I saw comments talking about marriage and stuffs with the girl. Avunga veetla ennaya Enna ninaipanga idhelam padichitu. We are like best friends food lam share panni sapduradhu shows how the girl is so friendly and caring avunga family ye super characters romba open jolly ah palaguvanga adhu maari ah na visayam dha Neenga Pakura visayam Ellam ennoda life la indha maari best ah na Oru family ah parthadhu Illa ippadi yarum en kita Palagunadhum Illa. Ennudaiya close relative maari and friends maari palagitu irukom Adha thappa pesa Venam. All for good thing spread positivity ❤❤
I guess it all started as fun...It should have stopped at some point. I saw only this video, they have been very friendly and treated you like family. I understand your situation. Their family should not get hurt. Then they will start thinking Indian Tamils ipdi dhaan nnu. I hope people will stop this joke now.
Thank you so much bhuvan .. antha girl oda mother ah I am proud of you bhuvan .. 1 girl oda name spoil seiya koodathu innu athukka evolo effort eduthu …. .. innum innum unga mela respect athigama aguthu .. such a wonderful person you re .. god bless you .
என் தமிழ் உறவுகள் மொழியை மறந்து விட்டு பண்பாட்டை கையில் எடுத்துக்கொண்டு இன்றுவரை இனிதாக வாழ்ந்து வருகிறார்கள் இதை கண்ணால காணும்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது எங்கள் உறவுகளோடு நாங்கள் பெண் எடுக்க விரும்புகிறோம் நமது பண்பாட்டை நாம் காப்பதை போல நாம் மொழியை காத்திருக்க வேண்டும் விட்டு விட்டோம் பரவாயில்லை இன்றிலிருந்து ஆவது நாம் தமிழ் மொழி பேச கற்றுக்கொள்ள வேண்டும் பண்பாட்டை சிறப்பு யாரு அறிந்து கொள்ளமுடியாத அற்புதம் வாய்ந்தவை அறிவு சார்ந்தவை இனி தமிழ் உறவுகளை ஒன்றிணைத்து தமிழ் தேசத்தை உருவாக்குவோம் வாழ்க தமிழர்களே மொழியை வளருங்கள் தமிழர்களே
வெளி நாடுகளில் நம்ம கோவில்களை பார்க்கும் பொழுது சந்தோசமா இருக்கு அதுவும் தீமிதி திருவிழா இன்னும் சிறப்பு பிரான்ஷ் அதிலிருக்கும் மக்கள் நம்ம கலாச்சாரத்தை கடை பிடிப்பது நெகிழ்ச்சியா இருக்கு அவுங்க பேசும் தமிழ் சிறப்போ சிறப்பு அழகு தமிழில் பேசும் எம் தமிழ் பெண்னே நீ வாழ்க நலமுடன் நீடூழி
பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு மிக்க நன்றி .... வெளிநாடு சென்றாலும் நம் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் நடக்கிறார்கள் ..... ஆனால் இங்கே உள்ளூரில் இருப்பவர்களோ வெளிநாட்டு கடவுளுக்கு மாறிக்கொண்டு இருக்கிறார்கள் ....
நீங்கள் சொல்வது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது சகோதரரே. தன் வாரிசுகளுக்கு தமிழே சொல்லி தரல, தமிழ் தெரியாது என்கிறது எவ்வளவு பெரிய அவமானம் அசிங்கம். இதுல இது வேற இந்த தீமைகளை எதுக்கு தேவையில்லாத வேலை. மற்ற மொழி காரர்கள் அனைவரும் இதுபோல் தன் மொழியை விடுவதில்லை மிகவும் பாதுகாத்து வருகின்றன. இதுபோன்று தமிழர்கள் ஆங்காங்கே சென்று தமிழர்களிடையே ஒற்றுமை இல்லாமல் பிறந்து கிடப்பதால் தான் தமிழர்களுக்கு இவ்வளவு இன்னல்கள் ஏற்படுகிறது. அதனால் அனைத்து தமிழர்களும் தன் மொழியை தன் வாரிசுகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் தமிழ்நாட்டுடன் திருமணத்திற்கு பெண் கொடுத்து அல்லது பெண் எடுத்து தொடர்பு வைத்துக் கொண்டால் தமிழர்கள் ஒற்றுமை நீடிக்கும் என்பது என்னுடைய கருத்து.
