இறைவன் இருக்கின்றானா | Iraivan Irukkindrana | T. M. Soundararajan, P. Susheela Hit Song

Поділитися
Вставка
  • Опубліковано 24 сер 2024
  • Movie : Avan Pithana?
    Song : Iraivan Irukkindrana
    Singer : T. M. Soundararajan, P. Susheela
    Lyric : Athmanathan
    Music : R. Parthasarathi

КОМЕНТАРІ • 751

  • @auxiliyajebaraj3752
    @auxiliyajebaraj3752 2 роки тому +51

    அருமையான பாடல் நல்லா பாடிருக்கார்கள் அய்யா T. M. S அம்மா P susila இந்த பாடலை அப்போது வாழ்ந்தவர்களுக்கு பொக்கீஷம் இப்போது வாழ்பவருவளுக்கு நக்கலும் நய்யாண்டி தனம் பண்ணி பொழுது கழிக்க தெரிந்தவர்கள் எப்போதும் அக்காலம் பொற்காலமே இக்காலம் நரககாலமே இறைவன் அப்போது வாழும் மனிதர்கள் மனதில் இருந்தான் இப்ப வாழும் மனிதர்கள் மனதில் யார் வாழ்கிறார் எனக்கு தெரியாது எனக்கு எப்போதும் அக்காலமே...

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 2 роки тому +46

    என்ன மாதிரியான பாடல் இது! பாராட்டி பாராட்டி மகிழலாம்! எவ்வளவு பொருள் பொதிந்த வரிகள்! ஆகா, என்ன இசை!
    SSR அவர்களும், விஜயகுமாரி அவர்களும் அந்த பாடல் வரிகளுக்கு தன் நடிப்பின் மூலம் உயிர் கொடுக்கின்றனர். ஓல்ட் இஸ் கோல்ட் என்பார்கள். ஆனால் இந்த பாட்டினை எழுதி, இசையமைத்து, நடித்தவர்கள் அனைவருமே தங்கம் தான்.

    • @SethuRaman-ng2pl
      @SethuRaman-ng2pl 8 місяців тому

      ட பல அட ஜோ பஸ் வசதி சா நங

  • @mrsekarsekaranp
    @mrsekarsekaranp 3 роки тому +102

    ஒருநாள் இருந்த மனம் மறுநாள் இருப்பதில்லை. எவ்வளவு அருமையான வரிகள்..கண்ணதாசன் மட்டுமே கவிஞர்..அவர் மட்டும்தான் தமிழ்..
    கூடாத சேர்க்கையெல்லாம் கூடினால் பல மனது..எவ்வளவு நிதர்சனமான வார்த்தைகள்..
    தெய்வத்தை தேடி ஒருவன்.
    மனிதனை தேடி ஒருவள்..!!

    • @viswanathant2378
      @viswanathant2378 2 роки тому +3

      Oolqa

    • @shanmugavadivuthangababu4131
      @shanmugavadivuthangababu4131 2 роки тому +2

      I like you song 🎵 ♥ beautiful song 🎵 ♥ ❤ 💕 🎶

    • @parthasarathysrinivasan5309
      @parthasarathysrinivasan5309 Рік тому +2

      Excellent words

    • @sekarr3228
      @sekarr3228 Рік тому +2

      ஒரு நாள் இருந்த,,,,,,,,,,,,கூடாத சேர்க்கை,,,,,, ,மறக்கமுடியாத மனதை உருக்கும் வரிகள். மறக்க முடியவில்லை என்றும்.

    • @jayashankar1972
      @jayashankar1972 Рік тому

      Okkooo,okkk

  • @selvanathankanapathypillai5379
    @selvanathankanapathypillai5379 Рік тому +26

    Great Singer TMS ஏணிப்படியாக இருந்து ஏராளமான நடிகர்களை உயர்த்தியுள்ளார். ரசிகர்களுக்கு இசைக்கடவுளாகவும் இருக்கின்றார்.🙏
    From Sri Lanka🇱🇰

  • @ashokkumarnatarajan9760
    @ashokkumarnatarajan9760 Рік тому +10

    உலகில் உள்ள அத்தனை மொழிகளில் உள்ள ஒரு கோடி பாடல்களில் இந்த அண்ணன் தங்கை பாசத்தின் பாடல் முதல் Rank. இந்த பாடல் அருகில் உலகின் எந்த பாடலும் நெருங்க கூட முடியாது. நான்கு மேதைகளின் உயர்ந்த படைப்பு 🌹🌹

  • @kameshsridhar8616
    @kameshsridhar8616 2 роки тому +62

    அருமை அருமை அருமை இதற்கு மேல் சொல்ல வார்த்தைகள் இல்லை.நடிக்கவில்லை வாழ்ந்து காட்டிஇருக்கிறார்கள் இருவரும்.

  • @balakrishnanv9961
    @balakrishnanv9961 2 роки тому +30

    அருமையான பாடல் மீண்டும் எத்தனை பிறவி எடுத்தாலும் கேட்க முடிமா? அப்படி கேட்டாலும் ரசிக்க. முடி மா ரசிக்க மணம் வேண்டும் இறைவா!!!

