புனுகு பயன்படுத்துவது எப்படி | Punugu brings all Success in our life | Punugu Uses and benefits

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • புனுகு பயன்படுத்துவது எப்படி | Punugu brings all Success in our life | Punugu Uses and benefits
    In this video i have explained as how this Punugu brings all success in our life. This paste makes wonders in our life.Hence i have explained the usage method and its uses.
    இந்த வீடியோவில் புனுகு பயன்படுத்தும் முறை மற்றும் இந்த புனுகு நமது வாழ்வில் அனைத்து வெற்றிகளையும் எப்படி நம் வசம் செய்யும் என்பதையும் பார்க்கலாம்
    #punugu #punugupaste #success #temple
    #kuladeivam #job #lordshiva #kaalabhairavar #sivalayam
    Dont miss to Subscribe my channel for all new tasty recipes : / @rusiorusi
    Facebook Page Link : / rusi-o-rusi-1103489340...
    Instagram Link : www.instagram....
    *********************************************
    Other Interesting videos:
    Aadi Pooram Poojai in Tamil : • ஆடி பூரம் அன்று செய்ய ...
    Aadi Velli Pooja in Tamil : • ஆடி வெள்ளி பூஜை செய்வத...
    Aragaja uses in Tamil : • அரகஜா பயன்படுத்துவது எ...
    Aadi Maatha Sirapugal link : • Aadi Maatham Sirapugal...
    Naivedhyam Prasadham vagaigal : • 5 Naivedyam Prasadham ...
    Pooja Room Tour in Tamil : • Pooja Room Tour in Tam...
    Valayal Malai Katalaam Vaanga : • Aadi Pooram Valayal Ma...

КОМЕНТАРІ • 117

  • @narmadhaselvakumar7903
    @narmadhaselvakumar7903 4 роки тому +11

    Such an interesting and informative video..thank u mam

  • @govillawanisss
    @govillawanisss 3 роки тому +5

    இறைவா நன்றி...
    வாழ்க வளமுடன்

  • @PriyasTime
    @PriyasTime 4 роки тому +8

    புனுகு பற்றிய அரிய நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன்
    தொடர்ந்து இணைந்திருங்கள்

  • @gayathriv9673
    @gayathriv9673 4 роки тому +5

    Nice info sis.. Romba useful video.. Thanks sis..

  • @manonmanichidambaram2142
    @manonmanichidambaram2142 4 роки тому +3

    Came to Know unknown information about punugu .....nice

  • @cookingwithrishmi5825
    @cookingwithrishmi5825 4 роки тому +3

    Punugu video information is really superb and fully watched sister and thanks for sharing sissy 👌

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 2 роки тому +1

    Excellent👍👍👍👍 thank you valzhga valamudan

  • @ammamasolrathakelungachell3534
    @ammamasolrathakelungachell3534 3 роки тому +6

    அய்யா என் மகளின் நகை களை 6லட்சம் பேங்க் கில் அடகில் உள்ளது நண்பருக்கு கடன் வாங்கி கொடுத்த து 3லட்சம் டோட்டலா 10லட்சம் உரியவருக்கு கொடுக்கணும் மிக விரைவில் நன்றி அய்யா 🙏

  • @sugunakishore9518
    @sugunakishore9518 3 роки тому +6

    Hi sis, nice video கோயில் போகாமல் 1 box வாங்கி சாமி படத்திற்கு வைத்து பின் நம்மலும் use பன்னிக்கலாமா

    • @RusiORusi
      @RusiORusi  3 роки тому

      நன்றி சகோதரி.. கண்டிப்பாக செய்யலாம்.. கோவில் போக முடியாத பட்சத்தில் செய்யலாம்..

    • @sugunakishore9518
      @sugunakishore9518 3 роки тому +1

      நன்றி

  • @kavithaboutique104
    @kavithaboutique104 4 роки тому +6

    Useful information sis

  • @sowmiyak9620
    @sowmiyak9620 3 роки тому +3

    Nandri amma 🥰🥰🥰🥰intha mathri niraya visiyam sollunga amma😚😚😚😚😚😚

    • @RusiORusi
      @RusiORusi  3 роки тому

      கண்டிப்பாக சொல்கிறேன்..ஜவ்வாது, அரகஜா, கோரோசனை, குன்றின்மணி, பச்சை கற்பூரம் போன்ற வாசனை பொருட்கள் பற்றி பகிர்ந்துளேன்.. நீங்கள் அதையும் பார்த்து பயன் பெறுமாறு கேட்டு கொள்கிறேன்.

