இலக்கண விளக்கம் அருமையாக இருந்தது ; தங்களின் உரைவீச்சால் தெளிதல் பெற்றோம்.முழு நிலவான உங்களிடமிருந்து தமிழ் நடை தெரிந்தோம்; மொழி நடையியல் அழகு உடைத்து.
இந்த அமர்வுகளை எதிர்பாராத வகையில் சந்தித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அதைவிட, இந்த மொழியில் பிறக்க வாய்ப்பளித்த கடவுளுக்கு நான் என் நன்றியை தெரிவிக்கிறேன். இல்லையெனில், நான் இதைப் புரிந்துகொண்டு இந்த அறிவை எப்படிப் பெறுவேன். நன்றி கடவுளே. நன்றி ஜெயராஜ் ஐயா அவர்களே.
கல்வி->(புலன்)அடக்கம்->அறிவு->ஒழுக்கம்->அன்பு->அருள்->துறவு->வீடு Learning->Channelisation of senses->IQ->orderliness->Love->prosocial->enlightenment->Invincible
கல்வி->(புலன்)அடக்கம்->அறிவு->ஒழுக்கம்->அன்பு->அருள்->துறவு->வீடு Learning->Channelisation of senses->IQ->orderliness->Love(EQ)->prosocial->enlightenment->Invincible
கற்க கசடற அன்பர்களே..ஐயா இந்த வகுப்பு கலந்துகொள்ள எனன செய்ய வேண்டும் யாரை தொடர்பு கொள்ள வேண்டும். வரும் ஜூன் 9 ,10 அன்று நடை பெற உள்ளது என்று உள்ளது அது பற்றி தெரிவிக்கவும்.....நன்றி
குறள் 2: கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். பரிமேலழகர் உரை: கற்றதனால் ஆய பயன் என் - எல்லா நூல்களையும் கற்றவர்க்கு அக்கல்வி அறிவான் ஆய பயன் யாது?; வால் அறிவன் நல் தாள் தொழாஅர் எனின் - மெய்யுணர்வினை உடையானது நல்ல தாள்களைத் தொழாராயின்? (எவன் என்னும் வினாப்பெயர் என் என்று ஆய், ஈண்டு இன்மை குறித்து நின்றது. 'கொல்' என்பது அசைநிலை. பிறவிப் பிணிக்கு மருந்து ஆகலின் 'நற்றாள்' என்றார். ஆகம அறிவிற்குப் பயன் அவன் தாளைத் தொழுது பிறவியறுத்தல் என்பது இதனான் கூறப்பட்டது.
கற்க கசடற நிர்வாகி அவர்களே.... 1 முதல் 7 வகுப்புகளுக்கு பதிவிறக்கம் செய்யும் முறை இல்லை... பிறகு 9 முதல் 22 வகுப்பு வரை பதிவிறக்கம் செய்ய வழியில்லை... எனவே Download Option வருமாறு Setings ஐ மாற்றி அமைக்கவும்...😢😢😢 23 ஆம் வகுப்பு முதல் தான் Download option வருகிறது 😅🎉
The Jesus character per bible was impotent to save even himself (leave alone the justice for other men - those who are offended and seek justice)... where is the question of Love here....and what about his teachings to kill every heathens Corinthians 7.35 etc etc...just filth... he was not able to save himself and he suffered at the command of evil and he could not punish evil...and if we remain indifferent to evil like him, we know what kind of order such evil can bring to this world and it will be like??? Just filth...
கண்களில் ஆனந்த கண்ணீர் . இவ்வளவு அறிவார்ந்த விளக்கம் இதுவரை கேட்டதில்லை
எத்தனைமுறை கேட்டாலும் புதுப்புது ஞானக்கருத்துக்கள் நம்முள் மலர்கிறது நன்றி ஐயா
அன்பில்லாத ஒழுக்கம் பாழ். அருமையான விளக்கம். கேட்கும் கொடுப்பினை இருந்தது எங்களுக்கான இறையருள்.....
ஓம் சிவாயநம 🙏🙏🙏🙏🙏🙏
எனக்கு ரொம்ப பிடித்தமான விளக்கவுரை..
