Alaiosai Amudhabharathi (Music director)
Alaiosai Amudhabharathi (Music director)
  • 505
  • 4 040 456
ராஜாத்தி என்று கூறும்போது பெண்களிடம் ஒரு நெருக்கம் தோன்றும் என்பதற்கு இப்பாடல் சான்று.
#ராஜாத்தி என்று கூறும்போது பெண்களிடம் ஒரு நெருக்கம் தோன்றும் என்பதற்கு இப்பாடல் சான்று.
#Music director Amudhabharathi previously called jayasuryaa has learnt carnatic music 6yrs from thiruvaiyaru Krishnamurthi, who was teacher for sirgazhi Govindaraajan.
He learnt guitaar &theary of music from Abdulsattsar upto 5thgrade learnt piano from Jacob John, and finished grade 6&7under guidance of MSV Raaja.
Initially he was leading cine music orchestra with his friend M.A Dass.
In and arround chennai.
Then he composed lot of tunes for many private albums, and devotional cassettes.
In 1994, he entered into visual media, and scored for many TV episodes, for the saagithya academy winner writer poomani some examples are manam, agalpinjugal, penaakkal,and done some serials at citaadel videos like chinna saambu, karpagam,and mayakam and some malayaala serials like sorgathil katterumbu, director Ilanchezhian gave him 1st film Rathna, the same gave mullil Roja, then he did kanna nee enakkuthaandaa, then kumaripennin ullathile with senthil naathan, sattam en payyil he has recently done kutty devadhai with dr alexander.
Starting with P. Suseela, TMS, S. Janaki, SPB,vaani jayaram, malaysia vaasu devan,gangai amaran
Sivachidambaram,krishnaraj,mano,chithra, gnanapriyaa,swarnalatha
Chinmayee Unnimenon, unnikrishnan, srinivas, tippu, anuraadhasriram, madhu baalakrishnan,
puspavanam kuppusaami,saagul hameedhu,haricharan,
Vijay esudaas, karumaari karna, bavan,ananthanarayan mukesh,surmuki,amrutha charumathi,and some other singers sung in his music. In addition he is lyricist also, had written songs in 10films.
#Camera :Duraisami
Editing :Madhumathi
Creative head :Amudha bharathi.
Переглядів: 885

