சோழனின் தேர்தல் கல்வெட்டு தேடிப் பயணம் | 70 வயதுக்கு மேல் ஆட்சியில் இருக்கக் கூடாது ?

Поділитися
Вставка
  • Опубліковано 2 сер 2024
  • Bhaktavatsala Perumal temple, Thirunindravur
    Arulmigu Ennai Petra Thayaar samedha Bhaktavatsala Perumal Temple
    Tiruninravur Village, Thiruvallur Taluk, Chennai (Madras) 602 024 India
    the kudavolai system of Cholas a root for today's democracy? 'Kudavolai' (Kuda Olai) system of voting process, precursor to today'
    #pallavas
    #sculpture
    #tamil
    #ancienthistory
    #cholas
    #hindutemple
    #history
    #thirunindravur
    #sivatemple
    #sivantemple
    #election
    #votes
    #electioncommission
    #electionspeech
    #elections2024

КОМЕНТАРІ • 56

  • @sudhakarvrs11
    @sudhakarvrs11 3 місяці тому +3

    இதற்கு அப்புறமாவது அரசு இவ் கல்வெட்டை பாதுகாப்பு செய்ய வேண்டும்.

  • @shanthithangam7130
    @shanthithangam7130 3 місяці тому +9

    வசந்தி அம்மா ஜீவாஐயா இவர்களின் குடவோலைமுறை தேர்தல் விளக்கம் நன்றாக அமைந்திருந்தது வாழ்த்துக்கள்..வாழ்க மண்மரபு...

  • @RavindraKumar-pn4ln
    @RavindraKumar-pn4ln 3 місяці тому +5

    வசந்தி அம்மா அவர்களுக்கும் திரு ஜீவா ஐயாவுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்.
    இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப மிகச் சிறப்பான பதிவு.
    மன்மனம் முத்திரை போல் எழுத்து வடிவம் சிறப்பு ❤ 🙏💐
    இந்த நதிகளின் சிறுதுளி

  • @TamilAround
    @TamilAround 3 місяці тому +6

    இதுபோன்ற பலருக்கும் தெரியாத செய்திகளை புரியும்படி எளிமையாக எடுத்துரைப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் அம்மா....நன்றி🎉

  • @rajalakshmirajesh4124
    @rajalakshmirajesh4124 3 місяці тому +3

    எப்போதும் ஆய்வு நோக்கில் இயங்கி கொண்டிருக்கும் முனைவர் ஜுவா ஐயா அவர்களுக்கும் எப்போதும் நமக்குத் துணையாக நின்று நம்மை வழிபடுத்திக்கொண்டிருக்கும் முனைவர் வசந்தி அம்மாவிற்கும் எனது வணக்கங்கள். வசந்தி அம்மாவின் அரமையான விளக்க உரை என்றென்றும் எப்போதும் சிறப்பு வாய்ந்தவை. இவர்கள் இருவரையும் எனது பேராசிரியர்களாகப் பெற்றமை யான் பெற்ற பேறு

  • @pmvasagam3850
    @pmvasagam3850 3 місяці тому +2

    நமது பழந்தமிழரின் சிறப்பான நுணுக்கமான செயல்முறைகளை கல்வெட்டுகள் வழி விளக்கிய தொல்லியல் துறை அறிஞர்களுக்குப் பாராட்டுகளும் நன்றிகளும்.

  • @user-fx8wl9vk7f
    @user-fx8wl9vk7f 3 місяці тому +3

    மிகவும் அருமையானா விளக்கம்

  • @sasikaladeviv5371
    @sasikaladeviv5371 3 місяці тому +2

    மிக அருமையான வரலாற்று தகவல்கள்
    மிக்க நன்றி அம்மா
    மிக்க நன்றி ஐயா

  • @velirgalumvendhargalum3290
    @velirgalumvendhargalum3290 3 місяці тому +3

    ❤🎉புதிய தகவலுக்கு நன்றி

  • @user-sd4mj8rq8n
    @user-sd4mj8rq8n 3 місяці тому +3

    ஆனால் இந்த காலசூழ்நிலை இப்படி இல்லை... இன்று ஆயிரம் அநியாயம் அக்கிரமும் செய்கிறவர்கள் தான் ஜெயிக்கிறார்கள்.ஏன் என்றால் அவர்களது நடிப்பைப் பார்த்து மக்கள் ஏமாந்து விடுகிறார்கள்....