  • @pavi24274
    @pavi24274 4 роки тому +5

    புனுகு பற்றிய அறியாத தகவல்களை தெரிந்து கொண்டேன் சகோதரி புதிய தோழி இணைகிறேன் வாங்க பாக்கலாம்

  • @user-mo8nl2pe9l
    @user-mo8nl2pe9l 5 місяців тому

    Thank you so much for your information sister 🙏

  • @ggtamilkitchen
    @ggtamilkitchen 4 роки тому +5

    Good information

  • @abiramurthy6085
    @abiramurthy6085 Рік тому +1

    Can we use this for our pimples and dark spots?

  • @karuppasamypapananthevar
    @karuppasamypapananthevar Місяць тому

    Very useful message.thanks madam

  • @Nila-nf9mm
    @Nila-nf9mm 3 роки тому +3

    Mam,javvathu,aragaja,ponugu imnrum onraga use pannalama.

  • @buvibuvi7297
    @buvibuvi7297 3 роки тому +3

    Super information sister

  • @ggyogaaliyartravaller769
    @ggyogaaliyartravaller769 3 роки тому +1

    Vazhgavalamudan sister

  • @Preethivenkat
    @Preethivenkat 4 роки тому +6

    Ponugu information is good and excellent explanation

  • @bouthys
    @bouthys 6 місяців тому +1

    Thankyou madam

  • @IMSAIARASAN2024
    @IMSAIARASAN2024 3 роки тому +2

    Thanks akka

  • @vijikavivk5604
    @vijikavivk5604 2 роки тому +1

    Thank you dear

  • @ssgtramya2058
    @ssgtramya2058 3 роки тому +5

    Punugu 2colors irukka onnuthana mam

  • @saravanansarvan9257
    @saravanansarvan9257 3 роки тому +1

    Valgavalamudan

  • @Anitacookings
    @Anitacookings 4 роки тому +3

    Super info sis

  • @shreelatharoxx2832
    @shreelatharoxx2832 3 роки тому +1

    Thank you sister

  • @ramuk3736
    @ramuk3736 3 роки тому +1

    Thanks

  • @pvbganghadharbabu732
    @pvbganghadharbabu732 3 роки тому +1

    நன்றி...

  • @AtoZTamilTips
    @AtoZTamilTips 4 роки тому +1

    Informative. thanks for sharing.rb

  • @daywithpriaa
    @daywithpriaa 4 роки тому +1

    wow nice information sis..indha poo chedi enga vetla iruku..but idhula ivlo nanmaikala 👌

  • @vidhyavp3730
    @vidhyavp3730 3 роки тому

    Akka punugu dark cream colour le kedechirukku ,idu orginal or duplicate ha sollunga akka.

  • @indianfoodstamil5489
    @indianfoodstamil5489 4 роки тому +3

    Nice video.keep going

  • @arockiamary5468
    @arockiamary5468 Рік тому

    Netri vagudula kugumam vaikaromla arajaga vahithu athumella unungu vaikalama sister

  • @nachiappans9949
    @nachiappans9949 4 роки тому +2

    Super sis

  • @kaviya8616
    @kaviya8616 2 роки тому +1

    I like your video ma

  • @sankarbaby3861
    @sankarbaby3861 Рік тому

    Vilakukku pottu vaithal vilaku karupaga mari vidukirathu onum problem illaya sister

  • @vetrivelvetrivel2666
    @vetrivelvetrivel2666 3 роки тому +2

    நன்றி அம்மா

  • @rajir2514
    @rajir2514 2 роки тому

    Can v eat non veg while using punugu on forehead

  • @ramakrishnan4993
    @ramakrishnan4993 3 роки тому +2

    Super

  • @dawigeenadasan8320
    @dawigeenadasan8320 4 роки тому +2

    Nandri tayeh

  • @kaavyassribhanu440
    @kaavyassribhanu440 4 роки тому +2

    Nice

  • @s.ragavan294
    @s.ragavan294 2 роки тому +1

    Ithoda price yevlo sis...