Відео

இந்த ஒரு பாடல்,தனி மனித உயர்வுக்கும் சமுதாய மேன்மைக்கும் 100தலைவர்களின் அறிவுரைக்கு சமம்
Переглядів 1,3 тис.7 годин тому
#இந்த ஒரு பாடல், தனி மனித உயர்வுக்கும் சமுதாய மேன்மைக்கும் 100தலைவர்களின் அறிவுரைக்கு சமம் #Music director Amudhabharathi previously called jayasuryaa has learnt carnatic music 6yrs from thiruvaiyaru Krishnamurthi, who was teacher for sirgazhi Govindaraajan. He learnt guitaar &theary of music from Abdulsattsar upto 5thgrade learnt piano from Jacob John, and finished grade 6&7under guidance of M...
கண்ணதாசனின் கவனக்குறைவால் கரை என்பது தரை என்று மாறிய பாடல்.
Переглядів 6029 годин тому
#கண்ணதாசனின் கவனக்குறைவால் கரை என்பது தரை என்று மாறிய பாடல். #Music director Amudhabharathi previously called jayasuryaa has learnt carnatic music 6yrs from thiruvaiyaru Krishnamurthi, who was teacher for sirgazhi Govindaraajan. He learnt guitaar &theary of music from Abdulsattsar upto 5thgrade learnt piano from Jacob John, and finished grade 6&7under guidance of MSV Raaja. Initially he was lea...
காவிரியின் ஓரம் என்று கவிஞர் எழுதினாலும் பாலச்சந்தர் அடையாற்றின் ஓரம் தான் எடுத்தார்.
Переглядів 1,1 тис.14 годин тому
#காவிரியின் ஓரம் என்று கவிஞர் எழுதினாலும் பாலச்சந்தர் அடையாற்றின் ஓரம் தான் எடுத்தார். #Music director Amudhabharathi previously called jayasuryaa has learnt carnatic music 6yrs from thiruvaiyaru Krishnamurthi, who was teacher for sirgazhi Govindaraajan. He learnt guitaar &theary of music from Abdulsattsar upto 5thgrade learnt piano from Jacob John, and finished grade 6&7under guidance of MSV R...
இளமையும் மழலையும் இணைந்த ஜென்சி பாடலில் இது முதல் ரகம்.
Переглядів 67519 годин тому
#இளமையும் மழலையும் இணைந்த ஜென்சி பாடலில் இது முதல் ரகம். #Music director Amudhabharathi previously called jayasuryaa has learnt carnatic music 6yrs from thiruvaiyaru Krishnamurthi, who was teacher for sirgazhi Govindaraajan. He learnt guitaar &theary of music from Abdulsattsar upto 5thgrade learnt piano from Jacob John, and finished grade 6&7under guidance of MSV Raaja. Initially he was leading...
வெளிநாட்டான் கப்சா விட்டால் பார்ப்பீர்கள் தமிழ் நாட்டான் செய்தால் கழுவி ஊத்துவீர்களா?
Переглядів 492День тому
#வெளிநாட்டான் கப்சா விட்டால் பார்ப்பீர்கள் தமிழ் நாட்டான் செய்தால் கழுவி ஊத்துவீர்களா? #Music director Amudhabharathi previously called jayasuryaa has learnt carnatic music 6yrs from thiruvaiyaru Krishnamurthi, who was teacher for sirgazhi Govindaraajan. He learnt guitaar &theary of music from Abdulsattsar upto 5thgrade learnt piano from Jacob John, and finished grade 6&7under guidance of MSV R...
ஒரு பெண்ணை முகத்துக்கு நேரே வர்ணிக்கும் இது போன்ற பாடல் காலம் கடந்து தான் நிற்கும்.
Переглядів 2,2 тис.День тому
