விதையிலிருந்து மருதாணி செடி வளர்ப்பு. Maruthani Chedi Valarpu in Tamil. How to Grow Henna Plant?

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 20

  • @dhanasekarandhanasekaran4027
    @dhanasekarandhanasekaran4027 Рік тому +3

    வெள்ளை பூக்கள் மருதாணி செடி வளர்க்கிறேன் சகோ. சிவப்பு பூக்கள் மருதாணி இப்போதான் கேள்விப்படுகிறேன் சகோ.மருதாணி விதைகள் போட்டு 90 நாட்களில் அருமையா வளர்ந்துயிருக்கே சூப்பர் சகோ 👌👌👌👍

  • @ss9741
    @ss9741 11 місяців тому +2

    Ungal porumai super bro👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @jntamilselvan
    @jntamilselvan 8 місяців тому +1

    Super bro

  • @sangavirajendran4314
    @sangavirajendran4314 7 місяців тому +1

    Enga veettu marudhani po vaikave matingudhu sir. En sir.

  • @JanaranjaniJanaranjani-c7k
    @JanaranjaniJanaranjani-c7k Рік тому +2

    எனக்கு செடி நல்ல வரனும் இன்னொன்னு.., விதை கேட்ட சாதாரண ம விதை காட்டினாங்க சிவப்பு பூ மருதாணி விதை இல்லேன்னு சொல்டாறங்க என்ன பன்னறது

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  Рік тому

      இது கொஞ்சம் புது வகை சகோ அதனால பரவலா கிடைப்பதில்லை Facebook ல நண்பர்கள் படம் போட்டு பகிர்ந்தால் கேட்டு வாங்கிக்கலாம் சகோ அதான் இப்போ வழி.

  • @JanaranjaniJanaranjani-c7k
    @JanaranjaniJanaranjani-c7k Рік тому +2

    சிகப்பு பூ மருதாணி விதை எங்க கிடைக்கும்.... அப்படி நா....கடையில் கேட்ட இல்லன்னு சொல்லுறாங்க.,

  • @VijayKumar-px8yf
    @VijayKumar-px8yf Рік тому +1

    விதை or செடி தருவீங்களா bro

  • @jebastinraj3898
    @jebastinraj3898 Рік тому +1

    Na nenachen nega video pottutiga

  • @JanaranjaniJanaranjani-c7k
    @JanaranjaniJanaranjani-c7k Рік тому +2

    எனக்கு செடி நல்ல வரனும் இன்னொன்னு.., விதை கேட்ட சாதாரண ம விதை காட்டினாங்க சிவப்பு பூ மருதாணி விதை இவ்வாறு சொல்டாறங்க