வணக்கம் பிரான்ஸ் நாட்டில் ஆடி தீ மிதி அல்ல பூ மிதி என்று சொல்ல வேண்டும் நம்மூரு போல் இங்கும் பூமிதி திருவிழாவில் சிலர் ரொம்பவும் சாதாரணமாக நடந்து செல்வதை பார்க்கும் போது பக் தியின் உச்சம் தான் அப்புறம் கறி சாப்பாடு படுஜோர், திமிங்கலத்தை பார்த்ததும் அதன் ஜம்பிங் அழகு ஆகமொத்தம் எல்லாமே நன்று வாழ்த்துக்கள்!
Yov Bhuvani bro Re Union maapla nu sonnathukku like podura na andha ponna pudichirukku nu thaaney vilanguthu.. Bro nee Kalyaanam pannittuthaan andha oorai vittu purappadanum ya.. Okay.. 🎉❤
மனதை தொட்ட அருமையான பதிவு புவணி. தமிழ் பாரம்பரியத்தை நாடு கடந்தும் பின்பற்றி வரும் தமிழ் சொந்தங்கள் வாழ்க வளமுடன். நீங்கள் ஏன் சகோ உற்சாகமாக இல்லாதது போல் இருக்கின்றீர்கள். பதிவு அருமை👏👏👏👏 நன்றி சகோ
உங்கள் மூலம் பல நாடுகளின் வாழ்வு நிலை பொருளாதார நிலை இயற்கை வளங்கள் போன்றவற்றை நேரில் காண்பது போல் இருக்கு. நீங்கள் இதற்காக எடுக்கும் அற்புத நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்.
எங்காவது ஓரிடத்தில் ஒரு மூலையில் தமிழருக்கென்று ஒரு தனி நாடு கிடைக்காத என்று ஏக்கம்... தமிழை வளர்ப்போம்... தமிழ் எங்கள் தாய்மொழி. தமிழன் என்பதில் ஓர் பெருமை
மங்கோலியா வீடியோ இப்பதான் பார்த்து வருகிறேன் ரொம்ப நல்ல இருக்கு அதிலும் குறிப்பாக சுடுதண்ணி பனியில் கொட்டியதும் அதும் பனியாக மாறியது சூப்பர் இந்த வீடியோவும் மிகவும் அருமை புவனி 🌹👍🙏
Cute expression for saapaadu , soru by red shirt girl . Happiest to see Tamil people across globe. Many thanks for bringing to us bro . Your Tokyo video was fine too.
இலங்கையின் அதிகமாக பார்க்கப்பட்ட தமிழ் ராக்கர் இப்பொழுது அதிகமானவர் பேக் பேக் பார்க்கத் தொடங்கி விட்டார்கள் தமிழ் டக்கர் அவர்களுக்கு சிறிய வேண்டுகோள் மீண்டும் உங்கள் பயணத்தை தொடரவும்
தஞ்சை மைந்தனுக்கு வணக்கம்!🙏 கடா வெட்டி விருந்து வைக்குறங்கள் அதுவும் கட்ல் கடந்து இன்னொரு நாட்டில் மிக சிறப்பு!!!👌 விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு மட்டும் தான்,👍💪
அங்கு முன்னரே தமிழர்கள்🙏 வாழ்ந்து~ கடவுளை பின்பற்றிய! வழிபாட்டை..,✍️ அதைப் பார்த்து வியந்து இவர்கள் பின்பற்றுகிறார்கள்🤝 இதுவே நிதர்சனமான உண்மை👍 இவர்கள் தமிழை மறந்தாலும் 🤙 வழிபாட்டை மறக்க வில்லை👏
தம்பி புவனி,தங்கள் வலையொளி ஊடாக Reunion வாழ் தமிழ் மக்களுக்கும் தங்களுடன் சேர்ந்து உணவருந்திய நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் குறிப்பாக உங்களுக்கு வழிகாட்டி உறுதுணையாக தற்போது உடனிருக்கும் அந்த பெண் பிள்ளை சொன்னதுபோல் திரும்ப அந்த தீ மிதிப்பை கூட்டிவந்து காட்டியதும், அந்த காட்சியில் அவ் ஊர் மக்களின் கடவுள்பக்தி கண்கலங்க வைத்தது,நன்றி
நம் ஊரில் நம் கிராமத்தில் ஆடி தீமிதி திருவிழாவை கண்டதுபோல் உள்ளது.பண்டைய தமிழனின் பண்பாடு இதைபார்க்கும் போது இன்னும் பல நூற்றாண்டுகள் வாழும் என்ற நம்பிக்கை உள்ளது , இதற்கு நாம் நம் தமிழை பேசி எழுதி வாழையடி வாழையாக நம் சந்ததியினர் கொண்டு சென்றால் மட்டுமே தமிழை பாதுகாக்க இயலும் என்ற உறுதி கொள்ள வேண்டும்.