#ஒரு பெண்ணை முகத்துக்கு நேரே வர்ணிக்கும் இது போன்ற பாடல் காலம் கடந்து தான் நிற்கும். #Music director Amudhabharathi previously called jayasuryaa has learnt carnatic music 6yrs from thiruvaiyaru Krishnamurthi, who was teacher for sirgazhi Govindaraajan. He learnt guitaar &theary of music from Abdulsattsar upto 5thgrade learnt piano from Jacob John, and finished grade 6&7under guidance of MSV Raa...
#ஆண் குரலை பெண் குரலில் மாற்றி ஆகாயம் தொட்ட இசை அமைப்பாளர்கள்.
Переглядів 1,4 тис.День тому
#ஆண் குரலை பெண் குரலில் மாற்றி ஆகாயம் தொட்ட இசை அமைப்பாளர்கள். #Music director Amudhabharathi previously called jayasuryaa has learnt carnatic music 6yrs from thiruvaiyaru Krishnamurthi, who was teacher for sirgazhi Govindaraajan. He learnt guitaar &theary of music from Abdulsattsar upto 5thgrade learnt piano from Jacob John, and finished grade 6&7under guidance of MSV Raaja. Initially he was l...
சிவாஜி என்னும் புலியை பார்த்து சூடு போட்டுக்கொள்ளும் இக்கால பூனை குட்டிகள்.
Переглядів 710День тому
#சிவாஜி என்னும் புலியை பார்த்து சூடு போட்டுக்கொள்ளும் இக்கால பூனை குட்டிகள். #Music director Amudhabharathi previously called jayasuryaa has learnt carnatic music 6yrs from thiruvaiyaru Krishnamurthi, who was teacher for sirgazhi Govindaraajan. He learnt guitaar &theary of music from Abdulsattsar upto 5thgrade learnt piano from Jacob John, and finished grade 6&7under guidance of MSV Raaja. Init...
ஜெயலலிதா உடன் நடிக்கும்போதே நிர்மலாவுடன் நெருக்கம் காட்டிய MGR.
Переглядів 43 тис.14 днів тому
#ஜெயலலிதா உடன் நடிக்கும்போதே நிர்மலாவுடன் நெருக்கம் காட்டிய MGR. #Music director Amudhabharathi previously called jayasuryaa has learnt carnatic music 6yrs from thiruvaiyaru Krishnamurthi, who was teacher for sirgazhi Govindaraajan. He learnt guitaar &theary of music from Abdulsattsar upto 5thgrade learnt piano from Jacob John, and finished grade 6&7under guidance of MSV Raaja. Initially he was...
தன் car டிரைவரையே தயாரிப்பாளராக உயர்த்திய பெரிய மனசுக்காரர் ஜெய் சங்கர்.
Переглядів 20 тис.14 днів тому
தன் car டிரைவரையே தயாரிப்பாளராக உயர்த்திய பெரிய மனசுக்காரர் ஜெய் சங்கர்.
கட்டிப்பிடித்து இதழ் உரசிப்பார்த்தால் தான் காதலா?தொடாமலே வளர்ப்பதுதான் உண்மையான காதல்.
Переглядів 2,8 тис.14 днів тому
கட்டிப்பிடித்து இதழ் உரசிப்பார்த்தால் தான் காதலா?தொடாமலே வளர்ப்பதுதான் உண்மையான காதல்.
இந்த கீதாஞ்சலி நீச்சல் உடையிலும் கலக்குவார், புடவையிலும் புல்லரிக்க வைப்பார்.
Переглядів 1,6 тис.14 днів тому
இந்த கீதாஞ்சலி நீச்சல் உடையிலும் கலக்குவார், புடவையிலும் புல்லரிக்க வைப்பார்.
#ஒரு இசை அமைப்பாளரின் படைப்பு 20ஆண்டு கழித்து இன்னொரு படைப்பாளியை ஈர்ப்புதுதான் உண்மையான பலம்.
Переглядів 7 тис.14 днів тому
#ஒரு இசை அமைப்பாளரின் படைப்பு 20ஆண்டு கழித்து இன்னொரு படைப்பாளியை ஈர்ப்புதுதான் உண்மையான பலம்.
கவலை நிறைந்த மனிதருக்கு இது கடவுளின் வாக்கு.
Переглядів 1,1 тис.14 днів тому
கவலை நிறைந்த மனிதருக்கு இது கடவுளின் வாக்கு.
ஜனாதிபதியின் மடியில் தாவிய சந்திரபாபு. பதறிப்போன மெல்லிசை மன்னர்.
