Mauritius-ல் ஒலிக்கும் தமிழின் பெருமை | Tamil Trekker

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • #tamiltrekker #paidpartnership #mauritius #mauritiusisland #mauritiusexplored #solotravel
    Welcome to my vlog capturing the exhilarating moments of my fifth day in Mauritius! Kali Parasakthi Temple is a popular Hindu temple in Mauritius dedicated to the goddess Kali. Known for its vibrant architecture and spiritual significance, this temple offers a unique cultural experience. You can explore the temple complex, admire the intricate sculptures, and participate in religious rituals if you wish.Memorial Place of Tamil People. Mauritius is home to a significant Tamil community, and visiting the memorial place dedicated to the Tamil people is a great way to learn about their history and heritage. This memorial likely commemorates the contributions and struggles of the Tamil community in Mauritius. You can expect to find exhibits, artifacts, and information about their cultural heritage.Vonacorona Ice Cream Shop After your cultural explorations, a visit to the Vonacorona Ice Cream Shop is a delicious way to end your day. Enjoy the local flavors and specialties of Mauritius in the form of delectable ice creams. Be sure to try some unique flavors that reflect the island's tropical fruits and local ingredients.
    ********************
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
    ​********************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Uzbekistan - bit.ly/3lFHHBJ
    Dubai - bit.ly/3xpe6i8
    Thailand Vlog: bit.ly/Thailand...
    Malaysia Vlog: bit.ly/Malaysia...
    Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
    Pakistan Vlog: bit.ly/Pakistan...
    Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
    Manali Vlog: bit.ly/ManaliTr...
    Kerala Vlog: bit.ly/KeralaTr...
    Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
    Meghalaya Vlog: bit.ly/Meghalay...
    North East Vlog: bit.ly/NorthEas...
    Delhi Vlog: bit.ly/DelhiTra...
    Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ​********************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ​********************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
    Follow us on Social Media:
    FB - / tamiltrekkerofficial
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekke...
    Patreon: / tamiltrekker

КОМЕНТАРІ • 637

  • @prabhuthanjai6019
    @prabhuthanjai6019 Рік тому +154

    உலகம் முழுவதும் தமிழர் இருப்பதை உங்களால் அறிந்தேன்..அண்ணா.. தஞ்சை தமிழன்

  • @DenilDG
    @DenilDG Рік тому +136

    புவனியை நேற்று மொரீசியஸ் பைஜனா நகரில் சந்தித்து பேசினேன் மிகவும் நல்ல மனிதர்👌👌👌👌👌

    • @royce827
      @royce827 Рік тому +1

      Neenga angaya irukkinga

    • @DenilDG
      @DenilDG Рік тому +3

      @@royce827 ஆம் நண்பா

    • @akarun6950
      @akarun6950 Рік тому +2

      தமிழர்கள் அதிகமாக உள்ளார்களா நண்பா

    • @DenilDG
      @DenilDG Рік тому +4

      @@akarun6950 30%

    • @gopigopinath5545
      @gopigopinath5545 Рік тому +1

      வாழ்த்துக்கள்

  • @gopigopinath5545
    @gopigopinath5545 Рік тому +43

    சொல்ல வார்த்தைகள் இல்லை நம் தமிழின் சிறப்பும் பெருமையும் புகழும் வாழ்க தமிழ் வளர்க தமிழினம்

    • @gopigopinath5545
      @gopigopinath5545 Рік тому +1

      நன்றி ங்க தம்பி

    • @silaialagan8369
      @silaialagan8369 Рік тому

      Thanks for the exciting info on Mauritius and particularly about Tamil and Tamil people.

  • @eugindennis3957
    @eugindennis3957 Рік тому +43

    முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி காட்டாமல் விட்டீர்களோ என்று அச்சம் ஏற்பட்டது ஆனாலும் காட்டி விட்டீர்கள் மிகவும் சந்தோசமாக உள்ளேன்❤❤❤❤❤

  • @vinothganesan
    @vinothganesan Рік тому +80

    30வது நாடு ❤️மொரிசியஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤

  • @arumram4642
    @arumram4642 Рік тому +27

    உத்தரகோசமங்கை இராமநாதபுரம் சிவபெருமான் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது.

    • @karthikeyan3308
      @karthikeyan3308 3 місяці тому

      Nanum ramnad dt paramakudi tha bro Tamilnadu la first shivan temple adha

  • @priyasuresh.
    @priyasuresh. Рік тому +31

    அருமை... தமிழரின் பெருமை உலகெங்கும் பரவட்டும்....

