பூண்டு முந்திரி போடுவதன் காரணம்.... நிறைய காய்கறிகள்... குறிப்பாக கொத்தவரங்காய், வாழைக்காய்,அவரை இதெல்லாம் வாயு அதிகம் உள்ள காய்கறி.... முந்திரி பூண்டு வாய்வு எடுக்கும்... எனக்கு தெரிந்த காரணம்
@vasanthimanickam3854 நான் அவியலுக்கு பேர் பெற்ற கேரள த்திலேயே 4 ,5 varieties சாப்பிட்டிருக்கேன் very runny watery variety to dry.. so inge இருக்கும் recipe is authentic.. and very tasty.
My favourite aviyal.. en amma nan pirakaradhuku munafi amma quilon la irundhanga.. so enga veetla aviyal mor kulambu combination romba pidikkum.. திற்பரப்பு falls romba nalla irukkum.. indha time nanga poitu vandhom..
@@அவுலியாபாய் in other places esp outside Kanyakumari and even in some places in the District in name of aviyal some kind of white veg stew is served as aviyal... very disappointing...
I am a bit surprised at some comments here.. namakku pudhusa irundha kaththukka vendiathuthaane? Enakku therinjathu mattum thaan correct enra madhiri niraiya comments irukku.. try it if you like, leave it if you don't, but why say this is wrong, etc
Bro appdiyea nagercoil side vaanga bro. Nagercoil aviyal different a irukim. Ithu kerala style aviyal, Nagercoil pakkathila aviyal dufferent. Irukum. The famous aviyal chef oda hotel iruku bro try panni paarunga. Hotel name neelakandan mess. Nagercoil la itunthu chennai pora bypass starting la 2kilometers la thaan iruku
It is so called porial only and could not be considered avial without boiling vegetables and coconut,chillies, jeera paste. Typical authentic Kerala type.
எங்கள் பாட்டி அம்மா புளிதான் (instead of curd) use பண்ணுவாங்க! அடுத்து பூண்டு போடமாட்டாங்க! சின்ன வெங்காயம், சீரகம் தேங்காயோடு சேர்த்து அரைத்து சேர்ப்போம்! அடுத்து எண்ணெய் மிக குறைந்த அளவுதான் சேர்ப்போம். தக்கலை எங்கள் பகுதி! இந்த அவியல் கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது.
This is one style of aviyal...this too is very very tasty... none of the hotels in Tamilnadu even top veg hotels are giving exact aviyal... it would be like an white no taste veg stew... So u better try in a marriage function or at any home in Kanyakumari u will learn hw aviyal shd be...
@@ushasubramoni6754 Come to kanyakumari and have avial once then you can understand y they used garlic Our avial taste is sooo yummy Really am saying i hate other place avial
ஒவ்வொரு ரெசிபிக்கும் ஒரு புராண கதை சொன்னது மனதுக்கு சந்தோசமும் புது ரெசிபி கற்றுக் கொண்ட திருப்தியும் நிறைவாக உள்ளது நன்றி.
எங்கள் கன்னியாகுமரி SUPER அவியல்.
கற்றது கையளவு கல்லாதது மலையளவு என்ற குறளுக்கேற்ப மிக தன்னடக்கம் நிறைந்த செப் தீனா சார்க்கு பணிவை தலை வணங்கலாம் அருமையான பதிவு
எங்கள் மாவட்ட உணவுகளை காண்பித்தமைக்கு நன்றி நான் திருவட்டார் கன்னியாகுமரி மாவட்டம் இயற்கை அன்னையின் வரம் எங்களுடைய மாவட்டம்
பூண்டு முந்திரி போடுவதன் காரணம்.... நிறைய காய்கறிகள்... குறிப்பாக கொத்தவரங்காய், வாழைக்காய்,அவரை இதெல்லாம் வாயு அதிகம் உள்ள காய்கறி.... முந்திரி பூண்டு வாய்வு எடுக்கும்... எனக்கு தெரிந்த காரணம்
இதுக்கு பேரு கார பொரியல் இது அவியலா சகிக்கல அவியலோட டெஸ்ட் மாத்திறீங்க 👎🏿👎🏿👎🏿
V@@vasanthimanickam3854
@vasanthimanickam3854 நான் அவியலுக்கு பேர் பெற்ற கேரள த்திலேயே 4 ,5 varieties சாப்பிட்டிருக்கேன் very runny watery variety to dry.. so inge இருக்கும் recipe is authentic.. and very tasty.