Переглядів 1,4 тис.21 день тому
ஜனாதிபதியின் மடியில் தாவிய சந்திரபாபு. பதறிப்போன மெல்லிசை மன்னர்.
பிரம்மாண்டத்துக்காக சண்டை வீரர்களை ஷங்கர் விபத்துக்கு ஆளாக்குவது நியாயமா?
Переглядів 76021 день тому
பிரம்மாண்டத்துக்காக சண்டை வீரர்களை ஷங்கர் விபத்துக்கு ஆளாக்குவது நியாயமா?
இசையமைப்பாளர் வி. குமாரின் மனைவி என்பதாலேயே சொர்ணாவுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதா?
Переглядів 8 тис.21 день тому
இசையமைப்பாளர் வி. குமாரின் மனைவி என்பதாலேயே சொர்ணாவுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதா?
மரண விளிம்பில் இருப்பவர் கூட இந்த பாடலை ஒருமுறை கேட்டால் மீள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது
Переглядів 173 тис.21 день тому
மரண விளிம்பில் இருப்பவர் கூட இந்த பாடலை ஒருமுறை கேட்டால் மீள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது
வாத்தியங்களை கவிதை பாட வைத்த விஸ்வநாதன் ராமமூர்த்தி
Переглядів 1,5 тис.21 день тому
வாத்தியங்களை கவிதை பாட வைத்த விஸ்வநாதன் ராமமூர்த்தி
உடல் பராமரிப்பிலும் நடிப்பிலும் வடக்கே சென்று வெற்றிக்கொடி நாட்டிய நாட்டியப் பேரழகி யார்?
Переглядів 68421 день тому
உடல் பராமரிப்பிலும் நடிப்பிலும் வடக்கே சென்று வெற்றிக்கொடி நாட்டிய நாட்டியப் பேரழகி யார்?
தேசிய விருது பெறுவதில் அவரவர்களும் சுயநலக்காரர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்
Переглядів 1,3 тис.28 днів тому
தேசிய விருது பெறுவதில் அவரவர்களும் சுயநலக்காரர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்
அண்ணாவின் பெயரை எப்படியாவது ஒரு பாடலில் நுழைத்து விட எம்ஜிஆர் காட்டிய முனைப்பு!
Переглядів 71728 днів тому
அண்ணாவின் பெயரை எப்படியாவது ஒரு பாடலில் நுழைத்து விட எம்ஜிஆர் காட்டிய முனைப்பு!
மொட்டை பாறையில் சூடு தாங்காமல் நடனமாடிய ஜெயலலிதா இயக்குனர் செய்த வேலை
Переглядів 1,1 тис.28 днів тому
மொட்டை பாறையில் சூடு தாங்காமல் நடனமாடிய ஜெயலலிதா இயக்குனர் செய்த வேலை
சந்திரபோஸ்,தேவா இருவரில் அதிகம் காப்பி அடிக்காமல் இசைத்தவர் சந்திர போஸ் தான்
Переглядів 714Місяць тому
சந்திரபோஸ்,தேவா இருவரில் அதிகம் காப்பி அடிக்காமல் இசைத்தவர் சந்திர போஸ் தான்
நல்ல படங்கள் தோல்வி அடைவதும் சுமாரான படங்கள் இமாலய வெற்றி பெறுவதும் திரை உலக ரகசியம்
Переглядів 928Місяць тому
நல்ல படங்கள் தோல்வி அடைவதும் சுமாரான படங்கள் இமாலய வெற்றி பெறுவதும் திரை உலக ரகசியம்
காதல் தோல்விக்கு தாடி வைக்காத அந்த காலத்தில், பிரிந்தவர்களின் தேசிய கீதம் என்ற பாடல்
Переглядів 695Місяць тому
காதல் தோல்விக்கு தாடி வைக்காத அந்த காலத்தில், பிரிந்தவர்களின் தேசிய கீதம் என்ற பாடல்
படத்தின் பெயரை பானுமதி வாயாலேயே சொல்ல வைத்த கண்ணதாசன்!
Переглядів 924Місяць тому
படத்தின் பெயரை பானுமதி வாயாலேயே சொல்ல வைத்த கண்ணதாசன்!
ஜெயலலிதா நெருக்கம் காட்டியது எம்ஜிஆர் உடனா? சிவாஜி உடனா?
Переглядів 2,1 тис.Місяць тому
ஜெயலலிதா நெருக்கம் காட்டியது எம்ஜிஆர் உடனா? சிவாஜி உடனா?
இளம் நடிகைகளுடன் நடிக்கும்போது உடற்பயிற்சியால் தன்னை மெருகேற்றிக் கொண்ட எம்.ஜி.ஆர்
Переглядів 1,7 тис.Місяць тому
இளம் நடிகைகளுடன் நடிக்கும்போது உடற்பயிற்சியால் தன்னை மெருகேற்றிக் கொண்ட எம்.ஜி.ஆர்