    • @VijayaLakshmi-tm8um
      @VijayaLakshmi-tm8um 2 роки тому

      Kanadhasan songs ellamea enaku than

    • @indud3957
      @indud3957 Рік тому

      The Timeoyoyroyoy py poy pH

    • @ramabadranmala3623
      @ramabadranmala3623 Рік тому

      👍

    • @balakrishnanv9961
      @balakrishnanv9961 Рік тому +1

      மிக அருமை உயிர் பிரிந்து விடும் போல் உள்ளது உயிர் பிரிந்தால் இந்த பாடலை கேட்க முடி யாதேதேதே

    • @silvansukeri353
      @silvansukeri353 Рік тому

      ​@@VijayaLakshmi-tm8umlol lol

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 роки тому +30

    அருமையானப் பாடல்! அற்புதமான பார்த்தசாரதியின் இசை ! டிஎம்எஸ் சுசீமா எஸ்எஸ்ஆர் விஜிமா கண்ணதாசன் எல்லாருமே சூப்பர்!! நன்றீ!

  • @loganathangujuluvagnanamoo733
    @loganathangujuluvagnanamoo733 2 роки тому +36

    TMS அய்யா, சுசிலா அம்மா குரல்கள் பொக்கிஷம்.

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 Рік тому +9

    காலத்தை வென்ற கவியரசர் கண்ணதாசன் அவர்கள் புகழ் வாழ்க. அன்றைய பல படங்களை துணிந்து மறு வெளியீடு செய்தால் மிக பெரிய வெற்றி கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மை. பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும் திருச்சி அன்பன்

    • @chandramohanperiasamy6414
      @chandramohanperiasamy6414 Рік тому +1

      கவிஞர் ஆத்மநாதன் வரிகள் இவை!!!! கண்ணதாசன் இல்லை!

  • @jayaramank9260
    @jayaramank9260 2 роки тому +36

    கண்ணதாசன் ஓர் வாழ்க்கைப் புத்தகம் | தத்துவமேதை ! அவரது இப்பாடல் எக்காலத்திலும் அழியாத அமுதசுரபி'🌹❤️🌹

  • @VGuna-en8lt
    @VGuna-en8lt 2 роки тому +55

    பாடல் எழுதியவர்,, இசை அமைத்தவர்,,பாடலுக்கு உயிர் ஊட்டிய கணவன் மனைவி அனைவரையும் போற்றுவோம்

  • @senthilnathan2411
    @senthilnathan2411 3 роки тому +86

    மனிதனை மறந்துவிட்டு வாழ்பவன் இறைவனில்லை அருமையான வரிகள்

  • @salarijaffar2152
    @salarijaffar2152 3 роки тому +74

    கண்ணதாசனின் வரிகள் ஒவ்வெரன்றும்
    அனுபவத்தின் அருமையான வரிகள்.

  • @dhevads2359
    @dhevads2359 4 місяці тому +2

    "அற்புதமான இசையுடன் நல்ல நடிப்புடன், உருக்கமானப்பாடல் இது."🎉🎉🎉

  • @marichamyp5434
    @marichamyp5434 2 роки тому +17

    எஸ்.எஸ்.இராசேந்திரன் அடடா என்ன நடிப்பு. அருமை இலட்சிய நடிகரே.

  • @krishnamurthys4545
    @krishnamurthys4545 2 роки тому +46

    இதுபோன்ற பாடல்களை கேட்டால் மனதுக்கு இதமாக இருக்கும்

    • @srimeeraarts4276
      @srimeeraarts4276 Рік тому

      avan VAYAPPADAVILLAI and not BAYAPADAVILLAI-why should GOD be afraid of anything or anyone? Pls correct your lyrics

    • @saminathand8564
      @saminathand8564 Рік тому

      P00 hu hu😅😅😮y

    • @sekarf5717
      @sekarf5717 Рік тому

      ​@@srimeeraarts4276 eeeeeeeeeeeeeeee
      Szse

  • @truekavidhai6585
    @truekavidhai6585 Рік тому +14

    இறைவன் மனிதனின் மனநிலையை அழகாக எழுதிய கவிஞர் காலத்தில் அழியாத பாடல்

  • @narayanans1597
    @narayanans1597 Рік тому +8

    துன்பம் தீர்ப்பதற்குஇறைவன் துணை வரவில்லை.அருமையான வரிகள்.

    • @rajivgandhi1893
      @rajivgandhi1893 Рік тому

      சந்தேகம் பிறந்துவிட்டால் சாத்தியமும் பழிப்பதில்லை சத்தியத்தையும் காப்பவனும் சாட்சி சொல்ல வருவதில்லை வரிகள் இல்லை வலிகள்

    • @janu5077
      @janu5077 Рік тому

      ​@@rajivgandhi1893bro தமிழை ஒழுங்காக எழுதுங்களேன், from Europe

    • @jayapandinavamani4136
      @jayapandinavamani4136 3 місяці тому

      Yes correct 👌

  • @viswanathanr2301
    @viswanathanr2301 8 місяців тому +6

    SSR. விஜயகுமாரி நடிப்பில் வெற்றி பெற்ற படம் அவன்பித்தனா. கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் அருமை பார்த்தசாரதி இசையும் சூப்பர்

    • @thathurajparamasivam7707
      @thathurajparamasivam7707 18 днів тому

      பாடலாசிரியர் ஆத்மநாதன்
      கண்ணதாசன் இல்லை. .