  • @sudhageryadav8584
    @sudhageryadav8584 Рік тому +26

    எங்க போனாலும் தமிழன் பாரம்பரியத்தை மறக்கமாட்டார்கள்.❤பார்த்தவுடன் தண்ணீர் குடுப்பது பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது ❤❤❤

    • @Imran_A09
      @Imran_A09 Рік тому

      Yoov ithu ellam makkal oda normal welcome ya

  • @DharmaDkr
    @DharmaDkr Рік тому +23

    உலக அளவில் வாழும் தமிழ் மக்களுக்கும் தமிழ் மொழிக்கும் தமிழனாய் பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன்🙏

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 Рік тому +30

    13.20 எதாவது சாப்பிடுகிறா‌ர்கல? உபசரிப்பு என்றல் அது நம்ம தமிழர்கள் தான் 👌👏. மலேசிய வாழ் தமிழன் ஆக எனக்கும் பெருமையாக உள்ளது 👏

  • @unavukaadu
    @unavukaadu Рік тому +6

    7:06
    நான் இத கேட்டு செத்துட்டேன்
    அட பாவி மனிஷா...!!! ஹரப்பா மொகஞ்சதாரோ காலத்திலேயே இந்தியா விட்டு போய்ட்டியா யா...???

  • @kannankannan.s9977
    @kannankannan.s9977 Рік тому +26

    எங்கும் தமிழன் எதிலும் தமிழ்....புவனிக்கு வாழ்த்துக்கள்

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 Рік тому +12

    வணக்கம்
    மொரிசியஸ் நாட்டில் உ ள்ள கோயில் மற்றும் அங்குள்ள தமிழர்கள்,
    நேர்த்தியான சாலைக ள், அமைதி பழங்கால கட்டிடங்கள் பார்த்தது மிகவும் சந்தோசம் எங் கும் தமிழ் எங்கேயும் தமிழர்கள் வாவ்..!

  • @BastianRasanayagam
    @BastianRasanayagam Рік тому +82

    மொரீசியசில் தமிழ் சைவ கோவில்கள் அழகாகவும் சுத்தமாகவும் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் தமிழ் மொழி அழிவதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. காணொளிக்கு நன்றி.

    • @vinodhkumar8697
      @vinodhkumar8697 Рік тому

      தமிழனுக்கு எல்லாமே ஒன்று தான், அறியும் சிவனும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு,, இங்கு சைமன் ஓட வெறுப்பா வேறே எங்காவது வைக்கணும்

  • @gopalakrishnan.4326
    @gopalakrishnan.4326 Рік тому +93

    உலகம் சுற்றும் தஞ்சை வாலிபனுக்கு வாழ்த்துக்கள்

    • @prakashm5998
      @prakashm5998 Рік тому

      செத்து போகனூம்உன் குஞ்சி

    • @manivannannewworld6689
      @manivannannewworld6689 Рік тому

      ராஜபக்சே நாயினால் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கான நினைவுச்சின்னம்.
      தஞ்சையிலும் இது போல் உள்ளது.

  • @YogeshTNPSC
    @YogeshTNPSC Рік тому +45

    தமிழன் என்று சொல்லுடா,
    தலை நிமிர்ந்து நில்லுடா...
    எட்டுதிக்கும் தமிழ் புகழையும் மற்றும் தம்பி(Tamil Trekker) புகழையும் பரவட்டும்...

  • @milir123
    @milir123 Рік тому +26

    மொரிசியஸ் தமிழர்கள் அவர்களின் வேர்களை தேடுகிறார்கள்.
    எதுவும் இழந்த பிறகே அதன் அருமைகள் தெரியும்.
    நம் மொழியையும்,கலாச்சாரத்தை காப்பது நமது கடமை.
    முடிந்தவரை நண்பா,நன்றி,வணக்கம் என்ற சொற்களைப் பயன்படுத்துங்கள் புவனி.
    வாழ்த்துகள்

  • @tamiljothi5775
    @tamiljothi5775 Рік тому +5

    16:11 😳 arumai iyaa 🩵இந்துக்கள் எங்கு போனாலும் ஆன்மிகத்தை விட்டு கொடுப்பது இல்லை நம் பண்பாடு

  • @babyravi7204
    @babyravi7204 Рік тому +16

    எங்கும் தமிழ் எதிலும் தமிழ் அண்ணா...தமிழ் மக்களை காண ஆவலோடு காத்திருக்கிறோம்...

