அரகஜா, புனுகு, ஜவ்வாது, கோரோசனை - அனைத்து சந்தேகங்களுக்கும் விடை |பயன்படுத்தும் அளவு மற்றும் முறை

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • அரகஜா, புனுகு, ஜவ்வாது, கோரோசனை - அனைத்து சந்தேகங்களுக்கும் விடை
    அரகஜா, புனுகு, ஜவ்வாது, கோரோசனை ஆகிய வாசனை பொருட்கள் உபயோகிக்கும் போது ஏற்படும் அனைத்து சந்தேகங்களுக்கும் விடை இந்த பதிவில் கூறியுள்ளேன். நீங்களும் பார்த்து பயன் பெறுமாறு கேட்டு கொள்கிறேன்.
    #aragaja #javvadhu #punugu #korosanai
    #benefits #positivity # belief
    Dont miss to Subscribe my channel for all new tasty recipes : / @rusiorusi
    Facebook Page Link : / rusi-o-rusi-1103489340...
    Instagram Link : www.instagram....
    *********************************************
    Other Interesting videos:
    Korosanai benefits in Tamil:
    • கோரோசனை பயன்படுத்துவதா...
    Javvadhu uses in Tamil : • ஜவ்வாது பயன்படுத்துவதா...
    Punugu uses in Tamil : • புனுகு பயன்படுத்துவது ...
    Dasangam powder uses in Tamil: • Dasangam Powder and it...
    Aragaja uses in Tamil : • அரகஜா பயன்படுத்துவது எ...

КОМЕНТАРІ • 352

  • @manickavelvenkatachalam9297
    @manickavelvenkatachalam9297 3 роки тому +5

    இது போன்ற பதிவுகள் நல்லநேரம்
    வாய்க்கும் போது நமக்கு கண்ணில் படும் ஊண் உன்னும் பழக்கத்தில் உள்ளவராய் நாம் பிறந்திருந்தாலும் ஆன்மீகத்தில் வெற்றி நடை போட ஊண்உணவை தவிர்க்க பழகிக் கொள்வோம் உடலுக்கு உறதி செய்ய பயறு, காய்கறிகளில் ஏராளமான சத்துக்கள் உள்ளன
    ஐந்துவேளை அல்லாவை தொழும் இஸ்லாம் அன்பர்களில் பலர் உடல் சுகாதாரத்தை முன்னிட்டும், ஆன்மீகத்தில் வெற்றியடையும் பொருட்டும் சைவ உணவுக்கு மாறிவருவது தெரிகிறது

  • @vimalajaisankar1985
    @vimalajaisankar1985 3 роки тому +38

    நன்றி. மிகவும் பயனுள்ள தகவல்கள். ஒரு வேண்டுகோள். இது போன்ற பெரிய பதிவுகளுக்கு நீங்கள் முன்னரே குறிப்பேடு எடுத்து பின்னர் குறைவான நேரத்தில் பதிவுகள் போடுங்கள். முழுவதும் கவனிக்க நேரம் போதவில்லை.

  • @grrastrology
    @grrastrology 2 роки тому +15

    மிக அற்புதமான தகவலுக்கு நன்றிகள் பல. உங்கள் சேவை தொடரட்டும்.

  • @jayasudhashankar7469
    @jayasudhashankar7469 2 роки тому +9

    மிகவும் பயனுள்ள பதிவு! பகிா்ந்தமைக்கு மிக்க நன்றி சகோதாி!

  • @gokulkumaren6760
    @gokulkumaren6760 3 роки тому +70

    , அக்கா எதை சொன்னாலும் சீக்கரம் சொல்லுங்கள் அக்கா

  • @shribathi
    @shribathi Рік тому +5

    நல்லா சொல்லிடீங்க.... Repeat mode மட்டும் cut பண்ணிடுங்க 👍

  • @chandrankgf
    @chandrankgf 3 роки тому +11

    மிகவும் பயனுள்ள குறிப்பு. நன்றி மேடம்

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 3 роки тому +14

    வாழ்வை வளமாக்கும் நற்பதிவு.நன்றி வணக்கம்

  • @velusamypitchaimuthu7351
    @velusamypitchaimuthu7351 Рік тому +2

    தெய்வீகமான மிகவும்
    பயனுள்ள தகவலுக்கு
    நன்றி.