КОМЕНТАРІ

  • @prabhakaranganesan4475
    @prabhakaranganesan4475 4 години тому

    ஓர் உயர்ந்த பாடலுக்கான சரியான விளக்கம்.❤

  • @ChandraRaghuraman
    @ChandraRaghuraman 4 години тому

    MSV - புலமைபித்தன்-- டிஎம்எஸ்- பு.தலைவர்-- எல்லோருக்கும் பெருமைசேர்த்த பாடல்.

  • @srinivasavaradhan1906
    @srinivasavaradhan1906 8 годин тому

    நான் ஒரு திவீர சிவாஜி பக்தன், இருந்தாலும் அண்ணன் சொல்லுவாரு, என்னுடைய படத்தை மட்டும் பார்க்காதீர்கள், அண்ணன் எம். ஜீ.ஆர் படத்தையும் பாருங்கள், அப்பத்தான் நான் இன்னும் எப்படி நடிக்கணும் என்று ஒரு தெலீவு பிறக்கும் என்று, அந்த நடிப்புலக மன்னன் எந்த அளவுக்கு நல்ல பண்பு இருந்தால் அப்படி சொல்லியிருப்பார் என்று இன்றும் நினைத்து பார்த்துகொண்டு இருக்கிறேன், அப்படி சொன்னதால் தான் நான் ரசித்து பார்த்த எம்ஜிஆர் படங்கள் வருமாறு: எங்க வீட்டு பிள்ளை, சந்திரோதயம், ஒளிவிளக்கு, பெற்றால் தான் பிள்ளையா, போன்ற சில படங்கள் தான், அவர் படத்தையே பார்க்காமல் இருந்த காலம் உண்டு, ஆனால் அண்ணன் சொன்ன ஒரு வார்த்தை தான் என்னை போன்ற சிவாஜி ரசிகர்கள் மனதில் ஒரு தெலிவை ஏற்படுத்தியது. பாசம் படத்தில் வரும் " என்னடா நடக்கும் நடக்கட்டுமே" என்ற பாடல் என் மனதை கவர்ந்த பாடல். வாழ்க அண்ணன் நடிப்பு உலக மேதை சிவாஜி கணேசன் அவர்கள். நன்றி, 🇳🇪

  • @kajuka3867
    @kajuka3867 8 годин тому

    SUPER HIT BY TMS & LR. ESWARI. FINE DESCRIPTION. I AM FROM COLOMBO, SRILANKA

  • @sweathadesigan1606
    @sweathadesigan1606 8 годин тому

    குரல் பற்றி அருமையான பதிவு நன்றி சகோதரர் 🎉🎉

  • @mr-md2hw
    @mr-md2hw 9 годин тому

    உண்மையிலேயே இந்த இசையோடு நானும் ஏற்கனவே சேர்ந்து பாடியுள்ளேன், நண்பர் தொகுத்து வழங்கும் விதம் இசையோடு கலந்து நம்மை ரசிக்க வைக்கிறார்👍🌹👏

  • @S.pMohan-yu9rq
    @S.pMohan-yu9rq 13 годин тому

    Image பற்றி கவலை கொள்ளாமல் character க்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் அர்ப்பணிப்பு உள்ள கலைஞன் சிவாஜி அதனால் தான் அவர் image மக்களின் நடுவே உயர்ந்தது. திருவருட்செல்வர் படத்தில் திருநாவுக்கரசர் வேடம் இதற்கு உதாரணம்.

  • @srskannan2379
    @srskannan2379 16 годин тому

    டேய் இடையின் பின்னழகு டா. எல்லாம் எங்கே இருந்து டா வர்ரீங்க

  • @user-wf9nc7mm9y
    @user-wf9nc7mm9y 19 годин тому

    Paattu engaya ?

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 21 годину тому

    Msv kavi🎼🎸😄

  • @selvaganapathy5813
    @selvaganapathy5813 День тому

    Very nice explain sir

  • @venkris5393
    @venkris5393 День тому

    வணக்கம் சார். உங்களுடைய அனைத்து பதிவும் அற்புதம். கண்ணதாசன், TMS, MSV கூட்டு முயற்சி Himalaya வெற்றி. நான் சென்னை வந்தால் உங்களை சந்திக்க விரும்புகிறேன்.