  • @rnrharishkumar7424
    @rnrharishkumar7424 Рік тому +2

    நம் மொழியில் நிலையும் அதுதான்..தமிழில் பெரும்பாலும் ஆங்கிலம் கலந்துதான் பேசுகிறோம்....

  • @prakashvetha550
    @prakashvetha550 Рік тому +18

    சோழனின் பயணம் தொடர்ந்து கொண்டு இருக்கட்டும்🔥🔥🔥🔥🔥

    • @SenthilSenthil-ji2tr
      @SenthilSenthil-ji2tr Рік тому

      இவன் சோழனா இவன் பெண்கள் போதை என அலையிறவன்

  • @chandranr1313
    @chandranr1313 Рік тому +7

    திருச்சி அருகில்
    விராலிமலை இருக்கிறது

  • @selvamsuppiya451
    @selvamsuppiya451 Рік тому +44

    வீரமலை என்கிற வீரப்பூர் மணப்பாறை❤

  • @manir6083
    @manir6083 Місяць тому

    வாழ்த்துக்கள் ஐயா தமிழன் பெருமை உலகம் எங்கும் பரவட்டும் நன்றி

  • @velluchami.m1151
    @velluchami.m1151 Рік тому +35

    நான் திருப்பூர் மாவட்டம் ,வெள்ளகோவில். பயணங்கள் தொடர வாழ்த்துக்கள்.நீங்கள் சொன்னது வீரமலை அல்ல,விராலிமலை,புதுக்கோட்டை மாவட்டம் ,திருச்சிலிருந்து 30 கிலோமீட்டரில் உள்ளது

    • @manimozhi2335
      @manimozhi2335 Рік тому +9

      அவர்கள் சொன்னது வீரமலை என்ற பெயரில் முடியும் பரம்பரை பெயர்கள் ஊர் பெயர் அல்ல மணி சேலம்

    • @greenfocus7552
      @greenfocus7552 Рік тому +1

      சகோ, நான் உங்கள் அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவன். முத்தூர் பக்கம்

    • @greenfocus7552
      @greenfocus7552 Рік тому +2

      @@sparkplug9196 முதலியார், பிள்ளை போன்றவை surname. Caste என்று 150 வருடங்களுக்கு முன்பு surname களை குறிக்கும் வழக்கம் இருந்திருக்க வாய்ப்பில்லை. செய் தொழிலை வைத்து குறிப்பிடும் பழக்கம் தான் அப்போது இருந்திருக்க வேண்டும். இப்போதைய சாதியப் பெயர்கள் 20ம் நூற்றாண்டின் தொடக்க த்தில் பிரிட்டிசாரால் கொண்டு வரப்பட்டவை

    • @nivashm2590
      @nivashm2590 Рік тому

      Naanum vellakovil than

  • @samayarnssamayarns8489
    @samayarnssamayarns8489 Рік тому +1

    தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

  • @Aadhibagavan567
    @Aadhibagavan567 Рік тому +14

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex Рік тому +2

    மீண்டும் உலக முழுவதும் தமிழ் மொழி பரவட்டும் ❤

  • @rajavenkat5594
    @rajavenkat5594 Рік тому +2

    அங்கு வாழும் தமிழ் மக்கள் மறந்து போன தமிழ் மொழியை மீண்டும் கற்று கொள்ள வேண்டும்.

  • @sureshbasheer
    @sureshbasheer Рік тому +6

    1910 tamilan proudly super hestory u great journey bro

  • @busikaikarateandkobudokris5011

    வணக்கம் தம்பி உயர் திரு புவனி, எனக்கு என்னமோ சந்தேகமாக இருக்கு தமிழ் நாட்டு பணக்காரர்கள் எல்லோரும் தீவுகளை வாங்குற மாதிரி எதவுது தீவு வாங்குற ஐடியா இருக்கா தம்பி பிவனி?,ஆனா தெருகள் வீதிகள் எல்லாம் சூப்பர இருக்கு வாழ்த்துக்கள் வெற்றியோடு பயணத்தை முடித்து விட்டு வர வாழ்த்துகள்.

  • @sahidmujai1382
    @sahidmujai1382 Рік тому +1

    மிகவும் அருமை சகோதரா உங்களை பாத்துதான் நானும் TravelVlog பன்னுகிறேன். Angst ல் Mosambique போகிறேன்.