Thalaiva I think that vada ooti vitta girl ungala romba care pandra maadhuri irukku .. if it’s true then better ask her can u travel with me for remaining country & u r life ❤
பறை இசையோடு பால்குடம் எடுத்து பவனிவரும்காட்சி எங்கள் ஊர் ஆடித்திருவிழா வை மிஞ்சும் அளவில் உள்ளது இந்த பவனி எல்லாம் சுற்றி வரும் புவனி சகோ அவர்களுக்கு மனமுவந்த🙏💕 வாழ்த்துக்கள்🎉🎊
Really good that you shared this video which people in france are still celebrating our tradition if they are married to different cultured people. happy to see this and had goosebumps as well
I saw comments talking about marriage and stuffs with the girl. Avunga veetla ennaya Enna ninaipanga idhelam padichitu.
We are like best friends food lam share panni sapduradhu shows how the girl is so friendly and caring avunga family ye super characters romba open jolly ah palaguvanga adhu maari ah na visayam dha Neenga Pakura visayam Ellam ennoda life la indha maari best ah na Oru family ah parthadhu Illa ippadi yarum en kita Palagunadhum Illa. Ennudaiya close relative maari and friends maari palagitu irukom Adha thappa pesa Venam.
All for good thing spread positivity ❤❤
Suma fun ku dha bro
Yarum Edhum Thappa Pesala Bro...Unga mela ellarum niraiya Respect Vachirukom..Adhulam Namma veeetla oru paiyan idhe maari panna enna pesuvom..Antha maari Summa
I guess it all started as fun...It should have stopped at some point. I saw only this video, they have been very friendly and treated you like family. I understand your situation. Their family should not get hurt. Then they will start thinking Indian Tamils ipdi dhaan nnu. I hope people will stop this joke now.
Respect brother for putting your foot down and saying... lets stop this. you have stood up for that family.
Thank you so much bhuvan .. antha girl oda mother ah I am proud of you bhuvan .. 1 girl oda name spoil seiya koodathu innu athukka evolo effort eduthu …. .. innum innum unga mela respect athigama aguthu .. such a wonderful person you re .. god bless you .
அந்த பொண்ணு உண்மைலேயே ரொம்ப அழகா இருக்கு... கள்ளம் கபடம் இல்லாம குணமான பொண்ணா இருக்கு... I like her...
தமிழ் மொழியை மறந்தாலும் கலாசாரத்தை மறவாமல் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது... வாழ்க தமிழ் வளர்க தமிழ்.....
Tq
இந்தியாவில் அடுத்த வெளிவிவகார அமைச்சர்.. உங்கள் பயணங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉❤❤
Yethuku pro avaru nalla erukurathu putikalaya😂
நடக்குதோ இல்லையோ ஆனா நீ சொல்றத கேக்க நல்லா இருக்கு ப்ரோ.. புவணி மைண்ட் வாய்ஸ்..😂
01.08.2023 at 6.30 P.M
Bro External Affairs Minister is not only job of going to foreign nations.