Pooondu poda maadanga
இப்படி பொருமையாக சொல்லி தந்ததற்கு நன்றிகள்
You can find 4 to 5 varieties of aviyal in Kanyakumari. We love Southern most. Chandhayadi samayal....
Yes. Nagercoil aviyal different
Yes bro I go to cooking from chanthayadi bro
Bro
Nagercoil to kanniya Kumari ithula ethavathu oru oorla marriage function la saptu paarunga
Athu thaan kanniya Kumari food style
@@prabhat3421 ஆமா இது மேக்கத்து அவியல் முறை
S bro aviyal ku nagercoil to Kanyakumari la pooondu ellam poda matanga bro ithu nalla vae iruku kathu bro
@@kamaraj.lemurian_intha vaiyal kevalm ah irukum bro
Lovely demo! Appreciate your passion and thank you for showcasing lively recipes
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை 👏👌👍💯🙋🙏💖🩷💝💞
Avial enauku rempa remmpa peditha recipe antha angle rempa super ra seithukuthar arumaiyana manithar super theena sir thankyou somuch 💃💃💃💃
I am from Nagercoil
Happy to hear the malayalam mixed tamil
Kanyakumari naarthankaai and inchi theeyal video podunga
My favourite aviyal.. en amma nan pirakaradhuku munafi amma quilon la irundhanga.. so enga veetla aviyal mor kulambu combination romba pidikkum.. திற்பரப்பு falls romba nalla irukkum.. indha time nanga poitu vandhom..
அவியல் அடிப்படையில் ஒன்று தான் ஏரியாவிற்கு தகுந்த மாதிரி சின்ன சின்ன வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது கன்னியாகுமாரி அவியல் அடிபொலி
@@அவுலியாபாய் in other places esp outside Kanyakumari and even in some places in the District in name of aviyal some kind of white veg stew is served as aviyal... very disappointing...
Please try Nagercoil special varieties# Meen Aviyal,Mixed Vegetable Sambhar,Ghee Rice with Chicken Gravy,Kothu Kozhi…
Never seen this method of preparing aviyal. Superb recipe. Looks yummy.😋😋
இது திருநெல்வேலி அவியல் மாதிரி இல்லை
Dear dheena bro thirupparapu aviyal is entirely different.we used to grind coconut paste and we boil the vegetables.Tku so much.
வணக்கம் தீனா தம்பி சூப்பர் நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🌹🌹🌹
அவியல் சூப்பர் என்னுடைய பிடுதமான உணவு
Munthiry vilayum idam, so for rich effect they added
This my hometown chef 👨🍳....... I like அவியல் ❤❤❤❤❤❤
Welcome our village chef ❤❤❤❤❤❤❤
BROTHER KK.DIST KUZHITHURAI PAKKAM VANGA BEEF SPECIAL INGA.... VIDEO SHOOT PANNUNGA
I know this catering service personally , very good and tasty food service provider
I am living in Mumbai. Whenever I attend any function in my place, kk dt, I ask them to serve one more laddle. That much it taste awesome
Enga kanyakumari aviyal, super sir 🎉,
Vegetable cooked & dressing is beautifully arranged ❤
எனக்கு அவியல் ரொம்ப பிடிக்கும் . எங்க அம்மா நல்லா பன்னுவாங்க
I am a bit surprised at some comments here.. namakku pudhusa irundha kaththukka vendiathuthaane? Enakku therinjathu mattum thaan correct enra madhiri niraiya comments irukku.. try it if you like, leave it if you don't, but why say this is wrong, etc
Bro appdiyea nagercoil side vaanga bro. Nagercoil aviyal different a irukim. Ithu kerala style aviyal,
Nagercoil pakkathila aviyal dufferent. Irukum. The famous aviyal chef oda hotel iruku bro try panni paarunga.
