விரல் நுனியில் தமிழி | LEARN TAMIZHI - 1stLanguage |Tamil Language |

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ •

  • @kircyclone
    @kircyclone 6 місяців тому +38

    இப்படி ஒரு வகுப்பை தான் ரொம்ப நாளா தேடிகிட்டு இருந்தேன்....👍👍👍

  • @u2laughnz
    @u2laughnz 6 місяців тому +36

    தங்களின் உயர்ந்த தமிழ்ப் பணிக்கு என் நன்றிகள்🙏 வாழ்க தமிழ் 🙏

  • @maduraiveeranmanivannan8522
    @maduraiveeranmanivannan8522 6 місяців тому +45

    வணக்கம மேடம்.
    செஞ்சி அருகில் தொண்டூர் என்ற மலை படுகையில் அமைந்துள்ளது இந்த கல்வெட்டு. "இளங்காயிபன் அகழ் ஊர் அறம் மோசி செய் அதிட்டானம்" அசோகன் பிர எழுத்து வடிவம் தமிழிக்கு பிந்தைய காலம் என்பதை நிருபிக்கும் கல்வெட்டு. (ழ-ள-ற-ன) இந்த எழுத்துக்க தமிழின் சிறப்பு. இதனைக் கொண்டது இந்த கல்வெட்டு எனவே இந்த எழுத்தை தமிழ் பிராமி என்று சொல்வதை தவிர்த்து தமிழி என்று கூறவேண்டும் என போராடி வெற்றி பெற்றவர் திரு சுப்பிரமணியன் ஐயர் அவர்கள் 1921.
    நன்றி
    முனைவர் ம.மதுரைவீரன்
    செய்யாறு

    • @amaresanmurugesan8684
      @amaresanmurugesan8684 6 місяців тому

      ua-cam.com/users/shortsIUUUqWUKzWM?si=x_n4KXpx5n_QfrPk

    • @amaresanmurugesan8684
      @amaresanmurugesan8684 6 місяців тому

      ua-cam.com/users/shortsIUUUqWUKzWM?si=x_n4KXpx5n_QfrPk

    • @amaresanmurugesan8684
      @amaresanmurugesan8684 6 місяців тому +4

      புது‌க்கோ‌ட்டை அருகே பொம்மாடி மலையில் ஒரு பழைய கல் வெட்டு கிடைத்துள்ளது

    • @vijisathyamoorthy2208
      @vijisathyamoorthy2208 6 місяців тому +4

      நன்றி ஐயா. தமிழி என கூறி தான் பாடம் நடத்தினேன். முதலில் தமிழ் பிராமி என கூறப்பட்டது தற்போது தமிழி என கூறுகின்றோம். தமிழி என தலைப்பு எழுதி தான் எழுத்துப் பயிற்சியை துவங்கினேன் ஐயா. அதனை தாங்கள் கவனிக்கவில்லையா ஐயா?

    • @simphp1
      @simphp1 6 місяців тому +1

      அருமை

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t 3 місяці тому +1

    தமிழ் காணொளியின் பெயரை தமிழில் வைத்த மைக்கு மிக்க மகிழ்ச்சி பாராட்டுகள் வாழ்த்துக்கள்
    காணொளியின் பெயர் தமிழ்
    மட்டும் போதும் ஆங்கிலம்
    தவிர்கலாமே

  • @-karaivanam7571
    @-karaivanam7571 5 днів тому

    நல்ல முயற்சி ,வாழ்க.

  • @muralitharnsiva7470
    @muralitharnsiva7470 7 днів тому

    வாழ்த்துகள் தாயே.

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 6 місяців тому +13

    Very nice !! அப்பாடா கடைசியா ஒண்ணாம் க்ளஸுக்கே வந்தாச்சு!

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 6 місяців тому +2

    சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்..தமிழ் வாழ்க.

  • @RaD-RadicalDialogues-ky3bm
    @RaD-RadicalDialogues-ky3bm 6 місяців тому +4

    அருமையான முன்னெடுப்பு! என்னுடைய மெய்ப்பொருள் வகுப்பு மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கத் துவங்க உள்ளேன்!

  • @rktn4089
    @rktn4089 5 місяців тому +3

    மிக்க மகிழ்ச்சி, எனது கருத்து, ஐந்தாம் தமிழர் சங்கத்தில் இனையலாம்.