Annaku arasiyal ellam venam ipdiye joly a irukatum😊
தமிழர் எந்த நாட்டில் இருந்தாலும் கலாச்சார பற்றோடு இருக்கும் தமிழர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்❤
நேற்று புவனியுடன் ஒன்றாக உணவு அருந்தியது மகிழ்ச்சியாக இருந்தது😍😍😍😍😍
❤
என் தமிழ் உறவுகள் மொழியை மறந்து விட்டு பண்பாட்டை கையில் எடுத்துக்கொண்டு இன்றுவரை இனிதாக வாழ்ந்து வருகிறார்கள் இதை கண்ணால காணும்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது எங்கள் உறவுகளோடு நாங்கள் பெண் எடுக்க விரும்புகிறோம் நமது பண்பாட்டை நாம் காப்பதை போல நாம் மொழியை காத்திருக்க வேண்டும் விட்டு விட்டோம் பரவாயில்லை இன்றிலிருந்து ஆவது நாம் தமிழ் மொழி பேச கற்றுக்கொள்ள வேண்டும் பண்பாட்டை சிறப்பு யாரு அறிந்து கொள்ளமுடியாத அற்புதம் வாய்ந்தவை அறிவு சார்ந்தவை இனி தமிழ் உறவுகளை ஒன்றிணைத்து தமிழ் தேசத்தை உருவாக்குவோம் வாழ்க தமிழர்களே மொழியை வளருங்கள் தமிழர்களே
நீங்கள் புவணியை திருமண செய்யும் படி கேட்டுக் கொள்கிறேன் ❤
ஜோடி பொருத்தம் சூப்பர் ❤❤
Romba nandri
😁Thalivaree... Nenga andha ponnu ku crush ah.. Ila avanga ungaluku crush.. Ah... 😅naeiyargal virupam... 🙏🏻ayiaaa.. Sona nala irukum
ரீ யூனியன் மாப்பிள்ளைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்❤❤❤💐💐💐💐👍🏿👍🏿👍🏿👍🏿
எங்கு தமிழ் கலாச்சாரம் காப்பாற்ற வேண்டும் வாழ்த்துக்கள் ❤❤❤
நாம் எங்கே சென்றாலும் நம் தெய்வம் நம்மோடு இருக்கும் ஓம் சக்தி 🙏
வெளி நாடுகளில் நம்ம கோவில்களை பார்க்கும் பொழுது சந்தோசமா இருக்கு அதுவும் தீமிதி திருவிழா இன்னும் சிறப்பு
பிரான்ஷ் அதிலிருக்கும் மக்கள் நம்ம கலாச்சாரத்தை கடை பிடிப்பது நெகிழ்ச்சியா இருக்கு
அவுங்க பேசும் தமிழ் சிறப்போ சிறப்பு
அழகு தமிழில் பேசும் எம் தமிழ் பெண்னே நீ வாழ்க நலமுடன் நீடூழி
பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு மிக்க நன்றி .... வெளிநாடு சென்றாலும் நம் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் நடக்கிறார்கள் ..... ஆனால் இங்கே உள்ளூரில் இருப்பவர்களோ வெளிநாட்டு கடவுளுக்கு மாறிக்கொண்டு இருக்கிறார்கள் ....
அடேய் வடக்கன்ஸ் ட முருகன் னா யாரும் கேட்டுப்பார்😂😂😂.
தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா மதத்தவர்களுக்கும் தமிழ் கடவுள் முருகன் யாரென்று தெரியும்...
Tamil Nadu vaddakans control aha iruku. .so tamil makkal vera பக்கம் போக வேண்டும்
@@ragupathykn enna da olara ... 😂😂😂
@@Usher8888 apudiya yen karupasamy ku anga Kovile ella ... Kelu yara ni. ... 😂😂
@@Usher8888அரலூசு வடநாட்டுல தான்டா ஒரு பழமையான முருகன் கோவில் இருக்கு. Google ல தேடி பாரு.
🎉நம் தமிழர்களின் கலாச்சாரம் பறந்து விரிந்துள்ளதற்கு இதுவும் ஒரு தலை சிறந்த உதாரணம் நன்றி
மிகவும் வறுமையான நிலையில் கரும்பு வெட்ட கொத்தடிமையாக போனவர்கள் இன்று வசதியாக இருப்பதை பார்ப்பதற்கு மகிழ்வாக இருக்கு
கூடிய விரைவில் சுப நிகழ்ச்சி வரப்போகுது 😊
😂❤
❤
😂😂
Vantha Nalla erukum 🎉🎉
Aama bro
சிறப்பு 👌👌 நம் கலாச்சாரத்தின் அயல்நாட்டு திருவிழாவை கண் முன் நிறுத்தியதற்கு நன்றி 🙏 தலைவா
தமிழ் கலாச்சாரம் வாழ்க❤
நீங்கள் சொல்வது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது சகோதரரே. தன் வாரிசுகளுக்கு தமிழே சொல்லி தரல, தமிழ் தெரியாது என்கிறது எவ்வளவு பெரிய அவமானம் அசிங்கம். இதுல இது வேற இந்த தீமைகளை எதுக்கு தேவையில்லாத வேலை. மற்ற மொழி காரர்கள் அனைவரும் இதுபோல் தன் மொழியை விடுவதில்லை மிகவும் பாதுகாத்து வருகின்றன. இதுபோன்று தமிழர்கள் ஆங்காங்கே சென்று தமிழர்களிடையே ஒற்றுமை இல்லாமல் பிறந்து கிடப்பதால் தான் தமிழர்களுக்கு இவ்வளவு இன்னல்கள் ஏற்படுகிறது. அதனால் அனைத்து தமிழர்களும் தன் மொழியை தன் வாரிசுகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் தமிழ்நாட்டுடன் திருமணத்திற்கு பெண் கொடுத்து அல்லது பெண் எடுத்து தொடர்பு வைத்துக் கொண்டால் தமிழர்கள் ஒற்றுமை நீடிக்கும் என்பது என்னுடைய கருத்து.
