@@PushpalathaSamayalGarden thanks amma kandipa ungakita than first sollven nalaiki bakrid yengaluku innaiki maruthani vangitu vanthen antha thandu than vaika poren ma 😊😊😊😍😍😍😍😍😍love you ma
@@PushpalathaSamayalGarden amma success na sonnenla Jedi valanthathum ungakita than first solvenu neenga sonna method la vachen nalla thulir vitrukuma yenaku rombaaaaaaa santhosama iruku ma that's credits for you i love you amma ithey method la karuveppillai kooda vachen athum nalla thulir vituruchu 😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘romba romba romba romba nandri ma unga tips osm 😘😘😘😘😘
சகோதரி எங்கள் வீட்டில் 6--7 வருடங்களாக கோயில் வளர்த்து வருகிறோம் ஆனால் பூக்கள் வளர வில்லை, பூக்கள் பூக்கஎன்ன செய்ய வேண்டும் தயவுசெய்து விளக்கம் த ர முடியுமா
Maruthani kuchi vachen valarthuthu ana leaf kottuthu vadura mari eruku regular ah mor and evg water othuren solutions solluga plz thulutha place la karuhittu vera
Mam na leaves ellam eduthutu cut panni vitta. But ippa oru leaf kooda valarala mam😭😭😭😭😭. Na enna Panna thirumbi valarum. Verum stick mattum tha irukuthu
@@PushpalathaSamayalGarden mam ennoda plant pot la iruku. Keela small plastic plate vechiruka water drainage hole valiya vanthu plate la konjam stay agum.
Md asif , ஒரு வீடியோ பார்க்ககூட பொறுமை இல்லை யென்றால்......., மேடம் ஒன்றும் அப்படி தேவையில்லாத பேச்சு பேசவில்லையே.கரெக்டாகத்தான் இருந்தது இந்த வீடியோ.மேடம் நீங்க ஒன்றும் அப்செட் ஆகாதீங்க.
எங்கள் மருதாணி செடி களிமண் பூமியில் வளர்கிறது.திடீரென இலைகள் சிறுத்து , கருகுகிறது. என்ன செய்வது அம்மா
செடிக்கு தண்ணீர் அவசியம் ஆனால் மண் நிறைய ஊற்ற கூடாது. மண்ணை கிளறிவிட்டு, மிக கொஞ்சமாக உரம் போடவும்.
Ok amma. I will do
செம்மண்ணில் மருதாணி செழித்து வளர என்ன செய்யலாம்
மிகவும் நன்றி அம்மா 🙏🏻
Thank you Mam very useful information
நன்றிங்க
Very good explanation and useful for all
Enakkum marudhanina avvalavu pidikkum.....chinnappo irundhe marudhanina vuiru enakku....naanum balcony thottathula vachirukken....penpoochi varudhu...pachaimilagai poondu inji araitthu thelikkaren....kanji thanneril soaps power manjal kalandhum thelikkaren....pogudhu pinna varudhu ma....nuni ilaihali jaasthi puuchi vankitte irukku ma ..thakkali chedi ...table roses 🌹 chedilayum varudhu ma....enna seivadhu....sollunga....veppa ennai idhu varaikkum vangavillai ma ...romba nandrima dear sissy 😘 ❤️ 🎉🎉
பூச்சி விழுந்த இலை, கிளைகளை வெட்டிவிட்டு மண்ணுக்கு வேப்பம் புண்ணாக்கு கொடுக்கவும் .செடியின் மேல் வேப்பம் புண்ணாக்கு கரைசல் தெளிக்கவும்.
Good job 👏 👏I love fresh henna 🤗🤗🤗
clear explanation 👌
Super explanation amma inaikithan na chedi vaika poren unga vedio pathu vakanthathum solren ma
all the best. chedi valarndhathum sollunga.
@@PushpalathaSamayalGarden thanks amma kandipa ungakita than first sollven nalaiki bakrid yengaluku innaiki maruthani vangitu vanthen antha thandu than vaika poren ma 😊😊😊😍😍😍😍😍😍love you ma
@@lifeisdream7382 thanks ma
@@PushpalathaSamayalGarden amma success na sonnenla Jedi valanthathum ungakita than first solvenu neenga sonna method la vachen nalla thulir vitrukuma yenaku rombaaaaaaa santhosama iruku ma that's credits for you i love you amma ithey method la karuveppillai kooda vachen athum nalla thulir vituruchu 😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘romba romba romba romba nandri ma unga tips osm 😘😘😘😘😘
Nice tips
Wow super
Super sister 😍👌💐🙏
Thank you so much
Supper thanks
Super mam
Very useful video
Thank you ma'am
Hi mam....maruthanila plant la puchi varuthu so yenna pandrathunu solluga madam ...Na pot la tha veychuruka
Veppa ennaiya thannila kalandhu spray pannunga
சகோதரி எங்கள் வீட்டில் 6--7 வருடங்களாக கோயில் வளர்த்து வருகிறோம் ஆனால் பூக்கள் வளர வில்லை, பூக்கள் பூக்கஎன்ன செய்ய வேண்டும் தயவுசெய்து விளக்கம் த ர முடியுமா
செடியில் சில கிளைகளை இலை பரிக்காமல் விட்டுவிட வேண்டும்.