  • @digroopafansclub5879
    @digroopafansclub5879 3 роки тому +2

    Aunty super videos...😃😃😃

  • @sreenivi16
    @sreenivi16 2 роки тому +1

    🙏

  • @ashaa4375
    @ashaa4375 3 роки тому

    I'm from Bangalore
    How this is

  • @laddoossamayal404
    @laddoossamayal404 4 роки тому +3

    Nice information sister 👌I joined u stay connected give ur support 👍🤝

  • @tamilmusic2652
    @tamilmusic2652 2 місяці тому

    Super sisster

  • @jeyavidhya3489
    @jeyavidhya3489 3 роки тому

    How to identify the duplicates

  • @dhanushfansclub3381
    @dhanushfansclub3381 3 роки тому

    Punugu for pimples illayaa?

  • @Polkuarae
    @Polkuarae 3 роки тому +1

    Original enka kitaikim medam 🙏

  • @avradhakrishnan2853
    @avradhakrishnan2853 3 роки тому +6

    Original, 1st Quality( PUNUKU) Cost Rs:1,500 /= per gm . / 3rd Quality is Rs:350/=.per Gram.

  • @sabarimani8768
    @sabarimani8768 3 роки тому +1

    Mam iranthavakal padathirku pottu vekkalama ahh..
    Kulanthaikalukkum veikkalama ahh

    • @RusiORusi
      @RusiORusi  3 роки тому

      இறந்தவர்கள் படத்திற்கு வைக்க வேண்டாம். குழந்தைகளுக்கு வைக்கலாம்..

  • @meenasaran3482
    @meenasaran3482 4 роки тому +1

    Nice sis super

  • @lovelylife8760
    @lovelylife8760 2 роки тому

    அம்மா பெண்கள் வீட்டிற்க்கு தூரம் என்றாலும் வைக்கலாமா நெற்றியில்

  • @venkatmudaliar3354
    @venkatmudaliar3354 3 роки тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @arockiamary5468
    @arockiamary5468 Рік тому

    Nan vangana punungu yellow colorla iruku sister

  • @simplymystyletipsandtricks976
    @simplymystyletipsandtricks976 2 роки тому +1

    Punuku Malayalam name enna mam

  • @sivaparamesh7687
    @sivaparamesh7687 2 роки тому +1

    தேங்க்ஸ் மேடம்

  • @mekalakuttyma8080
    @mekalakuttyma8080 3 роки тому +1

    🙏🙏🙏💐💐

  • @brindamadhu8622
    @brindamadhu8622 3 роки тому +1

    Javvathu manjal Sami padathuku vaika sonninga ippo idhum vaika solringa ?

    • @RusiORusi
      @RusiORusi  3 роки тому +2

      சந்தனத்தில் பொட்டு வைக்கும் போது ஜவ்வாது, புனுகு, கோரோசனை சேர்த்து குழைத்து பொட்டு வைக்கும் போது வீட்டில் நல்ல positive vibes இருக்கும்..

    • @brindamadhu8622
      @brindamadhu8622 3 роки тому +1

      Thq ma'am

    • @arungeetaa272
      @arungeetaa272 3 роки тому +1

      Javadhu, punugu, aragaja is all good items to use in pooja to get blessings.

  • @tulasitulasi219
    @tulasitulasi219 3 місяці тому

    Ithu enga vangalam

  • @r.kaarthikeyansastha487
    @r.kaarthikeyansastha487 4 роки тому +3

    Na onnutha vaguna.samy kudukanum therila.paravalaya

    • @RusiORusi
      @RusiORusi  4 роки тому +3

      பரவாயில்லை.. அந்த 1 புனுகு டப்பாவை கோவிலுக்கு எடுத்து சென்று பூஜை பொருட்களோடு கொடுத்து பூஜை செய்து எடுத்து வந்து வீட்டின் பூஜை அறையில் வைத்து நாள் தவறாமல் நெற்றியில் வைத்து நம்பிக்கையோடு வழிபாடும் முயற்சியும் செய்யுங்கள்.. வெற்றி நிச்சயம்..