  • @d.shanthi9410
    @d.shanthi9410 2 роки тому +4

    நான் ஆஸ்திகணானேன் அவன் அகப்படவில்லை நான் நாஸ்திகணானேன் அவன் பயப்படவில்லை. ...எஸ் எஸ் ...ஆர்..நடிப்பு அருமை..

    • @bossraaja1267
      @bossraaja1267 2 роки тому +2

      சரி rendukkum God not response ?? Illaiya ??? Appo avar யார்?????

    • @bossraaja1267
      @bossraaja1267 2 роки тому +1

      God iiku no pic no uruvam??? .அப்படி iruka ( why poet said agapavillai????

  • @kanniappanim917
    @kanniappanim917 2 роки тому +28

    நான் மிகவும் விரும்பி கேட்கும் இனிமையான பாடல்.

  • @happyhappy3911
    @happyhappy3911 2 роки тому +61

    இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை

    • @noldruss9037
      @noldruss9037 10 місяців тому

      yes thats True

    • @user-wf9nc7mm9y
      @user-wf9nc7mm9y 4 місяці тому

      Very true. I would have listened this Song hundred times and more. But there is no boring. It gives me Peacefulness and happiness when I am in difficult times. Thanks to the conceivers of this Eternal Song.

  • @meerasameerasa6746
    @meerasameerasa6746 3 роки тому +50

    எனக்கு மனதுக்கு பிடித்த அருமையான பாடல்கள் உள்ளது மறக்க முடியாது ரொம்ப நன்றி

    • @chandranvardha8998
      @chandranvardha8998 3 роки тому +1

      V. Chandran

    • @shanmugamk501
      @shanmugamk501 3 роки тому +1

      Super

    • @loganarasimalu3511
      @loganarasimalu3511 2 роки тому +1

      இந்த ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர் இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது இ

  • @selvarajs574
    @selvarajs574 2 роки тому +42

    சந்தேகம் பிறந்து விட்டால்
    சத்தியமும் பலிப்பதில்லை
    சத்தியத்தைக் காப்பவரும்
    சாட்சி சொல்ல வருவதில்லை
    வழக்கும் முடியவில்லை
    மனிதரின் தீர்ப்பும் இல்லை
    மனிதனை மறந்து விட்டு
    வாழ்பவன் இறைவன் இல்லை

    • @krishank999
      @krishank999 Рік тому

      hi bro well said.... I like this song.. because it's true.. it god exists there should be sign... so it's obvious.. so this song is obvious. asking that question

    • @user-zv6in8ml8j
      @user-zv6in8ml8j 6 місяців тому

      Manidhanai marandhuvitu
      Irupavan iraivan illai
      These words simply good
      Iraiva ellarukkum godupavan
      Everyone has doing sin atleast
      Small
      So respect everybody
      Kadavul varvar

  • @padma2864
    @padma2864 3 місяці тому +5

    One of my favourite song
    கேக்க கேட்க திகட்டாத பாடல்

  • @vijisai9210
    @vijisai9210 Рік тому +2

    Arumaiyana paadal Varigal. Ithupole Nala paadalghal keka maru jenmam than edukanum. Ethanai murai ketalum salikave salikaathu. Kadhaiyin artham paadal varigalile purindhu vidum. Avala kavanitchu padal Varigal ezhuthi irukanga 👌👍

  • @user-wz4le6ut7u
    @user-wz4le6ut7u Рік тому +4

    What a memorable song...
    What a sensible Lyrics from the great
    Aaathmanathan sir.......
    What an unbeatable music composing by
    Parthasarathi sir......and then our sweet singing Legends TMS and Suseela mam
    Chance ae illa......this is nothing but a everlasting song.......

  • @padma2864
    @padma2864 2 роки тому +32

    One of favourite song
    How many times you can hear
    No boring both are great actors 👍👍👍

  • @ravichandran5143
    @ravichandran5143 Рік тому +10

    Deadly combo of Tms n Ps makes this song so fantabulous n vibrant Wat pitching Kanndasan lyrics of this song is simply masterpiece.. No more further words to describe r to express.. Their r truly God gifted personality..

  • @subramanyamkalyanaraman5668
    @subramanyamkalyanaraman5668 4 роки тому +39

    Apt lyrics by Kannadasan for believers and non believers.
    Sung by TMS and P. Susheela impressive.

  • @rajhnanthan3539
    @rajhnanthan3539 3 роки тому +9

    எல்லாம் இறை தத்துவமாக மாற முடியாது. ஒன்றுதான் இறை தத்துவமாக முடியும். ஒரு கடவுள் இருந்தால் ஒரு தத்துவத்தைத் தான் சொல்லியிருப்பார், சொல்ல வைத்திருப்பார். ஒரு உண்மையான கடவுள் இருந்தால் தான் செய்யப் போவதை,
    தன்னுடைய நோக்கத்தை, தன்னை எப்படி மனிதர்கள் வணங்க வேண்டும் என்பதையும். மக்கள் எப்படி வாழ வேண்டும் என்பதையும் எழுத்து மூலமாக உலகத்தில் உள்ள அத்தனை பாசைக்காரருக்கும் அத்தனை மொழிகளில் அறிவித்து இருப்பார். அவர்தான் உண்மை கடவுளாக இருக்க முடியும்.

