#ஒரு

Поділитися
Вставка
  • Опубліковано 4 лип 2024
  • #ஒரு இசை அமைப்பாளரின் படைப்பு 20ஆண்டு கழித்து இன்னொரு படைப்பாளியை ஈர்ப்புதுதான் உண்மை யான பலம்.
    #Music director Amudhabharathi previously called jayasuryaa has learnt carnatic music 6yrs from thiruvaiyaru Krishnamurthi, who was teacher for sirgazhi Govindaraajan.
    He learnt guitaar &theary of music from Abdulsattsar upto 5thgrade learnt piano from Jacob John, and finished grade 6&7under guidance of MSV Raaja.
    Initially he was leading cine music orchestra with his friend M.A Dass.
    In and arround chennai.
    Then he composed lot of tunes for many private albums, and devotional cassettes.
    In 1994, he entered into visual media, and scored for many TV episodes, for the saagithya academy winner writer poomani some examples are manam, agalpinjugal, penaakkal,and done some serials at citaadel videos like chinna saambu, karpagam,and mayakam and some malayaala serials like sorgathil katterumbu, director Ilanchezhian gave him 1st film Rathna, the same gave mullil Roja, then he did kanna nee enakkuthaandaa, then kumaripennin ullathile with senthil naathan, sattam en payyil he has recently done kutty devadhai with dr alexander.
    Starting with P. Suseela, TMS, S. Janaki, SPB,vaani jayaram, malaysia vaasu devan,gangai amaran
    Sivachidambaram,krishnaraj,mano,chithra, gnanapriyaa,swarnalatha
    Chinmayee Unnimenon, unnikrishnan, srinivas, tippu, anuraadhasriram, madhu baalakrishnan,
    puspavanam kuppusaami,saagul hameedhu,haricharan,
    Vijay esudaas, karumaari karna, bavan,ananthanarayan mukesh,surmuki,amrutha charumathi,and some other singers sung in his music. In addition he is lyricist also, had written songs in 10films.
    #Camera :Duraisami
    Editing :Madhumathi
    Creative head :Amudha bharathi.

КОМЕНТАРІ • 27

  • @KathiresanKathiresan-kd4le
    @KathiresanKathiresan-kd4le 17 годин тому

    பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லைதான் என்றாலும்
    பூக்கடை அருகில் உள்ளது என்று விளம்பரம் வைப்பது தேவைதான்
    இந்தப்பாடல் பூக்கடை என்றாலும்
    உங்கள் விமர்சனம் என்னும் விளம்பரம் நிச்சயம் தேவைதான்
    அருமை அருமை ஐயா

  • @veerakumar8632
    @veerakumar8632 2 дні тому

    மிக அருமையான பாடல்..சிறு வயதில் அடிகடி கேட்ட பாடல்

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx 4 дні тому +4

    பாடும் நிலா பாலு அவர்களின் இளமைக் கால பாடல்களில் நவரசத்திலகம் முத்துராமனுக்கு பாடிய அற்புதமான பாடல்.மெல்லிசை மாமணியின் இசையில் இப் படத்தின் அனைத்து பாடல்களும்(சிவப்புக்கல்லு மூக்குத்தி.பகை கொண்ட உள்ளம்.மாமா பொண்ணு ஏம்மா கண்ணு) அருமை இனிமை.குடும்ப உறவுகளை மையமாக வைத்து உருவாக்கப் பட்ட தரமான படைப்பு எல்லோரும் நல்லவரே.

  • @P.mohankumarMohan
    @P.mohankumarMohan 3 дні тому +1

    இளமைக் காலங்களில் ரசித்துக் கேட்ட பாடல் திரு அலை ஓசை அமுதபாரதி அவர்களுக்கு நன்றி

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 2 дні тому

    சம்மந்தமே இல்லாமல் பாடல் காட்சிகளை எடுத்து ரசிகர்களை வதைக்கும் அசுரர்கள் போன்ற டைரக்டர்களை நன்றாக சாடினீர்கள்

  • @elangoksrk
    @elangoksrk 4 дні тому +1

    சகோதரர் அமுதபாரதி அவர்களுக்கு என் அன்பான வணக்கம். எனது இதயத்தில் என்றும் வாழும் பாடும் நிலா பாலு சார் அவர்களின் இனிமையான பாடலை மிக அற்புதமாகப் பாடி, அருமையா
    க விமர்சித்தும் உள்ளீர்கள்;
    வாழ்த்துகள் சார்... தங்களின் இனிய இசைப்பயணம் தொடரட்டும்... நன்றி சார்.

  • @wehh
    @wehh 3 дні тому +3

    Thanks for bringing this wonderful song to highlight in your program. V.Kumar definitely should be celebrated along with other music greats in Tamil music history. In the same movie - another VK, Pulamipithan and KYJ combo - Pagai Konda Ullam is another master piece. Hope you will cover that song in the future.

  • @r.manoharan.1088
    @r.manoharan.1088 4 дні тому

    பாடலின் அருமைக்கேற்ற உங்களின் விமர்சனம்
    பாராட்டுக்குரியது.நன்றி.