  • @malasankarvadivel592
    @malasankarvadivel592 2 роки тому +4

    மிக்க பயனுள்ள தகவல்கள்.மிக்க நன்றிம்மா.

  • @gunasekaran1569
    @gunasekaran1569 3 роки тому +7

    Amma neega sonnathu la ennaku javuvathu mattum tha ma theriyum ......Neega evlo vishyam solringa super ma

  • @nainarv690
    @nainarv690 3 роки тому +4

    பயனுள்ள பதிவு மேடம் .... பாராட்டுக்கள் .........அரகஜாவை உச்சந்தலையில் இட்டுக்கொள்ளலாம் என்று ஒரு பதிவில் படித்தஉஇருக்கிறேன்

    • @RusiORusi
      @RusiORusi  3 роки тому +1

      நன்றி.. அரகஜா நெற்றியில் தான் வைக்க வேண்டும்..

    • @karuppanana5532
      @karuppanana5532 3 роки тому

      F

    • @pandidurai756
      @pandidurai756 3 роки тому +2

      நாண்திணந்தெரரும்திலகம்இட்டுபார்துவிட்டைண்பலண்கிடைக்கவில்லை

  • @buvibuvi7297
    @buvibuvi7297 3 роки тому +4

    நன்றி மேடம்... உங்க வீடியோ எல்லாமும் எப்போதுமே சிம்பிள் அண்ட் பெஸ்ட்.... nice mam.

  • @user-wd3un3cd4h
    @user-wd3un3cd4h 2 роки тому +10

    போற்றி ஓம் நமசிவாய பூஜை பொருளின் தன்மை உண்மை திருச்சிற்றம்பலம்🙏

  • @a.dhandapanithayamaran3257
    @a.dhandapanithayamaran3257 2 роки тому +9

    நன்றி வணக்கம் ஐயா அம்மா 🙏🙏🙏

  • @padmas5422
    @padmas5422 2 роки тому +3

    நன்றி சகோதரி, அருமையான பதிவு வாழ்க வளமுடன்

  • @PriyaSharma-yq4zb
    @PriyaSharma-yq4zb 2 роки тому +8

    Hi..Could you please share this in english so that it would be helpful for others as well.

  • @ananthisampath7103
    @ananthisampath7103 3 роки тому +3

    அருமையான தகவல்ங்க மதினி நன்றிங்க....

  • @josiermohanmohanjosier1502
    @josiermohanmohanjosier1502 2 роки тому +3

    Many many thank u madam..very nice explanation..have a nice day...

  • @mangalagowri7240
    @mangalagowri7240 3 роки тому +3

    Annai ya nandri Unga pathama nenaikuren ma
    Romba Nandri

  • @rajeswaris5571
    @rajeswaris5571 2 роки тому +1

    Thankyou mam vazhga valamudan

  • @JeMs_life_7
    @JeMs_life_7 3 роки тому +6

    நன்றி

  • @sureshp1252
    @sureshp1252 2 роки тому +2

    மிக்க நன்றி

  • @chandrakalaravi4095
    @chandrakalaravi4095 2 роки тому +2

    Mikka nandri amma

  • @jothysubbiah1321
    @jothysubbiah1321 Рік тому +1

    அக்கா நான் செவ்வாய் கிழமை அன்று ராகு காலத்தில் துர்கைக்கு எழுமிச்சையில் தீபம் ஏற்றுவேன்.அந்த தீபத்தில் அரகஜாவை தடவலாமா?