    • @prasannajanarthanan2992
      @prasannajanarthanan2992 2 роки тому

      Super words

    • @rajendransubbiah4045
      @rajendransubbiah4045 Рік тому

      that is You seeking Jesus Christ

    • @user-zv6in8ml8j
      @user-zv6in8ml8j 6 місяців тому

      Kadavul can be feeled only
      Giving opportunity to live only
      God grace
      I can not forget whoever helped in my life
      I just feel about kalavul

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 6 місяців тому

      @@user-zv6in8ml8j ஆங்கிலம் தெரியாது. ஆங்கிலம் நாங்கள் கற்றுக் கொள்ளவில்லை.

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 6 місяців тому

      @@user-zv6in8ml8j ஆங்கிலம் தெரியாது. ஆங்கிலம் நாங்கள் கற்றுக் கொள்ளவில்லை.

  • @shanmugavelmuruganshanmiga2890
    @shanmugavelmuruganshanmiga2890 3 роки тому +46

    இயற்கையே எல்லாம் வல்ல இறைவன்! மனிதன் உருவில் இறைவன் இல்லை!

  • @srinivasanleela857
    @srinivasanleela857 2 роки тому +23

    கண்ணதாசன் ஐயா
    அவரின் பாடலில் வரும்
    வரிகள் அனைத்தும்
    மணதக்குஇதமானவரிகள்

    • @Thiru_62.
      @Thiru_62. 2 роки тому

      Avar paadal kidaiyaathu

    • @maalavan5127
      @maalavan5127 Рік тому

      ஆத்மநாதன் பாடல்.

    • @drsmahesan203
      @drsmahesan203 2 місяці тому

      Lyric : Athmanathan

  • @srinivasanleela857
    @srinivasanleela857 2 роки тому +16

    கண்ணதாசன் ஐயா அவர்கள் இருந்தவரை
    வரும் காலங்களில் நாட்டில் எப்படியெல்லாம் மாற்றம்வரும்என்றுஅப்பொழுதெஎழிதிவிட்டார்
    இப்பொழுது அது நடக்கிறது.

  • @elliyask9399
    @elliyask9399 2 роки тому +21

    EXCELLENT SONG TEARS CAME LIKE A FALL'S FROM MY EYES

  • @sekarchakravarthi7232
    @sekarchakravarthi7232 3 роки тому +45

    April-07, 2021: Kannadasan and Tamil at their peak. Only a person who lived 100% complete life can create a song of this level.

    • @sankarasubramanianjanakira7493
      @sankarasubramanianjanakira7493 2 роки тому

      Athmanathan ezhuthiya paadal

    • @pdamarnath3942
      @pdamarnath3942 Рік тому +1

      ஆம். வாழ்க்கை யை முழுவது மாய் வாழ்ந்தவர் கண்ணதாசன்

    • @drsmahesan203
      @drsmahesan203 2 місяці тому

      Lyric : Athmanathan

  • @SambandamMTv-kp6qk
    @SambandamMTv-kp6qk 3 місяці тому +12

    கேள்விகளை தொடுத்து அதற்கு பதில் தரும் கண்ணனுக்கு பிரியமான கவிஞன்.

  • @kadirwhatasongoldmemoriesk9476
    @kadirwhatasongoldmemoriesk9476 4 роки тому +24

    Watching in Sept 2020,l am a M,sian
    SSR n VIJAYAKUMARI at their best for this song,lovely wordings,good n lovely voice by TMS ayya n P Susila mam.

    • @rajmohan55
      @rajmohan55 3 роки тому +1

      Iam also

    • @balanp9818
      @balanp9818 3 роки тому

      VF .f f. VF . Dvd fh cc. Sb cm .. fghx(TT)in

    • @mathivanan5611
      @mathivanan5611 3 роки тому

      நான் சின்ன வயதில் அதிகம் பாடிய பாடல்🎶🎶🎶🎶🎶🎤🎤

    • @velusamy1303
      @velusamy1303 Рік тому

      @@mathivanan5611 gowrikaĺya nam

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Рік тому +7

    *... தெய்வ பாடகர் & பாடகி / தெய்வ - பாட்டு சித்தர்/ "SSR &விஜயகுமாரி அம்மா" என்னும் அபூர்வ ஜோடி - சினிமாவிலும் & நிஜ வாழ்க்கையிலும் ... & தேரோட்டி பார்த்தசாரதி போல் இந்த தெய்வ மெட்டு குடுத்த "R.பார்த்தசாரதி சார் ...உங்க எல்லாரையும் மலர்களால் அர்ச்சனை செய்து வணங்குகிறோம் ...*

  • @thirumaranthirumaran8403
    @thirumaranthirumaran8403 2 роки тому +14

    TMS சுசிலா இருவரும் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு பாடியுள்ளனர் அதேப்போல் இப்பாடலில் எஸ்எஸ்ஸாரை விட விஷயகுமாரி மிகவும் உணர்ச்சி வசப்பட்டுள்ளார்.