  • @manoharansivagnanam4439
    @manoharansivagnanam4439 6 місяців тому +6

    தமிழியை கற்போம்;கற்பிப்போம். தமிழன் ஒவ்வொரு வரும் அறிவோம்.

  • @banurekas7983
    @banurekas7983 6 місяців тому +4

    சிறப்பு அம்மா.
    💐🙏⭐
    - பேராசிரியர் சே. பானு ரேகா

  • @kannakiShanmugam-c1s
    @kannakiShanmugam-c1s Місяць тому

    வணக்கம் மேம்
    அருமை அழகு சிறப்பு நேர்த்தி.... வாழ்த்துக்கள்

  • @yuvaasakthi
    @yuvaasakthi 6 місяців тому +5

    அம்மா அருமையான விளக்கம்... ஆதியில் ஒலி வடிவில் தோன்றிய மொழி எப்படி வரி வடிவம் பெற்றது என அருமையாக விளக்கினீர்கள்.....
    வாழ்த்துக்கள்....
    யுவராஜா 🎉🎉🎉

  • @jpdys
    @jpdys 6 місяців тому +2

    The enthusiasm of her teaching is great

  • @srime6086
    @srime6086 4 місяці тому +1

    🙏🙏🙏👌👌👌👌 அம்மா

  • @kanagaveln1257
    @kanagaveln1257 6 місяців тому +3

    மகளே உன் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @skionsgerald1369
    @skionsgerald1369 6 місяців тому +1

    அருமை அம்மா மிகவும் தேவையான வரலாற்று தரவுகள் ❤❤❤

  • @karthigesuna8218
    @karthigesuna8218 5 місяців тому

    நன்றி அக்கா! மண்மரபு தளத்துக்கும் வாழ்த்துகள்
    தொடரட்டும் உங்கள் பணி👍

  • @tilakshekar6150
    @tilakshekar6150 6 місяців тому +3

    சிறப்பு தெரியாமல் இருந்ததை கற்றுக் கொடுத்ததற்கு நன்றி டிவியில் மொபைலில் பார்த்து எப்படி தமிழாகும் என்ற சந்தேகம் தீர்ந்தது. இன்றைய தமிழ் வடிவம் எப்போது வந்தது மாற்றி தமிழை இப்படி எழுதியவர் யார்.

  • @alanalan6884
    @alanalan6884 5 місяців тому

    தங்கள் தமிழ் பணிக்கு.
    நல்வாழ்த்துகள்

  • @saravananr7170
    @saravananr7170 6 місяців тому +1

    அருமை அருமையான பதிவு வாழ்த்துகள்

  • @achudhankmounesh6616
    @achudhankmounesh6616 6 місяців тому +1

    வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க மேன்மேலும் வாழ்த்துக்கள்

  • @Adviksudhan
    @Adviksudhan 2 місяці тому

    Super teaching madam❤

  • @sugantharajk.r8992
    @sugantharajk.r8992 6 місяців тому +1

    அருமையான பதிவு அருமையான காணொளி

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 6 місяців тому +1

    ❤❤❤❤❤
    மிகவும் நன்றி அம்மா
    வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉

  • @JoRa-v6d
    @JoRa-v6d 6 місяців тому +1

    Great and wonderful effort to learn ancient tamil writing scripts... I tried to learn this type of ancient scripts...today i got a chance

  • @gobinathrukmangathan
    @gobinathrukmangathan 6 місяців тому +3

    பண்டைத் தமிழி எழுத்துகள் பார்க்கவே ஆனந்தம் ❤❤❤

  • @PuduvaiUlla
    @PuduvaiUlla 6 місяців тому +5

    வாழ்த்துக்கள் சாமுண்டீஸ்வரி மா...😊

  • @BavanunthanPillay-dz7fj
    @BavanunthanPillay-dz7fj 5 місяців тому

    This is indeed an excellent teaching method, excellently developed n painstakingly explained by Akkaa.