@@PushpalathaSamayalGardenநன்றி சகோதரி முயற்சிக்கிறேன் நான் தற்போது ஈரோட்டில் இருக்கிறேன் தாங்கள் எங்குவசிக்கிரீற்கள்
@@thilagavathir5604 சென்னை
Thanks
அம்மா முத்தின இழை குச்சி இல்லனா எலாச இருக்க குச்சி பதியம் போடணுமா சொல்லுங்க
இளம் குச்சி சீக்கிரமாய் துளிர்த்து vidum.
ரொம்ப நன்றி அம்மா பாத்ததும் சொன்னதுக்கு😇
Amma maruthani cheti matti la vaithu valakalama ila v2 vasal side la place eruku enka mq vaikalam plz reply panunka ma
Mann Tharaiyil vaikka idam irundthaal mannil vaiththaal chedi periyathaaga valarum. Thattiyil vaithaal veiyilil mottai maadiyil vaikkalaam.
@@PushpalathaSamayalGarden kk mam doubt v2 vasal vaikalama keten mam nalatha???
🙏🙏💐
Maruthaani vithai pota valarumaa? Madam
Valarum
Marudhani chidiyil poochi varama iruka Enna seiyanum
Vepa Ennai thelikkalaam. Chedikku vepam punnaakku uram kodukkalaam
@@PushpalathaSamayalGarden thanks mam 😁
Good video. But not mentioned ABT the manure to b used
Any organic manure can be used once in a while. It can grow even without manure. Sunlight and water is enough.
Angal chadi hight aagamatanguthu athuku tips coduga
New video uploaded to grow the plat bushy
மருதாணிசெடியில் இலை சிறியதாகஉள்ளது என்ன உரம் போடுவது என்று கூறவும்.
மக்கிய எரு அல்லது மண்புழு உரம் போடவும். அல்லது அரிசி கழுவிய நீர் புளிக்க வைத்து ஊற்றவும்.
Siriya elai ulla maruthani nalla sevakum mam
Which month/season can we plant?
Any season. Except summer
how to grow maruthani chedi
Maruthani kuchi vachen valarthuthu ana leaf kottuthu vadura mari eruku regular ah mor and evg water othuren solutions solluga plz thulutha place la karuhittu vera
இப்போ வெயில் அதிகமா இருக்கு அதனால யும் இருக்கலாம். தண்ணி ரொம்ப ஜாஸ்தியா ஊத்தினாலும் வேர் அழுகி போய் விடும். மறுபடியும் வேறு செடி நட்டு பாருங்கள்.
Maligachedi la leaf green colour illana light yellow va eruku athuku tipssolluga ama
@@keerthikeerthi6248 வாழைப்பழ
@@keerthikeerthi6248 வாழைப்பழ தோலை அரைத்து,
@@keerthikeerthi6248 வாழைப்பழ தோலை அரைத்து மல்லிகைச் செடியின் மண்ணில் கொட்டி கிளறி விடவும்
Can v place the pot in hot sunlight or partially shade place?
Partially shade
Thank u👍🏻
@@PushpalathaSamayalGarden புரியவில்லை மா
@@suganthic8627 EDHU PURIYAVILLAI
Tq
Matiyel veyel vaikalama ila nilal vaikanuma amma
Valarndha chedi endral veiyilil vaikkavum.
@@PushpalathaSamayalGarden 1 adi valarntha cheti seeds potu valanthathu mam
@@PushpalathaSamayalGarden 1 afi valarntha cheti mam
Ithu tree thaana ? Itha epdi plant ah maintain panrathu?
Thottiyil valarthu, avvappothu trim seidhu vidavum.
@@PushpalathaSamayalGarden Thank you so much 😊
@@PushpalathaSamayalGarden en plant la chinnathaa ilai vanthuchu . Athuvum vaadi poitu enna seyya ? Pls reply me 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@@tftgame8595 chedikku adigamaaga thanneer ootri ver alugi poi irukkalaam. Veru thotti allathuu mannil maattri vaithu paarunga. Meendum thalirthu vandhaalum varum.
