியப்பாக உள்ளது 😍கற்க ஆர்வமாக உள்ளது 🙏மிக்க நன்றி ஐயா 🙏வணக்கம்🙏🙏🙏🙏🙏
ஐயாவின் உரை கேட்டு பிறவி பலன் அடைகிறேன் !
🙏💸🎉👍🔥🔥👍🎉💸🙏 okay thanks for all 🙏 Vanakkam by Paalmuruganantham India 🙏
அய்யா அவர்கள் அற்புதமான பேச்சாளர், இந்தப் பகுதி பரிமேலழகர் கூறும் மனு (அ)தர்மத்திற்கு வலுவூட்டும் பேச்சாக உள்ளது.
I would like to many thanks and wishes to the trust and members of "Karka Kasadara"
Stay blessed and stay happy.. 🙏👍
கற்கும் பருவம், வாழும் பருவம், ஓயத்தொடங்கும் பருவம், ஓயும் பருவம் (ப்ரம்மச்சர்யம், க்ருஹஸ்தம், வானப்ரஸ்தம், சந்நியாசம்). 👌👌👌
Some are in the dark , so ignorant that they are disliking the teachings. They are not blessed to get God's Grace to really understand this valuable teachings. It is why they are disliking
இந்த வாய்ப்பை அமைத்துத் தந்த கற்க கசடற இயக்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்
00
00
0
0
00000000
திரவமாகிய தேனை அந்தரத்தில் சிந்தாமல் சேகரிக்கும் திறனாம் தேன்கூடு அமைக்கும் ஆற்றல் 👌👌👌
மிகச்சிறப்புங்க ஐயா.தங்களைக் காண பெரும் ஆவலோடு இருக்கிறோம்.திருக்குறள் தொல்காப்பிய முற்றோதல் குழந்தைகள் .அ.செந்தமிழ்சாலினி.அ.முத்தமிழ்சாமினி.இரட்டையர்கள் .தேனிமாவட்டம்.
கற்க கசடற அமைப்பிற்கு வணக்கம்
அருமையான விளக்க உரை ஐயா! நன்றி.
Sir really veryb good explanation for Ozhukkam and Kadaipitithal .It is beautiful explanation.Noone explained in a such way.Hats off to you sir Muthuswamy,Mumbai
வணக்கம் ஐயா.
Namaskaram GuruJi Humble Pranams
Thank you for this selfless effort with your teachings with excellent explanations.
Reflected very well. Sincere Gratitude
OM SIVA SIVA
ஓம் சிவாய நம 🙏
ஐயா இலங்கை ஜெயராஜ் க்கு வணக்கம்.
Thank you very much for katka kasadara team and chennel
Great great explanations.... need for the hour........ Thank you for uploading
Thanks UMA
Thank
Hi
ஐயா அவர்களின் பாதம் தொட்டு வணங்குகின்றேன். கற்க கசடற அமைப்பிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Aasanai alithamaikku siram thazhlantha nandri
கற்க கசடற நிர்வாகி அவர்களே....
1 முதல் 7 வகுப்புகளுக்கு பதிவிறக்கம் செய்யும் முறை இல்லை...
பிறகு 9 முதல் 22 வகுப்பு வரை பதிவிறக்கம் செய்ய வழியில்லை...
எனவே Download Option வருமாறு Setings ஐ மாற்றி அமைக்கவும்...😢😢😢
23 ஆம் வகுப்பு முதல் தான் Download option வருகிறது 😅🎉
தங்களுக்கு நன்றி ஐயா.தமிழ் உலகம் உங்களை வரலாற்றில் பதிவு செய்யும்.
சேவைக்கு நன்றி
மிக அருமையான விளக்கம். நன்றி...
It is amazing
Kk... service should continue. Waiting
By vallalar sabhi Chennai
thank you regards,
ஒழுக்கம் என்பது நம்மை விட உயர்ந்தவர்களிடம் இருந்து நல்ல விஷயத்தைக் கற்று அதைத் தொடர்ந்து வாழ்க்கையில் கடைப்பிடித்தல். 👌👌👌
சுவாசம்
நான் என்பது நீயேதான்
நன்றி ஐயா
Tiruvalluvarkku “tiruneeru” vaikkavum
விதித்தன செய்தலும் விலக்கியன ஒழித்தலும் - நல்ல பாடம் கற்றோம் கற்றல் வழி நடக்க முயல்கிறோம் .தங்கள் ஆசிகள் வேண்கிறோம் ஐயா.