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 День тому

    கல்லினையும் கரைக்க வல்ல கவிமன்னன் கண்ணதாசனின் சொல்லிசைக்குத் தக்க வாறு சுவைதமிழுக் கேற்ற வண்ணம் நல்விசையின் நாயகனாம் நாடுபுகழ் மேவியநம் மெல்லிசை மன்னன் வாழ்க

    • @periyasamy-lk8rx
      @periyasamy-lk8rx День тому

      அருமையான கவிதை நயம்.

    • @S.pMohan-yu9rq
      @S.pMohan-yu9rq 13 годин тому

      நவ்விசை அல்ல நல்லிசை என்பதே பொருத்தம்.

    • @aranga.giridharan5531
      @aranga.giridharan5531 11 годин тому

      @@periyasamy-lk8rx நன்றி மகிழ்ச்சி 😃 நண்பா

    • @aranga.giridharan5531
      @aranga.giridharan5531 11 годин тому

      @@S.pMohan-yu9rq நன்றி நண்பா மகிழ்ச்சி 😃 அது தட்டச்சில்எனது கவனக் குறையால் நிகழ்ந்த பிழை தாங்கள் சுட்டிக் காட்டியபடித் திருத்திவிட்டேன்.

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 День тому

    இந்த பாடல் ஒன்றுதான் சொல்லிக்கொள்ளும்படியான hit பாடல், திரிசூலம் படத்தில். மற்றவை எல்லாம் சோடைதான். MSV இசையில் ஒரே ஒரு பாடல் எடுபட்டது இந்த படத்தில்தான் என்பது ஆச்சரியமான ஒன்று.

  • @KamalakannanP-fg4kr
    @KamalakannanP-fg4kr День тому

    It is once again proved that age and technics are not necessary for success of a good film.

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 День тому

    நண்பரே வணக்கம். நீங்கள் விளக்கிய ராஜா, ராஜாத்தி விளக்கம் மிக அருமை. மேலும் இந்த படத்தில் பல பாடல்கள் இருந்தாலும் டி எம் எஸ் அவர்கள் பாடிய இந்தப் பாடல் படத்திற்கு சிகரம் என்று நீங்கள் சொன்னது பாராட்டுக்குரியது. என்றுமே டிஎம்எஸ் டி எம் எஸ் தான். இந்தப் படத்தில் நடிகர் திலகத்தின் உடல் சற்று பருத்து விட்டது. கே ஆர் விஜயா இந்த வயதிலும் அழகாகவே காட்சி தருகிறார்.

    • @venkris5393
      @venkris5393 День тому

      சரியாக சொன்னீர்கள். TMS Sivaji MSV COMBINATION is ultimate

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 День тому

    இன்னிசை இறைவன் மெல்லிசைமன்னர்

  • @subramaniampanchanathan6384
    @subramaniampanchanathan6384 День тому

    அருமை, நன்றி.

  • @sivaganapathy8167
    @sivaganapathy8167 День тому

    Nowadays,the impact of one film is lasting for 25 days, but the impact of Trisoolam has lasted for 6 to 8 months, due to its runing, the success of next coming films were affected

  • @revathishankar946
    @revathishankar946 День тому

    Nowadays everything useless and hopeless Totally very worst

  • @revathishankar946
    @revathishankar946 День тому

    Arumai arumai arumai sir

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx День тому

    சிவாஜி-கே.ஆர்.விஜயா இவர்களின் கணவன் மனைவி பாசப் பாடல்களில் இது சிறப்பானது.இதே போல் இந்த ஜோடியின் அரிதான பாடல்களை (எங்க வீட்டு ராணிக்கு இளமை-கிரகப்பிரவேசம்) வெளியிட்டு விமர்சனம் செய்திருக்கலாம்.திரிசூலம் படத்தின் இந்த பாடலின் ஒவ்வொரு வரிகளும் அனைத்து ரசிகர்களுக்கும் அத்துபடி.எனவே அவ்வப்போது அரிதான பாடல்களையும் பதிவு செய்தால் ரசிகர்களும் புதிய தகவல்களையும் தெரிந்து கொள்ள இயலும்.

