என் புருஷன் ஒரு 'ரோடு ரோமியோ...' ஃபாரின் போனவரோட பொண்டாட்டிய வச்சுருக்காரு | Vaazhnthu Kaatuvom EP-7

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • #kalaignartv #VaazhnthuKaatuvom #kuyili #actresskuyili #tamiltalkshow #socialjustice #familybetterment #socialissues #talkshow #socialproblems #societytalks #societyissues #familyissues #societywelfare
    என் புருஷன் ஒரு 'ரோடு ரோமியோ...' ஃபாரின் போனவரோட பொண்டாட்டிய வச்சுருக்காரு | Vaazhnthu Kaatuvom EP-7
    நீங்களும் பாதிக்கப்பட்டவராக இருந்தால் தொடர்பு கொள்ளலாம். Phone Number: 9940658656 | 9940660698
    வாழ்ந்து காட்டுவோம் | Vaazhnthu Kaatuvom நிகழ்ச்சி நமது கலைஞர் தொலைக்காட்சியில். இரவு 09:00 மணிக்கு காணத்தவறாதீர்கள்..
    Watch Our Tamil Reality Show Vaazhnthu Kaatuvom on Kalaignar TV at 09:30 PM
    Vaazhnthu Kaatuvom on Kalaignar TV: Actress Kuyili takes on the role of a lively anchor on this social reality show. This show is based on the unspoken social and family problems of various people for their betterment and guidance. The show focuses on providing psychological and legal counseling aid and guidance to disputing families and individuals.
    Stay tuned with us : bit.ly/subscrib...
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : www.instagram....
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignart...
  • Розваги

КОМЕНТАРІ • 277

  • @Dreemitspositive
    @Dreemitspositive 5 місяців тому +40

    குயிலி மேடம் நீங்க கேட்ட கேள்விகளுக்கு உங்களுக்கு ஒரு சல்யூட் மேம் 👍👍

  • @MANIMANI-pm3it
    @MANIMANI-pm3it 6 місяців тому +51

    கஷ்டப்பட்ட நிறைய பேர் இருக்காங்க அவங்களுக்கெல்லாம் இந்த நிகழ்ச்சி ஒரு உதவியா இருக்கும் சமூக நலம் நிறைந்த நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி எப்பவும் தொடரணும்

  • @Ammupapachannel
    @Ammupapachannel 6 місяців тому +395

    யாரெல்லாம் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மிஸ் பண்றீங்க😮😮

    • @AnithaAnitha-h5w
      @AnithaAnitha-h5w 6 місяців тому +15

      நானும் சொல்வதெல்லாம் உண்மை மிஸ் பண்ற ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன்

    • @gopalkrishnan4169
      @gopalkrishnan4169 6 місяців тому +9

      ஓருமயிறும்மிஸ்பண்ணவில்லை

    • @ayypaannjji818
      @ayypaannjji818 6 місяців тому +4

      நானும் சொல்வதெல்லாம் உண்மை மிஸ் பண்றேன்

    • @blacksecret3406
      @blacksecret3406 6 місяців тому

      ​@@gopalkrishnan4169enna mayiruku inga vantha

    • @jothi.vjothi.v8187
      @jothi.vjothi.v8187 6 місяців тому +2

      Na

  • @SeeniDevan-x1i
    @SeeniDevan-x1i 6 місяців тому +163

    லட்சுமி ராமகிருஷ்ணன் போல் எவர் வந்தாலும் இருக்காது இந்த நிகழ்ச்சி

    • @MaheshMahesh-kf4lp
      @MaheshMahesh-kf4lp 6 місяців тому

      😂😂😂

    • @shanthamary3998
      @shanthamary3998 6 місяців тому +4

      It's wrong kuyili is trying her best as a new hostess.

    • @IbrahimShahul-j6f
      @IbrahimShahul-j6f 6 місяців тому +1

      Corract

    • @sushilaudayakumar5350
      @sushilaudayakumar5350 6 місяців тому

      ❤❤❤❤❤❤❤ ni by jii ki​@@MaheshMahesh-kf4lp

    • @nilameganathan8014
      @nilameganathan8014 6 місяців тому +1

      இல்லாத ஒன்றை தேடாமல் இருப்பதைக் கொண்டு திருப்தி அடைவது சிறப்பு.