  • @earningwithkadhir7369
    @earningwithkadhir7369 4 роки тому +24

    இறைவன் இருக்கிறானா என்ற இந்த பாடல் இன்றும் கோட்க கோட்க சாலிக்கவில்லை அருமை

  • @naarkali14
    @naarkali14 26 днів тому

    கவிஞர் வாலி, ஒரு பொதுஉடமை கருத்துக்களை மிகவும் எளிமையாக தந்துள்ளார்

  • @SureshK-dn2fp
    @SureshK-dn2fp 3 роки тому +25

    இதை கேட்டு புரிந்தவர் தற்காலத்தில் இல்லை

  • @sivashanmugam4378
    @sivashanmugam4378 2 місяці тому +2

    இன்றைய காலத்திற்கு மிகவும் பொருத்தமான பாடல்🎉

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 роки тому +122

    எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு ஏற்படுத்தாத பாடல்.

  • @parangirinathan3114
    @parangirinathan3114 3 роки тому +33

    Super philosophic song; Vijayakumari's action is too super.

  • @francisanthony100
    @francisanthony100 4 роки тому +87

    இறைவன் இருக்கின்றானா?
    இறைவன் இருக்கின்றானா?
    மனிதன் கேட்கிறான் - அவன்
    இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான் ?
    எங்கே வாழ்கிறான்?
    நான் ஆத்திகனானேன் அவன் அகப்படவில்லை
    நான் நாத்திகனானேன் அவன் பயப்படவில்லை
    மனிதன் இருக்கின்றானா?
    மனிதன் இருக்கின்றானா?
    இறைவன் கேட்கிறான் - அவன்
    இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்?
    எங்கே வாழ்கிறான்?
    நான் அன்பு காட்டினேன் அவன் ஆட்கொள்ளவில்லை
    இந்தத் துன்பம் தீர்க்கவும் அவன் துணை வரவில்லை
    கண்ணிலே உறுதியில்லை காதலுக்கோர் நீதியில்லை
    ஒரு நாள் இருந்த மனம் மறு நாள் இருப்பதில்லை
    குடிசையில் ஓர் மனது கோபுரத்தில் ஓர் மனது
    கூடாத சேர்க்கை எல்லாம் கூடினால் பல மனது
    மனிதன் இருக்கின்றானா?
    பார்ப்பவன் குருடனடி படிப்பவன் மூடனடி
    உள்ளதை சொல்பவனே உலகத்தில் பித்தனடி
    நீரோ கொதிக்குதடி நெருப்போ குளிருதடி
    வெண்மையைக் கருமை என்று கண்ணாடி காட்டுதடி
    இறைவன் இருக்கின்றானா?
    ஒன்றையே நினைத்திருந்தும் ஒன்றாக வாழ்ந்திருந்தும்
    பெண்ணாகப் பிறந்தவரை கண்ணாக யார் நினைத்தார்?
    இருந்தால் இருந்த இடம் இல்லையேல் மறந்து விடும்
    இவர்தான் மனிதர் என்றால் இயற்கையும் நின்றுவிடும்
    மனிதன் இருக்கின்றானா?
    சந்தேகம் பிறந்து விட்டால் சத்தியமும் பலிப்பதில்லை
    சத்தியத்தைக் காப்பவனும் சாட்சி சொல்ல வருவதில்லை
    வழக்கும் முடியவில்லை மனிதரின் தீர்ப்பும் இல்லை
    மனிதனை மறந்து விட்டு வாழ்பவன் இறைவன் இல்லை
    இறைவன் இருக்கின்றானா?
    மனிதன் இருக்கின்றானா?
    இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கிறான் - அவன்
    இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்? எங்கே வாழ்கிறான்?

  • @MuthuKumar-mj8pk
    @MuthuKumar-mj8pk 4 роки тому +83

    அட்டாகாசமான பாடல்
    இளம் தலைமுறைக்கு ஏற்ற கருத்தான பாடல்

  • @anselmwilliam3146
    @anselmwilliam3146 4 місяці тому +3

    கூடா நட்பு கேடாய் முடியும் என்பது முற்றிலும் உண்மை.😢😢😢.

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Рік тому +43

    இந்த.பாடல்.வந்த.காலமே.பொற்காலம்.தற்போது.வெறும்.கற்காலம்.நாகரீகம்.மறைந்து.அக்கிரமம்.தலை. தூ.க்கும்.காலம். இது.

  • @jayaprakasharjunan3146
    @jayaprakasharjunan3146 9 місяців тому +3

    T m s சுசிலா இல்லையென்றால் இந்த அளவுக்கு பாடல்கள் இனிமையாக இருக்குமா என்பது சந்தேகந்தான்?

  • @subramanianb
    @subramanianb 2 роки тому +12

    அப்பா ...சாமி... என்னாகுரலப்பா ....

  • @mkprakash7326
    @mkprakash7326 2 роки тому +5

    Mr ssr and madam vijiyakumari one of the best movie. Best singers mr tms and madam ps.