  • @revathishankar946
    @revathishankar946 День тому

    Rajathi explanation superb sir 😊

  • @revathishankar946
    @revathishankar946 День тому

    Good evening sir One of the best movies for Shivaji sir and many songs in this film and all are super hit Please upload the 200th day celebration of this movie sir Already I have asked you If you can please ! Very beautiful song with fantastic lyrics by Kavingar As you said it is a Himlalayan success for all artists and the director K Vijayan Evergreen film with best acting by all and with a very good story Your explanation is also wonderful sir Thank you

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 День тому

    Still no1 msv🎸 kavi🎼😄

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 2 дні тому

    சாதியும் மதமும் சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி ---- திருவருட்பா அகவல்

  • @sivaramannatarajan5984
    @sivaramannatarajan5984 2 дні тому

    அருமையான விளக்கம். இதனால் வரை நான் ஏழை கதாநாயகி மனதில் வளர்த்து கொண்ட காதலின் தாபத்தால் தரையில் நின்று ஏங்குகிறாள் என்றே நினைத்தேன். அது ஒரு குடிசை வீடு. அந்த படத்தில் வளர்த்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா பாட்டு முழு படக்கதையையும் சொண்ண அற்புதமான பாடல். கவிஞரின் வார்த்தைகளின் சுவையை ரசித்த பலகோடி ரசிகனில் நானும் ஒருவன். காதல் மன்னன் , நடிகையர் திலகம் ஜோடியில் ஒரு அற்புதமான படம்.

  • @sivaganapathy8167
    @sivaganapathy8167 2 дні тому

    Motor sundram pillai, viate naam veedu, Enga Oor Raja

  • @rajapandianraja-by1zf
    @rajapandianraja-by1zf 2 дні тому

    Than thiramaiyai nambiyavar nadigar thilagam.

  • @mmbuharimohamed5233
    @mmbuharimohamed5233 2 дні тому

    நீபேசு ஆனாபாடிகொல்லாதே ஒரிஜீனல்பாடலைபோடு

  • @revathishankar946
    @revathishankar946 2 дні тому

    Very true sir ! Shivaji sir is very very great forever

  • @BALAMURUGAN-pd6ll
    @BALAMURUGAN-pd6ll 2 дні тому

    Pooda puding

  • @narayanana5018
    @narayanana5018 3 дні тому

    இந்த பாடலுக்கு பெருமை சேர்த்ததில் முதலாமவர் எம்.எஸ்.வி. இரண்டாமவர் பாடலாசிரியர். மூன்றாமவர் எம்.ஜி.ஆர்

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 3 дні тому

    இந்தப் படம் வெளிவருவதற்கு முன்பு, ஒரு அரசியல்வாதி எம்ஜிஆருக்கு பெரிய சவால் ஒன்று விட்டார். டேய் ராமச்சந்திரா, உன்னுடைய உலகம் சுற்றும் வாலிபன் படம் வெளியே வந்துவிடுமாடா....? அப்படி படம் வெளிவந்து விட்டால்....!? நான் புடவையை கட்டிக் கொள்கிறேன் என்று அவர் சவால் விட்டிருந்தார். படம் வெளிவந்த உடனே, அவருக்கு நிறைய புடவைகள் ரசிகர்கள் மூலம் அனுப்பப்பட்டன. நான் சொன்னது அந்த மாதம்...😅 ஆனால் படம் வெளி வந்ததோ இந்த மாதம்..😅(வின்னர் படத்தில் வடிவேலு காமெடி போல..😅😅) அவர் சமாளித்து, அனைவரின் கேலிக்கும் அவர் ஆளானார்.