மிக்க நன்றி ஐயா
Nanri
பிரிவு சரி.
உயர்வு தாழ்வு சரியா...?
VERY NICE SIR
திருக்குறளின் முழு உரைகளையும் சிடி யாக போட்டு மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்....
ஐயா நீங்கள் கூறுவது எழுத்தாக கீழ் தாருங்கள் ஐயா உங்கள் ஒரு வார்த்தை யும் விடாமல் எழுதுவதற்கு நான் நோட் எழுதுகிறேன் இறைவன் திருஅருளால் ஐயா
பணிவுடன் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் ஐயா 🙏🙏
ஐயா உங்கள் அருளால்தான் நாங்கள் வாழ்கிறோம் இருளில் இருந்த எம்மை அறம் என்ர ஒளி எம் உள்ளத்தில் விதைத்தீர்கள்
நன்றி
Raman beeshmar - வில் எப்படி உடைத்தார். தொடருங்கள்...
ஐயா சொன்ன அவருடைய கட்டுரையின் தலைப்பு தெரிந்தால் யாரேனும் தயவுசெய்து கூறுங்கள் (நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
I Like it
22:45
Excellent explanations. Please give Sri Jayaraj Avargal contact no and mail id. I want to congratulate him personally. His letures are Great service to Tamil Society. Thanks for uploading
green girl xnxx
அய்யாவின் தாள் பனிந்து ,
நீதிபதிக்கு பிறந்த காரணத்தினால் மட்டுமே ஒருவனே நீதிபதியாகவும்,
திருடனுக்கு பிறந்த காரணத்தினாலேயே இவன் தண்டனை அனுபவிக்க வேண்டும். என்றும் மாறும் வர்ணஸ்ரமம் தவறுதானே அய்யா.
Correct
1:42:30 paarunga.. ungalukkana answer anga solraru..
Amazing explanation. I did not hear such a wonderful discourse in this birth! Please continue your teachings for the benefit of the community. Neengalum Thuya Andanardhaam. many regards - Venky
🙏🙏🙏
திருமண வயது,??
🙏
அய்யாவின் திருவடிக்கு வணக்கம் 🙏.
இது அறிவு - ஆன்மா பற்றி அறியும் வகுப்பு. இவை இரண்டும் ஆண்-பெண், ஜாதி, மத பேதம் இல்லாதது. அய்யா சொல்வது போல் இந்த கண்ணாடியை கழட்டி விட்டு உண்மையை தரிசனம் செய்ய வேண்டும் என எண்ணத்தில் பயணித்தால் பல புதிய எல்லைகளை ஆன்மாவும் அறிவும் தொடும். அய்யாவின் வழிகாட்டுதலில் நிச்சயம் அது நடக்கும்.
நன்றி.
Agara mudhals
Even the Lord punishes Evil through Karma.. by way of healthy and unhealthy people etc etc...So Man cannot and should not avoid punishments else there is NO WAY of minimizing evil and crimes etc etc...
Varnashrama is scientific and from the Lord himself!! There is no society even today and there cannot be any society anytime without four broader categories of work.. These four categories of work is eternal on this planet... Those are THE Four Varnas... King, Teacher, Agriculture, Trades etc etc...
Arumai Iyya
Ayya Excellent
All other life forms on this planet except man, is incapable of creating any new Karma due to its limited senses.. Hence only Man has the sixth sense and hence only Man creates new Karma.. and is so bound to reap the effects of the new Karma here or later....
புண்ணியம் செய்திருந்தால் ஒழிய அவரது சொல் கிடைக்காது
unmai
unmai
எம் தமிழ் மொழியில் ஞான புதையலை அல்ல அல்ல அய்ங்ஞானம் அகலுதைய்யா...
நண்பா, அது ‘அள்ள அள்ள’ :-) வாழ்த்துகள்...
வள்ளுவரின் பெயரில் ஆரியத்தை
உயர்த்த முயல்கிறார் இலங்கை
செயராசு
இது திருக்குறளுக்கு உரை என்பதைவிட பரிமேலழகருக்கு உரை என்று கூறலாம்.
பரிமேலழகர் கூறுவது திருக்குறளுக்கு உரை அல்ல.
அவர் நினைப்பதைக் குறள் வழியாக சொல்லுகிறார்
Parimael Alagar is certainly good in his Tamil language skills to write notes about thirukural ..but I think he is an absolute scammer by adding names of god's and manushatra in his payuram...
🙏
🙏🙏🙏
🙏🙏🙏