  • @flavourkid
    @flavourkid 5 місяців тому

    தங்களின் பணிசிறக்க வாழ்த்துக்கள் ❤🎉

  • @muthuselvam1608
    @muthuselvam1608 6 місяців тому +7

    தமிழ் எப்படிப்பா பிராமி(ன்) ஆச்சு ? தமிழ் தமிழியாக இருப்பதே சிறப்பு

  • @radhasakthivel2502
    @radhasakthivel2502 6 місяців тому +3

    நல்ல முயற்சி 💐💐 நன்றி

  • @kavithagovindaraj7531
    @kavithagovindaraj7531 5 місяців тому +1

    நான் எழுத படிக்க பழகி 5 வருடங்கள் ஆச்சு..... இருந்தாலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ❤❤❤

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 6 місяців тому

    Yhangal Uyariya pani thodarattum.....Vaalhhththukkal🙏🙏👌👌👋👋🌺🌺💐💐💐

  • @sivagtvm
    @sivagtvm 5 місяців тому

    மிகவும் எளிமையான முறையில் கற்று தந்தீர்கள்

  • @thirunavukkarasutheerthagi5792
    @thirunavukkarasutheerthagi5792 6 місяців тому

    அம்மா,
    தங்கள் பணி மேலும் சிறக்க எல்லாம் வல்ல எம்பெருமான் திருவருளை வேண்டுகிறேன்.
    T. திருநாவுக்கரசு

  • @jayachanderkrishnarao4952
    @jayachanderkrishnarao4952 6 місяців тому +5

    சாமுண்டீஸ்வரி என்றால் இலக்கு முயற்சி வெற்றி

  • @pragadheeshbabu7977
    @pragadheeshbabu7977 4 місяці тому

    அம்மா மிக்க நன்றி அம்மா

  • @naalainamathe3026
    @naalainamathe3026 6 місяців тому +4

    அருமை

  • @ChinnaChennai-t5c
    @ChinnaChennai-t5c 3 місяці тому

    சூப்பர்

  • @nthurai6414
    @nthurai6414 6 місяців тому

    அருமையான வகுப்பு. நன்றிகள் தாயே.

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 6 місяців тому

    வாழ்க தமிழ், வாழ்க தமிழ் இன தலைவர் மேதகு பிரபாகரன்.

  • @வடிவேல்பழனியம்மாள்பழனியம்மாள்

    வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐💐

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 6 місяців тому

    அ முதல் ஓ வரை 10 நிமிடங்களில் தமிழி எழுத்துகளைக் கற்றேன் . மிக்க நன்றி.

  • @sathasivam517
    @sathasivam517 5 місяців тому

    Tamil history is to teach men how to live, for next generation. Oldest is the best of all men how follows good advice in the world, that is in Tamil Nadu.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 6 місяців тому +3

    அருமையான தகவல்ப திவு

    • @vijisathyamoorthy2208
      @vijisathyamoorthy2208 6 місяців тому +1

      நன்றி

    • @ravishankar-dn8xt
      @ravishankar-dn8xt 3 місяці тому +1

      மூத்த மொழி தமிழை பிரதி வருட
      மும் கொண்டாடனும்
      அதற்கு முயற்ச்சி செய்யவும். நன்றி...

  • @arunprasathbalaiyan5349
    @arunprasathbalaiyan5349 6 місяців тому

    Mikka nandri...!
    Indru naan Tamizhi uyir ezhuthukalai therinthu kondaen... Thodarchiyaga intha pathivin thodarai pathividavum...

  • @suyambulingam7982
    @suyambulingam7982 2 місяці тому

    Good post

  • @vijayakannan3054
    @vijayakannan3054 6 місяців тому

    Super teaching method Thank you. Madam 👌👌🙏🙏🙏🙏

  • @9382826677
    @9382826677 6 місяців тому

    அருமை!சகோதரி!வாழ்த்துகள்!

  • @subbulakshmic7994
    @subbulakshmic7994 6 місяців тому +1

    தமிழ் வாழ்க❤ 🙏

  • @Prakash_Dorairaj
    @Prakash_Dorairaj 3 місяці тому

    Tamizh Vazgha Thamizh Vellga.

  • @hussainfatima7877
    @hussainfatima7877 4 місяці тому

    Romba nandri Akka

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 6 місяців тому +1

    பாராட்டுக்கள்அம்மா

  • @anandhappyify
    @anandhappyify 6 місяців тому

    Thankusomuch madam for your simple way of teaching 🙏

  • @omshanthi1480
    @omshanthi1480 6 місяців тому

    வணக்கம் அம்மா! தமிழி உயிரெழுத்துகளை கற்றுத் தந்தமைக்கு நன்றி. தமிழி மெய் எழுத்துகளின் காணொளி இட்டு நாங்களும் அறிய உதவும்படி வேண்டுகிறேன்.