  • @miyakookie7487
    @miyakookie7487 6 місяців тому +108

    தயவு செய்து எதுவும் குறை சொல்லாதீர்கள் காரணம் குயிலி மேம் நல்லா விவாதிக்க முயற்சி செய்றாங்க ஆனா சிறப்பா செய்றாங்க தவறேதும் இல்ல என்பது என் கருத்து அவங்க டீம் ஒர்க் பெஸ்ட் 💜💜💜💜💜💜🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vamana4239
    @vamana4239 6 місяців тому +8

    இதில் நடுவரின் கதை வசனம்..சூப்பர்...அவரின் கேள்விகளும் கருத்துக்களும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது.கதையை விட அவரின் கதை சுவாரிசியமாக உள்ளது.

  • @manivelayudhan1300
    @manivelayudhan1300 6 місяців тому +12

    Missing Lakshmi ramakrishnan's gracefulness and her brilliant judgements too

  • @sheikhussain7924
    @sheikhussain7924 6 місяців тому +6

    Laxmi mam host panna nalla irukkum...miss u laxmi mam..😒😒😒

  • @uthayakvlog7246
    @uthayakvlog7246 6 місяців тому +3

    Solvathellam unmai I miss you Lakshmi Ramakrishnan mam

  • @sugunadevi4163
    @sugunadevi4163 6 місяців тому +4

    Superb kuyili maam, you're an excellent host for this programme, doing extremely well and we love watching you, love your courage in giving them left n right directly, kudos kuyili maam, keep rocking ❤

  • @dhivyarapzlline7871
    @dhivyarapzlline7871 5 місяців тому

    Judies vechi show panrathu unmaiyave rombha nala iruku law pathi theriyatha vishayangal therinjika rombha rombha usefull ah iruku

  • @simransaxena4426
    @simransaxena4426 6 місяців тому +15

    Kuyili mam very nice ❤all the best 🎉

  • @massraja4768
    @massraja4768 2 місяці тому

    இந்த வாழ்ந்து காட்டுவோம் நிகழ்ச்சி எல்லா எபிசோட்களில் யாரெல்லாம் சொல்வதெல்லாம் உண்மை மிஸ் பண்றீங்கனு ஒரு கமெண்ட் ஓயாம வந்துட்டு இறுக்கு

  • @bagavathibagavathi3962
    @bagavathibagavathi3962 6 місяців тому +3

    Super mam👏👏👏

  • @wilfiaa5862
    @wilfiaa5862 6 місяців тому +3

    Kuyili romba pesuranga

  • @Mary-ts1hu
    @Mary-ts1hu 3 місяці тому

    Maam this is wat i was waiting for ...yell at them . Awesome im so happy . Way to go ❤