மிக அருமை ஐயாவுக்கு நன்றி
இறையருள் இருந்தால் மட்டுமே தங்கள் பதிவை கேட்க முடியும்
இலக்கண விளக்கம் அருமையாக இருந்தது ; தங்களின் உரைவீச்சால் தெளிதல் பெற்றோம்.முழு நிலவான உங்களிடமிருந்து தமிழ் நடை தெரிந்தோம்; மொழி நடையியல் அழகு உடைத்து.
இந்த அமர்வுகளை எதிர்பாராத வகையில் சந்தித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அதைவிட, இந்த மொழியில் பிறக்க வாய்ப்பளித்த கடவுளுக்கு நான் என் நன்றியை தெரிவிக்கிறேன். இல்லையெனில், நான் இதைப் புரிந்துகொண்டு இந்த அறிவை எப்படிப் பெறுவேன். நன்றி கடவுளே. நன்றி ஜெயராஜ் ஐயா அவர்களே.
மிக்க நன்றி ஐயா
இறையருளால் அறம் தனை அகம் சேர்ப்போம்.
அன்புடன்
நன்றிகள் கோடி
I getting proper way of learning thirukkural.. thanks Karka kasadara team.
ஐயாவின் அற்புதமான விளக்கம்.....
அருமை அருமை அருமை ❤
மிக நன்றாக இருந்தது ஐயா 🙏😍👌🤩மிக்க நன்றி ஐயா 🙏வணக்கம்🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு மேலும் பதிவு செய்க
நமஸ்காரம் நன்றி ஐயா.👣🙏
தமிழ், தமிழர் யார் என்று அடையாளம் கண்டு கொள்ள வைத்தவர் உமக்கு நூறு கோடி வணக்கம்.
குமரகுருபரர் வாழ்ந்த ஊரிற்கு அருகிலுள்ள பராங்குச நல்லூர் என்ற அழகிய கிராமத்தில் வாழும் நற்பேறு பெற்றுள்ளேன்.
தமிழன்னை அருளிச் செய்த அருளாளர் நல்லூரார்
அறிவின் எல்லையைத் தொட்டவரே!கல்வியின் கலங்கரை விளக்கமே!நல்லூரின் நன்னூலே!உங்களைப் பெற்ற தந்தை தாய் என்ன தவம் செய்தனரோ! வணங்குகிறேன்
அருமை அய்யா 🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
தமிழ்த்தாய் நாளும் உங்கள் நாநயத்தால் மகிழ்விக்கப்படுகிறாள்; புத்தாக்கம் செய்யப்படுகிறாள்; இளமைத்தமிழ் அன்னை நாளும் வளர்கிறாள்
Arumai Ayya
நன்றி ஐயா🌷🙏🌷
மிகச்சிறந்த பணி, வாழ்க வளர்க.
Anandhan Loganathan9
உயர்திரு ஐயா அவர்களுக்கு நன்றி
Namaskaram GuruJi Humble Pranams
Thank you for this wonderful teachings. Appreciated. Sincere Gratitude
நன்றி ஐயா 🙏
தாங்கள் திருவருட்பா பற்றியும் கூறும் படி
தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்
I agree with you GuruJi Aanmiga kalvi gives peace and happiness.
🙏🙏🙏
Waiting eagerly for next episode
அருமையான விளக்கம் நன்றி ஐயா
Thanks ayya🙏🙏🙏. Getting the treasure in every kural with your deep knowledge and deliberation.
🙏💸🎉👍🔥🔥👍🎉💸🙏 Vanakkam by Paalmuruganantham India
🙏💸🎉👍🔥🔥👍🎉💸🙏
கல்வி ->அறிவு =>ஒழுக்கம்=> அன்பு =>அருள் =>துறவு=> வீடு
கல்வி->(புலன்)அடக்கம்->அறிவு->ஒழுக்கம்->அன்பு->அருள்->துறவு->வீடு
Learning->Channelisation of senses->IQ->orderliness->Love->prosocial->enlightenment->Invincible
Aru Venkat Ramayan Madhav Reddy ka pura naam Ramayan serial pura naam
Very Good Speech
கல்வி->(புலன்)அடக்கம்->அறிவு->ஒழுக்கம்->அன்பு->அருள்->துறவு->வீடு
Learning->Channelisation of senses->IQ->orderliness->Love(EQ)->prosocial->enlightenment->Invincible
Amazing
Arumaiyana urai
சுவாசம்
நன்றிஐயா
கல்வி யின் காரணம் அறிய பெற்றேன்
கணியுகவதன் க
கணியுகவதன் கணேஷ் X onokA,,
ஐயா
கோடான கோடி புண்ணியத்தை தேடிக்கொண்டீர்கள்
என் போன்ற கடைகோடி பாமரனுக்கு நல் பாடம் (வள்ளுவம்) புகட்டி.