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 3 дні тому

    முதலில் இந்த படத்திற்கு, குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். நீங்கள் எடுப்பது பக்தி படம் அல்ல, இன்று நெருங்கிய நண்பர்கள் அவரிடம் கூற, குன்னக்குடி அவர்களுக்கு பேசிய முழு தொகையையும் கொடுத்து விட்டு, பிறகு எம் எஸ் வி அவர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 3 дні тому

    அனைவருக்கும் ஒரு கேள்வி..? எம் ஜி ஆர் அவர்கள் படத்தில், தத்துவ பாடல்களே இல்லாமல் வெளிவந்த படம் எது.?

  • @josephranjani4114
    @josephranjani4114 3 дні тому

    ❤🎉😮

  • @ravindranbalakrishnan6705
    @ravindranbalakrishnan6705 3 дні тому

    Wow.MGR EVER GREAT.Bharathi sir,ur explanation is very sweet 🎉

  • @kamalsk3339
    @kamalsk3339 3 дні тому

    கருத்துகள் நிறைந்த மிகவும் அற்புதமான பாடல் வாழ்க புரட்சித் தலைவர் டாக்டர் எம் ஜி ஆர் அவர்கள் புகழ்

  • @asokank4511
    @asokank4511 3 дні тому

    யோவ் வழுக்கை அறுக்காதே.. பாட்டை போடு..

  • @gobi2134
    @gobi2134 3 дні тому

    தேவலோக பகவான் தேவாத்மா எம்ஜிஆர் அவர்கள் இவருக்கு முன்பும் சரி பின்பும் சரி இவர் போல ஒரு தர்மலோகம் இன்று வரை பூமியில் உதயமாகவில்லை அந்த தேவலோகம் நிரந்தரமாக பூமியை விட்டு சென்று விட்டது இந்த உலகம் முடியும் கடைசி நாள் வரைக்கும் எம்ஜிஆர் என்ற ஏழை எளியோருக்கு வாழ்வளித்த மிக பெரும் கடவுளை இவ்வுலகம் காணாது நாம் வாழும் இவ்வுலகின் மீது சத்தியம் செய்து கூறுகிறேன் நன்றி வணக்கம்

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx 3 дні тому

    மக்கள் திலகம் குழந்தைகளுடன் கொஞ்சிக் கொண்டு சிரிக்கவும் சிந்திக்க வைக்கும் உன்னதமான பாடல்.

  • @prabhakaranganesan4475
    @prabhakaranganesan4475 3 дні тому

    இப்பாடலை அசத்தலாக பாடிய டி எம் எஸ் பற்றி தாங்கள் எதுவும் கூறவில்லையே😮

  • @rajitrichy8615
    @rajitrichy8615 3 дні тому

    அருமை

  • @rajgopalanvikhram8410
    @rajgopalanvikhram8410 3 дні тому

    Chipmunk Chipmunk என்றால் அணில் போன்றது. இதுவாவும் இருக்கலாம் - யாரைக் கேட்பது - எல்லாரும் மறைந்து விட்டாா்களே.

  • @revathishankar946
    @revathishankar946 3 дні тому

    Very well said about present trend in cine field and daybyday it goes worst

  • @revathishankar946
    @revathishankar946 3 дні тому

    Very good meaningful and enjoyable song for kids and elders with beautiful tune ! Shenoy sound wil be excellent before a stanza MSV sir has scored many songs in this film and all songs are super hit Wonderful narration sir Thank you sir

  • @revathishankar946
    @revathishankar946 3 дні тому

    Great Kavingar and great explanation about this song sir

  • @maalavan5127
    @maalavan5127 3 дні тому

    இந்த பட பாடல்கள் எல்லாமே பிரமாண்ட இசை மாமன்னர் எல்லாவிதமான இசைகருவிகளையும் மேஜிக்போல பயன்படுத்தியிருப்பார் கற்பனை அபாரம் எப்படிதான் எல்லாருக்கும் இசைசூறிப்புளை கொடுத்தாரோ

  • @duraiswayduraisway-tz3jl
    @duraiswayduraisway-tz3jl 3 дні тому

    அருமையான பதிவு சார் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