  • @cagayamary9361
    @cagayamary9361 6 місяців тому

    சூப்பர் குயிலி மேடம்

  • @premsspl4681
    @premsspl4681 6 місяців тому +3

    Lakshmi mam plz nenga than venum intha program ku... plzźzzz

  • @saralabagavath5348
    @saralabagavath5348 6 місяців тому +1

    Kuily mam super

  • @muthuselvimuthuselvi8826
    @muthuselvimuthuselvi8826 4 місяці тому

    சூப்பர் 🙏🏼🙏🏼🙏🏼 தேங்க்ஸ்

  • @VasuR-tp1no
    @VasuR-tp1no 6 місяців тому +1

    Supperspeech

  • @gajalakshmidr.6797
    @gajalakshmidr.6797 6 місяців тому

    Good programe... keep going.... But 2.07 Sivagami... 11.37 Abirami😢😮

  • @selflover2002
    @selflover2002 6 місяців тому

    அம்மா 🥺❤❤

  • @Vinodkumar-pc3fc
    @Vinodkumar-pc3fc 3 місяці тому

    Super madam

  • @Sarah-g2x1r
    @Sarah-g2x1r 5 місяців тому

    Thank you mam 🙏

  • @SURYA-tg9hl
    @SURYA-tg9hl 2 місяці тому

    Super mam

  • @ilakkiyailakkiya9050
    @ilakkiyailakkiya9050 6 місяців тому

    Last kuyili mam kelvi wowwwwwwww

  • @faslanjawfar138
    @faslanjawfar138 6 місяців тому

    Always lakshmi amma❤

  • @renukasam9143
    @renukasam9143 5 місяців тому

    குயிலி நன்றாக பண்றாங்க. Ok

  • @sachin8544
    @sachin8544 6 місяців тому

    Judge alagha erukange le 😅❤

  • @SaruPriya-h4o
    @SaruPriya-h4o 3 місяці тому

    அந்த ஆள கூப்பிட்டு ரெண்டு அடி உடுங்க மேடம் இப்படிப்பட்டவன் எல்லாம் உயிரோடே இருக்கக்கூடாது

  • @padmapriyas1790
    @padmapriyas1790 6 місяців тому

    But this is a good initiative....

  • @ParvathyMadhavarao
    @ParvathyMadhavarao 6 місяців тому +1

    Avagala pasa vetunga freeya.pls

  • @AbiramiSurya
    @AbiramiSurya 6 місяців тому +2

    Indha judge amma use pandra word hey sari illa ivunga problem keatu solve pandra madri peasala oru madri yegathalama keakuranha very bad miss you Laxmi mam 😢

    • @kevinantony7083
      @kevinantony7083 6 місяців тому

      She is using correct words for such people like u

  • @deepas5814
    @deepas5814 6 місяців тому

    வக்கீல் மேடம் சிரிப்பு அடக்க முடியவில்லை இந்த ஆள் போறதா பார்த்து

  • @rengarajm6782
    @rengarajm6782 3 місяці тому

    அபிராமி அல்ல சிவகாமி.

  • @ramreena3145
    @ramreena3145 6 місяців тому +1

    Madam avungala peasa vidunga madam...

  • @sathya7757
    @sathya7757 6 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤

  • @mphemavathi7863
    @mphemavathi7863 6 місяців тому

    ❤🙏❤️

  • @olivananoli6484
    @olivananoli6484 5 місяців тому

    Lakshmi ramakrishna Vida kuyili best

  • @SathyaAnbalagan-co6td
    @SathyaAnbalagan-co6td 6 місяців тому

    Unnaku onnum akkathu maa feel pannathinga😢

  • @AkbarBasha-bh5fc
    @AkbarBasha-bh5fc 5 місяців тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @apuvansuba164
    @apuvansuba164 6 місяців тому

    Unmmai amma

  • @poojaparan4985
    @poojaparan4985 6 місяців тому

    எல்லாரும் முடிந்து இப்போ இவ கிழம்பிட்டாவா

  • @Karthick_97900
    @Karthick_97900 3 місяці тому

    Nenga enagada vara elathaium piruchu viduringa Lakshmi ramakrishna madam kooda sethu vaikum intha amma elathaium pirikatha pakuthu

  • @radhakrishnanr9585
    @radhakrishnanr9585 5 місяців тому

    ஏன் பி.ஜி.எம்.இசை?

  • @jessierani4082
    @jessierani4082 6 місяців тому

    தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயுது

  • @sabariSankar-vj8ej
    @sabariSankar-vj8ej 5 місяців тому

    G😢

  • @SathishmurugesanSathishkumarim
    @SathishmurugesanSathishkumarim 6 місяців тому

    Nee egnga solla vidra

  • @maragathamsubbiah6511
    @maragathamsubbiah6511 2 місяці тому

    kuyili irritating she wants to act as lakshmi ramakrishnan but she cant sit properly,doesnt know how to talk really irritates.