  • @sailashreer2504
    @sailashreer2504 2 роки тому +2

    நன்றி அக்கா 👌👌👍

  • @balasubramaniyambala7329
    @balasubramaniyambala7329 3 роки тому +6

    Thanks for the reply 🕉️🌹🙏

  • @DeepikasriN-eq4eb
    @DeepikasriN-eq4eb Рік тому +1

    Thanks akka

  • @kamalakkannannarayanasamy667
    @kamalakkannannarayanasamy667 2 роки тому +4

    Thank you 🙏🙏🙏🙏

  • @Day_With_Saranya
    @Day_With_Saranya 18 днів тому

    Sonnathaiye solringa

  • @smith4272
    @smith4272 3 роки тому +6

    Korosanai ya Saturday la Incase use panninal Pure Panneer( original Rose Water) or Pure Curd (Thayeer) la mix panni thilagama vachukulam

  • @vr8533
    @vr8533 3 роки тому +7

    can we mix and keep as thilagam or only separately

  • @saiprasad6901
    @saiprasad6901 Місяць тому

    நன்றி அம்மா

  • @kokilakoki4709
    @kokilakoki4709 2 роки тому +2

    Super mam thank you 💐💐💐👍👍

  • @radhavelu9753
    @radhavelu9753 3 роки тому +1

    Very nice tq...plz post for vyadi theera vazhipadu...

    • @RusiORusi
      @RusiORusi  3 роки тому

      நோய் தீர்க்கும் தன்வந்திரி வழிபாடுua-cam.com/video/V8bhwYKMiPw/v-deo.html

  • @karthikeyankrishnamoorthy860
    @karthikeyankrishnamoorthy860 2 роки тому +2

    Nice explanation thanks 👍

  • @sankarapandi8978
    @sankarapandi8978 3 роки тому +6

    வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய

  • @sureshkumarvaradarajan5061
    @sureshkumarvaradarajan5061 2 роки тому +2

    very good explained superb

  • @JothiJo-rt6dx
    @JothiJo-rt6dx Рік тому +1

    வணக்கம் அம்மா நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sheelamurugan4198
    @sheelamurugan4198 2 роки тому +3

    Very thanks mam

  • @kavithakavitha2286
    @kavithakavitha2286 2 місяці тому

    Please give short and sweet explanation.

  • @TamilTamil-th8jh
    @TamilTamil-th8jh 2 роки тому +2

    வெள்ளி செவ்வாய் கிழமைகளில். வீட்டு வாசல்.. நிலையில் மா இலையில் திலகமாக வைத்து இந்த திரவியங்களை. போட்டு வைத்து கட்டலாமா ?

    • @RusiORusi
      @RusiORusi  2 роки тому

      கட்டலாம்..

  • @dharmadharma2887
    @dharmadharma2887 2 роки тому +2

    Super amma

  • @kktraja9801
    @kktraja9801 2 роки тому +2

    Theipirai astamila bhairavar kku satri daily netril vaithal nallzthu

  • @vijayalakshminagaraj7075
    @vijayalakshminagaraj7075 5 місяців тому

    அருமை

  • @shantakumari1955
    @shantakumari1955 3 роки тому +5

    Thank you for the information 🙏🌹😍

  • @yogarasu998
    @yogarasu998 3 роки тому +4

    Thank you

  • @josephj7333
    @josephj7333 3 роки тому +1

    Nice , Thankyou ...👍👍👍👍👍

  • @youwantlove
    @youwantlove 3 роки тому +2

    Amma naan intha arakaja, punuku, javathu kalathu use panre... Ippo intha korosanai kalathu use pannalama...