  • @muthusamyramasamy6228
    @muthusamyramasamy6228 Рік тому +7

    கோவில் கட்டிய சுவாமிக்கு மரியாதைக்குரிய நமஸ்காரங்கள்

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram8856 Рік тому

    Nice view 👌 good luck 👍 video on your journey,

  • @vinodhanapal3082
    @vinodhanapal3082 9 місяців тому

    வாழ்க தமிழ் வாழ்க தமிழினம்.மொரிசியஸ் தமிழ் பள்ளிகள் தொடங்க வேண்டும். நீங்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வையுங்கள்.

  • @raj_videos_8
    @raj_videos_8 Рік тому +1

    நீங்க தலைவர் பிராபாகரன் போலவே முகசாயல் உள்ளீர்கள்...

  • @gowtham89k
    @gowtham89k Рік тому +2

    Am from TRICHY Intha cebel temple pinaditha en office bro L&T barkly site😂 my favourite iyar kind person

  • @thondaimandalasengunthar
    @thondaimandalasengunthar Рік тому +4

    2:05 mudhaliyar 👑💥💯

  • @sivarajk983
    @sivarajk983 Рік тому

    இந்த வீடியோ பார்த்த பிறகு மிக மிகப் பெருமையாக இருக்கிறது என் தமிழ் பெருமை. நன்றி பவானி

  • @gururahul5149
    @gururahul5149 Рік тому +5

    Thalaivaaa inaiku fullaaa unga videos matum 10 videos paathudey❤❤😍😍😍😍😍😍😍😍big fan aagittey

  • @praveenr4425
    @praveenr4425 Рік тому +5

    தமிழுக்கு மிகப்பெரிய மரியாதை ❤

  • @tonyelcucuyferguson929
    @tonyelcucuyferguson929 Рік тому +2

    18:33
    நம் கஷ்டம் நம்மவனுக்கு தான் தெரியும்
    நன்றி சகோ❤

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 Рік тому +1

    ஆலயம் முதல் ஐஸ்கிரீம் வரை புதுப்புது தகவல்கள்.சூப்பர்

  • @sathursansathu5618
    @sathursansathu5618 Рік тому +2

    தமிழ் ஈழத்திற்காய் உயிர் நீர்த்த உறவுகளுக்கு தலைவணங்குகிறேன்...♥

  • @தவப்பிரியன்_தமிழ்

    தமிழையும் தமிழரையும் முதன்மைப்படுத்தி உண்மையை உலகிற்கு உயர்த்தும் புவனி யை தலைவணங்குகிறோம்...

  • @Bravo.6
    @Bravo.6 Рік тому +4

    "வீரமலை" என்பது அவர்களின் மூதாதையர் வாழ்ந்த ஊரின் பெயராகவும் இருக்கலாம்.
    தமிழ்நாட்டில் பல ஊர்கள் வீரமலை என்ற பெயரில் உள்ளன.

  • @reportersubramani2897
    @reportersubramani2897 Рік тому +1

    உலகிலே
    மொரிசியசு நாட்டில் மட்டுமே
    ரூபாய் நோட்டில்
    தமிழ் எண்கள் பொறிக்கப்பட்டுள்ளது
    தமிழர்கள் அதிகம் வாழும் நாடு
    தமிழ் பள்ளிகள்
    தமிழ் கோவில்கள்
    உள்ள நாடு
    தைப்பூசம்
    தமிழ் கடவுள் முருகன்
    திருவிழா இங்கு
    கோலாகல கொட்டப்படும்
    மொரிசியசு இதற்கு
    அரசு விடுமுறை உண்டு
    தமிழ் நாட்டு மாணவர்கள்
    மருத்துவம் பயிலும்
    நாடுகளில்
    மொரிசியசு முக்கிய பங்குண்டு.....
    வீடியோ அருமை....
    தொடரட்டும் உங்கள் பயணம்
    வாழ்த்துக்கள்.

  • @ajaymuthiah9426
    @ajaymuthiah9426 Рік тому +2

    உலகம் சுற்றும் வாலிபர் எங்களின் புவனி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍👍❤🙏.

  • @senthilkumarloganathan4140
    @senthilkumarloganathan4140 Рік тому +1

    வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள் I proud of our tamil community 👍

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Рік тому +4

    Excellent volgs interest journey super so good 👍😊

  • @Radhakrishnan-j4d
    @Radhakrishnan-j4d Рік тому +4

    தமிழே தெய்வம்.....