Yes
03:31 அந்த ளுக்’க்குத்தான் காசு.
Love வெற்றிபெற வாழ்த்துக்கள்.
உங்கள் காதல் மென்மேலும் வெற்றியடைய வாழ்த்துக்கள் அண்ணே 😂😂😂.
வணக்கம்
பிரான்ஸ் நாட்டில் ஆடி தீ மிதி அல்ல பூ மிதி என்று சொல்ல வேண்டும் நம்மூரு போல் இங்கும் பூமிதி திருவிழாவில் சிலர் ரொம்பவும் சாதாரணமாக நடந்து செல்வதை பார்க்கும் போது பக் தியின் உச்சம் தான் அப்புறம் கறி சாப்பாடு படுஜோர், திமிங்கலத்தை பார்த்ததும் அதன் ஜம்பிங் அழகு ஆகமொத்தம் எல்லாமே நன்று வாழ்த்துக்கள்!
அந்த நாட்டுல தீ மிதி பார்க்கும் போது Super ra iruku
ரீ யூனியன் மாப்பிள்ளைக்கு வாழ்த்துகள்
Yov Bhuvani bro Re Union maapla nu sonnathukku like podura na andha ponna pudichirukku nu thaaney vilanguthu.. Bro nee Kalyaanam pannittuthaan andha oorai vittu purappadanum ya.. Okay.. 🎉❤
☺️
@@philominraj.❤🎉
i also
@@philominraj. 😅🤣😂😆😁😂
ரீ யூனியன் மாப்பிள்ளைக்கு வாழ்த்துக்கள் ஜோடி பொருத்தம் சூப்பர் புவனி ப்ரோ🎉🎉🎉💐💐💐😍😍😍
மனதை தொட்ட அருமையான பதிவு புவணி. தமிழ் பாரம்பரியத்தை நாடு கடந்தும் பின்பற்றி வரும் தமிழ் சொந்தங்கள் வாழ்க வளமுடன். நீங்கள் ஏன் சகோ உற்சாகமாக இல்லாதது போல் இருக்கின்றீர்கள். பதிவு அருமை👏👏👏👏 நன்றி சகோ
எவன் எவனோ hero வேஷம் போட்டு திரியுரானுங்க. ஆனா நீ தான் உண்மையில் நெஞ்சுரமிக்க original hero. Congratulations puvani.from srilanka.🏆🏆🏆🥇🥇🥇
வெளிநாட்டுல நம்ம தமிழ் கலாச்சாரத்த பாக்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு அண்ணா...
மிக்க நன்றி ❤
ரீ யூனியன் மாப்பிள்ளைக்கு வாழ்த்துக்கள்.. ❤❤
😂😂
Evano purali pesuran
அந்த பொண்ண தமிழ்நாட்டுக்கு கூட்டி வாங்க, புவனி
சுத்திப் பாத்துட்டு போகட்டும்
y da
உங்கள் மூலம் பல நாடுகளின் வாழ்வு நிலை பொருளாதார நிலை இயற்கை வளங்கள் போன்றவற்றை நேரில் காண்பது போல் இருக்கு.
நீங்கள் இதற்காக எடுக்கும் அற்புத நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்.
இதை பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது நம கலாச்சாரம் மிகவும் பழமையானது
எங்காவது ஓரிடத்தில் ஒரு மூலையில் தமிழருக்கென்று ஒரு தனி நாடு கிடைக்காத என்று ஏக்கம்... தமிழை வளர்ப்போம்... தமிழ் எங்கள் தாய்மொழி. தமிழன் என்பதில் ஓர் பெருமை
That girl...