  • @DeviDevi-op5mt
    @DeviDevi-op5mt Рік тому +1

    Amma❤veinsalavu-varuthu🎉

  • @blackliongaming9185
    @blackliongaming9185 2 роки тому +1

    Thanks amma

  • @aswinisenthil07
    @aswinisenthil07 3 роки тому +8

    Very detailed and informative article. Thanks for sharing

  • @JUZRNIVETHAA
    @JUZRNIVETHAA 2 роки тому +2

    Super explanation

  • @lalitharathnam9682
    @lalitharathnam9682 4 місяці тому

    நல்லவிசயம்நன்மை

  • @shivashankar1779
    @shivashankar1779 2 роки тому +2

    Thank.you..sister. 🙏

  • @poongodi2585
    @poongodi2585 3 роки тому +1

    நன்றிநல்லபதிவு

  • @umaganesh5288
    @umaganesh5288 3 роки тому +5

    Thank u mam🙏👍

  • @lathau4334
    @lathau4334 Рік тому

    அக்கா இவை அனைத்தும் கலந்து வைத்து கொண்டு தினமும் பயன் படுத்தலாமா

  • @thilagavathys348
    @thilagavathys348 2 роки тому +2

    Thank you mam 💕

  • @mahanagu8615
    @mahanagu8615 3 роки тому +3

    Thanks mam

  • @sudhaprakashps5613
    @sudhaprakashps5613 2 роки тому +2

    Sister இந்த புனுகு எங்கு கிடைக்கும் தயவு செய்து சொல்லுங்க pls🙏🙏

    • @RusiORusi
      @RusiORusi  2 роки тому

      நாட்டு மருந்து கடை / பூஜை ஸ்டோர் மா

  • @verammahverammah2625
    @verammahverammah2625 2 роки тому +1

    Nandri mam

  • @edhithaedhitha8910
    @edhithaedhitha8910 Рік тому +1

    Useful tips

  • @paneerselvam4166
    @paneerselvam4166 11 місяців тому

    Mam NALLAPATEVU super❤

  • @e.narmadhamythili6846
    @e.narmadhamythili6846 8 місяців тому +1

    Nice

  • @jeyavidhya3489
    @jeyavidhya3489 3 роки тому +1

    I bought punugu recently but it's in white color, is it real product or how can I identify?

  • @chandruharur3215
    @chandruharur3215 2 роки тому +1

    Thanku

  • @sowmiyasowmiya254
    @sowmiyasowmiya254 7 місяців тому

    Punugu ,korasnai, argaja 3 thani thaniya ore timela netrila aduku aduka vaiklma... sister

  • @ssgtramya2058
    @ssgtramya2058 3 роки тому +1

    Athihama neraya peru serthu use pannalanu solluranga nenga seiya kudathunu solluremga

  • @raniselvaraj1231
    @raniselvaraj1231 Рік тому +1

    Super sis

  • @malasankarvadivel592
    @malasankarvadivel592 2 роки тому

    வாழ்த்துக்கள். வாழ்க வளத்துடன்.

  • @muthukumarasamymuthukumara2307

    தகவலுக்குநன்றி

  • @Vijayagavan
    @Vijayagavan Рік тому

    Thanks you. AmA🙏🙏🙏❤

  • @ramyak6556
    @ramyak6556 8 місяців тому

    Naalukkuriya porul nu solreengala avai enna mam...
    Plz explain mam

  • @saravanandoraisamy9294
    @saravanandoraisamy9294 7 місяців тому +1

    Hi mam shall I start Lakshmi gubera Pooja on 11th jan 2024 falls on Thursday on ammavasai.

    • @RusiORusi
      @RusiORusi  7 місяців тому

      S ma u can.. Also follow this ritual on this day to get full benefits ua-cam.com/video/i_7HyfG0xLU/v-deo.html

  • @shreelatharoxx2832
    @shreelatharoxx2832 3 роки тому +3

    Thank you sister for sharing

  • @parvathavarthini1584
    @parvathavarthini1584 3 роки тому +2

    Stainless steel things Pooja room la use panna kudathu solranga athu pathi pls sollunga sis

    • @RusiORusi
      @RusiORusi  3 роки тому +2

      Stainless use seivathai vida, pithalai, sembu, velli porutkalil payanpaduvathu sirapu.. Mudinthalavu Stainless thavirkavum..