  • @amsatheesh
    @amsatheesh Рік тому +10

    Bhuvani bro , India petrol ⛽️ rate theriyatha .anga 64 rupees or local currency ah.
    At india before Modi government 10 yrs before petrol price Rs 64 , now rs 103

  • @sivashidan9168
    @sivashidan9168 Рік тому

    புவனிஉங்களுடைய சில வார்த்தைகள் புரியவில்லை நன்றாக உச்சரிக்க வேண்டும் ‌வாழ்த்துக்கள்

  • @Ronaldogiri
    @Ronaldogiri Рік тому +8

    Tamil forever 🎉

  • @rajapandiyan6856
    @rajapandiyan6856 Рік тому

    Nice to see u there I was working there 2012to14 very nice country very beautiful too

  • @exploringeverythingonearth
    @exploringeverythingonearth Рік тому

    வாழ்க தமிழ், வளர்க தமிழ்!

  • @EntrumAnbudan
    @EntrumAnbudan Рік тому +3

    Veeramalai tirchi district la Manappaarai pakkathula irukku bro. ippo atha Veerappur nu kooppiduraanga. but innum enga oorula irukura periyavanga ellam atha Veeramalai nu thaaan solluraanga. Veerappur is famous for PONNAR SANKAR history.

  • @shanmugamsan2696
    @shanmugamsan2696 Рік тому

    Super sir Tamil history video

  • @Gobi2427
    @Gobi2427 Рік тому +5

    எங்கும் தமிழ் எதிலும் தமிழ்...!
    என்றும் தம᭄ழன் ,
    என்றென்றும் தம᭄ழன்...!

  • @rajendrababuprabhura
    @rajendrababuprabhura Рік тому

    அருமை அருமை எங்கும் தமிழ். யாதும் ஊரே யாவரும் கேளீர்

  • @EstablishedToMotivate
    @EstablishedToMotivate Рік тому +10

    Forever Tamil Trekker 🔥

  • @sivarajahsrikanthan
    @sivarajahsrikanthan Рік тому +1

    Gopal Veeramalai
    University of Madras | UMadras · Department of Applied Geology
    Doctor of Philosophy
    In September 2018, I joined the Applied Geology Department in the University of Madras as a Guest Lecturer.

  • @ManokaranJasitharan
    @ManokaranJasitharan 8 місяців тому

    ஈழம் என்றதை பார்க்கும் போது பெருமையாக உள்ளது

  • @mathiyazhaganvlogs
    @mathiyazhaganvlogs Рік тому +3

    Tamil trekker epovume takkar

  • @dushandcrewz5139
    @dushandcrewz5139 Рік тому +1

    எங்கும் தமிழ்❤ மிக்க மகிழ்ச்சி 😊🎉

  • @londontamilguru
    @londontamilguru Рік тому

    You inspired me bro.. now I'm in London.. because of you. Thank you so much.

  • @praburammadhan2618
    @praburammadhan2618 Місяць тому +1

    அட வெண்ணைகளா, ரு என்பது தமிழில் 5 என்று பொருள், அங்கே ரு00 என்பது 500 என்பதை பச்சைத் தமிழில் குறிப்பிட்டுள்ளனர், மேலும் க என்பது 1 ஐக் குறிக்கும் தமிழ் குறியீடு, அங்கே க00 என்பது 100ஐக் குறிக்கின்றது. நாம் தற்போது பாவனையில் வைத்திருக்கும் 1 2, 3, ஆங்கிலேயரின் இலக்கக் குறியீடு.

  • @muthumari9294
    @muthumari9294 Рік тому

    அழகான பதிவு

  • @nick657.
    @nick657. Рік тому

    Tamil tracker ewalo walandu periya alawuku reach aanalum ella comment tayum pathu replay pannuradhu periya wisayam
    Love you so much bro 5 millon adikirom ✊️

  • @dhanesha8414
    @dhanesha8414 Рік тому +4

    வீரமலை திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளது

  • @puthiranjp5809
    @puthiranjp5809 Рік тому +3

    தமிழ் ஈழம் மலரும்

  • @devirathika1669
    @devirathika1669 Рік тому

    நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் தமிழா❤❤❤❤❤❤

  • @pandimusic7764
    @pandimusic7764 Рік тому +1

    உத்திரகோசமங்கை இராமநாதபுரம் மாவட்டம்

  • @kannanesakki6619
    @kannanesakki6619 Рік тому +3

    நம்ம மொழியை ரூபாய் நோட்டில் பார்ப்பதே ஆனந்தம்.