Good attitude
Very cool person...
தமிழர்கள் தமிழ் பேசுவதில்லை என்று சொல்லும் போது மனம் ஏனோ வலிக்கிறது கண்டிப்பாக வரலாற்று பிழை
they are learning tamil bro
தீ மிதி திருவிழாவில் ஒருவர் கூட மொபைல் கேமரா மூலம் வீடியோ எடுக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது
எனக்கு தெரிந்து புவனி இந்த குடும்பத்துடன் தான் மிகவும் சகஜமாக பழகுகிறார்...
Bro anni ya thanjavur kuputu vaga ❤❤❤
மங்கோலியா வீடியோ இப்பதான் பார்த்து வருகிறேன் ரொம்ப நல்ல இருக்கு அதிலும் குறிப்பாக சுடுதண்ணி பனியில் கொட்டியதும் அதும் பனியாக மாறியது சூப்பர் இந்த வீடியோவும் மிகவும் அருமை புவனி 🌹👍🙏
Ellarum friendly irukanga antha ponnu kolantha madhiri iruka❣
வடையில் ❤❤சூப்பர் பிரதர்... வாழ்த்துக்கள் 👌👍👍🌹
Cute expression for saapaadu , soru by red shirt girl . Happiest to see Tamil people across globe. Many thanks for bringing to us bro . Your Tokyo video was fine too.
Antha ponnu azhaga irukku 😍💖🚶
இலங்கையின் அதிகமாக பார்க்கப்பட்ட தமிழ் ராக்கர் இப்பொழுது அதிகமானவர் பேக் பேக் பார்க்கத் தொடங்கி விட்டார்கள் தமிழ் டக்கர் அவர்களுக்கு சிறிய வேண்டுகோள் மீண்டும் உங்கள் பயணத்தை தொடரவும்
என்ன தல பஞ்சும் நெருப்பும் பத்திகிர மாறி தெரியுது....😆
உங்க இருவரையும் பார்க்கும் போது அண்ணன் தங்கையை போல் இருந்தது புவனி .. பாச மலர்கள் :) வாழ்த்துக்கள்
தமிழ் கலாச்சாரத்தையும்,வழிபாடுகளையும் காத்துவரும் மக்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்
மிகவும் அருமை புவனி. தீ மிதி திருவிழா நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது. அவர்களின் பக்தி மெய் சிலிர்க்க வைக்கிறது. நன்றி சகோ!!!
Sister tamil pesurathu so cute😍🌿
நம்மளோட பாரம்பரியம் உலகம் முழுவதும் பரவி உள்ளது பார்ப்பதருக்கு அழகா இருக்கு 🎉🎉🎉
ரொம்ப நன்றி வெளிநாடு சென்று நம்மளுடைய கலாச்சாரத்தை இந்த வீடியோவைப் பார்க்கும் போது இது நம்ம ஊர் போல் தெரிகிறது அருமை
தஞ்சை மைந்தனுக்கு வணக்கம்!🙏 கடா வெட்டி விருந்து வைக்குறங்கள் அதுவும் கட்ல் கடந்து இன்னொரு நாட்டில் மிக சிறப்பு!!!👌 விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு மட்டும் தான்,👍💪
Unga love வெற்றி பெற வாழ்த்துக்கள்
🤣🤣💥
😂😂
😂😂😂
❤❤❤
🤣😂😅😆😁😄😃😂nalla kortthu vidureenga pa
அங்கு முன்னரே தமிழர்கள்🙏 வாழ்ந்து~ கடவுளை பின்பற்றிய! வழிபாட்டை..,✍️
அதைப் பார்த்து வியந்து இவர்கள் பின்பற்றுகிறார்கள்🤝
இதுவே நிதர்சனமான உண்மை👍
இவர்கள் தமிழை மறந்தாலும் 🤙
வழிபாட்டை மறக்க வில்லை👏
இந்த வீடியோவில் இருக்கும் ரீயூனியன் பெண்மணி உங்களுடன் சேர்ந்து பார்ததில் இருவருக்கும் நல்ல ஜோடி பொருத்தம் மிக நன்றாக இருக்கிறது. வாழ்த்துகள்
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க நண்பரே புவனி 🤙🤙🤙 வேற மாதிரி வேற மாதிரி 🤙🤙🤙
பிரான்ஸ் தமிழர்களுக்கு மிக்க நன்றி கொஞ்சி விளையாடும் மழலைத் தமிழ் பேசுங்கள் பேசும் மக்களுக்கு நன்றி
தம்பி புவனி,தங்கள் வலையொளி ஊடாக Reunion வாழ் தமிழ் மக்களுக்கும் தங்களுடன் சேர்ந்து உணவருந்திய நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் குறிப்பாக உங்களுக்கு வழிகாட்டி உறுதுணையாக தற்போது உடனிருக்கும் அந்த பெண் பிள்ளை சொன்னதுபோல் திரும்ப அந்த தீ மிதிப்பை கூட்டிவந்து காட்டியதும், அந்த காட்சியில் அவ் ஊர் மக்களின் கடவுள்பக்தி கண்கலங்க வைத்தது,நன்றி
Thank you so much nenega 1 person matum than friends innu correct ah sonenga .. thanks for understanding 🙏
@@rachelraj9875 Thanks for accept my comments, and I like our tamil culture following in the French reunion people.
