Manathottam pothum endru | மனத்தோட்டம் போதும் என்று | T. M. Soundararajan, MGR Hit Song HD

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Movie : Panathottam
    Song : Manathottam pothum endru
    Singer : T. M. Soundararajan
    Lyric : Kannadasan
    Music : Viswanathan-Ramamoorthy

КОМЕНТАРІ • 14

  • @palani5433
    @palani5433 3 роки тому +7

    குரங்கு வரும் தோட்டமடி
    பழத்தோட்டம்
    வண்டு வரும் தோட்டமடி
    மலர்த்தோட்டம்
    மனிதனுக்குத் தோட்டமடி
    மனத்தோட்டம்
    அந்த மனிதன் விளையாடுமிடம்
    பணத்தோட்டம்
    பணத்தோட்டம் ...
    பணத்தோட்டம் ...
    மனத்தோட்டம் போதுமென்று
    மாயவனார் கொடுத்த உடல்
    பணத்தோட்டம் போட்டதேயடி
    முத்தம்மா பணத்தோட்டம் போட்டதேயடி
    மனத்தோட்டம் போதுமென்று
    மாயவனார் கொடுத்த உடல்
    பணத்தோட்டம் போட்டதேயடி
    முத்தம்மா பணத்தோட்டம் போட்டதேயடி
    @ Pala Ni
    சங்கத்தால் பிறந்த இனம்
    சிங்கம் போல வளர்ந்த குணம்
    சங்கத்தால் பிறந்த இனம்
    சிங்கம் போல வளர்ந்த குணம்
    தங்கத்தால் அழிந்ததேயடி
    முத்தம்மா தங்கத்தால் அழிந்ததேயடி
    முத்தம்மா தங்கத்தால் அழிந்ததேயடி
    மனத்தோட்டம் போதுமென்று
    மாயவனார் கொடுத்த உடல்
    பணத்தோட்டம் போட்டதேயடி
    முத்தம்மா பணத்தோட்டம் போட்டதேயடி
    என் முத்தம்மா
    பணத்தோட்டம் போட்டதேயடி
    @ Pala Ni
    ஊசி முனைக் காதுக்குள்ளே
    ஒட்டகங்கள் போனாலும்
    காசாசை போகாதடி
    என் முத்தம்மா
    கட்டையிலும் வேகாதடி
    ஹா
    ஊசி முனைக் காதுக்குள்ளே
    ஒட்டகங்கள் போனாலும்
    ஊசி முனைக் காதுக்குள்ளே
    ஒட்டகங்கள் போனாலும்
    காசாசை போகாதடி
    என் முத்தம்மா
    கட்டையிலும் வேகாதடி
    என் முத்தம்மா
    கட்டையிலும் வேகாதடி
    மனத்தோட்டம் போதுமென்று
    மாயவனார் கொடுத்த உடல்
    பணத்தோட்டம் போட்டதேயடி
    முத்தம்மா பணத்தோட்டம் போட்டதேயடி
    @ Pala Ni
    எண்ணையுடன் தண்ணீரை
    எப்படித்தான் கலந்தாலும்
    எண்ணையுடன் தண்ணீரை
    எப்படித்தான் கலந்தாலும்
    இரண்டும் ஒன்று சேராதடி
    முத்தம்மா இயற்கை குணம் மாறாதடி
    முத்தம்மா இயற்கை குணம் மாறாதடி
    மனத்தோட்டம் போதுமென்று
    மாயவனார் கொடுத்த உடல்
    பணத்தோட்டம் போட்டதேயடி
    முத்தம்மா பணத்தோட்டம் போட்டதேயடி
    என் முத்தம்மா
    பணத்தோட்டம் போட்டதேயடி
    படம் : பணத்தோட்டம் ( 1963 )
    நடிகர் : மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்
    நடிகை : சரோஜாதேவி
    வரிகள் : கவியரசர் கண்ணதாசன்
    இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
    பாடியவர் : டி.எம்.சௌந்தர்ராஜன்
    இயக்கம் : K . சங்கர்
    சிறப்பு 👌 : பணத்தாசை மனிதனை
    எப்படியெல்லாம் ஆட்டுவிக்கிறது
    என்பதனைக் கூறும் பாடல் 👍
    @ Pala Ni 👍

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 роки тому +7

    எம்ஜிஆர் அப்பாவின் ஆக்‌ஷன்ஸ் சூப்பர்!அருமை அப்பா ! இதிலும் எத்தனை அழகுப் பாருங்களேன்! ஓ! இதே மேக்கப்புல சிவாஜி முதல் படத்திலே வருவாருல்ல!?!?! எம்ஜிஆர் அப்பாவின் அழகும் இளமையும் கச்சிதமான உடல்கட்டும் அருமையான முகபாவங்களும் புன்னகையும் எல்லாருக்கும் வந்திடுமா என்ன?!?! எத்தனை அழகா டான்ஸ் ஆடுறாரூப் பாருங்க! அந்த சிறுமிகளை தன் இரு கைகளாலும் அணைத்துப் புடிச்சு ஆடுறதும் உக்காந்தபடி கால்களை மாற்றி மாற்றி வைப்பதும் சூப்பர்! இதெல்லாம் யாரும் செய்ய முடியாது! நல்ல கவி! இருவல்லவரின் இசை டிஎம்எஸ் குரல் சூப்பர்! நன்றீ

    • @panneerselvamnatesapillai2036
      @panneerselvamnatesapillai2036 3 роки тому +1

      உண்மை தான். அருமையாக சொன்னீர்கள்.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 роки тому

      @@panneerselvamnatesapillai2036 நன்றீங்க!

  • @thangavelsadaiyappan32
    @thangavelsadaiyappan32 2 місяці тому

    What a lovely song and it's meaning is unforgettably sweet.MGR's acting is great👍

  • @alagusekar1909
    @alagusekar1909 3 роки тому +2

    புரட்சி தலைவர் நடிப்பு சூப்பர்.
    பாடல் வரிகள் செம சூப்பர்.

  • @arumugam8109
    @arumugam8109 Рік тому

    அழகான😍💓 பாடல்❤

  • @thangapushpam3561
    @thangapushpam3561 3 роки тому +5

    கடைசி"வரைக்கும்்காசாசை"போகாது"என்பது"உண்மையே"வாழ்க"வள்ளலின்்நாமம்

  • @ascok889
    @ascok889 3 роки тому +3

    I love you my ponmanasemmal MGR

    • @thangapushpam3561
      @thangapushpam3561 3 роки тому +2

      தலைவரை"உள்ளன்போடு"நேசிப்பவர்கள்்நாம்

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 роки тому

      @@thangapushpam3561 ஆமாம்! எம்ஜிஆர்ர் அப்பா மிகவும் நல்லவர்! ஒரு மகளின் 👩 அன்போடும் கனிவோடும் பரிவோடும் அவரை நான் நேசிக்கிறேன்!

    • @senthils151
      @senthils151 3 роки тому

      Santhtamlsenthil

  • @selvy1356
    @selvy1356 3 роки тому

    அருமையான பாடல் 👍

  • @retnamonys3350
    @retnamonys3350 3 роки тому

    Manathodam pothum