  • @P.mohankumarMohan
    @P.mohankumarMohan 3 дні тому +1

    இதே படத்தில் காமெடி காட்சிகளை மறக்க முடியாது முழு சாப்பாட்டை நாலு பேரு சாப்பிடுவார்கள் கிராமத்து ஹோட்டல் மிகவும் யதார்த்தமான காமெடி

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 3 дні тому

      அது கிராமத்து ஹோட்டல் அல்ல. அனைவரும் கோர்ட்டுக்கு வந்து பணம் செலவு ஆகிவிட்ட நிலையில், ஒரு சாப்பாட்டுக்கு மட்டுமே இருந்த பணத்தை அவர்களிடம் கொடுப்பார் முத்துராமன். அந்த நாழு பேரும் சென்று ஹோட்டலில் கூத்தடிப்பார்கள்.

  • @subramaniampanchanathan6384
    @subramaniampanchanathan6384 3 дні тому

    அருமை, நன்றி.

  • @muralikrishnaswamy1363
    @muralikrishnaswamy1363 3 дні тому +1

    Excellent song. I remember seeing this movie at Krishna theatre, Mint. All songs are good, movie didn't do well. At the last Muthuraman will save his village from dam getting burst.
    I'm 63. Songs what all you post with definition are amazing and go with my taste.
    Thank you for your good service for the classic songs.
    God Bless you ❤

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 4 дні тому +1

    நண்பரே வணக்கம். படம் பார்த்ததில்லை. பாடல் பலமுறை கேட்டதுண்டு. மிகவும் ஒரு நல்ல பாடல். முடிந்தால் பாடல் பற்றிய விமர்சனம் பிறகு பார்ப்போம்.நன்றி.

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx 3 дні тому +1

    பாடும் நிலா பாலு அவர்கள் தனது கடைசி கால கட்டங்களில் இந்த பாடல் போன்று 70களில் பாடிய ஆயிரக்கணக்கான அற்புதமான பாடல்கள் இருக்க எதற்காக 90களுக்கு பிறகு வந்த பாடல்களைப் (இளையராசா இசையில்) இசைக் கச்சேரிகளில் பாடி அவமானப் பட்டிருக்க வேண்டியதில்லை.தரமான எழுபதுகளின் பாடல்கள் இருக்க ஏன் தேவையில்லாமல் புதிய பாடல்களை பாடிக் கொண்டிருந்தார் என்று புரியவில்லை.

  • @nagalingamlingabavan5161
    @nagalingamlingabavan5161 День тому

    Super 🎉🎉🎉 Rip ❤spb

  • @selvaganapathy5813
    @selvaganapathy5813 3 дні тому

    Excellent sir thanks

  • @malayappanmalayappan1429
    @malayappanmalayappan1429 3 дні тому +2

    அந்தகண்ணாடிநீபார்க்கும்கண்ணாடியாஇல்லைஉன்மேனிஅதுபார்க்தகும்கண்ணாடியா..புலவரின்இலக்கியநயம்பொதிந்தவரிகள்

  • @manomanoharan9529
    @manomanoharan9529 4 дні тому +2

    Rangarattinam’Oru Malligai Mottu’ padalai Patri Koorungal. V kumar music Producer Sowkar Janaki Director Krishnan-Panju

  • @m.lakshminarayanan7719
    @m.lakshminarayanan7719 10 годин тому

    இலங்கை வானொலியில்
    அந்நாளில் அடிக்கடி இசைக்கும்.

  • @keeran9280
    @keeran9280 3 дні тому +1

    தமிழ்ப்படங்களில் சுமார் ஒரு லட்சம் பாடல்கள் உண்டு என்றால் அதில் முதல் பத்து பாடல்கள் வரிசையில் இபபாடலை வைத்திருக்கிறேன்.

  • @munavarshareefshareef8887
    @munavarshareefshareef8887 2 дні тому

    இது போன்ற அந்த கால பாடல்களை பற்றிய தொகுப்பை பற்றி பேசுங்கள்

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx 4 дні тому

    எழுபதுகளில் பாடும் நிலா பாலு அனைத்து இசையமைப்பாளர்களின் இன்னிசையில் பேசு மனமே பேசு(புதிய வாழ்க்கை)இறைவன் என்றொரு கவிஞன்(ஏன்) அந்தகால கட்டத்தில் வானொலிகளில் கேட்கும் போது என்னை நானே மறந்து ரசித்தேன்.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 4 дні тому +2

    V.KUMAR🎉🙂

  • @revathishankar946
    @revathishankar946 4 дні тому

    Good evening sir
    I have not heard this song at all sir Thank you

  • @sivaganapathy8167
    @sivaganapathy8167 4 дні тому +1

    படம் ஒரளவு நல்லாதான் போச்சு
    நெல்லையில் 50 நாட்கள் ஓடியது

  • @krishnaswamichandrasekhar1205
    @krishnaswamichandrasekhar1205 3 дні тому +1

    ஜனனி என்ற படத்தை தயாரித்தார்கள்