  • @deepika7024
    @deepika7024 6 місяців тому

    இது நல்லா இல்லை😢

  • @Aswin778
    @Aswin778 6 місяців тому +1

    யாரெல்லாம் இது போன்ற நிகழ்ச்சி தான் சமூகத்தை கெடுத்து வருகிறது என்று சொல்கிறீர்கள்😢💯☝️

    • @punitaraju9450
      @punitaraju9450 6 місяців тому +1

      If this show doesn't have they all don't do wrong ha

  • @2322SaiSubhaChandru
    @2322SaiSubhaChandru 6 місяців тому

    😡😡😡😡

  • @varshanvlogsms1405
    @varshanvlogsms1405 6 місяців тому

    🤣😂🤣😂🤣😂🤣😂🤣

  • @tiktokvandumurugan4002
    @tiktokvandumurugan4002 6 місяців тому

    படுத்த படுக்கையில இருக்கும்போது மேட்டர் பண்ணி மடக்கி இருக்கான் னா really ரோமியோ தான்

  • @zaraclicks5710
    @zaraclicks5710 6 місяців тому +89

    Kuyili is dealing well..n also she is very charm in dress sense according to program no Bandha dress... very calmly she's doing this program

  • @anijagan2560
    @anijagan2560 4 місяці тому

    Super madam

  • @Ammupapachannel
    @Ammupapachannel 6 місяців тому +143

    இந்த இடத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் இருந்திருந்தால் நல்லா இருக்கும்😮😢

    • @farshanafathima2783
      @farshanafathima2783 6 місяців тому +5

      yes

    • @mahalakshmi6159
      @mahalakshmi6159 5 місяців тому +1

      Yes

    • @KhajaBhaai-gr3fw
      @KhajaBhaai-gr3fw 4 місяці тому +3

      ஏன் குயிலி மேடம் நன்றாக தான் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்,மற்றவர்களோடு ஒப்பீடு செய்ய வேண்டாமே👍👏☝

    • @RisviSalma
      @RisviSalma 3 місяці тому +1

      kuyili madamum super tan❤

  • @bharathikitchentips8981
    @bharathikitchentips8981 6 місяців тому +26

    இவனை சும்மா விட கூடாது. இவனுக்கெல்லாம் எதற்கு. குடும்பம், பொண்டாட்டி, பிள்ளைகள். தனியாகவே இவன் இருக்கலாம்.

  • @jamesondevathyalan9042
    @jamesondevathyalan9042 6 місяців тому +34

    I like solvathellam unmai show & luxmi madam solved the problem in her method. Here kuyili madam is dealing with the problems in her method. Very nice. Both of them are great 👍
    - Srilanka-

    • @NireshanTTF
      @NireshanTTF 3 місяці тому

      Sri lanka ❌️ Tamil eelam ✅️

  • @NesanNesan2004
    @NesanNesan2004 6 місяців тому +49

    சூப்பர் குயிலி அம்மா

  • @sanjayvarshan67
    @sanjayvarshan67 6 місяців тому +42

    Miss u for solluvathuyellam unmai Laxmi medam😌😌

  • @The_space_journey
    @The_space_journey 6 місяців тому +55

    Kuyili mam you are so good initially i thought it wont set for you. But after seeing you conversation. You are really superb❤

  • @lakshmithangavel7534
    @lakshmithangavel7534 6 місяців тому +22

    Lakshmi mam she is brilliant

    • @ranjanikangatharan6561
      @ranjanikangatharan6561 6 місяців тому

      Don’t compare please, each of us have different talent. Kuyili is doing her style. She can’t copy others.

    • @ranjanikangatharan6561
      @ranjanikangatharan6561 6 місяців тому +1

      Only I don’t like the way Kuili ‘s acting talk like listening carefully.

    • @sanamedia4388
      @sanamedia4388 6 місяців тому

      ​@@ranjanikangatharan6561kuily mam correct super ha pannuranga

  • @Kvp-f5p
    @Kvp-f5p 6 місяців тому +24

    அம்மா அவங்கள பேச விடுங்கள்.... டேய் எங்கடா எங்கள் தெய்வம் லெட்சுமி ராமகிருஷ்ண் அவர்களை கொண்டு வாருங்கள்... உங்கள் chennal TRP எகிறும்... இந்த அம்மா அவர்களை பேசவே விடல.. ச்சை நமக்கு மட்டும் தான் எரிச்சலை உண்டாக்குதா