  • @reflections360
    @reflections360 4 місяці тому

    fantastic

  • @drselviphd
    @drselviphd 6 місяців тому

    மிக்க நன்றி.

  • @vhengaimainthan
    @vhengaimainthan 6 місяців тому +1

    Well-done 👏

  • @JoRa-v6d
    @JoRa-v6d 6 місяців тому

    Samundeeswari mam pls start seperate youtube channel for teaching this unique writing system of ancient tamil...❤pls

  • @senthilkumars2858
    @senthilkumars2858 6 місяців тому

    Excellent madam

  • @kummaar1
    @kummaar1 6 місяців тому +1

    இந்த எழுத்துக்கள் தற்போதைய எழுத்துக்களைவிட மிக இலகுவாக இருக்கிறது படிப்பதற்கும் எழுதுவதற்கும்.

  • @exploreculture-davidcreations
    @exploreculture-davidcreations 5 місяців тому

    Thank you for sharing this great video! If possible, could you also show how these words looked in the olden times: "Mei Eluthu" and "Uytir Mei Eluthu"? Thank you!

  • @anandhappyify
    @anandhappyify 6 місяців тому +1

    Kindly do explain uyirmei ezhuthu and meiezhuthu

  • @achudhankmounesh6616
    @achudhankmounesh6616 6 місяців тому

    வாழ்த்துக்கள்

  • @royfernando5878
    @royfernando5878 6 місяців тому

    super madam
    we like to develop

  • @நீர்மருத்துவம்942

    விண்வெளியாய் விரிக விணவெளியாய் விரிக விணவெளியாய் விரிக விணவெளியாய் விரிக விணவெளியாய் விரிக விணவெளியாய் விரிக விணவெளியாய் விரிக விணவெளியாய் விரிக விணவெளியாய் விரிக விணவெளியாய் விரிக விணவெளியாய் விரிக விணவெளியாய் விரிக விணவெளியாய் விரிக விணவெளியாய் விரிக விணவெளியாய்

  • @vijaykumarm9680
    @vijaykumarm9680 5 місяців тому

    👌👌🙏🙏🙏👍👍👍👏👏

  • @senguttuvanm6710
    @senguttuvanm6710 6 місяців тому

    நன்றி

  • @vijayb8568
    @vijayb8568 6 місяців тому

    Superb Aunty 👍👍

  • @Tதாய்அன்பு007
    @Tதாய்அன்பு007 6 місяців тому

    மகிழ்ச்சி

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 6 місяців тому

    Wow!

  • @senthilkumar-rm4ii
    @senthilkumar-rm4ii 6 місяців тому +2

    தமிழ் தான் தமிழ் எழுத்துக்கள் ஒலி தான் தமிழ் எழுத்துக்கள் மாறிக்கொண்டு வருகிறது ஆனால் ஒலி மாறுவதில்லை

  • @user-oj4dm3gq4j
    @user-oj4dm3gq4j 6 місяців тому

    Puthagama irundhal sollungal. Veli naadugalil vaalbavaragalum palan peruvargal.

  • @k.p.l.tharanlanka101
    @k.p.l.tharanlanka101 6 місяців тому

    இப்படி எழுத்துகல் பார்த்துள்ளேன்

  • @venkatachalamc5344
    @venkatachalamc5344 4 місяці тому

    Tamil forefathers should have maintenaned old Tamil Brami letters because it is simple to write

  • @tamilantamil1678
    @tamilantamil1678 4 місяці тому

    💕💕💕🐅🐅🐅👍👍👍TAMIL👍👍👍🐅🐅🐅💕💕💕

  • @thambidurai7483
    @thambidurai7483 6 місяців тому

    🎉🎉🎉🎉🎉

  • @annamalai.d.t.
    @annamalai.d.t. 6 місяців тому

    பல்லவ கிரந்த எழுத்துருக்களை குறித்தான வகுப்புகளையும் எதிர்பார்கிறோம்.

    • @sundarabhaskaran9446
      @sundarabhaskaran9446 3 місяці тому

      @@annamalai.d.t. Pallava Ghrandam is extention of Thamizh.....