ஐயா உங்கள் அருளால்தான் நாங்கள் வாழ்கிறோம் இருளில் இருந்த எம்மை அறம் என்ர ஒளி எம் உள்ளத்தில் விதைத்தீர்கள் 🙏🙏🙏
There is no end to learning/Kalvi -- Tamil - Kattradhu Kaimannalavu!!
Amazing talent
superb, we know from this,philosophy,literature,gamer,law and order,punishment,and humanism, superb thanks for uploading, waiting for more thanks
காணொளி களை தொடர்ந்து upload செய்யுங்கள் அன்பரே..
கற்க கசடற அன்பர்களே..ஐயா இந்த வகுப்பு கலந்துகொள்ள எனன செய்ய வேண்டும்
யாரை தொடர்பு கொள்ள வேண்டும். வரும் ஜூன் 9 ,10 அன்று நடை பெற உள்ளது என்று உள்ளது அது பற்றி தெரிவிக்கவும்.....நன்றி
குறள் 2:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
பரிமேலழகர் உரை:
கற்றதனால் ஆய பயன் என் - எல்லா நூல்களையும் கற்றவர்க்கு அக்கல்வி அறிவான் ஆய பயன் யாது?; வால் அறிவன் நல் தாள் தொழாஅர் எனின் - மெய்யுணர்வினை உடையானது நல்ல தாள்களைத் தொழாராயின்? (எவன் என்னும் வினாப்பெயர் என் என்று ஆய், ஈண்டு இன்மை குறித்து நின்றது. 'கொல்' என்பது அசைநிலை. பிறவிப் பிணிக்கு மருந்து ஆகலின் 'நற்றாள்' என்றார். ஆகம அறிவிற்குப் பயன் அவன் தாளைத் தொழுது பிறவியறுத்தல் என்பது இதனான் கூறப்பட்டது.
Nalam
Super pl inform next class
S007 ?
இந்த வகுப்பு எங்கு எப்பொழுது நடக்கிறது என்பது பற்றி தெரிவியுங்கள் கற்க கசடற அன்பர்களே..
சென்னையில்
None has explained like this.
இந்த வகுப்பு எங்கு எப்பொழுது நடக்கிறது என்பது பற்றி தெரிவியுங்கள் கற்க கசடற அன்பர்களே......
கணியுகவதன் கணேஷ் coming June 9&10 at Maharishi Vidya mandir school,Dr.Gurusamy Road,Chetpet9:30am~12:30pm.
நன்றி அன்பரே..
Great speech
ஆசை சொல் என்பதற்கும் சொல் எச்சம் என்பதற்கும் என்ன வித்தியாசம்?
கற்க கசடற நிர்வாகி அவர்களே....
1 முதல் 7 வகுப்புகளுக்கு பதிவிறக்கம் செய்யும் முறை இல்லை...
பிறகு 9 முதல் 22 வகுப்பு வரை பதிவிறக்கம் செய்ய வழியில்லை...
எனவே Download Option வருமாறு Setings ஐ மாற்றி அமைக்கவும்...😢😢😢
23 ஆம் வகுப்பு முதல் தான் Download option வருகிறது 😅🎉
k
Gyyt
The Jesus character per bible was impotent to save even himself (leave alone the justice for other men - those who are offended and seek justice)... where is the question of Love here....and what about his teachings to kill every heathens Corinthians 7.35 etc etc...just filth... he was not able to save himself and he suffered at the command of evil and he could not punish evil...and if we remain indifferent to evil like him, we know what kind of order such evil can bring to this world and it will be like??? Just filth...