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 3 місяці тому +1

    பாராட்டுக்கள்அம்மா

  • @rajalakshmirajesh4124
    @rajalakshmirajesh4124 3 місяці тому

    எப்பொழுதும் ஆய்வு நோக்கில் இயங்கிக் கொண்டிருக்கும் முனைவர் ஜீவா ஐயாவுக்கும் நமது அனைவருக்கும் வழிகாட்டியாக வழிநடத்திக்கொண்டிருக்கும் நமது முனைவர் வசந்தி அம்மாவிற்கும் எனது வணக்கங்கள். எப்பொழுதும் கல்வெட்டு மாணவர்களைத் தேடுதல் களத்தில் ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் பேராசிரியர்களின் செய்திகளைக் கேட்பதிலும் அறிந்துக்கொள்வதிலும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது🎉

  • @manisellan2910
    @manisellan2910 Місяць тому

    காணொளி மிகவும் அருமை தமிழர்களின் பல தகவல்களை கொண்டு வந்துள்ளது மகிழ்ச்சி என்னுடைய சிறிய வேண்டுகோள் தங்கள் குழு அளப்பரியும்போது காணொளி பதிவிடுமாறு சரித்திரம் வரலாறு சார்ந்த பதிவுகளை காண்பிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன் 🙏

  • @ManiTalks
    @ManiTalks 3 місяці тому +2

    Vasanthi Madam and Jeeva Sir.. Beautiful Explanation

  • @user-ko9ic6tu1q
    @user-ko9ic6tu1q 3 місяці тому +2

    Lot of information about earlier election practices in tamil nadu👌🏻👏🏽

  • @rajamaniv6378
    @rajamaniv6378 3 місяці тому +1

    அக்காலத்தில் மக்கள் தொகை மிகவும் குறைவு பணத்திற்கு மதிப்பு குறைவு குணம் தான் உயர்வு. இப்பொழுது பணம் பொருள் எல்லாம் கொடுத்து தேர்தல் நடைபெறுகிறது

  • @sridharl1389
    @sridharl1389 3 місяці тому +1

    Election Commission of India must see the Uthiramerur Stone inscriptions regarding the Election rulings and it must implement these in future...

  • @Paruthi.618
    @Paruthi.618 3 місяці тому

    அருமையான தகவல்கள் கொண்ட ஒரு நல்ல பதிவு..
    தொடர்ந்து இதுபோல் காணொளி செய்யுங்கள்..
    நன்றி.. வாழ்க வளமுடன்

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 3 місяці тому +1

    இப்பபொழுதும் கிராம சபை ஊர் சபையில் எல்லாம் ஊர் தலைவர் தான் தேர்ந்தெடுக்குறாங்க

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 3 місяці тому +1

    கல்வெட்டு தகவல்கள் அருமை.
    குட ஓலை முறை பற்றிய விளக்கம்,அழகு.wishes from, " வேலழகனின் கவிதைகள்",..like, share, Subscribe, பண்ணுங்க, நன்றி.🎉❤❤❤❤❤❤❤❤✍️✍️✍️✍️✍️✍️🎨🎨🎨🎨🇮🇳✋️👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 3 місяці тому

    அருமையான தகவல்ப திவு

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 3 місяці тому

    வாழ்த்துக்கள்அம்மா

  • @peranisridharan8686
    @peranisridharan8686 2 місяці тому

    Very excellent messages

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 3 місяці тому +1

    எம் பி எம் எல் ஏ இந்த ரெண்டு தலைவர்களை இப்ப இருக்குற எலக்சன் போர்டு வச்சிருக்கு அதனால இது இஷ்டத்துக்கு பண்ணி கொண்டு இருக்கு

  • @vijayakannan3054
    @vijayakannan3054 3 місяці тому

    Super findout👌🌹🙏

  • @rajadurai8067
    @rajadurai8067 3 місяці тому +1

    கிராம சபைக்கு தேர்ந்து எடுக்க படுபவர் அந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்த நபராக இருக்க வேண்டும் என்பது சிறப்பான விதியாக இருந்து இருக்கும்.

  • @rameshe5042
    @rameshe5042 3 місяці тому

    great work sir

  • @koushikmeher5984
    @koushikmeher5984 3 місяці тому

    This is awesome..we are in thiruninravur and went to this temple many times..tody only discovered such an inscription..how can I praise you..this is real wonder

  • @user-gm1wq8zm4s
    @user-gm1wq8zm4s 3 місяці тому

    Thank you for the new message Jeeva sir 🎉🎉🎉🎉

  • @aathawan450
    @aathawan450 3 місяці тому

    Samanargal thamilalargal - unmai thuravigal - nagarhgal. Jeiyinargal piramanan. Poli thuravigal. Udagalai kalaithu thuravi pol nadithu eamatrukiran.