  • @vijikavivk5604
    @vijikavivk5604 2 роки тому +2

    ஒரு பாக்கெட் எவ்வளவு ரூபாய் சிஸ்டர்

  • @lithika_2222
    @lithika_2222 4 роки тому +1

    Nice sis 👍🙏

  • @arockiamary5468
    @arockiamary5468 Рік тому

    I am chrisitan therila athan sister

  • @senthilkavitha2616
    @senthilkavitha2616 4 роки тому +2

    Ethu price evlo mam

    • @RusiORusi
      @RusiORusi  4 роки тому +1

      இது 30-40 Rsகுள்ள இருக்கும்..

    • @senthilkavitha2616
      @senthilkavitha2616 4 роки тому

      @@RusiORusi thanks

  • @emeges
    @emeges 4 місяці тому

    இப்போது கிடைக்குமா

  • @avradhakrishnan2853
    @avradhakrishnan2853 3 роки тому

    It's the Wild Cat's ( Sperm).

  • @shivanibabi9761
    @shivanibabi9761 3 роки тому +3

    1 டப்பா புனுகின் விலை சொல்லுங்க அம்மா

  • @anilpatil202
    @anilpatil202 2 роки тому +1

    You should talk in English. Atleast give English subtitles.

  • @thanmaykandakuri2782
    @thanmaykandakuri2782 3 роки тому

    punugu means ? wht aunty

  • @ignesh770
    @ignesh770 3 роки тому +1

    அக்கா நாங்க மாதா கும்டறவங்க நாங்க வக்கலாமா

    • @dvignesh47
      @dvignesh47 2 роки тому

      Vangalam

    • @dr.m.hemapaulbenjamin9781
      @dr.m.hemapaulbenjamin9781 Рік тому

      நாம் வைத்து Use செய்யலாம்.அதற்காக இந்து கோவிலுக்கு போகனும் பூஜை செய்யவேண்டியதில்லை. நம் கோயிலுக்கு போய் சாய் சுருபத்திதிற்கு முன் வைத்து எடுத்து வரலாம்

  • @kaavyassribhanu440
    @kaavyassribhanu440 4 роки тому +1

    Lk 3 gudmng rusi nuce

  • @rdhamu7165
    @rdhamu7165 2 роки тому +1

    Supar

  • @sathyasathya2495
    @sathyasathya2495 4 роки тому +1

    Mam punugu pimplesku podalamnu soldranga unmaiya mam pls sollunga

    • @RusiORusi
      @RusiORusi  4 роки тому

      Sorry nga pimples ku podalama koodathanu theriyala..

    • @sathyasathya2495
      @sathyasathya2495 4 роки тому

      @@RusiORusi ok mam thank you

    • @arrtirameshbabu1020
      @arrtirameshbabu1020 4 роки тому +1

      S na kuda ennoda 17 aavadhu agela naatu marundhu kadayil vaangi use panniyiruken pimples mela apply seyalam.

    • @sathyasathya2495
      @sathyasathya2495 4 роки тому

      @@arrtirameshbabu1020 clear aairukka sis

  • @vkdmedia3734
    @vkdmedia3734 Рік тому

    புனுகு பூனையின் மலக்கழிவு அல்ல புனுகு ,
    புனுகு பூனையின் விந்துதான் புனுகு

  • @RayV614
    @RayV614 3 роки тому

    I -

    • @RayV614
      @RayV614 3 роки тому

      Just ...

    • @RayV614
      @RayV614 3 роки тому

      Oooooooooooof

  • @paulthangam.2564
    @paulthangam.2564 3 роки тому +1

    புனுகு பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். இது எங்கு கிடைக்கும்?

    • @RusiORusi
      @RusiORusi  3 роки тому

      அனைத்து பூஜை ஸ்டோர்களிலும் கிடைக்கும்..

  • @vaandoos6644
    @vaandoos6644 Місяць тому

    Chi poona aaya

  • @ammuspakkam3598
    @ammuspakkam3598 2 роки тому +1

    Thank you so much

  • @limnaj7175
    @limnaj7175 5 місяців тому

    Thanks madam

  • @mnagarajan2487
    @mnagarajan2487 3 роки тому +1

    Super sister

  • @kalpanas9806
    @kalpanas9806 3 місяці тому

    Thank u mam