@@PushpalathaSamayalGarden Thank you
Apdiye odachi vacha valaruma ma
Varum
Hw long did it take to grow this height (Your old grown plant which u showed)
3months
Mali poo chedi kuda marutani chedi vakalama mam
Valarkalam
Sis ....marundhani chedi ku enna uram podalam
மக்கிய தொழு உரம் அல்லது மண்புழு உரம் போடவும்.
Maadiyilil maruthani valakallama
Thottiyil valarthal. Engu vendumaanaalum valarkalam
Mam na leaves ellam eduthutu cut panni vitta. But ippa oru leaf kooda valarala mam😭😭😭😭😭. Na enna Panna thirumbi valarum. Verum stick mattum tha irukuthu
Veril adhigamaaga thanneer thenguthaanu paarunga. Thaneer vadiyaamal irundhaal veru thottikku maathunga. Mannai lesaaga kilarivittu oru tablespoon mannpuzhu uram kudunga.
@@PushpalathaSamayalGarden mam ennoda plant pot la iruku. Keela small plastic plate vechiruka water drainage hole valiya vanthu plate la konjam stay agum.
Big Main stem mattum tha iruku. Na few cuttings ah nattu vecha, athu kooda leaves vitruchu but main plant valarave maatinguthu
Cow dung kaanjathu iruku mam athu podalama
@@sulfiyabegum7356 mann mele dry aanathukku appuram thanneer ootravum. Daily thaneer ootra thevai illai.
அக்கா மருதாணி செடி களிமண் ல வளர்க்கலாமா இல்லையா
எல்லா மண்ணிலும் வளரும்
😆😁👏🙏
Maruthani enna உரம் poodurathu
Any Compost.
How many hours have to put in water
2 hours
Angal chadi hight aagamatanguthu athuku tips
Mannai kilari vittu uram podunga. Thotti chinnathaaga irundhaal periya thottikku maatrvum.
தொட்டியில் (கோயில் என்று )தவறுதளாக பதிவாகி உள்ளது மன்னிக்கவும்
Poomanal use pannuna valaruma madam
Poomanal APPADI ENDRAL ENNA? மணலுடன் கொஞ்சம் மண் கலந்து நட்டு வைத்தால் வளரும்.
விதை போட்டா வருமா
வரும்
Maruthani maram thalirthu vanthu kainthu kotti vittathu meendum thalirka enna seivathu please reply mam
தண்ணீர் ஊற்றுங்க. மீண்டும் தளிர்து வரலாம். செடி வேறு எதேனும் காரணத்தால் காய்ந்து விட்டதா என்று பார்க்கவும்.
அக்கா,
தொட்டி வெய்யில் ல வெய்கணும இல்ல நிழல் லியே வைக்கலாமா?
செடி உயிர் பிடித்த பிறகு முழு வெய்யிலில் வைக்கலாம். அல்லது குறைந்த வெய்யில் படும்படியும் வைக்கலாம்.
@@PushpalathaSamayalGarden நன்றி அக்கா🙏
Marudhani seed pota molaikuma madam
Seed pota mulaikum. Muttriya nalla vidhaigal mattume mulaikum.
Amman pacharisi cheddi eppudi valakurathu
Amman pacharisi mutriya chediyai eduthu vandhu nattu vaikkavum. Allathu adhan kaaikalai konduvandhu potu valarkkavum.
@@PushpalathaSamayalGarden Amman pacharisi enna use sister
Nan chedi vachi six months aguthu inum valaravae illa ena Panna vendum
Vera Kuchi vechu paarunga. Sila Neram vaikira Ella kuchiyum thulirkkaadhu. Chedi nizhalle irukkara maadhiri parthukkonga.
🙏🔥😂😂😂😂😂😂😂😂😂😂
Malayalathil.parayu.chechi
romba length ah peasuringa
Thanks for the comment.
What is your suggestion. To speek less. Or make the information short.
Pls make the information short. Mam
Md asif , ஒரு வீடியோ பார்க்ககூட பொறுமை இல்லை யென்றால்......., மேடம் ஒன்றும் அப்படி தேவையில்லாத பேச்சு பேசவில்லையே.கரெக்டாகத்தான் இருந்தது இந்த வீடியோ.மேடம் நீங்க ஒன்றும் அப்செட் ஆகாதீங்க.
Thank you usha maam.
உடைத்துவிட்ட காம்புகளை மறுபடியும் நட்டுவிடலாமா ?நீங்கள் ஏன் கீழே போட்டுவிட்டீங்க. ? !
குச்சி உடைக்கும் போது மறுபடியும் நாட்டு விடலாம். நான் வேறு தொட்டிகளில் நாட்டு விட்டேன். அதை வீடியோவில் காட்டவில்லை.