You re from ?
Unga rendu perukula chemistry nalla irukku brow ❤
Nice to see they practice oir culture. That girlnis friendly and positive attitude.
வாழ்க வளர்க தொடரட்டும் இந்த புதிய உலக தமிழின வரலாறு,சுகம்.
Buvani ponnu super thukkirunga❤❤
தமிழ் மொழி அழிந்து வருகின்றன அதன் பன்பாடு அறியவில்லை தமிழ் மொழி பேசுவோம் தமிழ் மொழி காப்போம் 🙏💥🔥🙏
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே வாழ்க வளத்துடன்
Lermi is so cute.. I love her😍
அருமை தமிழ் கலாச்சார நிகழ்வு நன்றி புவனி.
ஜப்பான் சீரிஸ் மாதிரி டெய்லி வீடியோ போடுங்க..
So happy to see still they are following the tamil culture ❤️ i really love it..
நம் ஊரில் நம் கிராமத்தில் ஆடி தீமிதி திருவிழாவை கண்டதுபோல் உள்ளது.பண்டைய தமிழனின் பண்பாடு இதைபார்க்கும் போது இன்னும் பல நூற்றாண்டுகள் வாழும் என்ற நம்பிக்கை உள்ளது , இதற்கு நாம் நம் தமிழை பேசி எழுதி வாழையடி வாழையாக நம் சந்ததியினர் கொண்டு சென்றால் மட்டுமே தமிழை பாதுகாக்க இயலும் என்ற உறுதி கொள்ள வேண்டும்.
Thalaiva I think that vada ooti vitta girl ungala romba care pandra maadhuri irukku .. if it’s true then better ask her can u travel with me for remaining country & u r life ❤
Super எங்களால் பார்க்க முடியாத இடங்களை ரொம்ப சாதாரணமாக பார்க்க வச்சிட்டிங்க ரொம்ப நன்றி
மெய்சிலிர்க்கிறது,
ஆகச் சிறந்த பதிவு.
Superb brother to showing that they are still practicing our culture over there.