  • @padma2864
    @padma2864 3 роки тому +10

    SSR and Vijyalumari Great act
    And Super Lyrics

  • @naarkali14
    @naarkali14 26 днів тому

    கவிஞர் வாலி, எழுதிய கருத்து கண்ணதாசனுக்கு வந்து விட்டது. எனினும் கண்ணதாசன் மிகச் சிறந்த கவி

  • @sundaramr9188
    @sundaramr9188 3 роки тому +8

    27.08.2021.
    பாடல் கேட்கிறேன்.
    யாருக்காக பதில் எழுத வேண்டும்.
    பெண்ணுக்கா...
    ஆணுக்கா...
    கருத்துள்ள பாடல்.

    • @ramachandrans7862
      @ramachandrans7862 4 місяці тому

      எண்அண்ணண்ssrநடிப்புசூப்பர்

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 Рік тому +1

    இது பாடல் இல்லை. நமக்கு அளிக்கும் பாடம். கவிஞரின் வரிகள் மெய்சிலிர்க்க வைக்கிறது.

  • @sureshnaidu9101
    @sureshnaidu9101 Місяць тому

    Awsome song sung By TMS Heart touching
    Hats off to the complete unit
    Special Thanks film maker ,screen play and music director.❤❤❤❤

  • @harikrishanans8731
    @harikrishanans8731 2 роки тому +2

    Intha Jenmathil Kannadasan. P Susheela Amma. S Janaki Amma. Vani Jaya Raman.amma Engallukku. Oru Vara Prasadsm. God's Gift. Valli

  • @balajithiagarajan3049
    @balajithiagarajan3049 Рік тому +3

    Wat a feel and evalo gamagangal ..tms versatility is tremendous..none can equal his voice..love u sir

  • @neelamegamkuppusamy5808
    @neelamegamkuppusamy5808 Рік тому +2

    இந்த பாடலின் கருத்துக்கள் எந்த ஒரு காலத்திலும் யாராலும் மறுக்கமுடியாது. ஒன்று

  • @sankarTL
    @sankarTL 2 роки тому +26

    @1:55
    ஒரு நாள் இருந்த மனம்
    மறுநாள் இருப்பதில்லை..☹️
    குடிசையில் ஓர் மனது
    கோபுரத்தில் ஓர் மனது
    ( கூடாத சேர்க்கையெல்லாம் கூடினால் பல மனது☹️)
    மனிதன் இருக்கின்றானா?!
    பார்ப்பவன் குருடனடி
    படிப்பவன் மூடனடி
    உள்ளதை சொல்பவனே
    உலகுக்கு பித்தனடி...
    நீரோ கொதிக்குதடி
    நெருப்போ குளிருதடி
    வெண்மையைக் கருமை என்று கண்ணாடி காட்டுதடி...
    @3:37
    இருந்தால் இருந்த இடம்
    இல்லையேல் மறந்து விடும்
    இவர்தான் மனிதன் என்றால்
    இயற்கையும் நின்றுவிடும்
    @4:05
    சந்தேகம் பிறந்துவிட்டால்
    சத்தியமும் பலிப்பதில்லை
    சத்தியத்தை காப்பவரும்
    சாட்சி சொல்ல வருவதில்லை
    வழக்கும் முடியவில்லை
    மனிதரின் தீர்ப்பும் இல்லை
    "மனிதனை மறந்து விட்டு வாழ்பவன் இறைவன் இல்லை"
    மனிதன் இருக்கின்றானா?
    இறைவன் கேட்கிறான்
    அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்?!....
    எங்கே வாழ்கிறான்?!.....
    நான் ஆத்திகன் ஆனேன்
    அவன் அகப்படவில்லை
    நான் நாத்திகன் ஆனேன்
    அவன் பயப்படவில்லை...😅

  • @kanthiv5415
    @kanthiv5415 2 роки тому +16

    கனியிலும் இனிய தமிழ் பாடல் திகட்டாத பாடல்

  • @suryamurthij7643
    @suryamurthij7643 4 роки тому +72

    இறைவன் இருப்பது
    என்பதை நம்செயலில்
    உணர்ந்து தெரிந்து
    அறிந்துகொள்ள முடியும்

  • @rajadurai3495
    @rajadurai3495 3 місяці тому

    இறைவன் என்பவர் இப்போது எங்கே இருக்கிறார் இருக்கும் இடத்தில் தான் இருப்பார்கள்!...

  • @lalithavenkataraman9044
    @lalithavenkataraman9044 3 роки тому +7

    ஆம் கூகுள் நட்பூக்களே மாலை வணக்கம்..."தமிழ்த் திரைத் துறையும் தாய் மாமன் வீடுதானடி....இது உண்மையடி.அருமை ..