  • @user-gw5bv8kd9i
    @user-gw5bv8kd9i 3 місяці тому

    Great work. Thanks

  • @kanahavelc4448
    @kanahavelc4448 3 місяці тому

    Thank. Thank you🙏🙏🙏🙏🙏 very much

  • @Thejasri1610
    @Thejasri1610 3 місяці тому +1

    👏👏

  • @eswaramoorthyn5305
    @eswaramoorthyn5305 2 місяці тому

    🎉

  • @rajadurai8067
    @rajadurai8067 3 місяці тому

    ஏரி வாரிய உறுப்பினர்கள் கூட தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டு உள்ளனர்.

  • @kannanramadas6520
    @kannanramadas6520 3 місяці тому

    Please explain that elected members get pay for service

  • @lakshmisampath1773
    @lakshmisampath1773 3 місяці тому

    Nama naatla arasiyale 50 ku meladana panranga sir

  • @kuppusamys2590
    @kuppusamys2590 3 місяці тому

    வேட்பாளர் பற்றிய தகவல் சரி வெகுஜனம் அனைவரும் வாக்களிக்க முடியுமா

  • @rajadurai8067
    @rajadurai8067 3 місяці тому

    ஐந்து ஆண்டுகள் பதவிக்காலம் என்பதும் நம் முன்னோடி தமிழர்கள்தான்.

  • @subramaniana7761
    @subramaniana7761 2 місяці тому

    It was not election but only selection . Only Brahmins were eligible to contest . It is not democratic system like today.

  • @kalab2557
    @kalab2557 3 місяці тому +1

    That yellow shirt person is unnecessarily interrupting . instead he could have explained a little bit and allowed that lady to explain the rest without interrupting.இப்போது சந்தை கடை மாதிரி ஒரே சத்தம்.

    • @rajadurai8067
      @rajadurai8067 3 місяці тому

      அந்த மஞ்சள் சட்டை நபரும் தொல்லியல் துறை நபர்தான்.தன்னை விட மூத்த பேராசிரியர் இடம் கலந்து உரையாடல் செய்கிறார் என்று தெரிந்து கொள்ளவும்

    • @Kala-sb7gc
      @Kala-sb7gc 3 місяці тому

      அதைப்பற்றி ஒன்றுமில்லை. இந்த கலந்துரையாடலின் நோக்கம் விஷயத்தை பொதுமக்களுக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்பது தானே?அதற்கு ஒருவர் பேசும்பொழுது குறுக்கே தடுத்து பேசிக்கொண்டே வந்தால் பேச்சின்ஓட்டம் தடைபட்டதாகத்தான் இருக்கும்.the purpose is lost.நீங்கள் archeologistஆக இருக்கும் பட்சத்தில் தனியாகவே பேசி விளக்கிவிட்டுப்போங்களேன். என்ன பிரச்சினை?.​@@rajadurai8067

  • @thendralvaanvaan2054
    @thendralvaanvaan2054 3 місяці тому +1

    Bro avangala konjam pesavedunga bro pls don't distract

    • @rajadurai8067
      @rajadurai8067 3 місяці тому

      He is also a professional archeological person and a professor.

  • @SriniVasan-gt1nz
    @SriniVasan-gt1nz 3 місяці тому

    Only. Tax. Payers

  • @rajeshveeramani2773
    @rajeshveeramani2773 3 місяці тому +1

    மஞ்ச சட்டை போட்டாவர் அதிகம் பேசாமல் அந்த அம்மையாரை முழுமையாக பேச விட்டு. பின்னர் பேசினால் நன்றாக இருக்கும்.

    • @rajadurai8067
      @rajadurai8067 3 місяці тому

      அவரும் அந்த துறை பேராசிரியர் தான்.தன்னை விட மூத்த பேராசிரியர் இடம் கலந்து உரையாடி நமக்கு செய்தி தெரிந்து கொள்ள உதவுகிறார்.

  • @rajadurai8067
    @rajadurai8067 3 місяці тому +1

    மானூர் கல்வெட்டு எந்த ஊரில் இருக்கிறது

  • @rajadurai8067
    @rajadurai8067 3 місяці тому

    பல்லவர் காலத்தில்தானே கற்றளி கட்டும் வழக்கம் தொடங்கியது.

  • @rajadurai8067
    @rajadurai8067 3 місяці тому

    ஒரு கிராமசபை அமைப்பில் உறுப்பினராக கூட அந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்த நபர் ஆக இருக்கவேண்டும்.அந்த ஊரில் செட்டில் ஆனவராக இருக்க கூடாது என்று விதி இருந்திருக்கு.

  • @assetcpropertymanagement2591
    @assetcpropertymanagement2591 3 місяці тому

    ua-cam.com/video/w3rNVQvbERc/v-deo.htmlsi=3dxM091fNR6pp9fd
    ஆவண மாக்கள் கண்டு கேட்டால் .
    இந்த உருட்டுக்கு விடை கிடைக்கும்