  • @esanyoga7663
    @esanyoga7663 6 місяців тому

    வாழ்த்துக்கள் ❤🎉

  • @புதுக்குடியிருப்பு

    தமிழி என்பதை தவிர்த்து பண்டையத் தமிழ் என்று சொல்வதே சிறப்பு

    • @somasundaram.k8979
      @somasundaram.k8979 5 місяців тому

      How it was in the beginning ie., in olden days, truths should not
      *Rewrite*
      If any Rewriting the mother's tongue it's we
      committed SIN OR
      DROGAM TO MOTHER!?
      *FOOLISHNESS LIKE*
      *KAAVI TO* *THIRUVALLUVAR* !!!
      They are innocent
      *DROGIES* (TO HIS OWN
      MOTHER'S)!!! ... kss/-

  • @r.p.karmegan6379
    @r.p.karmegan6379 6 місяців тому

    ❤❤❤❤

  • @வடிவேல்பழனியம்மாள்பழனியம்மாள்

    2 ஆம் வகுப்பு எப்போதும் சொல்லுங்கள் சகோதரி

  • @ramachandranchitra8925
    @ramachandranchitra8925 6 місяців тому

    நீங்கள் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்ர

  • @kamalpillai-u2e
    @kamalpillai-u2e 6 місяців тому

    Next class waiting madam

  • @sathyamoorthy7519
    @sathyamoorthy7519 6 місяців тому

    Super

  • @Seepurda77
    @Seepurda77 6 місяців тому

    Thamizhi amma thamizhi amma andha kudumi yen ezhudhu palagaiyile kirukittaa 😂😂💕🙏😊

  • @vasunathan8167
    @vasunathan8167 6 місяців тому

    Good kindly release the next sequel early

  • @CaesarT973
    @CaesarT973 5 місяців тому

    Thank you 🌳🦚🌾

  • @GousAhamed
    @GousAhamed 4 місяці тому +1

    Mikka nantri matdum

  • @MuthuMuthulilan
    @MuthuMuthulilan 6 місяців тому

    வாழ்த்துக்கள் அம்மணி

  • @VenkatachalamP-be7wj
    @VenkatachalamP-be7wj 4 місяці тому +1

    அமெரிக்காவில் தமிழ் தமிழியை விட , சமஸ்கிருதத்தை சொல்லித் தரும் கல்வி நிறுவனங்களும் மற்றும் பயிற்சி பள்ளிகளும் தான் இதை அமெரிக்க அரசு மற்றும் இந்திய ( ஒன்றிய) அரசு செய்கிறது மற்றும் தனியாரும் செய்கிறது ஏன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நமக்கு தமிழுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தரப்படவில்லை சமஸ்கிருதத்திற்கு மட்டும் முக்கியத்துவம் தருகிறார்கள்

  • @TheLatharavishankar
    @TheLatharavishankar 6 місяців тому

    🎉

  • @cengizaltinveturkturanlilartar
    @cengizaltinveturkturanlilartar 5 місяців тому

    Monsieur, Tamil Ou Dravidienne, Total 549 Tribu, Tamil, Telinga, Telegoue, Ganda, Carnat, Carnatique, Mala, Singale, Etc,Ce Peuplade Sont Originaire, La Familles Tourque Touranienne, Ce Sont Montaignaire, Et Amazonienne, Voila Peupladé Touque Touranienne, Tatares, Scyhtes, Sarmates, Mongol, Mançour, Tounguz, Kore, Dravidienne, Basque, Berbéres, Tibet, Nepal, Assam,Bengal, Sikkim, Nadam, Birman, Siam, Laos, Khmer,Indus,Ougro Finnios, Lapon. Et Etc. Voila Grand Familles, Tourque Touranienne, Ce Peupladé Sont Parenté Et Mix. Merci Beaucoup.

  • @chandrakalakarthikeyan7620
    @chandrakalakarthikeyan7620 6 місяців тому

    11 yeluthukal

  • @aathawan450
    @aathawan450 4 місяці тому

    Thamil thalith entra uruthu sollin thiribu. Nagari enbatghe sari. Nagan moliya tholkappian entra piramanan ethir marai porulil ilakkanam wahuthu neeza pazai aakittan. Murai padithy samaskrutham akki thewa pazai aakittan.

  • @venkatraman2714
    @venkatraman2714 6 місяців тому

    அம்மா

  • @s.s.sashwinprakash5177
    @s.s.sashwinprakash5177 6 місяців тому +1

    இத பார்த்து தான் இங்கிலீஸ்க்காரன் அவன் எழுத்தை எழுதி இருக்கிறான்

  • @asiabdu3481
    @asiabdu3481 6 місяців тому

    Thamili uyir eluthu 11