    • @dhananjayanjayan1633
      @dhananjayanjayan1633 3 роки тому +1

      பழமைஎன்றுமேபுதுமைதான்

  • @rajusharavan893
    @rajusharavan893 2 роки тому +42

    தெய்வ சக்தி வாய்ந்த ஒரு அற்புத குரல்

  • @thayalanthayalan3324
    @thayalanthayalan3324 10 місяців тому +1

    உள்ளதை சொல்லுவ்வன் உலகத்தில் பயித்தியம். அருமை வரிகள்

  • @kboologam4279
    @kboologam4279 3 роки тому +30

    இறைவன்
    இருக்கிறான்
    இன்பம் துன்பங்களுக்கு
    ஏற்றவாறு இருக்கின்றார்

  • @rajatamilchannel
    @rajatamilchannel 2 роки тому +9

    மிகவும் அருமையான பாடல்

  • @kumares8552
    @kumares8552 8 місяців тому

    சிறப்பான பாடல் இசை குரல் வளம் மற்றும் காட்சிகள் தொகுப்பு மிக நன்று 👌👏

  • @user-jh2jc1lq2v
    @user-jh2jc1lq2v 4 роки тому +16

    சூப்பர் பாடல் எனக்கு ரொம்ப பிடித்தது நன்றி

  • @gunasundari7415
    @gunasundari7415 Рік тому +4

    What a wonderful performance of S S r and vijayakumari. Unbeatable song

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +10

    அவரவர் எண்ணங்களைப் பொறுத்தே கேள்வியும் எழுகிறது.ஒரு மனது மனிதனை தேடுகிறது..இன்னொரு மனது இறைவனை தேடுகிறது.எல்லாவற்றிக்கும் பதில் காலமும் கடவுளும் தான் சொல்ல வேண்டும்.

  • @ypravin1420
    @ypravin1420 4 роки тому +46

    அருமையான பாடல் பதிவு 👌
    கண்ணதாசன் வரிகள் நம் மனதை எங்கோ கொண்டு செல்கிறது 😊🙌
    உங்கள் வீடியோ மற்றும் ஆடியோ குவாலிட்டி மிகவும் அருமை சகோ 👌😊🙌

    • @srinivasanpk1138
      @srinivasanpk1138 4 роки тому +2

      அருமையான பாடல் பதிவு என்றும் மறவாதீர்

    • @rangasamyk4912
      @rangasamyk4912 3 роки тому +1

      கவிஞர் ஆத்மநாதன் அவர்கள் இயற்றிய பாடல்

    • @drsmahesan203
      @drsmahesan203 2 місяці тому

      Lyric : Athmanathan

  • @jothiramalingamjothi7091
    @jothiramalingamjothi7091 3 місяці тому +1

    கூகுளுக்கு மிகவும் நன்றி. இந்த பொக்கிஷத்தை தேடினேன் கிடைத்தது.

  • @sumosuman3627
    @sumosuman3627 2 роки тому +3

    கண்ணதாசனின் பேனா ஒரு காவியம்

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 3 роки тому +30

    கவித்துவன் கவி ஞானி கவியரசர் கண்ணதாசன் கேள்வி பதில் இரண்டையும் நாத்திகம் பேசும் சமயத்தில் சொன்னாலும் அதுதானே அவர் வாழ்க்கை நிகழ்த்தியது கடவுள் இருக்கிறார் என்று இறுதியில் எழுதி வைத்து விட்டு இறைவன் திருவடி சரணம் அடைந்தார் 💕🕉️🙏

    • @santhanamr7005
      @santhanamr7005 2 роки тому +3

      Nathiganaga irukum vari iya kannadasan nalla irutharu ... kadavul la nambi ponaru 55vayasula poitaru ....vai irutha yaru vena eapadi vena pesalam 😂

    • @mayeeravikumar6822
      @mayeeravikumar6822 2 роки тому +2

      @@santhanamr7005 உங்களைப் போன்ற நபர்கள் நூறு ஆண்டுகள் இருந்து என்ன பயன்
      அவர் இல்லை என்றாலும் அவரது படைப்புகள் அவர் பெயரை
      கடவுளை ஏற்றுக் கொண்டு மனிதர்களும்
      கடவுளை ஏற்க மறுத்து வாழும் புளுகு மூட்டைகளும் பேசும் 😀

    • @saranyasakthi133
      @saranyasakthi133 2 роки тому

      @@santhanamr7005 e

    • @sankarasubramanianjanakira7493
      @sankarasubramanianjanakira7493 2 роки тому +2

      Not kannadasan. Lyrics Athmanathan

  • @madhavanseshadri7853
    @madhavanseshadri7853 4 роки тому +30

    Avan Pithana ............... Super song >>>>>>>>>> all credit goes to Arasavai Kavinger Kannadasan

  • @mohamedrafimohamedsulthan3314
    @mohamedrafimohamedsulthan3314 4 роки тому +63

    நான் ஆத்திகன் ஆனேன் அவன் அகப்படவில்லை.... நான் நாத்திகன் ஆனேன் அவன் பயப்படவில்லை.....

  • @sankarpalani4512
    @sankarpalani4512 5 місяців тому +7

    நான் படிக்கும் பள்ளிகளுக்கு படவிளம்பரத்துடன் மறுபக்கம் டைம் டேபில் பார்மேட் அடித்துக்கொடுத்த ஞாபகம் வருகிறது.

