முஸ்லிம் திருமணங்களில் நடக்கும் மிகப்பெரிய பாவங்கள்.! Abdul Basith Bukhari Islamic bayan

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • #bayan #tamilbayan #islamicbayan #newbayan #abdulbasit #islamicbayannew #abdulbasithbukhari #abdulbasithbukharibayannew #islamicbayantamil

КОМЕНТАРІ • 18

  • @nelofarnisha2580
    @nelofarnisha2580 Місяць тому +7

    Mashaallah ungal bayan kettu kettu nan niraya matrirrukiran. En maganuku 12 vayathu avanayum kettaka solli avanum mari irrukiran. Avanuku kalyanam pannumbothu nanae anaithum seithu mahar thavira vera nagai kondu varakudathu endru solli kalyanm panna vendum endru niyath vaithu irrukiran. En magan muslim school lil padikiran. Enna kastam vandhalum athai matra kudathu endru ninaithu irrukiran Inshaallah

  • @Bismillah_recipe
    @Bismillah_recipe 25 днів тому

    ❤👌

  • @hameedhabarveen1763
    @hameedhabarveen1763 Місяць тому +1

    Subhanallah ♥️❤❤

  • @dr.maickbalahamed5816
    @dr.maickbalahamed5816 Місяць тому +3

    திருமணம் ஆடம்பரம் தவறு. மிகப் பெரிய தவறு. உண்மைதான். வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. அதில் மாற்றுக் கருத்து இல்லை. நான் ஒன்று கேட்கிறேன். அல்லாஹ் அறிந்த விடயம். நீங்கள் உங்கள் திருமணத்தித்கு 60 லட்சம் செலவு செய்ததாக கேள்விப் படுகிறோமே, உண்மையா? இதன் உண்மைத் தன்மை எங்களுக்கு தெரியாது. அல்லாஹ்வுக்கும், உங்களுக்கும் மட்டுமே தெரிந்த விடயம். ஆனால், எவ்வளவோ மார்க்க அறிஞ்ர்கள் இருக்கும்போது உங்கள் மீது மட்டும் ஏன் அந்த பழியைச் சொல்ல வேண்டும்? இதற்கு பதில் சொல்கிறீர்களா? அல்லாஹ் போதுமானவன்.

    • @Lonewolf67391
      @Lonewolf67391 Місяць тому

      @@dr.maickbalahamed5816 👍🙌🙌🙌

  • @Abdullahprathesh
    @Abdullahprathesh Місяць тому

    My father was passed away last 10yrs ago . I'm the single child ( Son ) in my family So me and my Mom accept Islam in April 2023 . We don't have our family relatives support . Nanum en ammaum dhan irukom ...ok coming to my point , i have a small fear about Enakula Ponnu kudupanghala bcz nanga convert Muslim adhanala dhan kekura 🙂😑

    • @faraasulthana2571
      @faraasulthana2571 Місяць тому

      Assalamu alaikum wrwb, Alhamdulillah May Allah bless you and keep you guided to the straight path. May Allah strengthen your Imaan(Faith) and bless you with all the good things in life and make you among those with whom HE is pleased. A'ameen.... don't worry about that Allah will tc of tat so that u will be get best

    • @Abdullahprathesh
      @Abdullahprathesh Місяць тому

      @@faraasulthana2571 waafi Ka barakallahu 🥺🥺🥺

  • @nazeerhussain6141
    @nazeerhussain6141 Місяць тому

    Why shoutings in high tone. Islamic teaching should be spread peacefully, not like this.

  • @user-ls1et5hu1g
    @user-ls1et5hu1g Місяць тому

    அமைதியாக நிதானமாக பேசு

  • @deenulqayyim98
    @deenulqayyim98 Місяць тому +2

    உங்கள் பதிவுகளில் hijab'ஐ பேனத, ஆபாசமான பெண்களின் புகைப்படம் உள்ளது உங்களுடைய thumbnail'லிலும் உள்ளது இதை பயன்படுத்துவது நமக்கு அனுமதிக்கப்பட்டதல்ல. இன்னும் உங்களை பார்த்து அதை தானும் செய்து பல நபர்கள் வழிக்கேடுவார்கள்.

  • @user-ls1et5hu1g
    @user-ls1et5hu1g Місяць тому

    முதியவர்கள் இல்லை என்ரால் உனக்கு எப்படி மார்க்கம் வழரும்

  • @user-ls1et5hu1g
    @user-ls1et5hu1g Місяць тому

    நல்லதை பேசு

  • @user-ls1et5hu1g
    @user-ls1et5hu1g Місяць тому

    கழுதை போன்ரு கத்தாதே