  • @selvi5678
    @selvi5678 6 місяців тому +18

    இந்த அம்மா யாரையும் முழு மையாக சொல்ல விடறது இல்லை

  • @Manikandan-vy6gm
    @Manikandan-vy6gm 6 місяців тому +12

    குயிலி மேடம் நீங்க எதிரே இருப்பவர்களை Freeயா பேசவிடுங்க...எதை சொன்னாலும் குறுக்க குறுக்க நுழையுறிங்க...மேடம் நான் குழந்தையா பிறந்தேன் மேடம்...எப்போ குழந்தையா பிறந்திங்க,எந்த ஆஸ்பிடல்ல பிறந்திங்க,யாரு பிரசவம் பார்த்தாங்கனு,நார்மல் பிரசவமா,சிசேரியனானு கேட்டுட்டே போறீங்க😂😂😂😂😂

  • @roginibalu274
    @roginibalu274 6 місяців тому +55

    சூப்பர் குயிலி மேடம்

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 6 місяців тому +25

    அழகா சூப்பரா குயிலி மேடம் செருப்படி பதில் கேள்வி ? சூப்பர்

  • @Ashradhs
    @Ashradhs 6 місяців тому +11

    Kuyili is so good😂😂😂

    • @Ashradhs
      @Ashradhs 6 місяців тому

      Kuyili is good

  • @LoveNature815
    @LoveNature815 6 місяців тому +4

    குயிலி மேடம் ஒரு தடவை சிவகாமி னு சொல்ராங்க அப்புறம் அபிராமி னு சொல்ராங்க 🤔🤔🤔

  • @Tee3Wins
    @Tee3Wins 6 місяців тому +13

    பரவால்ல... குயிலி நல்லாத்தான் பண்ணுறாங்க...லட்சுமி ராமகிருஷ்ணன் அளவுக்கு இல்லேன்னாலும், கஸ்தூரி, சுதா சந்திரன் அளவுக்கு மோசம் இல்ல...

  • @TamilChristianitysocialmedia20
    @TamilChristianitysocialmedia20 5 місяців тому +1

    😂 27:20 😂😂😂😂😂 குயிலு மேடம் பிண்ணிட்டிங்க போங்க அப்படியா ஏன் இவன் உருட்டை எப்படி கலாய்த்து பேசுவதே இந்த உருட்டனுக்கு தெரியவில்லை 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @chezhiyanchezhiyan7376
    @chezhiyanchezhiyan7376 6 місяців тому +10

    ஜல்ஷா ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பயன்படுத்திய சிறப்பான தமிழ் வார்த்தை 😅

  • @ambikav3830
    @ambikav3830 5 місяців тому +6

    சூப்பர் கேள்வி அம்மா

  • @Aswin778
    @Aswin778 6 місяців тому +46

    யாரெல்லாம் குயிலி நன்றாகவே நடத்துகிறார் நிகழ்ச்சியை என்று சொல்கிறீர்கள் லட்சமி ராமக்கிருஷ்ணனை விட☝️💯👍

    • @Kavitharuban-o4b
      @Kavitharuban-o4b 6 місяців тому +3

      Nalla nadathuranga Lakshmi mam ah vida illa

    • @JahierJahier-j4m
      @JahierJahier-j4m 6 місяців тому

      SUPER Akka 💯🌹💯💯🙏👍

  • @Abimagathi
    @Abimagathi 6 місяців тому +4

    சூப்பர் மேம் நல்லா நாக்க புடுங்குற மாதிரி கேளுங்க அந்த சொட்ட தலைய

  • @sakthidhanam4894
    @sakthidhanam4894 6 місяців тому +6

    முருகா நீயே. துனையா இருப்பா அவங்களுக்கு 😭😭😭😭😭 🙏🙏🙏

  • @srimathi9149
    @srimathi9149 6 місяців тому +8

    குயிலி மேடம் சூப்பர்🎉.