  • @sankaranarayanant.m4476
    @sankaranarayanant.m4476 2 роки тому +11

    பார்க்காத(முடியாத)இறைவன் பார்க்ககூடிய(பார்கலாம்) மனிதன்,உணர்ந்தால் இறைவன் உணரமுடியாத மணிதன்

  • @thiruannamalai1172
    @thiruannamalai1172 5 місяців тому +1

    இவர்தான் மனிதர் என்றால் இயற்கையும் நின்றுவிடும் அப்போ வந்தவரைஎல்லாம் சொல்வதெல்லாம் என்னவாம்

  • @vijeyathasveluppilli9331
    @vijeyathasveluppilli9331 2 роки тому +1

    பார்ப்பவன்குருடனடி படித்தவன்மூடனடி உள்ளதைசொல்பவனோஉலகத்தில்பித்தடி ஆஹா கவியரசா எங்கேபோனீர்ள்

  • @sankarasubramanianjanakira7493
    @sankarasubramanianjanakira7493 2 роки тому +32

    பெரும்பாலும் இங்கே எல்லோரும் இப்பாடல் கண்ணதாசன் என்று கூறியிருக்கிறார்கள். பாடலை எழுதியவர் ஆத்மநாதன். வீணை பாலசந்தருக்கு (இயக்குனர்) பாடல்கள் திரைக்கதை நிறைய எழுதியவர்.

    • @nagamanickam5720
      @nagamanickam5720 2 роки тому +3

    • @mukunthannarayanasamy4773
      @mukunthannarayanasamy4773 2 роки тому +6

      உங்கள் பதிவினால் எனக்கு உண்மையை உணர்த்திய உங்களுக்கு என் நன்றிகள் பல.

    • @saravanant8496
      @saravanant8496 2 роки тому +1

      Kannadhasan song not athmanathan

    • @ravichanran5442
      @ravichanran5442 Рік тому

      Z
      @@nagamanickam5720

    • @drsmahesan203
      @drsmahesan203 2 місяці тому

      Lyric : Athmanathan

  • @navasrahi6457
    @navasrahi6457 Рік тому +7

    Came after mammootty ' s nanpakal nerath mayakkam

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 роки тому +17

    AVAN PITHANA
    THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER O SUPPER MY FAVOURITE SONG
    30 08 2020

  • @ramb2407
    @ramb2407 9 місяців тому

    I am happy that i am blessed by the almighty that i was
    Born during the presence of such
    Versatile singers.
    Tms and p suseela.
    Gods gift.
    Even after 1000 years this song will be a antique.
    Be

  • @SleepyFlower-pq6sk
    @SleepyFlower-pq6sk 22 дні тому

    கவிஞர் வாழ்க்கை புத்தகத்தில் எழுந்த அற்புத வரிகள்.

  • @ramuv.p834
    @ramuv.p834 3 роки тому +28

    அருமையான பாடல் வாழ்த்துகள்

  • @kadirwhatasongoldmemoriesk9476
    @kadirwhatasongoldmemoriesk9476 3 роки тому +8

    Semma pattu,love from M,sia Feb 2021

  • @balasinghnadar6942
    @balasinghnadar6942 Місяць тому

    When. I was four years old
    This movie released.
    That was a child hood era
    Ghantasala was great👍 singer
    What a painful voice❤❤❤❤❤❤❤❤❤

  • @appavi3959
    @appavi3959 Рік тому +6

    "மனிதனை மறந்து விட்டு வாழ்பவன் இறைவன் இல்லை"மனிதன் இருக்கிறானா

  • @babukanick6956
    @babukanick6956 5 місяців тому +1

    Yesappa ninapadhundu avarudaiya janangal varugaiku ayathapaduvargala endru

  • @rajagopalnadaraja3698
    @rajagopalnadaraja3698 2 роки тому +1

    Vanakam Malaysia 🇲🇾 kL Raja 🙋🙋🙋👍👍👍👍👍💯💯✍️ lovely Lovely Song Thank you 🌹🙌🙌😭😭😭😭 l love this song Thank you 🌹🙌💐💕💕💕💕💕💕💕💕🙋🙋🙋🙋

  • @aravinth8879
    @aravinth8879 Рік тому +2

    தமிழ் அகராதியில் ஒரு திருத்தம் செய்ய வேண்டும் -
    தமிழ் என்பதற்கு பொருள் =கண்ணதாசன்
    என்று இருக்க வேண்டும்.
    தமிழ் கூறும் நல்லுலகம் இதை மறுக்காது.

  • @navnirmaansamrakshana4938
    @navnirmaansamrakshana4938 2 роки тому +2

    இசை பார்த்தசாரதி என்று நினைக்கிறேன். அமெரிக்காவிற்கு குடி பெயர்ந்த பிறகு பத்து ஆண்டுகளுக்கு முன்பு கூட ஒரு நேர்காணலில் இடம்பெற்றார். தகவல் அறிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளவும்!

  • @SURESHKUMAR-ml9fj
    @SURESHKUMAR-ml9fj 3 роки тому +5

    God is blind eye and def what ever we say anything he won't do nothing. Time⌚ pass ever moment that will come to END that is final. So thank🙏 God

  • @vijisai9210
    @vijisai9210 3 роки тому +2

    Kuudatha serkaielam kuudinal palamanathu. Unmaithan. Mutrilum unmai. Enna arumaiyana varigal 👌👌