  • @dhanasekar5472
    @dhanasekar5472 3 роки тому +3

    Nice👍

  • @kollimalaicharal720
    @kollimalaicharal720 3 роки тому +2

    Mam ennidam anaithum irukku ethai vaippathu. Anaithum onraga kalanthu thinamum vaikkalama

  • @Arsh140
    @Arsh140 3 роки тому +2

    I liked this

  • @vetriselvimanisekaran4708
    @vetriselvimanisekaran4708 3 роки тому +8

    Wonderful explanation 💐💐💐💐

  • @sulochana1198
    @sulochana1198 2 роки тому +1

    Super madam

  • @user-lc2el2fk1d
    @user-lc2el2fk1d 2 роки тому

    Verithanam

  • @sathishvelaayutham446
    @sathishvelaayutham446 2 роки тому +1

    அரக ஜா வையும் புனுகும் சேர்த்து நெற்றியில் இட்டு கொள்ளலாமா அக்கா

    • @RusiORusi
      @RusiORusi  2 роки тому

      முடிந்த வரை தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

  • @rethnadewi4945
    @rethnadewi4945 2 роки тому

    Amma hungal karuthuku rombe nanri amma

  • @pooja6731
    @pooja6731 3 роки тому +1

    Iethu yallathaum mey mix panni samikku pottu vaikalama

  • @omsairam5081
    @omsairam5081 7 місяців тому +1

    ஓம் சரஹணபவ

  • @imayamcheapandbestproducts5325
    @imayamcheapandbestproducts5325 2 роки тому +2

    True💕

  • @elangorajamanickam2935
    @elangorajamanickam2935 3 роки тому +1

    Are you from Chennai? Are you a astrologer?

  • @annammalmutthusamy8426
    @annammalmutthusamy8426 2 роки тому

    Nandri

  • @chitrabasker7790
    @chitrabasker7790 3 роки тому +3

    Anaithum kalanthu pottu vaikalama sis please tell me.

  • @manjulag1483
    @manjulag1483 3 роки тому +1

    Hi sis good information tq.anyone use panalama

  • @moorthivp4036
    @moorthivp4036 Рік тому +1

    Thank Amma. Where is buying this things

  • @karthimtp610
    @karthimtp610 Рік тому

    Thank you sister

  • @AkashAkash-fl8ny
    @AkashAkash-fl8ny 5 місяців тому +1

    Managolppam neeingi yeraisakthiyai naan unarnthan.

  • @govindangovindan1504
    @govindangovindan1504 Рік тому +1

    நன்றி நன்றி நன்றிகள் கோடி 🙏🙏🙏

  • @logunathan9834
    @logunathan9834 3 роки тому

    Healthy drinks eppadi seyanum sollunga

  • @ushaannamalai8175
    @ushaannamalai8175 3 роки тому +1

    நான்கும் கலந்து வைக்கலாமா சகோ

  • @rathnam1681
    @rathnam1681 3 роки тому +11

    நாங்கள் குங்குமத்தில் கலந்து நெற்றி யில் வைத்து கொள்வோம்.

  • @kalidass1222
    @kalidass1222 3 роки тому +2

    🌟Udambil💜 teeka 💚kudathunu💖 sonnadhu💓 tavaru 💙taralamaga💛 poosalam 💜udambil💚 Ulla 💖7 💓chakarangalum💙 sariyaga💛 velai💜 seiyum💚 prana💖 sakthi 💓adikarikum💙. Bad💛 smell💜 irukadhu💚 positiveva💖 eduthukanum💓sandhanathoda💙 javvadhu 💛punugu 💜korosai💚 (rose water)💖 koomiyam 💓attar💙 aragaja 💛manjal💜 ellataiyum💚 onnaga 💖Setha💓 adika💙 Sankthi💛 koodhum💜