Hotel name neelakandan mess. Nagercoil la itunthu chennai pora bypass starting la 2kilometers la thaan iruku
Kerala style avail is different as I am surrounded by malayzhi friends
Bro neelakandan worst cook bro
Satheesh sir remba nalla manithar avarudan sernthu paniyatriya kalam porkalam.
❤
@@satheeshkumar66 உங்கள் தமிழ் , அவியல் இரண்டும் சுவை❤️
அருமையான அவியல் சார் சூப்பர் சூப்பர்
It’s amazing recipe 🎉
Nagercoil to kanniya Kumari
Vera food bro
2:22 மரக்கறி என்பதன் திரிபுதான் மலக்கறி.
ரகர லகரத் திரிபு.
மரக்கறி என்றால் காய்கறி என்பதன் வேறுசொல்.
மரக்கறி உணவு சைவ உணவு என்பதன் வேறுசொல்.
தீனா சார் நீங்க செய்து பார்த்து வீடியோ போடுங்க ருசி எப்படி உள்ளது என பார்ப்போம்
Chef vazuthunangai vegetable was favaurite for ancient female tamil poetics ஒளவையார்.
Vazhuthalangai
Katharikkai
Chef defferent I will try this recipe Deena sir yr just wow thk you
இந்த ஐயா வை பார்த்தால் நல்ல பண்புள்ள மனுசனா தோணுது
எல்லா காயும் போட்டு பொரியல் அவியல்கிரேவியா தான் மனசு ஒத்துக்கறது
It is so called porial only and could not be considered avial without boiling vegetables and coconut,chillies, jeera paste. Typical authentic Kerala type.
Hi dheena sir kanyakumarila mrg la potato and paruppu urundai poddu oru koottu vaippanka antha recipe podunka ennoda peria request please sir
curd or tamarind can also use
Different type of aviyal. Super 👌
Thanks for sharing the rare type of avail receipe.
Super aviyal nammude kanyakumari aviyal
Thakkali lastil podanam
If there is no mango v use tamarind little along with boiling vegetables
In kerala aviyal le vengayam poondu serkka matte
Nagercoil aveal best
இருந்தாலும் நமக்கு கேரளா ஸ்டைல் பிடித்து இருக்கு
Nice very new recipe thanks also the vessel they used is very good what metal is that sir kindly tell us
Vengala Uruli. It retains heat and withstand, without getting stuff burnt down.
Thank you sir
@@umasugumaran9632it's another name is varpu
எங்கள் பாட்டி அம்மா புளிதான் (instead of curd) use பண்ணுவாங்க! அடுத்து பூண்டு போடமாட்டாங்க! சின்ன வெங்காயம், சீரகம் தேங்காயோடு சேர்த்து அரைத்து சேர்ப்போம்! அடுத்து எண்ணெய் மிக குறைந்த அளவுதான் சேர்ப்போம். தக்கலை எங்கள் பகுதி! இந்த அவியல் கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது.
Super sir 👌
Our home town ❤
On avial poondu will not add.
Super Deena sir
Aviyal woow❤
Enga veetla daily aviyal irukum
Hallo Deena the preparation is not AVIYAL its name is Vegetable stir fry
ஊருல அவியல் காய் கேடடா
எலலா காய்கலந்து தருவாங்க
சாப்பாத்தி மற்றும் பூரிக்கு வட இந்திய சைட் டிஷ் சப்ஜி மற்றும் வேறு டிஷ் போடவும் நன்றி
Aviayal tastes good with Poori,Chapathi and Adai
Not fast food Though..I am cooker aviyal fan😅
Thank u
Awesome super I like it Anna 🇮🇳🙏👌👍
Chef anna for this aviyal kindly avoid garlic.