Intha jodi super ah irukku❤❤💑❤❤
வாழ்க வழமுடன்
மிகவும் சிறப்பு வாய்ந்த வீடியோ இது ❤
பறை இசையோடு பால்குடம் எடுத்து பவனிவரும்காட்சி எங்கள் ஊர் ஆடித்திருவிழா வை மிஞ்சும் அளவில் உள்ளது இந்த பவனி எல்லாம் சுற்றி வரும் புவனி சகோ அவர்களுக்கு மனமுவந்த🙏💕 வாழ்த்துக்கள்🎉🎊
புவனிதரன் லெர்மினா வாழ்க..இது உண்மையோ பொய்யோ..நிஜத்தில் சேர்ந்தாள் அருமை..😊❤🎉பொறுத்திருந்து பார்ப்போம்.! என்ன கடவுளே தலையெழுத்து எழுதுவார் ..💐👍
வாழ்க தமிழ் வளர்க தமிழ் ❤❤❤❤
6.30 mits la vara iyyar tanjavur than.. he is my friend .. very happy to see him in this video.. thank you ❤
Thalaivaa. Namma. Thamilanota. Perumai. Ulakam. Enkum. Paravi.irukkuratha.paarkkum.pothu.rompa.rompa.perumaiyum.santhosamaaka.irukku.thee.mithi.thiruvilaa.arumai.🔥🔥🔥🔥🔥🔥🔥🔥thimingkalam.🐳🐳veraleval.👍👍👍👍👍👍👍👍vaalththukal.thalaivaa.👍👍👍👍🤝🤝🤝🤝😊😊😊😊😇😇😇😇
Really good that you shared this video which people in france are still celebrating our tradition if they are married to different cultured people. happy to see this and had goosebumps as well
மிக ஆச்சரியமாக உள்ளது தமிழ் தெரியாமலேயே நம் கலாச்சாறைத்தை பின் பற்றுவது மிக அருமையான வீடியோ ,டாங்க் யூ புவனி,பை,த,பை,நகத்தில்,பிங்க்,டூ,பிங்க் ❤
தீ மிதிப்பது பெரிய காரியம். மனதில் பக்கியும் இல்லும் வேண்டும். வாழ்க வளமுடன் 🙏🙏🙏
Bhuvani bro quick ah swimming பழகுங்க.ஒரு traveller உங்களுக்கு கட்டாயம் swimming தெரியணும்.
மகிழ்ச்சி அடைகிறேன். நம் மக்களின் பாரம்பரிய தமிழ் கலாச்சாரத்தை மறவாமல் இருப்பது 🤍💙
மாப்பிள்ளை புவனிக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
சாயந்திரம் நீங்களும் லெஹ்மினாவும் அருவி கிட்ட உக்கார்ந்து சாப்பிட்டது ஞாபகம் வந்தது.
இப்போ உங்க காணொளியும் சாப்பாடோட வந்துருச்சு 👍
தமிழனுக்கு என்று ஒரு நாடு இல்லை என்றால் இப்படி தான் மொழி மறந்து இனமாக இருக்கும் இதற்கு தான் எம் தலைவர் பிரபாகரன் எவ்வளவு படுபட்டார்
தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
Happy about our Tamil culture in the French reunion Island. Super bro.
Roots of Tamil culture is stronger and beyond Tamil language ….
Seeing our Tamil culture and tradition overseas is always a bliss 🥰😍🤩
Butt according to you, voting dmk is also good thing?
@@yogiadityanathabhimani French தீவுல தமிழர்களோட தீமிதி திருவிழா🔥🥳Shocking culture of Reunion 😎💥
@@kirannm8332 dmk destroying our Hindu culture
@@yogiadityanathabhimani So what's your suggestion let DMK and Tamil Nadu people know🥳come on fan of Yogi Adityanath 😎🧨
@@yogiadityanathabhimaniTheemithi is a TAMIL folklore Hindu culture. Non Tamil Hindus has nothing to do with Theemithi culture.
மீண்டும் அழகன் அழகி Part 3 ya🎉🎉🎉😂😂😂
Bro , Best couple each others
Suggestions only
Nice chemistry❤ வாழ்த்துகள் நண்பா 🎉
வாழ்த்துக்கள் புவனி 🙏
Yengum vaalum TAMIL nenjangal ku ennodaiya VANAKKAM 🙏
வணக்கம் ❤
அண்ணே இந்த தடவை வணக்கம் உங்களுக்கு இல்ல அந்த பொண்ணுக்கு 😂
வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள் ❤
பிரான்ஸ் தமிழர்கள் மொழியை மறந்து வாழ்வது பெரிய வருத்தத்தை ஏற்படுத்துகிறது
😂😂😂tamilnatula la nanga thanglish than pesurom ellam globalisation effect anna😢😢😢
@@singsongc4016 so sad
அவங்க மொழிய மறந்தாலும் மதத்தை மறக்கல..... ஆனா தமிழ்நாட்டில ........ஃ ஐயோ...
இங்கே தமிழ் மொழி வைத்துக் பிரபலமான (பொருளாதார வளர்ச்சி) இருக்கிறார்கள்
கலாச்சாரம் மீண்டும் தமிழ் தொடர்பை ஏற்படுத்தும் அதுதான் அவர்கலை தமிழர்கள் என்பதை காட்டுகிறது
Vaalga valamudan vaalthukkal tamil sonthangalukku, namadhu parampaiyathai orupoothum thaalvadaiya koodathu 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Muruga Muruga