  • @DharaniTharan-l6h
    @DharaniTharan-l6h 6 місяців тому +25

    சூப்பர் மேடம் ரொம்ப நல்ல முடிவு 💪🏻

  • @karthibhuvan2323
    @karthibhuvan2323 4 місяці тому +2

    Over Excite agama deal Pannunga kuile mam

  • @seethadevidoss766
    @seethadevidoss766 5 місяців тому +6

    Kuyili mam very good performance. Really. Superb mam. 👍

  • @punitha8662
    @punitha8662 6 місяців тому +11

    Kuili handling it in a good way...

  • @Universe0706
    @Universe0706 6 місяців тому +3

    First we wanted Nirmala Periyasamy , then when she went , we didn’t want Lakshmi mam, now we don’t this host but want Lakshmi mam back , human beings are funny 😂😂😂😂 and mental …

  • @suthaaloysious4565
    @suthaaloysious4565 6 місяців тому +5

    குயிலி mam God bless you

  • @pubglite-mk9rs
    @pubglite-mk9rs 2 місяці тому +1

    குயிலி கொஞ்சம் பொறுமை வேண்டும்

  • @Kavikrish309
    @Kavikrish309 2 місяці тому +2

    She is good in dealing the problem 👍👍👍

  • @nilameganathan8014
    @nilameganathan8014 6 місяців тому +4

    நிகழ்ச்சி சூப்பர்.

  • @rocktamilannt1676
    @rocktamilannt1676 6 місяців тому

    Super madam

  • @dhanalakshmikumaresan5195
    @dhanalakshmikumaresan5195 5 місяців тому +6

    அருமையான..ஜர்ஜிமெண்ட்.குயிலி.மேடம்.கலைஞ்சர்.டிவிக்கு.கோடான.கோடி.நன்றி.

  • @sharukabisharukabi
    @sharukabisharukabi 4 місяці тому +1

    நீங்கள் கேள்வி கேட்கும் விதம் சூப்பர் அம்மா 👍🏻👍🏻👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻

  • @nimrothjoshua8323
    @nimrothjoshua8323 6 місяців тому +3

    Entha akka enga vitu pakkathla super character entha akka 😢 pavam evanga 😢

  • @chithumuthu4899
    @chithumuthu4899 6 місяців тому +3

    Lakshmiramakrishnan.mam super miss u

  • @Anand-t3s
    @Anand-t3s 6 місяців тому +1

    Ivanga azhuradhai parthutu enaku azhai vandhiduchi,enaku odambu mudiyala,enaku edhana atchuna en pillaiya hostal la serthukonga mam nu solli azhudhadhai parthutu en manasu kastama iruku😢plz avangaluku help pannunga mam.

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 6 місяців тому +1

    This fellow is lying, he want escape from this situation. He doesn’t have any woman now, so he wants to get back and get support by Abirahmi, nothing else. There is no realistic on his face, big lier. Better get a divorce and get a job and look after her boys.

  • @lalitharajan8454
    @lalitharajan8454 6 місяців тому +2

    Nalla ila.laxmi Rama Krishnan hosting good.

  • @timeilla_8811
    @timeilla_8811 5 місяців тому +4

    குற்றம் செய்த நபர் கிட்ட ... நக்கலா பேசுறது....thug aah reply பன்றதுல ..குயிலி அம்மா better than lakshmi ramu....
    குயிலி அம்மா i support u r heartfully involved in people probs and try to solve ...
    Good work

  • @Rambabu_1984
    @Rambabu_1984 6 місяців тому +1

    இதிலே தப்பு ஒன்னும்பில்லயே. இது திராவிடம் மாடல். சரக்கு. வேற ஒருத்தன் பொண்டாட்டி பணம் செக்கரது.ரூம் பொடரது எல்லாமே கரெக்டா தானே இருக்கு😂😂😂😂

    • @PremalathaJ-u4c
      @PremalathaJ-u4c 6 місяців тому

      தனிமனித ஒழுக்கம் இல்லாமல் ஆடி வீட்டு ஆட்சி மேல ஏன் பழி

  • @timeilla_8811
    @timeilla_8811 5 місяців тому

    வக்கீல் மைண்ட் voice...25.18...
    Nakkal yaa unaku

  • @qatarjaleel6082
    @qatarjaleel6082 6 місяців тому +6

    Good maam