Muthalla kothavarankai veka
கு மரி கல் யான வீ ட்டு சாப் பாட்டை அ ருந்தி செ ல் லவு ம்.
Arumai arumi 🎉❤
Enga area super
Super
Varreinice
hat's off.... Deena sir.....
Good morning
Aviyal naale naatu kari thaan. Traditional aga english kaai kari adhil setha maatanga. Carrot, english beans ellam enga paati ellam poda maatanga
இல்ல தினா சார் உங்களுக்கு பிடிக்கும்னு தான் முந்திரியை போடசொல்லியிருகிங்க
ha ha
Yes
Bro antha oorula ulla food laam Kerala touch thaan bro irrukkum 😢
Sikkiram kai veka ellam onna veka
Tirunelveli Avvial will add chillipowder garlic. It is tastier than this one
இவர் சமைக்கும் பாத்திரத்தின் பெயர் என்ன? எங்கு கிடைக்கும்?
Indolium uruli இண்டோலியம் உருளி.... அலுமினிய பாத்திரக்கடைகளில் கிடைக்கும்.
@@satheeshkumar66it's called as varpu too
Aviyalukku poondu edarku.
@@sharadhathiagarajan3194 aviyaluku kandipa poondu podanum
@@Smile-2418nalla comedy panuringa bro if we put garlic then it's not aviyal it's poiryal
Hi akka
Aviyal illai veg poriyal
We never use garlic in avial.
Dheeeeeenaaaaaaaa🎉
குமரி மாவட்ட பொதுவாகவே நன்றாக இருக்கும் அதிலும் குறிப்பாக வட மதி தாழக்குடி பூதப்பாண்டி போன்ற பகுதிகளை சார்ந்த அவியல் சிறப்பாக இருக்கும்
❤❤❤❤
Very lonnnggggg video for aviyal😂
ஐயா..திண்டுக்கல் தலபாகட்டு பிரியாணி..ஏன் நீக்கி விட்டீர்கள்
Enga oru
This is a mixed vegetable poriyal ,
Without curd how come it is Aviyal.
This is a kerala type one.
No garlic and onion is pure Aviyal
This is one style of aviyal...this too is very very tasty... none of the hotels in Tamilnadu even top veg hotels are giving exact aviyal... it would be like an white no taste veg stew...
So u better try in a marriage function or at any home in Kanyakumari u will learn hw aviyal shd be...
@@sudaks7363bro ithu aviyal illa bro poriyal bro Nala comedy panuringa bro
கேம்ராவ ஒழுங்கா எடுக்கல பொரியல்காய் ஒழுங்கா தெரியல தல சூத்துது
Why garlic in avial? Pl don't murder it.
Avial has so many variations. This is one. So what?
@@ushasubramoni6754 Come to kanyakumari and have avial once then you can understand y they used garlic
Our avial taste is sooo yummy
Really am saying i hate other place avial
இது போல கேவலமான அவியல் நாகர்கோயில் கிடைக்காது. நல்ல அவியல் சாப்பிட வேண்டும் என்றால் தாழகுடி நீலகண்டன் ஹோட்டல் போய் சாப்பிட்டு பார்க்கவும்.
Thalakudi aviyal padu padu moosamaana aviyal
@@femiapps2579yes correct bro tell him to try santhaiyadi avaiyal
Kerala aviyalil arum poondu podamatte
Hi dheena sir kanyakumarila mrg la potato and paruppu urundai poddu oru koottu vaippanka antha recipe podunka ennoda peria request please sir
We never use Garlic in avial
Yes
Yes correct
Good 👍😊
Enga oru