  • @sejaselvam2821
    @sejaselvam2821 Рік тому +1

    Bro nanum kovilpatti broo.. Thoothukudi district....

  • @Divakarv-zd5tc
    @Divakarv-zd5tc Рік тому +1

    Daily I am waiting for u r video

  • @atman_sk
    @atman_sk Рік тому +2

    பின்பக்கம் தமிழ் எண்களில் எழுதி உள்ளனர்

  • @nillasalamonnillasalamon8578
    @nillasalamonnillasalamon8578 Рік тому +3

    உலகின் மூத்த மொழி தமிழ்....🔥

  • @sheereen-gy9ih
    @sheereen-gy9ih 10 місяців тому

    Mauritius Family i received I am so blessed Tamizhargalin pughal ulagariyacheivom

  • @thalarohith-bk6hn
    @thalarohith-bk6hn Рік тому +11

    இந்த வீடியோக்காக தான் மக்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள் ❤️❤️❤️👌👌👌✨️🔥🔥🔥

  • @sureshv6900
    @sureshv6900 Рік тому

    கோவில். சூப்பர்

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 Рік тому

    வாழ்க வளர்க தம்பி புவனி

  • @dhasaratharamansriraman6329
    @dhasaratharamansriraman6329 9 місяців тому

    சிறப்பு

  • @SAISARAN698
    @SAISARAN698 Рік тому

    Super super bro
    Happy ah irukku and perumaiyavum irukku tamilarkalai parkkum poluthu
    ❤❤❤❤❤

  • @SullanSullan-cm1cw
    @SullanSullan-cm1cw Рік тому +4

    நண்பா உலகம் முழுவதும் சுத்தி பார்த்து முடிச்சு அடுத்து நிலா ல வீடியோ போடுங்க

  • @Sk5678.
    @Sk5678. Рік тому +1

    தேவன் வீரமலை 🔥தேவன் டா 🔥

  • @rameshgopal7352
    @rameshgopal7352 Рік тому

    வாழ்க வளமுடன் தம்பி ❤ வாழ்த்துக்கள்

  • @MK-dj5jr
    @MK-dj5jr Рік тому +1

    Way to go and tamil trekker same country tour

  • @annamalai8595
    @annamalai8595 Рік тому

    வாழ்த்துகள் நன்பா ஓசூர்

  • @soundarpandiyan9443
    @soundarpandiyan9443 Рік тому +31

    எங்கு பிறப்பினும் தமிழன் தமிழன் தான்

  • @Creativitynithyaeditz
    @Creativitynithyaeditz Рік тому +1

    மிகவும் அருமை நண்பரே ❤️❤️

  • @karthikak3969
    @karthikak3969 Рік тому +1

    ரங்கநாதன் சீனுவாசன் படையாட்சியார் மாயவரம் பூர்வீகமாக கொண்டவர்...

  • @shanmugam1186
    @shanmugam1186 Рік тому +3

    விராலிமலை திருச்சி யாக இருக்குமோ

  • @romyanojan2196
    @romyanojan2196 Рік тому

    வாழ்க தமிழ்.i am sri lanka

  • @Sugunawx8tk5rd5f
    @Sugunawx8tk5rd5f Рік тому

    வணக்கம் புவனி தம்பி நலமாக இருக்கிறீர்களா உங்கள் காணொளி காட்சி எப்போது வருமென்று இத்தனை நேரமாக காத்திருந்தேன்

  • @ashokashokkumar5181
    @ashokashokkumar5181 Рік тому +4

    Bro அது வீரமலை இல்லை விராலிமலை திருச்சி பக்கம்

  • @MukeshNalli
    @MukeshNalli Рік тому +2

    கோவில்பட்டி ❤

  • @Sarathpriya2915
    @Sarathpriya2915 Рік тому +1

    வீரமலை (விராலிமலை) திருச்சி அருகே அமைந்துள்ளது

  • @jaswanthraj-cb1bp
    @jaswanthraj-cb1bp Рік тому

    Such a nice country bro..... I liked there traffic rules....na poi erukan

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj Рік тому +2

    Enjoy your journey